Saravanabhavan Pongal| ஹோட்டல் சரவணபவன் பொங்கல்.
HTML-код
- Опубликовано: 18 июн 2024
- #pongal #nutrition #traditional
Venpongal Ingredients:
Raw rice-1 cup
Split green gram - 3/4 cup
Ghee -4 tsp
Sunflower oil-2 tsp
Cashews-10 finely chopped
Ginger-1 tbsp finely chopped
Curry leaves- handful
Black pepper- 1 tsp
Cumin seeds-1.5 tsp
Asafoetida-1/4 tsp
Water 4+ 1/4 cups
Salt-1/2 tsp
20 tempting mouth watering healthy softy tasty ven Pongal yummy
Thank you so much
Super maa
Thank you so much 🙏🏼
Thanks a lot for reply my comment!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
You are welcome
Nice history of pongal, looks exactly like hotel pongal. Thanks for sharing
Thanks for your encouragement
Wow very different style the aroma is coming from there...mmmhaaa .
Thank you ma’am
🤩🤤🤤🥰
Delicious... Today Pongal pannallam nu yosichaen. But pannala manju. Tomorrow unnoda style la pannraen.❤❤❤🎉🎉🎉
Thank you Ka. When I mentioned about using crushed pepper, you were in my mind.
Happy Manju ❤@@IndianComfortFood
மேடம் crispymasaldosaimavu
அளவுகள் அரிசி பருப்பு
எவ்வளவு அதனுடன்
என்னபொருள்கள்சேர்த்தால்
Crispyயாகவரும்
தோசை காணொளி சீக்கிரம் வரும் சுந்தரி madam
நன்றி சகோதரி
சரவண பவன் பொங்கல்
டைட்டிலத்தான் என்னால
ஜீரணிக்க முடியல.😢
Please take some Digene!!😀
மேடம் வெண் பொங்கல் அரிசி அளவு மட்டும் தண்ணீர் எடுத்தால் போதுமாபருப்புக்கு
தண்ணீர் அளவுஎடுக்கவேண்டாமா
1/2கப்அரிசிக்குஎவ்வளவுபருப்புபோடவேண்டும்
Hotel லில்1கப்அரிசிக்கு1கப்பருப்பு
போடலாம்என்றுசொல்லுகிறார்கள்போடலாமாபோடகூடாதா
1கப்அரிசிக்கு1/2கப்பருப்புபோடலாமா
சம அளவு அல்லது முக்கால் அளவு பருப்பு போட்டால் மட்டுமே இந்த பக்குவம் வரும். பாசிப்பருப்பு எளிதில் வெந்து விடுவதால் தனியாக தண்ணீர் தேவையில்லை.
நன்றி சகோதரி
மேடம் அரிசி யைஎவ்வளவுநேரம்ஊறவைக்கவேண்டும்
15 நிமிடம் போதும்
நன்றி சகோதரி