அருள் தாரும் இயேசுவே | ஆராதனைப்பாடல் | Arul Thaarum Yesuve | Eucharist Adoration Song Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • அருள் தாரும் இயேசுவே | ஆராதனைப்பாடல் | Arul Thaarum Yesuve | Eucharist Adoration Song Tamil
    ***********************************************************************
    அருள் தாரும் இயேசுவே
    சுகம் பெறுவேன் இயேசுவே
    ஒரு வார்த்தை பேசுமே
    என் வாழ்வு நலமாகுமே
    ஆராதனை ஆராதனை ஆராதனை செய்கிறோம்
    தாவீதின் திருமகனே தயைக்கூர்ந்து இரங்குமையா - 2
    கடைக் கண்ணால் எமைப்பாருமே கருணைக் கடல் இயேசுவே - 2
    ஆராதனை ஆராதனை ஆராதனை செய்கிறோம்
    மெய்த் தொடுவாய் இயேசுவே நோய்க்களைவேன் இயேசுவே
    ஆசீர் அளிப்பாய் இயேசுவே மீட்புப் பெறுவேன் இயேசுவே
    ஆராதனை ஆராதனை ஆராதனை செய்கிறோம்
    மார்போடு அணைத்துக் கொண்டு மன்னித்து வாழ்வு தரும்
    பேரன்பே உன் பாதத்தில் என் முத்தம் ஏற்றுகொள்ளும்
    ஆராதனை ஆராதனை ஆராதனை செய்கிறோம்
    *************************************************************
    Thanks & Credits to
    Song Varam Tharuvai
    Artist Kalpana
    Album Kodi Arputhar
    Licensed to RUclips by [Simca] Sri Yogamaayaa Audios (on behalf of Sri Yogamaya Audios)
    ************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    *********************************************************

Комментарии • 24

  • @user-uk8uj3qw4x
    @user-uk8uj3qw4x Месяц назад

    AMEN Amen Jesus Christ ❤❤❤❤😍

  • @scolasticathiyadore636
    @scolasticathiyadore636 Год назад +6

    எத்தனையோ துன்பங்களுக்கு ஆறுதல் அளித்ததுதகப்பனே நித்திரையில் லாத கொடுமையிலிருந்து என்னை இரங்கிமீட்டருளும்

    • @AkashA-oe1jl
      @AkashA-oe1jl 2 месяца назад

      அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை ✨🕊️✝️ Beleive Pray and Wait God's Child ❤

    • @duudhj1133
      @duudhj1133 2 месяца назад

      Praise the lord 🤲🤲

  • @archanah2602
    @archanah2602 3 года назад +4

    🙏 இறை இரக்கத்தை எம்மில் பொழியும் ஏசுவே 👍

  • @AlvinJudi
    @AlvinJudi Месяц назад

    🙏🙏🙏

  • @reginaa9591
    @reginaa9591 2 года назад +4

    Thank you jesus praise the lord hallaluiah come lord jesus be with me lord save me from all evil temptations amen

  • @sharmz8266
    @sharmz8266 6 месяцев назад +2

    அருள் தாரும் இயேசுவே சுகம் பெறுவேன் இயேசுவே ஒரு வார்த்தை பேசுமே …என் வாழ்வு நலமாகுமே …ஆராதனை ஆராதனை ஆராதனை செய்கிறோம் …
    தாவீதின் திருமகனே தயைக்கூர்ந்து இரங்குமையா - 2 ..கடைக் கண்ணால் எமைப்பாருமே கருணைக் கடல் இயேசுவே - 2…ஆராதனை ஆராதனை ..
    மெய்த் தொடுவாய் இயேசுவே நோய்க்களைவேன் இயேசுவே ..ஆசீர் அளிப்பாய் இயேசுவே மீட்புப் பெறுவேன் இயேசுவே ..ஆராதனை ஆராதனை ..
    மார்போடு அணைத்துக் கொண்டு மன்னித்து வாழ்வு தரும் ..பேரன்பே உன் பாதத்தில் என் முத்தம் ஏற்றுகொள்ளும் ..ஆராதனை ஆராதனை

  • @selvamchandhra2631
    @selvamchandhra2631 10 дней назад

    Yesappa enna sari panunga enakku yen ivlo kastam mudiyala appa

  • @a.m.rtamilkuttyvivasai2952
    @a.m.rtamilkuttyvivasai2952 Месяц назад

    🎉

  • @reginaa9591
    @reginaa9591 2 года назад +3

    Thank you jesus praise the lord guide me from falling into sins and mak me your child to live in your way in aholy life amen

  • @jesunesan2487
    @jesunesan2487 2 месяца назад +1

    🙏

  • @user-bs4jl6sy2g
    @user-bs4jl6sy2g 2 месяца назад

    Please help me god please please😢

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 года назад +1

    The only Hymn by which We get such A Tremendous PEACE in our Hearts,Mind, Body 👁️👅👁️👅👁️👅👁️👅👁️👅👁️👅👁️👅👁️👅👁️👅👁️👅👁️ and Soul . Thank You Lord 🙏💕💕💕 LORD Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏 All Glory and Honour to You Alone Oh HOLY Trinity. Amen Alleluia 🙏❤️🙏

  • @rajonitheepan6464
    @rajonitheepan6464 2 года назад +1

    Peranbe un Pathathil en Muththam Etrukollum lv you Appa

  • @alphonsat7479
    @alphonsat7479 2 года назад +1

    Thank you jesus thankyou appa amen amen

  • @user-bs4jl6sy2g
    @user-bs4jl6sy2g 2 месяца назад

    Please help me god😫😫

  • @sulakshanarajan2588
    @sulakshanarajan2588 Год назад +1

    🥰❤✝️

  • @user-bs4jl6sy2g
    @user-bs4jl6sy2g 2 месяца назад

    Amen amen❤❤❤❤❤

  • @reginaa9591
    @reginaa9591 2 года назад +3

    Thank you jesus praise the lord nice heart touching song come lord jesus be in me lord guide me with your sprit amen

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Super Song...

  • @jananishivani2009
    @jananishivani2009 10 месяцев назад

    Amen

  • @vathusanpaiva9519
    @vathusanpaiva9519 2 года назад

    Let us pray tpgather

  • @rexsandias1804
    @rexsandias1804 7 месяцев назад

    ❤❤❤