ஆமாம் பிரஷரில் தலை விழுந்தால் இருவருக்கு தெரியும். கொச்சம் கோழி வாங்கி வழங்கலாம் ஆடு மாடு வளங்கள் அக்கா உதவி இருக்கு. என்னுடைய அம்மா ஓலை பின்னி கோழி வளந்து தோட்டம் செய்து தான் எங்களை வளர்த்தார் . என்னுடைய அம்மா ஒரு வருத்தம் உள்ளவர். தேங்காய் கூட உரிப்பர் 😭😭😭
இவருக்கு வலிப்பு வருகிற படியால் எந்த வேலைக்கு போறதென்றாலும் வலிப்பு வருகிறது என்ற படியால் உளவு இயந்திரம் எப்படி ஓடுவார் அதையும் யோசிக்க வேண்டும். இந்த இரண்டு குடும்பத்தினருக்கும் உதவி செய்த சகோதரிக்கு 🙏 எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் 🙏 நன்றி
அவர் தேவையை எண்ணத்தை சொல்லுறது சரி. அது நடைமுறைக்கு சாத்தியமா என்று பார்க்க வேணும். ஒருத்தர் ஒரு வேலையைச் சொல்லி அதை இவர் செய்யப் போய் அதாலை ஒரு பாதிப்பு வந்து "உன்னாலைதான் எனக்கு வந்தது.நீ செய்யத்தான் வேணும்"என்பதுபோல உதவி கேட்கிறார்.மற்றது யோசிக்காமல் செய்யிற வேலையென்று நான் நினைக்கிறன் இந்த உலகத்தில் ஏதும் இருக்கா எண்டு தெரியேல்லை.ரைக்ரர் காத்துப் போனாலும் யோசனை வரும். வெளிநாட்டில் உள்ளவர்கள் அந்தநாட்டு சூழ்நிலைக்கேற்ப வாழ்வதால் இங்கிருந்து பார்க்கும் எங்களுக்கு குளிர்ச்சியா தெரியுது. ஆனால் உண்மையில் ஒரு இயந்திர வாழ்க்கை வாழும் அவர்களின் வீடுகளில் சில கணவன்- மனைவியே சந்தித்து பல நாட்களாகவும் இருப்பர்.ஒருவர் வேலையால் வர அடுத்தவர் வேலைக்காக வீட்டை விட்டுப் போவர்.இதைவிடப் பிள்ளைகள் ஒரு கறுமம் செய்தவர்கள்.அம்மா-அப்பா-நாங்கள்'என்று ஒன்றாய் ஒருநாளாவது கூடி உண்போமா என்று ஏங்குபவர்களும் உண்டு. ஊரிலிருக்கும் நாங்கள் கஸ்ரத்தில் உழல்கிறோம்.ஆனாலும் எங்களுக்குப் பிடித்த வாழ்க்கை வாழ்கிறோம். நிம்மதி என்பது கூழைக் குடிச்சாலும் கூடிக் குடிக்க,தம் சொந்த வீட்டில் , நிலத்தில் வாழ்வதைப் போலப் பாக்கியம் கட்டிடங்கள்,கார்களில் வந்திடாது. எங்களுக்கு எண்ணங்கள் பெரிதா இருக்கு.அதற்கு வலுவும் பெரிதா வேணுமே! அவரின் வருத்தத்திற்கு,பொருத்தமான ஒரு இடத்தைத் தெரிவுசெய்து சிறியதாக ஒரு கடையை ஆரம்பித்துக் கொடுப்பது சிறப்பாக இருக்குமென எண்ணுகிறேன். அதற்குமேல் இனி அவன் விட்ட வழி.
You are absolutely right. We came here without nothing but a heavy burden on our shoulders . First, the debts occurred for the cost of traveling and the families' expectations,sisters' wedding , and brother's tuition fees, then the married life and the children, then the whole drama started, children go to school and the parents go to school, buying a house and do the payment, for 25 years, after the drama ends, we became exhausted tired donkey 🫏. But we still pay our duties to the people who are in the home land. Still the life is going on.
தம்பி வெளி நாட்டில் பணம் மரத்தில் காய்க்கவில்லை தம்பிக்கு பண ஆசை கூடி விட்டது அவர் வீட்டில் இருந்து யோசிக்கட்டும் விடுங்கோ இவர் யாரையுமே கட்டாய படுத்த ஏலாது 🤯🤭💖
Ok, karthik , they can dig out the soil under the footing and pour the concrete sections by section, only thing they have to give support during this operation.
இந்த தம்பி கல்யாணம் செய்வதற்கு முன் வைத்தியரிடம் ஆலோசனை பெற்றுகொள்ளவேண்டும் காரணம் வைத்திய ரீதியாக இவர் குடும்ப வாழ்க்கைக்குள் சொல்லலாமா தெரியது . நான் அறிந்தவரைக்கும் இப்படியானவர்கள் திருமணம் செய்ய கூடாது என்று சொல்லுவார்கள் சகோதரி வேலைக்கு போகிறார் , இவர் காவலாளி வேலை பகலில் செய்லாம் கடைகள் வைத்தியசாலை வங்கிகள் இப்படியான இடங்களில் செய்லாம் உழவு இயந்திரம் வேறு ஒருவர் கையில் கொடுத்து இவர்களால் எதையும் செய்ய முடியாது
You park a tractor in your yard , and then the stupid woman falls in the trap. Remember, according to him, either physically or financially, he is in capable ,that doesn't mean he is sub human ,but who ever bring a woman and produce a baby ,doesn't have to be depending on karthik's healp forever.
தம்பி உங்கள் அதாங்கம்..புரிது.அனல்..நீங்கள்.எதோ கொடுத்து வைத்த பணத்தை..கெட்டாதுபோல்.. தெரிகிறது இப்படி கதைத்தால் அரும் உதவி.செய்யா மாட்டர்கள்... தம்பி எதோ.. சிந்தித்து கதைக்வும்... கார்த்திக்... இவற்றை பிரச்சினை.. கோர்ட் முலம்..போனல்.. தான் இதற்கு.. முடிவு..எடுக்கும் கார்த்திக் உங்கள் பதிவுகள் தொடரட்டும் நன்றி வணக்கம் கார்த்திக் Vvt...... UK...... தாஸ்
உண்மையில் இவர் சொல்லுவது சரி நேரடியாக இவருடைய வலிப்பு நோயையும் பார்த்துள்ளேன் அத்துடன் என் கண்ணில் இவருக்கு வலிப்பு வந்தவுடன் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து இவருடைய கையில் பணம் இருக்கிறது மற்றவருக்கு வருத்தம் வந்துவிட்டது விரைவாக கூப்பிட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆகவே இவருடைய வருத்தம் மற்றவர்களை விட வேறுபட்டது
Dk காத்திக் அந்த தாத்தாட ஒரு சில வார்த்தை உலக மக்கள் கண்கலங்கி போனோம் அந்த அக்கா கை விட போவது இல்லை எப்போதும் துணையா இருப்பாங்கள் கவலை வேண்டாம் தப்பியா 🙏
தம்பி உங்களுக்கு ஒரு வேலையும் சரிவராது நீங்கள் மாதாந்த உதவி எடுத்து சாப்பாட்டுக்கு மற்றது நீங்கள் திருமணமும் செய்யக்கூடாது திருமணம் செய்து அந்தப் பெண்ணை கஷ்டப்படுத்த வேண்டாம்
No harm in asking for but you need to have right attitude and the right tone. Solar investment is unreliable so the best thing is to do farming with the help of labourers.
என்ன கார்த்திக் கேட்கிறதே உதவி அதையும் சண்டித்தனத்தால் உதவி கேட்கிற மாதிரியிருக்கு கோரிக்கை நியாயம் ஆனால் எந்த மக்களுக்கும் கட்டாயம் உதவி செய்ய வேண்டும் என்ற நிபந்தனை ஒன்றும் இல்லை என்பதை தம்பி புரிந்து கொள்ள வேண்டும்
தம்பி கவலைபட வேண்டாம். உங்களால் முடிந்த ஒரு நேரத்தை குறித்து, அந்த நேரத்தை மாற்றாமல் முழங்காலிலல் நின்று கைகள் 2 உயர்த்தி உங்களால் முடியும் நிமிட கணக்கினையும் மாற்றாமல் இயேசுவே ஸ்தோஸ்திரம் ஸ்தோஸ்திரம் சொல்லுங்க. குறைந்த பட்சம் 7. சொல்லுங்க. வியாதி பறந்து விடும். எந்த ஒரு படத்தையோ சிலையோ நோக்காமல் செய்து பாருங்க. இயேசு சுகம் தருவார். மத்தேயு17:15, 1யோவான்1:7-10 2:1-2, யோவான்17:20
Hello hello nan 30kooli valakkiran but oru naalaikku 23muddai than poduthun23*45=1035 Athavida sinnakkani than ennudaijathu athila veedduththoddam sejkiran athila vara kaajkalai than samaikkiran vaalaththerinthal jarume kastappada thevajilla nammada kai kal erukku enakkum 30age than enakkum mullanthandila vedippirukku but nan oru pennaka erunthum jariddajum uthavi kedkala kedkavum maaddan vanni uravu enra video sejkira boykoda nan pesinan entha varumanaththilaje nan martavankalukku ennala ejanra uthavi sejja avariddak keddanan summa jarum uthavi sejkiranka enru athikamaka aasaippadathinka bro nalla josijunkanunkalala mudijum
ஆமாம் பிரஷரில் தலை விழுந்தால் இருவருக்கு தெரியும். கொச்சம் கோழி வாங்கி வழங்கலாம் ஆடு மாடு வளங்கள் அக்கா உதவி இருக்கு. என்னுடைய அம்மா ஓலை பின்னி கோழி வளந்து தோட்டம் செய்து தான் எங்களை வளர்த்தார் . என்னுடைய அம்மா ஒரு வருத்தம் உள்ளவர். தேங்காய் கூட உரிப்பர் 😭😭😭
ஞானவேல் ரூபி அக்காவின் மகனின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடத்தில் இதயப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்..
Tractor ஓடும்போது வலிப்பு வராதாம் மாடு கட்ட வலிப்பு வருமாம்.இவர் tractor ஐ எதிர்பார்த்தே வில்லங்கமா கதைக்கிறேர்.
Thank you so much, sister.You are helping the people God bless.You wish you all the best to you and your family
ரூபி அக்காவுக்கு வாழ்த்துக்கள் நல்ல மனமுடையவ❤ சிறு துளி பெருவெள்ளம் போல் எல்லோரும் தங்களால் முடிந்த உதவி செய்தாலும் முன்னேற்றம் அடைவார்கள்❤
Thankyou very munch for their great help hope he must archive his aime. He will
உங்கள் சிரிப்பில் தெய்வத்தைக் காண்கிறேன்..
இவருக்கு வலிப்பு வருகிற படியால் எந்த வேலைக்கு போறதென்றாலும் வலிப்பு வருகிறது என்ற படியால் உளவு இயந்திரம் எப்படி ஓடுவார் அதையும் யோசிக்க வேண்டும். இந்த இரண்டு குடும்பத்தினருக்கும் உதவி செய்த சகோதரிக்கு 🙏 எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் 🙏 நன்றி
உளவு இயந்திரம் ஓடும்போது ஒருவேளை வலிப்பு நின்றுவிடுமோ என்னமோ
கனடா சகோதரிக்கு வாழ்த்துக்கள்
ரூபி அக்காவுக்கு. நன்றிகள்
அவர் தேவையை எண்ணத்தை சொல்லுறது சரி.
அது நடைமுறைக்கு சாத்தியமா என்று பார்க்க வேணும்.
ஒருத்தர் ஒரு வேலையைச் சொல்லி அதை இவர் செய்யப் போய் அதாலை ஒரு பாதிப்பு வந்து "உன்னாலைதான் எனக்கு வந்தது.நீ செய்யத்தான் வேணும்"என்பதுபோல உதவி கேட்கிறார்.மற்றது யோசிக்காமல் செய்யிற வேலையென்று நான் நினைக்கிறன் இந்த உலகத்தில் ஏதும் இருக்கா எண்டு தெரியேல்லை.ரைக்ரர் காத்துப் போனாலும் யோசனை வரும்.
வெளிநாட்டில் உள்ளவர்கள் அந்தநாட்டு சூழ்நிலைக்கேற்ப வாழ்வதால் இங்கிருந்து பார்க்கும் எங்களுக்கு குளிர்ச்சியா தெரியுது.
ஆனால் உண்மையில் ஒரு இயந்திர வாழ்க்கை வாழும் அவர்களின் வீடுகளில் சில கணவன்- மனைவியே சந்தித்து பல நாட்களாகவும் இருப்பர்.ஒருவர் வேலையால் வர அடுத்தவர் வேலைக்காக வீட்டை விட்டுப் போவர்.இதைவிடப் பிள்ளைகள் ஒரு கறுமம் செய்தவர்கள்.அம்மா-அப்பா-நாங்கள்'என்று ஒன்றாய் ஒருநாளாவது கூடி உண்போமா என்று ஏங்குபவர்களும் உண்டு.
ஊரிலிருக்கும் நாங்கள் கஸ்ரத்தில் உழல்கிறோம்.ஆனாலும் எங்களுக்குப் பிடித்த வாழ்க்கை வாழ்கிறோம்.
நிம்மதி என்பது கூழைக் குடிச்சாலும் கூடிக் குடிக்க,தம் சொந்த வீட்டில் , நிலத்தில் வாழ்வதைப் போலப் பாக்கியம் கட்டிடங்கள்,கார்களில் வந்திடாது.
எங்களுக்கு எண்ணங்கள் பெரிதா இருக்கு.அதற்கு வலுவும் பெரிதா வேணுமே!
அவரின் வருத்தத்திற்கு,பொருத்தமான ஒரு இடத்தைத் தெரிவுசெய்து சிறியதாக ஒரு கடையை ஆரம்பித்துக் கொடுப்பது சிறப்பாக இருக்குமென எண்ணுகிறேன்.
அதற்குமேல் இனி அவன் விட்ட வழி.
You are absolutely right. We came here without nothing but a heavy burden on our shoulders . First, the debts occurred for the cost of traveling and the families' expectations,sisters' wedding , and brother's tuition fees, then the married life and the children, then the whole drama started, children go to school and the parents go to school, buying a house and do the payment, for 25 years, after the drama ends, we became exhausted tired donkey 🫏. But we still pay our duties to the people who are in the home land. Still the life is going on.
இவர்களுக்கு ஒரு கடை போட்டால் உதவியாக இருக்கும் tractor பொருத்தமில்லை
தம்பி வெளி நாட்டில் பணம் மரத்தில் காய்க்கவில்லை தம்பிக்கு பண ஆசை கூடி விட்டது அவர் வீட்டில் இருந்து யோசிக்கட்டும் விடுங்கோ இவர் யாரையுமே கட்டாய படுத்த ஏலாது 🤯🤭💖
Correct !
Unmai than
உண்மைதான் தம்பி என்ட மகனுக்கும் வலிப்பு வாரதுதான் எப்ப வரும் தொியாது என்ன செய்ர கடவுள் துனை இந்த வருந்தம் வார ஆக்களுக்கு
வீட்டைப் பார்க்க கவலையாக இருக்கிறது இப்படியான ஊழல்களை தட்டிக்கேட்ட அர்ச்சுனாவிற்கு மனநோய் பட்டம் 😢கடவுள் தான் காப்பாற்றணும் நம்மினத்தை
CANADA & SRI LANKA COMMEDY SHOW
உதவி தேவைப்படுகிற தம்பி தான் ஆனா வாயை கொஞ்சம் அடக்கி வாசிக்கனும்
Ivar erunthum enna seiyapporan😂😂😂
Ok, karthik , they can dig out the soil under the footing and pour the concrete sections by section, only thing they have to give support during this operation.
Thanks for sharing ❤❤❤❤❤❤❤
இந்த தம்பி கல்யாணம் செய்வதற்கு முன் வைத்தியரிடம் ஆலோசனை பெற்றுகொள்ளவேண்டும் காரணம் வைத்திய ரீதியாக இவர் குடும்ப வாழ்க்கைக்குள் சொல்லலாமா தெரியது . நான் அறிந்தவரைக்கும் இப்படியானவர்கள் திருமணம் செய்ய கூடாது என்று சொல்லுவார்கள்
சகோதரி வேலைக்கு போகிறார் , இவர் காவலாளி வேலை பகலில் செய்லாம் கடைகள் வைத்தியசாலை வங்கிகள் இப்படியான இடங்களில் செய்லாம்
உழவு இயந்திரம் வேறு ஒருவர் கையில் கொடுத்து இவர்களால் எதையும் செய்ய முடியாது
இலவசமாக காசு வாங்கி பிழைப்பு நடாத்தும் வலிப்பு இருக்கு தம்பிக்கு, இவரை விட தேவையுடையோர் அதிகம் உள்ளனர்.
எவரையும் காயப்படுத்த வேண்டாம்
வலிப்பு வாற அண்ணா எப்படி உழவு இயந்திரம் ஓடுவார்.வாகனம் ஓடிட்டு இருக்கும் போது வலிப்பு வந்தால் என்ன செய்வார்.வேறு உதவியை செய்து கொடுங்கள் Dk vanni Anna
You park a tractor in your yard , and then the stupid woman falls in the trap. Remember, according to him, either physically or financially, he is in capable ,that doesn't mean he is sub human ,but who ever bring a woman and produce a baby ,doesn't have to be depending on karthik's healp forever.
. கார்த்தி முன்பு ஒரு தம்பியின் பத்து லட்சத்தை ஏமாற்றியதாக குற்றம் சாட்டினார் இவரும் வெகு விரைவில் குற்றம் சாட்டுவார் எதிர் பார்க்கவும்
Well helping God bless
Super Anna evarkalulku uthavi sejyaviddal please his very mermai
Ruby acca amazing lady❤❤❤Gbu
ஞானவேல் ரூபி அக்காவின் மகனின் ஆத்ம சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நன்றி உங்க பணி தொடரட்டும்
தம்பியின் துயரம் உன்மை ஆனால் கொடுத்து வைத்தவன் போல் கேட்பது தவறு கார்த்தி நீங்கள் உங்கள் பண்ணையில் ஒரு வேலை கொடுங்கள் உழைத்து வாழ வேண்டும்❤❤
He can’t work due to his illness
V good
தம்பி உங்கள் அதாங்கம்..புரிது.அனல்..நீங்கள்.எதோ
கொடுத்து வைத்த
பணத்தை..கெட்டாதுபோல்.. தெரிகிறது
இப்படி கதைத்தால்
அரும் உதவி.செய்யா
மாட்டர்கள்... தம்பி
எதோ.. சிந்தித்து
கதைக்வும்... கார்த்திக்... இவற்றை
பிரச்சினை.. கோர்ட்
முலம்..போனல்.. தான்
இதற்கு.. முடிவு..எடுக்கும்
கார்த்திக் உங்கள் பதிவுகள் தொடரட்டும்
நன்றி வணக்கம் கார்த்திக்
Vvt...... UK...... தாஸ்
Super Thamby u 💯unnai 🎉brother🎉🎉🎉🎉🎉🎉🎉🎉call
உதவி செய்யும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
இப்படி சிக்கிட்டீங்களே கார்த்தி
😂😂😂
இயேசுவை உங்கள் மனகண்களால் மாத்திரம் பார்த்து ஸ்தோஸ்ரம் செய்ங்க. விடுதலை நிச்சம்.
Ila unmaya kathaikiraar manasil onrume illa athuthaan ipadi kathaikiraar paavam urimaayaka kathaikiraar
நல்ல கேள்வி
உண்மையில் இவர் சொல்லுவது சரி நேரடியாக இவருடைய வலிப்பு நோயையும் பார்த்துள்ளேன் அத்துடன் என் கண்ணில் இவருக்கு வலிப்பு வந்தவுடன் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து இவருடைய கையில் பணம் இருக்கிறது மற்றவருக்கு வருத்தம் வந்துவிட்டது விரைவாக கூப்பிட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆகவே இவருடைய வருத்தம் மற்றவர்களை விட வேறுபட்டது
Dk காத்திக் அந்த தாத்தாட ஒரு சில வார்த்தை உலக மக்கள் கண்கலங்கி போனோம் அந்த அக்கா கை விட போவது இல்லை எப்போதும் துணையா இருப்பாங்கள் கவலை வேண்டாம் தப்பியா 🙏
What a story
Suppar
வலிப்பு இருக்கிறாக்க Live கஷ்டம் தான். அவங்க கதை அழுத்தி கதைக்கிற போல தான் இருக்கும்.
தம்பி உங்களுக்கு ஒரு வேலையும் சரிவராது நீங்கள் மாதாந்த உதவி எடுத்து சாப்பாட்டுக்கு மற்றது நீங்கள் திருமணமும் செய்யக்கூடாது திருமணம் செய்து அந்தப் பெண்ணை கஷ்டப்படுத்த வேண்டாம்
15 years boy also very good 😊 ❤😊good grandfather
Gbu
ரைக்ரர் ஓட வலிப்பு வரமாட்டுதாமோ வாற வலிப்பு என்ன வேலை செய்தாலும் வரும்
இப்படி. ஜோசிக்கிரனே பிரச்சர் வரப்போகுது அவனுக்கு அல்சார் வரப்போகுது
True 👍 ❤🙏🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
No harm in asking for but you need to have right attitude and the right tone. Solar investment is unreliable so the best thing is to do farming with the help of labourers.
Ok bro thanks Canada 🇨🇦 Akka thanks
Rupi.thanķai.nanri❤❤❤❤❤
❤❤❤❤❤
நாங்கள் பணத்தை மரத்தில் புடுங்குவதில்லை தம்பி
கார்த்திக் சூப்பர் கேள்விகள் வாழ்த்துக்கள்
Talk...talk..hard to believe this. He is kind of manipulative and one kind person. 😮😢
என்னா வாய், கடுப்பேத்துறாங்க
SriLankan way of talking .. ayioooo no help this people thampy go to kooly work
Karthik good . I think he is singalese. Tamil mark 63 Singalam 83 confusion. That grandfather singalese. He has daughter. Karthik doublecheck
It does not matter whether grandfather is Sinhalese or Tamil, that boy need and deserve the help. Thank you.
❤Nanri.makan ❤❤❤❤❤
💯💯💯💯👌👌👌👌👍
He talks too much than work. He can work. He is lying lots. His hand is working good. Looks video carefully
Siruthuli peruvellam thampi 1 thanthalum vendum ummavida enijillaijenda kastathila valuthukal
Valippu varavarukki en taktar
DK. Karththiik🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉good boy👍
யார் நோயில்லாமல் வாழுறாங்கள்
❤
Indian houses are like it think so in tamil nadu also it will happen like that
என்ன கார்த்திக் கேட்கிறதே உதவி அதையும் சண்டித்தனத்தால் உதவி கேட்கிற மாதிரியிருக்கு
கோரிக்கை நியாயம் ஆனால் எந்த மக்களுக்கும் கட்டாயம் உதவி செய்ய வேண்டும் என்ற நிபந்தனை ஒன்றும் இல்லை என்பதை தம்பி புரிந்து கொள்ள வேண்டும்
இவரை ரணிலுடன் சேர்த்து விடுங்கள்
சுவரில் படும் பந்து திரும்பி வரும். வீண். வார்த்தைகளை விதைக்க வேண்டாம்
Thampy tractor vanki kudus vendam veelukka viluvar
❤❤🙏🏽🙏🏽🙏🏽
you tuber உங்களை warn பண்ணியிருக்கிறார் எல்லோரும் சூப்பர் என்று கமெண்ட் பண்ணுங்கோ. 😄😄
தம்பி நீங்களும் மாவடிசேனை வாளத்தோட்டம் வாங்க
He has tied his hand by using cloth. But he is moving his hand. Why…??
வாய் கூட
தம்பி கவலைபட வேண்டாம். உங்களால் முடிந்த ஒரு நேரத்தை குறித்து, அந்த நேரத்தை மாற்றாமல் முழங்காலிலல் நின்று கைகள் 2 உயர்த்தி உங்களால் முடியும் நிமிட கணக்கினையும் மாற்றாமல் இயேசுவே ஸ்தோஸ்திரம் ஸ்தோஸ்திரம் சொல்லுங்க. குறைந்த பட்சம் 7. சொல்லுங்க. வியாதி பறந்து விடும். எந்த ஒரு படத்தையோ சிலையோ நோக்காமல் செய்து பாருங்க. இயேசு சுகம் தருவார். மத்தேயு17:15, 1யோவான்1:7-10 2:1-2, யோவான்17:20
1வாரமாது செய்ங்க. இயேசுவை விசுவாசியுங்கள்.
ரைட்டர் ஓடேக்க விழமாட்டியா?அவற்ற கதையும் ஆழும்!**
Rupi akka👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🤔🤔😁😁😁
❤❤❤😂😂😂
எடுக்கிறது எதோஆனால் எண்ணம் பெரிசு
Hello hello nan 30kooli valakkiran but oru naalaikku 23muddai than poduthun23*45=1035
Athavida sinnakkani than ennudaijathu athila veedduththoddam sejkiran athila vara kaajkalai than samaikkiran vaalaththerinthal jarume kastappada thevajilla nammada kai kal erukku enakkum 30age than enakkum mullanthandila vedippirukku but nan oru pennaka erunthum jariddajum uthavi kedkala kedkavum maaddan vanni uravu enra video sejkira boykoda nan pesinan entha varumanaththilaje nan martavankalukku ennala ejanra uthavi sejja avariddak keddanan summa jarum uthavi sejkiranka enru athikamaka aasaippadathinka bro nalla josijunkanunkalala mudijum
Very rude.
Hard to understand this guy! You need to get full medical report.before do anything
🤣🤣🤣🤣🤣
🤣🤣🤣🤣
No I quit
Kirusna ummala santhikkirathu nallam
Small help. Do t expect big
Evarda kataya patta yarume varamaddar
Appo vali vataatho
Ennada thampi kuduthu vaithavanpola kathaikiraijada
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள்பணிமேலும்வளரவாழ்த்துக்கள்கார்த்தி
DAI SUPPER DA TAMPI TIME VEST
Even visar karthik
Poda panni poi 🤲🤲🤲💸💸
Even oru kalyanam thevai
❤❤❤❤❤❤