நீ நினைத்த காரியம் கைகூடி வரும்/kanthan/muruganvakku/positive vibes/

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 27

  • @selvanayaki5905
    @selvanayaki5905 5 дней назад +2

    அப்பா முருகா என் மகன் கவிக்கு வெற்றி பெற்று கொடுத்து தருமாறு உன்னை நான் மனதார மன்றாடி கேட்டு கொள்கிறேன் அப்பா முருகா போற்றி.உன்னை தான் அப்பா முருகா நான் மனதார மன்றாடி கேட்டு கொள்கிறேன் அப்பா முருகா போற்றி.என் மகன் கவியின் எதிர்கால மேம்படுத்தல்கள் எல்லாம் நல்ல படியாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் உன்னை மனதார மன்றாடி கேட்டு கொள்கிறேன் அப்பா முருகா என் மகன் கவிக்கு சீக்கிரம் நல்ல படியாக மாற்றி அமைக்க வேண்டும் என்று மன்றாடி மனதார வேண்டுகின்றேன
    அப்பா முருகா என் மகன் கவிக்கு வந்த எல்லா கஷ்டமும் விலகி அவனுக்கு தேவையான வீடு வாசல் குடும்பம் குழந்தை பாக்கியம் எல்லாவற்றையும் கொடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன் அப்பா.என் மகன் கவியின் எதிர்கால மேம்படுத்தல்கள் எல்லாம் நல்ல படியாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் உன்னை மனதார மன்றாடி கேட்டு கொடி.😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤⚜️🦚🤲🪔🔥🔱🔥💕💖🌺🙏🥰👍⚜️🦚🎄🦚⚜️👍🥰🙏🌺💖💕💕💖💖💕💖
    அப்பா.அப்பார

  • @Roshan34547
    @Roshan34547 5 дней назад +1

    ஓம் முருகா

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh2703 5 дней назад +4

    மிக்க நன்றி அப்பா 😭🙏அப்பா திருச்செந்தில் ஆண்டவா 😭🙏அப்பா திருச்செந்தூர் முருகப்பா விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமா வாழ வேண்டும் அப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேத்தையும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @dwarak2545
    @dwarak2545 5 дней назад

    Om Saravana Bava 🙏

  • @santhanama1645
    @santhanama1645 5 дней назад

    ஓம் சரவண பவாய நமோ நமஹா குருவாய் உருவாய் வருவாய் அருள்வாய் குகனே என் குல தெய்வமே முருகா நல்லதே நடக்கட்டும் நற்பவி ததாஸ்து வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @Sakthivel-g2x
    @Sakthivel-g2x 4 дня назад

    ஓம் முருகா போற்றி ஓம் கந்த போற்றி ஓம் சரவணபவ போற்றி அப்பா கந்த சரனம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @DeivanaiDeivanai-zl7gn
    @DeivanaiDeivanai-zl7gn 5 дней назад

    அப்பாமுருகாசரணம்

  • @wilsonsam4526
    @wilsonsam4526 5 дней назад

    ஓம் சரவணபவ🙏 ஓம் முருகா வெற்றிவேல் முருகா நன்றி அப்பா🙏🙏🙏

  • @Divikutty-i4e
    @Divikutty-i4e 5 дней назад

    நன்றி அப்பா ஓம்சரவணபவபோற்றி ஓம் முருகா போற்றி ஓம் வேலும் மயிலும் சேவலும் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @chithiraianandan1159
    @chithiraianandan1159 5 дней назад

    🌹ஓம் சரவணபவா 🌹வெற்றி வேல் முருகானக்கு அரோகரா 🌹விரவேல் முருகானக்கு அரோகரா 🌹ஓம் கந்தா போற்றி 🌹ஓம் கடம்பா போற்றி 🌹ஓம் கதிர்வேலா போற்றி 🌹

  • @VadivelKanapathipillai
    @VadivelKanapathipillai 3 дня назад

    ஓம் வெற்றிவேல்முருகா போற்றி போற்றிக்ஷக்ஷ❤

  • @n.selvamanin.selvamani8080
    @n.selvamanin.selvamani8080 5 дней назад

    ஓம் சரவணபவ வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா போற்றி போற்றி போற்றி

  • @Henandhini264
    @Henandhini264 5 дней назад

    Om saravana bava ❤❤❤❤

  • @DeivanaiDeivanai-zl7gn
    @DeivanaiDeivanai-zl7gn 5 дней назад

    அப்பாநான்பௌறுப்புயன்இருக்கினாறேன்அப்பாதகப்பனின்சீதனமாக இடத்தை மீட்டுக் குருக்கள் அப்பா

  • @rajivramesh6067
    @rajivramesh6067 5 дней назад

    Om saravana bhava vetrivel muruganuku arogara guruvai varuvai arulvai guhane arumugam arulidum anudhinamum earumugam velundu vinaiyillai mayilundu bayamillai kandhan undu kavalai illai velum mayilum thunai om Muruga Potri vayaloor muruganuku arogara 🙏🦚🦚

  • @krishna-p5u
    @krishna-p5u 5 дней назад

    Om Saravana bava om varagi Amma namaha om vacjaracosam om nama sivaya

  • @selvanayaki5905
    @selvanayaki5905 5 дней назад

    அப்பா முருகா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤😂😂😂❤❤❤

  • @sathiyaelangovan3766
    @sathiyaelangovan3766 5 дней назад

    ஓம சரவண பவ

  • @krishna-p5u
    @krishna-p5u 5 дней назад

    Om Saravana bava

  • @KrishnaPriya-l3m
    @KrishnaPriya-l3m 5 дней назад

    Kodana kodi nandri muruga 🙏

  • @settuv3230
    @settuv3230 5 дней назад

    Om muruga ❤

  • @RaguPandi-si1rp
    @RaguPandi-si1rp 5 дней назад

    Konjam payama erukku muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤

  • @varunamaghima.k8087
    @varunamaghima.k8087 5 дней назад

    ஓம் சரவணபவ அப்பா முருகா என் மகன் தீபக் கார்த்திகேயனுக்கு கனடாவில் நிரந்தர வேலை அமைத்துக் கொடுத்து அவன் குடும்பத்தாரை கனடா அழைத்துச்செல்ல நீ தான் அருள்புரிய வேண்டும் கந்தா யாமிருக்க பயமேன் வேல் வேல் முருகா வெற்றிவேல் முருஙா

  • @LakshmiA-y9l
    @LakshmiA-y9l 5 дней назад +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @DeivanaiDeivanai-zl7gn
    @DeivanaiDeivanai-zl7gn 5 дней назад

    அப்பாஎங்கள்இடத்தைமீட்டுக்குடுங்கள்அப்பா