Fantastic super nice video sply ur explain its amazing I enjoyed the video and 💚 Mani 💚good job Vera Laval ur talent and 💙 sathish💙 keep rocking way to go thq this is udhayasaravanan🙏💐🍫👏
Namma sondha oorla meen pidikka vidala srilankan eppadi nammala allowe pannuvanga.worst behavior bro.am from kasimedu but enga place la yar venumnalum fishing varlam.chumma try panni pakkalamnu vandha neenga inga vara koodadhu nu solranga.naga mattum dhan meen pudikkanum idhu enga thozhil nu solranga.nanga time pass panna vandhadhukke indha problem.innum fishing rod setup oda vandha avlo dhan pola.gun eduthu sutruvanga Pola🤣
என்ன ஒரு அநீதி அண்ணா அந்த குழந்தை பிறந்து 23 நாள் அந்த வீடியோ பார்த்தேன் மனசு கலங்கியது அண்ணா. பாவம் அந்த குழந்தை தந்தை இல்லாமல் எப்படி வாழப்போகிறது. அண்ணா நீங்கள் ஏன் அவர்களை பேச சொல்கிறீர்கள். அவர்கள் அந்த வேதனையும் வலிகளையும் உணர்ந்தால் அவர்களே பேசி இருப்பார்கள். பிராங்க் எரர் ஸ்பாட் வீடியோ சினிமா கிசுகிசு இந்த மாதிரி வீடியோ பதிவுகளை யார் சொல்லி போடுகிறார்கள். அவர்களுக்கு புரிய வேண்டும் ஒவ்வொரு தடவையும் சாப்பாடு சாப்பிடும் போதும் கடல் வகை உணவுகளை சாப்பிடும் போதும் அது தெரிய வேண்டும். மீனவர்களில் பல பேர் யூடுப் சேனல் வைத்து இருக்கிறார்கள் ஆனால் அதில் ஒருசிலரை இதை பற்றி பேசி இருக்கிறார்கள். மற்றவர்கள் ஏன் பேச வில்லை அவர்கள் உங்கள் ஊர் இல்லை என்பதற்காகவா. தவறு மீனவர்கள் அனைவரும் சமம் கடலும் அனைவருக்கும் சமம் ஆகவே நாளைக்கு உங்களுக்கு இதே நிலை வருவதற்குள் அனைவரும் ஒன்றுபட்டு தீர்வு கிடைக்கும் வரை அறப்போராட்டம் நடைபெற வேண்டும். ஒட்டுமொத்த மீனவர்களும் குரல் கொடுத்தாலே போதும் அனைவருக்கும் தெரிந்துவிடும். ஏன் இன்று வரை இது நடைபெற வில்லை. கண்டிப்பாக எங்கோ தவறு இருக்கிறது அதை சரிசெய்து மீனவர்களிடையே உள்ள ஏற்ற தாழ்வுகளை நீக்கி அனைவரும் ஒன்றிணைந்து இதற்கான தீர்வு கிடைக்கும் வரை உறுதியாக இருக்க வேண்டும் நன்றி இப்படிக்கு அனைவர் நலமும் விரும்பும் உங்கள் தோழர் மகேஸ்வரன் சிவகங்கை யில் இருந்து. கண்டிப்பாக இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையாது இதற்கு தீர்வு கிடைக்கும் வரை. இருந்தாலும் அவர்கள் ஆன்மா அமைதி கொள்ள இறைவனை வேண்டுகிறேன். இதை பற்றி யாரும் பேசமாட்டறார்கள் ஏன் நீங்களும் பேச மாட்டீர்களா நண்பா. ruclips.net/video/v3x-_lBczoA/видео.html
👍👌 excellent
Thank you so much sister
@@kovalammeenavan7338அன்னா தூண்டிலுக்கு மேல எவ்வளவு அடில வெயிட் குண்டு கட்ட வேண்டும்
சூப்பர் நண்பா.நானும் பாண்டிச்சேயில் இப்படித்தான் மீன் பிடிப்பேன். எனக்கும் கடல் புழு எடுக்க தெரியம்.
😊😊😊
Bro நாணும் கேளம்பக்கம் ஆனால் சின்ன சந்தேகம் bro
சதீஸ் அண்ணா. என்னுடைய ஊரு காஞ்சிபுரம். எனக்கும்மீன் பிடிக்க ரோம்ப பிடிக்கும். கடலுக்கு ஓரு தடவை கூட்டினு போக முடியுமா..
Hmm mudiyum bro
செம தல உங்க காணொளிக்கு மயங்காதவர் யாவார் அற்புதம் தல 👍😊🔥🔥🔥
மிக்க மகிழ்ச்சி அண்ணா
@@kovalammeenavan7338 à
Visiri valayil meen pidikkum video podunga. Very interesting. Thanks
நீங்கள் இப்படி பட்ட வீடியோ தினமும் போடுங்கள் பிறதர்
முயற்சி செய்கிறேன் அண்ணா
Good vlog good president and fishing. Greetings from banglore
Wow, Sathish and Mani , very knowledgeable and talented 👍
Thank you so much brother support my channel brother 👍🥰
வீட்டு மண்புழு போட்டால் மீன் பிடிக்கமுடியுமா ??
மண்புழு பயன்படுத்தினால் உப்பு தண்ணீரில் மீன் கிடைக்காது சகோ
@@kovalammeenavan7338 வேற ஏதாவது யோசனை சொல்லுங்க சகோ.....
கடற்கரையில் இருக்கும் இலி பூச்சி அல்லது மட்டியை வைத்து தூண்டில் போட்டால் மீன் கிடைக்கும் அண்ணா
@@kovalammeenavan7338
ஓகே சகோ ஆனால் சின்ன சந்தேகம் ?
நம்ம இல்லி பூச்சி போட்டு மீன் எடுக்குறது எப்படி bro தெரிஞ்சிக்கிறது
Thanks for the support Sathish amazing video lovely fishing scenes black breams and oodan fishes.
Welcome brother
Super mani
Thank you anna
Superb bro
Thank you
காசிமேடு எண்ணூர் பகுதிகளில் எந்த வகையான மீன் முள்ளை பயன்படுத்தலாம் மீன்பிடிக்க
15,14 மற்றும் 12 ஆம் நம்பர் தூண்டில் முள்ளை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் அண்ணா
Lucana Brand hooks use pannunga
20 Number mullu and 25 number pannu use panna correct ah irukum
Bro Avanga parai pakathula poduvanga. Machine Rod vachi.20,25 Avlo chinna mullu saripattu varathu.
Ok bro
Bro video supr ah iruku .. na Sholinganallur tha bro Enaku fishing nets la evalo rate uh video podunga bro plz namma Kovalam shop la
Ok bro
First view super bro
Thank you so much brother
Hi Satheesh welcome to back ...I am waiting for long time... We have to upload very less vedio
Sorry brother daily I am going to fishing. But heavy wind, so i can't take a video brother.
Bro na Bangalore fishing ku Chennai varlamnu erukom endha spot varanum location yedhuchu sollunga bro
Unga sapcriber anna
அருமையான பதிவு
Indha kadal puzhu kadikkuma??
Semma👍
Thank you
Bro Anga yaruna 100rs sea worm pudithu taruvangala sollunga bro
Tharamatanga bro
Super macha
Thank you macha
Good catch, bro kovalam vantha enaku kadal poochi kidaikuma?na pay panidren
Confirmed Kedaikum bro
@@kovalammeenavan7338 thank you sago,unga contact no kidaikuma
6381974667
Very good fishing thank u bro
Thank you brother 😀😀
அன்னா தூண்டிலுக்கும் வெயிட் குண்டுக்கும் எத்தனை அடி இருக்க வேண்டும்
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
உங்களுக்கும் அண்ணா.
எங்க சகோதரா ஒரு மாசம் வீடியோவை போடல தயவு செஞ்சு வீடியோ பதிவிடவும்
விரைவில் பதிவிடுகிறேன் அண்ணா 👍🙄😣
வேற லெவல் நண்பா
மிக்க நன்றி நண்பா
Spr😇...happiiee pongal😇
Same to you sister 🥰🥰🥰
pongal wishes da thambi
Same to you brother
Nice Sathish..... Kovalam vandhu fishing video panalam
OK bro
Wow Superb 👌👌👌👌
Hi very nice
Thank you so much brother
Thank you brother
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தை 1
உங்களுக்கும் அண்ணா.
Udakam.kelaka.pulli pratti.kadamora..super
Satish thanks for vedio
Your always welcome brother
Bro unga speech super.
Thank you so much brother. I am so happy for your command brother 😀😀
Super video bro.
Thank you so much brother
Great fishing 🎣
Thank you
Super 👌
Thank you so much brother
Vavval meean season eppo bro
April to August bro
@@kovalammeenavan7338 Thanks bro
No video uploaded what happened bro
😣
Kovalam enga irukku. Kaniyakumariya
Illa bro Chennai Kovalam
Entity fishing rod and reel hook led ellam erruku kovalam Beach LA entha edathukku varanum
Kanniyamman kovil street
@@kovalammeenavan7338Unga Number Kidaikuma ?
Hi bro yaar venalum fish pidikalama
Pidikalam bro
Bro ur contact no
Fantastic super nice video sply ur explain its amazing I enjoyed the video and 💚 Mani 💚good job Vera Laval ur talent and 💙 sathish💙 keep rocking way to go thq this is udhayasaravanan🙏💐🍫👏
Thank you, thank you, thank you so much brother and support my channel brother 😀😀😀👍
Vazhthukkal Nanba, un peru enna pa, naan fisherman colony, mamallapuram
Sathish Kumar
@@kovalammeenavan7338 thanks Mr. Sathish.. We will meet sometimes sure..👍 Good luck for everything..
Thank you so much brother
Super bro
Thank you so much brother
Hai Sathish happy pongal ❤️ Nalla erukieengala Appa Nalla erukangala
ஆம் அண்ணா நாங்கள் அனைவரும் நலம்
Happy pongal bro
Same to you sister
Bro yaru vena fishing panlama???
கடற்கரையில் யார் வேண்டுமானாலும் தூண்டில் போட்டு மீன் பிடிக்கலாம்.
கடலுக்குள் படகில் சென்று மீன் பிடிக்க மீனவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு
@@kovalammeenavan7338 oh super bro ,thanx 4 ur reply
Your always welcome sister
@@kovalammeenavan7338 bro na sister illa bro than🤣🤣
Hmm OK brother
Super video bro....vera enna baith use pannalam bro?
இலிபூச்சி அல்லது ஆற்றுபுழு பயன்படுத்தினால் மீன்கள் எளிதாக கிடைக்கும் அண்ணா
@@kovalammeenavan7338 நன்றி சகோ..
😀👍
Manupulu polamaya pro
Meen kedaikathu bro
Kadal pulu tha best bro
Wish you happy Pongal Sathish bro
Same to you brother
@@kovalammeenavan7338 bro brother illa sis
OK sister sorry 👍😀
@@kovalammeenavan7338 👍👍
👍👍😀
Bro enaku oru help pannunga bro please beach poi kulichthutu vantha thodai la arippu varuthu ethanala solla mudiuma bro
Eppome beach la kulicha athupola agutha, illa
Last time tha athupola acha bro.
Bro ithuku munnadi la beach ponathu illa bro unga video parthutha na Kovalam beach la intha varatla 2 thadava beach vantha
Na varumbothu yarum meen pudikkala bro atha illi poochi mattum pudithutu ponathu athuku apran na Kovalam beach varala bro
Ok bro
கோவளம் எந்த ஏரியா நன்பா
சென்னை அருகில் உள்ள கோவளம்
Mahapalipuram pora root bro Chennai la irukku
Hmm
Namma keralavile yum oru kovalam irukku ethu entha kovalam district sollukkale😍👍
Chennai Kovalam bro,
Chengalpattu district
Very nice 👍
Thank you so much brother
Ora meen kg how much bro
250 bro
Kovalainen vanda enaku meen pudichu kudu pa .velaki vangikiran
OK Anna
Super
Thank you brother
Fish eppadi irunthichi
@@kovalammeenavan7338 sema bro.. நல்ல fresh
Hmm 😀👍👍
மீனின் விலை அதிகமாக சொல்கிறீர்கள்!
புதிய மீன் என்றால் அவ்வாறு தான் இருக்கும் அண்ணா
Set up kaatuga bro
OK bro
Nice
Thank you so much brother
PARA MEEN VIDEO PODU PA
OK bro
Bro unga edathula meen pudikka allow panna matranga why ?local fishermans ptoblem panranga
Entha place la bro
Anga boting panrangala anga mugadhuvaram .local fishermans pudikka koodadhunu solranga.so sad bro.his name meeran i think
Namma sondha oorla meen pidikka vidala srilankan eppadi nammala allowe pannuvanga.worst behavior bro.am from kasimedu but enga place la yar venumnalum fishing varlam.chumma try panni pakkalamnu vandha neenga inga vara koodadhu nu solranga.naga mattum dhan meen pudikkanum idhu enga thozhil nu solranga.nanga time pass panna vandhadhukke indha problem.innum fishing rod setup oda vandha avlo dhan pola.gun eduthu sutruvanga Pola🤣
Hmm OK bro
But na pakkum bothu tourist ellarum meen padichittu irunthanga bro
☹️☹️☹️
Junagadh going on the Mainpuri glamour
Bro enga bro kanam
Sorry brother quickly I will upload
சகோ அடிக்கடி வீடியோ போடுங்கள்
இனிமேல் சரியான நேரத்தில் வீடியோ அப்லோடு செய்யவேன் அக்கா
🤩🤩
Hmm thank you 🥰🥰🥰
👌👌👌👌👌👌👍👍👍
Thank you so much brother
@@kovalammeenavan7338 ok bro konjam fast ah video poda parunga nanba
@@kovalammeenavan7338 i am waiting your video nanba
OK bro
Why you don't speak English
Sorry dude most of the people are watching in Tamil people
en thambi supera meen pudikiran
Hmm😀😀
என்ன ஒரு அநீதி அண்ணா அந்த குழந்தை பிறந்து 23 நாள் அந்த வீடியோ பார்த்தேன் மனசு கலங்கியது அண்ணா. பாவம் அந்த குழந்தை தந்தை இல்லாமல் எப்படி வாழப்போகிறது. அண்ணா நீங்கள் ஏன் அவர்களை பேச சொல்கிறீர்கள். அவர்கள் அந்த வேதனையும் வலிகளையும் உணர்ந்தால் அவர்களே பேசி இருப்பார்கள். பிராங்க் எரர் ஸ்பாட் வீடியோ சினிமா கிசுகிசு இந்த மாதிரி வீடியோ பதிவுகளை யார் சொல்லி போடுகிறார்கள். அவர்களுக்கு புரிய வேண்டும் ஒவ்வொரு தடவையும் சாப்பாடு சாப்பிடும் போதும் கடல் வகை உணவுகளை சாப்பிடும் போதும் அது தெரிய வேண்டும். மீனவர்களில் பல பேர் யூடுப் சேனல் வைத்து இருக்கிறார்கள் ஆனால் அதில் ஒருசிலரை இதை பற்றி பேசி இருக்கிறார்கள். மற்றவர்கள் ஏன் பேச வில்லை அவர்கள் உங்கள் ஊர் இல்லை என்பதற்காகவா. தவறு மீனவர்கள் அனைவரும் சமம் கடலும் அனைவருக்கும் சமம் ஆகவே நாளைக்கு உங்களுக்கு இதே நிலை வருவதற்குள் அனைவரும் ஒன்றுபட்டு தீர்வு கிடைக்கும் வரை அறப்போராட்டம் நடைபெற வேண்டும். ஒட்டுமொத்த மீனவர்களும் குரல் கொடுத்தாலே போதும் அனைவருக்கும் தெரிந்துவிடும். ஏன் இன்று வரை இது நடைபெற வில்லை. கண்டிப்பாக எங்கோ தவறு இருக்கிறது அதை சரிசெய்து மீனவர்களிடையே உள்ள ஏற்ற தாழ்வுகளை நீக்கி அனைவரும் ஒன்றிணைந்து இதற்கான தீர்வு கிடைக்கும் வரை உறுதியாக இருக்க வேண்டும் நன்றி இப்படிக்கு அனைவர் நலமும் விரும்பும் உங்கள் தோழர் மகேஸ்வரன் சிவகங்கை யில் இருந்து. கண்டிப்பாக இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையாது இதற்கு தீர்வு கிடைக்கும் வரை. இருந்தாலும் அவர்கள் ஆன்மா அமைதி கொள்ள இறைவனை வேண்டுகிறேன். இதை பற்றி யாரும் பேசமாட்டறார்கள் ஏன் நீங்களும் பேச மாட்டீர்களா நண்பா.
ruclips.net/video/v3x-_lBczoA/видео.html
Epdi keluthi meen matala 😂
Bro video podamadeenhala
Poduva bro
👍👍👍
😀😁😁
🥰🥰🥰
😍😍😍
Bro unga contact venum bro..unga yela video laium kaekura ..bt rpl pana matriga bro☹️
Give me your number bro I will call you
@@kovalammeenavan7338 9940612084
Video podelaya sako
I am facing more problems sister. So I can't put video ☹️
Hi bro.
நண்பா சதீஷ் உங்க போன் நம்பர் வேனும் மீன் வாங்க வந்தாள் உங்க உதவி இருக்கும் பிலிஸ் நண்பா
உங்க நம்பர் கொடுங்கள் அண்ணா
🤔👍🏽👍🏽👍🏽
😁😁😁
Super .nice vedio of catching sea worms.
Thank you so much brother
✌️✌️✌️✌️👏👏👏👏👌👌👌👌
Thank you so much brother
I like to speak with you.
Thank you brother
Maninte contact number kadakuma.......?
6381974667
Mani
@@kovalammeenavan7338 Thanks nanpa ...
Engaluku meen venum unga mobile number anupuga
Give me your number bro I will call you
Phone no kudupa
Unga number send pannunga
Ippove call pannuren
Super
Thank you brother
Super