என் ஜோடி மஞ்சக்குருவி | Isaiyendral Ilaiyaraaja | Madurai | ilaiyaraaja | Noise and Grains

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 июл 2023
  • Watch and enjoy the Song #enjodimanjakuruvi From The Show Isaiyendral Ilaiyaraaja, Madurai.
    Singers : Mano, Srisha
    #IsaiyendralIlaiyaraaja #Noiseandgrains #Illayaraaja
    Follow us on
    Facebook : / noiseandgrains
    Twitter : / noiseandgrains
    Instagram : / noiseandgrains
    #noiseandgrains
    #ilaiyaraajaHits #ilaiyaraajaHits #80ssongs #80shits #tamilhits #tamilpop #tamilhitsongs #ilaiyaraajahits #ilayarajasongs #rajasongs #trendingsong #என்ஜோடிமஞ்சக்குருவி
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 121

  • @sunmithaasathya6240
    @sunmithaasathya6240 11 месяцев назад +13

    இன்னும் நூறு வருடங்கள் கழித்து நூறு முறை கேட்டாலும் ரசிக்க முடியும்

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 11 месяцев назад +36

    இசையுலகில் சகாப்தம் சரித்திரம் என்றும் ராஜாதி ராஜா நமது இசைஞானி இளையராஜா அவர்கள் மட்டுமே

  • @veerappanalagu1817
    @veerappanalagu1817 11 месяцев назад +21

    அற்புதமான இசையும் பாடலும் சிறப்பு. வாழ்த்த வயதில்லை இருந்தாலும் ஐய்யாவின் புகழுக்கு எல்லையே இல்லை வணங்குகிறேன் 🙏

  • @90swhatsappstatus39
    @90swhatsappstatus39 11 месяцев назад +18

    enna energy mano sir vayasu aanlum unga "ENERGY" ku Ennaikkum Vayasu kammithan.. What a Miracle man with "MANO JI"

  • @Praveenkumar-rr5kl
    @Praveenkumar-rr5kl 6 месяцев назад +2

    இது மாதிரி இசையை இசைஞானி எனும் இசை கடவுளுக்கு மட்டுமே அமைக்க தெரியும் நான் என்ன பாக்கியம் செய்தேனோ உங்கள் இசையை கேட்க கடவுளே🙏😭😭😭👌❤💙🔥👌

  • @karupaiyaganesan4563
    @karupaiyaganesan4563 11 месяцев назад +26

    இதே பாடலை சிங்கப்பூர். live concert ல் கேட்டேன் அருமை சித்ரா மனோ டிரம்மர் அற்புதம்

    • @chozhann379
      @chozhann379 11 месяцев назад +1

      Singapore concert was so special with Hungary orchestra and the sound system has been phenomenal for facilitating the concert recording.

    • @karupaiyaganesan4563
      @karupaiyaganesan4563 11 месяцев назад

      ரசிப்பது இயல்பான ரசிகர்கள் தானே

    • @user-bw4mt8md6h
      @user-bw4mt8md6h 5 месяцев назад

      Anke audience sema response pannunanka

    • @spt9699
      @spt9699 2 месяца назад

      @@chozhann379AV tech system was amazing in Singapore

  • @maalaipozhuthu
    @maalaipozhuthu 11 месяцев назад +19

    மனோ ஒரு உன்னத கலைஞன். 👌👌Flawless rendition of a difficult high energy song on stage.

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 7 месяцев назад +3

    என்றுமே.இசை. உலகின். சகாப்தம். இசை. ஞானி.இளையராஜா. ஒருவர் தான்..🎉🎉🎉🎉🎉

  • @sthirusubra8414
    @sthirusubra8414 11 месяцев назад +30

    The same song@ Singapore concert was vere level addiction

  • @Aswin778
    @Aswin778 11 месяцев назад +141

    யாரெல்லாம் இசை உலகில் இளையராஜா ஒரு சகாப்தம் என்று நினைக்கிறீர்கள் 👌👍💯

    • @unluckyboy3305
      @unluckyboy3305 11 месяцев назад +2

      Ilai

    • @mohamedhakkimthariqali3164
      @mohamedhakkimthariqali3164 11 месяцев назад +3

      ஏ ஆர் மட்டுமே சாம்பியன்

    • @sj3351
      @sj3351 11 месяцев назад

      Unaku vera velai pundaye illayada 🤬

    • @Pradarshni
      @Pradarshni 11 месяцев назад

      ARR

    • @kannankannan7139
      @kannankannan7139 11 месяцев назад +1

      ​@@Pradarshni
      அப்படியா தோழரே

  • @jennijayakumar3141
    @jennijayakumar3141 11 месяцев назад +32

    Drums 🥁 Vera level,Mano sir classic overall Illayaraja sir u r king of music❤

    • @lawrance.k
      @lawrance.k 11 месяцев назад

      ruclips.net/video/M1_er_KWcWo/видео.html

    • @shellshell8491
      @shellshell8491 11 месяцев назад +1

      Drums vera level. அவரு வாசித்தது manual கிடையாது....அவரு just action பண்ணாரு. Drums rhythm is electronic programmed one. Only is other instruments manual. இது எப்படி தெரியும் கேட்கறீங்களா, நானும் ஒரு இசை கலைஞன்.

    • @senthilkumarthangaraju6147
      @senthilkumarthangaraju6147 11 месяцев назад

      ​@@shellshell8491No live drums

    • @jennijayakumar3141
      @jennijayakumar3141 11 месяцев назад +1

      ​@@shellshell8491 It may be either manual or programmed one but I like it

  • @jcveera1981
    @jcveera1981 11 месяцев назад +13

    NG❤
    இந்த பாடலை சிங்கப்பூரில் 2018 இரண்டு முறை கேட்டு ரசித்தோம் @the star

  • @arulkumar7467
    @arulkumar7467 11 месяцев назад +12

    இது போன்ற இசையை எங்கும் கேட்டதில்லை இன்றுவரை

  • @vallavanr1940
    @vallavanr1940 11 месяцев назад +6

    நீ ர், நிலம், காற்று, ஆகாயம், சூரியன் மற்றும் இசைஞானி இளையராஜா

  • @AbdulRahman-ju3yz
    @AbdulRahman-ju3yz 9 месяцев назад +3

    Mano sir energy vera level sir🔥🔥 isaignani always🔥

  • @ashoksmart3803
    @ashoksmart3803 2 месяца назад +1

    Antha drums vasipu annan arumai 🔥🔥❤️❤️❤️👏👏👏

  • @rajendrann289
    @rajendrann289 11 месяцев назад +19

    ഈ പാട്ട് സിങ്കപ്പൂർ കോൺസർട്ലാണ് അടിപൊളി..

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel 11 месяцев назад +15

    Very nice Mano sir... Drums also

  • @soipualiali5865
    @soipualiali5865 Месяц назад

    Seama Seama Super Performance 🔥🔥 🔥🔥🔥 Vera Level 🔥 🔥🔥🔥🔥🔥

  • @celaiyaraja
    @celaiyaraja 11 месяцев назад +10

    இசையின் வள்ளுவன்

  • @abdulsaleem7082
    @abdulsaleem7082 11 месяцев назад +5

    Mano is an exordinary talented singer
    But he behaves simplicity

  • @wildearth281
    @wildearth281 11 месяцев назад +12

    super!!..the drums were outstanding!!!

  • @AshokAK-ei6mj
    @AshokAK-ei6mj 11 месяцев назад +2

    Music 🎶 super 😍😍😍 Mano voice super 😍😍😍 ராஜா ராஜா தான்

  • @stalind5256
    @stalind5256 11 месяцев назад +4

    என்னமோ போடா மாதவா..!
    எப்டி டா இப்டி பின்னறே..?
    அய்யா noise n grains.. நம்ம இசைஞானியோட சிங்கப்பூர் கான்சர்ட்டிலேயே இந்தப் பாட்டு தமிழ்கூறும் நல்லுலகினுக்கு ஒரு அற்புதமான இசைவிருந்து.. அதென்னவோ இசைஞானி கம்போஸ் செஞ்ச ரெக்கார்டிங் தியேட்டரிலேயே பக்கத்துல உக்காந்து பாத்த ஒரு ஆத்தமார்த்த உணர்வை குடுத்து புண்ணியம் சேர்த்துகிட்டீங்க உங்க ஒட்டுமொத்த டீமும்.. அந்த போதையே எங்களுக்கு இன்னும் இறங்காம ரிப்பீட் மோடில் கேட்டுட்டு போயிட்டு இருக்கோம்.. அதுக்குள்ளேயே அடுத்த போதையை குடுத்தா நாங்க என்ன தான்யா பண்ணறது..
    என்னமோ போடா மாதவா..
    பின்னற டா நீ..
    போடா..

  • @hariprasanth2761
    @hariprasanth2761 11 месяцев назад +5

    Rockstar mano sir 🔥🔥🔥

  • @vr.dhinakarankdmbricks2447
    @vr.dhinakarankdmbricks2447 11 месяцев назад +5

    ட்ரம்ஸ் சூப்பர் ஆனால் அந்த டும் டும் டும்னு ஒரு இசை வரும் அது மிஸ்சிங்

  • @gunasekarchandran8635
    @gunasekarchandran8635 3 месяца назад

    The great marvelous songs & music in our tamil industry.....

  • @saravanant9209
    @saravanant9209 11 месяцев назад +1

    Music King SIR. ILAIYARAASA Songs Naaley - FIRST LIKE, NEXT THAAN WATCHIN & COMMENT. Thanks!!!

  • @sudhakarD599
    @sudhakarD599 11 месяцев назад +4

    More energy needed for singing and playing instruments especially drums for this restless song. Contrast to this there was a song like dummy song but soothing to hear named sippikkul oru muthu valarnthathu in this film which was not filmed from KJ Jesudoss and S Janaki voices.
    I like the song meendum meendum vaa to be present in the concert as I like to see IR's standard brand live instrumentwise.
    So the movie Vikram-86 holds a wonderful package of songs.

  • @vishnukumar0013
    @vishnukumar0013 5 месяцев назад +1

    Mano uncle ❤ what a energy 🔥❤️‍🔥

  • @kamleakul4154
    @kamleakul4154 11 месяцев назад +2

    Whistling is charan sir always as usual awesome , the same is repeated in Dallas show also

  • @Agilan.Agilan
    @Agilan.Agilan 11 месяцев назад +4

    Beautiful Mano👏👏👏👏

  • @venkateshacchary4365
    @venkateshacchary4365 Месяц назад

    I am listening to this song more than 💯
    Because it's my favourite song

  • @saravanant9209
    @saravanant9209 11 месяцев назад +5

    If at all - Imm, mErcUri, and NG would have there earlier back in 1980's means, THE LIVE ORCHESTRATION & RECORDING Would Have Captured In An Excellent Way Like This & Have Feed MUSIC KING Fanatics.
    Thabks Team. Keep Going 💪💪💪

  • @quasars_on
    @quasars_on 9 месяцев назад +3

    one of the most best Rythm maker in the world

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 11 месяцев назад +4

    இசைஞானி அவர்களுக்கு ... பாடகர் மதுபாலகிருஷ்ணன் KJJ குரலில் பரவசம். நிறைய பாடல்களை அவரது குரல் பூக்களால் தொடுக்கலாமே. லிடியன் அப்பா வர்ஷன் அவர்களையும் உங்கள் குரல் மேன்மையால் ஒரு சேர மேடையில் பயணித்தால் கண்கொள்ளா காட்சிகள் ஆகுமே. அன்பு ரசிகன். காத்திருக்கிறேன் .

  • @user-zk9ei6rq9c
    @user-zk9ei6rq9c 6 месяцев назад +1

    இசை என்றால் அவர்தான்

  • @youtoobrutus9720
    @youtoobrutus9720 Месяц назад +1

    எம்மா சிகப்பு கவுனு தயவு செஞ்சு இனிமேல் பாடாத.. ஐயோ முடியல

  • @Blackpinkclicks
    @Blackpinkclicks 11 месяцев назад +3

    Vera ..vera...vera level.... Raja's rockets...🎉🎉🎉🎉

  • @mohanasundharam3581
    @mohanasundharam3581 11 месяцев назад +2

    ஐயா மதுரை நிகழ்ச்சியை யார் வாங்கினது தெரியாது ஆனால் மதுரை நிகழ்ச்சி ஃபுல்லா காட்டுங்க youtube லே போடுங்க

  • @sathishtrichy2408
    @sathishtrichy2408 8 месяцев назад +1

    Drummer is worth for Award...என்னா அடி...

  • @sridarmalli7642
    @sridarmalli7642 11 месяцев назад +2

    All love ❤ 🎉😅😢😅😅😢🎉 ilayarajaa ❤😂🎉😢😅😊

  • @medaimani2190
    @medaimani2190 11 месяцев назад +2

    Enna voice po semaaq ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sha-pg2br
    @Sha-pg2br 11 месяцев назад +3

    Missing Spb...😢😢😢

  • @a.s.lyricseditstatus7858
    @a.s.lyricseditstatus7858 8 месяцев назад

    அற்புதமான பாடல் 😍😘

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 11 месяцев назад +12

    கிழவர் என்ன போடு போட்டு இருக்கது அந்த காலத்தில்

  • @Saker-zl1qy
    @Saker-zl1qy 5 месяцев назад

    தரமான இசை கச்சேரி

  • @infantraj2672
    @infantraj2672 10 месяцев назад +1

    Drums❤❤❤...vilayaduthu....spectaculer🎉

  • @KannanMathish-qj8rp
    @KannanMathish-qj8rp 9 месяцев назад

    இசை கடவுள் 😊

  • @CSAllwin
    @CSAllwin 3 дня назад

    Visil moment ❤💥

  • @ashokkumar-lt5uq
    @ashokkumar-lt5uq 11 месяцев назад +2

    Drums fantastic

  • @chozhann379
    @chozhann379 11 месяцев назад +1

    Professional singers at SPB,KJY,MVD is the need of the hour for the Tamizh film industry!!!

  • @FILMAHOLICS2
    @FILMAHOLICS2 9 месяцев назад +1

    Wonderful presentation

  • @NoorullahHafeel-lb9nn
    @NoorullahHafeel-lb9nn 7 месяцев назад

    எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் பாடுன குரல்.
    மனோ அவர்கள் பாடியது வியப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

  • @pandimanikscpm2861
    @pandimanikscpm2861 6 месяцев назад

    என்ன இருந்தாலும் மனோ சார் voice 🫶🫶🫶🫶🫶

  • @vengatesana829
    @vengatesana829 11 месяцев назад +1

    Super singing mano sir

  • @kuttymadhavan307
    @kuttymadhavan307 11 месяцев назад +2

    Energetic performance

  • @user-fb2hl5zp9q
    @user-fb2hl5zp9q 11 месяцев назад +1

    Wowwww

  • @nanthagopal6699
    @nanthagopal6699 9 месяцев назад +1

    Hats off to the Drums players

  • @Prasadhkk
    @Prasadhkk 11 месяцев назад +1

    It can never match what they did in Singapore concert years back!!

  • @user-bm3em2mz2x
    @user-bm3em2mz2x 11 месяцев назад +3

    Vidhya saagar concert please

  • @mskumar-nellai6627
    @mskumar-nellai6627 11 месяцев назад +3

    Drums 🔥🥰

  • @Rajasekar-cf4qy
    @Rajasekar-cf4qy 3 месяца назад

    Eyal ilaiyaraaja naadakam

  • @EmimaEmima-pi6ob
    @EmimaEmima-pi6ob 11 месяцев назад +1

    Super song very nice song

  • @johnpaul662
    @johnpaul662 5 месяцев назад

    Goose bumps moment 1:25

  • @jothiraniravi2636
    @jothiraniravi2636 11 месяцев назад

    Iyooo supperpa

  • @AKASH-mw4yc
    @AKASH-mw4yc 6 месяцев назад

    Miss you sbp sir😢❤❤❤❤❤❤..........

  • @Bijigetah755
    @Bijigetah755 11 месяцев назад

    God of music Raja sir

  • @SivaKumar-uf8kv
    @SivaKumar-uf8kv 6 месяцев назад

    Drums beat sema

  • @sathish7227
    @sathish7227 11 месяцев назад

    Miss you sp sir

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 11 месяцев назад

    #God_of_music_meastro_ilaiyaraaja

  • @jaisaru3361
    @jaisaru3361 11 месяцев назад +1

    ❤❤

  • @kalai8707
    @kalai8707 11 месяцев назад

    👌👌👌

  • @aachiaachi8719
    @aachiaachi8719 11 месяцев назад +1

    ❤❤❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 10 месяцев назад

    👏👏👏

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 11 месяцев назад

    🤩🤩🤩

  • @Anilkumar-im8ts
    @Anilkumar-im8ts 7 месяцев назад

    👌

  • @Shiva_Zmart
    @Shiva_Zmart 11 месяцев назад

    മനോ സാർ 👌👌👌

  • @SKODAS141
    @SKODAS141 11 месяцев назад +1

    🙏

  • @selviram3045
    @selviram3045 6 месяцев назад

    🎉

  • @dummyfolks8198
    @dummyfolks8198 11 месяцев назад +1

    SPB 💔💔💔😒😒😒

  • @TN65GARUDA
    @TN65GARUDA 7 месяцев назад

    Vidyasagar concert full videos upload pannunga bro please🙏

  • @SureshSuresh-sp8cx
    @SureshSuresh-sp8cx 11 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anandsathiskumar1083
    @anandsathiskumar1083 11 месяцев назад +3

    சித்ராமா இல்லை. அதுதான் குறை. அவர் பாடி இருந்தால் நல்ல இருக்கும்.

  • @vasuvijayakumar6327
    @vasuvijayakumar6327 10 месяцев назад

    Male : Bishkathoori…. mishkathooriyaa…
    Haspotomi… maspatomiaa….
    Plimpachoomiyaa…ho ho
    Dhukkachaamiyaa….ho ho
    Plimpachoomiyaa…ho ho ho
    Dhukkachaamiyaa…ho ho
    Booparu… zuppapaaru…
    Hooliyaayi…. kaarakkaaru….
    Hukkattomi… hukkattomi ..
    Show me baami binkattomi…
    Bishkathoori…. mishkathooriyaa…
    Haspotomi… maspatomiaa….
    Male : En jodi manja kuruvi
    Saanjaadu nenja thazhuvi
    Aataam podadi… Chorus : Ho.. ho..
    Male : Paattu paadadi…
    Chorus : Ho.. ho…
    Male : Aataam podadi…
    Chorus : Ho.. ho..ho
    Male : Paattu paadadi…
    Chorus : Ho.. ho…ho
    Male : Soodaana pottal kaadu
    Joraaga kaththi paadu….
    Onna paaru manna paaru
    Ponna pola minnum paaru…..
    En jodi manja kuruvi
    Saanjaadu nenja thazhuvi…
    Whistling : ………………………
    Female : Karagaattam kalla paattu
    Jadhi pottu villu paattu
    Sudhi pottu paattu padippen….
    Male : Sathiraattam jalli kattu
    Jadha paathu mallu kattu
    Edam paathu solli thattuven……
    Female : Poo potta meththa podu
    Nee podu sakka podu
    Male : Kaayaadha vaikkaporu
    Un poru akkapporu…
    Female : Enna paaru… kanna paaru
    Ponna pola chinna thaeru….
    Male : En jodi manja kuruvi
    Saanjaadu nenja thazhuvi
    Aataam podadi… Chorus : Ho.. ho..
    Male : Paattu paadadi…
    Chorus : Ho.. ho…
    Male : Aataam podadi…
    Chorus : Ho.. ho..ho
    Male : Paattu paadadi…
    Chorus : Ho.. ho…ho
    Male : Soodaana pottal kaadu
    Joraaga kaththi paadu….
    Onna paaru manna paaru
    Ponna pola minnum paaru…..
    En jodi manja kuruvi
    Saanjaadu nenja thazhuvi…
    Male : Hoeeeeyyy…yaaa….
    Chorus : Bali bali bali bali bali bali
    Male : Hey bali bali bali bali bali bali
    Chorus : Bali bali bali bali bali bali
    Male : Laabam bali bali
    Bali bali bali bali
    Chorus : Thaalam bali bali
    Male : Laabam bali bali
    Chorus : Thaalam bali bali
    Male : Bali bali bali bali
    Male : Yeru pudichcha
    Soru kodukkum ooru adhu
    Neeru pudikka
    Kaasu kodukkum ooru idhu
    Female : Ding ding ding
    Diditi ding
    Ding ding ding
    Diditi ding
    Male : Haan yeru pudichcha
    Soru kodukkum ooru adhu
    Neeru pudikka
    Kaasu kodukkum ooru idhu
    Female : Poovae ponnaara poovae po po
    Poovae ullaadum thaenae
    Thaenum sevvaayil thaanae ho ho
    Kettaal thanthenae naanae
    Male : Muththathaal korthu
    Moththamaai serthu
    Tharavaa varavaa….
    Female : Thusiyaa hoi hoi
    Bashiyaa hoi hoi
    Thasiyaa bashiyaa mashiyaa
    Ho ho ho ho
    Male : Dhaagam irundhaa
    Nerula vandhu neeru kodu
    Adi aasai irundhaa
    Thaerula vandhu maalaiyidu
    Male : Dhaagam irundhaa
    Nerula vandhu neeru kodu
    Adi aasai irundhaa
    Thaerula vandhu maalaiyidu
    Maalaiyidu maalaiyidu maalaiyidu
    Male : En jodi manja kuruvi
    Saanjaadu nenja thazhuvi
    Heyyy heiii….
    Male : En jodi manja kuruvi
    Saanjaadu nenja thazhuvi
    Aataam podadi… Chorus : Ho.. ho..
    Male : Paattu paadadi…
    Chorus : Ho.. ho…
    Male : Aataam podadi…
    Chorus : Ho.. ho..ho
    Male : Paattu paadadi…
    Chorus : Ho.. ho…ho
    Male : Soodaana pottal kaadu
    Joraaga kaththi paadu….
    Onna paaru manna paaru
    Ponna pola minnum paaru…..
    Male : En jodi manja kuruvi
    Chorus : Laa laala lal lal lal lal laa
    Male : Saanjaadu nenja thazhuvi…
    Chorus : Laa laala lal lal lal lal laa
    Male : Laa laala lal lal lal lal laa
    Chorus : Laa laala lal lal lal lal laa
    Male : Laa laala lal lal lal lal laa
    Chorus : Laa laala lal lal lal lal laa

    Other Songs from Vikram Album

    Meendum Meendum Vaa Song Lyrics

    Sippikkul Oru Muthu Song Lyrics

    Vanithamani Song Lyrics

    Vikram Vikram Song Lyrics
    Added by
    Karthika
    SHARE
    ADVERTISEMENT

    Deel La Udatha Song Lyrics

    Aathula Pathi Sethula Pathi Song Lyrics

    Sollappur Raja Kolappoor Rani Song Lyrics

    Solli Tholaiyen Maa Song Lyrics

    Naan Padithaen Kaanjiyilae Naettru Song Lyrics

    Yaen Endral Un Piranthanaal Song Lyrics

    Oru Deivam Thantha Poove (Female) Song Lyrics

    Vaadi Nee Vaa Song Lyrics

    Konjum Kiliyaana Pennai Song Lyrics

    Oru Pokiri Raathiri Song Lyrics

    © 2021 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

    Check New "Hayyoda" song lyrics from JAWAN: Click Here

  • @kingstonxavier
    @kingstonxavier 11 месяцев назад

    Female singers sothapal

  • @RajKumar-mm9rc
    @RajKumar-mm9rc 10 месяцев назад

    All well except the girl in red and chorus synch...she doesn't hv that energy level which need for this song. Rajas face clearly says it. Please hv a look of his Singapore convert same song.

  • @sivakumarsivarajapanicker3705
    @sivakumarsivarajapanicker3705 11 месяцев назад

    Girls rubnish

  • @user-jo2rn3jk5o
    @user-jo2rn3jk5o 11 месяцев назад

    பழைய பாடல்களின் கம்பீரம் இளையராசாவின் பால்களில் துளியும் கிடையாது வேதனை.

  • @businessbrain542
    @businessbrain542 11 месяцев назад

    👨‍👩‍👦

  • @a.s.lyricseditstatus7858
    @a.s.lyricseditstatus7858 8 месяцев назад

    அற்புதமான பாடல் 😍😘

  • @manikandanravi2584
    @manikandanravi2584 11 месяцев назад

    ❤❤❤

  • @Bigfansharp
    @Bigfansharp 11 месяцев назад +1

    🎉

  • @manoharanj5420
    @manoharanj5420 11 месяцев назад

    ❤❤❤