CBI விசாரணை - தயக்கம் காட்டும் திமுக | JOURNALIST MANI BREAKS | Fine Time Media

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июн 2024
  • #kallakurichi #dmk #journalistmani
    #mkstalin #dmk #journalistmaniinterview #admk #eps #ntkitwing #seeman #kallakurichi #kallakurichiissue #kallasarayam #tngovt #dmkfails #seeman #ntkitwing #ntk #KallakurichiliquorIssue #KallaSarayam #congress #bjp #KallaSarayamIncident #KallakurichiDistrictNews #Kallakurichi #Illicitliquor #Counterfeitliquor #admk #bjp
    CBI விசாரணை - தயக்கம் காட்டும் திமுக | JOURNALIST MANI BREAKS | Fine Time Media
    𝑺𝑼𝑩𝑺𝑪𝑹𝑰𝑩𝑬 to get the latest news updates: / @finetimemedia
    𝑭𝒊𝒏𝒆 𝑻𝒊𝒎𝒆 𝑴𝒆𝒅𝒊𝒂 :
    Explore current affairs, sports, politics, and essential news on Fine Time Media. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content
    𝑭𝒐𝒓 𝑪𝒐𝒎𝒎𝒆𝒓𝒄𝒊𝒂𝒍 𝑨𝒅𝒔 :
    Contact : 98416 99023, 98946 84028
    Mail id : finetimemediatamil@gmail.com
    𝑰𝒏 𝑨𝒔𝒔𝒐𝒄𝒊𝒂𝒕𝒊𝒐𝒏 𝒘𝒊𝒕𝒉 𝑭𝒊𝒏𝒆 𝑻𝒊𝒎𝒆 𝑴𝒆𝒅𝒊𝒂 :
    ⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / finetimemediatamil
    ⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / fine_time_media_
    ⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / finetimemedia
    ⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/channel/0029VaOp...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 135

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci 6 дней назад +21

    வணக்கம் மணி சார்.
    நேர்மையான பேட்டி
    நேர்மையான பதில்கள். ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு தகுதியில்லாதவர். ஒரு
    பொம்மை முதல்வர் தேவை இல்லை.எதிர் கட்சி
    களை பழி வாங்கும் எண்ணம் உள்ளதே தவிர
    உங்களிடம் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் இல்லை.

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 6 дней назад +14

    நாற்பதுக்கு அறுபது மரணங்கள் 🎉🎉🎉🎉🎉🎉 திராவிட மாடல் 🔥🔥🔥🔥🔥🔥

  • @saravanank5524
    @saravanank5524 6 дней назад +30

    திராவிட மாடல் என்றால் கொஞ்சம் முன்னபின்னதான் இருக்கும் இதையெல்லாம் கண்டுக்கப்பிடாது மீறி எதாவது பேசி விட்டால் பேசுபவன் சங்கியாக மாற்றப் படுவார்கள் 😅😅

    • @dondon1062
      @dondon1062 5 дней назад +1

      கஞ்சா கேஸ் வரும் ப்ரோ🚶

  • @printersstationers9938
    @printersstationers9938 6 дней назад +10

    மரியாதைக்குரியவர் இன்று மட்டும்.உண்மையை பேசியதால்.

  • @kumarasivana
    @kumarasivana 6 дней назад +7

    நல்ல விவாதம் சிறப்பு நாம் தமிழர். வாழ்த்துக்கள்

  • @suburadhakrishnan7291
    @suburadhakrishnan7291 6 дней назад +14

    பாராட்டத்தக்க வேண்டிய பேட்டி.

  • @thangaiank556
    @thangaiank556 6 дней назад +11

    தமிழர் முதலமைச்சர் ஆனால் தான் இதற்கு தீர்வு

  • @RamaLakshmi-eh7cr
    @RamaLakshmi-eh7cr 6 дней назад +5

    Thank you sir M LA க்கே இந்த நிலைமை என்றால் சாதாரன மக்கள்நிலைமை என்ன? நீதி மன்றம் அருகில் என்றால் பாவம் நீதி அரசர்கள் அவர்களும் நம்மைபோல் பயந்தவர்கள்தானே? இந்த அரசு யூட்டூபர்கள் யார் யார் என்ன என்ன பேசுகிறார்கள் என்ன கவனித்து இப்பநடக்கும் பிரச்சனை முடிந்த உடன் அடுத்த கைது நடவடிக்கைநடக்குமோ ? என்ற பயம் உள்ளது ஏன்னா நல்லவர்க்குபேச உரிமை இல்லை

  • @benedictmariadasan8261
    @benedictmariadasan8261 6 дней назад +8

    மணி அவர்கள நேர்மையான நீதியான உண்மையான அறிவாற்றல் நிறைந்த கருத்துக்களை தெரிவிக்கும் நல்ல மனிதர், ஒரு சில சாத்தான்கள் இவருக்கு எதிராக கூத்தடிப்பது தமிழ் உணர்வுள்ள தமிழர்களுக்கு புரியும்

  • @sureshmsuper334
    @sureshmsuper334 6 дней назад +6

    உண்மை உண்மை உண்மை உண்மை

  • @VinothRaj-nu1jf
    @VinothRaj-nu1jf 6 дней назад +5

    Super Mani sir. Always neutral...

  • @shahulhameedm870
    @shahulhameedm870 6 дней назад +5

    True True True

  • @sridevig8749
    @sridevig8749 6 дней назад +4

    Awesome interview 🎉

  • @chellakanir2806
    @chellakanir2806 4 дня назад

    மக்கள். தான் முக்கியம் மக்களுக்கு நாம் பயந்தே ஆகனும்

  • @balasubramanian2625
    @balasubramanian2625 6 дней назад +1

    Respectedsri mani sir excellent 👌

  • @subbaiahtamil6709
    @subbaiahtamil6709 5 дней назад +1

    திமுக சார்பு மனநிலையிலிருந்து இப்பொழுதுதான் நேர்மையான நடுநிலையான மணி சாருடைய நேர்காணல் இருந்தது இது வாழ்த்துக்கள் சார் தொடர வேண்டும்

  • @chandiramohanr
    @chandiramohanr 6 дней назад +5

    வசந்தம் கார்த்திகேயன் மற்றும் உதய சூரியன்

  • @sureshdammam9452
    @sureshdammam9452 6 дней назад +5

    மாதவச்சேரி ஊர்ல 30000 ஆயிரம் கொடுத்து இருக்கு

  • @sambandamrajendran7375
    @sambandamrajendran7375 6 дней назад +2

    மணி சார் தமிழ்நாடு நாட் டை பத்தி பேச ங்கள் அண்டை மாநிலமான மணிப்பூர் தமிழ் நாட்டை அதிக தப்புநடக்

  • @kumarasivana
    @kumarasivana 6 дней назад +2

    நல்ல கருத்து வாழ்க. நாம் தமிழர்

  • @gnanammary7338
    @gnanammary7338 6 дней назад +4

    Vck communist congress think next victory only not for pepole

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 6 дней назад +1

    Enquiry by CBCID is a waste nail.They are under control of CM.

  • @shobanar8651
    @shobanar8651 6 дней назад +3

    Stalin resign vendam....ana paathu seinum 😂😂nalla muttu

  • @loneranger0053
    @loneranger0053 5 дней назад

    Well said

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi 6 дней назад +1

    திரு.மணி அவர்கள் வர வர யாருக்கும் சாதக பாதக இல்லாமல் பேசி வருகிறார்... பரவாயில்லை திராவிடமாடல் அஸ்தமனம் தான் தமிழக வளர்ச்சிக்கு உதவும்....

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 4 дня назад

    முதலுக்கே மோசம் வருமே!

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 5 дней назад

    Super super super

  • @asokanasokan5145
    @asokanasokan5145 5 дней назад

    ஐயா மணி இரண்டு ஆளுங்கட்சி MLA என்கிறார் அவர்களின் பெயர்களை கூறுங்கள் ஏன் ஸ்டாலினையும் dmk வையும் கண்டு பயமா?

  • @kamalasangiah9628
    @kamalasangiah9628 6 дней назад +3

    Thambi Sauku Shankar 6 months munaleyea sonnaarre illicit liquor manufacturing in Kalakurichi 😢😢😢

  • @sabi-vq5fc
    @sabi-vq5fc 6 дней назад +3

    தத்தி பய மீடியாவ விலைக்கு வாங்கி காலத்த ஓட்டிட்டு இருக்கான் இல்லை என்றால் அவன் டப்பா டான்ஸ் ஆடிடும் 😂

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 6 дней назад +2

    நம்பவே முடியல...இது மணியா....திராவிட செம்மல்...இப்படி பேசுகிறாரா...

  • @mcemahesh
    @mcemahesh 6 дней назад +1

    Nalla muttu mani 😂😂😂

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 5 дней назад

    ✌️✌️✌️✌️✌️

  • @gnanammary7338
    @gnanammary7338 6 дней назад +1

    You don't compare Tuticorin thatis different issue

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 6 дней назад

      துத்துகுடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களை விட கள்ளகுறிசி கள்ள சாராயம் குடித்து இறந்தவர்கள் அதிகம்

  • @ThirukannanThirukannan
    @ThirukannanThirukannan 6 дней назад +1

    இவர் சும்மா மிரட்டுவார் ஒன்னும் நடக்காது

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 5 дней назад

    🌱🌱🌱🌱🌱

  • @bagumbagum9528
    @bagumbagum9528 5 дней назад

    அஇஅதிமுகநன்ராகபோராடவேண்டும்திருட்டுதிமுகவின்ஊளள்கலைமக்கலுக்குஎடுத்துரைக்கவேண்டும்நன்குபோராட்டம்நடத்தனும்😮😮😮🎉🎉🎉

  • @sundargurusamy3627
    @sundargurusamy3627 6 дней назад +1

    Dmk never ever came second term in there life now it's completely impossible for lot's of reasons one vijay factor even 10℅ will damage dmk parties next government will be admk Or coalition government

  • @user-nj5ud8vi5b
    @user-nj5ud8vi5b 6 дней назад

    😢😢😢😢

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 5 дней назад

    👍👍👍👌👌👌💪💪💪👍🏼👍🏼👍🏼💯💯💯❤️❤️❤️

  • @meenashankar3351
    @meenashankar3351 5 дней назад

    Talk about tamilnadu not manipur. Shamless mani sir.

  • @natarajanp6648
    @natarajanp6648 6 дней назад

    😊 entire country Is watching vikravandi

  • @vignesh6102
    @vignesh6102 6 дней назад

    Innumam DMK va nambra.. vera Vali ellama nambra... Mani sir... Hats off u...😂 Innum unga mela mariytha iruku..😢

  • @rahulkumaragasthiya1320
    @rahulkumaragasthiya1320 6 дней назад

    Dude reduce background during editing

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 5 дней назад

    Admk M.G.R J.Ja Eps 🔥 👍👍🏼💯👌💪✌️🌱👍♥️

  • @masterjagathjayamani7557
    @masterjagathjayamani7557 4 дня назад

    யோவ் இந்த மாடல் ஆட்சியில் தினமும் கரும்புள்ளி தான்😂😂😂

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 5 дней назад

    40 buffaloes went to dehli to eat grass and won't open their mouths against modi bjp and neet.

  • @rameshkannan7165
    @rameshkannan7165 6 дней назад +1

    சுடலையை விட எடுப்பு எவ்வளவோ மேல்... னு தோன வச்சிட்டானுங்க...

  • @narayanana2891
    @narayanana2891 4 дня назад

    Stalin ஆட்சியில் இது ஒன்றுதான் கரும்புள்ளியா?

  • @asokanasokan5145
    @asokanasokan5145 5 дней назад

    இவன் தாண்ட வீரமணி என நிரூபித்து விட்டார் DK தலைவர். எல்லாம் செய்தது வீரமணி ஆனால் அவருக்கு NO issue ஐயா வீரமணி வழக்கம் போலவே சென்னையில் குந்திக்கிருக்கார் ஆனால் நடிகர் உதயா நிதி மாநிலம் மாநிலமாக கோர்ட் படி இருக்கிறார் இடுதான்டா DK (சூரமணி style ஹாஹாஹா )

  • @ravimuthulaksh
    @ravimuthulaksh 6 дней назад

    Sweet box mani
    Thoegudhi pangeedu
    thaan (kallasaaraya panathukku)
    Kallasaaraya kalagam dmk)

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 5 дней назад

    Kamachi naidu getting slippered and they are laughing joke now. I am happy he is not arrogant anymore and didn't say that Stalin family are royals and only telugu can rule but he knows how useless stalin government is.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 5 дней назад

    Minsters should show how much money they are making. So tamils knows how much corruption they are doing. Eps was bad and now stalin is worst.

  • @AnnamalaiBabu-dy9mw
    @AnnamalaiBabu-dy9mw 5 дней назад

    திமுக ஆட்சியே கரும்புள்ளி தான்

  • @balamuruganradhakrishnan5102
    @balamuruganradhakrishnan5102 6 дней назад +2

    ஏன் மணி sirகாஷ்மீரில் இருந்து இந்துக்கள் விரட்டபட்டனர் அது சொந்த நாட்டில் இல்லையா எப்படி இப்படி வெட்கமே இல்லாம பேசுறீங்க

    • @meenashankar3351
      @meenashankar3351 5 дней назад

      Mani always talks like this only. Whatever subject he speaks about Modi n bjp. Frustrated mani.

    • @lv8520
      @lv8520 5 дней назад

      மணிப்பூர் மதக் கலவரம் இரண்டு பழங்குடியினர் இடையே நடந்தது. கிருத்துவ மத மாற்ற பாதிரியார்கள் கைக்கூலி பழங்குடியினர் இந்து பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கூடாது என்ற மத வெறி

  • @sivadhasan2889
    @sivadhasan2889 6 дней назад +1

    மணி அவர்கள் இன்று நியாயமாக பேசி உள்ளார்

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 5 дней назад

    Good Eps 🔥 🌱 ✌️ 💪 Eps Good ✌️ 💪 👍 👌 Eps Admk Eps ✌️ 💪 🌱 Good 🔥 🌱 ✌️ Eps Admk ♥️ 💯 👍 Eps ❤Admk ❤Super Eps Admk Eps super Eps ❤️ 🔥 👌 👍

  • @gnanammary7338
    @gnanammary7338 6 дней назад

    Always you criticise admk

  • @danyselvam5164
    @danyselvam5164 6 дней назад

    I don’t understand this comment because when dmk was opposition party even you guys on the street so mani sir don’t give vaikam to dmk 18:29

  • @RaviShankar-tg5tm
    @RaviShankar-tg5tm 6 дней назад +2

    How he is neutral?

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 3 дня назад

    😂😂😂 கண்ணீர் ஆட்சி 😂😂😂

  • @vignesh6102
    @vignesh6102 6 дней назад

    This is sample... U will see same NXT year in other district😅... Stalin ku teriyathu pavam antha manisan...

  • @agswamyphone9219
    @agswamyphone9219 6 дней назад

    Maniku. EPS periya petti kidathathu . So now Aiadmk is big party n winning party .

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 5 дней назад

    Admk Eps ✌️ 💪 ✌️ 💪 🌱👍👌💯👍🏼🔥

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 5 дней назад

    Super Eps ✌️ 🌱 👌 👍 🔥👍🏼💪💯

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 5 дней назад

    Admk ✌️✌️✌️👌👌👌🌱🌱🌱

  • @gnanammary7338
    @gnanammary7338 6 дней назад

    Now you don't speak other state

  • @venkatajalapathyn4450
    @venkatajalapathyn4450 6 дней назад

    ஏன் உங்களுக்கு எல்லாம் கஷ்மீர் சகோ த றர்கள். 35 வருடமாக சொந்த நாட்டில் அகதிகளாக இருப்பது தெரிய வில்லை. ஏன்?.

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 6 дней назад

      வடகொரியா மக்கள்???????? உள்ளூர் மக்கள் கண்ணுக்கு தெரியலை 🎉🎉🎉🎉🎉🎉

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 6 дней назад +2

    குற்றவாளிகளை உடனே கைது செய்தவுடன் மற்றுமன்றி மரணம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சும் ரூபாய்யை தாய் உள்ளதோடு தந்த உதவிய பொற்கால ஆட்சி நடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

    • @S.muralidharanSreenivasan
      @S.muralidharanSreenivasan 6 дней назад

      Daypadugoevan Dmksobupu mental poda paduko evan

    • @Eshanth-yb5qz
      @Eshanth-yb5qz 6 дней назад +2

      பத்து லட்சம் அவர் சொந்தமான பணம் இல்லை சாராய வியாபாரி டம் பணம் வாங்கி வாழ்ந்த அரசியல் வாதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்கள் பணத்தில் கொடுத்தால் வரவேற்க்கப்படும்

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 6 дней назад

      சாராய வியாபாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து அந்த பணத்தை இறந்தவர்களுக்கு நிவாரணம் கொடுத்தால் மக்களின் வரி பணமும் வீணாகாது. சாராய வியாபாரிகளும் திருந்துவார்கள்

    • @sabi-vq5fc
      @sabi-vq5fc 6 дней назад

      மக்கள கொன்னதே அந்த தத்தி பய தான்

  • @shanka91
    @shanka91 2 дня назад

    Savukku ku kundaas😂.. Kannukutti kallasarayam katchuran.. Dravida model😮😮😮😮

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 5 дней назад

    Eps 🔥🔥🔥🌱🌱🌱✌️✌️✌️

  • @srinivasaraghavan6854
    @srinivasaraghavan6854 6 дней назад

    Why didn’t you talk about Kashmiri Hindus? You are biased!

  • @ayyadurairaja
    @ayyadurairaja 5 дней назад

    ஸ்லின்னே ஒரு துண்டு சீட்டு கரும்புள்ளி தான் 😁

  • @user-pg3ko4hi9d
    @user-pg3ko4hi9d 6 дней назад +7

    இவன கூட்டி வந்து ஏண்டா மாரடிக்கிறீங்க ????

    • @tainanasamyrethinasamy9273
      @tainanasamyrethinasamy9273 6 дней назад +3

      YENDAH BEFORE HE WAS SUPPORTING DMK. APPOH YENDAH MUDIKITTU IRUNTHEH , IPPOH MANI UNMAYAY SONNAH YERYUTHA?? ORAMAH PODAH.

    • @IndianTamilan-cd4ji
      @IndianTamilan-cd4ji 6 дней назад +5

      திமுகவிற்கு முட்டுக் கொடுத்தால் மட்டும் ஓகேவா...

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 6 дней назад +3

      திமுக சொம்பு களை கூட்டி கொண்டு வந்து பேட்டி எடுக்க வேண்டுமா?

  • @srinivasaraghavan6854
    @srinivasaraghavan6854 6 дней назад

    You are biased to DMK . You don’t have back bone to ask the DMK to leave. You talk unnecessarily about NE where insurgents support them

  • @ganga-sj1sh
    @ganga-sj1sh 6 дней назад

    Respected Journalist Mani Sir
    So, if more deaths take place in northern states, Kallakurichi deaths can be justified by you.
    M.Karunanidhi told that he came to about Katcha Theevu only from news paper.
    Is not it shame to you?.
    You use to ask Aswini Vaishnav to submit resignation for Odisha accident because he does not belong to D.M.K.
    All TN media are suppressing the facts.
    Why are opposing CAA which was brought to streamline the refugee issue in border states.
    You sycophant, do dance to the tune of your D.M.K. master.
    D.M.K. shall face punishment in 2026.
    Atleast you shift PORTFOLIO of minister concerned.
    When M.P were suspended in LS, you are condemned.
    But for ousting the A.I.A.D.M.K , from TN Assembly, M.K.Stalin behaved like dictator.
    Be happy Mr.Mani, because it is your D.M.K.
    Regards

  • @sriramjairam566
    @sriramjairam566 4 дня назад

    DMK CUMBU MANI
    mani

  • @nagendraprabhul9808
    @nagendraprabhul9808 5 дней назад

    திமுக செம்பு

  • @20020saravanan
    @20020saravanan 6 дней назад

    Whatever, we will vote to DMK

  • @Maduraiking123
    @Maduraiking123 6 дней назад

    கள்ள சாராயத்தை ஊக்குவிக்றாற அமைச்சர் P.மூர்த்தி மதுரை கிழக்கு தொகுதியில் அனைத்து டாஸ்மாக் கடையை மூட சொல்லி நிர்ப்பந்தம். டாஸ்மாக் நிர்வாகத்தோடு மோதலில் ஈடுபடும் அமைச்சர் P.மூர்த்தி. தனது தொகுதியில் மதுக்கடை இருக்க கூடாது என்று டாஸ்மாக் நிறுவனத்தை மிரட்டுகிறார் அமைச்சர் P. மூர்த்தி மதுரை கிழக்கு தொகுதியில் கள்ள சாராயம் பரவும் அபயம். அரசாங்க அமைச்சர் அரசு கொள்கை முடிவிர்க்கு எதிராக செயல்படுகிறார். நடவடிக்கை எடுப்பார முதல்வர்?

  • @sabi-vq5fc
    @sabi-vq5fc 6 дней назад +1

    எடப்பாடியார் பூ சப்பலனா மணிக்கு தூக்கம் வராது 😂

  • @ramananbhattacharya6557
    @ramananbhattacharya6557 5 дней назад

    Mani pathu pallu padama

  • @RubannanthaR-qu4yt
    @RubannanthaR-qu4yt 5 дней назад

    இரண்டு எம்எல்ஏ பெயர் சொல்லும் அடுத்தது சவுக்கு சங்கர் கதி தான் உனக்கு