நான் ஒரு மக்கு Artist! - Pasupathy |

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #shorts #pasupathy #sarpattaparambarai

Комментарии • 743

  • @RAMKUMAR-be7ep
    @RAMKUMAR-be7ep Год назад +4049

    வெயில் படத்தில் இவரது நடிப்பு அருமையாக இருக்கும்.

    • @sivagayathri2019
      @sivagayathri2019 Год назад +13

      yes

    • @prakash589
      @prakash589 Год назад +14

      Yes Naanum Comment type Neenga Senjitinga!! Nalla Nadiganai Ookuvikka (Motivation) Marandha Tamizh Cinema. Nalla Villan, Character Artist, Comedy super man Indha manushan

    • @mohidnoonoo
      @mohidnoonoo Год назад +7

      Tamil thirumaganukku. Thalai vananghuvoam

    • @shakthigrand1095
      @shakthigrand1095 Год назад +5

      நான் சொல்ல வந்தது அப்படியே சொல்லிட்டீங்க ராம்.

    • @nepolianivee7553
      @nepolianivee7553 Год назад +2

      உண்மையாவே அருமையான நடிப்பு

  • @ashokp9918
    @ashokp9918 Год назад +3156

    விருமாண்டி படத்தில் இவருக்கு Award கொடுத்திருக்க வேண்டும்...🔥🔥

    • @CHAD4937
      @CHAD4937 Год назад +16

      U got me ❤

    • @prithivisenthil3802
      @prithivisenthil3802 Год назад +25

      Kuselan, Veyil padathukkum

    • @viswanathan0074
      @viswanathan0074 Год назад +7

      ஆம் 👍

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy Год назад +14

      Virumaandi....படத்துக்கு எல்லா விருதும் குடுதிறுக்கனும் ❤❤❤

    • @pandiana8498
      @pandiana8498 Год назад +3

      Nee kodu

  • @jesimamahatheer-hi5iy
    @jesimamahatheer-hi5iy Год назад +2563

    உன்னை மறந்த இந்த தமிழ் சினிமா வெக்கப்படும் தருணம் தலைவா...❤❤❤❤

    • @kaviarasu88
      @kaviarasu88 Год назад +15

      Exactly! 😢

    • @sureshkumar-fk4so
      @sureshkumar-fk4so Год назад +12

      Yes

    • @தமிழ்கடல்-ய2ப
      @தமிழ்கடல்-ய2ப Год назад

      தமிழ்சினிமா ஒன்னும் மறக்கல இந்த விருது கொடுக்கும் நாய்ங்க தான் பணம் கொடுக்குறவங்களுக்கு விருதுகளை விக்குறாங்க.

    • @karthickramesh4411
      @karthickramesh4411 Год назад +8

      yaaru da maranthaa??
      unaku 1.4k likes vera😂😂😂😂
      neraya peruku arul, thirupaachi time laynthe pudikum da😂😂😂😂

    • @probeastgaming4157
      @probeastgaming4157 Год назад +6

      ​@@karthickramesh4411avaru sonnathu stage recognition bro

  • @ChellaDurai-p9j
    @ChellaDurai-p9j Месяц назад +251

    இத்தனை வருட நடிப்பில் இவருக்கு முதல் விருது என்பது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது

    • @gk123-f5k
      @gk123-f5k Месяц назад +1

      இவர் திராவிட கட்சிகளுக்கு ஜால்ரா அடிக்கவில்லை அடித்து இருந்தால் கிடைத்து இருக்கும்.

    • @s.jenurajsebastiamp1392
      @s.jenurajsebastiamp1392 29 дней назад +4

      Mee too 😮

    • @elayaraja9825
      @elayaraja9825 24 дня назад +2

      காசு இல்லையா பிரோ

  • @Judilking
    @Judilking Год назад +1076

    baalu, 💥💥💥pattasu baalu!

    • @Looppssyaa
      @Looppssyaa Год назад

      ​@@thiru9T2yennda ennga poonalum ithavey solriga type panna vantha mooditu type panna vendithaana atha vittutu elam cmt um padikarathu apora athuku ulla poi na type panna vantha apdinu oomba vendithu ithey polapada mada punda

    • @Lokeshkumar_alk
      @Lokeshkumar_alk Месяц назад +11

      தூக்கினு வாங்கடா அந்த தங்கத்தை 😂😂 my favourite dialogue

    • @pisA577
      @pisA577 Месяц назад +6

      Baalu pattasu baalu, indha baalu pesa mataan pattusu thaan pesum😅🔥

    • @nikil213
      @nikil213 29 дней назад +2

      Entha baalu pesamaatan . Pattasu tha pesu 😂🔥🔥

  • @santhoshm83
    @santhoshm83 Год назад +1855

    அசுரன் ல சிறந்த நடிப்பு சார்

    • @mohidnoonoo
      @mohidnoonoo Год назад

      Rss sanghighalukku thaanda award adhigamaa. Kudukkuraangha. Unmaiyaana tamil maganukku virudhughal kidaippadhillai

    • @gamingwithmrj2942
      @gamingwithmrj2942 Год назад +39

      yarumey asuran la evaru nadicha nadipa pathi pesa matranga bro..🥺

    • @SelvamSelvam-so2ns
      @SelvamSelvam-so2ns Год назад +7

      Unmai bro❤

    • @BalaMurugan-gx7yp
      @BalaMurugan-gx7yp Год назад +3

      வெயில் மற்றும் ஈ

    • @santhoshm83
      @santhoshm83 Год назад +4

      @@gamingwithmrj2942 அவரு நடிக்கல ப்ரோ மாமா வா வாழ்ந்துருக்காரு..அந்த ஒரு சீன் ல சொல்வாரு என்ன செய்றது நம்ம வீட்டு புள்ளைங்க இப்படி எதுவும் செஞ்சுதான் பெரியாளா வரணும் ணு

  • @qmsconceptstamil
    @qmsconceptstamil Год назад +520

    வில்லனாகவும், காமெடியாகவும், குணசித்ரா நடிகனாகவும், எல்லாத்தையும் அருமையாக பண்ணக்கூடிய எனக்கு பிடித்த நடிகர் நீங்கள் தான்...

  • @balaa15
    @balaa15 Год назад +624

    இன்ட்ரஸ்ட்ரிக்கு வந்த ஒரே வருஷத்துல கமல் கூப்பிட்டாரே அதுவே அவரோடுதான் சார். 👍🏻

    • @thanalakshmi2546
      @thanalakshmi2546 Год назад +3

      his first movie maayan 2001 released

    • @gunakamal6725
      @gunakamal6725 Год назад +14

      Maruthanayagam first film

    • @balaa15
      @balaa15 Год назад +4

      @@gunakamal6725 yes, நெப்போலியன் பண்ண வேண்டிய காதபத்திரத்தை இவருக்கு கொடுத்தார்.

  • @ghostriderzgang3001
    @ghostriderzgang3001 Год назад +377

    Underrated Gem❤

  • @KapilDev-vl8de
    @KapilDev-vl8de Год назад +188

    பட்டாசு பாலு நீ தான் பா உண்மையா பேசியிருக்க ❤️❤️❤️❤️proud of you

  • @vjy0037
    @vjy0037 Год назад +385

    மிக அருமையான நடிகர் இவர். இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் அய்யா நீங்க ❤

  • @mskmass2466
    @mskmass2466 Год назад +232

    இவர் நடித்த வெயில் மற்றும் ' ஈ ' இந்த இரண்டு படமும் எனக்கு மிகவும் பிடித்த படம்

  • @sellathurai6809
    @sellathurai6809 Год назад +91

    விருமாண்டி, கொடி வீரன், சார்பட்டா பரம்பரை, அசுரன், அனைத்து படத்திலும் அருமையாக நடித்திருக்கிறார்.

    • @vjikki1
      @vjikki1 Год назад +3

      Idharkuthaane aasai pattai balakumara. His acting is superb in this movie

    • @Universaldream007
      @Universaldream007 Месяц назад +1

      sullan

  • @sivabalanbose7891
    @sivabalanbose7891 Год назад +48

    மக்கா. தல தமிழ் திரையுலகில் மிக மிக சிறந்த நடிகர்களில் ஒருவர் பசுபதி அவர்கள் 🔥

  • @anand15338685
    @anand15338685 Год назад +72

    ஒவ்வொரு படத்திலும் வேறு வேறு நடிப்பை சிறப்பாக வெளி காட்டிய உங்களுக்கு இந்த விருது மிகவும் காலம் கடந்து கிடைத்துள்ளது.

  • @sivagayathri2019
    @sivagayathri2019 Год назад +168

    இவர் எப்போதோ வாங்கி இருக்கணும்.. excellent performer.. (திறமையானவர்களை கண்டுபிடிக்கும் திறமையற்ற குழுக்கள் தான் எப்போதுமே விருது வழங்கி சிறப்பிக்கும்)

  • @GURUVK18
    @GURUVK18 Год назад +125

    Rangan Vaathiyar❤❤❤❤❤❤❤

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +50

    இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இவர் நடித்த காட்சிகள் அனைத்தும் சூப்பரா இருக்கும்

  • @cookwithnandha8319
    @cookwithnandha8319 Год назад +408

    23 வருசம் குடுக்காதது தப்பு....... கமல் தெரிஞ்சது.... இப்பதா ஆனந்த விகடனுக்கு தெரிஞ்சுருக்கு.......🎉🎉🎉🎉

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் Год назад +2

      என்னப்பா சொல்ல வர்ர

    • @sureshkumar-fk4so
      @sureshkumar-fk4so Год назад +1

      ​@@தமிழ்சங்கம்எனக்கும் புரியல

    • @augustina912
      @augustina912 Год назад +4

      virumandii 🔥🔥⚔️

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் Год назад +8

      @@sureshkumar-fk4so அவன் என்ன சொல்றான்னு புரியல.
      அப்பிடியே கமல்லு மாதிரியேதான் இருக்காய்ங்க

    • @sank1220
      @sank1220 Год назад +7

      23 Years yarukum therla kamal sir ku therinjuruku because Virumandila nadichanala solraplam pola .but ipotan vikatan ku therinjuruku num solraru

  • @balajiraja382
    @balajiraja382 Год назад +36

    ராமன் தேடிய சீதை படத்துல நீங்க தான் கதாநாயகன் ...

  • @anuraghravi
    @anuraghravi Год назад +45

    Every movie he has acted, he has given his best. Very underrated actor . Tamil cinema needs to recognize these kind of actors. My favourite

  • @karratu-tamil-M.A.31
    @karratu-tamil-M.A.31 Год назад +16

    பசுபதி அண்னே..உங்களுக்கு தெரியுமே...தெரியாதோ..நீங்க சிறந்த நடிகர் அது எங்களுக்கு தெரியும்❤❤❤❤🎉

  • @thills.thamizhan
    @thills.thamizhan Год назад +23

    23 வருடங்களாக சினிமாத்துறை இவரை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றுதான் பொருள்.
    மிகச்சிறந்த கலைஞர் இவர். அண்ணாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
    விருமாண்டி, மும்பை எக்ஸ்பிரஸ், வெயில், ஈ, அரவாண், குசேலன், அசுரன், சார்பட்டா பரம்பரை. - A big salute for this great actor.🙏👏

  • @batterylife.exe00
    @batterylife.exe00 Год назад +41

    I used to enjoy this man's vintage version. Especially his antagonist roles in VIRUMAANDI, DHOOL, ARUL, SULLAN, THIRUPACHI, MADHUREY. 🔥 He's Sucha great actor Kollywood missed to celebrate.

  • @kpranjith
    @kpranjith Год назад +53

    His voice awesome 🎉

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 Месяц назад +3

    Super Pasupathy
    உண்மையான கலைஞன். தமிழ் திரையுலகம் கதாநாயகர்களுக்கே கைதட்டிப்பழகிவிட்டது. குணச்சித்திர நடிகர்களுக்கு நல்ல விருதுகள்கூட கிடைப்பதில்லை. திரையுலகம் இலுபது ஆண்டுகளுக்குமேல் தமிழ் திரை ரசிகர்கர்களை வன்முறை விரும்பிகளாக மாற்றிவிட்டது. அதற்கு சாதி எனும் கவர்ச்சி வண்ணம் பூசப்படுகிறது.
    பசுபதி போன்ற நல்ல கலைஞர்களை தயாரிப்பாளர்களும் தமிழக ரசிகர்களும் ஊக்குவிக்கவேண்டும்.

  • @Gokul_Rithik
    @Gokul_Rithik Год назад +40

    Underrated actor in Tamil cinema..

  • @ajayprakash99
    @ajayprakash99 Год назад +29

    He’s a gem💯

  • @UMBKrishnaNathanS
    @UMBKrishnaNathanS 15 дней назад

    Diamond Actors Never Needs Awards 💯 Underrated Gem ❤️

  • @ramesht4693
    @ramesht4693 Месяц назад +1

    பசுபதியின் உச்சம் விருமாண்டி இன்று வரை ❤

  • @kalidossramasamy2093
    @kalidossramasamy2093 10 дней назад

    இயல்பான பதில் 🎉🎉 சூப்பர் சார் 🎉🎉

  • @hometech-vj1yd
    @hometech-vj1yd 11 дней назад

    நீர் ஒரு மக்கள் களைஞன்❤❤❤

  • @kamatchinathan2454
    @kamatchinathan2454 11 дней назад

    அற்புதமான கலைஞன்

  • @AkilaThangaraj-v9o
    @AkilaThangaraj-v9o 29 дней назад

    ராமன் தேடிய சீதை படத்தில் இவரை எனக்கு ரெம்பவே பிடிக்கும்.இப்போவே இப்போவே பாக்கணும் இப்போவே........❤❤❤❤❤

  • @mahesASCRider
    @mahesASCRider 13 дней назад

    இயல்பான பேச்சு 🩷

  • @renganmurli6222
    @renganmurli6222 Месяц назад +2

    கண் தெரியாதவர் போல நடித்த போதே அவார்ட் கிடைத்திருக்க வேண்டும்

  • @senthilnaveenramasamy43
    @senthilnaveenramasamy43 29 дней назад

    This man deserves a national award for a supporting artist….asura nadigan…but avlow thaan recognition ethirpaarkka mudiyum…Hats off to you Pasupathii sir 😍

  • @vikey6232
    @vikey6232 Год назад +12

    Enga annae pattasu Balu daa ivaru he deserves it

  • @shajiddq2015
    @shajiddq2015 29 дней назад +1

    One of the Finest actor in Tamil Cinema Industry❤

  • @mathivananr3384
    @mathivananr3384 29 дней назад

    He is also participated in marudhanayagam also😢great actor

  • @LRAJA29
    @LRAJA29 13 дней назад

    One of the underrated actor

  • @vinothsenthil7779
    @vinothsenthil7779 Месяц назад +1

    நீங்கள் தான் சூப்பர் நடிகர் அனைத்து வித கேரக்டர் நடித்து உள்ளார்

  • @prabhuandrew5563
    @prabhuandrew5563 Год назад +3

    Rangan vaathiyar - one of the best performance from pasupathy sir

  • @gopigopi6003
    @gopigopi6003 Год назад +18

    அருமையான நடிகர்

  • @saravanana7714
    @saravanana7714 Год назад +16

    Beautiful sir 🎉🎉❤❤❤

  • @anjus7456
    @anjus7456 Год назад +2

    Most underrated supporting actor... He is a versatile...

  • @VijayK-sl7uq
    @VijayK-sl7uq 4 дня назад

    23 வருடமா கோமளா இருந்து இருக்காங்க sir இப்போ தான் தெளிஞ்சி இருக்கு நீங்க மாக நடிகர் ❤🫂

  • @vijaymathi174
    @vijaymathi174 29 дней назад

    Most underrated actor ❤

  • @vengadeshn7718
    @vengadeshn7718 Месяц назад

    One of the best support Actor in Tamil Cinema

  • @maridon3684
    @maridon3684 Год назад

    தலைவா நீங்க வேற லெவல் நடிகன் உங்க அருமை தெரியாமல் இங்கு பலர் இருக்கிறார்கள்.......
    உங்களை சரியாக பயன்படுத்த தெரியாத அதிக பேர் இங்கு உள்ளனர்...........

  • @sandradeepa5917
    @sandradeepa5917 22 дня назад

    He is a great actor, Rey knowledgeable person knows many languages. Happy he won. Late recognition f a fine actor

  • @karuppu8380
    @karuppu8380 Месяц назад +1

    இவர் சுள்ளான் படத்திலிருந்து எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்பவே இவருக்கு விருது கொடுக்கணும்😢😢😢😢

  • @menakajansan1294
    @menakajansan1294 Год назад +3

    Thiruppachchii veraa levelllllll......🥳🥳🥳🥳🥳

  • @babyschnl4438
    @babyschnl4438 Год назад +13

    great sir god bless you sir

  • @k.c.pandiyan5749
    @k.c.pandiyan5749 22 дня назад

    ஈ, வெயில், மஜா, அசுரன் சூப்பர் படம்

  • @niranjankumar-hv9hh
    @niranjankumar-hv9hh Месяц назад

    He deserved more awards

  • @vp2840
    @vp2840 12 дней назад

    Most underrated actor in Indian cinema

  • @tsunium2662
    @tsunium2662 Год назад +10

    Most of them don’t know that he is the villain in Dhool.. Great actor

  • @shanvi7974
    @shanvi7974 Месяц назад

    He deserves many award

  • @vaishnavisatheesh911
    @vaishnavisatheesh911 26 дней назад

    What a finest actor he is! He should have been celebrated well earlier. People forget such brilliant actors.

  • @RAVIDESIGNER-kl1gq
    @RAVIDESIGNER-kl1gq Месяц назад

    my favorite artist...

  • @maniyammaiddp3817
    @maniyammaiddp3817 27 дней назад

    he is most underrated actor in Tamil industry 😢

  • @Ajaydharsan
    @Ajaydharsan Год назад +3

    My favourite supporting actor pasupathy Anna ❤

  • @Muthukumar1
    @Muthukumar1 Год назад

    He is a great actor. And all the comments are in praise of him. This showcases greatness of actor Pasupathi and the Tamil audience.❤

  • @gokulvasan171
    @gokulvasan171 14 дней назад

    பாலு பட்டாசு பாலு 💥💥💥❤

  • @ajithkumarcalibrationengg6008
    @ajithkumarcalibrationengg6008 Месяц назад +1

    Pasupathy great artist❤❤❤

  • @BECMOWRIEANK
    @BECMOWRIEANK Год назад

    One of the greatest actor in the Indian Cinema. Pasupathy sir deserves a lot ❤️

  • @nelsan8415
    @nelsan8415 Год назад

    Very good actor in pasupathy

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    வெயில் படம் ஒன்னு போதும் சார் உஙகளுக்கு வாழ்நாள் சாதனை ❤

  • @gsph2395
    @gsph2395 3 дня назад +1

    A real living Tami human...

  • @------government.lapgamer-2261
    @------government.lapgamer-2261 Год назад +4

    🔥🔥🔥🔥Kothaladevan 🔥🔥🔥🔥, character I liked most with his slang

  • @madanraj4852
    @madanraj4852 28 дней назад

    தரமான நடிகர் இவர் 🎉

  • @gokulraj5251
    @gokulraj5251 Год назад +4

    அருமையான நடிகர்❤❤

  • @jebajoe2330
    @jebajoe2330 Год назад

    என்னபா comment section ku வந்தா இவ்ளோ movie நடிச்சிருக்காங்க போல ❤💥💥great artist

  • @narendrakumarnaren9942
    @narendrakumarnaren9942 Год назад +1

    குபேரன் படத்தில் ரஜினி நன்பன் அந்த படத்தில் உங்கள் நடிப்பு சிறப்பு மிகவும் சிறப்பு அந்த படத்திற்கு ஆவார்டு கொடுத்தால் நன்றாக இருக்கும் வாழ்க வளமுடன் இறைவன் அருளால் வாழ்த்துக்கள் 👌👍💅💐🙏🙏

  • @gouthamraj531
    @gouthamraj531 17 дней назад

    Semma nadigar hats off sir always respect...

  • @Vanthanendaamulakkuvan
    @Vanthanendaamulakkuvan Месяц назад

    most underrated gem nga 💎✨🤌

  • @dhanushk5211
    @dhanushk5211 Год назад

    My favorite actor

  • @mssoulbgmz8133
    @mssoulbgmz8133 Год назад +1

    E movie ultimate acting🥵💯💯

  • @tmgkrishnan7745
    @tmgkrishnan7745 Год назад

    Very shocking that this is his very first award... Most underrated artist.... He deserves many more

  • @ரௌத்திரயாத்திரை

    உங்கள் சிறந்த நடிப்பு வெயில் ஒன்றே பொது Sir.... Hat's off...

  • @xsotica
    @xsotica Год назад +1

    He sounded sarcastic about getting such a small award only aft 21 years. He is a great actor

  • @ககார்த்தி
    @ககார்த்தி Год назад +1

    வாழ்த்துக்கள் அண்ணன் பசுபதி அவர்களுக்கு 💙❤️🎉🎊💥💪🎉🎊💥💪🔥💐💐💐💐💐

  • @sivakumaransivaprakasam652
    @sivakumaransivaprakasam652 Год назад

    வாழ்த்துக்கள் பசுபதி ஜி

  • @SivaKumar-wu6xb
    @SivaKumar-wu6xb Месяц назад

    திறமையான நடிகருக்கு சிறந்தவர்கள் வாழ்த்துக்கள்

  • @tamilmanig1634
    @tamilmanig1634 Месяц назад

    Industry should feel shame for that ,,,,,such a character artist ❤❤❤❤❤...

  • @rdedits287
    @rdedits287 Год назад +1

    fav. actor.. veyil. kuselan.. sarpatta. very extraordinary performance. and natural acting..

  • @Rahul-k1u7n
    @Rahul-k1u7n Месяц назад

    சர்ப்பாட்ட பரம்பரைல நடிப்பு சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ShalsVlogs
    @ShalsVlogs Месяц назад

    Most underrated actor

  • @ivakrox
    @ivakrox Месяц назад +1

    Dhool, thirupaachi, arul, virumaandi, kuselan, asuran....... Entertainer ❤️‍🔥🔥

    • @SaravananSekar-jf6eg
      @SaravananSekar-jf6eg Месяц назад +1

      Sullan☺

    • @ivakrox
      @ivakrox Месяц назад +1

      @@SaravananSekar-jf6eg yes inam neraiya elamae best 🔥

  • @kavinkumar5467
    @kavinkumar5467 Год назад +1

    Kothalaaaaa thevaaa♥️♥️♥️♥️♥️♥️♥️💰♥️♥️♥️♥️♥️ Awesome performance acting 🔥

  • @ravikirank143
    @ravikirank143 Год назад +12

    Sir nenge legend actor sir 😮

  • @mukunthmohan4169
    @mukunthmohan4169 14 дней назад

    தூள் படத்தில் விக்ரம் ,பசுபத்யின் கை உடைகும் சீனில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பர்...

  • @marikhan2160
    @marikhan2160 Год назад

    ஈ படம் மாஸ், விருமாண்டி தூள் டக்கர், வெயில் superb superb superb

  • @shanvi7974
    @shanvi7974 Месяц назад

    Underrated actor..such a natural actor

  • @rajanraj1623
    @rajanraj1623 Год назад +1

    பாலு பட்டாசு பாலு செம 🙏

  • @selvamkv5891
    @selvamkv5891 Год назад

    விருமாண்டி.... தூள் ... திருப்பாச்சி.... அதுல லா வேற மாதிரி ❤

  • @s.jenurajsebastiamp1392
    @s.jenurajsebastiamp1392 29 дней назад

    Well said insight 👏 best answer 👌...
    " don't have to think too much "

  • @Kpthoughts18
    @Kpthoughts18 Месяц назад

    Underrated gem❤

  • @NikhilMathew-lr9bs
    @NikhilMathew-lr9bs Год назад +1

    One of the most promising actor i tamil cinema industry..... he is my favaurate...