முல்லைத்தீவு காட்டுக்குள் நாட்டுக்கோழி குழம்பு | தெய்வானைப் பாட்டியின் சமையல் | Rj with Kj
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Welcome To - Rj With Kj
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RUclips Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
#rjwithkj #deivanaipatti #nattukozhikulambu #cooking #funvlogs #kjthiva #rjpirakalathan #tamilyoutuber #rjtamizha #srilankayoutuber #jaffnayoutubers #slyoutuber #trending #funchannel #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjwithkj #kjwithrj #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #ஆதிவாசி #பழங்குடியினர்
உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் அன்புக்கு எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது❤❤❤ மிகவும் தூய்மையான அன்பு
தெய்வானை பாட்டி வீட்டுக்கு அடிக்கடி போய் சமையல் செய்து சாப்பிட்டு இரவு அங்கேயே தூங்கி எழுந்து வாங்க ஏன்னா பாட்டி தனியாக இருப்பதால் நீங்கள் அங்கு இருக்கும் நாட்கள் பாட்டிக்கு சொர்க்கம்❤❤❤❤❤❤
ஆமென் சுப்பர சாப்பிட்டு கர்த்தர் தாமே உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார் தம்பிகள கவனம் ❤❤❤❤❤
பாட்டி அம்மாவை அன்பாக பார்த்துக்கொள்ளும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.பிரகலாதன்.
Rj with kj என்ற உதவும் கரங்கள் கொண்ட யூடிப் சேனல் இருக்கிறது என்பதை தெய்வானை பாட்டியால்தான் எங்களுக்கு தெரிய வந்தது.அதில் இருந்துதான் அண்ணாக்கள் எல்லா வீடியோக்களையும் தவறமால் பார்ப்போம். 🎉🎉
அருமை அருமை கோழி குழம்பு தெய்வானை அம்மாவுடன் சேர்ந்து சமைத்து சாப்பிட்ட தை பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி மகன் பிரகலாதனுக்கும் லண்டன் ச கோதரர்க்கும் நன்றி ❤❤❤
தெய்வானை பாட்டியை பார்த்ததில் மிகவும் சந்தோசம் ❤❤ பாட்டி கையால் சமைத்து சாப்பிடனும் போல இருக்கிறது 🎉🎉 நான் பாட்டியை நேரில் வந்து பார்க்க பல நாள் ஆசைகளாக இருக்கிறது எப்போது நாட்டிற்கு வருவேன் என்று தெரியவில்லை நாட்டிற்கு வந்தால் நிச்சயமாக பாட்டியை நேரில் வந்து சந்திப்பேன்.பாட்டி சமைத்தது போல் நானும் சமைத்து சாப்பிடனும் நாட்டிற்கு வந்த பிறகு பாட்டி கையால் சமைத்து சாப்பிடுவோம் 🎉🎉❤❤❤❤❤❤❤❤ கடவுள் எப்போதும் பாட்டிக்கு துனையாக இருப்பார்.❤❤❤❤❤❤❤❤
சூப்பர் குழம்பு இப்பிடி வைக்கிறது அந்த காலம் பாட்டி இப்பவும் வைக்கிறது சந்தோசம் வாழ்த்துக்கள் தம்பி
பார்க்கும் போதே பசி எடுக்குதே❤
வயது பேனாலும் குரல்லுக்கு வயது போகஇல்லை😊 சூப்பர் பாட்டி
தெய்வானை பாட்டியால் தான் எங்களுக்கு அன்னக்களை தெரிய வந்தது 💗...
மிகவும் அருமையான பதிவு நன்றி
வாழ்க வளமுடன் பிரகலாதன் 🙏🏻 நல்ல காணொளி இப்படியானதுகள் தேடி போடுங்கள். இன்னும் எப்படி பாட்டிமார் எங்கு இருக்கிறார்களோ ? நன்றி வாழ்க வளமுடன்🙏🏻
தெய்வானை பாட்டியை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கு
Yes unmathan
வயதான காலத்தில் தன்னை யாரும் தேடிவரமாட்டார்களா என்ற எண்ணம் இருந்துருக்கும். இப்போது இல்ல சுவையான நாட்டுக்கோழி குளம்பு😋😋😋
யாருமே எதிர்பார்க்காத காணொளி 🎉🎉❤❤ tnx bro
அருமை❤❤❤பாட்டி வாழ்த்துகள்🎉🎉🎉பல்லாண்டு காலம் வாழ்க❤❤❤
Pralathan thivavai viddiddinga paavam.paaddy.melinthuvidda.thivathampiyum vanthirunthal nalla happyaha irukkum.paaddiyin Samayal prammatham.super.
தெய்வானை பாட்டி ஒரு குக்கிங் RUclips channel open பண்ணின super
சுப்பர் ருசி அதிகம். நாட்டுக்கோழி குழம்பு. ❤❤❤😋
எனக்கு பிடித்த தெய்வானைப்பாட்டி
Curry looks good we also enjoyed
Super cooking 🐓🤤😋🤤
❤Super❤தம்பி
Hi my dearest son iam so happy to see you with Amma make chicken curry love all of you ❤❤❤GOD bless love from Hong Kong Amma😊❤❤
தம்பி சுப்பர் நா ட்டு க் கோழி இறைச்சி க் கறி ருசி யோ ருசி பாட்டி 👍👍👍👍👍
Pakkumpothu sapidanum pola irukkuthu paddy 😋
Dheyvanappattiyin video evlo partthalum alukkazu innum Patti kooda video podugalen plss ❤
சூப்பர் அண்ணாச்சி ❤❤❤❤❤
அண்ணா சூப்பர் ❤❤❤❤
அருமை 😘
கொச்சி வறுவலுடன் தேங்காய்,வெங்காயம், இஞ்சி, பூண்டு, ஏலம், பட்டை, கறிவேப்பிலை, கொத்தமல்லி,சீரகம்,பெருஞ்சீரகம் சேர்த்து வறுத்து அறைத்து நாட்டுக் கோழி சமைத்தால் கம கம என்று நல்ல வாசனையாக பிரமாதமாக இருக்கும்
பாட்டியையும் உங்களையும் பார்க்க எவ்வளவு ஆசையாக இருக்கின்றது லண்டன் அம்மா ❤
Anna Enjoy paddy Amma cooking so cute ❤😊
She is very nice she loves you very much bro god bless you
தெய்வானனப் பாட்டி நாட்டுக்கோழி சூப்பர் 👍👍👍👍👍
Very tasty ❤❤❤❤
Super have a nice day with deyvanna amma
super super super
தெய்வானை பாட்டியை பார்த்தும் மிகவும் சாதாரணமாக உள்ளது
எங்கள் சொந்தபாட்டியை
பார்ப்பது போல் மிகவும்சந்தோசமாக உள்ளது பாட்டியுடன் சேர்ந்து
அடிக்கடி எதாவது சமைத்து சாப்பிடுங்கள் தம்பி
Supar ❤❤❤❤❤❤❤God bless you all
Deivanai Patti 🥰all I wish for her is long life with Good health and happiness💚 hope you guys visite her often cuz she loves you more than her children. Yum chicken curry 😋 tell her eat healthy food cuz Patti looks weight loss and low energy. I hope her children look after her with love and care cuz Patti feeling bit lonely🥹
சூப்பர் பாட்டியின் கிராமத்து சமையல் ❤❤❤❤❤❤❤
பார்க்க நாவூறுது.
God loves you💙 hi prabha thiva god bless you deivanai patti
வாழ்த்துக்கள்
Pasakkari patde❤❤
patti Amma Super❤👍🎉
U r very great thambi .super aa vege cut pannureenga.lime enna seithu cut pannurathu ellaam therinthu irukku good.
நாவுறுது 😋😋
திவா அண்ணா எங்க
Paattiku oru smart phone vaangi kuduthu ungada videos epd parkira endum sollikoduththal avaku athu oru poluthupokkaa irukum. Happy aa irukum avakku.
Nan animals lover endathala fulla video parkala.
Super👍🏻
இதுதானே அன்பு
👍❤️
பார்க்க பசி எடுக்குது சுப்பர் கறிக்குழம்பு👍
Super
Chicken Curry Taste paaddei ❤❤god bless you amma 🙏 🙏
Rj &kj salute you
Dhiva missing 😢
Unmaikkum thambi vaalthukkal. Anbu gift kudukkirathula illa intha paasamaana unavu parimatram thaan unmaiyaana anbu.
Super bro nalla sappadu wow
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Super paddi prakalathan ❤❤❤
Super bro your enjoying with patti eating chicken
Super paddi
Paatti samaiyal 👌👌👌👌😋😋😋😋najan keralavil ponnu pakkattuma najan palakkattl ullen
Prahala supper super waaaaaaw naaaaan ungalin Oruvan veri nise koli cari 😥😥😥😥😥😥😥😥😓😥👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
பாட்டிபேரன்கள் 👌
பாவம் பாட்டியம்மா சமயல் அந்தமாதிரி இருக்கு
Hi❤❤Rj❤❤Kj👌👌❤👍👍
பாவம் தம்பி அந்த கோழி என்ன சாப்பிட போறயா என்று அப்படி உங்கள பார்த்தது 😢பாட்டிடசமையல் சூப்பர் 👌👌👌
❤❤❤🎉🎉🎉
🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍
👍👍
👌👍♥️
❤❤❤❤❤❤
Love from kerala❤❤
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
👌👌👌👌👌👌
🙏👍👍👍👍👍👌👌❤️
Nice Anna 🥰
❤ ❤
❤❤❤❤😊
Super bro
❤❤❤
Good 👍
Verry good super 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
❤❤❤❤❤👌👌👌👌👌
சூப்பர்
Patti amma nice ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👍
❤️🙏 4:46
🤪🍗👌
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Suppr anna 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Ammeyil Aarachal ruhichi Athigam
🌹👌👌👌👌🌹🌹🌹🌹🌹
Iyo anna koli pavam 😭😭😭😭😭😭
பாட்டிக்கு ஏன் toilet கட்டிக் கொடுக்கவில்லை?. வெளித்தண்ணீர் எல்லாம் அவவின் கிணற்றுக்குள் தானே போகும்.