இனிமையான அமைதியான இசையில் அரிய பாடல்கள் எம் எஸ் ராஜேஸ்வரி பாடிய இதய வீணையின் சுசீலா குரலில் காணாத சொர்க்கம் பாரதியார் பாடல் சுட்டும் விழி சுடர் பாடல்கள் அடிக்கடி கேட்டவை மற்றவை கேட்ட நினைவில்லை அருமையான பாடல்கள் பதிவுக்கு நன்றி மணிவண்ணன்
இந்த தொகுப்பின் நிறைவுப் பாடல்.. "சௌதாமினி "திரைப்படத்தில் " என்றும் இனியவை"யாக நமக்கு பரிச்சயமான " சுட்டும் விழிச் சுடர் தான்.." பாரதியின் அற்புதமான பாடல்.! இசை மேதை S.V.வெங்கட் ராமன் ஐயாவின் மகத்தான மெட்டு. தேஷ் ராகத்தில் மிக அருமையாகத் தந்திருப்பார். வட இந்திய ராகமான இந்த ராகம் தமிழ் செவ்வியல் அரங்குகளில் அதிகம் எடுத்தாளப்படா விட்டாலும் , திரையிசையில் இந்த ராகம் பரவலாக பெரும்பாலான இசையமைப்பாளர்களால் கையாளப்பட்டுள்ளது. இன்னிசைக் குயில் M.L.வசந்தகுமாரி அம்மா தனக்கேயுரித்தான மென்மையான குரலில் வீணையின் நாதம் போல பாடியுள்ளார். பாரதி வரிகள் என்றும் எம்மை ஈர்ப்பன.. " சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ?" இப்படி வர்ணித்தவர் யாருண்டு.! இதைத் தவிர தெரியாத பாடல்களே அனைத்தும். அறிமுகத்திற்கு நன்றி சகோ.🌹
இனிமையான அமைதியான இசையில் அரிய பாடல்கள் எம் எஸ் ராஜேஸ்வரி பாடிய இதய வீணையின் சுசீலா குரலில் காணாத சொர்க்கம் பாரதியார் பாடல் சுட்டும் விழி சுடர் பாடல்கள் அடிக்கடி கேட்டவை மற்றவை கேட்ட நினைவில்லை அருமையான பாடல்கள் பதிவுக்கு நன்றி மணிவண்ணன்
S.Varalakshmi,very,beautyful
And,looks,so,elegant
அருமை
முத்தமிழ் மணம் வீசுகிறது நன்றி ஐயா
Sir, best🙏🙏👌👌
இந்த தொகுப்பின் நிறைவுப் பாடல்..
"சௌதாமினி "திரைப்படத்தில்
" என்றும் இனியவை"யாக
நமக்கு பரிச்சயமான
" சுட்டும் விழிச் சுடர் தான்.."
பாரதியின் அற்புதமான பாடல்.!
இசை மேதை S.V.வெங்கட் ராமன் ஐயாவின் மகத்தான
மெட்டு.
தேஷ் ராகத்தில் மிக அருமையாகத் தந்திருப்பார்.
வட இந்திய ராகமான இந்த ராகம் தமிழ் செவ்வியல்
அரங்குகளில் அதிகம் எடுத்தாளப்படா விட்டாலும் ,
திரையிசையில் இந்த ராகம்
பரவலாக பெரும்பாலான
இசையமைப்பாளர்களால்
கையாளப்பட்டுள்ளது.
இன்னிசைக் குயில்
M.L.வசந்தகுமாரி அம்மா
தனக்கேயுரித்தான மென்மையான குரலில்
வீணையின் நாதம் போல
பாடியுள்ளார்.
பாரதி வரிகள் என்றும்
எம்மை ஈர்ப்பன..
" சுட்டும் விழிச் சுடர் தான்
கண்ணம்மா
சூரிய சந்திரரோ?"
இப்படி வர்ணித்தவர்
யாருண்டு.!
இதைத் தவிர தெரியாத பாடல்களே அனைத்தும்.
அறிமுகத்திற்கு நன்றி சகோ.🌹
அருமையான விளக்கமான விமரிசனம்
மிக்க நன்றி சரோஜினி மா.🌹
இப்போது தான் கண்டேன்.
தாமதமான நன்றிக்கு
மன்னிக்க வேண்டுகிறேன் மா.🙏
@@pramilajay7021 ஒ இதுக்கெல்லாமா மன்னிப்பு நீங்கள் உங்கள் நேரப்படி பார்த்தீர்கள். நீங்கள் பார்த்ததே மகிழ்ச்சி 👍👍👍👍👍👍
What,an, amazing sweet,nectar,voice,of,
Ms, Rajeswari she,committed
A, blunder in,singingsongs
For,child,artists,she,was,
Stereotyped for,such,songs
In,her,later,, careers.