Who is responsible for child's gender? ஆண் பெண் குழந்தை முடிவு செய்வது யார்? | Uyirmei Episode 06

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #gender #streetlight #birthday
    This video explained baby gender determination. who determines baby gender, How it works, female egg cells are chosen by the male sperm cell then why don't scientists say sperm is essential for baby gender? and more about baby birth.
    Also, follow us on the:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience

Комментарии • 225

  • @shanmugapriya3140
    @shanmugapriya3140 Год назад +233

    Na 11th 12th padikum pothu ipti oru channel ilayenu rmba feeling ah iruku bro avlo detailed ah explain pantreenga science ah ipti padicha marakave marakathu

    • @Manoj-MRM
      @Manoj-MRM Год назад +4

      Yes

    • @PondicherrySiva
      @PondicherrySiva Год назад +2

      Sure

    • @mohammedsardar3779
      @mohammedsardar3779 Год назад

      Amanga teachers umbrella ipdi porumaya explain panni irundha nalla irundhurukum ila. I feel sad 😔

    • @rajadurai3421
      @rajadurai3421 Год назад

      @@Manoj-MRM fkkkkkkfkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkfkkkkkkkkkkkkkk

    • @Manoj-MRM
      @Manoj-MRM Год назад

      @@rajadurai3421 what?

  • @mohamedrefai6087
    @mohamedrefai6087 Год назад +11

    Best educational chennal... School la கூட இப்படி teacher teach சொல்லிக்கொடுத்து இல்லை.. fees மட்டும் correctta கேட்டு வாங்கிக் கொள்கிறா்கள்

  • @siva2k23
    @siva2k23 Год назад +28

    உங்களுடைய இந்த உழைப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! முடிந்தவரை அனைத்து சொற்களையும் தமிழ் மொழியில் சொல்ல முயற்சி செய்யுங்கள்.

  • @mohamedrefai6087
    @mohamedrefai6087 Год назад +61

    Subhanallah .. இறைவன் மிக சக்திவாய்தவன்...

    • @siva2k23
      @siva2k23 Год назад

      அத உங்க மனசுக்குள்ள வச்சுக்கோங்க. அவனின்றி அணுவும் அசையாது என்பது போல அனைத்திற்கும் அவனே காரணம்.
      அப்படி நாம சுலபமா சொல்லிடலாம், ஆனால் இது போன்று அறிவியலோடு விளக்கும்போது அதை நாம் அறிவியலாக பார்க்கவேண்டும், இரண்டையும் போட்டு குலப்பக்கூடது. கோவிலில் சாமி கும்பிட வேண்டும், ஆராய்ச்சி ஆரசிக்கூடத்தில் ஆராய்ச்சி செய்யவேண்டும், ஆராய்ச்சி கூடத்தை கோவிலாக மாற்றக்கூடாது.

  • @manoflash7432
    @manoflash7432 Год назад +4

    உங்கள மாறியே எங்க விலங்கியல் வாத்தியார் சொல்லி கொடுத்தார் என் வாழ்வில் மறக்கமுடியாத வாத்தியார் பெண்களுக்கு எத்தனை பிரசனை வரும் ஆண் எப்படி கையால வேண்டும் என்றும். ஆண் குழந்தை பிறக்காட்டி பெண்ணை குறை சொல்ரத நிப்பாட்டனும் என்றும் சொல்லி கொடுத்தார் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் ஏனோ நான் கணக்கில் தோற்று போனேன் புரியாமல் அறிவியலில் பயோலஜில 189 எடுத்த... நன்றி ராஜேஷ் வாத்தி..மக்களுக்கு புரியும் படி சொன்ன உங்களுக்கும் நன்றி❤

  • @shobanachandrasekaran2774
    @shobanachandrasekaran2774 Год назад +7

    Superb....every 70s,80s,90s parents to must watch...because some parents blame..the women for girl child birth...

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +5

    அற்புதமாக அழகாக சொன்னீர்கள் அடுத்த உயிர்மை தொடரை காண காத்திருக்கிறேன்

  • @Harivallabhan
    @Harivallabhan Год назад +16

    Fantastic. Excellent clear explanation. Animation and editing also first class..SUPER !!! nalla puriyara madhiri sollirkinga 👍

  • @naveenrajm8328
    @naveenrajm8328 Год назад +61

    இந்த அறிவியலை உணராமல் நம் மனித சமூகம் பெண் இனத்தின் மீது நிகழ்த்திய இன்றும் நிகழ்த்துகிற கொடுமைகளுக்கு எப்போது தான் முடிவோ... ☹️

    • @dhivyatamil4401
      @dhivyatamil4401 Год назад +1

      Unmaitha pa enaku 2 pen kolantha paya illaiya romba orumari kekkuraga pesuraga pa

    • @sasidhamotharan284
      @sasidhamotharan284 5 месяцев назад

      ​@@dhivyatamil4401same situation to me also sis

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 Год назад +7

    ஒரு doubt அப்ப இந்த y chromosome எப்படி starting மனித பிறய்யி லிருந்து எப்படி உருவானது??????

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K Год назад +5

    எனக்கு ஒரு சந்தேகம்?
    Meiosis உருவாக்கிய reproductive cells ல் உள்ள 22 autosomes ஒரே ஒரு பெற்றோரிடமிருந்து மட்டுமே வந்திருக்குமா அல்லது இரு பெற்றோரிடமிருந்தும் random ஆன முறையில் கலந்து வந்திருக்குமா?

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Год назад +15

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Street Light 👍👍👍

    • @thalapathyalwin.s1208
      @thalapathyalwin.s1208 Год назад +6

      Elai ni oru artist nu theriyama poche 💥

    • @bahurudeen7
      @bahurudeen7 Год назад +5

      Dai loosu Avanga ellam Yarunneh theriyathu da avangaloda ivangala compare pannatha. Naan avangala ellam paththathe illa

    • @Arjun-Selvakumar
      @Arjun-Selvakumar Год назад +4

      @@bahurudeen7 Rendu channel um same genre than bro do watch them....Btw Mr gk worth💥💯

    • @siva.d1475
      @siva.d1475 Год назад +1

      Aantavaa mudiyile

    • @johnkarthik5136
      @johnkarthik5136 Год назад +1

      @@bahurudeen7 mr gk theriyatha

  • @இளைஞர்இயக்கம்

    அதேபோல் உள் மூலம் வெளி மூலம் மற்றும் அதற்கான தீர்வு பற்றி ஒரு video போடுங்க மிகவும் பயனுள்ளதா இருக்கும்

  • @praveen61946
    @praveen61946 Год назад +8

    Excellent explanation and animation, Apdiyae Transgenders epdi pirakuranganu sollunga

  • @k.a.velu.r3598
    @k.a.velu.r3598 Год назад +3

    my favorite channal and my favorite உயிர்மெய்

  • @aks9243
    @aks9243 Год назад +2

    மிக தெளிவாக அறிவியல் விளக்கம் மற்றும் நம்மை பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @ssreedharan1256
    @ssreedharan1256 Год назад +10

    Beautiful explanation and lot of new information. Thank you very much.

  • @dhanakalyan8209
    @dhanakalyan8209 Год назад +5

    School students ku useful class bro. Super bro...

  • @eesaks8438
    @eesaks8438 Год назад +9

    next video la TiruNangai cromosom pathi aatached video va poduga!!!!!! your subscribers aathigamagum

  • @divyabharathi4583
    @divyabharathi4583 Год назад +6

    How some of time egg in initial times it doesn't have growth and no heart beat? Can u tell the reason behind this?

  • @Gk-po2ub
    @Gk-po2ub Год назад +2

    பெண் XX 23 குரோமோசோம். ஆண் XY 23 குரோமோசோம் ஆண் குழந்தை பிறக்கும்.

  • @gpraman6142
    @gpraman6142 Год назад +2

    மிகவும் அருமையானதும் பயனுள்ளதும்....
    ஆர்வம் அதிகரிக்கிறது.
    நன்றி.

  • @abdulkathir2000
    @abdulkathir2000 Год назад +2

    இதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் குர்ஆனில் கூறிவிட்டான்👉🏻அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான். பின்னர் அவனில் இருந்து ஆண் பெண் என்ற ஜோடிகளை உண்டாக்கினான்” (75:37).

  • @gowshalyas1636
    @gowshalyas1636 Год назад +15

    Kudos to your team for great content and good presentation with animations...
    Please explain about working of each systems in our body...if we came to know how it works it helps us to take care of our body in more positive way
    Thank you for the video

    • @coffeeinterval
      @coffeeinterval Год назад

      its already in quran ruclips.net/video/1Mxt8J79s3g/видео.html

  • @சூரியவணக்கம்

    First first theneer idaiveli la oru Anna varuvare avaru semmaya explain seiuvaaru ,makku sambarani kooda purijikalaam avar avalo clear explanation kudupaar...avarku next neenga thaa ...unga team la pudicha 2per u and tat Anna...super explanation....school college padikum pothu neenga teacher or lecture irunthu irunthaa yaarume fail aaga chance illa...

  • @prasathprasath4526
    @prasathprasath4526 Год назад +3

    Speam ஆரோக்கியமா வளரா எந்த மாதிரியான உணவு எடுக்க வேண்டும் அதற்கான ஒரு வீடியோ தயவு செய்து போட வேண்டும் அண்ணா 🙏🙏🙏

  • @simbum884
    @simbum884 Год назад +6

    10th laiye iruku bro ithu but ivalo explained ha illa.. super

  • @harshadrawing2710
    @harshadrawing2710 Год назад +3

    Kuzhandhaiku Eyes sammandhamana problem varadhuku amma genes karanama? Appa genes karanama? Sollunga sir.

  • @venkat9654
    @venkat9654 Год назад +4

    Sir பல் மற்றும் கண் மருத்துவத்தில் ஜீன் எடிட்டிங் முறையில் தற்போது தமிழகத்தில் என்ன வைத்தியம் உள்ளது அல்லது எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்து விளக்கவும்

  • @rajkumar-fy2ie
    @rajkumar-fy2ie Год назад +21

    Vera level explanation. Good job team 👍

  • @srikuttycreation6986
    @srikuttycreation6986 Год назад +7

    Neraya per kekaraga......Boy baby pirakka scientific tip solluga........

  • @jenniferm6233
    @jenniferm6233 Год назад +4

    Nalla vela naa biology group 11th la edukala..your explanation is awesome but andha time la ivlo nalla teachers illa

  • @naveensarvesh3971
    @naveensarvesh3971 Год назад +4

    Egg cell strong ah irukure genetic pattern sperm eh choose pannuthu nu solringa....aprom yen anna genetic disorders varuthu...abnormal growth in parts and other major organs anna...pls sollunga

  • @ahamedsafi7015
    @ahamedsafi7015 Год назад +4

    وَاَنَّهٗ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْاُنْثٰىۙ‏
    இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் -
    (அல்குர்ஆன் : 53:45)
    مِنْ نُّطْفَةٍ اِذَا تُمْنٰى‏
    (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு.
    (அல்குர்ஆன் : 53:46)
    It's mentioned 1400 years before... how it's possible???

  • @ArunKumar-hq7cd
    @ArunKumar-hq7cd Год назад +3

    Dai enaku zoology nadathanavane intha vedio vanthu paaru paa epdi explain pannanumnu...

  • @ganeshvinna9773
    @ganeshvinna9773 Год назад +2

    Ellak kulanthaikalum penkulanthaiyakave uruvaaki pinputhaan mattam adaikinrana enru oru seythi?

  • @tamilarasans6292
    @tamilarasans6292 Год назад +2

    Lungs pathi poringa brother....ana cancer aala affect agaradhu video vaa podalaa...So lungs cancer pathi oru video poduga

  • @reshmikadhanya3199
    @reshmikadhanya3199 Год назад +3

    Boy ku Y chromosome increase panna tips irukka sir.....boy baby birth aaga help pannuma sir...yenga veetla yellarukum girl baby ah ve iruku...boy baby pirakka chance irukatha sir

  • @சூரியவணக்கம்

    Bro oru doubt male sperm la xy irukkum and female egg la xx irukkum..fertilization nadakumbothu xy sperm both ran panni yetho onnu win panni egg kulla pogum ....appo female ku xx chromosome irukume athu ore egg la irukuma??appadi iruntha male x or y,egg kulla yedho onnu reach aana 3aaganum la xxy or xxx....

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Год назад +1

    ஆணிடம் இருப்பது XY..
    பெண்ணிடம் இருப்பது Y.. குழந்தை ஆணாக இருக்க வா பெண்ணாக இருப்பதால் என்று முடிவு செய்வது ஆணே இடம் தான் அந்த தகுதி இருக்கிறது
    1:03

  • @PondicherrySiva
    @PondicherrySiva Год назад +4

    மிக சிறப்பு...

  • @kavinanil7406
    @kavinanil7406 Год назад +3

    Male Y chromosome is it shrinking..? Make a video about that..

  • @rrcreation2671
    @rrcreation2671 Год назад +3

    Next week wait pannanuma ??? Sir very intersting

  • @imyourbestfriend6096
    @imyourbestfriend6096 Год назад +6

    Bro transgender aah epdi change aaguranga antha hormone changes ku reason sollunga please

    • @mohamedjinnah1757
      @mohamedjinnah1757 Год назад

      ruclips.net/p/PL3LHPsDI5lF2avwkO1vrSKOvSz_46HRV2

    • @mohamedjinnah1757
      @mohamedjinnah1757 Год назад

      See this playlist you will get idea about LGBTQ community

  • @HarishHarish-gg9sk
    @HarishHarish-gg9sk Год назад +6

    Anna LGBT ha pathi konjam virivaa oru video podunga

  • @VIGNESHWARAN-xe3ni
    @VIGNESHWARAN-xe3ni Год назад +1

    எனக்கு இரண்டு கேள்வி நண்பா 1. 36 வயிதில் கர்ப்பை விக்கா ஆகுமா 2. சொந்தத்தில் கல்யாண செய்தால் குழந்தை மாற்றுத்திறனாளியாக பிறக்கமா

  • @jaslindeva.j7213
    @jaslindeva.j7213 Год назад +3

    Diabetic problem ...varthae...
    Athu ponugaluku vantha appa gene solraga....pasangaluku vantha amma gene solraga....atha pathi solunga

    • @astlinj
      @astlinj Год назад

      It's a complex topic. Not all diabetic are transferred from parents. Some are acquired due to life style. For example type 1 diabetic due to absent insulin production usually seen in children but can also develope in adults if beta cells are damaged due some reasons for this type of patients life Long insulin injection needed. Type 2 diabetic seen in adults usually due to unhealthy life style and patient with history of diabetic parents, in this patient insulin is present but body is resistant to insulin. Insulin is like a key which help to cell to intake glucose from blood. When this key is absent or damaged diabetic disease occurs. For type 1 life long insulin treatment is needed but for type medication + life style changes is needed. It's not curable u can only control sugar level. U have do to regular exercise and eat healthy limited amount of food to discontinue medications but blood sugar level should be monitored every 6 months once. Complications of diabetic can be seen only after after 10 years because it's a slow killing disease. Many people are not aware of it not ready to follow proper treatment protocol.

  • @cuteness3077
    @cuteness3077 Год назад +1

    Sir tamil culture, current world,science oriented ah videos potunga sir....

  • @thirupathiram6376
    @thirupathiram6376 Год назад +4

    Bro humans thavira matra ella animalskum chest vanthu pregnancy timela perusagi konja naal kalichu palaiya nilamaikku vanthurum but humans la apdi illa why bro? Don't mistakes me asking thi this question...

    • @BharathiRajasekar-x5m
      @BharathiRajasekar-x5m Год назад +1

      Adhu adhu unava thedi odum. Workout mari edho onnu pannum. But manusanga apadiye irupanga. Adha

  • @prakashr9494
    @prakashr9494 11 месяцев назад +1

    இதைதான் ஆண் மட்டுமே குடும்ப வாரிசு என நம் முன்னோர்கள் நினைத்திருக்கிரார்கள்

  • @prettyqueen1534
    @prettyqueen1534 2 месяца назад +1

    Anna molar pregnancy pathi oru video podunga plz

  • @vinithapoovasi5390
    @vinithapoovasi5390 Год назад +3

    Super video
    Very clear explanation

  • @arithraja4823
    @arithraja4823 Год назад +3

    Girl baby pirakka any tips

  • @lovelyravi707
    @lovelyravi707 7 месяцев назад

    தலைவா ஆண் பெண் எல்லாரும் சமம் தான் ஆனால் பெண் குழந்தை மட்டுமே வேண்டும் என்று நினைப்பதோ இல்லையென்றால் ஆண் குழந்தை மட்டுமே வேண்டும் என்று நினைப்பதோ பெற்றோர்களால் சாத்தியப்படுத்த முடியுமா ஒரு டவுட்
    🎖️🎖️🎖️

  • @sunsolorider6566
    @sunsolorider6566 Год назад +1

    Appadina thirunangaikku yeppadi nadakkuthu

  • @nirmalrajkumar2628
    @nirmalrajkumar2628 Год назад +3

    Good anna.next video ku i am waiting

  • @livingstonsebastian7152
    @livingstonsebastian7152 Год назад +1

    ஒரு குழந்தை உருவாகும் விதம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை எல்லா புகழும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஆமென்

  • @rockmadhan7842
    @rockmadhan7842 Год назад +2

    Bro eanku parricular ya intha baby nu namma desire panna mudiuma

  • @funzone3.078
    @funzone3.078 Год назад +5

    Uyirmei series super

  • @dhanalakshmi-eh1lv
    @dhanalakshmi-eh1lv Год назад

    அருமையான விளக்கம் நன்றி
    வாழ்த்துகள்

  • @marafath6372
    @marafath6372 Год назад +2

    Part 2 i am waiting my house for boys my mummy very angry

  • @kavinanil7406
    @kavinanil7406 Год назад +2

    Street light science (SLS) nu name vaiunga channel pera..

  • @sundharsundhar2331
    @sundharsundhar2331 Год назад +1

    Bro mostly parent's ku first girl baby ha tha porakthu how this possible

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Год назад +2

    இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்களே வியப்பு விந்தை கலந்தது

  • @kumarz1pro952
    @kumarz1pro952 Год назад +3

    Other organs pathi video podunga bro

  • @Selvakumar-ov5nl
    @Selvakumar-ov5nl Год назад +3

    This information having in ncert 10 book bro

  • @snadeep007
    @snadeep007 Год назад

    Tell me how tension reactions to body and mind & Bro tell me how to make my mind relax because I get more tension on work.

  • @babyAshritha923
    @babyAshritha923 Год назад

    Na subscribe panniden brother its very very clear explanation ever

  • @kaderfx1820
    @kaderfx1820 Год назад +2

    Vera level explain bro unga name ?

  • @praveenkumar-pe5hr
    @praveenkumar-pe5hr Год назад +3

    Very clear bro.... ✌👍

  • @kathiravankarunakaran741
    @kathiravankarunakaran741 Год назад +3

    Varisu arasiyala vukkukikkum vakayil iruku

  • @anushkaanushkaanushsweethe4949

    Good explanation pro,,, super excited your video 👍

  • @pavithrapavi4908
    @pavithrapavi4908 5 месяцев назад

    Karuthadai yentha vithathil seithu ullargal yenbathai kandarivathu yepadi bro

  • @ajaykumardheena
    @ajaykumardheena Год назад +2

    நன்றி

  • @manivel8219
    @manivel8219 Год назад

    Good anna ungal video Anaithum very nice Yousful anna😊

  • @NaveenKumar-nz5pq
    @NaveenKumar-nz5pq Год назад

    Realy super.easy ya science puriuthu,

  • @mmaruthi3233
    @mmaruthi3233 Год назад +2

    Super explanation😎

  • @mathswithpriya1939
    @mathswithpriya1939 Год назад +2

    Delivery agum bothu nxt boy r girl baby nu Dr solranga athu epdi

  • @jafferjaffer1859
    @jafferjaffer1859 Год назад +2

    சூப்பர் குட் ஐ லைக் சார்

  • @newentertainment3592
    @newentertainment3592 Год назад

    Sir appadina thambathyam mudinjathukku piragu pen valathu pakkam thirumbi paduthal aan kuzhandhai pirakkum endru sollurathu thavara

  • @EditingTrainee
    @EditingTrainee Год назад +2

    5.40 duration la, sperms only x sperms mattum than varuma or y sperms mattum than varuma or group of x sperms and group of y sperms sernthu varuma varuma?

  • @mathplanet6207
    @mathplanet6207 Год назад +2

    Very nice sir

  • @rajilakshmi4216
    @rajilakshmi4216 Год назад +1

    ஆன் குழந்தை பிறக்க வழி இருக்கா சொல்லுங்க சார்.

  • @indhubathala175
    @indhubathala175 Год назад

    10th class la biology padicha madiye iruku aana apo purinjikama padichirupom epo dhan ellam puriyudhu

  • @josephcarolbabubabu3526
    @josephcarolbabubabu3526 Год назад +2

    Thank you super bro ❤️🎉

  • @kishorekishoreragupathi1948
    @kishorekishoreragupathi1948 Год назад +2

    Kishore
    Super video anna

  • @abirajiv7251
    @abirajiv7251 Год назад +2

    Tq for tha information bro

  • @ilmofscience
    @ilmofscience Год назад +3

    Hi

  • @hannaskitchentamil2462
    @hannaskitchentamil2462 Год назад

    Arumaiyana pathivu

  • @govindraj4844
    @govindraj4844 Год назад +2

    Sir transgend girl boy Explain XY

  • @madhanc5407
    @madhanc5407 Год назад +4

    Super video bro ❤️❤️❤️❤️

  • @gunasekarankesavan4744
    @gunasekarankesavan4744 Год назад +1

    ஆணுக்கு ஏன் செயல்படாத பால் சுரப்பிகள் உள்ளது

  • @shankarkalimuthu755
    @shankarkalimuthu755 Год назад +2

    Super

  • @meenatchimoorthi9943
    @meenatchimoorthi9943 Год назад +1

    Thirunangai, Thirunambi patri sollunga

  • @poongodibtech316
    @poongodibtech316 Год назад

    Really super explaination

  • @vp487
    @vp487 Год назад

    Super very nice 👍🏻...

  • @geethaofficial786
    @geethaofficial786 Год назад +1

    Apm yen pen kozhandhai porantha antha ponna mattum thitranga😢......

  • @shamsumaslahi6571
    @shamsumaslahi6571 Год назад

    இந்த செய்தியை 1400 வருடங்களுக்கு முன்னால் அல்குர்ஆன் 53:45,46 ல் கூறிவிட்டது

  • @SubramanianSasikumar
    @SubramanianSasikumar Год назад

    my friend have two brothers and one sister but he have two girls babies only how?

  • @yamunadevi2653
    @yamunadevi2653 Год назад +2

    Special child