கிறிஸ்தவத்தை தவறாய் சித்தரித்த இயக்குனர்களின் இன்றைய நிலை...

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 572

  • @cyriljoseph8114
    @cyriljoseph8114 2 года назад +256

    இருப்பினும் நம் கடவுள் பழிவாங்கும் கடவுள் அல்ல . நம் பாவங்களுக்காக பலியான இரக்கமுள்ள இறைவன் . 😊

    • @tajnesaraj
      @tajnesaraj 2 года назад +32

      கடவுள் இரக்கம் உள்ளவர் தான், இரங்குகிறவர்தான், அவருக்கென்று ஒரு மகிமை இருக்கிறது. அந்த மகிமையை விட்டுக்கொடுக்க மாட்டார். மனிதர்கள் மனிதர்கள் தான்.

    • @valentinearokiaraj8180
      @valentinearokiaraj8180 2 года назад +7

      @@tajnesaraj yes.Our God is great.Glory to God.

    • @kingcholan754
      @kingcholan754 2 года назад +18

      லூசு மாதிரி பேசாதீங்க சார். பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு இரண்டையும் முழுவதும் படிங்க. நம்ப கடவுள் மாதிரி ரத்த வெறிபுடிச்ச கடவுள் வேற எங்காவது உண்டா?

    • @jeyavijinshry9483
      @jeyavijinshry9483 2 года назад +16

      @@kingcholan754 do you know anything about Bible how times you read the Bible r u Christian if it so did u read today read it carefully and talk

    • @kingcholan754
      @kingcholan754 2 года назад +2

      @@jeyavijinshry9483 Anyone who read the Bible would know, the god is a megalomaniac. But, that is if you can understand what you read. Otherwise, just do your good deeds in the name of god and be happy.

  • @Ramkumar-wz8dc
    @Ramkumar-wz8dc 2 года назад +96

    எ‌ந்த கடவுளும் மனிதனை தண்டிப்பது இல்லை, அவர் அவர்களின் கீழ் தனமான எண்ணங்களே அவர்களை thandikiradhu

    • @lakshmiem3354
      @lakshmiem3354 2 года назад +2

      Suuuuuperb comment 👌👌👌👌👌

    • @arivayuthanspeech2526
      @arivayuthanspeech2526 2 года назад +1

      இந்த இயேசு எப்படி மெய்யான தேவன் ஆவார்.
      மத்தேயு 10:34-37. 34. "பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன். 35. "அப்பாவுக்கு விரோதமாக மகனையும், அம்மாவுக்கு விரோதமாக மகளையும், மாமியாருக்கு விரோதமாக மருமகளையும் பிரிக்க வந்தேன். 36. "சொல்லப்போனால், ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருப்பார்கள்.
      37 ,“என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல.

    • @moveitstime
      @moveitstime 11 месяцев назад +1

      கடவுள் தண்டிப்பார், பலமுறை மன்னித்து கால அவகாசம் கொடுத்தும் திருந்தவில்லை என்றால்!

    • @moveitstime
      @moveitstime 3 месяца назад

      கடவுளின் சட்டம் என்று ஒன்று உள்ளது! அதை மீறினால் அவர் தண்டிப்பார்!

  • @anbusarjan7776
    @anbusarjan7776 2 года назад +3

    பாவம் செய்தவர்களாக இருந்தலும் அவர்களை மன்னிப்பார் இயேசு! கடவுளை நீ காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை,இயேசு உண்ணையும் உண் வீட்டையும் பாதுகாக்கின்ற Amen

  • @priyaprabakar11607
    @priyaprabakar11607 2 года назад +25

    மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
    கலாத்தியர் 6:7
    Super brother.
    இதையெல்லாம் பார்த்த பிறகாவது இப்படிப்பட்ட காட்சிகள் எடுக்க கூடாது 👍

  • @elumalaiv1929
    @elumalaiv1929 2 года назад +31

    இன்னும் கடவுளின் பெயரால் மிரட்டல் விடுவதை நிறுத்துங்கள் .

    • @arivayuthanspeech2526
      @arivayuthanspeech2526 2 года назад +1

      இந்த இயேசு எப்படி மெய்யான தேவன் ஆவார்.
      மத்தேயு 10:34-37. 34. "பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன். 35. "அப்பாவுக்கு விரோதமாக மகனையும், அம்மாவுக்கு விரோதமாக மகளையும், மாமியாருக்கு விரோதமாக மருமகளையும் பிரிக்க வந்தேன். 36. "சொல்லப்போனால், ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருப்பார்கள்.
      37 ,“என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல.

    • @indianhuman007
      @indianhuman007 2 года назад +1

      @@arivayuthanspeech2526 ishtathuku pesakoodadhu.. Ozhunga padeenga aprom pesanum

    • @indianhuman007
      @indianhuman007 2 года назад +1

      Yarum meratala.. Neengal poi sollamal irunga podhum

    • @moveitstime
      @moveitstime 3 месяца назад

      @@arivayuthanspeech2526 இதற்கு அவரே விளக்கம் கொடுப்பார், நியாயத்தீர்ப்பு நாளிலே! நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்!
      இந்த அண்ட சராசரத்திற்கு அவர்தான் அப்பன்!

    • @moveitstime
      @moveitstime 3 месяца назад

      எச்சரிக்கை நல்லது, இல்லைனா சாவு நிச்சயம் சில இடங்களில் 👍

  • @சண்முகபிரியா-ப4ப

    இயேசுவின் மீதும்,அவரது போதனைகள் மீதும் ஒரு குறையும் சொல்வதற்கில்லை நான் கிறிஸ்தவ பள்ளியில் படித்து உணர்ந்து இப்போது வரை தேவாலயம் சென்று வழிபட்டு வருகிறேன் சில கிறிஸ்தவ தோழிகளும் இருக்கிறார்கள் அவர்கள் கொடுக்கும் உணவுகளை நான் வாங்கி கொள்வேன் கோயில் பிரசாதம் போன்றவைகளை வாங்க மாட்டார்கள் சில சமய சகிப்பு தன்மையும் சிலருக்கு இல்லை அடிப்படை யில் நாம் தமிழர்கள் இந்து மதத்தில் எப்படி சில விஷமிகள் உள்ளனோ அதை போல் கிறிஸ்தவத்திலும் உள்ளது மறுப்பதிற்கில்லை

  • @chandrasekarm7190
    @chandrasekarm7190 2 года назад +9

    இல்லனா நீங்க ரொம்ப நல்லவங்க, கடவுள் மார்கெட்டிங் செம்ம

    • @arivayuthanspeech2526
      @arivayuthanspeech2526 2 года назад +1

      இந்த இயேசு எப்படி மெய்யான தேவன் ஆவார்.
      மத்தேயு 10:34-37. 34. "பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன். 35. "அப்பாவுக்கு விரோதமாக மகனையும், அம்மாவுக்கு விரோதமாக மகளையும், மாமியாருக்கு விரோதமாக மருமகளையும் பிரிக்க வந்தேன். 36. "சொல்லப்போனால், ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருப்பார்கள்.
      37 ,“என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல.

  • @josephraj9794
    @josephraj9794 2 года назад +11

    யார் எப்படி உயர்வாய் இருந்தாலும் அடுத்த மதத்தையோ ஜாதியையோ பற்றி தவறாக சித்தரிக்கும்போது தானும் அந்த நிலைக்கு தள்ளப்படுவோம் என்பது இதன்முலம் தெளிவு. 🙏🙏நன்றிகள்

    • @freerice102
      @freerice102 2 года назад

      பைபிளில் சாத்தான் என்பவர் யார்

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 2 года назад +25

    தவறாய் சித்தரிப்பது தவறுதான்
    தவறாய் சித்தரிப்பதால் தெய்வம்
    பழிவாங்கும் என கூறுவது மூடத்தனம்

    • @naveenrajdev
      @naveenrajdev 2 года назад +1

      சூப்பர்

    • @vembuvelliyan5260
      @vembuvelliyan5260 2 года назад +1

      @@naveenrajdev vaya mutu

    • @moveitstime
      @moveitstime 3 месяца назад

      அவர் சிரிப்பு கடவுள் அல்லவே! அவர் பட்சிக்கிற அக்கினி!
      அவரை நேசிப்பவர்களுக்கோ அவர் தாயைவிட அன்பு காட்டும் தெய்வம்

  • @somasundaram7442
    @somasundaram7442 2 года назад +21

    Mohan G தான் விவாதத்திற்கு வரேன்கராரே செய்யவேண்டியதுதானே

    • @arivayuthanspeech2526
      @arivayuthanspeech2526 2 года назад +1

      இந்த இயேசு எப்படி மெய்யான தேவன் ஆவார்.
      மத்தேயு 10:34-37. 34. "பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன். 35. "அப்பாவுக்கு விரோதமாக மகனையும், அம்மாவுக்கு விரோதமாக மகளையும், மாமியாருக்கு விரோதமாக மருமகளையும் பிரிக்க வந்தேன். 36. "சொல்லப்போனால், ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருப்பார்கள்.
      37 ,“என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல.

  • @mothilal6479
    @mothilal6479 2 года назад +40

    Dr PH Daniel எனது பாட்டனாரின் தம்பி.‌அவர் 102 வயது வரை ஒரு நோய்நொடி இல்லாமல் வாழ்ந்தார். தென் இந்திய எஸ்டேட் ஊழியர் சங்கத்தின் தலைவராக மரணம் அடையும் வரை பணி ஆற்றினார். இன்றும் அவர் குறித்து ஊழியர் பெருமையாக பேசுவர். அவர் மறைவிற்கு பின் அவரின் புதல்வி தலைமை ஏற்று சங்கத்தை வெற்றிகரமாக வழி நடத்தினார். Dr PH Daniel இன் சகோதரர், Dr JC Daniel மலையாளத்தின் முதல் திரைப்படத்தை தயாரித்து மலையாள திரையுலகின் தந்தை என போற்றப் படுகிறார். அது தமிழராகிய நமக்கு பெருமை.

    • @carsamya2262
      @carsamya2262 2 года назад

      ஐயா உங்கள் பெயருக்கு தமிழில் என்ன அர்த்தம் என்று கூறுங்கள்

    • @சங்கீஸ்
      @சங்கீஸ் 2 года назад

      அருமையான பதிவு

  • @sololion5069
    @sololion5069 2 года назад +12

    இந்து சாமியை சொல்லும் போது எங்க போனீங்க நண்பா...

  • @naveenrajdev
    @naveenrajdev 2 года назад +7

    நீங்கள் சொன்ன இயக்குனரின் அடுத்த பட தோல்விக்கு காரணம் திரைக்கதை மொக்கையாக இருக்குது இது தான் காரணம்

    • @arivayuthanspeech2526
      @arivayuthanspeech2526 2 года назад +1

      இந்த இயேசு எப்படி மெய்யான தேவன் ஆவார்.
      மத்தேயு 10:34-37. 34. "பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன். 35. "அப்பாவுக்கு விரோதமாக மகனையும், அம்மாவுக்கு விரோதமாக மகளையும், மாமியாருக்கு விரோதமாக மருமகளையும் பிரிக்க வந்தேன். 36. "சொல்லப்போனால், ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருப்பார்கள்.
      37 ,“என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல.

  • @renugharadhakrishnan7055
    @renugharadhakrishnan7055 2 года назад +66

    இந்த கல்லில் மோதினார் நொறுங்கிப்போவான் இயேசு வுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏

    • @Y1kdeno
      @Y1kdeno 2 года назад +3

      Amen Amen

    • @jacintaflora7937
      @jacintaflora7937 2 года назад +1

      Amen appa

    • @agoodnewsfromberacah1391
      @agoodnewsfromberacah1391 2 года назад

      @@Y1kdeno ruclips.net/video/XkGQOS4lHYg/видео.html

    • @elangochitra7944
      @elangochitra7944 2 года назад +2

      Amen

    • @arivayuthanspeech2526
      @arivayuthanspeech2526 2 года назад

      இந்த இயேசு எப்படி மெய்யான தேவன் ஆவார்.
      மத்தேயு 10:34-37. 34. "பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன். 35. "அப்பாவுக்கு விரோதமாக மகனையும், அம்மாவுக்கு விரோதமாக மகளையும், மாமியாருக்கு விரோதமாக மருமகளையும் பிரிக்க வந்தேன். 36. "சொல்லப்போனால், ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருப்பார்கள்.
      37 ,“என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல.

  • @shankarm7253
    @shankarm7253 2 года назад +66

    எல்லோரையும் நேசிக்க கற்றுத் தரவில்லையா உங்கள் கர்த்தர் ? ஏன் , குறிப்பாக இந்து மத கடவுளை சாத்தான் என கூறும் அவதூறு ? ஏன் இப்படி ?

    • @arivayuthanspeech2526
      @arivayuthanspeech2526 2 года назад +1

      இந்த இயேசு எப்படி மெய்யான தேவன் ஆவார்.
      மத்தேயு 10:34-37. 34. "பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன். 35. "அப்பாவுக்கு விரோதமாக மகனையும், அம்மாவுக்கு விரோதமாக மகளையும், மாமியாருக்கு விரோதமாக மருமகளையும் பிரிக்க வந்தேன். 36. "சொல்லப்போனால், ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருப்பார்கள்.
      37 ,“என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல.

    • @moveitstime
      @moveitstime 3 месяца назад

      எங்களுக்கு சாத்தான் உங்களுக்கு கடவுள். 😂

  • @mariappanvanaraj2833
    @mariappanvanaraj2833 2 года назад +18

    Christians are always humble and we forgive everyone. Dr.Daniel is like a God for us. Cinema u teach bad things to people. We do best things for society.

  • @louisam8580
    @louisam8580 2 года назад +7

    கர்த்தர் நல்லவர். மன்னிக்கிறவர். ஆனாலும் அவர் நீதியுள்ள நியாயாதிபதி. இந்த கல்லின் மேல் மோதுகிறவன் நொறுங்கி போவான்.

    • @Baranilashmi
      @Baranilashmi 2 года назад

      Jesus yaar kurai sonnathu.avar god.mutta pasanga pastors panam sambathikka avar name spoil pantraanunga.all pastors are anti christians.christhuvukku ethiraanavanga pastors

  • @naamthamilarsarath4276
    @naamthamilarsarath4276 2 года назад +4

    இயேசுவின் பெயரால் நீ இப்படியெல்லாம் உருட்டுனுயின்னா, பாவத்தின் சம்பளம் மரணம் அது உனக்குத்தான் நேரிடும்.

  • @sundarsubramanian748
    @sundarsubramanian748 2 года назад +7

    திரைப்பட துரையில உள்ள க்ரிப்டொ க்ரிமனல் நாய் கல களை எடுத்தா சரியாயிடிம்....
    அந்த நாள் சீக்கிரம் வரும்.... அதுவரை ஆட்டம் ஆடுவிஙக....

  • @balamurugann6572
    @balamurugann6572 2 года назад +3

    நல்ல நகைச்சுவை அடுத்த நாட்டில் அத்து மீர் நுழைந்து அவர்களையே மதம் மாற்றி இதை இறைஇயேசுவே யேற்று கொள்வாரா

  • @koilmani3641
    @koilmani3641 2 года назад +9

    அவர்களிமண கண்களை திறப்பார். சாட்சியாய் நிறுத்துவார் நம் ஆண்ட வார்.

  • @babut1668
    @babut1668 2 года назад +15

    இந்த கல்லின் மேல் மோதுகிறவன் சிதரடிக்கப்பட்டுபோவான் .
    இவர்கள் மனநதிரும்ப விழைகிரேன்

    • @carsamya2262
      @carsamya2262 2 года назад

      கல் என்று எதை கூறுகிறீர்கள்

  • @selvakumarl9124
    @selvakumarl9124 2 года назад +29

    இந்து மத கடவுளை இழிவ பேசும் நபர்‌கள் உங்கள் மத ஊழியர்களே அதிகம்

  • @freerice102
    @freerice102 2 года назад +2

    வள்ளையனின் மாவு டப்பா நூறு வருடத்திற்கு பின் நன்றாகவே வேலை செய்கிறது

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 2 года назад +48

    தயவுசெய்து கிறிஸ்தவத்திற்கு எதிராக எதுவும் பேச வேண்டாம் பழிவாங்க கடவுள் மனிதர் அல்ல அவர் தன்னைத்தானே ஜீவ பலியாய் ஒப்புக் கொடுத்தவர் நன்றி ஸ்தோத்திரம்

    • @jacintaflora7937
      @jacintaflora7937 2 года назад

      Amen

    • @venkataramananvidhyanathan827
      @venkataramananvidhyanathan827 2 года назад

      @@joyful_life
      என் கமெண்ட்ஸ்

    • @agoodnewsfromberacah1391
      @agoodnewsfromberacah1391 2 года назад

      ruclips.net/video/XkGQOS4lHYg/видео.html

    • @govindaraj.cgovindaraj8038
      @govindaraj.cgovindaraj8038 2 года назад +2

      பாவத்தின் சம்பளம் மரணம் ஆடு திருடன் என்ன பாவம் செய்தான் இன்னு தெரியல சகோ கொஞ்சம் சொல்லுங்க 😄😄😄

    • @moveitstime
      @moveitstime 3 месяца назад

      தாங்கள் முழு பைபிளும் படித்தால் விளங்கும்! அவர் கிருபையுள்ளவர், அதே சமயம் எரிச்சல் உள்ள தேவன்!
      நீங்கள் எந்த பக்கம் இருக்கிறீர்கள் என்பதை பொறுத்தது 👍

  • @kuzhandairajraj6034
    @kuzhandairajraj6034 2 года назад +13

    தேவன் கிருபை உள்ளவர் மறுபக்கம் நீதியுள்ள நியாயாதிபதி

  • @uthiriuthirayan5394
    @uthiriuthirayan5394 2 года назад +16

    ஆஹா அப்போ ஜூசஸ் தமிழ் படம் பாக்குறாரு,..... தம்பி யாருடா நீ.....உன்னோட கேவலமான சிந்தனைக்கு ஜூசஸ் உனக்கு அடிமை 🤣🤣🤣🤣🤣

  • @valentinearokiaraj8180
    @valentinearokiaraj8180 2 года назад +17

    நாம் பேசக்கூடாது.தேவன் அவர்களுக்கு பதிலளிப்பார்.அப்போதாவது மனந்திரும்புவார்களா என்று பார்ப்போம்!

    • @kumargurutharan4043
      @kumargurutharan4043 2 года назад +1

      Valentine இந்த பெயர் என்ன?இது தமிழ் பெயர் அல்ல.
      நமது பெரியவர்கள் 800 வருட ஆக்கிரமிப்பு முஸ்லீம்களுடனும், 200 வருட ஆங்கிலேய கிறிஸ்தவர்களின் படையெடுப்பாளர்களுடனும் போரிட்டு, இன்னும் மதம் மாறாமல் பெருமை வாய்ந்த இந்துக்களாகவே இருக்கிறார்கள். நாமும் அவர்களைப் பின்பற்றுகிறோம் ஒரு கிண்ணம் அரிசிக்கு வாளைப் பார்த்து ஓடியது போல் இல்லை ஓடிப்போன உங்களைப் போல் தேசத் துரோகி கோழைகளை போல அல்ல

    • @santhakumari7473
      @santhakumari7473 2 года назад

      கர்த்தர் நீதி செய்கிறவர். அவரே பார்த்து கொள்வார்

    • @irudhayaraj5955
      @irudhayaraj5955 2 года назад

      @@kumargurutharan4043 sarithiram theriyama pesakoodathu

    • @valentinearokiaraj8180
      @valentinearokiaraj8180 2 года назад

      @@kumargurutharan4043 சகோதரா வரலாற்றை பேசி வாதம் செய்வதை விட்டு விட்டு ஒருவரிடத்தில் ஒருவர் அன்பாய் இருங்கள் என்று தான் கூறுகிறோம்.மற்ற மதத்தினரை பார்த்து குறை கூறுவதை விட்டு விட்டு தங்கள் மதத்திலுள்ள குறைகளை சரிசெய்து உங்கள் மதத்திலிருந்து மதம் மாறி போகிறவர்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

  • @adalantonyleo
    @adalantonyleo 2 года назад +33

    கடவுளின் மக்களைத் தொட்டவர்கள். அவர்கள் கடவுளின் கண்களைத் தொடுகிறார்கள். கடவுள் கருணை காட்டுகிறார். ஆனால் யாரேனும் அவருடைய மக்களைத் தொட்டால். கடவுள் பழிவாங்குவார்.

  • @jamunaranjith6381
    @jamunaranjith6381 2 года назад +2

    Bala is true

    • @arivayuthanspeech2526
      @arivayuthanspeech2526 2 года назад

      இந்த இயேசு எப்படி மெய்யான தேவன் ஆவார்.
      மத்தேயு 10:34-37. 34. "பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன். 35. "அப்பாவுக்கு விரோதமாக மகனையும், அம்மாவுக்கு விரோதமாக மகளையும், மாமியாருக்கு விரோதமாக மருமகளையும் பிரிக்க வந்தேன். 36. "சொல்லப்போனால், ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருப்பார்கள்.
      37 ,“என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல.

  • @tamilanda0079
    @tamilanda0079 2 года назад +2

    கிறிஸ்தவ த்தை எதிர்த்த அவர்களின் கதி ஐயோ

  • @erajesherajesh1048
    @erajesherajesh1048 2 года назад +3

    உக்ரனை செம அடி அடிக்கிறாங்க போப் முட்டி போட்டப்பகூட மூடிட்டு போடானு சொன்னான் 😁

  • @joshuaanandaraj2015
    @joshuaanandaraj2015 2 года назад +9

    வைகுண்டம் போகவழி தெரியாதவர்கள் பாவம். முக்தி அடைய வேண்டுமானால் இயேசுவை பின்பற்றுங்கள் என்று விவேகானந்தர் சொல்லி இருக்கிறார்.இயேசுவை கடவுளாயன்றி வேரு ஒருவராக காணமுடியவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். ஞானதீபம் என்ற புத்தகத்தைப்படித்துப்பார்க்கவும். 📙.

    • @sonaimuthupremkumar1041
      @sonaimuthupremkumar1041 2 года назад

      Apostate don't know the truth.

    • @sonaimuthupremkumar1041
      @sonaimuthupremkumar1041 2 года назад +1

      அவர் ஒன்றும் மதம் மாற சொல்லவில்லை.

    • @sivaprakasam9787
      @sivaprakasam9787 2 года назад +2

      ஏது விவேகானந்தர் சொல்லி இருக்காரா? உங்கள் பொய் பரப்புரை நிறுத்துங்கள்

    • @sundaram2621
      @sundaram2621 2 года назад +2

      @@sivaprakasam9787 நான் ஜெருசலேமில் பிறந்திருந்தால் எனது இதயத்தைக் கிழித்து அதில் வரும் இரத்தத்தை வைத்து இயேசுவின் பாதத்தைக் கழுவுவேன்.இதைச் சொன்னவர் சுவாமி விவேகானந்தர்.திரைத்துறையில் பிறமதத் துவேஷிகள் நிறையவே உண்டு.இயற்கை அவர்களை பார்த்துக் கொண்டே இருக்கிறது.

    • @sivaprakasam9787
      @sivaprakasam9787 2 года назад +1

      @@sundaram2621 எதில் எப்பொழுது என்று சொன்னால் நல்லது

  • @prabhakarang3772
    @prabhakarang3772 2 года назад +2

    Director bala Nalla tha irukaru

  • @thuksansivasothirajah5535
    @thuksansivasothirajah5535 2 года назад +2

    பழிவாங்கும் கடவுளா இயேசு! மனிதர்கள் தான் பழிக்குப் பழி என்று அழைகிறார்கள் என்றால் இறைதூதருமா!!!!!!

    • @arivayuthanspeech2526
      @arivayuthanspeech2526 2 года назад

      இந்த இயேசு எப்படி மெய்யான தேவன் ஆவார்.
      மத்தேயு 10:34-37. 34. "பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன். 35. "அப்பாவுக்கு விரோதமாக மகனையும், அம்மாவுக்கு விரோதமாக மகளையும், மாமியாருக்கு விரோதமாக மருமகளையும் பிரிக்க வந்தேன். 36. "சொல்லப்போனால், ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருப்பார்கள்.
      37 ,“என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல.

  • @purusothaman4944
    @purusothaman4944 2 года назад +1

    ஆமாம் ஆமாம் கிறுக்கத்துவர்கள் எங்கும் மதத்தை பரப்புவதில்லை..

  • @Rajaramsathya1983
    @Rajaramsathya1983 2 года назад +1

    Mohan j super

  • @ganaanthonyoffical3694
    @ganaanthonyoffical3694 2 года назад +16

    உண்மைய உலகிற்கு சொன்னால் போதும்.கிருஸ்துவை தவறாக சொல்வதனால் பயன் என்ன? அவரவர் கடவுளை உண்மையாக வணங்குங்கள்.

  • @rengaraju2392
    @rengaraju2392 2 года назад +3

    தண்டிப்பவர் கடவுள் இல்லை

  • @kvssatha_kvasan
    @kvssatha_kvasan 2 года назад +3

    ருத்ரதாண்டவம் பட கருத்து என்ன? உங்களோட புரிதல் என்ன? சகோ 😂

  • @pfprince1524
    @pfprince1524 2 года назад +8

    தலை கனம் தரைமட்டமாகும் என்பது இவர்கள் ஒரு எடுத்துக்காட்டு .அவமானம் படுத்தினால் அவமானம் பட்டுபோவாய்

  • @udhayakumar6077
    @udhayakumar6077 2 года назад +2

    சைத்தாந்தன் பழிவாங்கும் அதற்குத்தான் ஹிந்துமதத்தை பின்பற்றவேண்டும்

  • @Genuinesss
    @Genuinesss 2 года назад +1

    பிரபு சாலமன் சிறப்பா இருக்கார்.. 💐💐

  • @blessingqubea8379
    @blessingqubea8379 2 года назад +28

    தேவனின் கரங்களில் விழுவது அவர்களுக்கே மரண கொடூரம் ஆனால் தேவனின் அன்பு அவர்கள் மேல் இருக்கட்டும் என்று வேண்டுகிறேன்

  • @arunasharma795
    @arunasharma795 2 года назад +15

    No religion should be mocked at in movies or serials etc. Not only it hurts the sentiments of the concerned religious people but also create enmity between different religious people.

  • @aquafeathers3955
    @aquafeathers3955 2 года назад +5

    😆😆டேய் லூசு அல்லேலூயா😆 ... தஞ்சை Christ the king பள்ளி தாளாளர் மகள் காய்ச்சலில் இறந்தாள்... சிலுவையில் தொங்கும் கடவுள் முன்னாடி வச்சு இரண்டு நாள் அழுதார்... ஒரு பயனும் இல்லை... அப்போ உன் கடவுள் எங்கே போனாரு..லீவ்வா😆😆

    • @venkataramananvidhyanathan827
      @venkataramananvidhyanathan827 2 года назад +1

      அவனே 3 ஆணி பிடுங்க முடியாமே 3 நாள் மரத்தில் தொங்கி அம்போன்னு மண்டையைப் போட்டான்

  • @rkrallinall779
    @rkrallinall779 2 года назад +2

    அவர்கள் எல்லாம் நல்லாத்தான் இருகாங்க

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 2 года назад +2

    அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை

  • @maniguna1081
    @maniguna1081 2 года назад +12

    பழி வாங்குவது கர்த்தருடையது

    • @agoodnewsfromberacah1391
      @agoodnewsfromberacah1391 2 года назад

      ruclips.net/video/XkGQOS4lHYg/видео.html

    • @arivayuthanspeech2526
      @arivayuthanspeech2526 2 года назад

      இந்த இயேசு எப்படி மெய்யான தேவன் ஆவார்.
      மத்தேயு 10:34-37. 34. "பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன். 35. "அப்பாவுக்கு விரோதமாக மகனையும், அம்மாவுக்கு விரோதமாக மகளையும், மாமியாருக்கு விரோதமாக மருமகளையும் பிரிக்க வந்தேன். 36. "சொல்லப்போனால், ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருப்பார்கள்.
      37 ,“என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல.

    • @moveitstime
      @moveitstime 3 месяца назад

      ​@@arivayuthanspeech2526கடவுளை விட அதிகம் நேசிப்பதால் கிடைக்கும் தண்டனை.

  • @victorbenny3270
    @victorbenny3270 2 года назад +2

    Glory to Lord Jesus Christ Amen Hallelujah amen amen amen amen amen

  • @peters7555
    @peters7555 2 года назад +1

    யாரும் சண்டை பண்ண வேண்டாம் Jesus அவர்கள் கதையை ரகசியமா முடிப்பார். ஒன்றில் இயேசுவை ஏற்று கொள்வார். இல்ல out

  • @carsamya2262
    @carsamya2262 2 года назад +1

    மோகன் ஜீ படம் அருமை

  • @thulasiraman5570
    @thulasiraman5570 2 года назад +6

    உண்மையை சொன்னால்
    கசக்கும்

    • @srinivasanswamy9745
      @srinivasanswamy9745 2 года назад

      இல்ல. நான் ஹிந்து மதத்தை ஒரு சாக்கடை என்று புரிந்தபிறகு மதம் மாறியவன்.

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 2 года назад +1

      @@srinivasanswamy9745 நீ பட்டியல் இனத்தை சேர்ந்தவராக இருப்பார்.உன்தாழ்வு மனப்பான்மை..
      நீ உண்மையானவனாக இருந்தால் உலகத்தில் ஏற்றத்தாழ்வில்லாத சாதியற்ற பவுத்தம் சென்றிருக்க வேண்டும்..
      அல்லேலுயா,எல்லாமே சாதீய சாக்கடைகள்..
      பாஸ்டர் அகஸ்டின்,அகத்தியன் Ibcதமிழுக்கு அளித்த பேட்டியை முழுவதும் பார்க்கவும்

    • @moorthyguru7854
      @moorthyguru7854 2 года назад +1

      @@srinivasanswamy9745 நீ நோகாமல் நோம்பு கும்புடும் இனம்

    • @arunasharma795
      @arunasharma795 2 года назад

      Yaaraiyum saakkadai enru sollavendaam. Ippadi solli thaan religious enmity varuhirathu. Truth will be revealed oneday. True God will reveal that.

  • @ambassador.ranjthkumarranj4722
    @ambassador.ranjthkumarranj4722 2 года назад +6

    இயேசு சொன்னார் : இந்தக்கல்லின்மேல் மோதுகிறவன் சிதறடிக்கப்படுவான்.

  • @ambroiselemotte7671
    @ambroiselemotte7671 2 года назад

    அருமை அருமை.வெறித் தனமே உருவமாய் கொண்ட மனிதர்களின்இன்றைய நிலைமை யை அறிந்ததில் பெருமகிழ்ச்சி. இதில் இன்னொரு பிரபலமும் இன்று தாழ்ந்து போயிதான் உளவிக்கொண்டிருக்கின்றார்

  • @vaazhumaandavarchannel4747
    @vaazhumaandavarchannel4747 2 года назад +27

    அரசியலிலும் இன்று அனேகர் அப்படி ஒதுக்கப்பட்டு இருக்கிறார்கள். இதெல்லாம் விட மறுவாழ்வு ஒன்று உண்டு என அறிந்தும் உண்மைக்கு மாறாக அனேகர் வாழ்ந்து, மரிக்கிறார்கள். அவர்களின் பரிதாப நிலையை கண்டு மனம் பதறுகிறது.

  • @johnsilvester2707
    @johnsilvester2707 2 года назад +18

    ஆம் உண்மைதான்"பரிசுத்த ஆவியானவரை பகைத்தால் வரும் நிலைமை ?????

    • @freerice102
      @freerice102 2 года назад

      இயேசுவின் முதல் கோயில் கட்டிய இனம் இயேசுவை தனது இனத்தின் வாழ்க்கையாக மாற்றிய இனம் பத்து லட்சம் ஆர்மீனிய இனம் எப்படி இறந்தார்கள் அவர்களை கொன்றவரின் நிலை என்ன என்பதை அறிவீரா

  • @yesudoss9752
    @yesudoss9752 2 года назад +2

    Thanks for your i formation. VERY GOOD EXPLANATION 👍

  • @dmanasseh149
    @dmanasseh149 2 года назад +3

    Good report brother.

  • @MissionTamil
    @MissionTamil 2 года назад

    நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள் தொடரட்டம் உங்கள் பணி

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 2 года назад

    கிறிஸ்தவர்கள் நாங்கள் தேர்தலுக்கு காசு கொடுத்து வாக்கை பறிக்கும் கட்சிகளுக்கு வாக்கு போடக் கூடாதூ நமக்குத்தான் பாவம் தெரிந்தும் பரம்பரையாக போடுகிறோம்

  • @robertsromeo81
    @robertsromeo81 2 года назад +1

    Glory to Jesus 🙏bro tha'ts true.but Jesus IS king of the king . John :10:10🔥 Psaume 37:12.13🔥 Hallelujah Amen 🙏

  • @kumariaugustinem8615
    @kumariaugustinem8615 2 года назад +2

    நன்மை செய்கிறவராய் சுற்றி திரிந்தார்.

  • @Divsuytlive
    @Divsuytlive 2 года назад +2

    Amen

  • @thanarajanj4694
    @thanarajanj4694 2 года назад +5

    சிலர் கிறித்தவர்களை துன்பப்படுத்தும் சவுல் ஆகத்தான் இருப்பார்கள். மனம்திரும்பும்போது கடவுள் பவுல் ஆக மாற்றுவதற்கு சில சூழல்கள் இருக்கத்தான் செய்யும்.

    • @venkataramananvidhyanathan827
      @venkataramananvidhyanathan827 2 года назад +2

      அப்போ ஏன் தனராசன் .
      ஓ !
      ரிசர்வேஷன் சலுகை அனுபவிக்க ஆர்ய பிராமணன் பீ தின்றே

  • @StarTheFantasy
    @StarTheFantasy 2 года назад +1

    ஏசு என்ற பேரை ஜெருசலேம் ல போயி சொல்லுங்க.... யாருடா அவன்னு கேப்பாங்க... ஜிசஸ் என்பதே புனைவு கதாபாத்திரம் தான். அதுக்கு ஒரு தமிழ் பேரு வேற...

  • @josephananchan5869
    @josephananchan5869 2 года назад +8

    தவறான தலைப்பு .பொய்யான சித்தரிப்பு.இயக்குனர் பாலா அவர்கள் எளியவர்களின் வலியையும் ,உணர்வையும் பிரதிபலித்தவர்.

  • @rakesh4642
    @rakesh4642 2 года назад +7

    Every christians must watch Trance and follow them its an eye opening🔥

  • @RedhillsACAMinisters
    @RedhillsACAMinisters 2 года назад +4

    இவங்க மனந்திரும்பட்டும் தேவனே

  • @singarajancarter1042
    @singarajancarter1042 2 года назад +4

    God is Love But Some Times
    God's Punishment Hand also demonstrated 🌋
    Fear of Lord 🙏 is Demanded

  • @bobbybobby3792
    @bobbybobby3792 2 года назад +2

    Superb brother 👏 👌

  • @davidratnam1142
    @davidratnam1142 2 года назад +1

    All thanks to Yesappa

  • @visusamy3749
    @visusamy3749 2 года назад +7

    If u didn't point it I wouldnt noted these things. But what is said by these directors is true u can't deny the fact

    • @jemimaraj7025
      @jemimaraj7025 2 года назад

      God Allmighty has given life to lead righteous life but not to mock or blame other religion.Should not encourage Evil

  • @mytrades9063
    @mytrades9063 2 года назад +1

    அடுத்தவரை புண்படுத்தும் எந்த ஒரு காரியமும்.. அதளபாதாளத்தில் தான் தள்ளும்...

  • @srinivasanav632
    @srinivasanav632 2 года назад

    பாவத்தின் சம்பளம் மரணம் என்பதும் மரணமிலாப் பெருவாழ்வு என்பதும் மதங்கள் சொல்லுகிற வாசகம் நோய் முதுமை மரணம் இல்லாத மனிதப் பிறப்பு இல்லை உயிர்கள் இல்லை இயற்கை தன் வேலையை செய்து கொண்டிருக்கிறது பஞ்சபூதங்கள் இயங்குகிறது கிரகங்கள் இறங்குகிறது வாழ்க்கை ஓடுகிறது இதற்கு மேல் வேறு ஒரு சக்தி நமக்கு ஏன் மன நிம்மதியுடன் அன்பு செலுத்தினாலே போதும் லைஃப் இஸ் ஷார்ட் ஆயிரம் காலத்துப் பயிர் எல்லாம் வீண் பேச்சு நமக்கு தெய்வம் நாம்தான் தெய்வமும் இல்லை பூதமும் இல்லை

  • @SriRam-gn2ji
    @SriRam-gn2ji 2 года назад +1

    Rudra thandavam part 2 will come

  • @sankarganesan1911
    @sankarganesan1911 2 года назад +13

    All religion should be respected and should not wound feelings of any community.

    • @arivayuthanspeech2526
      @arivayuthanspeech2526 2 года назад

      இந்த இயேசு எப்படி மெய்யான தேவன் ஆவார்.
      மத்தேயு 10:34-37. 34. "பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன். 35. "அப்பாவுக்கு விரோதமாக மகனையும், அம்மாவுக்கு விரோதமாக மகளையும், மாமியாருக்கு விரோதமாக மருமகளையும் பிரிக்க வந்தேன். 36. "சொல்லப்போனால், ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருப்பார்கள்.
      37 ,“என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல.

  • @r.rajesharokiasamy7345
    @r.rajesharokiasamy7345 2 года назад +1

    Well said sir 👌👍👍

  • @wilsondaniel2238
    @wilsondaniel2238 2 года назад +3

    God loves everyone. Accept you committed and surrender your self to christ.you will see the changes in your life.God bless.

  • @devendiranramasamy8830
    @devendiranramasamy8830 2 года назад

    மிக சிறப்பு தம்பி

  • @rameshpoornima6161
    @rameshpoornima6161 2 года назад +2

    🎼 பிறக்கும்போதே அனைவரும் பரிசுத்தமான குழந்தைகள். பெற்றோர்கள்தான் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர் என்று சொல்லி அவர்களை வளர்க்கிறார்கள். மாற்று மதத்தில் என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ளாமலே தன்னுடைய மதம் தான் உயர்ந்தது

    • @rameshpoornima6161
      @rameshpoornima6161 2 года назад +1

      தன்னுடைய மதம் தான் உயர்ந்தது என்ற எண்ணத்தில் உருவானதுதான் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல். எல்லா மதங்களும் அன்பை மட்டுமே போதிக்கின்றன. மாறாக பழி வாங்கப் படுவதாக கூறப்பட்டிருப்பது பக்குவமற்ற நிலையையே காட்டுகிறது

    • @arivayuthanspeech2526
      @arivayuthanspeech2526 2 года назад

      இந்த இயேசு எப்படி மெய்யான தேவன் ஆவார்.
      மத்தேயு 10:34-37. 34. "பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன். 35. "அப்பாவுக்கு விரோதமாக மகனையும், அம்மாவுக்கு விரோதமாக மகளையும், மாமியாருக்கு விரோதமாக மருமகளையும் பிரிக்க வந்தேன். 36. "சொல்லப்போனால், ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருப்பார்கள்.
      37 ,“என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல.

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 2 года назад +1

    Those who project wrong things will reap a defeat for their wrong doing. Truth always triumphs in the end.

  • @TUBE-uu9it
    @TUBE-uu9it 2 года назад

    நாச்சியார் சொந்தபடம் லாபம்தான்

  • @robertmary5885
    @robertmary5885 2 года назад

    நாம் இயேசுவை போல் மன்னிப்போம்

  • @arivayuthanspeech2526
    @arivayuthanspeech2526 2 года назад

    இந்த இயேசு எப்படி மெய்யான தேவன் ஆவார்.
    மத்தேயு 10:34-37. 34. "பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன். 35. "அப்பாவுக்கு விரோதமாக மகனையும், அம்மாவுக்கு விரோதமாக மகளையும், மாமியாருக்கு விரோதமாக மருமகளையும் பிரிக்க வந்தேன். 36. "சொல்லப்போனால், ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருப்பார்கள்.
    37 ,“என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல.

  • @shivnaryan9620
    @shivnaryan9620 2 года назад +6

    Please do not criticize them🙏🏻 All of them were seen mocking the attack on the majority Hindus and were compelled to do so you can see how adi/ Joseph Vijay sedubathi thamaraikanni Prakash raj sooriya jothika ameer Ranjith Kamal hassan nayanthara sudharth all mocking majority Hindus
    We are being pushed there is a limit

  • @karthigayane8715
    @karthigayane8715 2 года назад

    Bala sir said good msg

  • @govindaraj.cgovindaraj8038
    @govindaraj.cgovindaraj8038 2 года назад +1

    ஆவிய நம்பும் பாவிகள் 😔😔😔

    • @arivayuthanspeech2526
      @arivayuthanspeech2526 2 года назад +1

      இந்த இயேசு எப்படி மெய்யான தேவன் ஆவார்.
      மத்தேயு 10:34-37. 34. "பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன். 35. "அப்பாவுக்கு விரோதமாக மகனையும், அம்மாவுக்கு விரோதமாக மகளையும், மாமியாருக்கு விரோதமாக மருமகளையும் பிரிக்க வந்தேன். 36. "சொல்லப்போனால், ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருப்பார்கள்.
      37 ,“என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல.

    • @govindaraj.cgovindaraj8038
      @govindaraj.cgovindaraj8038 2 года назад

      @@arivayuthanspeech2526 அது அப்புடிதான் சகோ ஆவிய கும்புடும் பாவிகள் அறிவு அவோலோதான் 😄😄😄

    • @arivayuthanspeech2526
      @arivayuthanspeech2526 2 года назад

      @@govindaraj.cgovindaraj8038 நண்பரே நம் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்.

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam9140 2 года назад +1

    உங்கள் வீட்டில் வந்து பிச்சை எடுக்க வில்லை.

  • @jeffry2637
    @jeffry2637 2 года назад +7

    டேய், கிறிஸ்தவத்தை சீண்டாதீங்கடா, காணாமல் போயிருவீங்க?????? 😂😂😂😂

    • @venkataramananvidhyanathan827
      @venkataramananvidhyanathan827 2 года назад

      பிராமணன் பீ தின்னவா திரு .
      சோனி சூத்தை மூடி சோனியா இருக்கணும் .
      திருவா ஹிந்து பிராமணன் பீ தின்னக்கூடாது - சனாதன ஹிந்து ஜாதி ரிசர்வேஷன் அனுபவிக்க .
      சனாதன ஹிந்து தர்ம SC ST செர்டிபிகேட் பிச்சைக்காரன்

  • @solomonsolomon8569
    @solomonsolomon8569 2 года назад +1

    அருமையான பதிவு 👌

  • @SaravanaPrasath140286
    @SaravanaPrasath140286 2 года назад +2

    இதுதான்யா பெரிய காமெடி...

  • @varalaruvlogs
    @varalaruvlogs 2 года назад +7

    Voice vera level ayya.. Nice narration

  • @rajamarimuthai2129
    @rajamarimuthai2129 2 года назад +2

    உண்மையை சொன்னால் என்ன தப்பு??
    இதுலா என்ன தம்பி உனக்கு கிடைக்குது??

  • @smulekums7714
    @smulekums7714 2 года назад

    Viswasam❣️ this is only your trump card.. but now all are become a brilliant. If you can show us Daniel bank transaction details 2003 to 2013 then only you can upload like this videos

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 2 года назад

    கர்த்தரை இந்த உலகம் காப்பாற்றும்.
    வாழ்க இல்லுமினாட்டி..

  • @bvicramanbvicraman3197
    @bvicramanbvicraman3197 2 года назад +9

    Jesus is good all the time

  • @inchristme9646
    @inchristme9646 2 года назад +3

    Unmaiya yaduthu sonnatharkku nandre brother

  • @JOEL_sirkali
    @JOEL_sirkali 2 года назад

    Super brother
    good concept keep it up bro

  • @johnalex5774
    @johnalex5774 2 года назад +1

    ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி படத்தில் சந்தானம்.... ஸ்தோத்திரம் என்ற வார்த்தையை மிகவும் கொச்சைப்படுத்தி இருப்பார்