⁉️மிக மிக அவசர செய்தி⁉️திருச்செந்தூரில் இருந்து வந்துள்ளது கேள் 💯Murugan Speech in Tamil🔥💥

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #murugan #muruga #murugandevotes #muruganspeech #muruganthunai #varahi #devotional #murugan #god #muruganmanthiram #tamil #god #motivational #varahivazhipadu #ஓம்சக்தி #வாராகி #varahidevi

Комментарии • 17

  • @velayuthamm1693
    @velayuthamm1693 2 месяца назад +2

    Om Murugha Aroogharaa ❤

  • @santhanama1645
    @santhanama1645 2 месяца назад +1

    என் குல தெய்வமே முருகா ஓம் ஸ்ரீ சரவண பவாய நமோ நமஹா நல்லதே நடக்கட்டும் போற்றி போற்றி மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏

  • @LakshmiVijay-yl9qt
    @LakshmiVijay-yl9qt 2 месяца назад +1

    முருகா என் மகனை நினைத்துப் ரெம்பவருத்தபபடுகிறேன் மனம் வேதனை அடைகிறேன் தாயகவும்தந்தையாகவும்இருந்துஅவனைநல்வழிபடுத்துங்கள்

  • @MUTHUKARTHIK-kr5kw
    @MUTHUKARTHIK-kr5kw 2 месяца назад +1

    Om saravan Pava verivel muruga thunai

  • @velayuthamm1693
    @velayuthamm1693 2 месяца назад +2

    Om Kantha En pillaighal Nalla pattikkanum mugha pottri❤

  • @velayuthamm1693
    @velayuthamm1693 2 месяца назад +2

    Om Karunai Kadale Kantha pottri Om Kanthasaranam❤

  • @velayuthamm1693
    @velayuthamm1693 2 месяца назад +2

    Arupatai Murugha pottri❤🎉

  • @ChandraShekharan-e9m
    @ChandraShekharan-e9m 2 месяца назад +1

    Om vel vel Muruha veti vel Muruha
    Om Saravana bhavaya namaha om❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VIJITHAMALKANTHI-zc6cc
    @VIJITHAMALKANTHI-zc6cc 2 месяца назад

    Om namh murgappa sarwanbawaya namh om potiy namh om potiy namh om potiy namh om potiy 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🏼🤲🏼🤲🏼😭😭😭😭🌺🌺🪔🪔🪔🌺🌺🪔🔱🔱🔱🕉🕉🤲🏼🤲🏼🤲🏼😭😭🌺🪔🪔🪔🪔🔱🔱🔱🔱🔱🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🕉🤲🏼🔱🪔😭😭😭🥰🥰🥰😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh2703 2 месяца назад

    அப்பா திருச்செந்தூர் முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @MURUGAN-VELMURUGAN...VPLOVE
    @MURUGAN-VELMURUGAN...VPLOVE 2 месяца назад +2

    அப்பா திருச்செந்தூர் முருகா எல்லாரும் இருந்து யாரும் இல்லாத அனாதை போல இருக்கு அப்பா 😭🙏 அப்பா திருச்செந்தூர் முருகா நம்பிக்கையுடன் இருக்கிறேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா கடல் அலை உன்னை எப்படி தழுவுகிறதோ அதே போல் நான் என் உயிர் உள்ளவரை உன்னை நினைத்து கொண்டு தான் இருப்பேன் அப்பா 🥺🙏 அப்பா திருச்செந்தூர் முருகா நான் என் முனிபிரியாவிற்க்காக காத்து கொண்டு இருக்கேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உனது வேலுக்கு செவ்வாய் தோறும் பூஜை செய்து வழிபட்டு வருகிறேன் என் பார்வை இப்பதான் உன் கண்ணில் பட்டதா அப்பா 🥺🥺🫂 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னையே நம்பி இருக்கிறேன் அப்பா என் முனிபிரியாவை என்னுடன் சேர்த்து வை‌ப்பன்னு அப்பா 🥺🫂 அப்பா திருச்செந்தூர் முருகா நான் செவ்வாய் விரதம் இருந்து உன்னை வழிபட்டு வருகிறேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா எல்லாரும் உன்ன கும்பிடுவதுதால் கஷ்டம் தீரும என்று சொல்லுறாங்க ஆனால் உன்னையே கதி என்று திரிகிறோன் எனக்கு கஷ்டமும் வேதனையும் தார அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகன் என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா எனக்கு அப்பா, அம்மா எல்லாம் நீதான் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னிடம் நீண்ட நாள் போராடிய என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் முருகா நீதான் முருகா எங்கள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏

    • @MahaMaha-sc9sh
      @MahaMaha-sc9sh 2 месяца назад +1

      முருகா எல்லாரும் நல்லா இருக்கணும். நாங்களும் நல்லா இருக்கணும் அதற்கு நீங்கதான் நீங்கதான் துணை இறுக்கம்

  • @MUTHUKARTHIK-kr5kw
    @MUTHUKARTHIK-kr5kw 2 месяца назад

    Appa thunai I am going Singapore help Pannuga appa my passport need keep me appa tharpuram police station gas erukkierthu veri Pannuga appa thunai

  • @anithaa4235
    @anithaa4235 2 месяца назад +1

    Vazhave pudikkala 😭romba kasttama irukku dailyum oru prachchanai muruga😭😭😭🙏🙏🙏🙏

  • @Sakthivel-g2x
    @Sakthivel-g2x 2 месяца назад

    Om muruga sarenam om sarevana pava sarenam om sanmua sarenam Porte Porte

  • @ashokraj9724
    @ashokraj9724 2 месяца назад +2

    ❤❤❤🙏🦚🦚🦚🙏❤️❤️❤️

  • @PrakashUma-df5iq
    @PrakashUma-df5iq 2 месяца назад +1

    🙏🙏🙏🙏😭😭😭😭😭