10 உருவங்களாக வீட்டிற்கு வரும் குல தெய்வம் | kula deivam vazhipadu | T Tamil Technology

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 737

  • @rajisri1064
    @rajisri1064 10 месяцев назад +151

    இந்த பதிவை கூட என் குல சாமி தான் கேட்க வச்சிருக்கும். நன்றி

  • @ajaykumarajaykumar1790
    @ajaykumarajaykumar1790 6 месяцев назад +25

    எங்கள் குலதெய்வம் 🙏முனிஸ்வரன்🙏

  • @banumathip1564
    @banumathip1564 10 месяцев назад +277

    எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி ❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏

    • @chitrachinnasamy3440
      @chitrachinnasamy3440 10 месяцев назад +1

      துரவலூர் அங்காளபரமேஸ்வரியா?

    • @AshokkumarKumar-od2zq
      @AshokkumarKumar-od2zq 10 месяцев назад +1

    • @chitrachinnasamy3440
      @chitrachinnasamy3440 10 месяцев назад +1

      @@AshokkumarKumar-od2zq பதில்?

    • @murugeashakash1344
      @murugeashakash1344 9 месяцев назад +1

      திருவிடைமருதூர் அங்காளபரமேஸ்வரி ❤❤❤🙏🙏🙏

    • @karthigakarthi1708
      @karthigakarthi1708 8 месяцев назад +4

      ஏனாதி செங்கோட்டை அங்காள பரமேஸ்வரி

  • @V.S.Rகுடிசைதோழில்
    @V.S.Rகுடிசைதோழில் 8 месяцев назад +49

    மேல் மலையனூர் அங்காள அம்மன் எங்கள் குலதெய்வம் அண்ணா🌺🙏🏻🌺

  • @jayalakshmip392
    @jayalakshmip392 10 месяцев назад +87

    என் அப்பா தான் என் குல தெய்வம்

  • @premaselvakumar461
    @premaselvakumar461 10 месяцев назад +83

    எங்கள் குல தெய்வம் முனிஸ்வரன்

  • @GvGv-en5py
    @GvGv-en5py 11 месяцев назад +121

    எங்க குல தெய்வம் கருப்பணசாமி🙏🙏

    • @jayasrikannankannan8372
      @jayasrikannankannan8372 4 месяца назад +1

      எங்கள் குல தெய்வமும் கருப்பன்

    • @SubashiniSuba-y9c
      @SubashiniSuba-y9c 4 месяца назад +1

      எங்கள் குல தெய்வம் கருப்பு சாமி❤

    • @KaruppanaSamy-su2jz
      @KaruppanaSamy-su2jz 2 месяца назад +1

      Enga Kula theivam karuppanaswamy

    • @Rowthiram
      @Rowthiram 2 месяца назад +1

      Aingakukathaivamum karupanna swamy than

  • @thadicombu_boy
    @thadicombu_boy 10 месяцев назад +105

    எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி அம்மன் 🙏

    • @dhinaprabha
      @dhinaprabha 10 месяцев назад +2

      எங்கள் குலதெய்வம் வயலூர் முருகன் 🙏🙏🙏

    • @ravanaagaming7769
      @ravanaagaming7769 6 месяцев назад

      Engal Kula deivam angalaparameshwari

    • @srideviraju6142
      @srideviraju6142 3 месяца назад

      En Kula daivam mutharamman

    • @rajeswarisenthil6643
      @rajeswarisenthil6643 18 дней назад

      எங்கள் குல தெய்வம் அங்களா பரமேஸ்வரி

  • @prabapraba31
    @prabapraba31 6 месяцев назад +9

    அகலிகை சாபம் தீர்த்த அய்யன் சாஸ்தா வன பேச்சி எங்க குலதெய்வம் 🙏🏼🙏🏼

  • @lathabharathi4356
    @lathabharathi4356 8 месяцев назад +9

    பெரிய நாயகி அம்மன் துணை 🙏🙏🙏

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 8 месяцев назад +4

    Useful information..thank you..padaiveedu Renukambal my kuladeivam ❤❤❤❤❤

  • @sundarsundar8590
    @sundarsundar8590 7 месяцев назад +13

    எங்கள் குலதெய்வம் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி எங்க வீட்டுக்கு அடிக்கடி மயில் வருகிறது

  • @ishwarayaneerotomdevi3475
    @ishwarayaneerotomdevi3475 2 месяца назад +2

    எங்க குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ அங்காள ஈஸ்வரி தேவி அம்மா ❤ 🙏

  • @MBalu-pz5oe
    @MBalu-pz5oe 5 месяцев назад +5

    எங்கள் குலதெய்வம் திருச்செந்தூர் முருகன். எங்களின் குழந்தை எங்களின் எல்லா வகையான இடத்திலும் இருக்கும் எங்கள் குலதெய்வம் திருச்செந்தூர் முருகன் தான் எல்லாவற்றிலும் நிறைந்து இருக்கிறான்.ஓம் ஸீம் ஹீரீம் ஸீ திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி யே போற்றி போற்றி.ஜெயந்தி நாதனுக்கு அரோகரா அரோரா.

  • @ganeshwariganesh5105
    @ganeshwariganesh5105 10 месяцев назад +9

    எங்கள் குல தெய்வம் கற்குவேல்அய்யனார்பூரணபொற்களைஅம்பாள்

  • @j.lakshmi-jt7xe
    @j.lakshmi-jt7xe 9 месяцев назад +13

    எங்கள் குலதெய்வம் பச்சையம்மாள்

  • @sheela836
    @sheela836 4 месяца назад +4

    காமாட்சி எங்களோட குலதெய்வம் நன்றி

  • @arisrajavinaas2342
    @arisrajavinaas2342 8 месяцев назад +9

    எங்கள் குலதெய்வம் அருள்மிகு அங்காளம்மன்

  • @AnbarasiAnbarasi-nl7wt
    @AnbarasiAnbarasi-nl7wt 6 месяцев назад +1

    நன்றி

  • @mohanj1359
    @mohanj1359 10 месяцев назад +16

    படைவேடு ரேணுகாம்பாள் 🙏ஓம் அன்னையே 🙏
    பரசுராமா 🙏🙏🙏

  • @vasanthrd5534
    @vasanthrd5534 6 месяцев назад +2

    அருள்மிகு ஸ்ரீ அய்யனார்யப்பன் 🙏❤

  • @muthuselvim4872
    @muthuselvim4872 10 месяцев назад +21

    ஸ்ரீ மாசானகரையான் சுடலைமாடசாமி 🙏🙏🙏 எங்கள் குலதெய்வம்

  • @BoobalanB-bn7uy
    @BoobalanB-bn7uy 6 месяцев назад +2

    எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ தங்கம்மன்

  • @lifeisbeautiful2336
    @lifeisbeautiful2336 10 месяцев назад +5

    குலதெய்வமே அம்மையப்பா அங்காளம்மா போற்றி போற்றி

  • @AnandhiLakuvanan
    @AnandhiLakuvanan 17 дней назад

    சாத்தாயி மலையாளி துணை. எங்களுக்கு எப்போதும் துணையாக இருங்க அம்மா அப்பா

  • @savithrim946
    @savithrim946 Месяц назад

    தங்கள் " குடும்பம் " மேன்மையுற தன் கடினமாக உழைத்து தாம் பெற்ற மக்களை காப்பாற்ற எல்லாவற்றையும் " தியாகம் " செய்யும் " பெற்றோர்களே " அவரவர் குடும்பத்தின் " முதல் குலதெய்வங்கள் " 🙂🙏🙏🙏

  • @deepaks.deepak2395
    @deepaks.deepak2395 10 месяцев назад +29

    எங்கள் குல தெய்வம் பெரி யாண்டவர்...❤

    • @nimirnthunil1309
      @nimirnthunil1309 9 месяцев назад

      பெரிய ஆண்டவர் என்பது ஆணா பெண்ணா

  • @pandurangankrishnaswamy3571
    @pandurangankrishnaswamy3571 6 месяцев назад +18

    எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ பச்சையம்மன்

  • @senthilkumarsadasivam9909
    @senthilkumarsadasivam9909 7 месяцев назад +4

    Periyandavar... ❤

  • @jayanthithyagarajan6501
    @jayanthithyagarajan6501 6 месяцев назад +1

    எங்கள் குலதெய்வம் அருள் மிகு அங்காளம்மன் 🙏🙏🙏🙏

  • @Sudha-r3t
    @Sudha-r3t 7 месяцев назад +1

    எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ பொன் இருளப்பசுவாமி

  • @mahalakshmishanmugam2326
    @mahalakshmishanmugam2326 10 месяцев назад +2

    நன்றி,மிகவும் அற்புதமான பதிவு.

  • @BaluB-i4q
    @BaluB-i4q 6 месяцев назад +2

    Angala amman thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐♥️♥️♥️❤️❤️

  • @vijiraji7678
    @vijiraji7678 3 месяца назад +1

    ஓம் அங்காளம்மா. போற்றி போற்றி 🙏 ஓம் அங்காளம்மா போற்றி போற்றி 🙏 ஓம் அங்காளம்மா போற்றி போற்றி 🙏

  • @திவ்வியன்ஜானகிராமன்

    எங்கள் குலதெய்வம் காட்டேரி அம்மன்🙏🙏🙏

  • @senthilsenthil5102
    @senthilsenthil5102 10 месяцев назад +10

    ஓம் காத்தாயி அம்மா போற்றி.

  • @MariThangam-h3e
    @MariThangam-h3e 9 месяцев назад +7

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பட்டவராயர்🙏💞

  • @venkateshbsv8722
    @venkateshbsv8722 7 месяцев назад +1

    ஓம் நமோ வெங்கடேசாய
    எங்கள் குல தெய்வம் 🙏🕉️🙏

  • @VarneshVarnesh-k3t
    @VarneshVarnesh-k3t Месяц назад +1

    எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் ❤️✨💫🙏

  • @eswarikubendran6677
    @eswarikubendran6677 9 месяцев назад +8

    எங்கள் குலதெய்வம் காளியம்மன் மற்றும் கருப்பர்❤

  • @RajaVinoth-r9p
    @RajaVinoth-r9p 10 месяцев назад +12

    மூங்கிலணை காமாட்சியம்மன் எங்கள் குலதெய்வம்🙏🙏🙏

  • @udvishobby
    @udvishobby 7 месяцев назад +5

    வீரபூர் ஶ்ரீ பெரியக்காண்டி அம்மன் மற்றும் அண்ணமார் சுவாமி.

    • @sivagamikaleesh2474
      @sivagamikaleesh2474 16 дней назад

      எங்கள் குலதெய்வமும் இதுதான் 🙏🙏

  • @muneeskarthi1521
    @muneeskarthi1521 7 месяцев назад +1

    Rompa nantri swamy enakum murugan prachatham kedaithathu na sabden🙏🙏🙏

  • @thamaraiselvi3563
    @thamaraiselvi3563 7 месяцев назад +1

    என் குலத்தை காக்கும் தெய்வம் நல்ல புரவி அம்மன்

  • @sssbtriplesbsong1363
    @sssbtriplesbsong1363 Месяц назад

    எங்கள் குலதெய்வம்
    அருள்மிகு ஶ்ரீ இருளப்பசாமி துணை 🙏🙏🙏🙏🙏

  • @AmbikaThanasekaran
    @AmbikaThanasekaran 8 месяцев назад +4

    என் குலதெய்வம் அணந்தம்மாள் துணை

  • @sundark8046
    @sundark8046 18 дней назад +1

    எங்கள் குலதெய்வம் அய்யனார்

  • @sandeepa-th6nq
    @sandeepa-th6nq 6 месяцев назад +2

    எங்கள் குலதெய்வம் கருப்பசாமி ❤அங்காலபரமேஸ்வரி❤பாவாடைராயன்❤

  • @manigmaddy9296
    @manigmaddy9296 9 месяцев назад +1

    🙏🌷என் தாய் பொன்காளியம்மன் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏

  • @meenumeenumeenu4964
    @meenumeenumeenu4964 6 дней назад

    என் குலதெய்வம் வேம் புளி அம்மன் துணை ❤❤❤❤🙏

  • @haripriyarajaram5931
    @haripriyarajaram5931 6 месяцев назад +1

    எங்கள்குல தெய்வம் அக்னி வீரன்

  • @TamilarasanTamilqrasan
    @TamilarasanTamilqrasan 10 месяцев назад +1

    பாம்பு அடிக்கடி கண்ணில் படுவதற்கு நீங்கள் சொன்ன காரணம் 100% உண்மை நான் ஒருசில நாட்கள் நான் வழக்கமாக செல்லும் இடம் விளையாடும் இடத்தில் அச்சமூட்டும் வகையிலும் அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தேன் என் அம்மாவிடம் சொன்னேன் ஒருநாளைக்கு மூணு நாலு முறை பாம்பை பார்த்தேந்துகொண்டிருந்தேன் அம்மாவிடம் சொன்னேன் அம்மா கோவிலுக்கு போய்ட்டு வா னு சொன்னாங்க அதன் பிறகு நான் எங்க ஊரில் எப்போதுமே அச்சமூட்டும் வகையிலும் பாம்புகளை பார்க்கவே இல்லை ❤️

  • @MaikalRajandhran
    @MaikalRajandhran 17 дней назад +1

    Agha kula deaivam nondi karruppasamy❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Rohini_crackers
    @Rohini_crackers 7 месяцев назад +1

    எங்கள் குலதெய்வம் ஏழுஆனைகட்டி அய்யனார்🙏🙏🙏🙏

  • @kuppuswamysundaravadivel
    @kuppuswamysundaravadivel Месяц назад

    குலதெய்வம் கூத்தபெருமாௗ்சாமி துணை!

  • @smel683
    @smel683 4 месяца назад +2

    எங்கள் குலதெய்வம் வீரனார்

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 10 месяцев назад +17

    எங்கள் குலதெய்வம் பூரணாம்பாள் புஷ்பகலாம்பாள் சமேத ஐயனாரப்பன். 🙏🙏🙏🙏🙏🙏

    • @shyamalasridhar3161
      @shyamalasridhar3161 8 месяцев назад

      Mam, neenga mayavaram la irukara kadavul ah solreengala

    • @grnewfashions6375
      @grnewfashions6375 4 месяца назад

      Location solluga

    • @poomani3564
      @poomani3564 2 месяца назад

      Yanagu evarthan kula thaivam​@@grnewfashions6375

    • @poomani3564
      @poomani3564 2 месяца назад

      சேரன்மகாதேவி

  • @deenaarajiraji
    @deenaarajiraji 20 дней назад

    எங்கள் குலதெய்வம் அங்கள பரமேஸ்வரி முத்திருளாண்டியப்பன்

  • @poongodideenadhayala6010
    @poongodideenadhayala6010 10 месяцев назад +3

    மிக்க நன்றி அண்ணா

  • @suku.kpoovarasu
    @suku.kpoovarasu 4 месяца назад +1

    அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி எங்கள் குலதெய்வம் மணப்பாக்ககம் கன்னியப்பன் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @にかきたねたなに
    @にかきたねたなに 19 дней назад

    எங்கள் குல சாமி தெய்வம் பூமாலைப்அப்பன்❤❤❤

  • @padmapriya553
    @padmapriya553 29 дней назад

    ஓம் முனீஸ்வரன் துணை என் தாய் நவக்கிரக நாயகி கருமாரியம்மன் துணை❤
    அகிலாண்டேஸ்வரி அங்காளம்மன் துணை

  • @AnbuP-ee4hm
    @AnbuP-ee4hm 5 месяцев назад +1

    Enga Kula theivam vazhapandhal pachayamma ❤ romba powerful god...

  • @gowthamgk8315
    @gowthamgk8315 8 месяцев назад +1

    Thailamma🙏🙏

  • @MariappanMari-e7g
    @MariappanMari-e7g 5 месяцев назад +1

    எங்கள் குலதெய்வம் அருள் மிகு ஸ்ரீ சாங்கிலிமடன் மாடத்தி ‌அம்மன் கருப்பசாமி ஈஸ்வாரிஅம்மன் போற்றி போற்றி

  • @suryan9351
    @suryan9351 2 месяца назад +1

    எங்கள் குல தெய்வம் அப்புச்சியார் சௌதாபுரம் மாரியம்மன் ❤❤🙏🙏🌝

  • @venkateshkumar-is5wu
    @venkateshkumar-is5wu 2 месяца назад +1

    எங்கள் குளசாமி சூலுடையஐயனார்

  • @Manehdran.m
    @Manehdran.m 22 дня назад

    எங்கள் குலதெய்வம்திருக்கால்உடையார்அண்ணா❤❤❤😊

  • @JkaviyaJkaviya-rw1zv
    @JkaviyaJkaviya-rw1zv 3 месяца назад +1

    Sri angala parameswari thunai

  • @vishanthinimani3362
    @vishanthinimani3362 10 месяцев назад +4

    எங்கள் குலதெய்வம் புலிக்குட்டி
    கருப்பசாமி

  • @vinobabuvinobabu9712
    @vinobabuvinobabu9712 10 месяцев назад +3

    எங்க குல தெய்வம் அக்னி வீரன் 🙏🙏🙏

  • @ManiKandan-s6e5v
    @ManiKandan-s6e5v 9 месяцев назад +3

    எங்கா அம்மா குலதெய்வம் பொரியா பாளையாத்தாம்மன்எங்கா அப்பா குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி அம்மன்❤❤

  • @m.sudalaiyandi1986
    @m.sudalaiyandi1986 6 месяцев назад +1

    எங்கள் குலதெய்வம் ஆரியமுத்துப்பட்டவராயன்🙏🙏🙏

  • @kannannarayanan492
    @kannannarayanan492 10 месяцев назад +1

    நாங்கள் இருப்பது கிராமத்தில்.நீங்கள் குறிப்பிட்ட அனைத்து உயிர்களும் வருகிறது

  • @jayashreeadhi5475
    @jayashreeadhi5475 10 месяцев назад +5

    அப்பா வழி குலதெய்வம் வடகுமலையார் (பெருமாள்) கணவர் வழி எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர்🙏🙏🙏 சிவன்❤

  • @NirranjanKavitha-rj9qx
    @NirranjanKavitha-rj9qx 9 месяцев назад +1

    Thankq So Much 😊

  • @SelvanRanjitham
    @SelvanRanjitham 5 месяцев назад +1

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பொன் காலியம்மன்

  • @vedhammall8859
    @vedhammall8859 8 месяцев назад +1

    எங்கள் குலதெய்வம் - எல்லையம்மன்.

  • @srineyhaumapathy9739
    @srineyhaumapathy9739 8 месяцев назад

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பெடூர் அம்மா ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் பரவத்தூர் கிராமம் எல்லையில் வசித்து வாழ்ந்து அருள்புரிந்து வருகிறார் நன்றி இறைவா நன்றி

  • @padmagayu6306
    @padmagayu6306 10 месяцев назад +3

    Engaloda kula deivam sri paal muneeshwarar🙏🙏🙏

  • @VelayudhamVelayudham-wo5gf
    @VelayudhamVelayudham-wo5gf 7 дней назад

    என்னோட குலதெய்வம் வேலாயுத பெருமாள் சாமி

  • @aksuresh2526
    @aksuresh2526 3 месяца назад

    எங்கள் குலதெய்வம் பெருமாள்

  • @sankarigovindan4537
    @sankarigovindan4537 4 месяца назад +1

    இறைவன் எங்குமே நிறைந்தது இருக்கின்றார்

  • @Preethiv-k6c
    @Preethiv-k6c 8 месяцев назад

    🙏🙏🙏🌺🌸🌺🌹எங்கள் குல தெய்வம் அய்யனார் பெருமாள் 🙏🙏🙏🌹🌷🌺🌸

  • @gowtham.s3586
    @gowtham.s3586 9 месяцев назад +2

    வீரகாரப்பன் 🙏🙏🙏 ஐயனார் ப்பன்

  • @bharathibharathi5220
    @bharathibharathi5220 9 месяцев назад +1

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ முனிஸ்வரன்

  • @sathishvinosathishvino2723
    @sathishvinosathishvino2723 9 месяцев назад +2

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ தெய்வ நாச்சியம்மன்

  • @SaranyaSapidev
    @SaranyaSapidev 2 месяца назад

    எங்க குலதெய்வம் அனைத்தலை அய்யனார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @R.kMahadavan
    @R.kMahadavan 4 месяца назад

    என் குல தெய்வம் என் தலைக்கு மேல் என்னுடன் கூட வரும் தெய்வம் ...........❤❤❤❤❤❤❤❤❤❤s. மற்றும் பொட்டிஅம்மன், ...

  • @shalinimurugesh7350
    @shalinimurugesh7350 9 месяцев назад +1

    அழகு நாச்சியம்மன்,வள்ளியரச்சல்🙏🙏

  • @ChitraVadivel-mo6vt
    @ChitraVadivel-mo6vt 5 месяцев назад +1

    எங்கள் குலதெய்வம் புவனகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் 🙏

  • @NSMADHANYT
    @NSMADHANYT 7 месяцев назад

    எங்கள் குல தெய்வம் 🌸🙏🏻 பெரியாண்டவர் 🌸🙏🏻

  • @poovarasanmech7855
    @poovarasanmech7855 9 месяцев назад +3

    எங்கள் குலதெய்வம் 🙏அண்ணமார் ❤🙏🙏🙏

  • @actorsgallery247......
    @actorsgallery247...... 2 месяца назад

    எங்கள் குலதெய்வம் தேவதானப்பட்டி காமாட்சி அம்மன்.. அக்னி வீரபத்திரர் 🙏

  • @saranmuthuvel2403
    @saranmuthuvel2403 20 дней назад

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ சீலைக்காரி அம்மன்

  • @kkogila5539
    @kkogila5539 11 месяцев назад +9

    எங்களின் குலதெய்வம் பேச்சியம்மாள்

  • @prakashsubaprakashsuba9648
    @prakashsubaprakashsuba9648 5 месяцев назад

    Peramanaar papathiyamman

  • @vaithygomathi-xg8fl
    @vaithygomathi-xg8fl 8 месяцев назад +1

    எங்கள் குலதெய்வம் சாந்தி அம்மன் ❤

  • @vanithasridharan2809
    @vanithasridharan2809 4 месяца назад

    எங்கள் குலதெய்வமாக முருகரே வந்து விடாடார்

  • @vidhyadharan441
    @vidhyadharan441 8 месяцев назад +2

    எங்கள் குழதெய்வம் மதுரைவீரன் சாமி