Dubai யில் இருக்கும் தங்கச்சி அனுப்பிய சாமான்கள் / Kitchen Deep Cleaning and Organaization

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • High Stylez Ramdan Combo Watsap no 👇
    +918056991334
    Watsap group Link 👇
    chat.whatsapp....
    Insta Link 👇
    ...
    Kasa Kasa Badam Paste 👇
    • நேரத்தை மிச்சப்படுத்த ...
    #Kayal_kitchen

Комментарии • 219

  • @kayalkitchen7928
    @kayalkitchen7928  2 года назад +2

    1000rs Combo - High Stylez Ramadan Sale 👇👇
    ruclips.net/video/ygZ12hkdS2Q/видео.html

  • @yaallahyaallah5863
    @yaallahyaallah5863 2 года назад +13

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி. உங்களோட இந்த எதார்த்தமான பேச்சு எனக்கு எப்பவுமே ரொம்ப பிடிக்கும் சகோதரி. வீடியோ சூப்பர்

  • @fffusion
    @fffusion 2 года назад +3

    Maa shaa allah nice vlog sis. Unga sis kuduthu anuppirukka things nombu ku nalla useful ah irukkum. ❤

  • @thinkpositive6012
    @thinkpositive6012 2 года назад +8

    மாஷா அல்லாஹ் இன்று தான் எங்கள் வீடு சுத்தம் பண்ணும் வேலை முடிந்தது இன்ஷா அல்லாஹ் இனி நோன்பு வைக்க தயாராக வேண்டும் அல்ஹம்துலில்லாஹ்

  • @nishaajmalnishaajmal1139
    @nishaajmalnishaajmal1139 2 года назад +1

    Intha masala box enga vaanguninga sis sollunga pls and kitchen tour podunga sis Naa unga new subscriber but periyyyya fan

  • @ChennaiFlavoursinUAE
    @ChennaiFlavoursinUAE 2 года назад +4

    Sister bonding na something different than pola… 😍 antha vanila powder brand nan kuda try pannuthu illa 😊

  • @KasbenasSamayal
    @KasbenasSamayal 2 года назад +6

    masha allah... very interesting vlog

  • @sajithabanu4681
    @sajithabanu4681 2 года назад +5

    Assalamu alaikum sis.neenga pesuratha kettukitte irukalam pola iruku sis.masha allah.😍

  • @ameena511
    @ameena511 2 года назад +4

    Masha allah very nice preparation 👌👌👌 Ramalan vazthukkal

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      உங்களுக்கும் எங்களின் ரமலான் வாழ்த்துக்கள் மா ♥♥

  • @rameezaabdulrahman2784
    @rameezaabdulrahman2784 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் உங்களின் எதார்த்த மான பேச்சு தான் மாஎனக்குரொம்பபிடிக்கும்.வீடியோவை முதல்லேயே பாத்துட்டேன்மா. கமெண்ட் பண்ண முடியலை டா.....இன்ஷா அல்லாஹ் துவா செய்கிறோம்.🤲

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam.. Romba thanks ma 😍😍😍

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 2 года назад +5

    Spr ma நானும் எல்லா வேலையும் முடித்து விட்டேன் அல்ஹம்துலில்லாஹ் 👍👍👍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      அல்ஹம்துலில்லாஹ் ♥

  • @nandhinim9652
    @nandhinim9652 2 года назад +2

    Sis enaku apdi tha thonum.food conscious ah erunthslum disease varuthu sis.athunala erukra varikaum nimathiya erunthu tu povom.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      அதே தான்.. பார்த்து பார்த்து சாப்பிட்டாலும் உடல் உபாதை வர தான் செய்யுது..

  • @arabicchinabdulla8910
    @arabicchinabdulla8910 2 года назад +1

    Assalamualaikum sis nenga use pantra rosewater name sollunga sis link I run ta kudunga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam.. Amarnath Mishra brand... +919789123430 indha no ku call pannina courier panvanga..

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 года назад +1

    நல்ல பதிவு பொருள்கள் நல்ல தரமானவை அன்றாடபயன்பாடுகள் உள்ளது சகோதரி. உங்கள் தங்கைக்கு நன்றி.

  • @uvaisfarook8892
    @uvaisfarook8892 2 года назад +6

    ஆமா மா இன்ஷா அல்லாஹ் நானும் வீடு கிளினிங் முடிந்தது இன்ஷா அல்லாஹ் ரமலான் வாழ்த்துக்கள்

  • @rosepetals.andaman
    @rosepetals.andaman 2 года назад

    Super vlog sister... na yepodhumae pada padanu than pesven.. ungala mari enga amma paevanga .. manasuku relaxa iruku unga video paakumbodhu...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      Thanks ma... உங்க வீடியோஸ் பார்த்திருக்கேன்... நீங்களும் நிதானமா தான் பேசுறீங்க...

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman 2 года назад

      @@kayalkitchen7928 அப்டிங்களா... ரொம்ப சந்தோஷம் நீங்க பார்ப்பேன் சொன்னது.. வீடியோக்கு புரியணுமேனு அப்படி பேசுறேன் நேர்ல பட படனு தான் பேசுவேன்.. உங்க வீடியோ முடியும் போது நம்மல அறியாமலே புண்சிரிப்பு வருது.. Hats offf... you both(husband)rocking pair...😊

  • @miffi8289
    @miffi8289 Год назад +1

    neenga yean SG la irunthu vanthutinga?

  • @banu4368
    @banu4368 2 года назад +8

    கரைக்டா சொன்னிங்க sis எல்லா ர்மாதிரியும் சொல்லாம மனசுல நினைக்கிரத பேசுரிங்க உங்கள எனக்கு பிடிச்சு இருக்கு நானும் இப்படி தான்

  • @tajcookingbybanu3139
    @tajcookingbybanu3139 2 года назад +4

    Very neat organizational sis,I’m always fan of your voice sis, clear explanation

  • @Mahalaksm1
    @Mahalaksm1 22 дня назад +1

    Where is ur kitchen shelf orgn full video , because, unga videovil, kitchen counter top&grocery orgn video only covered, so, 😢

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  22 дня назад

      Ha ha.. good question.. Sure i ll share the video soon...

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 года назад +2

    Alhamdulillaah... Maashaa Allah... Super sis👍👌🥰

  • @fazliyaazad-mh3tn
    @fazliyaazad-mh3tn Год назад +1

    Sister ongada dubaila ikra sisterda vlog da name enna?

  • @sabeerayyash6045
    @sabeerayyash6045 2 года назад +2

    Milk powder vachi yenna recipes pannuvig yenna mesure ment

  • @lak764
    @lak764 2 года назад +2

    Idhan cool nu onnu vaanginaen sningaley plss athu pathi slunga rose milk ku poduvenu sonnigaley

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      இன்ஷா அல்லாஹ் நோன்பில் ஷேர் பண்ணுவேன்

    • @lak764
      @lak764 2 года назад +1

      @@kayalkitchen7928 thanks for replying ❤️❤️❤️sis I'm Achu from Hyderabad

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      @@lak764 Good to hear ma... I ll add the recipes soon...

  • @riswanajainul
    @riswanajainul 2 года назад +2

    Masha allah😍😍😍video semma interestinga pochu dear..... It is a cleaning motivation too... Keep rocking😍👍🏻

  • @aysathriswana8527
    @aysathriswana8527 2 года назад +3

    Assalaamu alaikum sister எந்த டப்பாக இருந்தால் என்ன அல்லாஹ் போது மாைவன், எங்க ஊர் கீழக்கரையுலும் கோழி கறியில் முருங்கைகாய் போட்டு தான் சமைப்போம்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam.. Yes ma.. namma oorula almost same a than irukum...

    • @aysathriswana8527
      @aysathriswana8527 2 года назад +1

      @@kayalkitchen7928 அல்ஹம்துலில்லாஹ் , இன்ஷா அல்லாஹ்விரைவில் கேல்டு பட்டன் வருவதற்கு துஆ செய் றேன்🤲🤲

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      @@aysathriswana8527 ஆமீன் மா

  • @FFeditz5884
    @FFeditz5884 2 года назад +3

    Asalamu.Alikum rabiya akka
    Kitchen deep cleaning organiser video's seemaya irunthuchu ka Masha Allah

  • @sammusamathani7947
    @sammusamathani7947 2 года назад +2

    Plastic ku bathila glass jar use pannuga sis

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 Год назад +1

    Maasha Allah super🥰

  • @shatikshatik5375
    @shatikshatik5375 Год назад

    👌👍romba correct sis..manam poll vaalvu. I agree with you

  • @faizanoohu5823
    @faizanoohu5823 2 года назад +2

    Masha allah. Yellamey super ma. Alhamdhulillah

  • @parveenabbas9045
    @parveenabbas9045 2 года назад

    Neenga prawn thol and thala remove pana matingala

  • @raziarawoofraheel1172
    @raziarawoofraheel1172 2 года назад +1

    ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்.......
    .. இந்த வீடியோ எல்லாமே அருமை மாஷாஅல்லாஹ்.... 👍👍

  • @sulthanaa4586
    @sulthanaa4586 2 года назад +1

    Assalam alaikum,ammu unga category than naanum hi vazhkira vazhkaile nimmathiya vazthuttu poganum, subhaqnallq good thought👌🏼😊

  • @shahulnabess
    @shahulnabess 2 года назад +2

    Asalamu alikkum sis nanum cleaning velaiya konjam mudichi erukken kadal pasi recipe poduga sis pls

  • @rajabegum5725
    @rajabegum5725 2 года назад +4

    Super sis ungala madhri dhan naanum I am happy

  • @vinnarasiperera6987
    @vinnarasiperera6987 2 года назад +2

    Using plastic containers easy to see products inside& easy to handle & clean but plastic is harm to health so try to use glass or ever silver containers sister.

  • @hameedhameed2710
    @hameedhameed2710 2 года назад +3

    Maashaa Allaah, good

  • @farijessi176
    @farijessi176 2 года назад +2

    நாங்களும் ரமதானை வரவேற்க தயராக இருக்குகோம் எல்லாரும் நால்ல படியாக ரமதானை சிறப்பாக கொண்டாடனும் ஆமீன் ரமலான் வாழ்த்துக்கள் சகோதரி

  • @jasminenihara7238
    @jasminenihara7238 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் நீங்கள் பேசுவது ரொம்ப அழகா இருக்குது இன்ஷா அல்லாஹ் நானும் நோன்புக்கான வேலை எல்லாம் பண்ணி வச்சிட்டேன் எல்லா பிளாஸ்டிக் பொருளும் நல்லா இருக்கு சொன்னது உண்மைதான் அதிகமாக ஹெல்ப் இதைப் பற்றிப் பேசுவதைப் பார்த்தால் நமக்கும் பயமாகத்தான் இருக்கும் இறந்தாலும் ஆண்டவன் என்ன செய்தானோ அதுதான் நடக்கும் இன்ஷா அல்லா எல்லோருக்கும் அல்லாஹ் துணை 👍 ஆமீன் 🤝🤗🤗❤️❤️🥰🥰🤝🤝

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      வ அலைக்கும் முஸ்ஸலாம்... ஜஸாக்குமுல்லாஹ் ஹைர் மா... ஆமா ரொம்ப யோசிச்சா ஜாலியா இருக்க முடியாது.. 😃

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 2 года назад +3

    நோன்பு சனிக்கிழமை இருந்து தொடங்கு தான் ஞாயிற்றுக் கிழமையிலிருந்து தொடங்குது

  • @anuaneesa4984
    @anuaneesa4984 2 года назад +3

    Ramalan mubarak sis

  • @bakkiyavenkatesh1392
    @bakkiyavenkatesh1392 2 года назад +3

    Ur speech style I like so much

  • @007fathah
    @007fathah 2 года назад +3

    Nice explanation sister 😊👍🏻

  • @haaniyafaisil6736
    @haaniyafaisil6736 2 года назад +4

    Super akka very nice akka Masha Allah

  • @asmathfathimah
    @asmathfathimah 2 года назад +1

    Assalamu alaikum sis..
    Ramadhan Mubarak 💞
    Sorry sis video regular a watch panren aana comments kuduka mudila..
    Konjam busy a pogudhu life..
    Romba nallaruku ella videos um🤗
    Yaaruku enna comfortable a iruko, adha dhan use panna mudiyum..
    Enga veetla naan, en amma, en Attha, en ponnu, sometimes help ku varra akka ipdi ellarum samaipom..
    Apo glass bottles la use panna mudiyadhu..
    Kutty kutty a glass bottle a veetil mixie la araikira powders mattum potu vaipen avlo dhan..
    Stainless box ipo la quality a ve irukuradhilla, evlo costly a vaangunalum virisal vittrudhu..
    So adhuvum meen masala, kari masalaku mattum 2 dhan use panren..
    Adhuvum En maamiyar stainless box la masala potu vacha nalla fresh a irukum eppavumnu sonnadhala.. 😂
    Pls RUclipsrs ta ipdi question kekuradhan niruthunga pa..
    My Kitchen My Rules 😇❤

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      Wa alaikum mussalam.. Thanks for understandinga ma.. Enga kitchen la open rack.. anga than indha containers vachrupen.. na adhula glass jar vachena help ku varra akka daily oru jar udaichrvanga... 😃😃

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      Adhukaha than glass jas use panradhila... And also steel box la perusa comfrtble ila.. neenga solra madhri box konja naal a vedikudhu.. Ulla irukuradhum theriyadhu... Stickers otti vachu yella neramum padichu padichu samangal eduka mudiyadhu..

    • @asmathfathimah
      @asmathfathimah 2 года назад

      @@kayalkitchen7928 correct sis..
      Solravanga 1000 solluvanga, 365 days um paraparppa irukura kitchen namaku vasadhiya set panna dhan tension illama samaika mudiyum...
      Ellarukum idhu puriyum sis..
      Solla marandhuten..
      Andha vaadaa semma, life la 1st time ipdi oru recipe paakuren..
      Chance less..
      Try panna romba aasaiya iruku, konjam bayamavum iruku.. 💞

  • @Tharaview440
    @Tharaview440 2 года назад +1

    Masha allah ma super

  • @famjamvibes
    @famjamvibes 2 года назад +3

    Your kitchen Looking neat and nice sis..! 👌🏻

  • @sabeenabanu5389
    @sabeenabanu5389 2 года назад +3

    Masha Allah sis 👍🏼 nice

  • @najimunisha8171
    @najimunisha8171 2 года назад +1

    Assalamualaikum ramadaan Kareem sis. ❤️❤️

  • @muthuhajara5560
    @muthuhajara5560 2 года назад +3

    MashaAllah very nice💐

  • @jfaizal8746
    @jfaizal8746 2 года назад +1

    மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது

  • @malikbanubanu6725
    @malikbanubanu6725 2 года назад +3

    Masha Allah super sis

  • @safeenasadiq467
    @safeenasadiq467 2 года назад

    👌👍Assallamu allikoum Ramlan mubarack .

  • @tisharecipe5026
    @tisharecipe5026 2 года назад +1

    Masha allah

  • @kamilabanu934
    @kamilabanu934 2 года назад +1

    Both kasbenas and kayal rabiya sis asalamu alaikum and happy ramadan kareem..💕

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      வ அலைக்கும் முஸ்ஸலாம் மா ♥

  • @leojeba5059
    @leojeba5059 2 года назад +3

    When ever i see ur notification pops up it gives an instant happiness 😊...hope this video will be good one as always..waiting..akka..😇

  • @barakathnisha6868
    @barakathnisha6868 2 года назад +1

    அருமையான பதிவு

  • @haroonrughee8411
    @haroonrughee8411 2 года назад +2

    Enaku comtable plastic box than sister its ok sister mashalla

  • @vinithaseenivasan9655
    @vinithaseenivasan9655 2 года назад +2

    Sis I made ur mutton and veg soup. My kids loved it.

  • @mumthajbegam4150
    @mumthajbegam4150 2 года назад

    Nenga Singapore la irunthingala sis

  • @sultanfouzi1133
    @sultanfouzi1133 2 года назад +2

    Nega epdima. Irukinga....ama ma. En vetulam. Ellam. Velaiyum. Mudichuten alhamdhulillah

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Alhamdhulillah ma... Neenga...

    • @sultanfouzi1133
      @sultanfouzi1133 2 года назад +1

      @@kayalkitchen7928 alhamdhulillah sis dua seinga ma.....

  • @kamilabanu934
    @kamilabanu934 2 года назад +4

    Timing info ...life la nimathiya irukanum 😍

  • @muhammadanes618
    @muhammadanes618 2 года назад +3

    Super.super

  • @ayshaumma9361
    @ayshaumma9361 2 года назад +2

    Fruit salad eppudi seivo
    Vedio podungo
    Ithuku munnadi fruit salad
    Vedio potikireela

  • @Mahalaksm1
    @Mahalaksm1 22 дня назад +1

    Neenga kayal seril parkureengala?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  22 дня назад

      Puriyala ma..

    • @Mahalaksm1
      @Mahalaksm1 22 дня назад +1

      @@kayalkitchen7928 sun tvyil telecast aagum kayal*ennum tamil serial parkureengala? Unga relatives parthu solli irukangsla?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  22 дня назад

      @@Mahalaksm1 No ma.. Kayal is our native.. Kayalpattinam.. Enga ooru name la channel vachruken..

    • @Mahalaksm1
      @Mahalaksm1 22 дня назад

      @@kayalkitchen7928 unga name kayal illaya?

    • @Mahalaksm1
      @Mahalaksm1 22 дня назад +1

      @@kayalkitchen7928 which district kayslpattinam, n. By nagapattinam?

  • @abubackersithick9207
    @abubackersithick9207 2 года назад +2

    Super alhamdulillah masallah

  • @ffkm2933
    @ffkm2933 2 года назад +2

    Inspiration na iruku sis

  • @alziachannel2437
    @alziachannel2437 2 года назад +3

    Super Sister 👌

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 2 года назад +3

    Nice vlog sis 👌👌👌❤️

  • @jayanthig8395
    @jayanthig8395 2 года назад +1

    Akka voice super akka anakku ungala romba pudikume hi Sollunga akka please i am maheswari hi Sollunga

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 2 года назад +2

    Super o. Supër
    So nice

  • @POPULARTHUNDERBOLTCHANNEL
    @POPULARTHUNDERBOLTCHANNEL 2 года назад +1

    Ethavathu vantha paka manusanga and money iruntha thairiyama irukalam rendum illana payam varum sis my experience

  • @rayanahmed548
    @rayanahmed548 2 года назад +2

    Super

  • @ffkm2933
    @ffkm2933 2 года назад +3

    Super sis

  • @muhammadanes618
    @muhammadanes618 2 года назад +2

    Happy.happy

  • @haseenabanu4446
    @haseenabanu4446 2 года назад +2

    sis romba casuala pesuringa i like

  • @sujaisujatha7293
    @sujaisujatha7293 2 года назад +3

    Nice👍

  • @tamilbayanshorts5203
    @tamilbayanshorts5203 2 года назад +2

    Unga pechu enaku romba pudichi iruku sis iam tv malai sis like u

  • @muhammadanes618
    @muhammadanes618 2 года назад +1

    20.minit

  • @muhammadanes618
    @muhammadanes618 2 года назад +1

    Good

  • @mumtajbegum3537
    @mumtajbegum3537 2 года назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க சொல்றது எல்லாம் சரிதான். வர்ரது வரும். இந்த
    டப்பா தா ன் கை தவறினாலும் உடையாது.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam.. Yes ma.. Adhanala than enaku idhu pudichiruku... ❤️❤️

  • @sujaysam394
    @sujaysam394 2 года назад +2

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💜❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💜 adipoli

  • @settusmhj8795
    @settusmhj8795 2 года назад +2

    அஸ்ஸலாமு. அலைக்கும். உங்க. Name. ராபியா. வா. சிஸ்டர். My. Name. தாஹிரா. ரமலான்
    முபாரக்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Yes ma.. Ennoda name Rabiya.. Apdiya.. Unga name therinjadhula sandhosham.. 👍👍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam...

  • @SimpleCookingC
    @SimpleCookingC 2 года назад +1

    🌈 Excellent, Enjoyed the Video Very Much, Thank you for Uploading the great Video, All the best to you 💕....and stay connected 👍🔥👌❣️👏🌈💫🌟⭐✨🌸 Friend 🌸✨⭐🌟💫🌈👏❣️👌🔥

  • @rajendranrajendran5153
    @rajendranrajendran5153 2 года назад +1

    You very sweet and good asalam alaikkam

  • @muhammadanes618
    @muhammadanes618 2 года назад +2

    Me.waiting

  • @yousufmusthafa1000
    @yousufmusthafa1000 2 года назад +2

    Hi asshalamu alaikkum

  • @sabeerayyash6045
    @sabeerayyash6045 2 года назад +2

    Order panna Antha basket odava varum

  • @benzadham9723
    @benzadham9723 2 года назад +1

    Umma apdna unga amma va ila unga husband oda ammava sister

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Ennoda amma than umma.. hus oda amma va maami nu solvom..

  • @mahesmahes8565
    @mahesmahes8565 2 года назад +2

    Hi

  • @shafrinshafrin7629
    @shafrinshafrin7629 2 года назад +1

    Idikkal engag vagiyathu

  • @Hameed837
    @Hameed837 2 года назад +1

    இருந்தாலும் ஒரு subscriber ரை ரெம்ப ஏங்க வைக்காதீங்க.... உங்களை பார்க்காமல் இருப்பது 😄

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      நீங்கள் ஆணா? பெண்ணா?

    • @Hameed837
      @Hameed837 2 года назад +1

      Why are you asking like that?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      @@Hameed837 Just to know...

    • @Hameed837
      @Hameed837 2 года назад

      @@kayalkitchen7928 Shouldn't men be your subscribers?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      @@Hameed837 Not like that.. நீங்களும் என்னை லைவ் வர சொல்லி ரொம்ப நாளா கேட்குறீங்க... நம்ம ஊர் தானே.. ஸோ நீங்க பெண்ணா இருந்தா உங்களை என் வீட்டுக்கு இன்வைட் பண்ணுவேன்...

  • @sudhassudhas6835
    @sudhassudhas6835 2 года назад +1

    Hii l am interested to do paid promotion in ur Chanel... available ha... Sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      +91 77086 39816 This is my husband's no.. You can get my number from him...

  • @ibrahimfasil7472
    @ibrahimfasil7472 2 года назад

    Masha Allah super ma 👌unga age enna erukkum 😍enkku 31vaiyacu airuchu anal nan இவ்வளவு பக்குவம் இல்லை 😄

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      நன்றி மா.. உங்களை விட இரண்டு வயது மூத்தவள் நான்..

    • @ibrahimfasil7472
      @ibrahimfasil7472 2 года назад +1

      @@kayalkitchen7928 OK sister எனக்கு துவா செய்யுங்கள்.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      @@ibrahimfasil7472 அல்லாஹ் ஹைராக்கி தருவான் மா ♥♥

  • @yahyanafuwalabdurramaan8033
    @yahyanafuwalabdurramaan8033 2 года назад

    Mashallah mashallah.super..saster yahya Abdur Rahman.affa.foot.ball.atirampattanam

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 2 года назад +3

    நல்ல மனசு நண்பர்களே என்ன மாதிரி சின்ன யூடிப் சேனல்க்கு ஆதரவு தாங்க பிலிஸ் நண்பர்களே பிலிஸ்

  • @YasKitchen
    @YasKitchen 2 года назад +2

    Masha allah super 🥰

  • @shamlasfoodbushels1595
    @shamlasfoodbushels1595 2 года назад +3

    Masha Allah

  • @jayanthig8395
    @jayanthig8395 2 года назад +1

    Akka voice super akka anakku ungala romba pudikume hi Sollunga akka please i am maheswari hi Sollunga