சரித்திரம் ஓர் ஆயுதம் - சு.வெங்கடேசன் | திருப்பூர் புத்தகத் திருவிழா

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 42

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 месяцев назад +1

    அருமையான பேச்சுபாராட்டுக்கள்வெங்கடேசன்அவர்குக்கு

  • @MrAntonysimon
    @MrAntonysimon 2 года назад +1

    Fantastic guy.

  • @girigiri2167
    @girigiri2167 2 года назад +2

    Welcome Sir 👍❤️

  • @visunathantpk3329
    @visunathantpk3329 5 лет назад +18

    தோழர் மாபெரும் வெற்றியடைந்து தமிழ்ச்சமூகத்தின் தொன்மையை பாதுகாத்திட வேண்டும் ,

  • @balajimathu
    @balajimathu 5 лет назад +8

    அருமை அருமை... தமிழ் மொழியே நமது ஆயுதம் வாழ்வியல் நெறி ஆன்மா

  • @yogeswary30
    @yogeswary30 5 лет назад +11

    எழுத்தாளா் சு.வெங்கடேசன்,மீண்டும் ஒரு சிறப்பான பதிவு.
    மதுரை பாராளுமன்ற தேர்தலில் எழுத்தாளா் சு.வெங்கடேசன் அவா்கள் மாபெரும் வெற்றியடைந்து தமிழ்ச்சமூகத்தின் தொன்மையை பாதுகாத்திட வேண்டும் ,

  • @vithyasagar2609
    @vithyasagar2609 5 лет назад +6

    சிறப்பு தோழர் 🤝✌🎂👌👏🙏💪🖤🖤🖤

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 5 лет назад +26

    மதுரை பாராளுமன்ற தேர்தலில் எழுத்தாளா் சு.வெங்கடேசன் அவா்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்...

    • @subab1601
      @subab1601 5 лет назад +1

      அந்து வன் kandippaaga Venkatesan vetripera vendum. Mathuraikku oru arivaaliyai thernthu edukka oru vaaippu.

  • @narayanann892
    @narayanann892 5 лет назад +12

    மீண்டும் ஒரு சிறப்பான பதிவு

  • @thamizhk6145
    @thamizhk6145 5 лет назад +7

    A Greatest work, Historical move, Excellent Su Venkadesan .

  • @alfredadaikalam5985
    @alfredadaikalam5985 5 лет назад +4

    Very good and excellent historical EVIDENCE of Drvidan and Indian's history. By S. Mariadass, Australia.

  • @nithyanandhandharman8484
    @nithyanandhandharman8484 4 года назад +2

    Excellent speech Mr. Su.Ve. Keep up the good work.

  • @natarajanta8991
    @natarajanta8991 3 года назад +2

    Excellent

  • @ramanik3038
    @ramanik3038 7 дней назад

    Excellent speech .❤

  • @gangadaranshepherd2724
    @gangadaranshepherd2724 5 лет назад +3

    A Very informative speech that every Tamilian should be proud of their history. Mr. Venkatesan should be complimented for this informative speech.

  • @rajmanimedical851
    @rajmanimedical851 2 года назад +1

    Super sir

  • @grandpamy7346
    @grandpamy7346 5 лет назад +3

    புத்தக விழா ,,,,,மனித சமூகத்தின் கண்களை திறக்கும் சாவி,,,,,,

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @grandpamy7346
    @grandpamy7346 5 лет назад +2

    செட்டி நாட்டில் உள்ள குளங்களில் வரத்து மடவாய் ,,,,,,
    போக்கு மடவாயும் அதற்கு தேவையான கால்வாய் களும்
    அமைத்து இருந்தனர்.....

  • @rathinamt-kg4is
    @rathinamt-kg4is Год назад

    Unmaiayyaimmai

  • @samuelmanickam158
    @samuelmanickam158 Год назад

    ராக்கிகரி மரபணு நீலகிரி பழங்குடி இனத்தைச் சேர்ந்தது என்ற முந்தைய வெளியீடு 2022 ல் வந்த அறிக்கையில் இல்லை .ஆனால் அந்த மரபணு ஈரானிய வேட்டைச் சமூகத்தைச் சேர்ந்தது என்று இப்போது மாற்றி கூறப்பட்டுள்ளது .

  • @GopalakrishnanT.R.
    @GopalakrishnanT.R. 17 дней назад

    Su வெங்கடேஷ் அவருடைய. கடமைகளை 24 மணிநேரமும் சிந்தித்து செயல் படும் நபர்.அவர்மதுறைக்கு கிடைத்த ஒருபோக்கிசம்.இதை🎉 பாராலுமன்றதில் பேச அனுமதிக்க வடவர்கள் அனுமதி அளிக்க அளிக்கவில்லை

    • @GopalakrishnanT.R.
      @GopalakrishnanT.R. 17 дней назад

      Insted of பொக்கிஷம் ,I wrongjy written.please ignore.

  • @brindhaarul7149
    @brindhaarul7149 2 года назад +1

    வியாச பாரதத்தில் பஞ்சாலி எவ்வாறு அவமானப் படுத்தப்படுகிறாள்?

  • @SanthoshKumar-dc1nk
    @SanthoshKumar-dc1nk 5 лет назад +5

    மதுரை MP அவர்களே பெரியார் பெரியார் தான்

  • @subab1601
    @subab1601 5 лет назад +2

    Poonthalir Amar Chtrakatha added more sugar to Ramayana and mahabaratha. As a child I stupidly romanticized Puranas because of amarchitrakatha.

  • @TAMILZ100
    @TAMILZ100 3 года назад +1

    திராவிடம் என்ற சொல்லே சமஸ்கிருதம் தானு இவருக்கு யாராச்சும் சொல்லுங்க பா நல்ல எழுத்தாளர்னு பாத்தா மொல்லமாறியா இருக்கான்

  • @TAMILZ100
    @TAMILZ100 3 года назад

    Ninge yarunu epo nala theriju pochu adichu vidu

  • @vigneshm4142
    @vigneshm4142 5 лет назад +2

    Caldwell pera sonnone therinjikiten neenga solradhu ennanu. Athanaiyum poidhan.

    • @manikas1518
      @manikas1518 5 лет назад +2

      Appadi sollithan manasa samathanapatuthiganum.....😂😂😂

  • @nanjappanmarudhachalam939
    @nanjappanmarudhachalam939 Год назад +1

    ஒரே ஒரு இடமான கீழடி அகல்வாராய்ச்சி முடிவுகளில்
    தமிழர் வரலாற்றின் நீண்ட நெடிய தொன்மை கண்டு, அடிவயிறு கலங்கிப்போய்,
    கை பிசைந்து கொண்டு
    வயிற்றெரிச்சலோடு நிற்கிறது பார்ப்பண சங்கிக் கூட்டம்!
    இன்னும் நூறு இடங்களுக்கு மேல் ஆய்வு செய்யப்பட வேண்டியிருக்கிறது!
    பாரத நாடு, பைந்தமிழரின் நாடு என்று வரலாறு சொல்லத் தொடங்கி விட்டது!
    மீண்டும் வந்த வழியான கைபர், போலன் கணவாய்கள் வழியாகத் திரும்பிப் போக வேண்டி வருமோ என குடுமிகள் பதற்றப் படுகிறார்கள்!
    "இந்தியாவுக்கு இவர்கள் அன்னியர்கள்" என்று அம்பேத்கர் சொன்னது அம்பலப்பட்டு, உறுதிப்பட்டு வருகிறதே என்கிற பயம் காரணமாக, இந்த வரலாற்று ஆய்வை மறைக்கவும், நிறுத்தி வைக்கவும் எல்லா முயற்சிகளையும் செய்கிறது
    ஆரியக்கூட்டம்!