🚍அமெரிக்கா பேருந்து பயணம் | Public Transport | Bus Travel in America | Pudhumai Sei | USA Tamil Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • அமெரிக்கா பேருந்து பயணம் | Public Transport | Bus Travel in America | Pudhumai Sei | USA Tamil Vlog
    Hello Friends,
    Welcome to Pudhumai Sei,
    In this travel vlog, i am sharing the bus travel experience (Public Transport) in United States of America (USA), Come and travel with me from Redmond to Bellevue Transit Center.
    We are also going on a walk in Bellevue DownTown to the Bellevue Library where the statue of great leader Mahatma Gandhi is located.
    Our Other America Travel Vlogs in Tamil :
    • அமெரிக்காவில் சுற்றுலா...
    America Shopping Vlogs in Tamil :
    • அமெரிக்காவில் மொத்த வ...
    Facebook page : / pudhumaisei
    Instagram : / pudhumaisei
    Pudhumai Sei All Videos :
    • Cost of Living in Amer...
    #tamilvlog #usatamilvlog #tamilvlogs #pudhumaisei #travelvlogtamil

Комментарии • 1,5 тыс.

  • @potatobonda
    @potatobonda 3 года назад +312

    I am from Coimbatore now living in US since five years. The Americans in general do not like public transport like buses for city travel. Every family has at least one car while some houses have two or three. For long trips they use a 7 seater vehicle. For long distance travel they go by flight or their own cars. Rental cars are also in plenty. Only New York City, Los Angeles city and may be some very large and thickly populated cities have city buses. Chicago has a good network of trains. Some cities are connected by rail but the American rail network is very poor. Only last week I read a news report that the government wants to increase the rail connectivity. The power supply is 115-125 volts AC 60 cycles frequency compared to India where we have 230 volts AC 50 cycles frequency. But there is no problem of power cuts or failures, except when tornadoes strike in Louisiana or Florida. Highway network is excellent. All city road traffic signals work 24 hours without any failure. Every road user sticks to all rules and police enforces the rules strictly. Policemen do not take bribes here. Any health or FIRE emergency one has to dial 911 and within 10 minutes they arrive with paramedics and ambulance. There is no shortage of currency notes (in US they call them ‘bills’) or coins.

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 года назад +51

      Thanks for such a clear and detailed comment. This will be informative for everyone who watches this video.

    • @sedhujanani2316
      @sedhujanani2316 3 года назад +10

      Hi sir ,USA la college facilities la iruka?entha mathiri course available?

    • @potatobonda
      @potatobonda 3 года назад +15

      @@sedhujanani2316 My grand daughter who is completing 12th Grade now ( like our 12 th STD) has applied to various universities online. She is normally a topper in her class. She is also learning Carnatic music, both vocal and violin. She is also learning western music by trombone. These extra activities also count for university admissions apart from qualifying 12th Grade marks. One can have any activity like photographing wild life, gardening, farming, garment stitching, embroidery, painting, story writing, acting, Once your online application is accepted the university will speak to you by phone/send you an email. Engineering, medicine, life sciences, humanities, law, business, etc. First one year hostel stay is compulsory. After that student can opt for independent stay in a rented apartment or as a paying guest.

    • @sedhujanani2316
      @sedhujanani2316 3 года назад +7

      Tq for your reply.Actually I'm going to complete my UG degree(final year).I wish to do my PG on USA.so I asked u an information.Tq sir😊

    • @Bostonite1985
      @Bostonite1985 3 года назад +11

      @Sunder Subramaniam...US had a very good public transportation until the 1930s. Then major car and oil companies bought these bus companies and closed them. It is not that Americans do not like public transport. In the last 90 years, they have become so much used to travelling by car. I have lived in US and Europe. Public transportation is excellent in almost all European countries. Car is an option if you live in cities.

  • @sthalasayananselvaraj6979
    @sthalasayananselvaraj6979 3 года назад +440

    அமெரிக்கா போக முடியாதவர்களுக்கு அமெரிக்கா போய் வந்த மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரி

  • @மூங்கிலான்
    @மூங்கிலான் 3 года назад +44

    சுத்தம் சுகாதாரம் இருக்கும் நாடுகளே (சுற்றுசூழலை பாதுகாக்கும்) வல்லரசு நாடுகளாக உள்ளது. அருமையான தெளிவான தமிழ் உச்சரிப்பு

  • @rajum.d1992
    @rajum.d1992 3 года назад +198

    அக்கா நீங்கள் என்னதான்
    அமெரிக்காவுல வாழ்தலும்
    நம்ம ஊரு மண் வாசனை மொழில பேசுறீங்க பாருங்க
    அதுதான் அழகு
    நம்ம தமிழ்நாட்டுல உங்க ஊரு எதுங்க அக்கா
    நா திருப்பூர்ல இருந்து message பண்ணறேன் அக்கா உங்களுக்கு
    👍👍👍👍👍

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 года назад +27

      Vijayamangalam

    • @palayam388
      @palayam388 3 года назад +7

      @@PudhumaiSei Erode district rught

    • @worldpeace3310
      @worldpeace3310 3 года назад +2

      @@PudhumaiSei akka pls video epdi adukiringa..ena camera..aduka alloweda akka

  • @syedibramsa1908
    @syedibramsa1908 3 года назад +199

    உங்கள் வீடியோவைப் பார்க்கும்போது நாங்கள் அங்கே இருப்பது போன்ற உணர்வு வருகிறது. வாழ்த்துக்கள்...

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 года назад +3

      Nandri😀

    • @ssrecoverytata6572
      @ssrecoverytata6572 3 года назад +1

      Very nice

    • @lingam2384
      @lingam2384 3 года назад

      @@PudhumaiSei வணக்கம் அன்பு தோழி வீடியோ பார்த்தேன் அங்கே இருப்பது போல் உணர்ந்தேன் மிக்க மகிழ்ச்சி உங்கள் நட்புக்காக நட்புடன் please call &WhatsApp..7395952987.thanks

    • @jayaramanv3429
      @jayaramanv3429 3 года назад +1

      Lovely video
      Nice effort
      Thank you sister

    • @machicads584
      @machicads584 3 года назад +2

      @@lingam2384 🤣😂🤣🤣

  • @ibraheemkhashifi5269
    @ibraheemkhashifi5269 3 года назад +115

    அமெரிக்காவை பார்த்தது மகிழ்ச்சி ,அதில் நம் தேச தந்தை மகாத்மாவுக்கு சிலை இருப்பது பெருமை.

  • @meganathann8767
    @meganathann8767 3 года назад +37

    நம் இந்தியா எப்பொழுது மாறும் அமெரிக்கா போல் ஏக்கத்துடன் உள்ளோம், உங்கள் காணொளி அருமையாக இருந்தது நன்றி.

    • @dedicatingtotheworld1630
      @dedicatingtotheworld1630 3 года назад +2

      Naanum than bro

    • @nallthambipaul835
      @nallthambipaul835 3 года назад +2

      ஊழல் இல்லாமல் மாறும்போது

    • @makeshkumar8887
      @makeshkumar8887 3 года назад +2

      அது வரை மனித இனம் தழைத்து இருக்குமா நாம் மற்ற உயிர் இனங்களுக்கு செய்யும் கொடுமையை இயற்கை அண்ணை பார்த்து கொண்டே இருப்பாளா?

    • @nallthambipaul835
      @nallthambipaul835 3 года назад +2

      @@makeshkumar8887 இயற்கை அன்னை....

    • @r.arulkumar7349
      @r.arulkumar7349 3 года назад +1

      China oda Reforms & Modernization Formula va udane strict ah implement pannuna innum 30 years la Superpower aayidulam

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 3 года назад +12

    இந்த மாதிரி விசயங்களை
    உலக தழிழர்களுக்கு
    காண்ப்பிப்பதற்கு நல்ல மனசு
    வேண்டும் சகோதரிக்கு
    வாழ்த்துக்கள்

  • @NisharBCA
    @NisharBCA 3 года назад +56

    அமெரிக்க போகவே முடியாத எங்களைச் போன்றவர்களுக்கு அங்கு இருப்பது போன்ற உணர்வைஏர்படுத்தியதுதங்களின் காணொலிகள் அன்புமகளுக்கு மிக்க நன்றிகள்

  • @josephjoseph626
    @josephjoseph626 3 года назад +42

    அக்கா! உங்களுடைய பேருந்து பயணம் சூப்பர்!. இதேபோன்று நான் வேலைபார்க்கின்ற சிங்கப்பூரிலும் பஸ் போக்குவரத்து
    Same - ஆக இருக்கிறது. எல்லாவற்றையும் விட நம்முடைய
    தேசதந்தை மகாத்ம காந்தி உருவ
    சிலையை காட்டியதற்கு மிகவும்
    நன்றி அக்கா!... ஜெய்ஹிந்த்....

  • @thirumalaitech-1929
    @thirumalaitech-1929 3 года назад +55

    அந்த நாட்டுல பஸ் ஏறும் போது அவர் ஹாய் சொல்லுறாரு இங்க நம்ப தமிழ் நாட்டு ல இந்தா உள்ள போ னு கத்துவாங்க 😂

  • @you_me_2gether
    @you_me_2gether 3 года назад +13

    Busses எல்லா clean ha vechurkaanaga
    நம்ம tamilnaatala மகளிர் கு busses இலவசம் ❤️😊😊

  • @srinivasan3757
    @srinivasan3757 3 года назад +8

    மேம் உங்கள் வீடியோ ஓரிரு நாளாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி வாழ்த்துக்கள்

  • @prakashmvp7087
    @prakashmvp7087 3 года назад +98

    அமேரிக்கா போக முடியாது அதனால விடியோல பாத்தது அருமையாக இருக்கு.😁😁👍

  • @gokulnaths8807
    @gokulnaths8807 3 года назад +27

    நாங்க எல்லாம் அமெரிக்கா போகவெண்டியது இல்லைங்க அவ்வளவு அழகாக நீங்கள் படம்பிடித்து காண்பித்து சொலிருக்கிங்க🙏

  • @thanigaivelkarthikeyan7034
    @thanigaivelkarthikeyan7034 3 года назад +3

    அருமையாக உள்ளது.
    உங்களைப் போன்ற அமெரிக்கா போக முடியாதவர்களுக்கு இது போன்ற வீடியோ பயனுள்ளது. உங்கள் தமிழ் உச்சரிப்பு பாராட்டுக்குரியது.
    நன்றி, வணக்கம்.

  • @ramasamys2236
    @ramasamys2236 3 года назад +2

    நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. பெலிவ், சியாட்டல், ரெட்மெண்ட் சென்றபோது பார்த்த இடங்களை கானொலியில் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி. நன்றி.

  • @noname2993
    @noname2993 3 года назад +9

    என்ன தான் வசதி இருந்தாலும் நம்ம ஊரில இருக்கிற மாதிரி வராது❤

  • @chandrasekarans6406
    @chandrasekarans6406 3 года назад +21

    அமெரிக்க மண்ணில் இலையுதிர் காலம் சொல்லும் பெண்.. தமிழில் இன்னும் இனிமை..

  • @praveenba23
    @praveenba23 3 года назад +8

    அசத்திவிட்டீங்க போங்க.. அக்கா
    நம்ம ஊர் மக்களுக்காக..
    நல்ல முயற்சி என்றும் நம்மிடம்..
    வாழ்க, வளர்க நம் தமிழால்..

  • @vadivelvel4106
    @vadivelvel4106 3 года назад +22

    அமெரிக்காவிற்கு வந்து நேரில் பார்த்த. பீலிங் நன்றி அம்மா

  • @rajumohansundarraj9431
    @rajumohansundarraj9431 3 года назад +8

    வாழ்த்துக்கள் சகோதரி! நம்ம தமிழ்நாட்டில் உள்ள சூழ்நிலைக்கு ,இப்படிப்பட்ட காணொளிகளை பார்க்கும்போது .....கவலைகள் மறக்கின்றன!!உங்கள் பணிகள் சிறக்கட்டும்!!!

  • @AM.S969
    @AM.S969 3 года назад +2

    நல்லதொரு காணொளி தந்த சகோதரிக்கு வாழ்த்துகள். தமிழ் இனிமை.

  • @dhanpani2244
    @dhanpani2244 3 года назад +63

    Background music இல்லாமல் video பார்த்தது நன்றாக இருந்தது .

  • @MohanRaj-rf2xr
    @MohanRaj-rf2xr 3 года назад +34

    உண்மையிலேயே சொர்கமே என்றாலும், நம்ம ஊரு போல வருமா... தமிழ்நாடு👍

    • @somasundaram555
      @somasundaram555 3 месяца назад

      சொல்லி சொல்லி வாழாம போய் ட்டோம்

  • @ramansankar7337
    @ramansankar7337 3 года назад +39

    அமெரிக்காவில் ஒரு பகுதி சுற்றி காண்பித்தது க்கு நன்றி

  • @sengottaiyanpushpa1247
    @sengottaiyanpushpa1247 3 года назад +13

    அமெரிக்க போகவே முடியாத எங்களைச் போன்றவர்களுக்கு அங்கு இருப்பது போன்ற உணர்வைஏர்படுத்தியதுதங்களின் காணொலிகள் அன்புமகளுக்கு மிக்க நன்றிகள் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் இருந்து செங்கோட்டையன்

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 года назад +1

      Nandri😀

    • @rahulkrish9840
      @rahulkrish9840 3 года назад

      Poga mudiyadhu nu ila.. kandipa polam. Poganum nu try pana polam.

  • @timepassplace2410
    @timepassplace2410 3 года назад +5

    அமேரிக்காவயே சுத்தி பாரத்த மாதிரியிருக்கு நன்றி சகோதரி
    உங்க எளிமையான பேச்சுதான் உங்க சக்‌ஷஸ்... ஆல்தெ பெஸ்ட்

  • @anbumaha8075
    @anbumaha8075 3 года назад +21

    அருமை எந்த நாட்டில் இருந்தாலும் நம் நாட்டவர்கள் தனி கெத்து தான் 👍🙏🙏🙏 வாழ்க தமிழ் 🙏🙏🙏

  • @kavisthukavisthu6230
    @kavisthukavisthu6230 3 года назад +37

    அருமை நாங்க எல்லாம் எங்க போகபோறோம் ஆனா உங்க வீடியோ அங்க போய்டு வந்தது போல இருக்கு....

  • @MariMuthu-lk8vs
    @MariMuthu-lk8vs 2 года назад +1

    அருமை அருமை சூப்பர் நாங்கள் அமெரிக்காவிலும் தமிழன்டா என்று இருந்துவிட்டு அமெரிக்கா பார்ப்போம்

  • @Julianrj2510
    @Julianrj2510 3 года назад +9

    Lived in Bellevue for 3.5 years and heavily used public transportation for daily commute to office in Seattle . Remember B-Line, King County bus service . Fond memories

  • @உங்கள்நெசவாளன்-ள6ய

    அருமை அருமை சகோதரி. என் இந்தியாவும் ஒரு நாள் அமெரிக்காவை விட சிறந்த நாடாகும் ❤️❤️❤️
    இந்தியாவில் தனி நபர் ஒழுக்கம் தேவை . சட்டம் கடுமையாக இருக்க வேண்டும்

  • @ramani.g390
    @ramani.g390 3 года назад +13

    The "way" of explaining is nice. Clarity is fantastic.

  • @sankarayyalusamy3703
    @sankarayyalusamy3703 3 года назад +1

    எங்களை இந்தியாவிலிருந்து அமெரிக்காவை சுட்டிக்காட்டிய அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் தொடரட்டும்

  • @nandakumar6261
    @nandakumar6261 3 года назад +13

    Very clean and neatly covered. I'm just enjoyed till end.

  • @gunasekar2724
    @gunasekar2724 3 года назад +1

    அருமையான ஒளிப்பதிவு ' அருமையான உச்சரிப்பு 'அருமையானஅமெரிக்கா ,வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் !!!

  • @Dinesh-mq8zl
    @Dinesh-mq8zl 3 года назад +7

    America 👌 nalla irunchu atha vida neenga pesuna Tamil, unga voice unga smile ellam america va vida romba azhaga irunchu 👌

  • @streetlamp3654
    @streetlamp3654 3 года назад +1

    Very nice madam. Really I loved your video. அமெரிக்காவை மேப்லதான். பார்த்திருக்கிறேன். உங்கள் இந்த வீடியோ பார்த்த பின்னர் நீங்கள் அதை எடுத்த விதமும் உங்கள் எதார்த்தமான பேச்சும் மிகவும் கவர்ந்தது. மிக்க நன்றி.

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 года назад +1

      நன்றி தங்கள் ஆதரவுக்கு 😀🙏

  • @sriramstickersusilampatti5288
    @sriramstickersusilampatti5288 3 года назад +36

    நம்மாளுங்க என்னதான் தமிழன் தமிழன் சொன்னாலும் அமெரிக்க போன்ற வெளிநாடுகள் மட்டும் இல்ல, அடுத்த மாநிலம் போனாலே நம்மகிட்ட தமிழ்ல பேசமாட்டாய்ங்க....😁😀
    நீங்க எதோ ரொம்ப நாள் பழகின நண்பர்கள் கிட்ட பேசுற மாதிரி (தமிழில்) பேசி காணொளி பதிவு செய்ததற்கு எனது இதயம் கனிந்த நன்றி கலந்த வணக்கம்..... 🙏💐

  • @meenaswamy4507
    @meenaswamy4507 2 года назад

    உங்கள் எளிமை என்னை கவர்ந்து விட்டது. அந்த காலத்தில் US போய் விட்டு வந்தால் சொர்க்கத்திற்கே போய்விட்டு வந்த மாதிரி அலட்டிக் கொள்வார்கள். இப்பொழுது நம் சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலும் எவ்வளவோ foreign போல் improvement வந்துவிட்டது. Politicians ம் அவர்களை சார்ந்தவர்களும் மனது வைத்தால் நம் நாட்டையும் மாற்றலாம். எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கு ஈடாகுமா என்றுதான் நான் நினைப்பேன். I admire your simplicity and nativity. வாழ்க வளமுடன்.

  • @Kskumaran08
    @Kskumaran08 3 года назад +43

    கூட்டமே இல்லாத ஊரா இருக்கே👍👌☺️ அருமை 👌

    • @Arunnkumar7
      @Arunnkumar7 3 года назад

      America india ah vida 3 times periya country population rmba kammi athan

  • @KarthiKp-qz6fm
    @KarthiKp-qz6fm 3 года назад +4

    நான் ஒரு லாரி டிரைவர் எனக்கு மிகவும் பிடித்த மாதிரி இருக்கு நான் அங்கேயே வண்டி ஒட்டி வந்த அனுபவம் கிடைத்தது தாங்களுக்கு நன்றி

  • @shamsshanu4724
    @shamsshanu4724 3 года назад +44

    அக்கா... Tourist uh வரணும்... எவ்ளோ cash வேணும், என்ன procedure... ஒரு video la போடுங்க pls

  • @udayad3178
    @udayad3178 3 года назад +1

    அக்கா அருமையான அமெரிக்கா பேருந்து சுற்றுலா மிக்க நன்றி... உங்களின் இனிமையான பயணங்கள் தெடர தம்பியின் வாழ்த்துக்கள் தமிழ் நாட்டில் இருந்து 🥰🥰🥰

  • @vasudevans4586
    @vasudevans4586 3 года назад +17

    This is the first time I am seeing this video, I am really impressed, you are so polite and your prounctiation is very good

  • @sriram8010
    @sriram8010 3 года назад +28

    நம்ம நாடு 100 வருஷம் ஆனாலும் இப்படி ஆகாது

  • @ganesans7473
    @ganesans7473 3 года назад +1

    என்றாவது ஒருநாள் அமெரிக்காவை பார்க்க மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு ஓர் அற்புதமான காணொளி!

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 года назад +11

    Street's lay out & maintenance besides buildings are impeccable.
    We in India wouldn't even care for our home maintenance at this level.
    Vow ! Library is located in a sprawling area within a look of natural ambience which by itself would inspire us to read books.
    How about the frequency of buses? There are very few commuters in the bus. How about the safety & security while in travel or shopping there ?
    Nowhere could we see people around even in residential area ?

    • @PudhumaiSei
      @PudhumaiSei  4 года назад +2

      Bus comes every 30mins to the bus stop near our apartment. In prime areas we can expect buses in every 5 or 10 mins. Buses are safe, in addition to that they have a camera inside.
      Thanks for your detailed comment

  • @jonesashokraj4155
    @jonesashokraj4155 3 года назад +2

    அமெரிக்காவை அழகுடன் காண்பித்த நல் உள்ள த்திற்கு நன்றி

  • @abdullahraj9653
    @abdullahraj9653 3 года назад +12

    இயற்கையான வெளிப்புற சாலை அமைப்பு. பேருந்து பயண தகவல். Microsoft's office, தேச பிதாவின் உருவச்சிலை. அருமையான பதிவு🌹🇺🇸🤝🏼🇮🇳♥️

  • @bhuvaneshwaribhuvaneshwari4167
    @bhuvaneshwaribhuvaneshwari4167 3 года назад

    மிகவும் நன்றி சகோதரி. உங்கள் உதவியுடன் அமெரிக்காவை சுற்றி பார்த்தேன்

  • @mareeswaranj7405
    @mareeswaranj7405 3 года назад +13

    ஏதாவது ஒரு குப்பைகளை கண்ல பார்த்தீங்களா? இந்த மாதிரி நம்ம நாடு எப்ப வருமோ?😔😔😔...

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 3 года назад +1

    Beautiful video ! Enjoyed watching the same ! வாழ்க வளமுடன் ! தொடரட்டும் நற்சேவை தோழி !

  • @chennai5606
    @chennai5606 3 года назад +10

    நீங்க பேசுற தமிழ் நல்லா இருக்கு அமெரிக்காவுல இருக்குற தமிழர்கள் பல பேர் இங்கிலீஷ்லயே சீன் போடுவாங்க நம்ம ஆளுங்களை பார்தாலும் ஆனால் நீங்க அப்படி இல்லாமல் நல்லா தெளிவா பேசுறீங்க

  • @sundharansinniah4608
    @sundharansinniah4608 3 года назад +2

    உனக்கும் அப்பா அம்மா வுக்கும் வாழ்த்துக்கள். நன்றி.

  • @rajeshselvam3933
    @rajeshselvam3933 3 года назад +8

    This is my first video watched Fully, with out skipping

  • @rajag6191
    @rajag6191 3 года назад +2

    !!! Azhagana Voice Arumaiyana Place....Kuliryil Neengal Nadunginalum Ungal Camera Nadungavillai.Extreamly Amazing video.

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 года назад +3

    எவ்வளவு வலிமையான நாட்டில் இருந்தாலும் நான் எலிமையானவனே என்பதை நிரூபித்து கம்பீரமாக நிற்கிறார் நம் தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள். அவரை காட்டிய உமக்கு நன்றிகள் பல.

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 года назад +1

      🙏

    • @nyayirukannan4084
      @nyayirukannan4084 3 года назад

      எள்- சிறிய விதை, எள்ளல் - சிறுமைப் படுத்துதல்.. எளிமை - simple...

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 3 года назад

    ரொம்ப நன்றாக இருந்தது.வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழ் பேசுவது கேட்க சந்தோசமாக இருக்கிறது.🙏

  • @Epic_Automotiverse
    @Epic_Automotiverse 3 года назад +4

    I love your videos i’m a new member here. Watched almost all of your videos. Romba alaga tamil pesuringa rombaa nalla vlogs pandriga.. unga all time smile face oru possitve vibe koduthute iruku. Love from india❤️

  • @parthiban7star
    @parthiban7star 3 года назад

    மிக அருமை மேலும் உங்கள் காணொளியை எதிர்பார்க்கிறேன்.

  • @arajaguru4624
    @arajaguru4624 3 года назад +6

    Too good mam., you know,it's my dream, at least once i should visit America..! Your video created more curiosity
    Thank you

  • @srmediastamil
    @srmediastamil 3 года назад

    அருமையான தகவல்... அமெரிக்க நிகழ்வு தெரியாதவர்களுக்கு செந்தமிழில் சொல்லிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @sundaramnarayanan1494
    @sundaramnarayanan1494 3 года назад +5

    They know the meaning of the words discipline and self discipine
    That is how they are comfortable
    Ultimately we should not try to mis use the comforts

  • @svv8897
    @svv8897 3 года назад +1

    இங்க உள்ள பெரிய நகரங்களில் நாங்க பார்க முடியாத போது
    அமெரிக்காவில் உள்ள இடங்களை பார்ப்பது
    நான் பயணிப்பது போல் உள்ளது

  • @svenkat66
    @svenkat66 3 года назад +4

    Appreciate the effort to show our father of the nation. Nicely presented.

    • @Bostonite1985
      @Bostonite1985 3 года назад +1

      @Venkata Subramanian....I am from Chennai and a history buff as well. I love reading books about World History and famous personalities. I can say with 100% certainty that the people listed below are totally over rated and do not deserve a place in history for many reasons.
      1. Mohandas Karamchand Gandhi
      2. Jawaharlal Nehru
      3. Vallabhbhai Patel
      4. Subhash Chandra Bose.
      5. Rash Behari Bose
      6. Mohammed Ali Jinnah
      7. Zakir Hussain (3rd President of India)
      8. E V Ramasamy
      9. Kattabomman
      10. Almost all Marathas
      11. Ahmed Shah Durrani
      12. Bal Gangadhar Tilak
      13. Allan Octavian Hume
      14. Subramania Bharathi
      15. Bhagad Singh...to name a few. They all really sucked. If you ask me why, I may have to condense thousands of pages of history books into one paragraph, which is impossible. The leader I admire and respect is Lee Kuan Yew...The Father of the Nation of Singapore.

  • @spacelover2868
    @spacelover2868 2 года назад

    எங்களுக்கும் ஆசைதான் எவ்வளவு முயற்ச்சி பண்ணியும் கிடைக்கவில்லை இருந்தாலும் அந்த ஆசை கூடிக்கொண்டே இருக்கிறது உங்களால் அந்த ஆசை மென்மேலும் வளருகிறது... நன்றி தயவுசெய்து உங்களது வீட்டுக்காரர் அதாவது தங்களது கணவரை வரக்கூடிய பதிவுகளில் தங்களுடைய ரசிகப் பெருமக்களுக்கு தங்களுடைய கணவரை வரக்கூடிய பதிவுகளில் ஏதேனும் ஒன்றில் பங்கேற்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளுங்களும் அன்புச் சகோதரன்....

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei 3 года назад +7

    பேருந்து கூட்டம் இல்லை நஷ்டத்தில் பேருந்து இயக்கபடுகிறது அமெரிக்க பேருந்து...😂😂😂

  • @venkat8939
    @venkat8939 3 года назад +2

    Superana Video coverage, nenga US la WAY2GO nu orthar Tamilnaatu kaarar dhan panraru Texaslendhu, knjm neenga avarlam
    onnu sendhu oru video podunga, romba nalla irkum...

  • @kalai1001
    @kalai1001 4 года назад +6

    Super malar.. Gandhiji ya ethirpakala.. It's great to see him

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 года назад

    நாங்களும் உங்களை பின் தொடர்ந்ததால் அமெரிக்காவில் காந்திசிலை மற்றும் பல நவீன போக்கு வரத்து ,வானளாவிய கட்டிடங்கள், காய்கறி சந்தை காணும் வாய்ப்பை வளையொலியூடாக பார்த்தோம் விளக்கத்துடன் விவரணங்கள் Bag round நன்றாக இருந்தது.

  • @rajak9825
    @rajak9825 3 года назад +4

    Intha mathiri namma naadu iruntha super a irukum👍👍

  • @nelsonjebamoni4993
    @nelsonjebamoni4993 3 года назад +2

    Thank you! I am a proud member of the Amalgamated transit Union. Even if you are short of cash, we are authorized
    To give free ride.(not habitually). There are no arguments and normally passengers are
    Very respectful as well as the staff!

  • @devibalan.a
    @devibalan.a 3 года назад +5

    Government bus, very well maintained ❤️

  • @pasupathymanivannan1677
    @pasupathymanivannan1677 3 года назад

    அழகு அருமையான விளக்கம் நன்றி. நான் அமேரிக்கா பார்க்க வேண்டும் என்று அவா இருக்கு அதை பூர்த்தி செய்யும் விதத்தில் விளக்கம் மிக அருமை வாழ்த்துக்கள்

  • @sreenevasan7958
    @sreenevasan7958 3 года назад +8

    அருமை அருமை எங்களை அமெரிக்க பஸ்ஸில் அழைத்து சென்று அதன் அழகையும் சுற்றுப்புற சூழல் அனைத்தும் மிக மிக அருமை வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    நன்றி

  • @jacksprrow4411
    @jacksprrow4411 3 года назад

    Hi..sister...
    Really superb...en level ku USA lam varamudiyathu...but unga video moolama poittu vantha feellings...ethu pola video poduranga but athula oru neetness erukathu..full Tamil la pesa maattanga so ennaku puriyathu...thank u soo much....from bottom of HEARTS....GOD bless U...

  • @deathshot2846
    @deathshot2846 3 года назад +4

    Akka antha oorula thane avangers ellam irukkanga...!? 😍

  • @dharmaraj2371
    @dharmaraj2371 3 года назад

    அமெரிக்காவை கண் முன்னே கொண்டு வந்து காட்டியது அருமை.
    உங்களுடைய தமிழும் அருமை.இந்த பதிவு புதிய அனுபவமாக இருந்தது இன்னும் பதிவுகளை எதிர் பார்க்கிறோம் நன்றி..

  • @Prabu638
    @Prabu638 3 года назад +5

    Wooow...woooow..wooow my most most fav place i love USA😍💕😻

  • @NagaRaj-li6sb
    @NagaRaj-li6sb 3 года назад

    நான் ரொம்பநாளா இப்படி ஒரு வீடியோ எதிர் பார்த்துட்டு இருந்தேன் ❤️💝💖

  • @hemapriya5173
    @hemapriya5173 4 года назад +8

    Bus travel samaya irunthuchi akka😍😍

  • @karthickruthran1870
    @karthickruthran1870 3 года назад

    உங்கள் பதில்களுக்கு நன்றி. நான் உங்கள் அருகிலுள்ள Dindigul மாவட்டத்தில் வசிக்கிறேன்.. உங்கள் வீடியோக்கள் மிகவும் ரசிக்கப்பட்டன.. நன்றி

  • @sivan1192
    @sivan1192 3 года назад +22

    முடிந்த அளவு தமிழிலேயே பேசுங்கள், நம் தலைமுறை உணர வேண்டும் அடுத்த தலைமுறைக்கும் தாய் மொழி எடுத்துச் செல்ல வேண்டும்.
    உம்: bus , bus stop, travel, இதைவிட
    " பேருந்து, பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தம், பயணம் " போன்ற தமிழ் சொற்களை முறையாக பரப்ப வேண்டும்.
    தேசபிதா அல்ல தேச தந்தை
    நன்றி வணக்கம்.
    வாழ்க,
    வாழ்த்துக்கள்

  • @sathishabi3766
    @sathishabi3766 3 года назад

    மேம் அமெரிக்காவை படத்தில் மட்டும்தான் பாத்திருக்கேன் ரொம்ப அழகாக இருக்கிறது

  • @tegkingff8193
    @tegkingff8193 3 года назад +35

    America' America than pa."'''

    • @newvirals5207
      @newvirals5207 3 года назад +1

      Anga coronavum neraya iruku pa ama pa😄

    • @PraveenVk
      @PraveenVk 3 года назад

      @@newvirals5207 😆

    • @newvirals5207
      @newvirals5207 3 года назад

      @@PraveenVk what😊

    • @PraveenVk
      @PraveenVk 3 года назад +1

      @@newvirals5207 your counter😂

    • @newvirals5207
      @newvirals5207 3 года назад

      @@PraveenVk ok sir

  • @umapathip4269
    @umapathip4269 3 года назад

    Really nice information Sister.. superb editing n describing in nice way.... keep it up

  • @prabhuraj1621
    @prabhuraj1621 4 года назад +4

    Hm super 👌👌buses tq for full traveling informations and details. Very very useful tq 👍👍👍

  • @thavamurugan5051
    @thavamurugan5051 3 года назад

    நீங்கள் காண்பிக்கும் இடம் அழகாக இருந்தாலும் அதில் நம் தமிழ் மொழி வாயிலாக விளக்கமளிக்கும் போது மிக அருமை நன்றி அக்கா 🙏🙏🙏

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 года назад +3

    கொஞ்ச நேரத்துல அமெரிக்காவை சுத்தி காமிச்சிடிங்க அழகு

  • @nandhiswars3112
    @nandhiswars3112 3 года назад +1

    Thanks aka. I can't visit America because of my poverty 😢😢😭 .at least you helped me to visit America you tub via 🙏🙏 be happy to be safe aka

  • @arunprabhu7525
    @arunprabhu7525 3 года назад +8

    Ennatha USA irunthalum erode to coimbatore SCP MSM KKC RAJA Bus pola varuma

  • @tamilbharathi3165
    @tamilbharathi3165 3 года назад

    Really superb sis, engala unga video moolama America kootittu ponadukku romba thanks.

  • @santhoshkumarkumar3505
    @santhoshkumarkumar3505 3 года назад +3

    Real America feel akka Coimbatore

  • @arunprasathj
    @arunprasathj 3 года назад +1

    Hey Redmond ah❤️❤️❤️❤️
    Ennoda favourite city, naan Inga 7 months irundhen... Lovely city.❤️❤️

  • @shrishrekitchen2321
    @shrishrekitchen2321 4 года назад +6

    Beautiful weather!!!!Nice interesting vlog!!!Joined new friend!!

  • @vinishroy403
    @vinishroy403 3 года назад

    Really America dream life maathiri iruku....... neenga ellarum really lucky person s thaaan.....

  • @Livespiritful
    @Livespiritful 3 года назад +9

    I lived in Kent, Washington. Nice place.

    • @Livespiritful
      @Livespiritful 3 года назад

      @Shukriyadhan no. Have to go oneday

  • @reltonsamuel8914
    @reltonsamuel8914 3 года назад +2

    Thanks for taking us through US...nice to see the places ..so clean..superb narration..keep it up.