முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேசியது என்ன? Thirumavalavan விளக்கம் | MK STALIN | DMK | VCK | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 28

  • @SThanigaivel
    @SThanigaivel 3 месяца назад

    எங்களை போன்ற எளிய மக்களின் தலைவர் எங்கள் அண்ணன்,நீங்கள் பத்திரமாக இருங்கள்..எங்களை அடித்து போட்டால் கூட கேட்க யாரும் இல்லை உங்களை தவிர அண்ணா

  • @thiruamma0094
    @thiruamma0094 3 месяца назад +3

    எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு இவர் சொல்வதை பார்க்கும்போது தமிழ்நாட்டில் எந்த பிரச்சினை நடந்தாலும் பிஜேபி காரங்க வினாடி ஓடி வந்தாங்க அவங்களுக்கு மட்டும் எப்படி முதல்ல இந்த விஷயங்கள் எல்லாம் தெரியுது அவங்க ஆடுற மத்த ஸ்டேட்ல எந்த பிரச்சனை வந்தாலும் பெண்களுக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் வேற ஸ்டேட்டில் யாருமே குரல் கொடுக்கிறது இல்லை

  • @KalailingamKalaailingam
    @KalailingamKalaailingam 3 месяца назад +3

    ஆட்டுகுட்டியே சரியான முறையி விசரித்தால் பல உண்மைகள் வெளி வர வாய்ப்புகள் இருக்கு...???

  • @ArunArun-uh9wm
    @ArunArun-uh9wm 3 месяца назад

    போறாட்டம் நடத்தலாம்பா ஆனால் ஒருபோதும் நீதிகிடைத்ததேயில்லை

  • @karuppusamyk2433
    @karuppusamyk2433 3 месяца назад +4

    செலவுக்கு பணம் கேட்டிருப்ப

  • @villuran1977
    @villuran1977 3 месяца назад +5

    மூணு மாசமாப் "பொட்டி" வந்து சேரலையாம். அதான் இன்னா மேட்ருன்னு கேக்கப் போனானாம்.

  • @ramJeevith
    @ramJeevith 3 месяца назад

    உங்கள் கட்சியை திமுகவில் இணைத்து விடலாம்.

  • @saravanandurai196
    @saravanandurai196 3 месяца назад +2

    காலில் விழுந்து இருப்ப அதானே அண்ணே

  • @sasunraj661
    @sasunraj661 3 месяца назад

    💙❤️

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 3 месяца назад

    முதல்வரிடம் இவர் பேசியதை முதல்வர் சொல்ல வேண்டும்

  • @BaskarBaskar-gi3xz
    @BaskarBaskar-gi3xz 3 месяца назад +2

    Vck thirudan

  • @sundaramoorthykarthik239
    @sundaramoorthykarthik239 3 месяца назад

    ஒரே பாய்ன்ட்தான் பாஜக....

  • @Elamaithendral
    @Elamaithendral 3 месяца назад +1

    மக்களின் காவலன் திருமா

  • @kandanvel7625
    @kandanvel7625 3 месяца назад +3

    கல்குவாரியில் உங்க ஆளுங்க லஞ்சம் கேட்டாங்க அது என்னடா மண்ட

  • @kandanvel7625
    @kandanvel7625 3 месяца назад +1

    டேய் ₹500 போட்டியா கம்முனு இருடா

  • @senthilpriya9859
    @senthilpriya9859 3 месяца назад

    Ha😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @topgear2335
    @topgear2335 3 месяца назад

    Great leader Dr.Thiruma sir

  • @eeesivaguru508
    @eeesivaguru508 3 месяца назад +1

    Uruttu thiruma uruttu

  • @parthibaneballe8597
    @parthibaneballe8597 3 месяца назад +3

    Dr thiruma is the best leader of tamil Nadu forever