முருகா என் கணவர் ஆட்டோ டிரைவர். வாடகை வண்டி. அவருக்கு நல்லபடியாக வண்டி ஓட வேண்டும். எங்கள் வீட்டில் உள்ள கஷ்டம் அனைத்தும் தீர வேண்டும். அவருக்காக நான் இப்பதிகத்தை கேட்கிறேன்
S yenakum I am also a tailor daily i listen 27 repeatedly now my job going much more better very happy nandri muruga. Unaku edu inai yarum illai nandri iraiva
முருகா உங்களை தான் நம்பி இருக்கேன் எனக்கு கடன் தந்து உதவியவர்களை நான் ஏமாற்ற கூடாது கடனை திருப்பி அடைக்க பணம் வேண்டும் ஆரோக்கியம் வேண்டும் தயவு செய்து எனக்கு அருள் புரியுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
நான் தினமும் நம்பிக்கையுடன் இருபத்தி ஏழு முறை பாராயணம் செய்து வந்தேன் வீட்டில் வைத்து துணி பேன்சி பொருட்கள் வியாபாரம் செய்து வந்தேன் இன்று என் லயன் முருகன் அருளால் கடை வைத்திருக்கிறேன் ஓம் சரவண பவ
நாங்கள் தொழில் செய்ய கூடாது என்று பலர் முட்டுக்கட்டை போடுறாங்க முருகா அவங்க முன்னால் நாங்கள் நல்லா தொழில் செய்து வளர வேண்டும் முருகா அதற்கு நீங்கள் தான் அருள்புரியவேண்டும் முருகா கந்தா போற்றி முருகா போற்றி
விவசாயிகளுக்கு என்றும் தொழிலில் குறை என்பதே இருக்க கூடாது. முருகன் என்றும் அவர்களுக்கு துணை இருந்து அருள் செய்ய தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன். ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம். வேலும் மயிலும் சேவலும் துணை.
வணக்கம் சஸதிர பந்தம் சுலோகம் பவர்ஃபுல் ஸ்லோகம்அனைவரும் பயன்படுத்தி மேன்மை கொள் வேண்டும்வாழ்க்கையில் முன்னேற தொழில் முன்னேற கண்டிப்பாக பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்என் வாழ்க்கையில் நடந்ததுநம்பிக்கையுடன் பாராயணம் பண்ணுங்கள் நடக்கும் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
நான் தினமும் 27 முறை சஸ்திர பந்தம் பாராயணம் செய்கிறேன் முருகக்கடவுள் எனக்கு துணையாக இருக்க வேண்டும் என் மனதிற்கு நிம்மதி கிடைக்க வேண்டும் புஸ்தக தொழில் செய்து கொண்டிருக்கிறேன் என் தொழில் அபரிமிதமாக நடக்க வேண்டும் அதற்கு கந்தன் அருள் எனக்கு வேண்டும் நண்டு முருகா
என்ன ஒரு ஆச்சரியம் நான் கடந்த இரண்டு வாரங்களாக செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து வருகிறேன். நேற்று நான் பாம்பன் சுவாமிகளை தரிசித்து விட்டு வந்தேன் அவரிடம் நான் மனமுருக பிரார்த்தனை செய்து கொண்ட அந்த விஷயம் இன்று எனக்கு பதில் கிடைத்தது போல் இந்த பாடல் மந்திரம் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது
ஓம் முருகா சரணம் முருகா நான் பலமுறை தொழில் தொடங்கி நொடித்து போய் விட்டேன் மனதளவில் நொந்து போய் விட்டேன் ஐயனே இந்த முறை உன்னை முழுதாக நம்பி மீண்டும் தொழில் தொடங்கி இருக்கிறேன் உன் கருணை பார்வை எங்கள் மீது படவேண்டும் எங்கள் தொழில் சிறக்க அருள் புரிவாய் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஆமாம் நானும் உணர்கிறேன் இந்தப் பாடலைக் கேட்டதும் தொழில் மாற்றம் ஏற்பட்டது நானும் நன்றாக இருக்கிறேன் என் தொழிலும் நன்றாக நடக்கிறது ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா கந்தா கடம்பா கார்த்திகேயா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
கடந்த இரண்டு மாதங்களாக தொழில் சிறு தடங்கல்கள் அதை நீதான் எனக்கு சரிசெய்ய வேண்டும் முருகா ,இன்று முதல் சாஸ்திர பந்தம் மந்திரம் கேட்க துவங்கி உள்ளேன் நீ தான் எனக்கு துணை முருகனே துணை..
I don't have a job soon long and having finance problems now so.muruga bless me to have a better job.muruga protect me from negative things which is make stress and unhealthy thinking so Muruga Bless me always 🙏
சஸ்திர பந்தம் தினம் தினம் ஒரு நாளைக்கு 27 முறை தொழில் செய்து வந்தால் நிச்சயம் வெற்றி நிச்சயம் கை கண்ட பலன் ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏
ஐயனே முருகா வாழ்க்கைல படாத கஷ்டம் துன்பம் கொரோனாவில் எல்லாத்தையும் இழந்து சித்தப்பா தேவால ஒரு தொழில தொடங்கி கொடுத்திருக்கிறார் ஓஹோன்னு வரணும் அவரும் வாழ்ந்த மாதிரி அவரால் நானும் வாழ்ந்த மாதிரி என் பிள்ளைகளை கரை சேர்த்தன முருகா 60 பவுன் அடமானம் வைத்துவிட்டு ஒரு தொழில்துறை இருக்கும் முருகா இந்த கடை பெரிய அளவில் வெற்றி கொண்டிட்டு போ முருகா முருகா முருகா முருகா முருகா உன் பாதமே சரணம் முருகா உன் பாதத்தில் சரணடைகிற முருகா
என் மகனுககு வேலை கிடைக்க வேண்டும் முருகா உன்னிடத்தில் சரண் அடைகிறேன் என் பெருமானே முருகா நான் இந்த பாடலை முதல் முறையாக கேட்கிறேன். எத்தனை நாளில் கிடைத்தது என்று அடுத்த comments சொல்கிறேன்
ஐயா என்னை வட்டி கடலில் இருந்து விடுபடுவையுங்கள் சாமி அதுபோல மளிகை வியாபாரங்களை அதிகப்படுத்த உதவுங்கள் இது தளம் என்பதை தாண்டி இங்குள்ள இறை மக்களிடமும் இதை சமர்ப்பிக்கிறேன்
முருகா என் அப்பனே எங்கள் அனைத்து உறவுகளும் சந்தோஷமாக வும் எங்களிடம் அன்பாகவும் எப்போதும் இருக்க அருள்புரிவாய் இறைவா என் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க அருள் புரிவாய் இறைவா
ஓம் முருகா சரணம் அப்பனே முருகா, நான் பலமுறை தொழில் தொடங்கி நொடித்து போய் விட்டேன் மனதளவில் நொந்து போய் விட்டேன் அப்பனே. இந்த முறை உன்னை முழுதாக நம்பி மீண்டும் தொழில் தொடங்கி இருக்கிறேன், உன் கருணை பார்வை எங்கள் மீது படவேண்டும் எங்கள் தொழில் சிறக்க அருள் புரிவாய் முருகா , வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
அப்பனே முருகா உன்னையே நம்பியிருக்கிறேன் என் குழந்தைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டு தெய்வமே கடன் பிரச்சினை நீங்க வேண்டும் அனைவருக்கும் நோய் இல்லாத வாழ்க்கை யைதா இறைவா என் உறவுகள் மீண்டும் பழைய து போல் எங்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டும் இறைவா வெற்றி வேல்முருகா
அப்பனே முருகா எல்லாரும் உன்மேல வச்சிருக்க நம்பிக்கை எப்போதும் போல் எண்ணெண்ணைக்கும் நீடிக்க அருள் குடு பா.... எல்லார் வேண்டுதலும் நம்பிக்கையும் நடத்தி குடுபா 🙏🙏🙏🙏
நன்றாக வியாபாரம் நடந்த கடை....இப்போது வியாபாரம் ரொம்ப குறைவான நிலைமையில் உள்ளது.....வியாபார முன்னேற்றம். வேண்டும்.....உழைப்பையும்,,,தெய்வத்தையும் மட்டும் நம்புற என் கணவருக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பா .....என்னை நம்பி பணம் கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு நான் திருப்பி கொடுக்க வேண்டும்......வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பா முருகப்பா.......
முருகா என் கணவரின் ரயில்வே வேலை கேஸ் நடக்கிறது முருகா அந்த பணி நிரந்தரம் ஆக அருள் புரிங்க முருகா என் கணவர் பதவி உயர்வு பெற வேண்டும் முருகா... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..... பாம்பன் சுவாமிகள் போற்றி ஓம்... அய்யா அருள் புரிய வேண்டும் முருகா சரணம்....
முருகா போற்றி, போற்றி 🙏🌹🌻🌻🌻 என் மகனுடைய தொழில் நன்றாக மேலோங்கிவரவேண்டும். 🙏🌻🌻🌻. எங்கள் குடும்பத்தில் எந்தக் கஷ்டத்தையும் போக்கிவிடு முருகப் பெருமானே 🙏🌻
My daughter is doing higher studies,she is suffering with depression,my guru advised to read this devine sastra bandam and I'm listening for the past few months ,so anyone who may suffer with negative thoughts like her can do this and get positive energy ❤❤❤❤❤❤
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி இப்பாடலை நான் தினமும் கேட்டு வருகிறேன்.நல்ல முன்னேற்றம் என்னோட கல்வியில் ரொம்ப முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளன.நன்றி முருகா... ஒரு நாளைக்கு நான் தினமும் நிறைய நேரம் கேட்பேன்.இப்பாடலை எவர் ஒருவர் அனுதினமும் பாடலை படி வர நல்ல வேலை கிடைக்கும் இது உண்மையான அற்புதமான அம்சங்கள் உள்ளன.
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி நான் டியூசன் வைக்க அருள் புரிந்தார் நன்றி 6.9.24ஆரம்பித்து விட்டேன் நன்றி முருகா நன்றி. ஆனால் இது வரை ஒரு மாணவர்கள் கூட வரவில்லை. நீ தான் எனக்கு மாணவர்களை அனுப்பி வைக்க வேண்டும் முருகா நல்ல வழியை காட்டுப்பா ஓம் முருகா போற்றி போற்றி ❤
ஸ்ரீ முருகப் பெருமான் திருவடிகள் சரணம் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம் சஸ்திர பந்தத்தை youtube இல் பதிவு செய்த அன்பருக்கு கோடான கோடி நன்றி சத்ர பந்தத்தில் எல்லோரும் பாராயணம் செய்ய வேண்டும் பலன் நிச்சயமாக உண்டு என் வாழ்க்கையும் நடந்து கொண்டிருக்கிறது வெற்றி மேல் வெற்றி வந்து கொண்டிருக்கிறது ஸ்ரீ முருகப் பெருமான் திருவடிகள் சரணம் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம்
நான் நம்பிக்கையுடன் இந்த பாடலை 5வாரமாக தினமும் 27முறை கூறினேன் எனக்கு முருகன் அருளால் கடன் அடைந்து விட்டது.திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
🙏கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா🙏
இந்த பாராயணம் கேட்கும் அனைவரும் தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏அரோகரா அரோகரா அரோகரா
முருகா என் கணவர் ஆட்டோ டிரைவர். வாடகை வண்டி. அவருக்கு நல்லபடியாக வண்டி ஓட வேண்டும். எங்கள் வீட்டில் உள்ள கஷ்டம் அனைத்தும் தீர வேண்டும். அவருக்காக நான் இப்பதிகத்தை கேட்கிறேன்
Thirupugaz il 85.vadu padalaikelungal or parayanam…seiyungal..palan. Nischayamom muruga.saranam🙏🏻😀
டெய்லர் கடை வைத்திருக்கறேன் தினமும் கடையில் 27 முறை ஒலிக்க செய்கிறேன் நல்ல முன்னேற்றம் என் அப்பன் முருகன்துணை🙏
Wow super
தினமும்27முறைகேட்கிறார்களா
உண்மையான பக்திக்கு என்றும் வெற்றி உண்டு முருகனுக்கு அரோகரா
நானும் டைலர் கடை வைத்திருக்கிற கடை திறந்த உடனேயே இந்த பாட்டு போட்டு விடுவேன்❤
S yenakum I am also a tailor daily i listen 27 repeatedly now my job going much more better very happy nandri muruga. Unaku edu inai yarum illai nandri iraiva
முருகா உன் தயவில்தான்
எங்கள் வாழ்க்கை ஓடிக்
கொண்டிருக்கிறது.நன்றி
முருகா!
@@AnnamalaiAdimai thank you
@@muthusamykaruppannagounder9353 zzzzzz
The great Lord MIRGa
Utj
The world
🙏🏼🌺💐
முருகா உங்களை தான் நம்பி இருக்கேன் எனக்கு கடன் தந்து உதவியவர்களை நான் ஏமாற்ற கூடாது கடனை திருப்பி அடைக்க பணம் வேண்டும் ஆரோக்கியம் வேண்டும் தயவு செய்து எனக்கு அருள் புரியுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
நல்லதே நடக்கும் ,ஓம் சரவணபவ
அப்பாமுருகாசொத்தைபங்குவிற்றுகொடுக்கவேண்டும்முருகாஅருள்வேண்டும்முருகா
Good heart to you, u r blessed.
கடன்கொடுத்தவரைஏமாற்றகூடாதுநினைக்கிறிங்ககண்டிப்பாகநிச்சயம்முருகன்கடன்அடைப்பார்ஒம்சரவணபவ
2025.7Jஉங்கள்மனநிம்மதிநிச்சயம்நான்என்அப்பன்முருகன்பக்த்தன்ஊறுதி
இப்பாடலை4 நாட்களாக தான் கேட்டு வருகின்றேன்.....தொழிலில் ஒரு மாற்றம் நிகழ்வதை உணர்கிறேன் ...அவன் இன்றி வேறோன்றும் இல்லை.....
பாடல் எத்தனை முறை கேட்டி உள்ளீர்கள் oru நாளைக்கு
உண்மை 🙏🙏
❤❤❤@@karuppu468
ஓம் சரவணபவ
100% True
இந்தப் பாடலின் பொருள், `தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளே… பேரின்பமெனும் அனுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன்னெ னத் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனே… என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும் ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க… திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க…’ என்பதாகும்.
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🎉🎉
👌
மிக்க நன்றி❤❤❤❤❤
❤❤❤❤❤❤
11.11.24. நாங்கள்.அன்றுதான்.ஒரு.சிரிய.இரவு.டிபன்.கடை.ஆரமித்தோம்.அனறு.முதல்.எங்களுக்கு.நித்தமும்.ஆறு.படையப்பன்.முருகன்.அருளால்.தினமும்.கிடைக்கிறது.அதிக.லாபம்.ஆரோக்கியம்.அறுசுவை.கைநிறைய.ஆனந்தம்.நின்மதி.நள்.வழி.பிள்ளைகள்.ஆள்கள்.கொடுத்த.முருகனுக்கு.கோடானகோடி.நன்றி.எங்களுக்கு.😢.நியே.முருகா.முதாளாழி.நாங்களேள்ளாம்.உன்.அடிமைகள்.எங்களுக்கு.நீங்களே.துணை.❤
நான் தினமும் நம்பிக்கையுடன் இருபத்தி ஏழு முறை பாராயணம் செய்து வந்தேன் வீட்டில் வைத்து துணி பேன்சி பொருட்கள் வியாபாரம் செய்து வந்தேன் இன்று என் லயன் முருகன் அருளால் கடை வைத்திருக்கிறேன் ஓம் சரவண பவ
எத்தனைநாள்கேட்டிங்க
எத்தனை நாட்கள் என்றெல்லாம் ஞாபகத்தில் இல்லை மாதக்கணக்கில் சொன்னேன் கடை வைத்த பிறகு தினமும் காலை கடைக்கு சென்றவுடன் விளக்கு ஏற்றும் போது சொல்வேன்
@@senthamildurai2637 மேலும் மேலும் பெருகிக்கொண்டே தான் இருக்கிறது நம்பிக்கை முக்கியம்
Am start tomorrow kruthigai . My teilor shop
sir intha four line sonna pothuma reply sir
முருகா என் கணவர் தொழில் முன்னேற்றம் வேண்டும் நீதான் துணையாக இருக்கும் முருகன்
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜய குரு ராயா
ஓம் சரவணபவ
ஓம் நமசிவாய
Muruga a husband ku velai kitaikanum muruga oom saravana pava oom
இன்று தான் இப்படி ஒரு பாடல் இருப்பது எனக்கு தெரியும் இனி மேல் நானும் இந்த பாடலை கேட்க வேண்டும் ஓம் முருகா முருகா
முருகா ,🙏 பணம் கிடைக்க அருளும் போது , கொஞ்சம் மற்றவர்களுக்கு ஈதல் செய்யும் மனதையும் சேர்த்தே அருளவும் 🙏🙏
Super 👍👌🏻nalla gunam..manazu
Unmai
எனக்கு வீட்டில் இருந்து வேலைபார்க்க.அருள்புரிவாயாக
Work from home contact me
How can I contact you if any chances for job to inform you?
@@priya-tj6thyour contact number pls
@@priya-tj6thhow is , details pls
@@priya-tj6thஎன்ன ஒர்க் 🤔
நாங்கள் தொழில் செய்ய கூடாது என்று பலர் முட்டுக்கட்டை போடுறாங்க முருகா அவங்க முன்னால் நாங்கள் நல்லா தொழில் செய்து வளர வேண்டும் முருகா அதற்கு நீங்கள் தான் அருள்புரியவேண்டும் முருகா கந்தா போற்றி முருகா போற்றி
கந்தா போற்றி!கடம்பா போற்றி!!கதிர்வேலவா போற்றி!!!
விவசாயிகளுக்கு என்றும் தொழிலில் குறை என்பதே இருக்க கூடாது. முருகன் என்றும் அவர்களுக்கு துணை இருந்து அருள் செய்ய தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன். ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம். வேலும் மயிலும் சேவலும் துணை.
நன்றி முருகா ❤
முருகா சரணம்@@jeevithahema143
வணக்கம் சஸதிர பந்தம் சுலோகம் பவர்ஃபுல் ஸ்லோகம்அனைவரும் பயன்படுத்தி மேன்மை கொள் வேண்டும்வாழ்க்கையில் முன்னேற தொழில் முன்னேற கண்டிப்பாக பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்என் வாழ்க்கையில் நடந்ததுநம்பிக்கையுடன் பாராயணம் பண்ணுங்கள் நடக்கும் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
அப்பா முருகா நான் தொடங்கும் தொழிலில் நல்ல வளர்ச்சி பெற்று நான் வெற்றி பெண்ணாக திகழ வேண்டும் அப்பா❤
வெற்றி உங்கள் கையில். முருகன் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இந்த சஷ்த்ர பந்தம் தினமும் ஒலிக்கச் செய்யுங்கள்.
நானும் இப்போது தான் புதிய தொழில் தொடங்கி இருக்கிறேன். என்னை வாழ்த்துங்கள்.இறைவன் அருளால் நான் மென்மேலும் வளர்ச்சி அடைய விரும்புகிறேன்.
Vazhthukkal sagothari
@@manjusasikumar1679 ,வாழ்த்துக்கள் ,வாழ்க வளத்துடன் ,ஓம் சரவணபவ
எனது கடன். தந்தவர்களை நான் ஏமாற்றி விடக்கூடாது. எனக்கு இப்போது பணம் தான் வேண்டும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும். முருகா முருகா முருகா
நல்லதே நடக்கும் ,ஓம் சரவணபவ
ஆம்,,,எங்களை நம்பினொற்கு துரோகம் செய்யாமல் ,,,அனைத்து கடன் முடித்து விட்டு முருகா,,,என்று உயிர் பிரியவேண்டும்,,,
Nalla manasu
@srivinayapapers உங்க நல்ல மனசுக்கு நான் மனசார வேண்டுகிறேன் நீங்கள் அனைத்து கடனை அடைத்து சகல செல்வ செழிப்புடன் வாழ்க வளமுடன்
நான் தினமும் 27 முறை சஸ்திர பந்தம் பாராயணம் செய்கிறேன் முருகக்கடவுள் எனக்கு துணையாக இருக்க வேண்டும் என் மனதிற்கு நிம்மதி கிடைக்க வேண்டும் புஸ்தக தொழில் செய்து கொண்டிருக்கிறேன் என் தொழில் அபரிமிதமாக நடக்க வேண்டும் அதற்கு கந்தன் அருள் எனக்கு வேண்டும் நண்டு முருகா
என்ன ஒரு ஆச்சரியம் நான் கடந்த இரண்டு வாரங்களாக செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து வருகிறேன். நேற்று நான் பாம்பன் சுவாமிகளை தரிசித்து விட்டு வந்தேன் அவரிடம் நான் மனமுருக பிரார்த்தனை செய்து கொண்ட அந்த விஷயம் இன்று எனக்கு பதில் கிடைத்தது போல் இந்த பாடல் மந்திரம் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது
அனைவரின் வேண்டுதல்களும் எம்பெருமான் முருகன் அருளால் மிக விரைவில் நிறைவேறும்.
ஓம் சரவண பவ
மிக்க நன்றிகள்
நன்றி
ஓம் சரவணபவ ,வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்🎉🎉🎉🎉🎉🎉
ஓம் முருகா சரணம் முருகா நான் பலமுறை தொழில் தொடங்கி நொடித்து போய் விட்டேன் மனதளவில் நொந்து போய் விட்டேன் ஐயனே இந்த முறை உன்னை முழுதாக நம்பி மீண்டும் தொழில் தொடங்கி இருக்கிறேன் உன் கருணை பார்வை எங்கள் மீது படவேண்டும் எங்கள் தொழில் சிறக்க அருள் புரிவாய் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வெற்றி வேலனை நம்பினோர் நோதல்இல்லை; இனி வெற்றியே தருவான் அய்யா..
Nallathe natakum vaazhga valamutan annathanam seiveer
Negal periya vetri peruvirgal...ok
Nallathe nadakkum🙏
🙏❤️👍
சஸ்திர பந்தத்தின் மகிமையை நான் மனதார உணர்ந்தேன் முருகா முருகனுக்கு அரோகரா
🙏🙏🙏🙏🙏👌👌👌💐💐💐🙏
ஆமாம் நானும் உணர்கிறேன் இந்தப் பாடலைக் கேட்டதும் தொழில் மாற்றம் ஏற்பட்டது நானும் நன்றாக இருக்கிறேன் என் தொழிலும் நன்றாக நடக்கிறது ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா கந்தா கடம்பா கார்த்திகேயா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
முருகன் அருள் துணை எனக்கு ஒரு சிறந்த வீடு அமைய வேண்டும் அப்பா முருகன் அருள் துணை
இந்த பாடலை பாராயணம் செய்வதால் தொழில் முன்னேற்றம் அடைவது உண்மை எனக்கு நடந்தது இப் பாடலை 27 முறை தினமும் நம்பிக்கையுடன் பாராயணம் செய்ய வேண்டும்
0
Yes 100/உண்மை.
நன்றி
Ok sir nandri
congrats..
வேலும் மயிலும் துணை எங்கள் மகன் படிப்பை நன்றாக முடித்து ஓரு நல்ல வேலையில் ஏற வேண்டும் முருகன் துணை
கடந்த இரண்டு மாதங்களாக தொழில் சிறு தடங்கல்கள் அதை நீதான் எனக்கு சரிசெய்ய வேண்டும் முருகா ,இன்று முதல் சாஸ்திர பந்தம் மந்திரம் கேட்க துவங்கி உள்ளேன் நீ தான் எனக்கு துணை
முருகனே துணை..
முருக பக்தனுக்கு கிடைத்த பொக்கிஷம் கிடைத்தது என் இஷ்ட தெய்வம் முருகன் அருளால் தான்.பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும்
Tyyytrp I'm tu t rr RT Nagar y
Om saravanabhava
உலகம் முழுவதும் உள்ள உயிரினம் வாழும் வண்ணம் அருள் வாய் முருகா!!!
ட
A,!°!!😊@@thirugnanasambandama8284
என் மகன் தொழ்ழீல் மேன்மை யடைய முருகா சுப்பிரமணியா உன் அருள் வேண்டும் முருகா தயவு செய் முருகா துணை
கடவுளே நீதான் எனக்குத் துணை என்னால் இதற்கு மேல் முடியாது, எவ்வளவு துன்பங்களைத்தான் தாங்குவது ? தயவுசெய்து காப்பாற்று அப்பா
இந்த வெண்பாவைச்
சரியாக இலக்கணச் சீர்முறையோடு
சீர் பிரித்து எழுதிப் பதிவித்துள்ளீர்கள் அதற்க்கு முதலில் என் நன்றிகள் பல
ற் பக்கத்தில் ஒற்றெழுத்து வராது.
எனக்கும் இந்தப் பாடலை கேட்டதில் இருந்து தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. நன்றி.🎉🎉🎉🎉
Super
வாழ்த்துக்கள் ,வாழ்க வளத்துடன் 🎉🎉🎉🎉🎉🎉
வாலவேதாந்த பாவாசம்போ கத்தன்பா மாலை பூணேமதிறமால் வலர்தே சாலவா மாபசம்போக மதிதேசார் மாபூதம் வாபாதந்தா வேலவா
👌
Tq
👌
உணர்வு
முருகா தொழில் வளர்ச்சி அடைய வேண்டும் முருகா சரணம்
அப்பா முருகா சரணம் என் கணவர் செய்யும் தொழில்ல இடையூறு பன்ற எங்கள் கண்ணுக்கு தெரியாத எதிரிகளிடம் இருந்து எங்களை காப்பாற்று முருகா 🙏🙏
நல்லதே நடக்கும் ,ஓம் சரவணபவ,வாழ்க வளத்துடன்🎉
எனக்கு வீட்டில் டூசன் எடுக்க மாணவர்கள் வர வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி. ஓரு பசங்க கூட இல்லை நீங்கள் தான் எனக்கு வழி காட்ட வேண்டும்
Kandipa niraya students varuvanga
முருகா உன்னை இன்றி எனக்கு யாரும் இல்லை. என்னை காப்பாத்து முருகா முருகா முருகா முருகா
எனக்கு ஓம் சரவணபவ என்ற மூன்றெழுத்து மந்திரம் இருக்க, வேலும் மயிலும் சேவலும் இருக்க எங்களுக்கு பயம் இல்லை. திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா...............................
அப்பனே முருகா, நான் செய்யப் போகிற புதிய தொழிலில் நல்ல முன்னேற்றம் எதிரிகளின் தொல்லை இல்லாமல் பணியாற்ற அருள் புரிய வேண்டும் முருகா. என் அப்பனே.
I don't have a job soon long and having finance problems now so.muruga bless me to have a better job.muruga protect me from negative things which is make stress and unhealthy thinking so Muruga Bless me always 🙏
நான் துணி தைகும் கடை வைத்து இருக்கிறேன் நா தெனமும் இப் பாடலை பாராயணம் செய்து வந்தேன் இப்போ நல்லா வியாபாரம் இருக்கு ஓம் முருகா
சஸ்திர பந்தம் தினம் தினம் ஒரு நாளைக்கு 27 முறை தொழில் செய்து வந்தால் நிச்சயம் வெற்றி நிச்சயம் கை கண்ட பலன் ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
நன்றி
My lost vehicle got while hearing this song. Thanks very lot muruga
ஐயனே முருகா வாழ்க்கைல படாத கஷ்டம் துன்பம் கொரோனாவில் எல்லாத்தையும் இழந்து சித்தப்பா தேவால ஒரு தொழில தொடங்கி கொடுத்திருக்கிறார் ஓஹோன்னு வரணும் அவரும் வாழ்ந்த மாதிரி அவரால் நானும் வாழ்ந்த மாதிரி என் பிள்ளைகளை கரை சேர்த்தன முருகா 60 பவுன் அடமானம் வைத்துவிட்டு ஒரு தொழில்துறை இருக்கும் முருகா இந்த கடை பெரிய அளவில் வெற்றி கொண்டிட்டு போ முருகா முருகா முருகா முருகா முருகா உன் பாதமே சரணம் முருகா உன் பாதத்தில் சரணடைகிற முருகா
கொரனோவில்தான் நாங்கள். அனைத்தும் இழந்தோம்
Sass
இடரினும்தளரினும்தேவரம்பாடல்கேளுங்கள்
என் மகனுககு வேலை கிடைக்க வேண்டும் முருகா உன்னிடத்தில் சரண் அடைகிறேன் என் பெருமானே முருகா நான் இந்த பாடலை முதல் முறையாக கேட்கிறேன். எத்தனை நாளில் கிடைத்தது என்று அடுத்த comments சொல்கிறேன்
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
முருகா நீ அனைவருக்கும் துணையாக இருந்து தொழில் வளர்ச்சி கிடைக்க அருள் புரிய வேண்டும் ❤ ஓம் சரவண பவ🙏💐😘
பாம்பன் சுவாமிகளின் சஸ்திர பந்தம் பாடலை ஒலித்த பின்பே எனது பணிகளை துவங்குகிறேன்.முருகன் அருளால் பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது.
ஐயா என்னை வட்டி கடலில் இருந்து விடுபடுவையுங்கள் சாமி அதுபோல மளிகை வியாபாரங்களை அதிகப்படுத்த உதவுங்கள் இது தளம் என்பதை தாண்டி இங்குள்ள இறை மக்களிடமும் இதை சமர்ப்பிக்கிறேன்
நிச்சயம் உங்கள் எண்ணங்கள் ஈடேறும் ஆறுமுகம் தந்திடும் அனுதினமும் ஏறுமுகம்....
உங்களுக்கு நல்ல வருமானம் பெருகும்.. வியாபாரம் நல்லா நடக்கும். முருகன் துணை இருக்கின்றார். நன்றி செய்ய நினையுங்கள்.
Really its changing my Life ...Business is growing day to day...Nandri En Deivame Muruga🙏🙏🙏🙏
முருகா சரணம்.... என் மகனுக்கு இப்போ வேலை இல்லை. வேலை அமைத்து கொடு முருகா... உன் பாதம் சரண் அடைகிறேன்.....இப்போ ஆன்லைனில் ஓகே சொல்ல சொல்ல முருகா...
எனது தொழில் வளர்ச்சி பெற அருள்வாய் முருகப்பெருமானே
முருகா எனக்கு இந்த உயிரை துரந்து நிம்மதி வேண்டும்❤❤❤❤❤எனக்கு தயவு கூர்ந்து வழி காட்டு முருகா
ஓம்முருகா.நாங்கள்.வெற்றியின்.முதல்.படியில்.ஏறிவிட்டோம்.இனிஎங்களுக்கு.தொட்டதெல்லலாம்.னி.வெற்றிதான்..லாபம்தான்.முருகா😢.போற்றி.லாபம்.சுபம். இந்த. நாமத்தை. ஜபிபோருக்கு. எல்லாம். கிடைக்கபெற்று. வாழவேண்ம். என. கலியுக. தமிழ்.கடவுளை. வேலவனை. வேண்டுகிரேன். அனைவரும். நலமுடன். வாழ்க... 🙏🙏🙏🙏🙏🙏🙏.
😂
முருகா..சுபம். சுபம்
🙏🤲Om muruga!!!
முருகா என் அப்பனே எங்கள் அனைத்து உறவுகளும் சந்தோஷமாக வும் எங்களிடம் அன்பாகவும் எப்போதும் இருக்க அருள்புரிவாய் இறைவா என் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க அருள் புரிவாய் இறைவா
அப்பா முருகா என் மாப்பிள்ளை செய்யும் தொழிலில் இடையூறு செய்யும் நபர்களை அகற்றி நல்ஆசிகளை வழங்குங்கள். ஓம் முருகா.
ஓம் முருகா சரணம் அப்பனே முருகா, நான் பலமுறை தொழில் தொடங்கி நொடித்து போய் விட்டேன் மனதளவில் நொந்து போய் விட்டேன் அப்பனே. இந்த முறை உன்னை முழுதாக நம்பி மீண்டும் தொழில் தொடங்கி இருக்கிறேன், உன் கருணை பார்வை எங்கள் மீது படவேண்டும் எங்கள் தொழில் சிறக்க அருள் புரிவாய் முருகா ,
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
அப்பனே முருகா எங்க மன கஷ்டம் குடும்ப கஷ்டம் அனைத்தும் தீர்ந்து மகிழ்ச்சி பெறுக வேண்டும் இறைவா ஓம் சரவணபவ🎉❤
நான் தொழில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் முருகா எல்லாரும் முன்னாடியும் நல்லா வாழ்ந்து காட்டணும் கடவுளே என் கடைல நல்லா வியாபாரம் ஆகணும் முருகா
ஓம் சரவண பவ
தொழிலில் முன்னேற்றம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ஐயா
எனது தொழிலில் முன்னேற்றத்தை தாருங்கள் முருகா
வேல் வேல் வெற்றி வேல்
🙏🙏🙏🙏🙏💐💐💐🙏
Kreupasanam. V. P. Joseph
இனி வெற்றி உமதே. வேல் உண்டு விணை தீர்க்க பயம் வேண்டாம்.
அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏என் கடன் முழுவதும் திருப்பி குடுக்க வேண்டும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்க அருள் செய்யுங்கள் அப்பா 🙏🙏🙏
சஸ்திரபந்தம் படிக்க ஆரம்பித்தேன்
நல்ல முன்னேற்றம் நடப்பதை உணர ஆரம்பித்தேன்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
இனி இந்த நிமிடம் முதல் வெற்றி வெற்றி வெற்றி
🙏🙏🙏🙏🙏👍👍👍
❤
ஓம் சரவண bava
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நான் தொடங்க இருக்கும் தொழில் வெற்றி பெற்று நல்லமுறையில் நடைபெறவேண்டும்
அப்பனே என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் அப்பா நல்ல வரன் அமைய வேண்டும் அப்பா என் வேண்டுதலை நிறைவேற்று குடுங்க அய்யா முருகா சரணம்
அப்பனே முருகா உன்னையே நம்பியிருக்கிறேன் என் குழந்தைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டு தெய்வமே கடன் பிரச்சினை நீங்க வேண்டும் அனைவருக்கும் நோய் இல்லாத வாழ்க்கை யைதா இறைவா என் உறவுகள் மீண்டும் பழைய து போல் எங்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டும் இறைவா வெற்றி வேல்முருகா
அப்பனே முருகா நான் தொடங்கும் தொழிலில் நல்ல வளர்ச்சி பெற்று நான் வெற்றி பெண்ணாக வளர வேண்டும் முருகா 👃👃👃👃👃👃👃👃
நான் படித்த அன்றிலிருந்தே எனக்கு நன்றாக தொழில் நடந்துகொண்டிருக்கிறது நன்றி முருகா
வாழ்த்துக்கள் ,வாழ்க வளத்துடன் ,ஓம் சரவணபவ🎉🎉🎉🎉🎉🎉
முருகா தொழில் நல்லா நடக்கணும் முருகா வரிசையா வந்து வாங்கிட்டு இருக்கணும் முருகா வியாபாரம் நல்லா செழிப்பா வளரனும் முருகா
முருகா என் ஆசையை நிறைவேற்றுங்கள் முருகா வேல் வேல் வெற்றிவேல்
உண்மை தான் முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
முருகா என் குழந்தைகளுக்கு நிரந்தரமாக நல்ல வேலை கிடைக்க வேண்டுகிறேன்
மிகவும் நம்பிக்கை தரக்கூடிய மிகப்பெரிய திருமந்திரம் வெற்றி வேலா போற்றி போற்றி
அப்பா முருகா.கடன்.கடன்.கடன்.கடன்.கடன்.கடன்.அவமானத்தைஅடைகிறேன்காப்பாற்றஉகளஅமஉருகா
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை கந்தனுண்டு கவலை இல்லை
குகன் உண்டு குறைவில்லை...... ஓம் சரவணபவ
வேலையில் வெற்றி பெற அருள் புரிவாய் முருகா. 🙏🙏
சர்வம் சிவம்
எம் இஷ்ட குல தெய்வமே முருகா மனநிறைவும் மனநிம்மதியும் உடல் ஆரோக்கியமும் தா
அனைவரையும் காக்க வேண்டும் முருகா எல்லரோடை வாழ்வு சிறந்து விளங்க வேண்டும்🌹 முருகா போற்றி ஸ்ரீ சாய் ராகவா🌹 ரைஸ்🌹🙏
ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வேலும் மயிலும் சேவலும் துணை!வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
2 நாள் தான் நான் சொன்னேன் எனக்கு ஒரு நல்ல விசயம் நடந்தது மிகவும் இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது என் அப்பா முருகர் இருக்க எனக்கு ஒரு பயம் இல்லை
Na daily entha song poduran home la husband driver now nalla duty erukunu soldrangaa home peaceful thanks...
அப்பனே முருகா எல்லாரும் உன்மேல வச்சிருக்க நம்பிக்கை எப்போதும் போல் எண்ணெண்ணைக்கும் நீடிக்க அருள் குடு பா.... எல்லார் வேண்டுதலும் நம்பிக்கையும் நடத்தி குடுபா 🙏🙏🙏🙏
எல்லோரும் வழமுடன் வாழ அருள்
புரிவாய் வேலவா
நன்றாக வியாபாரம் நடந்த கடை....இப்போது வியாபாரம் ரொம்ப குறைவான நிலைமையில் உள்ளது.....வியாபார முன்னேற்றம். வேண்டும்.....உழைப்பையும்,,,தெய்வத்தையும் மட்டும் நம்புற என் கணவருக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பா .....என்னை நம்பி பணம் கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு நான் திருப்பி கொடுக்க வேண்டும்......வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பா முருகப்பா.......
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பழனிமலை ஆண்டவனுக்கு அரோகரா ஆண்டவனுக்கு அரோகரா
ஓம் சரவணபவ போற்றி என் கணவர் ஆரம்பிக்கப் போகும் இந்த கட்டிட வேலையானது நல்லபடியா வெற்றிகரமாக முடிய முருகா ஆசீர்வதிப்பாயாக. ஓம் சரவணபவ போற்றி
முருகா இந்த குழப்பத்தில் இருந்து என்னை வெளியே கொண்டு வாங்க முருகா
முருகா என் கணவரின் ரயில்வே வேலை கேஸ் நடக்கிறது முருகா அந்த பணி நிரந்தரம் ஆக அருள் புரிங்க முருகா என் கணவர் பதவி உயர்வு பெற வேண்டும் முருகா... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..... பாம்பன் சுவாமிகள் போற்றி ஓம்... அய்யா அருள் புரிய வேண்டும் முருகா சரணம்....
ஓம் சரவணபவன்
ஓம் சண்முகா சரணம்
ஓம் செந்தில் ஆண்டவ
போற்றி போற்றி போற்றி
முருகா போற்றி, போற்றி 🙏🌹🌻🌻🌻
என் மகனுடைய தொழில் நன்றாக மேலோங்கிவரவேண்டும். 🙏🌻🌻🌻. எங்கள் குடும்பத்தில் எந்தக் கஷ்டத்தையும் போக்கிவிடு முருகப் பெருமானே 🙏🌻
நான் இப்பதான் என் கடையில் என் அப்பன் பாடலை வாசித்தேன் ஓம் சரவணா பவனே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
ஓம் முருகா எங்கள் கடைக்கு தினந்தோறும் வாடிக்கையாளர் வர அருள் தாரும். தொழில் சிறக்க ஆசி புரியும். கடன் நீங்கி நல்வாழ்வு வாழ அருள் தாரும் முருகா.
My daughter is doing higher studies,she is suffering with depression,my guru advised to read this devine sastra bandam and I'm listening for the past few months ,so anyone who may suffer with negative thoughts like her can do this and get positive energy ❤❤❤❤❤❤
Nandri kodi kodi iyya.nanum depresion than i started reading fr today🙌🙏🙏🙏
All the Best ❤❤❤❤❤
ஓம் சரவணபவ
ஓம் முருகா போற்றி
இப்பாடலை நான் தினமும் கேட்டு வருகிறேன்.நல்ல முன்னேற்றம் என்னோட கல்வியில் ரொம்ப முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளன.நன்றி முருகா... ஒரு நாளைக்கு நான் தினமும் நிறைய நேரம் கேட்பேன்.இப்பாடலை எவர் ஒருவர் அனுதினமும் பாடலை படி வர நல்ல வேலை கிடைக்கும் இது உண்மையான அற்புதமான அம்சங்கள் உள்ளன.
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
நான் டியூசன் வைக்க அருள் புரிந்தார் நன்றி 6.9.24ஆரம்பித்து விட்டேன் நன்றி முருகா நன்றி. ஆனால் இது வரை ஒரு மாணவர்கள் கூட வரவில்லை. நீ தான் எனக்கு மாணவர்களை அனுப்பி வைக்க வேண்டும் முருகா நல்ல வழியை காட்டுப்பா ஓம் முருகா போற்றி போற்றி ❤
நான் மிகவும் கடன் பிரச்சினை இருக்கிறேன் இப்போது நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் முருகா முருகா முருகா ஆரோகரா