போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே } (2) பெண் : நாள் முழுக்க உன்னை கண்கள் தின்ற பின்னும் உந்தன் சொற்கள் மீது நான் நனைந்த பின்னும் இன்னும் இன்னும் பக்கம் வந்தும் கிட்ட தட்ட ஒட்டி கொண்டும் மூச்சில் தீயும் பற்றி கொண்டும் ம்ம் பெண் : { போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே } (2) ஆண் : தேநீரை நாம் உறிஞ்சும் மாலை போதாதே கை கோர்த்து போகும் இந்த சாலை போதாதே என் எண்ண விண்கலம் நான் சொல்லவே கைபேசி மின்கலம் போதாதடி ஆண் : உன் அழகை பருக என் கண்கள் போதாதடி என் நிலையை எழுத வானங்கள் போதாதடி நேர முள்ளை பின் இழுத்தும் வாரம் எட்டு நாள் கொடுத்தும் சுற்றும் பூமியை தடுத்துமே ஹே ஆண் : போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே பெண் : கூழாங்கல் கூவுகின்ற கானம் போதாதே கூசாமல் கூடுகின்ற நாணம் போதாதே தொண்ணூறு ஆண்டுகள் நீ கேட்கிறாய் ஜென்மங்கள் ஆயிரம் போதாதடா பெண் : நம் கனவை செதுக்க பிறந்தும் போதாதுடா இவ்வுலகில் இருக்கும் தெய்வங்கள் போதாதுடா குட்டி குட்டி கோவம் கொண்டு கட்டி முட்டி மோதி கொண்டு திட்டி திட்டி தீர்த்த பின்னும் பெண் : போதவில்லையே போதவில்லையே ஆண் : உன்னைப்போல போதை ஏதும் இல்லையே பெண் : சுவாச பையில் உந்தன் வாசம் பூட்டி வைத்தும் நெஞ்ச ஏட்டில் இன்னும் உன் பேரை தீட்டி வைத்தும் ஆண் : பாடல் தீர்ந்து போன பின்னும் மௌனம் கூட தீர்ந்த பின்னும் கோடி முத்தம் வைத்த பின்னும் ம்ம் பெண் : போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
பெண் : { போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே } (2) பெண் : நாள் முழுக்க உன்னை கண்கள் தின்ற பின்னும் உந்தன் சொற்கள் மீது நான் நனைந்த பின்னும் இன்னும் இன்னும் பக்கம் வந்தும் கிட்ட தட்ட ஒட்டி கொண்டும் மூச்சில் தீயும் பற்றி கொண்டும் ம்ம் பெண் : { போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே } (2) ஆண் : தேநீரை நாம் உறிஞ்சும் மாலை போதாதே கை கோர்த்து போகும் இந்த சாலை போதாதே என் எண்ண விண்கலம் நான் சொல்லவே கைபேசி மின்கலம் போதாதடி ஆண் : உன் அழகை பருக என் கண்கள் போதாதடி என் நிலையை எழுத வானங்கள் போதாதடி நேர முள்ளை பின் இழுத்தும் வாரம் எட்டு நாள் கொடுத்தும் சுற்றும் பூமியை தடுத்துமே ஹே ஆண் : போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே பெண் : கூழாங்கல் கூவுகின்ற கானம் போதாதே கூசாமல் கூடுகின்ற நாணம் போதாதே தொண்ணூறு ஆண்டுகள் நீ கேட்கிறாய் ஜென்மங்கள் ஆயிரம் போதாதடா பெண் : நம் கனவை செதுக்க பிறந்தும் போதாதுடா இவ்வுலகில் இருக்கும் தெய்வங்கள் போதாதுடா குட்டி குட்டி கோவம் கொண்டு கட்டி முட்டி மோதி கொண்டு திட்டி திட்டி தீர்த்த பின்னும் பெண் : போதவில்லையே போதவில்லையே ஆண் : உன்னைப்போல போதை ஏதும் இல்லையே பெண் : சுவாச பையில் உந்தன் வாசம் பூட்டி வைத்தும் நெஞ்ச ஏட்டில் இன்னும் உன் பேரை தீட்டி வைத்தும் ஆண் : பாடல் தீர்ந்து போன பின்னும் மௌனம் கூட தீர்ந்த பின்னும் கோடி முத்தம் வைத்த பின்னும் ம்ம் பெண் : போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
Suuuuuuuper 👌👌👌
❤❤❤❤😊
Superb ❤👌👌👌👌
போதவில்லையே
போதவில்லையே உன்னைப்போல
போதை ஏதும் இல்லையே } (2)
பெண் : நாள் முழுக்க
உன்னை கண்கள் தின்ற
பின்னும் உந்தன் சொற்கள்
மீது நான் நனைந்த பின்னும்
இன்னும் இன்னும் பக்கம்
வந்தும் கிட்ட தட்ட ஒட்டி
கொண்டும் மூச்சில் தீயும்
பற்றி கொண்டும் ம்ம்
பெண் : { போதவில்லையே
போதவில்லையே உன்னைப்போல
போதை ஏதும் இல்லையே } (2)
ஆண் : தேநீரை நாம்
உறிஞ்சும் மாலை
போதாதே கை கோர்த்து
போகும் இந்த சாலை
போதாதே என் எண்ண
விண்கலம் நான் சொல்லவே
கைபேசி மின்கலம் போதாதடி
ஆண் : உன் அழகை பருக
என் கண்கள் போதாதடி என்
நிலையை எழுத வானங்கள்
போதாதடி நேர முள்ளை பின்
இழுத்தும் வாரம் எட்டு நாள்
கொடுத்தும் சுற்றும் பூமியை
தடுத்துமே ஹே
ஆண் : போதவில்லையே
போதவில்லையே உன்னைப்போல
போதை ஏதும் இல்லையே
பெண் : கூழாங்கல் கூவுகின்ற
கானம் போதாதே கூசாமல்
கூடுகின்ற நாணம் போதாதே
தொண்ணூறு ஆண்டுகள் நீ
கேட்கிறாய் ஜென்மங்கள்
ஆயிரம் போதாதடா
பெண் : நம் கனவை
செதுக்க பிறந்தும்
போதாதுடா இவ்வுலகில்
இருக்கும் தெய்வங்கள்
போதாதுடா குட்டி குட்டி
கோவம் கொண்டு கட்டி
முட்டி மோதி கொண்டு
திட்டி திட்டி தீர்த்த பின்னும்
பெண் : போதவில்லையே
போதவில்லையே
ஆண் : உன்னைப்போல
போதை ஏதும் இல்லையே
பெண் : சுவாச பையில்
உந்தன் வாசம் பூட்டி
வைத்தும் நெஞ்ச ஏட்டில்
இன்னும் உன் பேரை தீட்டி
வைத்தும்
ஆண் : பாடல் தீர்ந்து
போன பின்னும் மௌனம்
கூட தீர்ந்த பின்னும் கோடி
முத்தம் வைத்த பின்னும் ம்ம்
பெண் : போதவில்லையே
போதவில்லையே உன்னைப்போல
போதை ஏதும் இல்லையே
பெண் : { போதவில்லையே
போதவில்லையே உன்னைப்போல
போதை ஏதும் இல்லையே } (2)
பெண் : நாள் முழுக்க
உன்னை கண்கள் தின்ற
பின்னும் உந்தன் சொற்கள்
மீது நான் நனைந்த பின்னும்
இன்னும் இன்னும் பக்கம்
வந்தும் கிட்ட தட்ட ஒட்டி
கொண்டும் மூச்சில் தீயும்
பற்றி கொண்டும் ம்ம்
பெண் : { போதவில்லையே
போதவில்லையே உன்னைப்போல
போதை ஏதும் இல்லையே } (2)
ஆண் : தேநீரை நாம்
உறிஞ்சும் மாலை
போதாதே கை கோர்த்து
போகும் இந்த சாலை
போதாதே என் எண்ண
விண்கலம் நான் சொல்லவே
கைபேசி மின்கலம் போதாதடி
ஆண் : உன் அழகை பருக
என் கண்கள் போதாதடி என்
நிலையை எழுத வானங்கள்
போதாதடி நேர முள்ளை பின்
இழுத்தும் வாரம் எட்டு நாள்
கொடுத்தும் சுற்றும் பூமியை
தடுத்துமே ஹே
ஆண் : போதவில்லையே
போதவில்லையே உன்னைப்போல
போதை ஏதும் இல்லையே
பெண் : கூழாங்கல் கூவுகின்ற
கானம் போதாதே கூசாமல்
கூடுகின்ற நாணம் போதாதே
தொண்ணூறு ஆண்டுகள் நீ
கேட்கிறாய் ஜென்மங்கள்
ஆயிரம் போதாதடா
பெண் : நம் கனவை
செதுக்க பிறந்தும்
போதாதுடா இவ்வுலகில்
இருக்கும் தெய்வங்கள்
போதாதுடா குட்டி குட்டி
கோவம் கொண்டு கட்டி
முட்டி மோதி கொண்டு
திட்டி திட்டி தீர்த்த பின்னும்
பெண் : போதவில்லையே
போதவில்லையே
ஆண் : உன்னைப்போல
போதை ஏதும் இல்லையே
பெண் : சுவாச பையில்
உந்தன் வாசம் பூட்டி
வைத்தும் நெஞ்ச ஏட்டில்
இன்னும் உன் பேரை தீட்டி
வைத்தும்
ஆண் : பாடல் தீர்ந்து
போன பின்னும் மௌனம்
கூட தீர்ந்த பின்னும் கோடி
முத்தம் வைத்த பின்னும் ம்ம்
பெண் : போதவில்லையே
போதவில்லையே உன்னைப்போல
போதை ஏதும் இல்லையே
Female : Pothavillayae.. pothavillayae
Unnai pola bodhai yedhum illayae
Pothavillayae.. pothavillayae
Unnai pola bodhai yedhum illayae
Female : Naal muzhuka unnai
Kangal thindrapinnum
Undhan sorkal meedhu
Naan nanaindha pinnum
Female : Innum innum pakkam vandhu
Kita thatta ottikondum
Moochil theeyum
Patri kondum..mm
Female : Pothavillayae.. pothavillayae
Unnai pola bodhai yedhum illayae
Pothavillayae.. pothavillayae
Unnai pola bodhai yedhum illayae
Male : Theaneerai naam urinjum
Maalai podhaadhae
Kaikorthu pogum indha
Saalai podhaadhae
Male : En ennam vinkalam
Naan sollavae..
Kaipesi minkalam
Podhadha di
Male : Unn azhagai paruga
En kangal podhadha di
En nillaiyai ezhudha
Vaanangal podhadha di
Male : Nera mullai pin izhuthum
Vaaram ettu naal koduthum
Sutrum boomiyai thaduthumae
Yeah…..
Male : Pothavillayae.. pothavillayae
Unnai pola bodhai yedhum illayae
Female : Koozhaangal koovugindra
Gaanam podhaadhae
Koosaamal koodugindra
Naanam podhaadhae
Female : Thonooru aandugal
Nee ketkirai
Jenmangal aayiram
Podhaadha da
Female : Nam kanavai sedhukka
Perandam podhaadha da
Evvulagil irukum
Dheivangal podhaadha da
Female : Kuti kuti kovam kondu
Katti mutti modhi kondu
Thitti thitti theertha pinum..mm..
Female : Pothavillayae.. pothavillayae
Male : Unnai pola bodhai yedhum illayae
Female : Swasa paiyil undhan
Vaasam pooti vaithum
Nenja yetil innum
Un perai theeti veithum
Male : Paadal theerndhu
Pona pinnum
Mounam kooda theerndha pinnum
Kodi mutham vaitha pinnum..mm..
Female : Pothavillayae.. pothavillayae
Unnai pola bodhai yedhum illayae…
tamil chat room
Other Songs from Mudinja Ivana Pudi Album
Essaalaama Song Lyrics
Essaalaama Song Lyrics
Hello Mister Song Lyrics
Hello Mister Song Lyrics
Laama Laama Song Lyrics
Laama Laama Song Lyrics
Yaavum Neethane Song Lyrics
Yaavum Neethane Song Lyrics
Added by
Nithya
SHARE
ADVERTISEMENT
gasolina
Mona Gasolina Song Lyrics
En Jeevanin
En Jeevanin Song Lyrics
Aahaha...Aasai Theera Aadalame
Aahaha…Aasai Theera Aadalame Song Lyrics
Pootha Maligai
Pootha Maligai Song Lyrics
Inbame Siridhum Ariyaadha Pen Jenmam
Inbame Siridhum Ariyaadha Song Lyrics
oh nanba
Oh Nanba Song Lyrics
Harkara
Kulasaami Song Lyrics
Ennai Mudhal Mudhallaga
Ennai Mudhal Mudhallaga Song Lyrics
poi solladha
Poi Solla Koodathu Song Lyrics
Vasanthame Arugil Vaa
Vasanthame Arugil Vaa Song Lyrics
footer logo image contains tamil2lyrics text on it
© 2023 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact
❤❤👌👌
I love this song so much
❤🎉
❤❤
🥰🥰🥰🙏🙏🙏😍😍
Moggina masali ohh ohh modalane preetya kansu song lyrics please🙏🙏🙏🙏🙏
Sir kirik movie song kateyonda helide e song karoake madi please
❤ fetastik
😂🎉