இனி கூட்டணிதான்.., Vijayakanth, Pawan Kalyan பாணி.. பாதையை மாற்றுகிறாரா சீமான்? | Seeman | NTK | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июн 2024
  • இனி கூட்டணிதான்..,விஜயகாந்த், பவன் கல்யாண் பாணி.. பாதையை மாற்றுகிறாரா சீமான்? | Seeman | Ntk | PTD
    #PuthiyaThalaimuraiTV #seeman #pawankalyan #vijayakanth #vijay #thalapathyvijay #seemanntk #ntkseeman #seemanallaince
    #GeneralElections2024 #Electionresult2024 #LokSabhaElections2024 #IndiaElection2024 #ElectionNews #Electionresults #LokSabhaElectionResult #LokSabhaElection #ElectionsWithPT #ptelectionnews #Electionresult
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 169

  • @sankarjoe6982
    @sankarjoe6982 Месяц назад +178

    கூட்டணி யார் வந்ததாலும் அண்ணன் சீமான் கீழேதான் செயல்பட முடியும். நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை மாவட்டம்.....😊

    • @user-yh6zu3pj2t
      @user-yh6zu3pj2t Месяц назад +7

      @7.6.2024
      *_நாம் தமிழர் உறுப்பினர்கள் கூட்டணி வேண்டாம் கூட்டணி வேண்டாம் என்று கூறுபவர்கள் கவனத்திற்கு:_*
      கூட்டணி நினைத்தால் தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் புதிய கட்சியின் நடிகர் விஜயுடன் கூட்டனி வைக்கலாம் அவ்வளவுதான்
      .. அவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் வலிமையான கிளை கட்டமைப்பு இருக்கிறது
      *நாம் தமிழரின் பலவீனம்:*
      பெரும்பாலான நாம் தமிழர்கள் உறவுகள் திராவிட கட்சிக்களுக்கு (வரும் காலத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவோம் திராவிட கட்சிகள் நமக்கு எந்த வேலையும்கொடுக்க மாட்டார்கள்) என்று சம்பந்தம் இல்லாமல் புதிய கற்பனையாக உருவாக்கிக் கொண்டு.. அவர்களுக்கு
      பயந்துபயந்து வாழ்ந்து நாம் தமிழர் என்று முகம் காட்டவோ அல்லது வெளிப்படையாக நாம் தமிழர் களப்பணி செய்யவோ வரமாட்டார்கள்..
      ஒரு ஊராட்சிக்கு குறிப்பாக நாம் தமிழர் சார்பாக ஒருவரோ இருவரோ தான் களப்பணிக்கு செல்வோம்.. *_அப்படி இருக்கையில் மாற்று கட்சியினர் கேவலப்படுத்தியும் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டும் அவ்வளவு துணிந்து வேலை செய்கிறோம் என்றால் இனத்திற்காகவும் மற்றும் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்துக்காகவும் மட்டுமே!!_*..
      *நாம் தமிழர் உறுப்பினர் , மீது என்ன விமர்சனம் என்றால்!?*
      நீ திராவிட கட்சிகளுக்கு பயந்து கொண்டு களப்பணியில் செயல்படாமல் இருந்தால் ..
      *எப்படி நாம் தமிழர் வெற்றி பெறும்??* வழக்கம்போல திராவிட கட்சிகள் வெற்றி பெற்று வரிக்கு மேல் வரி போட்டு நமது பொருளாதார நெருக்கடி கொடுத்து மறுபடியும் மறுபடியும் அவர்களுக்கே வேலை செய்யும் சூழ்நிலையில் அடிமை வேலை பார்க்கும் சூழ்நிலை ஏற்படுமா? ஏற்படாதா!?.. அதேபோல் கொஞ்சம் நல்லா சம்பாதிக்கும்(30k/ per month)நாம் தமிழர் உறவுகள் களப்பணி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை.. மாத சந்தாபடி வெறும் ₹50 கொடுக்க மனம் வரவில்லை.. இப்படியே பல பேர் செய்யத் தவறியதால் பொருளாதார ரீதியாக தேர்தல் சமயத்தில் நாங்கள் பெரிதும் கஷ்டப்படுகிறோம் ஒருபொறுப்பாளராக.. இப்படி சில வருடங்களாக பொறுப்பாளர்கள் தாக்க பிடித்து கடந்து செல்வதே பெரிய கடல் தாண்டுவது போன்று..குடும்பத்தின் அழுதத்தால் ஒரே அடியாக கட்சியை விட்டு விலகுகிறோம் அல்லது மற்ற தமிழ் தேசிய இயக்கத்தில் சேர்ந்து நாம் தமிழர்க்கு மட்டும் வாக்களிப்போம்!!..
      *அதே நடிகர் விஜய் கட்சி:*
      தமிழ்நாடு முழுவதும் அனைத்து கட்டமைப்பு உள்ளது... குறிப்பாக அந்தக் கட்சி யினரிடம்பிடித்தது எவரிடம் பயந்து கொள்ள மாட்டார்கள் நல்ல துணிச்சல் மிக்கவர்கள்..
      இப்படி இருக்கையில் நாம் தமிழருக்கு தமிழ் தேசிய அந்த புதிய கட்சிகளுடன் கூட்டணி தேவையா?தேவை இல்லையா?என்பதை நாம் தமிழர் உறுப்பினராகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!!
      அதே போல் சமூக வலைதளத்தில் நாம் தமிழர் காணொளியை பரப்பினால் நாம் வெற்றி பெற்று விடும் என்ற பகல் கனவு ஒருபோதும் நிறைவேறாது...
      பல இடத்தில் மக்களுக்கு சீமான் என்பவர்கள் ஒரு நடிகரை தவிர அவருடைய அரசியலாவாதியாகவே தெரியவில்லை
      *ஒரு வேளை நாம் தமிழர் கூட்டணி இல்லை என்பவர்கள் தயவுசெய்து உங்கள் பகுதியில் உள்ள பொறுப்பாளர்களுடன் களப்பணி செய்ய உதவி புரியுங்கள் அல்லது தேர்தல் நேரத்தில் முடிந்த நிதி பங்களிப்பு அளித்து உதவி செய்யுங்கள்*
      ___
      *நெடிய விளக்கம்:*
      நிறைய நாம் தமிழர் உறவுகள் வீட்டில் சொகுசாக இருந்த *கூட்டணி வேணான்னு வேணாம்னு என்கிறீர்கள்* .. தேர்தலின் போது சொற்ப நாம் தமிழர் பொறுப்பாளர்களை வைத்துக்கொண்டு அந்தப் பிரச்சார மாதத்தில் வீடு வீடாக சென்று சோறு தண்ணி இல்லாம இல்லாமல் பொருளாதார பின்பு இல்லாம வேலை செய்து பார்த்தல் கூட்டணியுடன் அருமை புரியும்..
      எனவே என்னை பொறுத்தவரை குறைந்தபட்சம் நடிகர் விஜய்யோட கூட்டணி போட்டால் கூட போதும் விஜய் ரசிகர்களுக்கும் நமக்கும் நல்ல ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் கிடைக்கும்!!
      நன்றி வணக்கம் நாம் தமிழர்💪🔥

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Месяц назад +6

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு 🙏🙏🙏

    • @firenews7754
      @firenews7754 Месяц назад +4

      First oru seat won pannuga

    • @jeyanthikalpana
      @jeyanthikalpana Месяц назад +5

      ​@@firenews7754 nee mooditu kaasu vaangaama iru

    • @user-iq4er2ee2i
      @user-iq4er2ee2i Месяц назад +2

      😅😅😅😅😅😅😂😂😂😂

  • @tamilan162N
    @tamilan162N Месяц назад +50

    நாம் தமிழர் கட்சி தனித்து நிற்பதால் தான் மக்கள் அதற்கான முக்கியத்துவம் அளிக்கின்றன

  • @skionsgerald1369
    @skionsgerald1369 Месяц назад +71

    நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 Месяц назад +53

    நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு 🙏🙏🙏

    • @Srikaantck
      @Srikaantck Месяц назад +1

      😂😂😂😂🤡🤡🤡

    • @jeeva7539
      @jeeva7539 Месяц назад +1

      ?@@Srikaantck😂😅 antha joker emoji 🤣semma.

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii Месяц назад +122

    தனித்தே களம் காண்போம்

    • @ravianandh3346
      @ravianandh3346 Месяц назад +1

      😂😂😂

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Месяц назад +7

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு 🙏🙏🙏

    • @asvsaravanan1812
      @asvsaravanan1812 Месяц назад +3

      நம் தலைமையை ஏற்று வரும் கட்சிகளை அரவணைப்போம்.. திராவிட ஆரிய கட்சிகளை தவிர..

    • @prakashrss219
      @prakashrss219 Месяц назад

      😂😂😂😂😂😂😂

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz Месяц назад +43

    பாராளுமன்ற தேர்தல் என்பதால் பல பேர் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடவில்லை அவர்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடு வோம் என்று சொன்னார்கள் ஆட்சியை பிடிப்பார்கள் சிந்தியுங்கள் மகிழ்ச்சி

    • @user-yh6zu3pj2t
      @user-yh6zu3pj2t Месяц назад +1

      @7.6.2024
      *_நாம் தமிழர் உறுப்பினர்கள் கூட்டணி வேண்டாம் கூட்டணி வேண்டாம் என்று கூறுபவர்கள் கவனத்திற்கு:_*
      கூட்டணி நினைத்தால் தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் புதிய கட்சியின் நடிகர் விஜயுடன் கூட்டனி வைக்கலாம் அவ்வளவுதான்
      .. அவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் வலிமையான கிளை கட்டமைப்பு இருக்கிறது
      *நாம் தமிழரின் பலவீனம்:*
      பெரும்பாலான நாம் தமிழர்கள் உறவுகள் திராவிட கட்சிக்களுக்கு (வரும் காலத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவோம் திராவிட கட்சிகள் நமக்கு எந்த வேலையும்கொடுக்க மாட்டார்கள்) என்று சம்பந்தம் இல்லாமல் புதிய கற்பனையாக உருவாக்கிக் கொண்டு.. அவர்களுக்கு
      பயந்துபயந்து வாழ்ந்து நாம் தமிழர் என்று முகம் காட்டவோ அல்லது வெளிப்படையாக நாம் தமிழர் களப்பணி செய்யவோ வரமாட்டார்கள்..
      ஒரு ஊராட்சிக்கு குறிப்பாக நாம் தமிழர் சார்பாக ஒருவரோ இருவரோ தான் களப்பணிக்கு செல்வோம்.. *_அப்படி இருக்கையில் மாற்று கட்சியினர் கேவலப்படுத்தியும் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டும் அவ்வளவு துணிந்து வேலை செய்கிறோம் என்றால் இனத்திற்காகவும் மற்றும் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்துக்காகவும் மட்டுமே!!_*..
      *நாம் தமிழர் உறுப்பினர் , மீது என்ன விமர்சனம் என்றால்!?*
      நீ திராவிட கட்சிகளுக்கு பயந்து கொண்டு களப்பணியில் செயல்படாமல் இருந்தால் ..
      *எப்படி நாம் தமிழர் வெற்றி பெறும்??* வழக்கம்போல திராவிட கட்சிகள் வெற்றி பெற்று வரிக்கு மேல் வரி போட்டு நமது பொருளாதார நெருக்கடி கொடுத்து மறுபடியும் மறுபடியும் அவர்களுக்கே வேலை செய்யும் சூழ்நிலையில் அடிமை வேலை பார்க்கும் சூழ்நிலை ஏற்படுமா? ஏற்படாதா!?.. அதேபோல் கொஞ்சம் நல்லா சம்பாதிக்கும்(30k/ per month)நாம் தமிழர் உறவுகள் களப்பணி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை.. மாத சந்தாபடி வெறும் ₹50 கொடுக்க மனம் வரவில்லை.. இப்படியே பல பேர் செய்யத் தவறியதால் பொருளாதார ரீதியாக தேர்தல் சமயத்தில் நாங்கள் பெரிதும் கஷ்டப்படுகிறோம் ஒருபொறுப்பாளராக.. இப்படி சில வருடங்களாக பொறுப்பாளர்கள் தாக்க பிடித்து கடந்து செல்வதே பெரிய கடல் தாண்டுவது போன்று..குடும்பத்தின் அழுதத்தால் ஒரே அடியாக கட்சியை விட்டு விலகுகிறோம் அல்லது மற்ற தமிழ் தேசிய இயக்கத்தில் சேர்ந்து நாம் தமிழர்க்கு மட்டும் வாக்களிப்போம்!!..
      *அதே நடிகர் விஜய் கட்சி:*
      தமிழ்நாடு முழுவதும் அனைத்து கட்டமைப்பு உள்ளது... குறிப்பாக அந்தக் கட்சி யினரிடம்பிடித்தது எவரிடம் பயந்து கொள்ள மாட்டார்கள் நல்ல துணிச்சல் மிக்கவர்கள்..
      இப்படி இருக்கையில் நாம் தமிழருக்கு தமிழ் தேசிய அந்த புதிய கட்சிகளுடன் கூட்டணி தேவையா?தேவை இல்லையா?என்பதை நாம் தமிழர் உறுப்பினராகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!!
      அதே போல் சமூக வலைதளத்தில் நாம் தமிழர் காணொளியை பரப்பினால் நாம் வெற்றி பெற்று விடும் என்ற பகல் கனவு ஒருபோதும் நிறைவேறாது...
      பல இடத்தில் மக்களுக்கு சீமான் என்பவர்கள் ஒரு நடிகரை தவிர அவருடைய அரசியலாவாதியாகவே தெரியவில்லை
      *ஒரு வேளை நாம் தமிழர் கூட்டணி இல்லை என்பவர்கள் தயவுசெய்து உங்கள் பகுதியில் உள்ள பொறுப்பாளர்களுடன் களப்பணி செய்ய உதவி புரியுங்கள் அல்லது தேர்தல் நேரத்தில் முடிந்த நிதி பங்களிப்பு அளித்து உதவி செய்யுங்கள்*
      ___
      *நெடிய விளக்கம்:*
      நிறைய நாம் தமிழர் உறவுகள் வீட்டில் சொகுசாக இருந்த *கூட்டணி வேணான்னு வேணாம்னு என்கிறீர்கள்* .. தேர்தலின் போது சொற்ப நாம் தமிழர் பொறுப்பாளர்களை வைத்துக்கொண்டு அந்தப் பிரச்சார மாதத்தில் வீடு வீடாக சென்று சோறு தண்ணி இல்லாம இல்லாமல் பொருளாதார பின்பு இல்லாம வேலை செய்து பார்த்தல் கூட்டணியுடன் அருமை புரியும்..
      எனவே என்னை பொறுத்தவரை குறைந்தபட்சம் நடிகர் விஜய்யோட கூட்டணி போட்டால் கூட போதும் விஜய் ரசிகர்களுக்கும் நமக்கும் நல்ல ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் கிடைக்கும்!!
      நன்றி வணக்கம் நாம் தமிழர்💪🔥

    • @jeyanthikalpana
      @jeyanthikalpana Месяц назад

      ​@@user-yh6zu3pj2t podaa loosu naam tamilar thanithu thaan nikkum...

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 Месяц назад

      பெரும்பாலான வாக்காளர்கள்.. குறிப்பாக இஸ்லாமிய, கிறிஸ்தவ உறவுகள் மோடி திரும்ப ஆட்சிக்கு வர வாய்பளித்து விடக்கூடாது என்பதாலேயே கவனமாக இருந்தார்கள். அதன் காரணமாகவே பிடிக்காவிட்டாலும் திமுக கூட்டணிக்கு வாக்களித்தார் கள். ஆனால் 2026- சட்ட மன்ற தேர்தல் நிலவரம் வேறு. அப்போது தெரியும் நாதக- வின் உண்மையான பலம். கண்டிப்பாக அதன் வளர்ச்சி வியக்கத்தக்க அளவில் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

  • @paradesiaralan
    @paradesiaralan Месяц назад +19

    சீமான் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டார்... DOT.......

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 Месяц назад +41

    நாம் தமிழர் ❤❤❤

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt Месяц назад +12

    👌👌👌மாற்றம் ஒன்றே மாறாதது, மாத்தியோசிப்போம்

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Месяц назад +15

    Vijayakanth💪💪💪

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx Месяц назад +27

    எப்போதும் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் வாழ்க

  • @star72.0
    @star72.0 Месяц назад +7

    அண்ணன் சீமான் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும்

  • @user-xu3uv9sx1b
    @user-xu3uv9sx1b Месяц назад +17

    நாம் தமிழர் தனித்து தான் நிற்கும்.....

  • @prabhakarannavetha5418
    @prabhakarannavetha5418 Месяц назад +6

    இனி எப்போதும் வெல்லும் நாம் தமிழர்

  • @subramaniamsavithri6735
    @subramaniamsavithri6735 Месяц назад +34

    Vijay and Seeman ❤❤❤ 🎉

    • @leoa7923
      @leoa7923 Месяц назад

      Who is vijay

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Месяц назад +2

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு 🙏🙏🙏

    • @ramdasramdas6904
      @ramdasramdas6904 Месяц назад +1

      ​@@leoa7923poda potta punda 😂

  • @lovenature7399
    @lovenature7399 Месяц назад +53

    NTK+TVK+DMDK🔥

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 Месяц назад +3

      Epdi eruntha super ah erukkum

    • @wonderwalks-WW
      @wonderwalks-WW Месяц назад +9

      No dmdk. They had alliance with corrupted parties. If ntk alliance with dmdk they will loose thier trust from people

    • @user-yh6zu3pj2t
      @user-yh6zu3pj2t Месяц назад +3

      @7.6.2024
      *_நாம் தமிழர் உறுப்பினர்கள் கூட்டணி வேண்டாம் கூட்டணி வேண்டாம் என்று கூறுபவர்கள் கவனத்திற்கு:_*
      கூட்டணி நினைத்தால் தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் புதிய கட்சியின் நடிகர் விஜயுடன் கூட்டனி வைக்கலாம் அவ்வளவுதான்
      .. அவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் வலிமையான கிளை கட்டமைப்பு இருக்கிறது
      *நாம் தமிழரின் பலவீனம்:*
      பெரும்பாலான நாம் தமிழர்கள் உறவுகள் திராவிட கட்சிக்களுக்கு (வரும் காலத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவோம் திராவிட கட்சிகள் நமக்கு எந்த வேலையும்கொடுக்க மாட்டார்கள்) என்று சம்பந்தம் இல்லாமல் புதிய கற்பனையாக உருவாக்கிக் கொண்டு.. அவர்களுக்கு
      பயந்துபயந்து வாழ்ந்து நாம் தமிழர் என்று முகம் காட்டவோ அல்லது வெளிப்படையாக நாம் தமிழர் களப்பணி செய்யவோ வரமாட்டார்கள்..
      ஒரு ஊராட்சிக்கு குறிப்பாக நாம் தமிழர் சார்பாக ஒருவரோ இருவரோ தான் களப்பணிக்கு செல்வோம்.. *_அப்படி இருக்கையில் மாற்று கட்சியினர் கேவலப்படுத்தியும் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டும் அவ்வளவு துணிந்து வேலை செய்கிறோம் என்றால் இனத்திற்காகவும் மற்றும் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்துக்காகவும் மட்டுமே!!_*..
      *நாம் தமிழர் உறுப்பினர் , மீது என்ன விமர்சனம் என்றால்!?*
      நீ திராவிட கட்சிகளுக்கு பயந்து கொண்டு களப்பணியில் செயல்படாமல் இருந்தால் ..
      *எப்படி நாம் தமிழர் வெற்றி பெறும்??* வழக்கம்போல திராவிட கட்சிகள் வெற்றி பெற்று வரிக்கு மேல் வரி போட்டு நமது பொருளாதார நெருக்கடி கொடுத்து மறுபடியும் மறுபடியும் அவர்களுக்கே வேலை செய்யும் சூழ்நிலையில் அடிமை வேலை பார்க்கும் சூழ்நிலை ஏற்படுமா? ஏற்படாதா!?.. அதேபோல் கொஞ்சம் நல்லா சம்பாதிக்கும்(30k/ per month)நாம் தமிழர் உறவுகள் களப்பணி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை.. மாத சந்தாபடி வெறும் ₹50 கொடுக்க மனம் வரவில்லை.. இப்படியே பல பேர் செய்யத் தவறியதால் பொருளாதார ரீதியாக தேர்தல் சமயத்தில் நாங்கள் பெரிதும் கஷ்டப்படுகிறோம் ஒருபொறுப்பாளராக.. இப்படி சில வருடங்களாக பொறுப்பாளர்கள் தாக்க பிடித்து கடந்து செல்வதே பெரிய கடல் தாண்டுவது போன்று..குடும்பத்தின் அழுதத்தால் ஒரே அடியாக கட்சியை விட்டு விலகுகிறோம் அல்லது மற்ற தமிழ் தேசிய இயக்கத்தில் சேர்ந்து நாம் தமிழர்க்கு மட்டும் வாக்களிப்போம்!!..
      *அதே நடிகர் விஜய் கட்சி:*
      தமிழ்நாடு முழுவதும் அனைத்து கட்டமைப்பு உள்ளது... குறிப்பாக அந்தக் கட்சி யினரிடம்பிடித்தது எவரிடம் பயந்து கொள்ள மாட்டார்கள் நல்ல துணிச்சல் மிக்கவர்கள்..
      இப்படி இருக்கையில் நாம் தமிழருக்கு தமிழ் தேசிய அந்த புதிய கட்சிகளுடன் கூட்டணி தேவையா?தேவை இல்லையா?என்பதை நாம் தமிழர் உறுப்பினராகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!!
      அதே போல் சமூக வலைதளத்தில் நாம் தமிழர் காணொளியை பரப்பினால் நாம் வெற்றி பெற்று விடும் என்ற பகல் கனவு ஒருபோதும் நிறைவேறாது...
      பல இடத்தில் மக்களுக்கு சீமான் என்பவர்கள் ஒரு நடிகரை தவிர அவருடைய அரசியலாவாதியாகவே தெரியவில்லை
      *ஒரு வேளை நாம் தமிழர் கூட்டணி இல்லை என்பவர்கள் தயவுசெய்து உங்கள் பகுதியில் உள்ள பொறுப்பாளர்களுடன் களப்பணி செய்ய உதவி புரியுங்கள் அல்லது தேர்தல் நேரத்தில் முடிந்த நிதி பங்களிப்பு அளித்து உதவி செய்யுங்கள்*
      ___
      *நெடிய விளக்கம்:*
      நிறைய நாம் தமிழர் உறவுகள் வீட்டில் சொகுசாக இருந்த *கூட்டணி வேணான்னு வேணாம்னு என்கிறீர்கள்* .. தேர்தலின் போது சொற்ப நாம் தமிழர் பொறுப்பாளர்களை வைத்துக்கொண்டு அந்தப் பிரச்சார மாதத்தில் வீடு வீடாக சென்று சோறு தண்ணி இல்லாம இல்லாமல் பொருளாதார பின்பு இல்லாம வேலை செய்து பார்த்தல் கூட்டணியுடன் அருமை புரியும்..
      எனவே என்னை பொறுத்தவரை குறைந்தபட்சம் நடிகர் விஜய்யோட கூட்டணி போட்டால் கூட போதும் விஜய் ரசிகர்களுக்கும் நமக்கும் நல்ல ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் கிடைக்கும்!!
      நன்றி வணக்கம் நாம் தமிழர்💪🔥

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Месяц назад +6

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு 🙏🙏🙏

    • @user-hd7lx6ct1g
      @user-hd7lx6ct1g Месяц назад +2

      DMDK - பெட்டி கட்சி

  • @user-nz7nm6uq1r
    @user-nz7nm6uq1r Месяц назад +5

    Captain the real men

  • @user-iw9qc3zp1p
    @user-iw9qc3zp1p Месяц назад +5

    Tiger 🐅🐅🐅🐅🐅 is on the way
    Seeman Anna
    Thaandaa
    Original tamilan
    Rosamanaa
    Maanisaan

  • @jrkarthi
    @jrkarthi Месяц назад +8

    அண்ணன் சீமானின் வழி.... வேற மாதிரி இருக்கும்

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Месяц назад +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு 🙏🙏🙏

  • @UthayaKumar-pm4yf
    @UthayaKumar-pm4yf Месяц назад +6

    வாய்ப்பு இல்ல ராஜா புதிய தலைமுறை

  • @jaigarsiddharth4206
    @jaigarsiddharth4206 Месяц назад +3

    சிறப்பு

  • @rbalak2006
    @rbalak2006 Месяц назад +4

    அடுத்த தேர்தல் வரைக்கும் இப்படியே கதறிக்கிட்டு இருங்கடா. வசனத்தை மாத்திராதீங்க.

  • @arumugamarumugam6317
    @arumugamarumugam6317 Месяц назад +2

    Captain vijayakant miss u thalaivaa ❤❤❤❤

  • @thamizharasan4093
    @thamizharasan4093 Месяц назад +1

    தனித்தே களம் காணுவோம் அண்ணா... எதோ தப்பா தோணுது... தோத்தாலும் பரவாயில்ல

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj Месяц назад +23

    Ntk, tvk, atmk, தேமுதிக ❤❤❤

    • @priyasathishyoutuber2
      @priyasathishyoutuber2 Месяц назад +12

      Admk vendam.

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Месяц назад +5

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு 🙏🙏🙏

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Месяц назад +9

    Captain🔥🔥🔥

  • @user-hh1ic6ti1u
    @user-hh1ic6ti1u Месяц назад

    தனித்து நிற்பதே வீரம்❤❤❤

  • @gpremkumar2015
    @gpremkumar2015 Месяц назад

    Good strategy by Naam Tamilar Katchi.

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 Месяц назад +3

    DMK,AIADMK க்கு அடு‌த்து BJP 11.10% வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தை பெற்று உள்ளது.
    அடு‌த்து காங்கிரஸ் 10.8% பெற்று 4 ஆம் இடத்தை பெற்று உள்ளது.
    அதற்கு அடு‌த்து NTK 8.1% பெற்று 5 ஆம் இடத்தை பெற்று உள்ளது. இவர் 3 ஆம் இடத்தில் இருந்துNTK 5 ஆம் இடத்திற்கு சரிந்து இருக்கிறார்.

  • @thirumalaiv274
    @thirumalaiv274 Месяц назад +1

    நல்ல முடிவு

  • @Thangatamizhinyan
    @Thangatamizhinyan Месяц назад

    🐅 தனியாத்தான் வேட்டையாடும்.

  • @thambigada
    @thambigada Месяц назад +2

    Ntk

  • @ANTO_DIGITAL_MARKETING
    @ANTO_DIGITAL_MARKETING Месяц назад

    2026 ல் அண்ணன் சீமான் தலைமையில் தமிழ் தேசிய கூட்டணி உறுதியாக அமையும்.
    ❤❤❤❤❤❤

  • @zafarullahmgm8448
    @zafarullahmgm8448 Месяц назад +1

    எக்ஸிட் போல் கருத்து கணிப்பு பங்கு சந்தை ஊழல் அமித்ஷா வுக்கு எதிரான விவாதம் பாராளுமன்த்தில் வெடிக்குமா?

  • @udayudayyy7975
    @udayudayyy7975 Месяц назад

    PSPK....❤🎉

  • @muruganmech2037
    @muruganmech2037 Месяц назад +1

    Seeman ❤❤❤ should be the leader in the alliance...

  • @karthickbritto6720
    @karthickbritto6720 Месяц назад

    Koottani eduthal nalla mudivu thaaan... Maatram kandipaga varalam ❤

  • @tamilnadu5032
    @tamilnadu5032 Месяц назад

    NTK ❤❤❤

  • @arunmeenu378
    @arunmeenu378 Месяц назад +1

    நாம் தமிழர் கட்சி மதுரை மாவட்டம்....

  • @trigger1235
    @trigger1235 Месяц назад +2

    அண்ணன் கூட்டணிக்கு போனா 😠😡👎👎👎👎👎👎👎👎

  • @aravinthprem2358
    @aravinthprem2358 Месяц назад +1

    *NTK+TVK+DMDK+VCK or PMK if all of this parties have an alliance in 2026. They can able to give a tough fight to both the Dravidian major parties AIADMK and DMK in State Assembly Election.*

    • @VeluDmdk-ec5zi
      @VeluDmdk-ec5zi Месяц назад

      ஒவ்வொரு கட்சிக்கும் சீட் எப்படி எத்தணை எத்தணை என பிரித்து உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

  • @jeyasekarjeyasekar4929
    @jeyasekarjeyasekar4929 Месяц назад +1

    😢😮😮

  • @Indhira605
    @Indhira605 Месяц назад +1

    Boss seeman close associates are not telling... Only u people are telling... Ithellam oru polapaa... NTK stands alone... 🔥

  • @athiprabhakaran6194
    @athiprabhakaran6194 Месяц назад

    அண்ணன் எப்போதும் தனித்து தான்,,, புதிய தலைமுறை உன்னோட கண்ணுக்கு நாங்க இப்பதான் தெரியுறோமா?

  • @TheAbe55
    @TheAbe55 Месяц назад +2

    media🤑🤮 be genuine.... உன் யுகத்துக்கெல்லாம் செய்தி தொகுப்பு போட்டு time waste பண்ணாத ..... நாம் தமிழர் கட்சியின் கொள்கையை ஏற்று வருபவர்களை எங்கள் அண்ணண் ஏற்றுக்கொள்வார்... Make it simple... மத்தபடி கூட்டணிக்கு வாய்ப்பு இல்ல 👎🏾...
    திராவிடன் பயத்த இப்படியும் வெளிப்படுத்தலாம் என்பதை காட்டுகிறது 😂

  • @hustlehardfamily9620
    @hustlehardfamily9620 Месяц назад +1

    நிச்சயம் தனித்து போட்டி

  • @user-ez9bz7vf9m
    @user-ez9bz7vf9m Месяц назад +8

    ஒரு ஆணியும்,,,,

  • @tamildk3021
    @tamildk3021 Месяц назад

    அதிமுக வுடன் கூட்டணி வைக்கும் சந்தர்பம் வந்தால் 100 MLA சீட்களும் முதல் 2 வருடம் முதலமைச்சராக நாதக முழுகையான அமைச்சரவை க்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க வேண்டும் போன்ற ஒப்பந்தங்களை ஏர்படுத்தி கொண்டு இதை மக்களிடம் வெளிப்படையாக சொல் லியே சந்திக்கலாம்.

  • @gokulnathdurai6894
    @gokulnathdurai6894 Месяц назад

    திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக
    இந்த நான்கு கட்சிகளிடம் கண்டிப்பாக கூட்டணி இருக்காது. இதை அண்ணன் சீமான் ஏற்கனவே பல இடங்களில் உறுதியாக சொல்லியிருக்கிறார். விஜய் வந்தால் கூட்டணி வாய்ப்புள்ளது. நாம் தமிழர், விஜய் கட்சி, பாமக மற்றும் விசிக இணைந்தால் கண்டிப்பாக மிகப்பெரிய மாற்றம் வரலாம்.

  • @velmuruganp2717
    @velmuruganp2717 Месяц назад +4

    கூட்டணியை நோக்கி அவர் செல்லவே மாட்டார் தமிழ் தேசிய கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் யாராக இருந்தாலும் அவர் பின் செல்லலாம் அந்தக் கருத்தில் தெளிவாக உள்ளார் ஊடகங்களுக்கு ஏன் இந்த வயித்தெரிச்சல்

  • @Thangatamizhinyan
    @Thangatamizhinyan Месяц назад

    வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை 💪💪💪

  • @Modern_Tamizhan
    @Modern_Tamizhan Месяц назад +1

    ❤NTK💛 + 🤍TVK💙 = 2026🗿💥

  • @georgehenry6832
    @georgehenry6832 Месяц назад +2

    He already told no alance with dravida and ariya partys. Potti vanki nikka nanga enna mangava? 😂😂😂😂

  • @tamilazhaganraman2627
    @tamilazhaganraman2627 Месяц назад

    நீங்க எப்படி திரைக்கதை அமைத்தாலும் நாங்கள் கூட்டணிக்கு போவதாக இல்லை. என்றுமே தனித்து தான் நாம் தமிழர் போட்டியிடும். திராவிட தேசிய கட்சிகள் அல்லாது, பிற கட்சிகள் தமிழ்த்தேசிய கொள்கையும், தலைவர் பிரபாகரனை ஆதரித்தும் மற்றும் எங்கள் தலைமையை ஏற்று வந்தால் ஏற்போம்! 2026ல் நாம் தமிழர் வெற்றி பெறுவதை எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது!

  • @HARITHUL
    @HARITHUL Месяц назад

    யாருடா சொன்ன

  • @kameshmani2517
    @kameshmani2517 Месяц назад +6

    NTK TVK ADMK 🔥🔥🔥

  • @sadikbasha5933
    @sadikbasha5933 Месяц назад

    link with good party but don't link with bjp because coming days hereafter they will not rule

  • @user-ur4xn3ew8q
    @user-ur4xn3ew8q Месяц назад +2

    VTK.. NTK... I support

  • @dr_pt_
    @dr_pt_ Месяц назад

    நீயே சொல்லிட்டு இருக்கியெப்ப😢

  • @user-yh6zu3pj2t
    @user-yh6zu3pj2t Месяц назад +4

    @7.6.2024
    *_நாம் தமிழர் உறுப்பினர்கள் கூட்டணி வேண்டாம் கூட்டணி வேண்டாம் என்று கூறுபவர்கள் கவனத்திற்கு:_*
    கூட்டணி நினைத்தால் தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் புதிய கட்சியின் நடிகர் விஜயுடன் கூட்டனி வைக்கலாம் அவ்வளவுதான்
    .. அவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் வலிமையான கிளை கட்டமைப்பு இருக்கிறது
    *நாம் தமிழரின் பலவீனம்:*
    பெரும்பாலான நாம் தமிழர்கள் உறவுகள் திராவிட கட்சிக்களுக்கு (வரும் காலத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவோம் திராவிட கட்சிகள் நமக்கு எந்த வேலையும்கொடுக்க மாட்டார்கள்) என்று சம்பந்தம் இல்லாமல் புதிய கற்பனையாக உருவாக்கிக் கொண்டு.. அவர்களுக்கு
    பயந்துபயந்து வாழ்ந்து நாம் தமிழர் என்று முகம் காட்டவோ அல்லது வெளிப்படையாக நாம் தமிழர் களப்பணி செய்யவோ வரமாட்டார்கள்..
    ஒரு ஊராட்சிக்கு குறிப்பாக நாம் தமிழர் சார்பாக ஒருவரோ இருவரோ தான் களப்பணிக்கு செல்வோம்.. *_அப்படி இருக்கையில் மாற்று கட்சியினர் கேவலப்படுத்தியும் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டும் அவ்வளவு துணிந்து வேலை செய்கிறோம் என்றால் இனத்திற்காகவும் மற்றும் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்துக்காகவும் மட்டுமே!!_*..
    *நாம் தமிழர் உறுப்பினர் , மீது என்ன விமர்சனம் என்றால்!?*
    நீ திராவிட கட்சிகளுக்கு பயந்து கொண்டு களப்பணியில் செயல்படாமல் இருந்தால் ..
    *எப்படி நாம் தமிழர் வெற்றி பெறும்??* வழக்கம்போல திராவிட கட்சிகள் வெற்றி பெற்று வரிக்கு மேல் வரி போட்டு நமது பொருளாதார நெருக்கடி கொடுத்து மறுபடியும் மறுபடியும் அவர்களுக்கே வேலை செய்யும் சூழ்நிலையில் அடிமை வேலை பார்க்கும் சூழ்நிலை ஏற்படுமா? ஏற்படாதா!?.. அதேபோல் கொஞ்சம் நல்லா சம்பாதிக்கும்(30k/ per month)நாம் தமிழர் உறவுகள் களப்பணி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை.. மாத சந்தாபடி வெறும் ₹50 கொடுக்க மனம் வரவில்லை.. இப்படியே பல பேர் செய்யத் தவறியதால் பொருளாதார ரீதியாக தேர்தல் சமயத்தில் நாங்கள் பெரிதும் கஷ்டப்படுகிறோம் ஒருபொறுப்பாளராக.. இப்படி சில வருடங்களாக பொறுப்பாளர்கள் தாக்க பிடித்து கடந்து செல்வதே பெரிய கடல் தாண்டுவது போன்று..குடும்பத்தின் அழுதத்தால் ஒரே அடியாக கட்சியை விட்டு விலகுகிறோம் அல்லது மற்ற தமிழ் தேசிய இயக்கத்தில் சேர்ந்து நாம் தமிழர்க்கு மட்டும் வாக்களிப்போம்!!..
    *அதே நடிகர் விஜய் கட்சி:*
    தமிழ்நாடு முழுவதும் அனைத்து கட்டமைப்பு உள்ளது... குறிப்பாக அந்தக் கட்சி யினரிடம்பிடித்தது எவரிடம் பயந்து கொள்ள மாட்டார்கள் நல்ல துணிச்சல் மிக்கவர்கள்..
    இப்படி இருக்கையில் நாம் தமிழருக்கு தமிழ் தேசிய அந்த புதிய கட்சிகளுடன் கூட்டணி தேவையா?தேவை இல்லையா?என்பதை நாம் தமிழர் உறுப்பினராகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!!
    அதே போல் சமூக வலைதளத்தில் நாம் தமிழர் காணொளியை பரப்பினால் நாம் வெற்றி பெற்று விடும் என்ற பகல் கனவு ஒருபோதும் நிறைவேறாது...
    பல இடத்தில் மக்களுக்கு சீமான் என்பவர்கள் ஒரு நடிகரை தவிர அவருடைய அரசியலாவாதியாகவே தெரியவில்லை
    *ஒரு வேளை நாம் தமிழர் கூட்டணி இல்லை என்பவர்கள் தயவுசெய்து உங்கள் பகுதியில் உள்ள பொறுப்பாளர்களுடன் களப்பணி செய்ய உதவி புரியுங்கள் அல்லது தேர்தல் நேரத்தில் முடிந்த நிதி பங்களிப்பு அளித்து உதவி செய்யுங்கள்*
    ___
    *நெடிய விளக்கம்:*
    நிறைய நாம் தமிழர் உறவுகள் வீட்டில் சொகுசாக இருந்த *கூட்டணி வேணான்னு வேணாம்னு என்கிறீர்கள்* .. தேர்தலின் போது சொற்ப நாம் தமிழர் பொறுப்பாளர்களை வைத்துக்கொண்டு அந்தப் பிரச்சார மாதத்தில் வீடு வீடாக சென்று சோறு தண்ணி இல்லாம இல்லாமல் பொருளாதார பின்பு இல்லாம வேலை செய்து பார்த்தல் கூட்டணியுடன் அருமை புரியும்..
    எனவே என்னை பொறுத்தவரை குறைந்தபட்சம் நடிகர் விஜய்யோட கூட்டணி போட்டால் கூட போதும் விஜய் ரசிகர்களுக்கும் நமக்கும் நல்ல ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் கிடைக்கும்!!
    நன்றி வணக்கம் நாம் தமிழர்💪🔥

    • @Jesusforall2022
      @Jesusforall2022 Месяц назад

      சீமான் அண்ணா தலைமை தாங்கி நடத்தினால் பரவாயில்லை

  • @prabumrs4220
    @prabumrs4220 Месяц назад

    No way

  • @vijayakumarsubramaniyam3222
    @vijayakumarsubramaniyam3222 Месяц назад +1

    வாய்ப்பில்ல ராஜா

  • @invideo1115
    @invideo1115 Месяц назад +8

    Seeman + vj

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Месяц назад +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு 🙏🙏🙏

    • @Ruthra-bu8dp
      @Ruthra-bu8dp Месяц назад

      விஜய்யோடு சேர்ந்தால் சீமானுக்கு நிச்சயமாக தனித்தன்மையிலிருந்து வாக்குகள் குறையும்....
      சீமான் தனித்து இயங்குவது தான் வாக்குகள் அதிகரிப்பதற்கு நல்லது

  • @sathishs1447
    @sathishs1447 Месяц назад

    Who ever coming alliance under NTK seeman Anna is welcome except ariyam and dravidam party ok 🎉🎉

  • @raghavanparthasarathyparth1785
    @raghavanparthasarathyparth1785 Месяц назад +1

    Thanithe velvet konjam time aavar

  • @sakthivel-sg8yj
    @sakthivel-sg8yj Месяц назад

    Nee yeru adu kabila ..ithu namma kaalam😊

  • @mohanbala8894
    @mohanbala8894 Месяц назад +1

    Pawan Kalyan na sonna kaparu 😂 olu okarathula unna mincha mudiyathu

  • @Thusarikrish
    @Thusarikrish Месяц назад

    என்ன ஒன்னு 38 தொகுதில டெபாசிட் வாங்குல 🤣🤣🤣... இன்னும் ஒன்று 40 தொகுதில 8%.. பிஜேபி 22 ல 11%

  • @Karuthusuthandiram22
    @Karuthusuthandiram22 Месяц назад +1

    வாக்கு வங்கி யை மட்டும் அதிகரித்து ஒன்றும் மாற போவது இல்லை 40% க்கும் மேல் வாக்கு பெற்றால் மட்டுமே mla, or mp சீட் வெல்ல முடியும் அந்த சதவீதம் பெற இன்னும் நீண்ட நாள் காத்துருக்கணும் எனவே கூட்டணி என்பதே சரியான முடிவு tvk கட்சி யுடன் கூட்டணி வைத்து வரும் சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்வதே சிறந்தது

  • @sriperumbudurathleticclub3350
    @sriperumbudurathleticclub3350 Месяц назад +5

    வாய்பில்லை ராஜா

  • @kavimano9507
    @kavimano9507 Месяц назад +9

    NTK+VCK+DMDK+TVK... ❤

    • @wonderwalks-WW
      @wonderwalks-WW Месяц назад

      No vck and dmk. Seeman and vijay never had alliance with corrupted parties. But dmdk and vck had alliance with corrupted parties. So they lost their credibility. Seeman and vijay together defeat dmk. But if they cant come to an agreement then DMK got advantage in 2026. Because votes will spilit. Then easily dmk will win majority seats like 2024
      My points based on
      NTK will get more than 15% minimum next election. 2024 election is parliament election so people of TN decided to defeat bjp so they voted dmk. But 2026 seeman will easily get 15-20% votes.
      Vijay got fan base so he might get 15% to 25%.
      Admk alliance might get around 25%
      Bjp will get 5% because assembly elections no one going to vote for them othan than pure sanghis
      Dmk alliance 30% -35%
      So vijay and seeman together able to get 40% votes. So they can win if they form an alliance

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Месяц назад +2

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு 🙏🙏🙏

  • @radhakrishnanalagu6145
    @radhakrishnanalagu6145 Месяц назад +9

    வாய்ப்பு இல்லை ராஜா

  • @muralikrishnanmarimuthu7812
    @muralikrishnanmarimuthu7812 Месяц назад

    Ennavo soltra papom

  • @ananthkrishna4633
    @ananthkrishna4633 Месяц назад +1

    கேப்டன் தேமுதிக

  • @paulmanase1657
    @paulmanase1657 Месяц назад +2

    பேசிய பேச்சு எல்லாம் சும்மாவா
    ஒறே குட்டையில் ஊறிய மட்டை

  • @RamarRamar-el2jb
    @RamarRamar-el2jb Месяц назад +10

    விஜயகாந்த் முன்னாள் சீமான் டம்மி

  • @appuvigneshwaran48
    @appuvigneshwaran48 Месяц назад +1

    Tvk join ntk team👑👑👑

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 Месяц назад

    DMDK ❤

  • @ranjanig3733
    @ranjanig3733 Месяц назад

    Naam thamilar thsnithu poodiedal meelun 10 aanduksl aakum anavea koodani mika mukiyam naam thamilar

  • @rajasekar-lb4qf
    @rajasekar-lb4qf Месяц назад

    நீங்களா ஒரு கதையை கட்டி விடுங்கடி

  • @user-yt8me7sq5s
    @user-yt8me7sq5s Месяц назад

    Seeman palaya saman,jalra seeman

  • @krishnakumarv5205
    @krishnakumarv5205 Месяц назад

    Vurutu

  • @user-jm5ci5vs2e
    @user-jm5ci5vs2e Месяц назад +1

    BJP ntk

  • @sudhakarsudhakar942
    @sudhakarsudhakar942 Месяц назад +8

    கூட்டணிக்கு எவனும் கூப்பிட மாட்டான் என்பது தான் உண்மை🤣🤣🤣 2026 நாம் தமிழர் தனித்து தான் நிற்கும்......அதிமுக...பாஜக....திமுக....காங்கிரஸ்....விஜய் தனித்தும் நிற்பார்கள்.....கண்டிப்பாக நாம் தமிழர் 2026 ரில் 6 சதவீதம் கூட தாண்டாது😂

    • @PrasannaVenkatesh-vs7vm
      @PrasannaVenkatesh-vs7vm Месяц назад +6

      Wait and see 😂
      NTK + TVK

    • @jrkarthi
      @jrkarthi Месяц назад +5

      நன்றி...... உங்கள் வயித்தெரிச்சலுக்கு

    • @essakimuthu2527
      @essakimuthu2527 Месяц назад

      நீ உருட்டு தம்பி

    • @CyberPsychGaming
      @CyberPsychGaming Месяц назад +3

      Oru oru therdhalukum idhe 6% thaandaadhu comment plus sirikira emoji 🤭

    • @VeluDmdk-ec5zi
      @VeluDmdk-ec5zi Месяц назад

      உண்மை தான்...
      2026 ல் நடிகர் விஜய் தனித்து நின்றால் 7% வாக்குகளையும்
      சீமான் 3% வாக்குகளையும் பெறுவார்கள்..
      சீமான் வாங்கும் வாக்குகளில் விஜய் ரசிகர்களின் வாக்குகள் அதிகம்

  • @DFSElite
    @DFSElite Месяц назад +2

    எக்காலத்திலும் கூட்டணி கிடையாது

    • @user-yh6zu3pj2t
      @user-yh6zu3pj2t Месяц назад

      @7.6.2024
      *_நாம் தமிழர் உறுப்பினர்கள் கூட்டணி வேண்டாம் கூட்டணி வேண்டாம் என்று கூறுபவர்கள் கவனத்திற்கு:_*
      கூட்டணி நினைத்தால் தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் புதிய கட்சியின் நடிகர் விஜயுடன் கூட்டனி வைக்கலாம் அவ்வளவுதான்
      .. அவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் வலிமையான கிளை கட்டமைப்பு இருக்கிறது
      *நாம் தமிழரின் பலவீனம்:*
      பெரும்பாலான நாம் தமிழர்கள் உறவுகள் திராவிட கட்சிக்களுக்கு (வரும் காலத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவோம் திராவிட கட்சிகள் நமக்கு எந்த வேலையும்கொடுக்க மாட்டார்கள்) என்று சம்பந்தம் இல்லாமல் புதிய கற்பனையாக உருவாக்கிக் கொண்டு.. அவர்களுக்கு
      பயந்துபயந்து வாழ்ந்து நாம் தமிழர் என்று முகம் காட்டவோ அல்லது வெளிப்படையாக நாம் தமிழர் களப்பணி செய்யவோ வரமாட்டார்கள்..
      ஒரு ஊராட்சிக்கு குறிப்பாக நாம் தமிழர் சார்பாக ஒருவரோ இருவரோ தான் களப்பணிக்கு செல்வோம்.. *_அப்படி இருக்கையில் மாற்று கட்சியினர் கேவலப்படுத்தியும் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டும் அவ்வளவு துணிந்து வேலை செய்கிறோம் என்றால் இனத்திற்காகவும் மற்றும் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்துக்காகவும் மட்டுமே!!_*..
      *நாம் தமிழர் உறுப்பினர் , மீது என்ன விமர்சனம் என்றால்!?*
      நீ திராவிட கட்சிகளுக்கு பயந்து கொண்டு களப்பணியில் செயல்படாமல் இருந்தால் ..
      *எப்படி நாம் தமிழர் வெற்றி பெறும்??* வழக்கம்போல திராவிட கட்சிகள் வெற்றி பெற்று வரிக்கு மேல் வரி போட்டு நமது பொருளாதார நெருக்கடி கொடுத்து மறுபடியும் மறுபடியும் அவர்களுக்கே வேலை செய்யும் சூழ்நிலையில் அடிமை வேலை பார்க்கும் சூழ்நிலை ஏற்படுமா? ஏற்படாதா!?.. அதேபோல் கொஞ்சம் நல்லா சம்பாதிக்கும்(30k/ per month)நாம் தமிழர் உறவுகள் களப்பணி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை.. மாத சந்தாபடி வெறும் ₹50 கொடுக்க மனம் வரவில்லை.. இப்படியே பல பேர் செய்யத் தவறியதால் பொருளாதார ரீதியாக தேர்தல் சமயத்தில் நாங்கள் பெரிதும் கஷ்டப்படுகிறோம் ஒருபொறுப்பாளராக.. இப்படி சில வருடங்களாக பொறுப்பாளர்கள் தாக்க பிடித்து கடந்து செல்வதே பெரிய கடல் தாண்டுவது போன்று..குடும்பத்தின் அழுதத்தால் ஒரே அடியாக கட்சியை விட்டு விலகுகிறோம் அல்லது மற்ற தமிழ் தேசிய இயக்கத்தில் சேர்ந்து நாம் தமிழர்க்கு மட்டும் வாக்களிப்போம்!!..
      *அதே நடிகர் விஜய் கட்சி:*
      தமிழ்நாடு முழுவதும் அனைத்து கட்டமைப்பு உள்ளது... குறிப்பாக அந்தக் கட்சி யினரிடம்பிடித்தது எவரிடம் பயந்து கொள்ள மாட்டார்கள் நல்ல துணிச்சல் மிக்கவர்கள்..
      இப்படி இருக்கையில் நாம் தமிழருக்கு தமிழ் தேசிய அந்த புதிய கட்சிகளுடன் கூட்டணி தேவையா?தேவை இல்லையா?என்பதை நாம் தமிழர் உறுப்பினராகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!!
      அதே போல் சமூக வலைதளத்தில் நாம் தமிழர் காணொளியை பரப்பினால் நாம் வெற்றி பெற்று விடும் என்ற பகல் கனவு ஒருபோதும் நிறைவேறாது...
      பல இடத்தில் மக்களுக்கு சீமான் என்பவர்கள் ஒரு நடிகரை தவிர அவருடைய அரசியலாவாதியாகவே தெரியவில்லை
      *ஒரு வேளை நாம் தமிழர் கூட்டணி இல்லை என்பவர்கள் தயவுசெய்து உங்கள் பகுதியில் உள்ள பொறுப்பாளர்களுடன் களப்பணி செய்ய உதவி புரியுங்கள் அல்லது தேர்தல் நேரத்தில் முடிந்த நிதி பங்களிப்பு அளித்து உதவி செய்யுங்கள்*
      ___
      *நெடிய விளக்கம்:*
      நிறைய நாம் தமிழர் உறவுகள் வீட்டில் சொகுசாக இருந்த *கூட்டணி வேணான்னு வேணாம்னு என்கிறீர்கள்* .. தேர்தலின் போது சொற்ப நாம் தமிழர் பொறுப்பாளர்களை வைத்துக்கொண்டு அந்தப் பிரச்சார மாதத்தில் வீடு வீடாக சென்று சோறு தண்ணி இல்லாம இல்லாமல் பொருளாதார பின்பு இல்லாம வேலை செய்து பார்த்தல் கூட்டணியுடன் அருமை புரியும்..
      எனவே என்னை பொறுத்தவரை குறைந்தபட்சம் நடிகர் விஜய்யோட கூட்டணி போட்டால் கூட போதும் விஜய் ரசிகர்களுக்கும் நமக்கும் நல்ல ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் கிடைக்கும்!!
      நன்றி வணக்கம் நாம் தமிழர்💪🔥

  • @NLKMemes
    @NLKMemes Месяц назад +1

    என்னுடைய ஏழு வருட அரசியல் அனுபவத்தில் விஜயை நம்பி மட்டுமே நாம் தமிழர் சீமான் கூட்டணி வைப்பது பயன் இல்லை. திமுக எதிர்ப்பு பாஜக எதிர்ப்பு விஜய் இதுவரைக்கும் பேசியது இல்லை. விஜய் 2% வாக்கு சதவீதம் இருக்கலாம் .தமிழ் குடிகளை ஒன்றிணைப்பதே தமிழ்தேசிய ஆட்சி✅

    • @VeluDmdk-ec5zi
      @VeluDmdk-ec5zi Месяц назад +1

      நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பதில் பெரும்பான்மையினர் விஜய் ரசிகர்கள்...
      விஜய் அரசியலுக்கு வந்தால் சீமான் வாக்குகள் சரியும்..
      சீமான் மற்றும் விஜய் கூட்டணி வைத்தால் 1+1=0 என அரசியல் கணக்கு வரும் பாருங்கள்..
      விஜய் தனித்து நின்றால் 7% வாக்குகளையும்
      சீமான் தனித்து நின்றால் 3% வாக்குகளையும் பெறுவார் என்பது தான் நிதர்சனமான உண்மை

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 Месяц назад +1

    இனி தவறான செய்திகள் வெளியிட பெட்டி😂😂😂

  • @deivaraj67
    @deivaraj67 Месяц назад +1

    கூட்டணி வைத்தால் தருசா போகும்

  • @Srikaantck
    @Srikaantck Месяц назад

    அவன் திமுக கூட திருட்டு கூட்டணி யில் தாண்டா இருக்கான் 😂😂😂

  • @user-kd4tq2ih9b
    @user-kd4tq2ih9b Месяц назад

    சாமானின் கட்சி எந்த பாணியில் தேர்தலில் நின்றாலும் வாய்ப்பு இல்லை ராஜா😂😂😂

  • @TNPSCGktamil
    @TNPSCGktamil Месяц назад +1

    Ntk

  • @thambigada
    @thambigada Месяц назад

    Ntk tvk