Kai murukku | கைமணம் மாறா கைமுறுக்கு | கைமுறுக்கு செய்ய கத்துக்கலாம் வாங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 135

  • @ThangavelK-p2m
    @ThangavelK-p2m 19 дней назад +1

    இந்த வயதிலும்‌உங்கள்‌உழைப்பு என்னை வியப்பில்ஆழ்த்தியது நன்றி அம்மா

  • @jais8011
    @jais8011 11 месяцев назад +2

    மாமி நீங்கள் செ்ய்யும் பலகாரங்கள் போலவே அவ்வப்போது நீங்கள் கூறும் அனுபவ வார்த்தைகளும் உண்மையில் அற்புதம்..❤❤
    நன்றி மா🙏

  • @thadchayanikumaraswamy4377
    @thadchayanikumaraswamy4377 11 месяцев назад +2

    மிகவும் சுலபமான முறையில் எல்லோருக்கும் விருப்பமான இந்த முறுக்கு எப்படி பண்ணுவது என்று சொல்லி தந்துள்ளீர்கள் மாமி மிகவும் நன்றி 😊

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 11 месяцев назад

    Thank you Mami.🙏 அருமையான செய்முறை.🙏.
    நேத்து செஞ்சு பார்த்தேன். நன்றாக வந்தது மாமி. 😊 எங்கள மாதிரி வெளிநாட்டவர்களுக்கு இது ரொம்ப உபயோகமான Video மாமி.
    You are an inspiration மாமி.🙏🙏

  • @sankariramanravi792
    @sankariramanravi792 11 месяцев назад +2

    Explanation is excellent mami thank you

  • @aishwaryaorchid
    @aishwaryaorchid 11 месяцев назад +3

    மாமி பச்சரிசி மாவு முறுக்கு அளவு மற்றும் தண்ணீர் விகிதம் பற்றிய விவரம் சொல்லுங்கோ

  • @swathy48
    @swathy48 2 месяца назад

    Supera vanthu erukku solli koduthathu ku roma thanks mami

  • @sudhalakshminarayanan7031
    @sudhalakshminarayanan7031 11 месяцев назад

    Stepwise clear explanation mam. Thanks for sharing.

  • @LakshmiLakshmi-xs3mj
    @LakshmiLakshmi-xs3mj 11 месяцев назад +1

    தங்கமான தங்கம் மாமிக்கு மிக்க நன்றி ❤

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 11 месяцев назад +2

    அடேங்கப்பா... ஜோர் ஆக இருக்கு மாமி. எங்களுக்கு சுற்ற வரவில்லை. மீண்டும் செய்து பார்க்கிறோம்

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs 11 месяцев назад +2

    Very clean and clear explanation 🙏

  • @karthikamanisekaran-sv2cs
    @karthikamanisekaran-sv2cs 11 месяцев назад

    Mami sutumurukku vendum ,parsalli anuppuvergala?

  • @Meena-o3w9u
    @Meena-o3w9u 11 месяцев назад +1

    சூப்பர் அம்மா ரிப்பன் முருங்கை இது மாதிரி சின்ன அளவு போடுங்க அம்மா

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan7948 11 месяцев назад +1

    Thank you mami for teaching nice murukku

  • @ramgow9653
    @ramgow9653 11 месяцев назад

    ரொம்பவே அருமை

  • @sudhasriram7014
    @sudhasriram7014 11 месяцев назад

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை அம்மா கை முறுக்கு சூப்பர் மா

  • @vijayakshmiramachandran9584
    @vijayakshmiramachandran9584 11 месяцев назад +1

    வெகு அருமை

  • @neelanb7965
    @neelanb7965 11 месяцев назад

    Maami super excellent very tempting

  • @RadhaMani-l8v
    @RadhaMani-l8v 11 месяцев назад

    மாமி உங்களுக்கு தீபாவளி நமஸ்காரங்கள் முறுக்கு சூப்பர் ராதை பெங்களூரூ

  • @lalithaganeshram1537
    @lalithaganeshram1537 11 месяцев назад +1

    அருமை தங்கமே❤❤❤❤

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh 11 месяцев назад +1

    Mami cup kanakula ulutham parupu and udacha kadala sollunga please. En kitta weighing machine illai

  • @MuthukumariRamesh-c3s
    @MuthukumariRamesh-c3s 11 месяцев назад

    அருமையான பதிவு நீங்க சொன்ன மாதிரியே செஞ்சு பார்த்துட்டு நான் சொல்றீங்களா நன்றி

  • @queensheilaemmanuel5571
    @queensheilaemmanuel5571 11 месяцев назад

    வணக்கம் தங்கம்மாமி அருமையான முறுக்கு தீபாவளிக்கு செய்து பாக்கிறேன் ❤❤❤

  • @dharmalingam.alingam1387
    @dharmalingam.alingam1387 11 месяцев назад +1

    nanri mami

  • @sarojavenkataraman8606
    @sarojavenkataraman8606 7 месяцев назад

    Namaskaram mami .mauv pasarisiyel thatai gragrappaga yerukkatha?

  • @kalyanig6264
    @kalyanig6264 2 месяца назад

    Idli mavula eppadi suthi pazhaga

  • @mythilis6074
    @mythilis6074 6 месяцев назад

    Super அம்மா மிக மிக நன்றி அம்மா பச்சை அரிசி மாவு அரிசி வகை சொல்லுங்கள் அம்மா என் அம்மா நினைவு வந்தது.

  • @mohamedrafeek5902
    @mohamedrafeek5902 11 месяцев назад +1

    அருமையான முறையில் நாவில் நீர் வரவழைத்து சாப்பிட தூண்டுகிறது தங்களுடைய கைபக்குவம் 🎉

  • @menolliramesh6860
    @menolliramesh6860 11 месяцев назад +6

    Can you please upload the measurements of the ingredients in the discription box? .

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 11 месяцев назад

    Thank you so much mom for your Deepavali Kai murukku recipe video and Deepavali greetings. Very clear tips and explanation..arumai👌🙏

  • @lathasharma3808
    @lathasharma3808 11 месяцев назад +2

    Mami arisi gram la sollunga. Please

  • @MrUshkanna
    @MrUshkanna 11 месяцев назад +1

    Superb mami I will do murukku for deepavali mami Thanku

  • @nandinirr3086
    @nandinirr3086 11 месяцев назад +1

    Madam can we use this maavu for normal chakkli in maker??

  • @selvee6669
    @selvee6669 11 месяцев назад +1

    Kai Murukku Supara Iruku Mami👌👌👌👌🌹🌹🌹 Selvee 🇲🇾

  • @subasrishreraam3951
    @subasrishreraam3951 11 месяцев назад +2

    I recently placed order and got kai murukku from mami. It was amazing. Just perfect. No words to say. It was excellent. Thank you mami for the kai murukku.

    • @tharun541
      @tharun541 11 месяцев назад +1

      How much quantity you ordered? What is the minimum amount we can order for kai murukku? Please reply, it would be helpful

    • @subasrishreraam3951
      @subasrishreraam3951 11 месяцев назад

      I ordered 1 kg. I dnt know the minimum order quantity. Along with that I ordered for adhirsam mavu also. Adhirsam came fantastic.

    • @viyagammalrajamanickam9689
      @viyagammalrajamanickam9689 11 месяцев назад

      Eppadi vanga

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  11 месяцев назад

      Thank you!

    • @viyagammalrajamanickam9689
      @viyagammalrajamanickam9689 11 месяцев назад

      @@Thangammamisamayal ennaku murukku 1kg venum

  • @SUDHAANANDAKUMAR
    @SUDHAANANDAKUMAR 11 месяцев назад

    Super Mami

  • @shanthasridharan2126
    @shanthasridharan2126 11 месяцев назад

    Mami raw rice la alavu sollunga .

  • @BAIJUGood
    @BAIJUGood 11 месяцев назад

    Super mami thanks

  • @chitrachitra5120
    @chitrachitra5120 11 месяцев назад +1

    Super, super Amma 🎉 Thq

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 11 месяцев назад +1

    Unga Kai murukum maaladum super 🎉

  • @sujatha8524
    @sujatha8524 11 месяцев назад +1

    Very super ma🎉❤🎉

  • @arunkumarv8454
    @arunkumarv8454 11 месяцев назад +1

    Amma super ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 11 месяцев назад +1

    Suppermurukku

  • @mahalakshmi-wc8sb
    @mahalakshmi-wc8sb 11 месяцев назад

    Deepavali ku order pannanum nearla vanthu vaangikalama mami ???

  • @subramanianmani3375
    @subramanianmani3375 11 месяцев назад

    👌👌👌சூப்பர் மாமி

  • @lathamanickam4059
    @lathamanickam4059 2 месяца назад

    Price per kg

  • @umashanker4627
    @umashanker4627 11 месяцев назад

    Superb mami

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 11 месяцев назад

    தெளிவான விளக்கமாக செய்முறை மிகவும் நன்றி அம்மா👩🙏👍 உளுந்து கடலை இரண்டும் சரிசமமாக போகலாம் அரிசி மிஷினில் அரைத்து சலித்து செய்யும் போது இரண்டு ஆழாக்கு மாவிற்கு எவ்வளவு கடலை மாவு உளுந்து மாவு போட வேண்டும் ஆழாக்கு கணக்கில் தயவு செய்து விளக்கம் அளியுங்கள் அம்மா

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  11 месяцев назад

      கடலை மாவு சேர்க்க கூடாது.

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 11 месяцев назад +3

    அம்மா அரிசியின் அளவு கிராம் கணக்கில் சொல்லுங்கோ .

    • @KalpanaS76
      @KalpanaS76 11 месяцев назад

      மாமி எல்லாருமே கிராம் அளவு கேட்கிறார்கள் கொஞ்சம் அளவு சொல்லவும்

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  11 месяцев назад

      1 kg.

  • @devidevi1573
    @devidevi1573 11 месяцев назад

    Super pattiamma

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 11 месяцев назад

    நமஸ்காரம் மாமி 🙏 அருமை 👌 நன்றி 👏. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.👏👏🌹

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  11 месяцев назад

      தீபாவளி நல்வாழ்த்துகள் 💥

  • @vs-17
    @vs-17 11 месяцев назад

    Thangam mami .... loads of love to u ❤

  • @dharnisht6550
    @dharnisht6550 11 месяцев назад

    மாமி அதிரசம் ரெசிபி போடுங்க

  • @seethakrishnan7074
    @seethakrishnan7074 11 месяцев назад

    Narayan samiyal podungo Ella ma supper

  • @sukanyakrishnamohan6735
    @sukanyakrishnamohan6735 11 месяцев назад

    All of ur snacks are fantastic mami. Especially thengai poli

  • @vaniponnusamy1068
    @vaniponnusamy1068 Месяц назад

    Mami na valk
    ivarlama

  • @Kalaiselvi_E
    @Kalaiselvi_E 11 месяцев назад +2

    மாமி மிக அருமை சூப்பர் மாமி 👌👌

  • @srinivasann6897
    @srinivasann6897 10 месяцев назад

    Iam a caterer at erode. 5வரி , 7வரி ,9வரி, 11வரி மற்றும் 2வரி கை முறுக்கு என்ன விலை. இதே சைஸ் முத்து சாரை மற்றும் அதிரசம் என்ன விலை.

  • @lathaganesh297
    @lathaganesh297 3 месяца назад

    Super

  • @nandinisankar3948
    @nandinisankar3948 11 месяцев назад

    Arumai Mami

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 11 месяцев назад

    நன்றி மாமி

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 11 месяцев назад +1

    Super Mami 🎉🎉🎉

  • @SaraswathiSmg-vx3xd
    @SaraswathiSmg-vx3xd 11 месяцев назад

    Supermami 🎉

  • @ramgow9653
    @ramgow9653 11 месяцев назад

    Arumai. Excellent. Namaskarankal

    • @ramgow9653
      @ramgow9653 11 месяцев назад

      Sema

    • @ramgow9653
      @ramgow9653 11 месяцев назад

      தீபாவளி நல் வாழ்த்துகள்

  • @AmmajiSri
    @AmmajiSri 11 месяцев назад

    Super lovely 🎉

  • @revathishankar946
    @revathishankar946 11 месяцев назад

    Mami Na pannina kara karannu vara mattengradu Unga kitta vandu kathukkaren Nanum Trichy dan but ippo anga illa

  • @ganesankailasam987
    @ganesankailasam987 5 месяцев назад

    பச்ச அரிசி(மாவு)முறுக்கு சுத்துவாங்க புழுங்கலரிசியில் நல்லாருக்குமா விளக்கமளிக்குமாறு.

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  5 месяцев назад

      புழுங்கலரிசியும் நன்றாக இருக்கும்.

  • @mallikaananthanarayanan8920
    @mallikaananthanarayanan8920 11 месяцев назад

    Amma Super

  • @Farzana-s2g
    @Farzana-s2g 11 месяцев назад +1

    Hello thangam mami nan farzana chennai mami susiyam super inni kku panninen veetil comments neraya sonnga good job mami e u mami tmrw murruku i love samyal different try pannuven photo eduthu irriken send panna terilia nan sainja susiyam

  • @pdamarnath3942
    @pdamarnath3942 9 месяцев назад

    Great

  • @haasiniis5821
    @haasiniis5821 11 месяцев назад

    Amma vannakkam ,coconut oil ok ,good but it is foaming and bubbling out ,how to control

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  11 месяцев назад

      Add small plantain stem or tamarind ball in the oil.

    • @haasiniis5821
      @haasiniis5821 11 месяцев назад

      @@Thangammamisamayal thank you Amma

  • @gomathiswaminathan3862
    @gomathiswaminathan3862 11 месяцев назад +1

    மாமி பார்க்கும் போதே சாப்பிட தோணுது 😊

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 11 месяцев назад +1

    மாமி அழகாக சொல்லி தருகிறீர்கள்.வாழ்த்துகள்

  • @karnakitchen4677
    @karnakitchen4677 11 месяцев назад +1

    My dear Amma looks yummy ma

  • @rajeswarijanarthanam9883
    @rajeswarijanarthanam9883 11 месяцев назад

    Super mami

  • @jayakumarnagaiyyaswamy782
    @jayakumarnagaiyyaswamy782 8 месяцев назад

    இந்த வடசட்டி எங்கே வாங்குவது

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  8 месяцев назад

      இரும்பு கடையில் கிடைக்கும்.

  • @deviakila7122
    @deviakila7122 11 месяцев назад

    மாமி சோமரசம்பேட்டையில் எந்த தெருவில் உங்கள் கடை இருக்கிறது

  • @thiagarajanswaminathan4376
    @thiagarajanswaminathan4376 11 месяцев назад

    ப்ராமாதம்

  • @lakshmiviyas7980
    @lakshmiviyas7980 11 месяцев назад +1

    👏👏

  • @anusuresh8466
    @anusuresh8466 11 месяцев назад +1

    👌👌👌👌🙏🙏🤩👍

  • @lakshmiprabha1916
    @lakshmiprabha1916 11 месяцев назад

    மாமி அங்காயா பொடி சொல்லிக்கொடுங்க

  • @mohanasekar6840
    @mohanasekar6840 11 месяцев назад

  • @dhanalakshmik4547
    @dhanalakshmik4547 11 месяцев назад

    You are look like my periyamma.

  • @smileflower.916
    @smileflower.916 11 месяцев назад

    🎉

  • @bharathikn2931
    @bharathikn2931 11 месяцев назад

    How to order mami😮

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 11 месяцев назад +1

    👌👌mami yummy

  • @nassiajasminek
    @nassiajasminek 11 месяцев назад

    How to order

  • @MrUshkanna
    @MrUshkanna 11 месяцев назад

    Mami bombay kaja chollungo mami

  • @rameshbalan7953
    @rameshbalan7953 11 месяцев назад

    greetings mami from madras, fantastic and my old memories come as my pati used to make very fine rounds and all well trained from childhood (kerala) iyer. I want to buy from mami but so far no response how the payment mode and also if anybody is selling made by mami, i can buy from madras. warm, regards, ramesh

  • @lathasharma3808
    @lathasharma3808 11 месяцев назад

    Mami raice in gram please.

  • @vijayalatchumyanbarasan
    @vijayalatchumyanbarasan 11 месяцев назад

    Deepavalikku batchanam delivery Unda
    Yeppadi contact seivadhu

  • @rajalakshmi6902
    @rajalakshmi6902 11 месяцев назад

    Super mami thank you

  • @jayae5923
    @jayae5923 11 месяцев назад

    Super maami

  • @malathiganesh6219
    @malathiganesh6219 11 месяцев назад

    Super mami tq😊