பாரதி பாஸ்கர் அருமையான பேச்சு புதையல் | Bharathi Baskar Inspiring message
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- #bharathibaskar #bharathibaskarlatestspeech #chennaibookfair2025
#BarathiBaskar #bharathibaskar #bharathibaskarspeech #Speech #BharathiBaskarspeech #motivational #tamil #comedy #tamilcomedy #MotivationalSpeech #tamilcomedyspeech#TamilSpeech #chennaibookfair #MotivationalSpeech #BharathiBaskarMotivationalSpeech #BharathiBaskarTamilSpeech #latest #best #comedy #motivational #speech #pattimandramraja #sukisivamlatestspeech
#ThinkBig
#GrowBig
#InspirationalMessage
#GrowBigThinkBig
சென்னை 48வது புத்தக திருவிழாவில் திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் புத்தகம் என்னும் புதையல் என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் முழு தொகுப்பினை இங்கே பதிவேற்றம் செய்திருக்கிறோம். திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் புதையல் என்ற தலைப்போடு ஆக்கப்பூர்வமான பல சிந்தனைகளை புத்தகம் என்ன செய்யும் புத்தகத்தில் உள்ள பல்வேறு பண்புகளை விளக்கிச் சொன்னது இந்த பேச்சில் மிகச் சிறப்பான தன்மையைக் கொண்டதாக இருக்கிறது ஆகவே இந்த பேச்சை முழுமையாக கேளுங்கள் நீங்கள் அறிந்தவர்களுக்கும் இதனை பகிருங்கள் நன்றி..
BHARATHI BASKARBest Comedy Speech BHARATHI BASKARBest Hilarious Speech BHARATHI BASKARStand Up Comedy BHARATHI BASKARLive Performance BHARATHI BASKARBest Speech BHARATHI BASKARComedy BHARATHI BASKARComedy Collection BHARATHI BASKARComedy Best BHARATHI BASKARComedy of the Year BHARATHI BASKARPattaya Kilapiya Comedy BHARATHI BASKARComedy Pattimandram BHARATHI BASKARComedy BHARATHI BASKARPattimandram Best BHARATHI BASKARand PARVEEN SULTANA BHARATHI BASKARPattimandram, BHARATHI BASKARPttimandram, BHARATHI BASKARBest Comedy Pattimandram BHARATHI BASKARHilarious Performance BHARATHI BASKARComedy Best Till Date PARVEEN SULTANA PARVEEN SULTANA's Best Comedy Speech BHARATHI BASKARBest Hilarious Speech BHARATHI BASKARStand Up Comedy BHARATHI BASKARLive Performance BHARATHI BASKARBest Speech BHARATHI BASKARComedy BHARATHI BASKARComedy Collection BHARATHI BASKARComedy Best BHARATHI BASKARComedy of the Year BHARATHI BASKARPattaya Kilapiya Comedy BHARATHI BASKARComedy Pattimandram
Sincere Thanks To :
TAMILNADU ARASU & BAPASI,
Smt. Bharathi Baskar Madam.
இறைவன் எங்களுக்கு அளித்த பொக்கிஷம் பாரதி பாஸ்கர். தாங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்திக்கிறேன்.
அருமை அம்மா தங்களுடைய அழகான வார்த்தைகளுக்கு நன்றி
உங்கள் இந்த பேச்சு எனக்கான பொக்கிஷம்❤
அருமை அருமை மிக்க நன்றி
What an inspiring speech.legendary talk.Barathi , Baskar is highly knowledgeable and expressing her points in an intellectual level.great she is.amazing.
Thanks a lot
உங்கள் பேச்சு நீண்ட உணர்வுமிக்க ஒரு கவிதை. எனக்கும் புதையல் கிடைத்திருக்கிறது. நன்றி சகோதரி.
மிக்க மகிழ்ச்சி ஐயா நல்ல வார்த்தைகள் நன்றி நன்றி
அப்பா செம்ம பேச்சி
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி வாழ்த்துக்கள்..
உங்கள் பேச்சால் ஒவ்வொரு நாளும் என்னை நான் செதுக்கு கிறேன்❤❤❤🎉
மிக்க நன்றி நன்றி
😊😊
Inspiration speach .. after listing I will share to my daughter's
Thanks a lot sir for your valuable help..
I Am inspiring by your speech mam,you may live long period in the world pray for that.
Thanks a lot
Excellent ma'am..unga speech kekkarathu enakku Priya medicine . Positive thinking varuthu life la.neenga oru library..
Great thanks a lot..
மிகவும் ஆழ்ந்த அறிவு !
வஷ்மி சுஜாதா ! இந்துமதி ! சாண்ட்டில்யன் ! வாசந்தி !
சிவசங்கரி இவர்களுக்கு பின் தமிழகத்தின் மாபெரும் எழுத்தாளர் பேச்சாற்றல் நிறைந்த என் அன்புக்குரிய சகோதரி என்றாவ் அது பாரதி பாஸ்கர் அவர்களே ! நான் மிகவும் நேசிக்கும் நபர் ! மடை திறந்த வெள்ளம் போல் வார்த்தைகள் ! தமிழில் போற்ற பட வேண்டியவர் வாழ்த்துக்கள் சகோதரி !
மிக்க நன்றி ஐயா..
புத்தகம் என்ற பொக்கிஷம் உங்கள் பேச்சால் புத்தகங்கள் மதிப்பு பலமடங்கு உயர்ந்தது.மக்கள் புத்தகங்கள் படிக்க வேண்டும் வருங்காலம் சிகரம் தொட. வாழ்த்துக்கள் 👁️👁️❤🔱👍🙏2025
அருமை அருமை நன்றி நன்றி வாழ்த்துக்கள்
மிக அருமையான பேச்சு 🎉❤🎉🎉
மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி ..
Excellant excellant motivational speech msm ,Hatts off yo ur thought evoking speech mam
God bless u always
So nice thanks a lot for your valuable words please..
Excellent ma'am, always great thought proviking words of wisdom. Your great wealth with inspiring words of knowledge deep thoughts. God 🙏 bless always.
Thanks a lot 🙏 sir
Very nice mam, you're the best motivation speaker.
Superb thanks a lot
அருமை அம்மா ❤🙏🏽😇
மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி
When I was admitted for corona your speeches were the only medicine for me to comeback. We are blessed to have you Madam. Vazlga valamudan nallamudan pallandu ❤❤
Thank you very much for your valuable words madam.
சிறந்த உரை வாழ்க திருமதி.பாரதி பாஸ்கர்
மிக்க மகிழ்ச்சி நன்றி
Excellent message.
Thanks a lot
A gifted speaker enriching our souls, I wish Almighty to shower her blessings throughout her life.
So nice thanks for your valuable words..
Madam, Super useful speech. God will bless you.
Thanks a lot sir
Madam super God bless you 🌹🌹🌹👏🌹🌹🌹
Thanks a lot
👌🏿👌🏿👌🏿👌🏿🙏🏿
Thanks a lot
Wonderful Speech Mam
Thanks a lot
Excellent speach Maam, you are a guide for many of us ❤
Great thanks for your valuable words
தாங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்திக்கிறேன்.
மிக்க நன்றி நன்றி
❤❤❤❤❤❤
Thank you
பெரியவர். ❤
அருமை
நன்றி நன்றி
🎉🎉🎉
Thanks a lot
Highly motivating.. it suits everyone. Thanks mam
Thanks a lot 🙏..
அருமை அருமை
மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றி..
Excellent speech Mam as usual. Hats off to your knowledge 🎉❤
Thanks a lot
Excellent speech mam
Thanks a lot for your valuable words please..
Nice
👍 thanks a lot
❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks a lot
Thangalai neril sandhittha indha putthaga kaatchiyin uraiyai meendum kaanoliyil ketpadhu magizhchi ❤
நன்றி நன்றி
பாரதிம்மா
நீடூழி வாழ்க பல்லாண்டு
மிக்க நன்றி..
பாரதி அம்மா, கைப்பேசியைப் பயன்படுத்திதான் உங்கள் பேச்சையும் பட்டிமன்றத்தையும் கேட்டுக்கொண்டு வருகிறேன். நன்றி அம்மா.
நன்றி நன்றி
தங்களுடைய இந்த பேச்சு தமிழ் மக்களுக்கான புதையல்.
மிக்க மகிழ்ச்சி நன்றி
💐💐👌👌💐💐
மிக்க மகிழ்ச்சி நன்றி
வணக்கம்,
ஸ்ரீ பகவத் ஐயா அவர்களைப் பற்றி பேசுங்கள்.
.
.
அய்யா வணக்கம்,
ஸ்ரீ பகவத் ஐயா அவர்கள் ஆன்மிக துறையில் பெரும் விளக்குனர் மற்றும் வழிகாட்டி ஆவார். அவரின் போதனைகள் மன அமைதி மற்றும் ஆன்மிக வளர்ச்சியைக் கண்டறிய உதவுகின்றன. அவர் வழங்கும் உரைகள் ஆன்மிகம், தியானம், சத்சங்கம் மற்றும் சுய விழிப்புணர்வு ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளன.
சேலம் ஸ்ரீ பகவத் பவன் என்பது பகவத் ஐயா அவர்களின் போதனைகளை பகிர்ந்தளிக்கும் ஒரு ஆன்மீக மையமாக உள்ளது. இதில் ஆன்மிக முகாம்கள், தியானப் பயிற்சிகள் மற்றும் சத்சங்கங்கள் நடைபெறுகின்றன. இவை பகவத் ஐயாவின் அருளில் மக்களின் வாழ்க்கையை மாற்றும் வல்லமை கொண்டவை.
ஸ்ரீ பகவத் ஐயா அவர்கள் தனது எளிய மற்றும் ஆழமான போதனைகளின் மூலம் அனைவருக்கும் ஆன்மிக தெளிவு மற்றும் அமைதி அளிக்கின்றார். அவரது வழிகாட்டுதலின்படி பலர் ஆன்மீக வளர்ச்சியில் முன்னேறியுள்ளனர்.
பகவத் ஐயாவின் போதனைகள் மற்றும் அருளைப் பெறுவது உங்கள் ஆன்மீக பயணத்தை உயர்த்தும் ஒரு அனுபவமாக இருக்கும்.
நன்றி நன்றி
❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫡
Thanks a lot
Excellent speech 🎉
Great thanks a lot