உங்கள் சமையல் வித்தியாசமாகவும், புதுமையாகவும் உள்ளது அருமை பாத்திரங்களை நீங்கள் பராமரிக்கும் விதம் அனைத்து குடும்பத் தலைவி களுக்கும் நல்ல வழிகாட்டி உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை அருமை!அருமை!!
Kunafa my son's all time favourite sis,dubai la irukapa easy ah kidaikum.. but India la kunafa dough not available. Kandipa cheese kunafa oru time senju kaatunga.. very yummy kunafa😍
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உண்மையில் மிகவும் சுவையான ஆரோக்கியமான கஞ்சி ரெசிபி உங்கள் இந்த கஞ்சி ரெசிபி இதனுடன் கேரளா பப்படம் ஊறுகாய் மத்தி மீன் ஃப்ரை WAHOO சூப்பர்
Assalamu Alaikum wa Rahamahullahi wa Barahathuhu Sisy.. Romba Romba arumaiyaana pathivu pannirkinga.. really I enjoyed it.. Maasha Allah 🌹 Nalla Oru tips solli thanthirkinga.. yepdi vessels ahh bathirama paathukathu mainten pannanumnu.. Kaakka maathiriyea Neengalum arumaiyaana pathivu pottirkinga.. I like it.. Allah Bless Ur Family 🌹
En baby aasapadranga sister...daily um kekranga..seiyya time illa ana enaku venum sis.. alhamdulillah semmma superb ah irunchu sis ma..plz enakaga anupa mudiuma..enaku 2 packets enough but store panni vachukren so 10 venum.sister☺️☺️
Assalamu alaikum dear😍romba nala wait panna Matta rice kanji video vanthuttu...cookware collections super👍🏻. Kunafa recipe extra ordinary 😍😍😍Keep rocking👍🏻🎉🎉🎉🎉🎉🎉🎉
ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்................ குணபாவும் கஞ்சியும் சூப்பர் 👌மாஷாஅல்லாஹ்............ இதுபோல் இன்னும் பல விடியோக்கள் வெளியிட என்னோட அன்பான வாழ்த்துக்களும் துவாவும் 🤲🤲🤲🤲👍
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் இந்த KONAFAH இது ஒரு சிரியா நாட்டு இனிப்பு வகை இது அரபு நாடுகளில் மிகவும் பிரபலமான இனிப்பு வகை இது கேரளாவில் மலபார் பகுதியில் கோழிக்கோடு காசர்கோடு கண்ணூர் சென்னை மண்ணடியில் கிடைக்கிறது ரமலான் மாதத்தில் சுலபமாக கிடைக்கும் சுகர் பேசண்டுகள் இதை கண்ணால் பார்த்து ரசித்து கொள்ள வேண்டும்

அல்ஹம்துலில்லாஹ்.. உங்க கமெண்ட்ஸ் சந்தோஷமளிக்கிறது..
Kunafa my son's all time favourite sis,dubai la irukapa easy ah kidaikum.. but India la kunafa dough not available. Kandipa cheese kunafa oru time senju kaatunga.. very yummy kunafa😍
Insha Allah ma..
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உண்மையில் மிகவும் சுவையான ஆரோக்கியமான கஞ்சி ரெசிபி உங்கள் இந்த கஞ்சி ரெசிபி இதனுடன் கேரளா பப்படம் ஊறுகாய் மத்தி மீன் ஃப்ரை WAHOO சூப்பர்
வ அலைக்கும் முஸ்ஸலாம்... அருமையான உணவு.. கூடவே சம்மந்தியும் இருந்தால் போதும்...
பாத்திரங்கள் அருமை..கஞ்சியும்..குனாஃபாவும் சூப்பர்
Thanks ma 🥰
Assalamualaikum warahmathullahi wabarakathuhu sister. Intha blender engu kidaikum.
ரொம்ப நன்றிமா
♥♥♥
Super sister pakavey avalo alagu 👍👍👍🌹🌹
Name of cookware????
So superb yummy tasty kunafa and kanji nd chicken 65
Ivlo easy kunafa ippo tha pakren... Mugam kattatha youtuber kastam puriyuthu sissy... Keep Rocking
Thanks ma
Thank you Sister.. Happy Women's Day.. 💐
Thank you so much
Kunafa paakkave super ah irukku. Matta rice kanji first time pakkuren. Thank u for sharing
நன்றி மா ♥
Super sister... ipolam unga videos regulara paaka arambichuten...😊
Happy women's day sister.unga samayal enaku romba pudikum.
உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் மா ♥♥
Super sister thank you so much 🥰
Thank you
Sister gulab jam recipe link post pannuge...
Wa alaikku mussalam..... Masha Allah..... arumai.....
🥰🥰
Assalamu Alaikum wa Rahamahullahi wa Barahathuhu Sisy.. Romba Romba arumaiyaana pathivu pannirkinga.. really I enjoyed it.. Maasha Allah 🌹 Nalla Oru tips solli thanthirkinga.. yepdi vessels ahh bathirama paathukathu mainten pannanumnu.. Kaakka maathiriyea Neengalum arumaiyaana pathivu pottirkinga.. I like it.. Allah Bless Ur Family 🌹
Wa alaikum mussalam.. Romba romba thanks ma 😍😍
Aameen Aameen
Assalamualaikum sis kunafa super.epdi non stick pathirathula oil irangama pathukka mudiyum sis epdinalum karai Varathan seyudhu epdinu konjam sollunga plz.
Wa alaikum mussalam.. Thanks ma.. konjam branded pans vangunga.. Naama one time kaasu adhihama kuduthalum neenda naal vachu use pannalam...
@@kayalkitchen7928 o
அஸ்ஸலாமு அலைக்கும். பாத்திரம் பராமரிப்பு அருமை. நெல்லையில் ஸ்டோர் பெயர் சொல்லுங்கம்மா
Pothys Super market ல் மட்டா அரிசி கிடைக்கும்..
சூப்பரா இருக்கு குனஃபா 😋😋
நன்றி மா ♥
பாத்திரம் பராமரிப்பு 👌👌👌
Very very nice'ma. Kunafa வை இரவில் கூட சாப்பிடலாமா?!. மட்ட அரிசி கஞ்சி Soooper'ma.
சாப்பிடலாம் மா.. தேங்க்ஸ் மா
Nuts & Spices in chennai can get kunafa semiya
Kunafa looking soo nice
Thanks ma
En baby aasapadranga sister...daily um kekranga..seiyya time illa ana enaku venum sis.. alhamdulillah semmma superb ah irunchu sis ma..plz enakaga anupa mudiuma..enaku 2 packets enough but store panni vachukren so 10 venum.sister☺️☺️
Wow yummy tasty recipe 😋 😍 Looks so delicious friend 😋 😍 😍🤩👍👍🤝🤝🤝
Maa sha Allah super video sis 😍😍👌👍🌸🌺
assalamu alaikum ennoda first comment unga video ellam superairukku mashaallah
Thanks ma 🥰🥰
Allhamdulillah ungal samayal superma insha allah next chees kunafa video upload seyyungal
Thanks ma.. Insha Allah.. nombula share panren ma..
Thanks ma
Mashaallah super
🥰🥰
Maa sha Allah 👍
🥰🥰
Assalamu alaikkum...sis namma oor nei buscuit epdi seianum nu vedio podungo
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. இன்ஷா அல்லாஹ் மா..
பாத்திரம் எல்லாம் சூப்பர் சிஸ்டர் மட்டா அரிசி கஞ்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் சொய்வே 👌👌👌😘
Thanks ma.. neengalum idhae method la than seiveengala ma?
ஆமா சிஸ்டர் எனக்கு என் கணவருக்கு பிடிக்கும்
Hi, assalamualaikum sister.your recepie super.very nice.masha Allah.
Wa alaikum mussalam ma 😍😍
Super combination ur recipe 😋
Thanks ashika latha
Assalamu alaikum dear😍romba nala wait panna Matta rice kanji video vanthuttu...cookware collections super👍🏻. Kunafa recipe extra ordinary 😍😍😍Keep rocking👍🏻🎉🎉🎉🎉🎉🎉🎉
Wa alaikum mussalam.. Thanks ma.. 😍
Thanks.for.you
👍👍
Super sister mashaallah unga samayal vera leval
Thanks ma
ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்................ குணபாவும் கஞ்சியும் சூப்பர் 👌மாஷாஅல்லாஹ்............ இதுபோல் இன்னும் பல விடியோக்கள் வெளியிட என்னோட அன்பான வாழ்த்துக்களும் துவாவும் 🤲🤲🤲🤲👍
Wa alaikum mussalam.. Thanks ma..
Singapore la irundhu things India ku epdi kondu vandhinga akka??? Transport??
Na vandhu two years aahudhu ma..
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் உங்க வீடியோ எல்லாம் சூப்பர் மாஷா அல்லாஹ் உங்க ஹேண்ட் ப்ளண்டர் நல்லயிருக்கு அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்க எங்க வாங்குனீங்க
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. அது வாங்கி 23 வருஷமாச்சு.. Braun Brand hand blender அது.. நம்ம ஊரிலும் கிடைக்கும்...
👍
🥰🥰
Ramadan pre preparing video podunga sis
இன்ஷா அல்லாஹ் மா
மா ஷா அல்லாஹ்👌🏻
♥♥
Kunafa super.
Thanks ma
Masha allah kanji super sister
நன்றி மா
🙏🙏🙏
நன்றி மா ♥♥
Assalamu alaikum latha nestle cream entha kadaila vanguniyo?
Wa alaikum mussalam.. Namma oora neenga?
@@kayalkitchen7928 yes latha kpm only
@@nawaziabinthakeem9972 ok ma.. Na adams la vangunen... Food city la um iruku...
@@kayalkitchen7928 jazakillahu khair
@@nawaziabinthakeem9972 Wa iyyakkum ma...
சூப்பர்
🥰🥰
Assalamu Alaikum sis I like your vessels love to eat konafa
Wa alaikum mussalam.. Thanks ma
Assalamu alaikum kunafa dough big basket, Amazon available
Wa alaikum mussalam... oh superb.. Thanks for the information..
Super sis👍👌🥰.... Happy women's day🥰💐
Thanks ma...Wish you the same..
Ippathan unga video parden super subscribes panniden sis
Thanks ma
Assalamu alaikum sis ,kunafa saimurai video podunga sis
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. இன்ஷா அல்லாஹ் மா
Kunafa yanaku roompa putikum sister Na very nice sister
தாங்க்ஸ் மா
Pls upload THODAL recipe Sis
Insha Allah
Aasalaamu.alikkum
Hi kayal I'm your new subscriber and i try your rasam super tasty
நன்றி மா ♥♥
@@kayalkitchen7928 i don't know how to read Tami
Oh sorry... Thanks ma 🥰🥰
Hand blender details thanga mam
Braun brand hand blender
Sis enaku dhammadai oru 10 packets venum..plz contact epdi panradhu..?? En mama Ashraf Ali from kayalpatnam..enaku vaangitu vanthaanga ...but courier pathi theirla sis..plz enaku send pana mudiyuma ???
+919789123430 indha no la call panni kelunga ma.. sure anupuvanga..
மகளிர் தினம் வாழ்த்துக்கள்
நன்றி மா.. உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..
Masha Allah super happy women's day
Thanks ma.. Wish you the same..
Supper sis happy women's day 🥰🥰
Thanks ma.. Wish you the same..
🥰🥰
மிளகு தண்ணிர் மசாலா பொடி வீட்டில் எப்படி அரைப்பது வீடியோ போடுக
ruclips.net/video/u-qXPaMXjVk/видео.html போட்டிருக்கேன்
அ ஸ் ல மு அ லை க்கு ம் 😄💕🇮🇳🌹👍❤👌💞🥰சூப்பர்
Wa alaikum mussalam.. Thanks ma..
Ikea பாத்திரம் விலை கொஞ்சம் அதிகம் ஆனால் ரொம்ப நாள் தாங்கும்
Kunafa அருமை மா
ஆமா.. பொருள் நல்லாருக்கும். அதனால் ஐக்கியாவில் வாங்கினேன்..
Assalamualaikum wrwb sister from Singapore 🇸🇬 sister I am your new subscriber ❤
Wa alaikum mussalam.. Masha Allah.. Enaku rombbba pudicha singapore 😍😍😍😍
Sister...all masals homemade preparation solluga...
Yes homemade...
@@kayalkitchen7928
Sis...vittulaya masala eppdi preparation panndrathunu solluga...ex..chicken masala..,motton masala..etc...
Super alhamdulillah masallah
Alhamdhulillah
Assalamu alaikum
Super sis
Semeyala panna mutiyatha
Wa alaikum mussalam.. ஒரு சில பேர் சேவியான்ல செய்வாங்க மா... இன்ஷா அல்லாஹ்.. ரெசிபி ஷேர் பண்றேன்..
@@kayalkitchen7928 ok ma
Assalamu alaikkum rwb happy women's day sister 💐💐
Wa alaikum mussalam.. Thanks ma.. Wish you the same..
Tq 🥰
Look so delicious sis... Jazakallahu khair
அஸ்ஸலாமு அலைக்கும்
பாத்தீரம் பார மரிப்பு சூப்பர் 👍🏼
Wa alaikum mussalam.. Thanks ma
Kunafha yengea kidaikkum sagothari?
ஆன்லைனில் இருக்குது மா
@@kayalkitchen7928 thank you da!
Good house wife and good wife👍🙏
Thank you
17.minit
அஸ்ஸலாமு அலைக்கும்
Wa alaikum mussalam ma
Super ma
நன்றிமா
Pls send chicken biriyani recipe video poduga
Already namma channel la iruku.. biriyani playlist la parunga...
All super sis
👍👍
Play button innum waralaya 🤔
Kunafa semma
Insha Allah.. seekiram varum
Gunafa super ma
Thanks ma
சில்வர் பாத்திரத்துக்கு நீங்க சொன்ன காரணம் சரி
ரொம்ப நன்றி
Very good
🥰🥰
SUPER MA
Thanks ma
Nice
நன்றி மா ♥
Asalamu alaikum seiyuradu yellam pudusarukuma
Wa alaikum mussalam ma
Thanks ma
So good
🥰🥰
அக்கா நீங்க ஏற்கனவே ஒரு வீடியோல மந்திமசாலா இப்படி மசாலா வகைகள் டெலிவரி பன்றாங்கனு சொன்னிங்களே அங்கே வெளியூர் டெலிவரி உண்டா
+919789123430 Indha no ku call pannunga.. courier panvanga..
Kitchen tour poduga sis
Insha Allah ma
Delivery charge unda sis
உள்ளூருக்குள் தான் டெலிவரி பண்றாங்க மா..
@@kayalkitchen7928 ok ok akka assalamu alaikum
Kunafa cut pannalaye why sissyy really awersome
Cut pannum podhu video edukara alavuku porumai ila.. 😃
Assalamualaikum sister amma
Wa alaikum mussalam ma
Assalamu alaikum sis 💞
Wa alaikum mussalam...
Sema sis ungaloda children lam yanga sis irukka nga
குழந்தைகள் இல்லை
@@kayalkitchen7928 Sorry sis yanaku therila Allahnu ungalku kolanthai porakkum dus seiren sis
@@hafka8047 No pblm ma.. Aameen..
@@kayalkitchen7928 ameen
Pathiram epadi puthusu pola iruku epadi wash panuvinga vedio podunga sis
எல்லோரையும் போல தான் மா வாஷ் பண்ணுவேன்.. பாத்திரம் வாஷ் பண்றது எப்படி வீடியோ போட்டா சப்ஸ்க்ரைபர்ஸ் என்னை அடிக்க வர மாட்டாங்களா?? 🤣🤣🤣
@@kayalkitchen7928 athaellam vara matanga sister ungala mathri pathiram palichinu vachikanumnuntha aasa enakullam evalo wash panalum ungala mathri vara matinguthu
@@kayalkitchen7928 atha vedio poda sonen patharam apadiyea paka puthusu pola iruku
@@divyakesavan2454 கட்டாயமா ஒரு வீடியோ போடுறேன் மா..♥♥
@@kayalkitchen7928 ok sister
Happy women's day
Thank you.. My wishes to you.. 🥰
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் இந்த KONAFAH இது ஒரு சிரியா நாட்டு இனிப்பு வகை இது அரபு நாடுகளில் மிகவும் பிரபலமான இனிப்பு வகை இது கேரளாவில் மலபார் பகுதியில் கோழிக்கோடு காசர்கோடு கண்ணூர் சென்னை மண்ணடியில் கிடைக்கிறது ரமலான் மாதத்தில் சுலபமாக கிடைக்கும் சுகர் பேசண்டுகள் இதை கண்ணால் பார்த்து ரசித்து கொள்ள வேண்டும்
Assalamualaikum sis..super 👌👌Look so delicious...Awesome🥰🩷