ரவி அண்ணன் சொல்வதின் நோக்கம் சைவமா அசைவமா என்பதல்ல... சுய கட்டுப்பாடு வேண்டும் என்பதே... ஒரு போட்டியின்போது அசைவம் சாப்பிடாமல் அனைத்து வீரர்களும் கட்டுப்பாடோடு போட்டியில் கவனம் செலுத்துங்கள் என்று அவர்களின் குரு சொன்ன சொல்லிற்கு கீழ்படிவதில் ஒன்றும் தவறில்லை... வீரர்களுக்கு சுய ஒழுக்கம் சுய கட்டுப்பாடு வேண்டும் என்று சொல்கிறார்... அவரின் கிளப்பில் இருந்து வெளிவந்த சிறந்த வீரர்கள் அவரின் கட்டளைக்கு கீழ்படிந்ததால் தான் சாதிக்க முடிந்தது
Sir add sub titels in English. Iam kannada so IAM not understand plz translate in English plz plz plz plz plz sir and I hope you sir you are understand this Comment 🙏🙏🙏🙏
ரவி அண்ணாவின் மந்திரம் ஒழுக்கம்.....
Tha most senior players in Az club Manikandan, புனிதன்,ராஜேஷ்,ராஜா ....
Arumayana seyal. Vazhthukkal
Super sir vara level next sekaram potuinga
It's very use full-time
Super sir 👍👍👍🤝
Manikandan enga periyapaa magan pannaiyoor, புனிதன் அண்ணன் பிள்ளை தோப்பு,சுரேஷ் அண்ணன் தெரு பெருமையா இருக்கு எனக்கு
Unga feel puriythu Anna namma pasanga ellarum kum motivation kudunga match pogathu ku munnadi
Paramparaya chaappittittu irukkira unavai kodungal adhu thaan nalla aarogyathai tharum
Anna payyanmarku Chinna meen chaappiduvadhu nalladhu. Neengal cholluvadhu pol Irachii thavirkalam
அண்ணா நீங்க எந்த ஊருன்னு சொல்லுங்க எனக்கு கபடி ரொம்ப புடிக்கும் அண்ணா நானும் உங்க உங்களோட கபடி கிளப் ல நான் வந்து சேருட்டு மா அண்ணா
Kanyakumari
Azhaththakarai
💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚
Sir Thigh Hold escape video upload
Hi sir i am Andhra Pradesh Chittor district I want to be a kabaddi player may join in your academy sir
Chandu harshu iam also
@@lakshminarasimha883 ok how to join bro
Sir I want to join in your team and how sir
Ungal maama mr.rajarathnam vegetarian chaappitta 2asiyan games vin panninar
Bro Usain Bolt non vegetarian avaru
olympics gold medalist
avar sonna matha karuthu ellam naan etrukolkiran but non veg sapta success aga mutiyathu endru solvathu thavaru
ரவி அண்ணன் சொல்வதின் நோக்கம் சைவமா அசைவமா என்பதல்ல... சுய கட்டுப்பாடு வேண்டும் என்பதே... ஒரு போட்டியின்போது அசைவம் சாப்பிடாமல் அனைத்து வீரர்களும் கட்டுப்பாடோடு போட்டியில் கவனம் செலுத்துங்கள் என்று அவர்களின் குரு சொன்ன சொல்லிற்கு கீழ்படிவதில் ஒன்றும் தவறில்லை... வீரர்களுக்கு சுய ஒழுக்கம் சுய கட்டுப்பாடு வேண்டும் என்று சொல்கிறார்... அவரின் கிளப்பில் இருந்து வெளிவந்த சிறந்த வீரர்கள் அவரின் கட்டளைக்கு கீழ்படிந்ததால் தான் சாதிக்க முடிந்தது
@@chinnaraja5961 Naanum Kanyakumari thaan. Pottyku pokinta naal non veg vendam. Mothathil non veg avoid cheidittu veg ku maarungal enbadhu poratta gunam illamal poi vidum. Namadhu maavattathai poruthavarai sea fish intiyamayadha oru unavu. Namadhu mannil ippadi oru nalla manitharum oru nalla club um ulladhil perumai adaikiren. Naan kulasekharam. Enadhu ooril turbo sports club sirantha oru kabaddy team irunthadhu. Adhan ippodaya nilai ? Kaaranam ozhukkam illaimai thaan. Anthavagayil Annan vilayattai mattumalla ozhukkathayum kattukoduppadhil mattattra mahizhchy. Karuthukal padhividum naan utpeda anaivarum ungalai nesippadhal thaan karuthukal padhividukirom
Hi
This academy is giving free training for students iam from ap can I join and get free training
Yes why not?
Sir camp eaipponu soilluinga
Makka call me
@@ksri9880 Thala panrean promise
@@ksri9880 Thala panrean promise
@@sujithkumar7235 makka lei anga april masam vaa nu sonnaga seekuram papom
@@ksri9880 kandippa makka😉
Sir.. club la join pannalama sir...intha club yanga eruku
Kanyakumari azhathankarai
Sir add sub titels in English.
Iam kannada so IAM not understand plz translate in English plz plz plz plz plz sir and
I hope you sir you are understand this Comment 🙏🙏🙏🙏
Iam also ap please add sub titles plz sir
Nagalinga Gooli
Neenga solrathu kabaddi ku matum ila
Elathukum help panuthu
Munerathuku unga voice kekanum
Pothuva knjam pesunga sir kabaddi ku matum pesathinga
MSU there's no unity, all they did your players individual performance. So they loose game
நீங்க ஏங்க sir ஒழுக்கத்துக்கு முக்கியதுவம் கொடுக்குரிங்க.....
ஒழுக்கம் ரவி அண்ணாவின் மந்திரம்....