நவராத்திரி 2020 | நவராத்திரி கொண்டாடும் முறை | கொலு வைக்கும் முறை | Navarathri 2020 | Navaratri

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024

Комментарии • 687

  • @krithishetty2263
    @krithishetty2263 3 года назад +6

    மெய் சிலிர்க்க வைக்கிறது அம்மா 😍🤩காணும் போதே அந்த தெய்வீக தன்மை தெரிகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radharaju4021
    @radharaju4021 3 года назад +13

    அரவிந்த் மிகவும் அருமை சின்னது பெரியது முக்கியமல்ல நாம் கடவுளுக்கு செய்வது முக்கியம் super 👌👌👌👌. ma'am thank you 🙏🙏

  • @pandiyarajant3219
    @pandiyarajant3219 3 года назад +4

    அம்மா...!!! உங்களுடைய பேச்சு எனக்கு நல்ல உற்சாகத்தை தருகிறது....!!! ரொம்ப ஆனந்தமா இருக்கு அம்மா...
    🙏🙏

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh9385 3 года назад +6

    மிக்க மகிழ்ச்சி நன்றி மகிழ்ச்சி அம்மா அடியேனுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப வருத்தம் அம்மா உங்க பொண்ணா பிறக்க முடியலையேணு அடியேனுக்கு அழுகை அழுகையாக வருது அம்மா அடியேன் உங்களை பெற்றவரை விட உங்களை அடியேன் உயிராக நினைக்கிறேன் அம்மா உயிரான் தான் அம்மா நீங்கள் அம்மா னு அடியேன் சும்மா ஒரு வார்த்தைக்காக சொல்லவில்லை தாயே மனமுருகி சொல்லும் வார்த்தை தாயே அம்மா ஐ லவ் யூ அம்மா

  • @kalaiselvi-ho7hk
    @kalaiselvi-ho7hk 3 года назад +2

    நீண்ட நாள் எதிர்ப்பார்த்த தகவல் சிறந்த விளக்கம் அம்மா ❤️ மிக்க நன்றி அம்மா ❤️❤️❤️ அடுத்தடுத்த பதிவை காண ஆவலாக உள்ளேன் அம்மா ❤️

  • @maheswaran2161
    @maheswaran2161 3 года назад +6

    🙏 நீங்கள் சாதாரணமாகவே அம்பிகையைப்போலதான் காட்சியளிப்பீர்கள். மேலும் இன்று நீங்கள் கட்டியிருந்த புடவையில் கொலுவில் வைத்திருந்த அந்த அம்பிகையே உயிர்த்தெழுந்து வந்ததுபோல் இருந்தது. ஆனால் அது துர்க்கையா அல்லது மகாலட்சுமியா அல்லது சரஸ்வதியா என்றுதான் தெரியவில்லை!!
    🙏 இன்று கொலுவின்முன் நீங்கள் அமர்ந்து பேசியது மிக அழகாய், மங்கலகரமாய் இருக்கின்றது.
    நன்றி!!

  • @lakshyacraft6965
    @lakshyacraft6965 3 года назад +3

    தங்களது தகவல்கள் மிக பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி அம்மா 🙏 அரவிந்த் அண்ணா உங்கள் வீட்டு கொலு மிக அழகாக உள்ளது. நானே நேரில் வந்து தரிசனம் செய்தது போல் ஒரு உணர்வு. ஓம் சக்தி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 😊

  • @karkuvel1992
    @karkuvel1992 3 года назад +5

    ஆன்மீக புத்தகங்கள் வெளியிட்டால் நன்றாக இருக்கும் அக்கா .🙏🙏 மகிழ்ச்சி நன்றி அக்கா

    • @mandramsaiva8132
      @mandramsaiva8132 3 года назад

      .தேவார பாடல்கள் அவசியம் கேளுங்கள் ruclips.net/video/NChrj7o9xho/видео.html

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 года назад +6

    ஆத்ம சகோதரிக்கு நன்றி. தினம் தினம் கலக்கிறீங்க

  • @ramprakashn2520
    @ramprakashn2520 3 года назад +3

    So cute and very much worried about this pandemic let amma durga destroy all the evil and keep us happy all like before🙏🙏🙏

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад +2

    Madam
    தற்போது தேவையான பதிவு அம்மா
    அனைவருக்கும் இந்த தகவல் பயனுள்ளதாகவும் தேவைப்படுவதாகவும் இருக்கிறது.. நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @vinayagapriyad8310
    @vinayagapriyad8310 3 года назад +31

    அம்மா நான் இதுவரை கொலு வைத்ததில்லை ஆனால் என் மகள் வைக்க ஆசைப்படுகிறார்.அப்படி புதிதாக கொலு வைக்கலாமா

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 года назад +2

    நவராத்திரி 2020 | நவராத்திரி கொண்டாடும் முறை | கொலு வைக்கும் முறை | Navarathri 2020 | Navaratri - அருமை. அவசியமான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அம்மா தேச மங்கையர்க்கரசி

  • @amizhdhammai-6335
    @amizhdhammai-6335 3 года назад +1

    ஆத்மார்த்தமாக இந்த பதிவு மனதை தொட்டது வணக்கமும் நன்றியும் அம்மா🙏🙏

  • @Viji_tha
    @Viji_tha 2 года назад +1

    Who all are get goosebump when hearing this story🥰😍what a goodness 🥰

  • @vasanthanayakisp9931
    @vasanthanayakisp9931 3 года назад +2

    நன்றி அக்கா. நவராத்திரி பொம்மைகள் பற்றிய தகவல்கள் சிறப்பு.

  • @Vimalnaren0111
    @Vimalnaren0111 3 года назад +1

    அருமையான தகவல்கள் தந்தமைக்ககு மிக்க நன்றி அக்கா, கொலு மிகவும் அழகாக உள்ளது எங்கள் வீட்டிலும் இந்த ஆண்டு எளிமையான கொலு வைக்க உள்ளோம் அக்கா நன்றி

  • @welcomcommm1728
    @welcomcommm1728 3 года назад +11

    வணக்கம் அம்மா, உங்கள் போல் ஒருவர் இந்த நாகரீக உலகில் இல்லை என்றால், நிறைய பேர் வழி படும் முறையே மறந்து விடுவார்கள். நான் வழி படும் காளிதேவி தங்களுக்கு நல்ல ஆயுளை வழங்க வேண்டுகிறேன்

  • @blackscreen8531
    @blackscreen8531 3 года назад +5

    இலங்கையர்கள் கொலு வைப்பது மிகக் குறைவு, ஆனால் கும்பம் (நிறை கலசம்) வைத்து நிவேதனம் வைத்து நாட்டார் தமிழ் கீர்த்தனைகள் பாடுவார்கள். இதைப்பற்றி பேசுங்கள் ♥️ தங்களுக்கு தெரிந்திருந்தால்💕💕💕

  • @gayathriilayaraja5973
    @gayathriilayaraja5973 3 года назад +3

    Ungala parkum pothu romba happy irukum neenga pesartha ketuta irukanum thonuthu

  • @Nandhini0029
    @Nandhini0029 3 года назад +2

    நவராத்தி யைப் பற்றிய நல்ல பதிவை வழங்கியதற்கு மிக்க நன்றி

  • @saranyakamalrajpt
    @saranyakamalrajpt 3 года назад +2

    Amma ungala vida elimaya valikaati yareenum unda??..ennoda anmeega guru neengadha...middle class family ku unga videos ellam oru vara prasadham dhaan..mikka nandri amma..nengalum unga family um nalla irukkanum..indha ulagil vaalum ellam uyirinamum nalla irukkanum nu..na kadavulidam dhinamum ketukolgiren..NARBHAVI NARBHAVI NARBHAVI...

  • @user-sc7jr3jf3v
    @user-sc7jr3jf3v 3 года назад +2

    வாழ்க இவரின் சிவ தொன்டு

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 года назад

    👌👌👌🤩🤩🤩✌✌concept சிறப்பு....அருமையான பதிவு......அரவிந்த் வீட்டுக்கு வந்து எங்களுக்கும் விளக்கம் கொடுத்து .... தினமும் tips வரப்போகிறது...தகவல்..சந்தோஷம்... வாழ்க வளமுடன்👍🙏நன்றி மிக்க நன்றி

  • @keeshakanan5583
    @keeshakanan5583 3 года назад +3

    அம்மா என் கணவர் ஏ கூட சிரிச்சு பேசி சந்தோசமா இருந்தா ஏ மாமியார் வருத்தப்பட்ராங்க சில சமயம் அந்த வருத்தம் கோவமா மாறுது நாங்க சண்ட போட்டா அவங்க நார்மல் ஆ இருக்காங்க இது எல்லா ஏ கற்பனை இல்ல உண்மை... தெரியாம கூட ஒருத்தங்க மனச கஷ்டபடுத்தக்கூடாது இப்போ நா என்ன பண்ணட்டு அவங்களுக்காக ஏ கணவர விட்டுட்டா அது நா அவர்க்கு பண்ற துரோகம் அதேசமயம் அவர் மட்டும் தா முக்கியம் னு அவர்கூட இருந்தா மாமியார் ஏ பைய என்ன விட்டு பிரிஞ்சு போய்டுவானு சொல்லி அழறாங்க... ஒரு தாய அழ வைக்கர்து பெரிய பாவம் அதுவு அவங்க என்னால அழறாங்க னு நினைக்கும் போது கஷ்டமா இருக்கு அதேசமயம் இந்த தப்புக்கான கர்மவினைய நினைக்கும் போது பயமா இருக்கு.. இப்போ நா என்ன பண்றது ஏ கணவரோட சேந்து வாழ்றது சரியா தப்பா னு அடிக்கடி நினைக்க தோனுது. ஏ சாய்பாபா கிட்ட என்னோட எல்லா கேள்விக்கு ஏதாவது ஒரு வழில பதில் கிடைக்கு இந்த குழப்பத்துக்கான விடை உங்க கிட்ட கிடைக்கும் னு மனசு சொல்லுச்சு எனக்கு பதில் சொல்லுங்க அம்மா... ஏ மாமியார் மனசு கஷ்டபடாம இருக்க நா அவங்க கிட்ட ஏ அம்மாவ விட ரொம்ப பாசமாவு நடந்துகிட்ட ஆனா கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு உன்ன பிடிக்கல ஏ பையன் உன்னதா கல்யாணம் பன்னிப்பனு பண்ணானு சொல்றாங்கு அது மட்டு இல்லாம ஏ நடத்தைய பத்தியு தப்பா பேசறாங்க.. இது எல்லாத்தையு புரிஞ்சுகிட்டு ஏ மனச தெளிவு படுத்துங்க அம்மா pls...

  • @puvamegam8270
    @puvamegam8270 3 года назад +1

    Vanakam Amma
    Really super Amma
    No words to describe. Awesome
    Continue to guide us during navarathiri festival- 10 days
    Nandri Amma & team

  • @ranjanijeyakumar7252
    @ranjanijeyakumar7252 3 года назад +1

    I watched this video at 6 am. Very nice ma. Very satisfied. In the morning.thank you.💗🌸

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 года назад +2

    மிக்க மகிழ்ச்சி அம்மா
    மிக்க நன்றி அம்மா
    அருமையான பதிவு 🙇🙇🙇

  • @kanmanixlla-2748
    @kanmanixlla-2748 3 года назад +2

    அம்மா நீங்க பேசுனது💐 anchor💐 பேசுற மாதிரி இருந்தது அம்மா 🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthidurga7759
    @sakthidurga7759 3 года назад

    Rompa nandri amma daily ungala parthaley oru santhosam neenga pesaratha kettaley oru thirppthi manasula varuthu kolu super amma thank you

  • @deepaudayakumar1816
    @deepaudayakumar1816 3 года назад +1

    Super mam very useful video
    கொலு ரொம்ப அழகாக இருக்கிறது

  • @k.periaswamy9159
    @k.periaswamy9159 3 года назад +1

    Super Amma Mahangalin peyar sollumpodhu variyar swamigalin namathaiyum eadhir parthean nanri amma

  • @kalyanimalas8738
    @kalyanimalas8738 3 года назад

    Concept ku bommai enge irundhu vanga mudiyum athai patriyum oru pathivu irundhal nandraga irukkum... Intha varudam illaiyendralum adutha varudam sirappaga seiyaa Udavum 🙏🙏🙏

  • @shunmugasundari2421
    @shunmugasundari2421 3 года назад +1

    Amma rombe happy ah irukan Amma unga mugatha parthale oru santhosama iruku amma

  • @NagaRaj-dz3jg
    @NagaRaj-dz3jg 3 года назад +1

    ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு👍👍👌👌👌👍 உஷா நந்தினி ராதே ராதே

  • @sudharamesh6045
    @sudharamesh6045 3 года назад +2

    Arvind sir Golu is so divine.

  • @captainceatal7809
    @captainceatal7809 3 года назад +3

    AMMA happy to hear your voice. Thanks a lot amma.AMMA 48 days kuberar pooja pathi sollunga Amma plsssss

  • @sugisaisugi4756
    @sugisaisugi4756 3 года назад +1

    Vanakam mam.very good learning to way living life through god. Thanks for ur information mam.God bless you....

  • @aananthamugam2360
    @aananthamugam2360 3 года назад +3

    நவராத்திரி நல்வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌺

  • @thirumala5895
    @thirumala5895 3 года назад +2

    மிக்க நன்றி அம்மா... ஒரு சிறிய சந்தேகம்,கொலு பொம்மைகளை எந்த திசையில் அமைக்கவேண்டும் என்று கூறுங்கள் அம்மா...

  • @vivekkumar4920
    @vivekkumar4920 3 года назад +3

    இந்த பதிவு மிகவும் பிடிச்சிருக்கு

  • @parthebankaliyappan6283
    @parthebankaliyappan6283 3 года назад +2

    நவரத்திரி பதிவுசூப்பர் மகிழ்ச்சி நன்றி அம்மா

  • @shanthips1014
    @shanthips1014 3 года назад +2

    Kolu concept is good and elagant...
    And SOULFUL...

  • @DeepaDeepa-zs2kj
    @DeepaDeepa-zs2kj 3 года назад +1

    Superb aravinth sir migavum magilchiyaaga irukku nanri amma

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 года назад +1

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், அருமையான பதிவு, மிக்க நன்றி 🙏🌷

  • @hemaraja261
    @hemaraja261 3 года назад +2

    அம்மா, தாங்கள் செய்யும் இந்த ஆன்மீக தொண்டு இக்கால தலைமுறையினருக்கு மிக அவசியமானது. எங்களுக்கு ஏற்படும் பல சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறீர்கள். மிக்க நன்றி.
    எனக்கு பல வருடங்களாக உடலில் ஏதாவது தொந்தரவு வந்து கொண்டே இருக்கிறது. இதற்கு நான் என்ன வழிபாடு செய்ய வேண்டும்?

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h 3 года назад

    மிக்க நன்றி அம்மா.....🙏🙏🙏 அருமையான பதிவு.....👌👌👌 மிகவும் எதிர்பார்த்து கொண்டிருந்த பதிவு நன்றி அம்மா மகிழ்ச்சி....😍😍😍

  • @abiramipalanisamy9188
    @abiramipalanisamy9188 3 года назад

    நவராத்திரி விழாவின் முக்கிய கதைகள் சொன்னால் நாங்களும் வீட்டிற்கு வருவோருக்கு சொல்லி மகிழ்வோம்...

  • @dhushyanth.s1464
    @dhushyanth.s1464 3 года назад +1

    Super அரவிந்த் சார். அருமையாக உள்ளது.

  • @saranyahari7945
    @saranyahari7945 3 года назад +2

    மிகவும் அருமை, நன்றி அம்மா🙏😘🌷

  • @saruscookbook1692
    @saruscookbook1692 3 года назад +1

    Chinnatha erunthaalum rombha sreshtama erukku paakaruthukku.... 🙌🙌🙌🙌 i am a great follower of ur channel ..... andradum vaazhkayle neraya maatrangal paneettom unga channele paathu.....

  • @nadishsekhar2714
    @nadishsekhar2714 3 года назад +2

    Thank you Ammai. Hope to hear more on Navaratri 😍

  • @jayanthigurushankar788
    @jayanthigurushankar788 3 года назад +1

    அருமையான பதிவு மேடம். மிகவும் நன்றி. 🌺🌺🙏🙏🌺🌺💐💐

  • @swarnalatha4604
    @swarnalatha4604 3 года назад +5

    அம்மா ஆன்மீக பயணத்தில் பங்கு கொள்ள விருப்பம். தயவுசெய்து எங்களுக்கு ஞாபகப்படுத்தவும்
    நன்றி

  • @lakshminarasimhan6642
    @lakshminarasimhan6642 3 года назад +2

    Sister you are doing good for our culture. Pl. Groom atleast 100 manfayarkarasies in rsyoungsters

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 3 года назад +1

    நன்றி ங்க அம்மா ஆனந்த கண்ணீரோடு பார்த்தேன் ஒவ்வொரு முறையும் நன்றி சொல்லும்போதுஅன்னியமாகதெரிகிரதுஎன்வீட்டில்தங்கையாககுருவாக எல்லாம் நீங்களே நான் வாழ்வதிலும்ஒருஅர்த்தம்உள்ளதுஎன்றுஉனர்த்தியதுநீங்கள்என்னைபற்றிஒருவாரம்பேசினாலும்தீராதுஆனால்இப்போஎல்லாம்மரந்துசந்தோசமாக இருக்கிரேன்ருத்ராட்சம்போட்டுஇருக்கிரேன்என்னால்முடிந்தலவுபடிக்கிரேன்உங்கள்பதிவுகள்பார்கிரேன்சந்தோசமாக இருக்கிறது சர்வம் சிவார்ப்பணம்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vidhyalakshmi7910
    @vidhyalakshmi7910 3 года назад +1

    சந்தோசமா இருக்கு அக்கா அருமை அருமை நன்றி அக்கா.

  • @AndamanStars
    @AndamanStars 3 года назад +1

    மிகவும் அழகான அருமையான பதிவு அம்மா 🙏

  • @rajinarayan8744
    @rajinarayan8744 3 года назад +1

    Very nice kollu and also very nice explanation!!! Happy navarathi to you Smt .Amma family and mr.Arivind family. You all stay safe and stay healthy 🙏🙏🙏👏👏👋🥰

  • @jayamalinibaskaran5376
    @jayamalinibaskaran5376 3 года назад +1

    அருமை அம்மா.. சிறப்பான கொலு 👏👏👏

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 3 года назад +2

    கொலு அற்புதமாக இருக்கிறது.

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 2 года назад

    வாழ்க்கையின் தாத்பரியத்தை ஞாபகப்படுத்தி கொண்டே இருக்க கொலு உதவுகின்றன்.
    குழந்தைகளுக்கு எளிதாக மனதில் பதியும் .
    நம்ம எல்லா விசயத்தையும் சொற்களாகவே புரிய வைப்பது கடினம்

  • @balajik1157
    @balajik1157 3 года назад +2

    ரொம்ப அழகா இருக்கு அரவிந்த் ஐயா

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 3 года назад +1

    Vannakam..very very good.beautiful.
    I look so divine.

  • @muthukumar5512
    @muthukumar5512 3 года назад

    Super 👌👌👌அம்மா ஓம் சக்தி தேவி போற்றி சர்வம் சரவணமயம்

  • @s.balajirohit794
    @s.balajirohit794 3 года назад

    Amma ethuve manasuku niraiva erukung amma nanri 👍👍👍👍👌👌👌👌👌🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌻

  • @durgavijay7785
    @durgavijay7785 3 года назад +2

    அம்மா நாங்க கொலு வைக்கலம்மா ஆனால் நீங்க சொன்ன ஒவ்வொரு நாள் பதிவின் படி பூஜை செய்ய போகிறேம்🙏💐🌹🌼🌺🌷🌸

  • @rajamsethuraman5208
    @rajamsethuraman5208 3 года назад

    It is so divine god bless you all I have learnt religious reasons thank you so much

  • @ramyamohanraj496
    @ramyamohanraj496 Год назад +6

    அம்மா கொலு பொம்மைகள் வாங்கி கொடுப்பதன் பலன் சொல்லுங்கள்

  • @kamalavadeveloo9330
    @kamalavadeveloo9330 3 года назад +1

    Mikka Nandti Sis. God Bless you Ma. ❤❤🙏🙏🌹🌹

  • @mozhiarasi2229
    @mozhiarasi2229 3 года назад +4

    அம்மா தங்களுடைய வழிகாட்டி படி வீடு கட்டுவதற்கு கான யோகம் வந்து உள்ளது அம்மா.தினமும் திருப்புகழ் படிக்கிறேன் அம்மா தாங்கள் கூறிய படி அம்மா.கோடான கோடி நன்றிகள் அம்மா.

    • @sasirekhakparudisasi116
      @sasirekhakparudisasi116 3 года назад

      Hi sister I'm sasirekha from Malaysia, may I know thirupuazh books where can buy with explanation?

  • @chandrasarvind
    @chandrasarvind 3 года назад +4

    Golu pramadham. Concept golu Informations romba pramadham. Arvind , Golu steps cover enga vaangineenga? Azhaga irukku.

  • @kanagavalli7826
    @kanagavalli7826 3 года назад +2

    மிகவும் பிடித்திருந்தது

  • @sri7364
    @sri7364 3 года назад +1

    அம்மா நான் தான் இன்று முதல் பார்வையாளர் நான் உங்களுடைய மாணவி அம்மா நான் உங்களை இப்போது தேடி கொண்டே இருந்தேன் வந்துவிட்டீர்கள் அம்மா தயவு செய்து குபேரபூஜையினை பற்றி முழு பதிவினை கொடுங்கள் அம்மா நீங்கள் ஐப்பசி மாதத்தில் லஷ்மி பூஜை பற்றி கூறுகிறேன் என்றீர்கள் தயவு செய்து எனக்காக இந்த இரு பதிவை சீக்கிரமாக கொடுங்கள் அம்மா நான் நிச்சயம் காத்துகொண்டு இருக்கிறேன் அம்மா உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி அம்மா

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 года назад +1

    அருமை..சிறப்பு பிரமாதம்..
    அரவிந்த் வீட்டு கொலுவும் concept ம் .. சூப்பர்..👌👌👌✌✌🤩🤩🤩தினமும் தாங்கள் tips . கொடுக்கிறீங்களா...வாங்கோ...வாங்கோ..நன்றி 🙏🙏🙏

  • @nirmalarajamanickam8036
    @nirmalarajamanickam8036 3 года назад +2

    Amma sakalakala valli malai sollikudunga please 🙏 saraswathi poojai andru artham therindhu padikka virupam.. ungal videos ku romba romba nandri amma 🙏🙂

  • @harikrishnan-rt1oo
    @harikrishnan-rt1oo 3 года назад +4

    அம்மா என் அம்மா வீட்டில் இத்தனை ஆண்டுகள் கொலு வைத்தார்கள் ஆனால் அவர்கள் வயது முதிர்ந்த காரணத்தால் முன்ன மாதிரி கொலு வைக்க முடியவில்லை ஆனால் இத்தனை ஆண்டுகள் கொலு வைத்து விட்டு இப்ப எனக்கு முடியவில்லை என்று வருந்துகிறார்கள் அந்த மாதிரி இருக்கிறவங்களுக்கு ஒரு வழி சொல்லுங்க அம்மா.

  • @lakshminarasimhan6642
    @lakshminarasimhan6642 3 года назад +2

    Pl.groom atleast 100 mangayarkarasies among our youngsters to protect our future

  • @kuttypandiyan7175
    @kuttypandiyan7175 3 года назад +4

    ஐப்பசி அன்னாபிஷேகம் பற்றியும் வீட்டில் லிங்க வழிபாடும் அன்னாபிஷேகம் செய்யாலாமா கூடாதா இதை பற்றிய ஒரு பதிவும் வேண்டும் அம்மா.....

  • @nandinichandrasekaran1204
    @nandinichandrasekaran1204 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு மா மிக்க நன்றி 🙏🙏🙏

  • @revathipremnath93
    @revathipremnath93 3 года назад +12

    அம்மா கொலு இல்லாமா வீட்டில் 9 நவராத்திரி பூஜை செய்வது சொல்லுங்க அம்மா.கொலு வைக்கற வழக்கம் இல்லை அம்மா.

  • @ushasundaram9729
    @ushasundaram9729 3 года назад +2

    கொலு அழகாக உள்ளது.🙏

  • @sherines9983
    @sherines9983 3 года назад +2

    Super mom wonderful information 👍🙏

  • @abir6968
    @abir6968 3 года назад

    perumai ah iruku madam ... ungala doll madri panirkanga 😍😍😍 nenga romba lucky mam .....

  • @kavithadevi7295
    @kavithadevi7295 3 года назад +1

    Ma superaana tips kudukeringge
    Niraiya vishayanggal kattukodukeringge

  • @AchumaSamayal
    @AchumaSamayal 3 года назад +2

    Amma no words super video thank you 🙏

  • @shanmugamshanmugam6115
    @shanmugamshanmugam6115 3 года назад +2

    மிக்க நன்றி அம்மா

  • @niroshaks8219
    @niroshaks8219 3 года назад +2

    Thanks Amma iam following allthese

  • @rajeswarirangaraju4108
    @rajeswarirangaraju4108 3 года назад

    Unmai dhan Amma eangaluku oru vazhigati thangal nalla padhiuoogal Amma mikka nanri

  • @muthuakshaya7-a437
    @muthuakshaya7-a437 3 года назад +3

    தாம்பூலம் தினமும் கொடுக்கா வேண்டுமா அல்லது கடைசி நாள் கொடுத்தால் போதுமா.
    தம்பூலாத்தில் என்னவெல்லாம் கொடுக்க வேண்டும்
    Please reply back fast

  • @ravipuli5755
    @ravipuli5755 3 года назад +2

    Kolu supera irukku amma...🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @nadishsekhar2714
    @nadishsekhar2714 3 года назад

    Such beautiful rows of Golu, Mr Arvind 🙏 keep inspiring us.

  • @honeybee9874
    @honeybee9874 3 года назад +1

    Very nice golu aravind bro

  • @Unmai-Mei
    @Unmai-Mei 3 года назад +1

    Romba Nandri Amma ! Vazhga Pallandu !!!

  • @brindharajasekran4728
    @brindharajasekran4728 3 года назад +6

    நவராத்திரி வைக்கும் பொது மாதவிடாய் ஆய்விட்டால் என்ன செய்வது அம்மா.

  • @radhagopal8691
    @radhagopal8691 2 года назад

    Very nice to hear. Thank u for all the informations in detail about our culture .golu azhakuthan chinnathanaum kooda .

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 года назад +3

    ரொம்ப நேர்த்தியா அடுக்கியிருக்கீங்க. ரொம்ப அடைசலா இல்லாம மனதுக்கு அமைதி தருவதாயிருக்கு. நீங்கள் சிரிக்கும்போது மனசு லேசாகிறது.

  • @grajappa6649
    @grajappa6649 3 года назад +8

    Hi Aunty iam yogesh
    Nam 8 STD padukkiren
    Enakku kolu vaikanumnu rba aasa vaikkalam a

    • @purushothaman3333
      @purushothaman3333 2 года назад

      Vaikalam da thambi bcoz nanum 8th la tha start pannan

  • @sambathraj8379
    @sambathraj8379 3 года назад

    Super amma very usefull video enjoy tha life God bless u all members by parameswari 💗

  • @sudharamesh6045
    @sudharamesh6045 3 года назад +2

    Arumai madam.