வேலூர் இப்ராகிம் நடுநிலையாளர், பாரதத்திற்கு மிகவும் முக்கியமானவர் Really great man.... respect you brother.God always be with you. Excellent explanation
வேலூர் இப்ராஹிம் அவர்களே நீங்கள் நூறாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன் உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் உண்மையாகவும் இருக்கிறீர்கள் ரொம்ப நன்றி
2000 வருடங்களுக்கு முன்னால் வழிபாடு நடைபெறுகிறது முருகனுக்கு.200 வருடங்கள் ஆகிறது தர்கா வந்து யோசித்துப் பாருங்கள் பிரச்சினைகள் வராது. இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் தலையணை எல்லாம் கேட்கக்கூடாது சகோதரர்களே இது இந்தியா (பாகிஸ்தான் இல்லை) விளக்கம் தூண்டிவிடுபவகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏
சகோதரர் இப்ராஹிம் அவர்களை பாராட்டினால் மட்டும் போதாதது தமிழர்களே. எல்லோரும் கலத்தில் இரங்கி போராட்டத்தில் கலந்துகொள்ளுங்கள். தமிழ்நாடு முழுவதுமிருந்து தமிழ் மக்கள் திரலாக வரவேண்டும்.
சகோதரர் வேலூர் இப்ராஹிம் அவர்களைப்போல் அனைத்து தலைவர்களும் நடுநிலையோடு நீதிமானாக சிந்தித்து பேசினால் நாட்டில் மதப்பிரச்சினை வராது நல்லினக்கம் ஏற்படும் அருமையாக பேசியுள்ளார் நல்வாழ்த்துக்கள்🎉
இவர் ஒரு சிறந்த ஆண்மகனின் புதல்வன் அதனால் தான் இவ்வளவு நேர்மையாக இருக்கிறார் ஐயா தங்களை போன்ற நேர்மையாளர்கள் ஏன் நமது ஊரில் வெகு குறைவாக உள்ளார்கள் எல்லாம் வல்ல அல்லாஹ் வும் முருகனும் உங்கள் துணை நின்று அருள் புரியட்டும்🙏🏽
வேலூர் இப்ராஹிம் அண்ணனுடைய பேச்சு மிகவும் மிகவும் நடுநிலையாகவும் சகோதரத்துவத்துடனும் மனித நேயத்துடனும் இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக பாசத்துடன் நேசத்துடன் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்றால் அண்ணனை போன்றோர் வழிகாட்டுதல் மிகவும் அவசியம் மிகவும் பாதுகாப்பானது அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ அவருடைய பேச்சும் அவருடைய மனிதநேயமும் மிகவும் அவசியம் அனைவரும் ஒன்று படுவோம் ஜெயபாரதம்
வேலுர் இப்ராஹிம் அவர்கள் உரையாடல் எனக்கு மிக பிடிக்கும்.அவர் உரையாடல் வேறு நாடு இல்லாமல் இருக்கும் உண்மையில் இஸ்லாம் இந்து கிருஸ்டின்.மூவருமே நம் சொந்த இனம் நம்மை வேறு ஏதோ ஒரு சக்தி பிரிக்க வழி செய்கிறது.நம்பாதே. பழனி பாபா உரையாடல் கேட்டேன். மிக அருமையாக இருந்தது. அவர் பேச்சில் தெரிந்தது என்னாவேன்றால்.நம் மக்கள் ஒற்றுமை அன்பாக இருக்க வேண்டும்.இது தான் அவர் சொல்லும் உரை.இறைவனை யாருமே வேறுபாடுகள் நினைப்பதில்லை. இந்தியாவில் பிறந்த அனைவருமே. இந்துதான். நாம் என்றுமே அண்ணன் தம்பி நம்ஒற்றுமையை. உயர்வு.
நேர்மை நியாயம் பக்கம் உள்ள முஸ்லிம் மக்களை பிரித்து மத அடிப்படையில் அரசியல் கட்சி நடத்தும் கம்யுனிஸ்ட் திமுக வீ சி க கட்சி காங்கிரஸ் கட்சி எங்கே போய் விட்டது
அஸ்லாம் அலைக்கும் மாமனிதநேயர் வேல் + ஊர் பெரிய மனது உள்ளம் கொண்ட ஐயா வாழ்க வளமுடன் என்று கூறியே தாங்கள் நன் கருத்துகள் போற்றுதலுக்குரிய பாராட்டுதலுக்குரிய மனித நல்லிணக்கம் தங்களை போன்ற பெரியோர்களால் உண்மையான தேசம் நாடு உலகம் முழுவதும் வேறுபாடின்றி ஒற்றுமை வளரும் ஐயா இன்ஷாஅல்லாஹ் நமஸ்ஹாரம் நன்றியோடு நாமனைவரும்
Mr Ibrahim Sir you are not only honest,but a real humanitative holy personality ..... great sir Muslims and Hindus are real brothers.We should through awaythe black sheeps.
நன்றி பாய்
உண்மையான இஸ்லாமிய சகோதரர் இவர்தான் வாழ்க
நடுநிலையான பேச்சு, நேர்மை தெரிகிறது. வேலூர் இப்ராகிம் நடுநிலையாளர், பாரட்டுகிறேன்.
🎉🎉🎉
Yaaru ivan nalla pecuu all sangis
சகோ உங்கள் பேச்சு மிக அருமை. 👌🏻👍🏻🌹💐 நீங்கள் தான்
உன்மையான இஸ்லாம் நபர்.
வாழ்த்துக்கள் வளர்க 👌🏻👍🏻🙏🏻🙏🏻
வேலூர் இப்ராகிம் நடுநிலையாளர், பாரதத்திற்கு மிகவும் முக்கியமானவர் Really great man.... respect you brother.God always be with you. Excellent explanation
உண்மை யை சொல் வதர்க்கும் உளமாரந்த நல்ல உள்ளம் வேண்டும்
உண்மையை உரக்கச்சொன்னதற்கு நன்றி.
அண்ணன் வேலூர்இப்ராகிம் அவர்கள் போன்றோர் பாரதத்திற்கு மிகவும் முக்கியமானவர்கள்...
Truth,
தீவிரவாத இஸ்லாமிய அடிப்படை வியாதிகள் மகா பாபிகளான அயோக்ய கொலைகாரத்தனம். இதோ.
ruclips.net/video/TxqYG5RuFGc/видео.htmlsi=iU1TW6xoVjsuEq96.
அருமையான நியாயமான பேச்சு நன்றி ஐயா
லண்டன் கோர்ட்டில் திருப்பரங்குன்றம் முருகனுக்கு சொந்தம் என்று தீர்ப்பில் உள்ளதாக தகவல்
உண்மை தான்
இல்லை சிக்கந்தர் தர்காவிற்கு சொந்தமானது என்று இரண்டு தீர்ப்பு வழங்கி உள்ளது
@@MohanRaja-ty3er லண்டன்க்கு நீ எப்போ போனே கட்டிங்குக்கு பிச்சை கேட்கிற நீ லண்டன் போனியா
வேலூர் இப்ராஹிம் அவர்களே நீங்கள் நூறாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன் உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் உண்மையாகவும் இருக்கிறீர்கள் ரொம்ப நன்றி
அப்பா உன்னை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும் ஆசிர்வதிப்பார்.
மிக அருமையான விளக்கம் 😊😊
அருமையான விளக்கம்.திரு இப்ராகிம்ஜிக்கு நன்றி!
இந்த மனுசன் கரெக்ட்டா பேசுறாரு ........ வாழ்த்துக்கள் .
உண்மை இந்துக்கள் எழுச்சியில்லை ஒற்றுமை வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்லாம் நண்பர் அவர்களுக்கு மிக்க நன்றி
மரியாதைக்குரிய திரு வேலூர் இப்ராஹிம் அவர்களே உங்கள் உங்கள் பொறுப்பான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஐயா
மிக சரி யானா கருத்து இப்ராஹிம் அண்ணன் அண்ணாஅவர்களே. 👍👍
முகமதியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் வேலூர் இப்ராகிம் அவர்கள்.🙏
Rare phenomena?!
2000 வருடங்களுக்கு முன்னால் வழிபாடு நடைபெறுகிறது முருகனுக்கு.200 வருடங்கள் ஆகிறது தர்கா வந்து யோசித்துப் பாருங்கள் பிரச்சினைகள் வராது. இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் தலையணை எல்லாம் கேட்கக்கூடாது சகோதரர்களே இது இந்தியா (பாகிஸ்தான் இல்லை) விளக்கம் தூண்டிவிடுபவகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏
🚩
இதைதான் கடந்த 3நாளாக சொல்கிறேன்... சிக்கந்தர் மலை இல்லை! திருப்பரங்குன்றம் முருகன் மலை! குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்...
எங்கள் ஊரில் உள்ள குன்றில் குமரன் இல்லை யே
உண்மையான நல்லிணக்கவாதி அண்ணன் வேலூர் இப்ராஹிம்
சகோதரர் இப்ராஹிம் அவர்களை பாராட்டினால் மட்டும் போதாதது தமிழர்களே. எல்லோரும் கலத்தில் இரங்கி போராட்டத்தில் கலந்துகொள்ளுங்கள். தமிழ்நாடு முழுவதுமிருந்து தமிழ் மக்கள் திரலாக வரவேண்டும்.
நேர்மையாக பேசும் வேலூர் இப்றாஹீம் பாய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹
அய்யா,
அருமையான சிறப்பான உண்மையான எதார்த்தமான பதிவு.
நன்றி அய்யா
அண்ணன் வேலூர் இப்ராஹிம் உண்மையின் பக்கம் எப்போதும் நன்றி ஓம் சரவண பவ 🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚
அன்பான சகோதர நிர்வாழ்கபல்லாண்டு
வேலூர் இப்ராஹிம் முதன்முறையாக சரியாக பேசியிருக்கிறார் 👏👏👏.
அவர்கள் புனிதமாக மதிக்கும் மலைக்கு, மரியாதை குடுக்க வேண்டும்
அண்ணன் இப்ராஹிம் பேசிணது இந்துவாக நான் ஏற்கிறேன் இஸ்லாமிய நண்பர்களும் ஏற்கவேண்டும் என பனிவாக கேட்டுகொல்கிறேன்
நீங்கதான் உண்மையான மனிதர்கள்
இதெல்லாம் யார் அந்த சார் என்பதை மறைப்பதற்கு மட்டுமே
நேர்மையானபேச்சு.நன்றி
ஐயா இப்ராஹிம் ஐயா மிக மிக சரியான பதிவு உண்மையும் கூட இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணங்கள் எல்லோருக்கும் வேண்டும்
நன்றாக சொல்கிறீர்கள். வாழ்த்துக்கள் தொடரட்டும்
சகோதரர் வேலூர் இப்ராஹிம் அவர்களைப்போல் அனைத்து தலைவர்களும் நடுநிலையோடு நீதிமானாக சிந்தித்து பேசினால் நாட்டில் மதப்பிரச்சினை வராது நல்லினக்கம் ஏற்படும் அருமையாக பேசியுள்ளார் நல்வாழ்த்துக்கள்🎉
நெறியாளர் தன்னால் முடிந்த அளவு பாடுபட்டு சிண்டு முடிய முயற்ச்சிக்கிறார். அண்ணன் இப்ராஹிம் 👌🏼.
திராவிட மாயை சூட்சுமம். கடவுள் நம்பிக்கை இறை நம்பிக்கை. சாத்தான் சதி விளையும் அம்பலம் ஆகும்.
அருமை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
வேலூர் இப்ராஹிம் ஒரு உண்மையான,நேர்மையான மனிதர்
நல்ல பதிவு சபாஷ் அற்புதம் நன்றி நீவிர் வாழ்க
வேலூர் இப்ராகிம் உண்மையான இஸ்லாமியர் பழ
உண்மை தான் பேசினார்
அருமை விளக்கம்.
Really great man.... respect you brother.God with you.
Really a great person . Welcome to your speech.
நேர்மையான மனிதர் இப்ராஹிம்❤❤❤
தெளிவான காணொளி இப்ராகிம் அவர்களுக்கு நன்றி
Ibrahim sir arumaiyana vilakkam
Thanks for your valuable message to ours
And our Indian community.
Jaihind
ஐயா. இப்ராஹிம் அவர்கள். உண்மை யாஒருஇந்தியர்என்பதைநிரூபிக்கிறார். வாழ்க. அவர்கெரள்கை
மிக மிக சரியான தகவல் இப்ராஹிம் சார் வழங்கினார்.
சூப்பர் உங்களைப்போன்ற சிலர் இருப்பதால் தான் இஸ்லாமியர் மீதான நம்பிக்கை நிலைத்து இருக்கிறது
நிதர்சனமான உண்மை.நியாயமான பேச்சு.
இவர் ஒரு சிறந்த ஆண்மகனின் புதல்வன் அதனால் தான் இவ்வளவு நேர்மையாக இருக்கிறார்
ஐயா தங்களை போன்ற நேர்மையாளர்கள் ஏன் நமது ஊரில் வெகு குறைவாக உள்ளார்கள் எல்லாம் வல்ல அல்லாஹ் வும் முருகனும் உங்கள் துணை நின்று அருள் புரியட்டும்🙏🏽
வேலூர் இப்ராஹிம் அண்ணனுடைய பேச்சு மிகவும் மிகவும் நடுநிலையாகவும் சகோதரத்துவத்துடனும் மனித நேயத்துடனும் இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக பாசத்துடன் நேசத்துடன் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்றால் அண்ணனை போன்றோர் வழிகாட்டுதல் மிகவும் அவசியம் மிகவும் பாதுகாப்பானது அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ அவருடைய பேச்சும் அவருடைய மனிதநேயமும் மிகவும் அவசியம் அனைவரும் ஒன்று படுவோம் ஜெயபாரதம்
நீங்க சொல்வதான் சரி எல்ல மக்களும் நலமுடன் வாழவேண்டும்
Arumaiyana speech nana. 👍🏾👍🏾👍🏾🙏🏾🙏🏾🙏🏾
உன்மை இப்ராஹிம் சொல்வது உன்மை
வேலுர் இப்ராஹிம் அவர்கள் உரையாடல் எனக்கு மிக பிடிக்கும்.அவர் உரையாடல் வேறு நாடு இல்லாமல் இருக்கும்
உண்மையில் இஸ்லாம் இந்து கிருஸ்டின்.மூவருமே நம் சொந்த இனம் நம்மை வேறு ஏதோ ஒரு சக்தி பிரிக்க வழி செய்கிறது.நம்பாதே. பழனி பாபா உரையாடல் கேட்டேன். மிக அருமையாக இருந்தது. அவர் பேச்சில் தெரிந்தது என்னாவேன்றால்.நம் மக்கள் ஒற்றுமை அன்பாக இருக்க வேண்டும்.இது தான் அவர் சொல்லும் உரை.இறைவனை யாருமே வேறுபாடுகள் நினைப்பதில்லை. இந்தியாவில் பிறந்த அனைவருமே. இந்துதான். நாம் என்றுமே அண்ணன் தம்பி நம்ஒற்றுமையை. உயர்வு.
Vazhthukal sagodhara.arumayana varthaigal.vazhga valamudan
இடம், கொடுத்தது,, தமிழன், ஹிந்து, தவரா,,
சிறப்பு...
Om namah shivaya Allah
உண்மையான இஸ்லாமியர்கள் தர்ஹாக்கலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.இறைவனுக்கு இனை வைப்பது பாவம் என்பார்கள்...
சூப்பர் சகோதர
Vaalga valamudan
Aana your wonderful speech Anna superb great 👍
❤ super athha
Jazak Allah Kaair 💅.Subhan Allah ! .Estimable Ibrahim ji. wOW ! Good caliber 👏.Almighty God will give you the strength to face all your problems🙏🇮🇳.
ஆனால் எந்த இஸ்லாமியரும், இஸ்லாமியர்கள் யாரும் எந்த இஸ்லாமியரையும் கண்டிகவில்லையே
Super Sir 👌👍🙏🙏🙏🙏🙏🇮🇳
Super speech
Nanri sir
உண்மை உண்மை உண்மை வாழ்க பாய் வாழ்க
வாழ்த்துக்கள் ஐயா
நேர்மை நியாயம் பக்கம் உள்ள முஸ்லிம் மக்களை பிரித்து மத அடிப்படையில் அரசியல் கட்சி நடத்தும் கம்யுனிஸ்ட் திமுக வீ சி க கட்சி காங்கிரஸ் கட்சி எங்கே போய் விட்டது
Enlightening speech. It should be an eyeopener for all our people. Dr N Sundar Bose MD
நீங்கள் பேசுவது சரிதான் என்று உண்மையான ஒரு இஸ்லாமியர்கள் உங்களை பாராட்டையும் பாப்போம் ...
நன்றி அண்ணா ஓம் முருகா
Good sir i respect you❤
❤வேலூர் இப்ராஹிம் அண்ணன் சொல்வது மிக சரி 🎉 நன்றி அண்ணன்❤
ஜயா நாங்கள் முருகன் எங்கள் குல தெய்வமாக கும்பிடுகிறோம் பார்க்க கஷ்டமா இருக்கு நீங்கள் பேசுவது மனசு சந்தோஷமா இருக்கு நன்றி
அஸ்லாம் அலைக்கும்
மாமனிதநேயர்
வேல் + ஊர்
பெரிய மனது உள்ளம் கொண்ட ஐயா
வாழ்க வளமுடன் என்று கூறியே தாங்கள் நன் கருத்துகள் போற்றுதலுக்குரிய
பாராட்டுதலுக்குரிய மனித நல்லிணக்கம் தங்களை போன்ற பெரியோர்களால் உண்மையான தேசம் நாடு உலகம் முழுவதும் வேறுபாடின்றி ஒற்றுமை வளரும் ஐயா
இன்ஷாஅல்லாஹ்
நமஸ்ஹாரம்
நன்றியோடு நாமனைவரும்
Hindu must unite. In this matter
Found very useful to listen to this discussion. Thanks to Velur Ibrahim for this enlightening speech. It should be an eyeopener for the peoples.
Mr Efrrkem Speech Super...
Assalam alaikum jai Hindustani Bharath mathakee jai
நாளைக்கு இவனுக்கு குழந்தை பிறந்தாலும் அதற்கு காரணம் திருமாவளவன் என்று சொன்னாலும் சொல்லுவான்
Apo un pondatiya othavan thiruma va😂
அவன் ஒரு விஷத்த கிருமி பறையன்
@@utubeboss4532 உன்னுடைய பொண்டாட்டி உன்னுடைய அம்மாவை உடன் பிறந்த சகோதரியை ...... திருமாவளவன்
சூப்பர் சார் அருமையான பதிவு
இப்ராஹிம் ஐயா
நீங்க தெளிவாக விளக்கி உள்ளீர்கள்.
மிகவும் நன்றி.
வாழ்த்துக்கள்
Well said
சூப்பர் சூப்பர் சூப்பர்
அன்புச் சகோதரர் பேச்சு அருமை
Valga valamb udan
Mr Ibrahim Sir you are not only honest,but a real humanitative holy personality ..... great sir Muslims and Hindus are real brothers.We should through awaythe black sheeps.
True words
❤❤❤❤❤❤❤😊
Well saíd brother. God bless u
அண்ணண்மிகவும் நல்ல கருத்துக்கள் சொன்னீர்கள் நான் எனது அண்ணணாக ஏற்கிறேன்
❤❤❤
நன்மையாக என்றும் வாழ்க