ஆங்கிலமும் இந்தி மயமா? கனிமொழி கருத்தின் பின்னணி என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии •

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 9 часов назад +1

    அண்ணாதுரை மரணம் சமயத்தில் டிக்கட் கூட வாங்காமல் ரயிலின் கூரை மேல் பயணித்த மற்றும் சாலை வழியாக வந்தவர்கள் பலர் பல விபத்துக்களில் இறந்து போனார்களே !!
    இத்தகைய சம்பவங்கள் சகஜம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 9 часов назад +1

    ரவி அவர்களின் வாதம் யதார்த்தத்தின் அடிப்படையிலானது.

  • @eyunnisudarsanammadhavan1294
    @eyunnisudarsanammadhavan1294 8 часов назад +1

    Twenty point program was called இருபது அம்ச திட்டம்

  • @eyunnisudarsanammadhavan1294
    @eyunnisudarsanammadhavan1294 8 часов назад +1

    திராவிட முன்னேற்ற கழகம் ஆங்கிலத்தில் எப்படி சொல்வது?

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 9 часов назад +1

    எந்த மொழியானாலும் இட்லியை & சட்னியை
    இட்லி & சட்னி என்றுதானே சொல்ல முடியும்.
    லத்தீன் மொழிச்சொற்கள் பல மொழிகளில் உள்ளன.
    இவர்கள் பேசுவது விதண்டாவாதம்.

  • @selvasenthil22
    @selvasenthil22 6 часов назад

    Kanimozhi super women i love her,but politically worst her knows