இரு தங்கத் தமிழ் தம்பிகளுக்கும் வாழ்த்துக்கள் ஒரு சின்ன அறிவுரை எந்த அரசியல் தலைவர்களையும் முன்நிறுத்தாமல் சுயம்புவாக முன்னேறுங்கள் அந்த வளர்ச்சி தான் ஆரோக்கியமாக இருக்கும்
எனது அன்பு தமிழ் பெயரனே உனது தமிழ் ஆற்றல் கண்டு நான் வியக்க வில்லை, ஏனெனில் தமிழன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறாய் இதற்கு எதற்கு வியப்பு. நீ பேசும்போது எனக்கு கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது. தமிழன் வறுமைப்பட்டதுண்டு ஆனால் சிறுமை பட்டதில்லை, என்றாவது ஒருநாள் இல்லை இன்றே அது உன்னை தூக்கி உயரத்தில் உட்கார வைத்து விட்டது. இன்னும் நீ நன்கு தமிழ் படி பேசி பழகு. மாதிரி என்பதற்கு மாரி என்றும் இன்னும் பல வார்த்தைகளும் உனது பேச்சின் ஊடே வருகிறது அது உன்னுடன் பழகுபவர்களின் பாதிப்பு. மாற்றிக் கொள் மாற்று சமுதாயத்தை வாழ்க தமிழுடன் தமிழ் போல். ( ஐயா இந்த நிகழ்ச்சியை நீங்கள் வழக்கம்போல் ஹாய் ஹலோ என்று ஆரம்பித்தீர்கள் ஹலோ ஸ்டாலின் என்று உரைத்தீர்கள் அதுதான் எனக்கு வேதனை அளிக்கிறது. தமிழோடு பேசும் போது தமிழில் பேசக்கூடாதா. இருந்தாலும் இந்த உரையாடலை காண வைத்ததற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்
இரண்டுமே சோக்க தங்கம் இந்த தங்கங்களை பெற்ற தெய்வங்கள் வாழ்க வளமுடன் ஒரு நம்பிக்கை வந்துவிட்டது உலகமே அழிந்தாலும் செந்தமிழ் நிளைத்து இருக்கும் அதிலும் கண்ணதாசன் கவிதையை சின்னதங்கம் சொன்னாரே யப்பா உடலே சிலிர்த்து விட்டது .....பல கோடி வாழ்த்துகள் .....
வாழ்த்துக்கள் குழந்தைகளே திரு.கந்தப்பன் ஐய்யா அவர்களால் திருக்குறள் ஓலைசுவடிகள் காப்பாற்றப்பட்டு ஆங்கில கவர்னர் எல்லிஸ் பிரபுவால் இன்று உலகம்முழுதும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.தமிழ் பெருமையும் தமிழர் பெருமையும் கல்வெட்டு மூலமாகவும் கீழடியிலிலும் மொஹெஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவில் பானை கிருக்கல்கள் மூலமாகவும் தழிழ் இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கிறது.தங்களை போல் தமிழ் ஆர்வமிக்க குழந்தைகளால் இந்த உலகம் அழிந்தாலும் தமிழ் மீண்டுவரும் காரணம் தமிழ் முருகபெருமானால் உருவாக்கப்பட்ட மொழி தெய்வங்கள் பேசிய மொழி முருகரின் ஆணையில் தொல்காப்பியரால் இலக்கணம் பெற்ற மொழி. உழவு தொழிலான நெல் விவசாயத்தையும் தமிழர் கண்டுபிடிப்பான சக்கரம் பானை இவற்றை உலகிற்கு கற்று கொடுக்கமுருகபெருமானால் பரவிய மொழிதான் தமிழ். அதனால் தான் அனைத்து மொழிகளிலும் தமிழ் தாக்கம் உள்ளது மற்றும் பலபெயர்களில் முருகர் உலகில் பலநாடுகளில் கொண்டாடப்படுகிறார். நன்றி.
இந்தக் குழந்தைகள் தான் இவர்களுடைய பெற்றோர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் செல்வம் அருள்மிகு சரஸ்வதித் தாயி்ன் அருளும் உள்ளதால் அருள்மிகு அட்ட லட்சிமியும் உங்களின் இல்லத்திற்கு தெய்வத்திரு ஐயா பாரதியார் மூலமாக அருள் புரிவாள்🙏 குழந்தைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன்🙏 வாழ்க நலமுடன்🙏 வாழ்க பல்லாண்டு🙏
தம்பி பயிர் தொழிலை விட்டு நாம வொளியேற வில்லை நம்மை வெளியேறும் நிலைமைக்கு தள்ளப்பட்டோம் இதற்கு எல்லாம் காரணம் சரியான அரசியலை தேர்வு செய்யாததின் விலைவுதான் வரும் காலங்களில் பயிர் தொழிலை போற்றும் அரசியல் தலைவனை தேர்வு செய்வோம் நாம் தமிழர் என்ற பெருமை கொள்வோம் 💪💪💪💪
தங்கோ. உங்க அறிவையும் திறமையையும் .பேரும். புகழுக்காகவும். வறுமைக் காகவும் அடகு வெச்சுடாதீங்க . நாம் மானத் தமிழனுக்கு பிறந்த தமிழ் புலிகள் என. திமிரோடு தைரியமாக இருக்கனும். தமிழ்நாடு தமிழருக்கே 💪
தங்கோ.திராவிட மாடல் ஸ்டாலினுக்கு 45 கடிதம் அனுப்பினீர்களாமே . அந்த அத்தனை கடிதத்தில் மது ..லஞ்சம் ஊழல்.திருட்டு .ஏமாற்று .கொலை கொள்ளை.தமிழை அழித்தல்.ஹிந்தியை அழைத்தல்.தமிழ் நாட்டில் தமிழ் பிள்ளைகளுக்கு தமிழும் தமிழ் கல்வியும் இல்லை.தமழனுக்கு தொழில் இல்லை.தொழிலுக்கான வருமான மில்லை. பெண்களுக்கும் சிறு என் தங்கப் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பும் அறவே இல்லை.ஜாதி மதத்தாலும் கற்பழிப்பு கொலை .இத்தனை கொடூரங்களுக்கு உறுதியான முதல் முக்கிய பொறுப்பு திராவிட மாடல் தி மு க .தான் . இன்றை அரசியல் உலகில் தமிழனின் மிகப் பெரும் துரோகி டாஸ்மாக் கலைஞரும் .இவரின் மக்களுமே ( காரணம் ) திராவிடனை மானத் தமிழர்கள் கருவருப்பார்கள் ..
தமிழ் வரலாற்றில் இதுவரை வந்த பயணத்தில் ஒரு புதிய மைல்கல். இந்த இரண்டு பாலகர்களால் தமிழ் மொழி புத்துயிர் பெறுவது உறுதி. இவர்களிடம் தமிழ் அன்னை அன்போடு அரவணைக்கின்றது போன்று உணர்கிறேன். இவர்களால் தமிழிற்கே பெருமை.வாழ்த்தி வணங்குகிறேன். இவர்களை ஈன்ற,செதுக்கிய அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி நன்றி நன்றி.
வாழ்த்துகள் ஸ்டாலின் தமிழ் உலகின் மாபெரும் ஆளுமையாய் சிறந்து விளங்கிட வாழ்த்துகள் உன் வெற்றிக்கு துணை நிற்கிற முனைவர் பாக்கியராஜ் அண்ணா மற்றும் முனைவர். அனிதா அக்கா ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும்
நன்றி நவமுத்துக்களே!!! எனக்கு உங்களைஎப்படி வர்ணிப்பது என்று தெரியாமல் திக்குமுக்காடுகின்றேன் சமயகுரவர்கள் போன்று.... தெய்வக்குழந்தைகளாக, வார்த்தைகள் உங்கள் இருவர்க்கும் எங்கிருந்து வருகின்றது...ஆ என்ன அருமை,பெருமை... தாய்,தந்தை இருவர்க்கும்...!என்னருமை செல்வங்களே!!! நீவிர்,நின் உறவுகள் அவன் அருளால்...வாழ்க அத்தோடு எழுத்தறிவித்த ஆசிரியர்கள்,உமது பேராசிரியர்கள் அனைவர்க்கும் சிரம்தாழ்வணங்கி இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ❤❤❤வாழ்க வளமுடன்❤❤❤ வள்ளுவன்,கம்பன்,பாரதி,இளங்கோ,....கண்ணதாசன்,வைரமுத்து....இவர்கள் எங்கே.........!!!!!ஆ ஆ ஆ....
அற்புதம் ஐயா சிறிய குழந்தைகளாக இருப்பினும் உங்கள் அறிவின் திறமையைக் கண்டு வாழ்த்துகிறோம் நல்ல குழந்தைகள் கிடைப்பது பெற்றவர்கள் செய்த தவம் வாழ்த்துக்கள்
அன்பு செல்வங்கலே வாழ்க வளமுடன் நான் என்ன வென்று சொல்வது வாழ்க வாழ்க உங்கள் என்னங்கழ நிரைவேறட்டும் நல்ல முயற்சி பலன் பெற்று உங்கள் கனவு நிரைவேறட்டும் இரைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
ஆங்கிலம் பேசினால்தான் மதிப்பு என்று நினைக்கும் படித்த மேதாவிகளிடம் ...மக்களிடம் .....இத்தமிழ் இல்லை என்றால் வாழ்க்கையில் வாழ்வதில் அர்த்தம் இல்லை என்பதை அழகாக பேசி நிருபித்து இருக்கிறார்கள் இரு குழந்தைகள் 😍 தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் பேசுவவதில் பெருமை கொள்வோம்❤❤❤❤❤❤
அட அட அடா என்னமா ஒரு அறிவான,, குட்டி பையன். பெற்றோரின் வளர்ப்பு மிக மிக சிறப்பு. வாழ்த்துகிறோம். பெற்றோரும், சுற்றத்தார்களும் நல்லவர்களாக இருக்கும்போது, பிள்ளைகளும் இப்படி சிறப்பானவர்களாக வளருகிறார்கள் என்பதே உண்மை. பிள்ளைகள் வளர்ப்பது ஒரு கலைதான்.
வணக்கம், ஆற்றலை கண்டு மிகுந்த மகிழ்சியில் உள்ளேன் அறிவை வளர்க்கும் ஆராட்சியில் நானும் சிந்திப்பதால் நன்கு பிடித்துள்ளது. வளர்க தம்பிகள் நன்று தனபாலன் ( சமூக அறிவியல் ஓலைகள் ) யேர்மனி 23.2.24.
திறமை நிறைய இருக்கிறது. பாராட்டு க்கு உரியது. யதார்த்தங்கள் நிறைய நம் தமிழ் நாட்டில் நிறைந்தது (ஆன்மீகசம்மந்தமான) அதை புரிந்து கொள்ளும் வாய்ப்பை கொடுத்தால் வரும் காலத்தில் ஒளி மிக்கனவாக திகழ வாய்ப்பு உள்ளது. தயவுசெய்து நழுவ விடவேண்டாம்.
வாழ்த்துக்கள் தம்பிங்கலா.... உங்களை நினைக்கும் போது பொம்ப பெருமையா இருக்கு.. உங்களின் பேச்சு நான் அடிமை.... நீங்கள் பெரிய இடத்துக்கு போகனும் நீங்கள் நினைத்தது அணைத்து நிறைவே வாழ்த்துக்கள்❤❤ அன்பே சிவம்.....
இந்த குழந்தை முருகன் அருள் முழுமையாக பெற்று இந்த பூமியில் அவதரித்த தெய்வீக குழந்தை.இந்த உலக விசயங்களை மிக உன்னதமாக எடுத்துஉரைக்கு உரைக்கும் தெய்வ குழந்தை. இக்குழந்தைகள் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு நூறாண்டு புகழ் பெற்று வாழ்க வளமுடன். இப்படி பட்ட குழந்தைகளை பெற்று அறிவென்னும் தமிழ் ஞானப்பால் ஊட்டி வளர்த்த தாய் தந்தைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் இருவரும் நூறாண்டு மனமங்கள தீர்காயுளுடன் தீர்க்க சுமங்கலியாக வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன். இக்குழந்தைகளுக்கு நல்ல விசயங்களை எடுத்து கூறிய தோழர்கள் நண்பர்கள் ஆசிரியர்கள் ஆர்வாளர்கள் மீடியாக்கள். உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும். நீங்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க. வாழ்க வளமுடன் வாழ்க. நலமுடன். திருச்சிற்றம்பலம்.🎉🎉🎉🎉
இந்தியாவுக்கு ௭ன்னால் வரமுடிந்தால் நிட்சயம் இவ்விருவரையும் தவறாமல் சந்திப்பேன் தேசியத்தலைவரி காலத்தில் ௮றிமுகமாயிருந்தால். இவ்விருவரின் வழர்ச்சி மிகவும் ௮ற்புதமாக ௮மைந்திருக்கும். தமிழுக்கும் ௨ங்கள் இருவருக்கும் வணக்கம்.❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அற்புதமோ! என்ன கற்பிதமோ!,சொல்ல வித்தகமோ!உன்றன் அறிவை பேசவா? வார்த்தையுமில்லையே. சிறு வயதில் இது சாத்தியமெனில் பெருமை உன்னால் தமிழுக்கே,நவீன பார தீ புரட்சி ஸ்டாலினே,புகழ் பெருக! நுந்தையும், தாயும் உன்னால் பிறந்த பயணடைந்தனர்.வாழ்க. தமிழ் வாழும்.வாழும் வாழும்.
அண்ணனைவிட தம்பி அறிவாளி . உச்சரிப்பு அருமை.அழகு சிங்கம்.இளந்தளிர் இளம் முனைவர்கள்.இவர்களுக்குப் பெரிய பட்டமும் பெரிய உதவியும் செய்யலாம்.
நல்ல பிள்ளைகள், உங்கள் பெற்றோர்கள் தான் நிஜமான கோடீஸ்வரர்கள்❤❤❤😊😊😊🎉🎉🎉🎉, வாழ்த்துக்கள்
தமிழுக்கு இரண்டு புலவரை கொடுத்த அந்த ஐயாவுக்கு மிக்க நன்றி
இந்த குழந்தைகளை பெற்று நல்ல முறையில் வளர்க்கும் பெற்றவர்களுக்குத்தான் என் வாழ்த்துகள்.
இரு தங்கத் தமிழ் தம்பிகளுக்கும் வாழ்த்துக்கள் ஒரு சின்ன அறிவுரை எந்த அரசியல் தலைவர்களையும் முன்நிறுத்தாமல் சுயம்புவாக முன்னேறுங்கள் அந்த வளர்ச்சி தான் ஆரோக்கியமாக இருக்கும்
🌠வாழ்க தமிழ். தம்பி ஸ்டாலின்பாரதியும் நலமுடனும் வளமுடன் வாழ்க என்றும்🙏தம்பி 🌠
என் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் வாழ்க தமிழ் தம்பி இன் தமிழை வாழவை உன்னால் மட்டுமே முடியும்
இந்த வயதில் இவ்வளவு ஞானமா மேலும் வளர வாழ்த்துக்கள் தங்கமே
அப்பா சாமி இவங்கள வெல்ல யாராலும் முடியாது. வாழ்க தமிழ் எல்லா வளமும் பெற்று நீடோடி வாழ்க வாழ்க. வளமுடன் மற்றும் நளமுடன்.
குழந்தைகளே வாழ்த்துக்கள் உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும் மென் மேலும் உங்கள் திறமை வளரும் கடவுள் அருள்புரிவார்
உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி....நம் தாய் மொழியை அதிகமாக நேசிப்பது பேசுவது மகிழ்ச்சி தம்பி
மிகச்சிறப்பு உங்களால் தமிழுக்கு ப்பெருமை🎉❤
வாழ்க வாழ்க வளமுடன் தம்பிகள் வரும்கால வரலாறுகள் வாழ்க தமிழ்
எனது அன்பு தமிழ் பெயரனே உனது தமிழ் ஆற்றல் கண்டு நான் வியக்க வில்லை, ஏனெனில் தமிழன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறாய் இதற்கு எதற்கு வியப்பு. நீ பேசும்போது எனக்கு கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது. தமிழன் வறுமைப்பட்டதுண்டு ஆனால் சிறுமை பட்டதில்லை, என்றாவது ஒருநாள் இல்லை இன்றே அது உன்னை தூக்கி உயரத்தில் உட்கார வைத்து விட்டது. இன்னும் நீ நன்கு தமிழ் படி பேசி பழகு. மாதிரி என்பதற்கு மாரி என்றும் இன்னும் பல வார்த்தைகளும் உனது பேச்சின் ஊடே வருகிறது அது உன்னுடன் பழகுபவர்களின் பாதிப்பு. மாற்றிக் கொள் மாற்று சமுதாயத்தை வாழ்க தமிழுடன் தமிழ் போல். ( ஐயா இந்த நிகழ்ச்சியை நீங்கள் வழக்கம்போல் ஹாய் ஹலோ என்று ஆரம்பித்தீர்கள் ஹலோ ஸ்டாலின் என்று உரைத்தீர்கள் அதுதான் எனக்கு வேதனை அளிக்கிறது. தமிழோடு பேசும் போது தமிழில் பேசக்கூடாதா. இருந்தாலும் இந்த உரையாடலை காண வைத்ததற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்
ஸ்டாலின் பாரதியின் சிந்தனை தமிழ்பற்றும் சறப்பு நீங்கள் தூய தமிழில் பேசினாள மகசறப்பாக இருக்கும்
நல்ல அறிவுள்ள ஒழுக்கமான தாய் தந்தையே இவர்கள் உருவாக காரணம் .
இரண்டுமே சோக்க தங்கம் இந்த தங்கங்களை பெற்ற தெய்வங்கள் வாழ்க வளமுடன் ஒரு நம்பிக்கை வந்துவிட்டது உலகமே அழிந்தாலும் செந்தமிழ் நிளைத்து இருக்கும் அதிலும் கண்ணதாசன் கவிதையை சின்னதங்கம் சொன்னாரே யப்பா உடலே சிலிர்த்து விட்டது .....பல கோடி வாழ்த்துகள் .....
சொக்கதங்கம்
சொக்கதங்கம்
சொக்கதங்கம்
சொக்கதங்கம்
தமிழை வளர்க்கும் இச் சிறார்களுக்கு நாம் தமிழராய் வாழ்த்துகள் ! 💐🙏
Ļ6😊😅
வாழ்த்துக்கள் குழந்தைகளே திரு.கந்தப்பன் ஐய்யா அவர்களால் திருக்குறள் ஓலைசுவடிகள் காப்பாற்றப்பட்டு ஆங்கில கவர்னர் எல்லிஸ் பிரபுவால் இன்று உலகம்முழுதும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.தமிழ் பெருமையும் தமிழர் பெருமையும் கல்வெட்டு மூலமாகவும் கீழடியிலிலும் மொஹெஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவில் பானை கிருக்கல்கள் மூலமாகவும் தழிழ் இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கிறது.தங்களை போல் தமிழ் ஆர்வமிக்க குழந்தைகளால் இந்த உலகம் அழிந்தாலும் தமிழ் மீண்டுவரும் காரணம் தமிழ் முருகபெருமானால் உருவாக்கப்பட்ட மொழி தெய்வங்கள் பேசிய மொழி முருகரின் ஆணையில் தொல்காப்பியரால் இலக்கணம் பெற்ற மொழி. உழவு தொழிலான நெல் விவசாயத்தையும் தமிழர் கண்டுபிடிப்பான சக்கரம் பானை இவற்றை உலகிற்கு கற்று கொடுக்கமுருகபெருமானால் பரவிய மொழிதான் தமிழ். அதனால் தான் அனைத்து மொழிகளிலும் தமிழ் தாக்கம் உள்ளது மற்றும் பலபெயர்களில் முருகர் உலகில் பலநாடுகளில் கொண்டாடப்படுகிறார். நன்றி.
மகனே ! நீ பேச பேச என் உள்ளம் புல்லரிக்கிறது, கண்களில் கண்ணீர் வருகிறது
வாழ்த்துக்கள் செல்லங்களே
வாழ்த்துக்கள் தம்பிகளா..வாழ்க நலமுடன் பல்லாண்டு!👏👏👏👌👌👌👍
இந்த மாதிரி குழந்தைகள் என் மகளுக்கு பிறக்க இறைவனை வேண்டுகிறான்.....
செல்லங்களா.... ஒரு நாள் உலகம் உன்னை திரும்பி பார்க்கும்.
இந்தப் பெருமை உங்க அப்பா அம்மாவுக்கே சேரும்❤❤
உன் பேச்சைக் கேட்டு உன் தமிழை கேட்கையில் என் உடம்பெல்லாம் புல்லரிக்குது அப்பா
தம்பியின் குடும்பத்துக்கு மேலும் உயர்வுக்கு உதவ வேண்டும்.
வாழ்த்துக்கள் தம்பி உன்னுடைய பயணம் இன்னும் தொடரட்டும் 🙏💐
அருமை, அற்புதம், தம்பிகளின் அபார தமிழ் புலமை வியப்பு,, மேலும் மேலும் எதிர் காலத்தில் வளர, சிறக்க இறைவன் அருள் புரிவான்,,,,,, தமிழன்,
இந்த இரண்டு தங்கத்தை பெற்ற பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்.
Super voice thangam congratulations two children s🎉🎉👌👌👋👋👋👋
வளரும் தலைமுறைக்கு இந்த சிறு வயதில் பெரும் வழிகாட்டியாக இருக்கும் ஸ்டாலின் பாரதிக்கு வாழ்த்துக்கள்
❤❤❤❤❤
Dd.d..d...ddf.dmd,.dffddfdfdfffd.f......ff.gfgggjb-: 26 VVS vvzsvzzzsvs😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Dd.d..d...ddf.dmd,.dffddfdfdfffd.f......ff.gfgggjb-: 26 VVS vvzsvzzzsvs😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Super boy
Valarum payirai mulayile theriyum enpargal avargalthan ivargal vaalga valamudan
இந்தக் குழந்தைகள் தான் இவர்களுடைய பெற்றோர்களுக்கு
கிடைத்த பொக்கிஷம் செல்வம் அருள்மிகு சரஸ்வதித் தாயி்ன் அருளும் உள்ளதால் அருள்மிகு
அட்ட லட்சிமியும் உங்களின் இல்லத்திற்கு தெய்வத்திரு ஐயா
பாரதியார் மூலமாக அருள் புரிவாள்🙏
குழந்தைகளுக்கு என் மனமார்ந்த
வாழ்த்துக்களையும் நன்றியையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க வளமுடன்🙏
வாழ்க நலமுடன்🙏
வாழ்க பல்லாண்டு🙏
தம்பி பயிர் தொழிலை விட்டு நாம வொளியேற வில்லை நம்மை வெளியேறும் நிலைமைக்கு தள்ளப்பட்டோம் இதற்கு எல்லாம் காரணம் சரியான அரசியலை தேர்வு செய்யாததின் விலைவுதான் வரும் காலங்களில் பயிர் தொழிலை போற்றும் அரசியல் தலைவனை தேர்வு செய்வோம் நாம் தமிழர் என்ற பெருமை கொள்வோம் 💪💪💪💪
தமிழ் பெருங்கடவுள் அப்பன் முருகனின் திருவருளால் வாழ்க வளமுடன் ; வளர்க வளர்க வாழ்க!🔥🙏🔥
தங்கோ. உங்க அறிவையும் திறமையையும் .பேரும். புகழுக்காகவும். வறுமைக் காகவும் அடகு வெச்சுடாதீங்க .
நாம் மானத் தமிழனுக்கு பிறந்த தமிழ் புலிகள் என.
திமிரோடு தைரியமாக இருக்கனும்.
தமிழ்நாடு தமிழருக்கே 💪
தங்கோ.திராவிட மாடல் ஸ்டாலினுக்கு 45 கடிதம் அனுப்பினீர்களாமே .
அந்த அத்தனை கடிதத்தில்
மது ..லஞ்சம் ஊழல்.திருட்டு .ஏமாற்று .கொலை கொள்ளை.தமிழை அழித்தல்.ஹிந்தியை அழைத்தல்.தமிழ் நாட்டில்
தமிழ் பிள்ளைகளுக்கு தமிழும் தமிழ் கல்வியும் இல்லை.தமழனுக்கு தொழில் இல்லை.தொழிலுக்கான வருமான மில்லை. பெண்களுக்கும் சிறு என் தங்கப் பிள்ளைகளுக்கும்
பாதுகாப்பும் அறவே இல்லை.ஜாதி மதத்தாலும்
கற்பழிப்பு கொலை .இத்தனை கொடூரங்களுக்கு உறுதியான முதல் முக்கிய பொறுப்பு திராவிட மாடல் தி மு க .தான் .
இன்றை அரசியல் உலகில்
தமிழனின் மிகப் பெரும்
துரோகி டாஸ்மாக் கலைஞரும் .இவரின் மக்களுமே ( காரணம் )
திராவிடனை மானத் தமிழர்கள் கருவருப்பார்கள் ..
தமிழ் வரலாற்றில் இதுவரை வந்த பயணத்தில் ஒரு புதிய மைல்கல். இந்த இரண்டு பாலகர்களால் தமிழ் மொழி புத்துயிர் பெறுவது உறுதி. இவர்களிடம் தமிழ் அன்னை அன்போடு அரவணைக்கின்றது போன்று உணர்கிறேன். இவர்களால் தமிழிற்கே பெருமை.வாழ்த்தி வணங்குகிறேன். இவர்களை ஈன்ற,செதுக்கிய அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி நன்றி நன்றி.
தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்🎉🎉💐💐💐
அன்புசெல்வங்களை பெற்றதாய் தந்தையை வணங்குகிறேன்
வாழ்த்துகள் ஸ்டாலின் தமிழ் உலகின் மாபெரும் ஆளுமையாய் சிறந்து விளங்கிட வாழ்த்துகள் உன் வெற்றிக்கு துணை நிற்கிற முனைவர் பாக்கியராஜ் அண்ணா மற்றும் முனைவர். அனிதா அக்கா ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும்
குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍👍 இந்த காலத்தில் இவ்வளவு அறிவு சார்ந்த குழந்தைகள் 👍👍👍👌👌👌👌👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
நன்றி நவமுத்துக்களே!!!
எனக்கு உங்களைஎப்படி வர்ணிப்பது என்று தெரியாமல் திக்குமுக்காடுகின்றேன்
சமயகுரவர்கள் போன்று....
தெய்வக்குழந்தைகளாக,
வார்த்தைகள் உங்கள் இருவர்க்கும் எங்கிருந்து வருகின்றது...ஆ என்ன அருமை,பெருமை...
தாய்,தந்தை இருவர்க்கும்...!என்னருமை செல்வங்களே!!!
நீவிர்,நின் உறவுகள் அவன் அருளால்...வாழ்க அத்தோடு எழுத்தறிவித்த ஆசிரியர்கள்,உமது பேராசிரியர்கள் அனைவர்க்கும் சிரம்தாழ்வணங்கி இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
❤❤❤வாழ்க வளமுடன்❤❤❤
வள்ளுவன்,கம்பன்,பாரதி,இளங்கோ,....கண்ணதாசன்,வைரமுத்து....இவர்கள்
எங்கே.........!!!!!ஆ ஆ ஆ....
அற்புதம் ஐயா சிறிய குழந்தைகளாக இருப்பினும் உங்கள் அறிவின் திறமையைக் கண்டு வாழ்த்துகிறோம் நல்ல குழந்தைகள் கிடைப்பது பெற்றவர்கள் செய்த தவம் வாழ்த்துக்கள்
அன்பு செல்வங்கலே வாழ்க வளமுடன் நான் என்ன வென்று சொல்வது வாழ்க வாழ்க உங்கள் என்னங்கழ நிரைவேறட்டும் நல்ல முயற்சி பலன் பெற்று உங்கள் கனவு நிரைவேறட்டும் இரைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
இவர்கள் தெய்வப் பிறவிகள்.
என்ன பிரமிக்க வைக்கிறது உங்கள் அழகு தமிழ்,❤❤❤❤❤ வாழ்த்துக்கள் தம்பிகளா,வாழ்க வளமுடன், பல்லாண்டு வாழ்க
திறமை நல்ல வழியில் செல்ல வாழ்த்துக்கள்
Stalin Bharathi god bless you super speech keep it up good very good
இந்த ஏழை இருவர் தமிழ் புலமைக்கு தமிழக முதல்வர் கனிவுடன் அவசியம் உதவி செய்ய வேண்டும்.
ஆங்கிலம் பேசினால்தான் மதிப்பு என்று நினைக்கும் படித்த மேதாவிகளிடம் ...மக்களிடம் .....இத்தமிழ் இல்லை என்றால் வாழ்க்கையில் வாழ்வதில் அர்த்தம் இல்லை என்பதை அழகாக பேசி நிருபித்து இருக்கிறார்கள் இரு குழந்தைகள் 😍 தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் பேசுவவதில் பெருமை கொள்வோம்❤❤❤❤❤❤
தங்கங்களே நாளை தலைவர்களே நம் தேசம் காப்பவர் நீங்கள். வாழ்த்துக்கள்
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல் ❤😊❤
ஸ்டாலின் பாரதி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு ஸ்டாலின் பாரதிதமிழனின்புரான அவதாரம் நன்றி
மேலும் மேலும் சிறந்து வாழ்வாங்கு வாழ ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் 🙌🙏👏💐
சிறுவயதில் இத்தனை சிந்தனை வாழ்த்துக்கள் தம்பிகளா
அருமை அருமை தம்பிகளா❤👋👋👋👋🤝🤝வாழ்த்துகள் 💐💐💐💐 தமிழை வாழ வைக்கவந்த குடும்பத்திற்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏
அப்பாஎவ்வளுதிறமை. விவசாயிகளுக்கு. எதிர்காலம்வளரட்டும்
அருமையான பிரமிப்பு.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தமிழ் உச்சரிப்பு கேட்டு பிரமிப்பு. வாழ்க.
அட அட அடா என்னமா ஒரு அறிவான,, குட்டி பையன். பெற்றோரின் வளர்ப்பு மிக மிக சிறப்பு. வாழ்த்துகிறோம். பெற்றோரும், சுற்றத்தார்களும் நல்லவர்களாக இருக்கும்போது, பிள்ளைகளும் இப்படி சிறப்பானவர்களாக வளருகிறார்கள் என்பதே உண்மை. பிள்ளைகள் வளர்ப்பது ஒரு கலைதான்.
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் அருமையான இளம் தலைமுறையினர் தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக வளரும் சிறுவர்கள் வாழிய பல்லாண்டு ❤❤❤❤❤
நானும் தமிழனுக்கு பிறந்தவன் என்பார்கள் உண்மையான வரி
வணக்கம், ஆற்றலை கண்டு மிகுந்த மகிழ்சியில் உள்ளேன் அறிவை வளர்க்கும் ஆராட்சியில் நானும் சிந்திப்பதால் நன்கு பிடித்துள்ளது. வளர்க தம்பிகள் நன்று தனபாலன் ( சமூக அறிவியல் ஓலைகள் ) யேர்மனி 23.2.24.
மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்லுக்கு உதாரணமான தமிழ் தந்த செல்வம் இந்த தமிழழகன்.
வாழ்க நின் தமிழ் பற்று வளர்க தமிழ் செல்வங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
நான் ஈழத்திலிருந்து இந்த இருமழழையும்மென்மேலும்சிறப்புறவாழ்ந்துவளிகாட்டவேண்டும்
உணர்ச்சியொட வாழ்வும் கொண்ட தமிழான், தமிழச்சி அது தான் உயிர் உள்ள மனிதன்
தமிழ் மாயம் செய்யும்....
வாழ்க தமிழ்...
Bu😮⚔️🐅
🎉🎉❤🎉🎉 வாழ்த்துக்கள் மகன்களே🎉🎉
திறமை நிறைய இருக்கிறது. பாராட்டு க்கு உரியது. யதார்த்தங்கள் நிறைய நம் தமிழ் நாட்டில் நிறைந்தது (ஆன்மீகசம்மந்தமான) அதை புரிந்து கொள்ளும் வாய்ப்பை கொடுத்தால் வரும் காலத்தில் ஒளி மிக்கனவாக திகழ வாய்ப்பு உள்ளது. தயவுசெய்து நழுவ விடவேண்டாம்.
தங்கம் ஒரு நாள் நீ உலகை ஆழ்வாயாட 🎉🎉🎉🎉
Super pa good children, you will have a good future
அருமையான பதிவு
அப்பப்பா இந்த சின்ன வயதில் என்ன அறிவு அருமை, அருமை 👍👌
He way he sits shows his maturity..god bless the kids ..so grounded
வாழ்த்துக்கள் தம்பிங்கலா.... உங்களை நினைக்கும் போது பொம்ப பெருமையா இருக்கு.. உங்களின் பேச்சு நான் அடிமை.... நீங்கள் பெரிய இடத்துக்கு போகனும் நீங்கள் நினைத்தது அணைத்து நிறைவே வாழ்த்துக்கள்❤❤ அன்பே சிவம்.....
Super Stalin Bharathi great knowledge Valthukkal
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐 குட்டி பாரதி நாம் தமிழர் நாமே தமிழர் 👌👍💪💪💪
ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம்தான்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் ஸ்டாலின் பாரதி பல்லாண்டு வாழ்க
தமிழே வாழ்க.
Dai thambigala neega pesura pechila en kannula thanniey vandhuduchi ...unga appa amma ku thanks daa tamil ku periya sothu sethu irukkaga
தமிழ் இனியும் வாழும்......
மிக்க நன்று தம்பி களே வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் அன்புச்செல்வமே..
Vazga Valamudan congratulations All the best
வாழ்த்துக்கள்
இந்த குழந்தை முருகன் அருள் முழுமையாக பெற்று
இந்த பூமியில் அவதரித்த தெய்வீக குழந்தை.இந்த
உலக விசயங்களை மிக
உன்னதமாக எடுத்துஉரைக்கு உரைக்கும்
தெய்வ குழந்தை. இக்குழந்தைகள் பல்லாண்டு
பல்லாண்டு பலகோடி நூறாண்டு நூறாண்டு புகழ் பெற்று வாழ்க வளமுடன்.
இப்படி பட்ட குழந்தைகளை
பெற்று அறிவென்னும்
தமிழ் ஞானப்பால் ஊட்டி
வளர்த்த தாய் தந்தைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நீங்கள் இருவரும் நூறாண்டு
மனமங்கள தீர்காயுளுடன்
தீர்க்க சுமங்கலியாக
வாழ்க வளமுடன்.
வாழ்க நலமுடன்.
இக்குழந்தைகளுக்கு
நல்ல விசயங்களை எடுத்து
கூறிய தோழர்கள் நண்பர்கள்
ஆசிரியர்கள்
ஆர்வாளர்கள்
மீடியாக்கள்.
உங்கள் அனைவருக்கும்
என்னுடைய மனமார்ந்த
நன்றியும் வாழ்த்துக்களும்.
நீங்கள் அனைவரும்
பல்லாண்டு காலம் வாழ்க.
வாழ்க வளமுடன்
வாழ்க. நலமுடன்.
திருச்சிற்றம்பலம்.🎉🎉🎉🎉
Super anna
வாழ்த்துக்கள் தம்பிகள் உங்களுக்கு கடவுள் துணை இருப்பார்கள்
இந்தியாவுக்கு ௭ன்னால் வரமுடிந்தால் நிட்சயம் இவ்விருவரையும் தவறாமல் சந்திப்பேன் தேசியத்தலைவரி காலத்தில் ௮றிமுகமாயிருந்தால். இவ்விருவரின் வழர்ச்சி மிகவும் ௮ற்புதமாக ௮மைந்திருக்கும்.
தமிழுக்கும் ௨ங்கள் இருவருக்கும் வணக்கம்.❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
ஸ்டாலின்பாரதிமற்றும்குட்டிதம்பிக்குவாழ்த்துக்கள்காணொலிக்குநன்றி.
வாழ்த்துக்கள் செல்லங்களா
வாழ்த்துக்கள் தம்பி ❤❤
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤🎉🎉🎉🎉
நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில் தம்பியின் உயரம் பெரியதாய் இருக்கும்..வாழ்த்துக்கள் தமிழ்த் தம்பி
அட போங்க டா..... தமிழ் தம்பி, கன்னட தம்பி, இந்தி தம்பி, உருது தம்பி, இங்க்லீஷ் தம்பின்னு காமெடி செஞ்சிகிட்டு😂😂
Dai poda sagi poda lusu Mundam
Epadi Ivana maada meika anupurathuka
அருமை மிகமிக அருமை
நல்லகருத்து ஐயா
God is great for your family members and friends and all people God bless you
தமிழ் ஊடகம் இந்த பொக்கிஷத்தை சரியான முறையில் பயன்படுத்தி உலகம் பார்க்க பயன் படுத்த வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் நினைவாய் இருக்கும்
சூப்பரா பேசுறீங்க தங்கம்.. வாழ்த்துக்கள் 💐💐💐❤️❤️🌹🌹🌹🙏👍
God bless you, stalin small boy, this is the time first study after you can speah every event
Super super excited
அற்புதமோ! என்ன கற்பிதமோ!,சொல்ல
வித்தகமோ!உன்றன்
அறிவை பேசவா? வார்த்தையுமில்லையே.
சிறு வயதில் இது சாத்தியமெனில் பெருமை உன்னால் தமிழுக்கே,நவீன பார தீ
புரட்சி ஸ்டாலினே,புகழ் பெருக! நுந்தையும், தாயும் உன்னால் பிறந்த
பயணடைந்தனர்.வாழ்க.
தமிழ் வாழும்.வாழும் வாழும்.
அருமையடா தம்பிகளா! வாழ்க வளமுடன். நன்றி.