UP to madurai lorry vlog part 1 cute puppy in lorry

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 300

  • @thiyaguthiyagu5935
    @thiyaguthiyagu5935 3 года назад +38

    உங்க பயணம் எல்லா சூப்பரா இருக்கு என்னையும் கூட்டிக்கிட்டு போங்க அண்ணா 😁😁😁

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 3 года назад +5

    Antha naaikutty paakum pothu oru Thani santhosam😍😍😍😍❤️❤️❤️

  • @janisulathanjani1722
    @janisulathanjani1722 Год назад

    ஆனா குவைத்தின் நாட்டில் இருந்து பேசுகிறேன் ஜானி சுல்தான் அருமையா உங்கள் பயணங்கள் இருக்கிறது அண்ணா நாய்க்குட்டி இதைவிட சூப்பரா இருக்குது அண்ணா

  • @danceperformance307
    @danceperformance307 3 года назад +14

    Hi bro நானும் ஒரு லாரி டிரைவர் தா up kanpur la இருகன் bro 🥰

  • @dineshsuriya6777
    @dineshsuriya6777 3 года назад +3

    நல்லது நடக்கும் வசந்த். குமார் சொன்ன ரஜினி வசனம் மாதிரி நிச்சயம் உங்களுக்கு நல்ல மணவாழ்க்கை அமையும். வாழ்த்துக்கள்

  • @nagarajan8027
    @nagarajan8027 3 года назад +10

    எனக கு நாய்குட்டினா ரொம்ப பிடிக்கும் அண்ணா 🐕🐕

  • @spkm9393
    @spkm9393 3 года назад +11

    வாழ்த்துக்கள் தம்பி வசந்த் . உனக்கு என்று ஒரு பெண் பிறந்திருக்கும் நடக்கும் வாழ்த்துக்கள்...

    • @Hamed_Driver
      @Hamed_Driver 2 года назад

      நண்பா, சாகர்ல இருந்து லக்னாடன் வரைக்கும் தான் இரவில் பயணிப்பது சிரமம், திருட்டு பயம் எல்லாம், லக்னாடன் டூ நாக்பூர் விடிய விடிய ஓட்டலாம் எந்த பயமும் இல்லாமல் ஓட்டுங்க நண்பா...

  • @johnjoseph9540
    @johnjoseph9540 2 года назад

    Cute video, puppy vera level.

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 3 года назад +7

    Daily Kumar Anna Vasanth Anna kural kekkalana thokkam varamattuthu nanum antha vandiyela pora feel❤️😇

  • @venkatesans7796
    @venkatesans7796 3 года назад +5

    அருமை சகோ நல்ல ஓய்வு எடுத்து ஒட்டவும். வாழ்க வளமுடன்🙏💕

  • @athimulama2060
    @athimulama2060 2 года назад

    Very good vasanth Anna

  • @soulsrinivas7596
    @soulsrinivas7596 3 года назад +4

    Puppy Vera level ❤️

  • @kpmfreefire9999
    @kpmfreefire9999 3 года назад +6

    அண்ணா உங்கள் பயணம் மிகவும் அருமை இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  • @asrajan5622
    @asrajan5622 3 года назад

    வீடியோ சூப்பர் & பப்பி சூப்பர்

  • @anbuselvan81
    @anbuselvan81 3 года назад

    Cute & Soo Nice Puppy nga 😘😘😘😘😘😘😘😘...Safe ah Pathukonga Anna

  • @balajiarumugam8827
    @balajiarumugam8827 3 года назад +1

    Bro sema cute ah iruku..... Safe ah yeduthudu vanthuruga

  • @Tn-52idappadi
    @Tn-52idappadi 3 года назад +7

    உங்கள் பயணம் இனிதாக தொடர வாழ்த்துக்கள் ங்க அண்ணா💐💐💐💐🌹🌹🌹🌹

  • @mohammedshahithshahith53
    @mohammedshahithshahith53 3 года назад

    Supar video

  • @rajasanmugaraja2100
    @rajasanmugaraja2100 3 года назад +4

    ப்ரோ ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே நான் ஆக்ராவில் இருந்து எடுத்துட்டு வந்தேன் ஒரு நாய்க்குட்டி 🥰

  • @mangarajukalidindi1566
    @mangarajukalidindi1566 3 года назад

    Nice puppy 🐶supar Vandiver kumar

  • @sounderrajm2882
    @sounderrajm2882 3 года назад

    Ur video all nice bro.. About puppy again nice..

  • @Babu-px7pb
    @Babu-px7pb 3 года назад +1

    Adhiga padiya eappavum saapadu kari kuzhambu. Eppadithan pesura thambi
    Oru ottunar aalumai sakthi ullavan
    Aagave oru maanilathin kalacharam
    Panpadu unavu udai mozhi ungal nilaipadu neengal purindhu kondadhu
    Eppadiyaana ungal anubavangalai
    Padugalaiyum padhiveedungal.

  • @vijayaanand8em716
    @vijayaanand8em716 2 года назад

    Super. 🐶🐕🐕

  • @praveenkl7707
    @praveenkl7707 3 года назад +1

    Nice Bro

  • @sathishkumaur4615
    @sathishkumaur4615 2 года назад

    Super ❤️❤️

  • @sunilbopanna8666
    @sunilbopanna8666 2 года назад

    Nice

  • @தேன்மொழி-ள5ங
    @தேன்மொழி-ள5ங 3 года назад

    நாய் குட்டி சூப்பரா இருக்கு bro

  • @ajaxrajesh1119
    @ajaxrajesh1119 3 года назад +25

    இந்த பப்பியை பார்க்கும் பொழுது எனக்கு daber தான் ஞாபகத்திற்கு வருகிறது அதை விஷம் வைத்துக் கொன்று விட்டார்கள் நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள் நானும் டிரைவர் தான்

  • @senthilchinnakutti3866
    @senthilchinnakutti3866 3 года назад +1

    சிறப்பு.

  • @shiyamkumar.c4682
    @shiyamkumar.c4682 2 года назад

    Mm ok you now lock down so you come after lock down

  • @selvaprakash4021
    @selvaprakash4021 3 года назад

    நல்லா இருக்கு அண்ணா

  • @anandelumalai1079
    @anandelumalai1079 2 года назад

    Super puppy I like you baby puppy

  • @divakarm9754
    @divakarm9754 3 года назад

    👍🏻👍🏻🙏 Kumar anna

  • @sakthivelr9240
    @sakthivelr9240 3 года назад +2

    Puppy super bro😍

  • @vijayrakshitrakshit2942
    @vijayrakshitrakshit2942 3 года назад

    Good idea but please take extra care your safety and truck safety need this puppy 🐶 keep every drivers while trip to any destination

  • @akarthik1056
    @akarthik1056 3 года назад +1

    Puppy super

  • @carriergarage3845
    @carriergarage3845 3 года назад +2

    Tension agathinga🐕 boss ❤️👍

  • @sampathgopal2642
    @sampathgopal2642 3 года назад +2

    Hi Kumar anna good evening 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌹🌹🌹🌹

  • @syedkijar9974
    @syedkijar9974 3 года назад +4

    Happy travels ❤️☺️

  • @r15mani30
    @r15mani30 2 года назад

    Anna onga voice super anna and enakku lorry la pooga aasai anna

  • @mareeswaranr8042
    @mareeswaranr8042 3 года назад +1

    Super thaliva

  • @muraliragavan52
    @muraliragavan52 3 года назад +2

    குமார் அண்ணா வணக்கம். TN63

  • @balaganesh9524
    @balaganesh9524 3 года назад +3

    Chinna vayasula enga officeku povum avarum transport officela thaan work pannar. Harayana vandi vanthu load ethuvaanga athuka kurangu irukom ketathaku athu kavalukkaga vachirukanga

  • @RaviKumar-kj2cj
    @RaviKumar-kj2cj 3 года назад +4

    Manithar vida ivargal(Dog's) migavum nam mel pasam adhigamaga vaipargal en vitla orvar irukar ava Saibrian Russia pakathula natil irundu vandavar 3 year agudu enakku pozhudu pokke avarthan❤

  • @arunkumar6368
    @arunkumar6368 3 года назад

    குமார் அண்ணா அந்த நாய்க்குட்டி உங்க உங்க கூட லாரி இல்லையே வச்சுக்கோங்க அது செமையான பர்பாமன்ஸ் இருக்கு 💞💞💞

    • @GOODSVANDIKUMARU
      @GOODSVANDIKUMARU  3 года назад

      அது அவருது நண்பா அவர் தரமாட்டார்

  • @Manaliking
    @Manaliking 3 года назад +3

    Super bro ❤️🔥⚔️🔥😘😘😘😘

  • @velankannan8039
    @velankannan8039 2 года назад

    👌

  • @shiva-hf6tb
    @shiva-hf6tb 3 года назад +1

    Super

  • @HariSH-cz4os
    @HariSH-cz4os 3 года назад

    Bro unga video elamee pathuruke na ungalolda oru china drive ponunu asai bro

  • @thiyaguthiyagu5935
    @thiyaguthiyagu5935 3 года назад +1

    Super video Anna 👍

  • @karthiganesan9949
    @karthiganesan9949 3 года назад +1

    Jolly first view💙💙💙💙💙

  • @akarthik1056
    @akarthik1056 3 года назад

    Vasanth Anna all the best

  • @balajis8667
    @balajis8667 3 года назад +1

    Hi bro nice puppy

  • @bharanir4960
    @bharanir4960 3 года назад

    Very super puppy.

  • @bebrokeneditz6323
    @bebrokeneditz6323 3 года назад +2

    cute dog 🐶🐕🥰🥰🥰

  • @mozhis4034
    @mozhis4034 3 года назад

    அருமை

  • @nmlovenileshkumar2544
    @nmlovenileshkumar2544 3 года назад +1

    Dog comedy super Anna ,🤣🤣🤣🤣

  • @hari2706
    @hari2706 3 года назад

    ஒரு பத்து வருசத்துக்கு முன்னாடி கொப்பல்ல இருந்து கோலாப்பூர் 'இம்பீரியல் ப்ளூ' விஸ்கி கம்பெனிக்கு லோடு ஏத்திட்டு போய்ருந்தேன். கம்பெனி வாசல்ல நிறுத்திட்டு டீ கடைக்கு போகைல பின்னாடி வண்டி கேபின்ல சத்தம் வந்துச்சுன்னு எட்டிப்பாத்தா மெரண்டுட்டேன் 😳 தலைவர் ஸ்டீயரிங்ல உக்காந்துருக்காரு 😱 அட இந்திகாரன் கொரங்க வளக்குறாங்க 😂🤣

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 3 года назад

    Super .np

  • @jeejoj3999
    @jeejoj3999 3 года назад +1

    Dog puppy sema cute

  • @sridhardhandapani7793
    @sridhardhandapani7793 3 года назад

    Bro, ellaru lorry otrathu kashtamana vela nu sollvanga, aana neenga romba enjoy panni panreenga bro, Entha velya irunthalum ungala maari enjoy panni pannuna kashtame theriyathu, keep it up, innum neraya vedio podunga bro..

    • @GOODSVANDIKUMARU
      @GOODSVANDIKUMARU  3 года назад +1

      Thanks bro

    • @maskworld1298
      @maskworld1298 2 года назад

      Verum 13mins video parthutu 24hrs work ah mudivu pannathinga ji

    • @sridhardhandapani7793
      @sridhardhandapani7793 2 года назад

      @@maskworld1298 kashtama tha irukum aana, Atha epdi easya eduthu panramganu tha sonna ji

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo 3 года назад +7

    Dog vera level bro👌👌🔥

  • @vijayg3150
    @vijayg3150 2 года назад

    Good night Brother

  • @saravanans7625
    @saravanans7625 3 года назад +2

    Super bro 💐💐👍👍

  • @pradeepram4334
    @pradeepram4334 3 года назад

    Super video

  • @it_me_jack.7836
    @it_me_jack.7836 2 года назад

    Dogs only 💯💯

  • @soloridersa5874
    @soloridersa5874 3 года назад +2

    Super anna 💞

  • @karthiganesan9949
    @karthiganesan9949 3 года назад +1

    First like💙💙💙💙

  • @indianyoutubechannel8619
    @indianyoutubechannel8619 3 года назад

    Semma bro

  • @VeeraMani1112-h2t
    @VeeraMani1112-h2t 3 года назад +1

    Bro opena solren driver na mathika matranga bro nanum driver than ana onga video onu vidama pakuren onga video patha mind free akuthu bro ongaloda speak rompa piduchuruchu bro

  • @christalantony6428
    @christalantony6428 2 года назад

    I'm from Rajapalayam bro

  • @rksamy7852
    @rksamy7852 3 года назад

    அருமை bro

  • @karthikeyan.s129
    @karthikeyan.s129 3 года назад +3

    Super puppy. Eppo yanka erukanga anna solluga. Madurai vanthathum meet pannalam

  • @vasanthikanakaraj8685
    @vasanthikanakaraj8685 3 года назад +1

    Cute puppy🐶

  • @bebrokeneditz6323
    @bebrokeneditz6323 3 года назад

    831 mu like bro 👍

  • @jeeva9964
    @jeeva9964 3 года назад +1

    Appo vasanth annaku inu ponnu kadaikalaya 🤔
    90s kids la porantha itha nelama pola kumar naa 😂

  • @vaibhavhav6572
    @vaibhavhav6572 2 года назад

    Op bro

  • @aravinthana690
    @aravinthana690 3 года назад +1

    Nan rajapalayam bro

  • @bharanir4960
    @bharanir4960 3 года назад

    Congratulations

  • @riazmusthafa6270
    @riazmusthafa6270 3 года назад

    Hai.kumar.bro

  • @vishnusagarak
    @vishnusagarak 2 года назад

    Happy journey

  • @salethkumar4637
    @salethkumar4637 3 года назад +2

    🤗🤗🤗

  • @jmari6974
    @jmari6974 3 года назад

    ஹலோ பிரதர் நைட் போற வீடியோ போட்டு விடுங்க பிரதர்

  • @balaganesh9524
    @balaganesh9524 3 года назад +2

    Ji madurai pogarthuku ethukku bangalore poreenga appdiye hyd Nellore chennai madurai. Or hyd Ongole Nellore naidupeta Thirupathi chittor krishnagiri salem mdu

    • @GOODSVANDIKUMARU
      @GOODSVANDIKUMARU  3 года назад

      Road nalla erukkum bro

    • @balaganesh9524
      @balaganesh9524 3 года назад

      @@GOODSVANDIKUMARU Ji naanga antha roadla vanthu kal vali vanthathutahn micham fulla speed breaker . Hyderabadla mazhai eppadi

  • @gj2648
    @gj2648 3 года назад +1

    Vasanth bro u will get a good woman don't worry

  • @mohamedirfan9634
    @mohamedirfan9634 3 года назад

    Super 🐩

  • @krishnakrish373
    @krishnakrish373 3 года назад +1

    Hi

  • @baranismr2579
    @baranismr2579 3 года назад

    I am Bangalore bro

  • @m.ajithajith8175
    @m.ajithajith8175 3 года назад +1

    உங்கள் வீடியோ அனைத்தும் 👌சூப்பர் எனக்கும் இது போல் பயணமாக இருந்தால் உங்களுடன் ஷேர் பண்ண ஆசைப்படுகிறேன்💯💯🥰

  • @Machine849
    @Machine849 3 года назад

    Bro Pay Load Ethana TON bro Ongaluthu Konju Solluenga bro 🙏🙏🙏🙏.

  • @Kodisharul
    @Kodisharul 3 года назад +1

    Hi KUMAR bro

  • @anbarasanr9564
    @anbarasanr9564 3 года назад +2

    Bro apo rajapalayam vanga bro..na srivilliputtur thaa vangaa

  • @rktboysdrums7257
    @rktboysdrums7257 3 года назад +3

    ❤️❤️❤️

  • @Madan1319
    @Madan1319 3 года назад +1

    வணக்கம் அண்ணா

  • @gurusamygurusamy3210
    @gurusamygurusamy3210 3 года назад +2

    What sapp

  • @sakthisakthi-zc4le
    @sakthisakthi-zc4le 3 года назад

    Lorryla 🐕 valanga neenga than mudhal drivera erupinga safety erugum

  • @krishnakumarvenugopalan
    @krishnakumarvenugopalan 3 года назад +1

    Anna na rajapalayam

  • @rajapramila5256
    @rajapramila5256 3 года назад

    Super dog 🐕 Anna

  • @askshi6548
    @askshi6548 3 года назад +4

    Kadappa kitta oru hills varum athu vdo edunga ... Semaya erukum antha place

  • @mktech1067
    @mktech1067 3 года назад

    Dog semma