முறையான வடிவமைப்பு இல்லாமல் கட்டப்பட்ட தேங்காய் பட்டணம் துறைமுகத்தால் இதுவரை பல அப்பாவி உயிர்கள் உயிரிழப்பு... plz Share pannunga makkaley... #savefishermen
Brother மீனவன காப்பாத்த யாரும் இல்லை. ஆனா நம்ம எல்லாரையும் காப்பாதுறோம் அவன்தான் மீனவன். நா யாரையும் தப்பா சொல்லல்ல எத்தனை உயிர் பொச்சு யாருக்குமே கவலை இல்லை. ஒருத்தன் போன ஒருத்தன் இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து ஓவராக இழந்துட்டு இருக்கணுமா இதுதான் எங்க மீன்னவனோட life எங்களுக்கு எப்ப தான் விடிவு காலம் வரும் ஒருத்தன் கடலில் மூழ்கி போனேனா அவனை திரும்ப கண்டுபிடிக்கணும் அண்ணா ஒரு நாளோ இரண்டு நாளோ சில வாரங்களோ மாதங்களோ ஆகுது அதுவரைக்கும் அதை அந்த மீனவன் தானே கண்டுபிடிக்கிறான் கடைசி வரைக்கும் இது தான் மீனவனோ லைபாய் இருக்க போது வெளியிலிருந்து பாக்குற உங்க எல்லாருக்குமே தெரியாது மீனவன் எவ்வளவு கஷ்டப்படுறாங்க கடல் போனவன் வையுங்களேன் அவன் திரும்பி வருவானா வரமாட்டானா அப்படியே நான் அவனுக்கே தெரியாது அப்படி இருந்தும் அவன் உயிரைக்கூட பெருசா எண்ணாமல் அவன் தொழிலுக்கு போறான் இதாங்க ஒரிஜினல் மீன் அவனுடைய லைவ் தயவுசெஞ்சு எப்படியாவது இதை சரி பண்ணி மீனவனை காப்பாத்துங்க நன்றி🙏
Last week saturday en annana nanga ethey pattanam kadal la parikuduthom... Enum yethuna uyir poga pogutho... Enga annan uyira marubadi kondu vara mudiyuma...yepo ethu sari agum kadavule....

So sad😥
இறைவா!
என்று தீருமோ எங்கள் துயரம்
முறையாக கட்டுப்படாத தேங்காய் பட்டணம் துறைமுகத்தால் எத்தனையோ உயிர்களை இழந்துள்ளோம் இதற்கு முடிவுதான் இல்லையா இறைவா!
Brother மீனவன காப்பாத்த யாரும் இல்லை. ஆனா நம்ம எல்லாரையும் காப்பாதுறோம் அவன்தான் மீனவன். நா யாரையும் தப்பா சொல்லல்ல எத்தனை உயிர் பொச்சு யாருக்குமே கவலை இல்லை. ஒருத்தன் போன ஒருத்தன் இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து ஓவராக இழந்துட்டு இருக்கணுமா இதுதான் எங்க மீன்னவனோட life எங்களுக்கு எப்ப தான் விடிவு காலம் வரும் ஒருத்தன் கடலில் மூழ்கி போனேனா அவனை திரும்ப கண்டுபிடிக்கணும் அண்ணா ஒரு நாளோ இரண்டு நாளோ சில வாரங்களோ மாதங்களோ ஆகுது அதுவரைக்கும் அதை அந்த மீனவன் தானே கண்டுபிடிக்கிறான் கடைசி வரைக்கும் இது தான் மீனவனோ லைபாய் இருக்க போது வெளியிலிருந்து பாக்குற உங்க எல்லாருக்குமே தெரியாது மீனவன் எவ்வளவு கஷ்டப்படுறாங்க கடல் போனவன் வையுங்களேன் அவன் திரும்பி வருவானா வரமாட்டானா அப்படியே நான் அவனுக்கே தெரியாது அப்படி இருந்தும் அவன் உயிரைக்கூட பெருசா எண்ணாமல் அவன் தொழிலுக்கு போறான் இதாங்க ஒரிஜினல் மீன் அவனுடைய லைவ் தயவுசெஞ்சு எப்படியாவது இதை சரி பண்ணி மீனவனை காப்பாத்துங்க நன்றி🙏
முற்றிலும் உண்மை சகோ...
@@kumarikadapparam4605 என்ன bro பண்றது நம்ம life இப்படி ஆயிடுச்சு
Last week saturday en annana nanga ethey pattanam kadal la parikuduthom... Enum yethuna uyir poga pogutho... Enga annan uyira marubadi kondu vara mudiyuma...yepo ethu sari agum kadavule....
Nanum thengapattanam than...adikadi ippadi nakkum😢
Enayam puthien turi
Ada kadavuleee🤦♂️
Poor design of port... இந்த அழகுல சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் ராக்கட் விடுரானுங்க.. தூ
😭😭😭
Enga oooruu thengapattanam
Bro video regular a podunga bro😒
கடவுளே??என்ன இது???😭
Ennachu neraya naal video podala busy ya sis🙄
😂😂