தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீ தானய்யா | Thayaga anbu seiyum | Thayaga anbu seyyum

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 авг 2020
  • HEARTIEST THANKS TO THE CREATORS.
    --------------------------------------------------------------------
    ALBUM : ANBU CHARAL
    LYRICS : BRO.EDWIN.OCD.
    MUSIC : K.J.ANTONY
    SINGER : HARINI
    PRODUCED BY : CARMEL MISSION.
    ------------------------------------------------------------------
    Video made with
    kinemaster.
    Play Store Kinemaster App Link :
    play.google.com/store/apps/de...
    Slide show made with Slide show maker.
    app link :
    play.google.com/store/apps/de...
    ------------------------------------------------------------------
    தாயாக அன்பு செய்யும்...........
    இறைவா..........
    என் வாழ்விலே........
    ஒளி ஏற்ற வா........
    தாயாக அன்பு செய்யும்
    என்னுயிர் நீர் தானய்யா
    சேயாக நம்பி வந்தோம்
    வாழ்வில் ஒளியேற்ற வா -(2)
    கொஞ்சும் தமிழ் மொழிப் பேசி என்னை தேற்றவே -2
    பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா.
    1. உன் அன்புச் சாரலில் நனைந்தாலே போதும்
    இன்னல்கள் நீங்கிடுமே
    உன் சுவாசக் காற்றில் கலந்தாலே போதும் விண் வாசல் அடைந்திடுவேன்
    நான் என்றும் உன் சாயல் தானே
    உன் கோவில் குடிகொள்ள நீ வா -(2)
    2.உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும்
    சுகராகம் மீட்டிடுவேன்
    உன் வார்த்தை கடலில்
    மிதந்தாலே போதும்
    யுகம் பல படைத்திடுவேன்
    எல்லாமே நீர் தானே இறைவா
    என் உள்ள நிறைவாக நீ வா-(2
    Thanks and Credits :
    Copyright free images taken from
    Pixabay.com

Комментарии • 620

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 3 года назад +5

    ப்ளீஸ் ஜீசஸ் சீக்கிரம் வாரும் ஜீசஸ் மை லைப் ஒரு விடுதலைதாரும் ஜீசஸ் 🕯️♥️🕯️♥️🕯️♥️🕯️♥️🕯️♥️🕯️🎄✨️🎄✨️🎄✨️🎄✨️🎈🌹🎈🌹🎈🌹🎈🌹🎈🌹🙏👑👑👑👑👑👑👑👑👑👑ஆவேமரியவாழ்க 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🌹

  • @kingm6314
    @kingm6314 3 года назад +100

    மன கஷ்டத்தில் இருக்கும் பொழுது மன ஆறுதல் தந்திடும் அருமையான பாடல் 💕💕💕

    • @perapuperapu5548
      @perapuperapu5548 3 года назад

      Amen jesus praise the lord i love you jesus sthorhiram andavare praise the lord sthothiram andavare 💖💙💖💙💖💙💙💙💖👂💖💙❤💙💙❤❤💙❤💖💖💖💙💙💖💖💖💖💖

    • @vijayalakshmiviji5634
      @vijayalakshmiviji5634 2 года назад

      Crt

    • @brratheesh3253
      @brratheesh3253 2 года назад

      @@perapuperapu5548 fr CR
      To stop

    • @hehkkj7322
      @hehkkj7322 2 года назад

      @@perapuperapu5548 p0

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +35

    கொஞ்சும் தமிழ் மொழி பேசி என்னை தேற்றவே இன்று நெஞ்சம் அழைக்குது வருவாய் இறைவா 🙏 எனக்கு ரொம்ப பிடித்த பாடல் 🙏🌹🌹🌹🙏

  • @uvariantonyraj8626
    @uvariantonyraj8626 Год назад +18

    என் தாயும் தந்தையும் கைவிட்டாலும் என்னை கைவிடாத ஒரே நேசர் என் தேவன் இயேசு கிறிஸ்து தான்

  • @Stalin98
    @Stalin98 2 года назад +26

    என்னை ஆசிர்வதித்து வழிநடத்தும் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா......ஆமென்

  • @kousalyamariyadass8792
    @kousalyamariyadass8792 2 года назад +16

    தாயாக அன்பு செய்யும் இயேசு தெய்வமே! உம்மைப்புகழ்கிறேன்! ஆராதிக்கிறேன்! உமக்கு நன்றி இயேசுவே! !

  • @louislouis1612
    @louislouis1612 2 года назад +11

    மாதா நீங்கள் இன்றி நாங்கள் இல்லை மரியே வாழ்க🙏🙏🙏

  • @user-iv1np3wp5d
    @user-iv1np3wp5d 3 месяца назад +2

    தாயின் அழகு என்றும் உனைச் சேரும் இறைவா

  • @prajkumar8387
    @prajkumar8387 3 года назад +39

    அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 🙏🏻🙏🏻

  • @eemmanuvel6167
    @eemmanuvel6167 3 года назад +42

    எல்லாமே நீ தானே இறைவா 🙏

  • @user-yn4py3qv2z
    @user-yn4py3qv2z Год назад +7

    என் இயேசுவே நான் உங்களுக்கு விசுவாசமாய் இருப்பேன்

  • @kalaipoongakalaipoonga612
    @kalaipoongakalaipoonga612 3 года назад +25

    தாயாக அன்பு செய்யும் என் உயிர் நீ தானய்யா

  • @nishanthnishanthpandian9420
    @nishanthnishanthpandian9420 3 года назад +108

    ஒர் தாயின் அன்பை விட Uல படி மேலே எங்களை காக்கும் இறைவா ... எங்களை நோய்களில் இருந்து காத்தருளும் அப்பா...

    • @lourdhufrancissuresh3967
      @lourdhufrancissuresh3967 2 года назад +4

      Santhosama irukupa itha kekum pothu

    • @justinalbert1232
      @justinalbert1232 2 года назад +1

      @@lourdhufrancissuresh3967na md .
      😀😭❤️😘😂😂😀😀😭🙇🙆🙆x..m

    • @preethas1127
      @preethas1127 2 года назад +2

      Amen appa ✝️🙏🏻🙏🏻🙏🏻😭

    • @babua9390
      @babua9390 2 года назад

      @@lourdhufrancissuresh3967 0

    • @akashfdo5087
      @akashfdo5087 Год назад +1

      Super ❣️❣️ very nicely ☺️☺️☺️

  • @r.ebenesaramirtharaj6046
    @r.ebenesaramirtharaj6046 2 года назад +5

    Amma ku sugam thantha unga anbu ku inai illa yesuraja 🙏🙏amen

  • @priyankaammu2721
    @priyankaammu2721 2 года назад +9

    Jesus my mom and dad thank u lord 🙏🙏🙏 very nice song praise lord

  • @prabasavariyar1210
    @prabasavariyar1210 2 года назад +6

    கர்த்தராகிய இயேசு தயவுசெய்து என் இதயத்தைக் கேளுங்கள் ... 🙏

  • @rsangeetharaguvaran8847
    @rsangeetharaguvaran8847 2 года назад +3

    தாய்யாக அன்பு செய்யம் என்தேவனநே என் வாழ்க்கையில் ஒளி ஏற்றுக்கள் இயேசுப்பா

  • @rithirishi4088
    @rithirishi4088 3 года назад +21

    வாழ்வில் ஒளி ஏற்ற வா அப்பா 🙏

  • @girly_editz613
    @girly_editz613 3 месяца назад +1

    I really searched a lot for this song... 🤧... Only jesus Christ is my hope.. 🙏🙏

  • @nalinil5837
    @nalinil5837 3 года назад +20

    ஆமென் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @ushaarul3386
    @ushaarul3386 2 года назад +5

    எல்லாமே நீர் தாமே இறைவா✝️✝️🙏🙏❤️❤️

  • @estherrani3815
    @estherrani3815 3 года назад +21

    Praise the Lord Jesus Christ Amen Hallelujah Daya chupu Thandri 😭😭✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sreejajosephsreejajoseph6107
    @sreejajosephsreejajoseph6107 2 года назад +15

    🙏🙏தாயாக அன்பு செய்யும் என் உயிர் நீர்தானய்யா🙏🙏🙏 love you Jesus🙏🙏🙏

  • @kirushakiru824
    @kirushakiru824 2 года назад +4

    தாய் போல் அன்பு சொய்கிர தேவன் நீர் தான் ஜயா ஆமோன்

  • @mic.antonysamy6540
    @mic.antonysamy6540 3 года назад +71

    ஒரேயொரு முறை மட்டும் கேளுங்கள் மன நிம்மதி கிடைக்கும்...🙏🙏🙏

  • @christy3637
    @christy3637 3 года назад +6

    மனதைத் தொட்டப் பாடல்.கவலையை மறக்க செய்யும் பாடல்.இயேசு அப்பாவுடன் ஒன்றிக்கு செய்யும் பாடல்

  • @SeebaDinesh
    @SeebaDinesh 3 дня назад

    நான் இழந்த என் மகளை மீண்டும் குடுங்க ஏசாயா

  • @ramramaswamy2608
    @ramramaswamy2608 Год назад +3

    Manasu romba kastama irukku appa 😭😭😭😭😭😭😭 pls appa yesu appa

  • @arulvijay1137
    @arulvijay1137 2 года назад +8

    Love you Jesus ...💓💓Amen appa....🙏🙏🙏🙏

  • @ashmani1416
    @ashmani1416 2 года назад +11

    Jesus I love you, Jesus I praise u, Jesus I thank u🙏🙇‍♀️Amen

  • @SudhaSudha-xj5ni
    @SudhaSudha-xj5ni 2 года назад +3

    Konjum tamil muzhi pesi enna thettravey... Pinju nenjam azhakuthu varuvai deva.....🖤 😔...🤗

  • @lillypushpam1022
    @lillypushpam1022 3 года назад +15

    என்ன ஒரு மனதிருப்தி இப்பாடலை கேட்கும்போது உண்டாகுது!

  • @jndv28
    @jndv28 3 года назад +10

    Nice songs and lyrics....all glory to God...

  • @142epcibaj6
    @142epcibaj6 3 года назад +6

    Prise tha loard my favorite song........ Amen

  • @arulsamy5774
    @arulsamy5774 3 года назад +8

    இந்தப் பாடலுக்கும் ராகத்திற்கும் மிக இனிமையாக இருக்கிறது நன்றி

  • @jesusmercyjesusmercy4474
    @jesusmercyjesusmercy4474 3 года назад +10

    Praise the lord love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashapradeen8577
    @ashapradeen8577 3 года назад +9

    Super super சொல்ல வார்த்தையே இல்லை கேட்க கேட்க திரும்ப கேட்க தோணுது

    • @myjesus.JULIAN74
      @myjesus.JULIAN74  3 года назад +2

      மிக்க நன்றி...இறைவனுக்கு புகழ்ச்சி.....ஆமென்...God Bless you and your family...

    • @ashapradeen8577
      @ashapradeen8577 3 года назад +2

      நன்றி

    • @myjesus.JULIAN74
      @myjesus.JULIAN74  3 года назад +2

      Thank you so much. God Bless u

    • @myjesus.JULIAN74
      @myjesus.JULIAN74  3 года назад +1

      Thank you so much. God Bless u

    • @anthonya8235
      @anthonya8235 3 года назад +1

      @@myjesus.JULIAN74 supersong

  • @arulchannel6156
    @arulchannel6156 3 года назад +19

    Superb song and lyrics. Praise the lord. Amen

  • @shalinishalini2909
    @shalinishalini2909 3 года назад +11

    Thank u jesus my heart is so happy

  • @nithyamary3403
    @nithyamary3403 3 года назад +13

    Praise the lord Amen 🙏🙏🙏

  • @mithrangayathri5937
    @mithrangayathri5937 3 года назад +4

    Appa indha month enaku baby conform aaganum. Praise the Lord jesus

  • @kingsnmiranda8476
    @kingsnmiranda8476 3 года назад +5

    என் உயிரே நீங்க தான் இயேசுவே... ஆமென்

  • @31-jenithak84
    @31-jenithak84 3 года назад +9

    One of my life hero Jesus Christ....most favrt song in my life....

    • @perapuperapu5548
      @perapuperapu5548 3 года назад

      Amen jesus praise the lord i love jesus 💙💙💙💙💙❤❤❤❤💙💙💙💙💙💙💙💙💖💖💖

  • @jc5957
    @jc5957 3 года назад +3

    Thayaga anbu seiyum, ennuyir neethanaiyah,,
    Seyaha nambi vanthom vazhvil oli etra va..
    .
    .
    .
    .
    .
    Naan entrum un sayal thane,,
    En koyil kudikolla ni va
    Amen 🙏

  • @AyishaAyisha-ux4kx
    @AyishaAyisha-ux4kx Год назад +3

    🛐நான் என்றும்🙏உன் சாயல் தானே ☦️

  • @michaeljohnpeterson9533
    @michaeljohnpeterson9533 2 года назад +3

    Super songs
    Motivation song
    Thank you🥰🌾

  • @rosemallika9889
    @rosemallika9889 3 года назад +7

    வாழ்த்துக்களும் நன்றிகளும் தேவனுடைய அளவில்லா அன்பிற்காக கோட கோடி நன்றிகள் 🙏🏼🙏

  • @amalanantonyraj5709
    @amalanantonyraj5709 3 года назад +17

    Amen. Praise the Lord...

  • @snehasneha6198
    @snehasneha6198 3 года назад +16

    Such a peaceful and encouraging lyrics.. It gives a new spirit.. Thanks for uploading 🙏🙏🙏

    • @alidenver787
      @alidenver787 2 года назад

      i dont mean to be offtopic but does anybody know a way to log back into an instagram account..?
      I stupidly forgot my login password. I would appreciate any tips you can offer me!

    • @ahmedraiden4739
      @ahmedraiden4739 2 года назад

      @Ali Denver Instablaster ;)

  • @Elisa-pj4nd
    @Elisa-pj4nd 2 года назад +4

    Very very nice song 🙏🙏🙏 Thank you my Jesus 🥰

  • @graceamargaret909
    @graceamargaret909 2 года назад +5

    Amen...! Hallelujah....! Amen...!

  • @sahayavijaya9684
    @sahayavijaya9684 3 года назад +9

    One of My favourite jesus I love It

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz 2 года назад +3

    Nice song.. sister singing so nice... thank you

  • @wilsondass6735
    @wilsondass6735 2 года назад +2

    இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க நன்றி அப்பா 🙏🙏🙏

  • @kidsjesuschannel4155
    @kidsjesuschannel4155 2 года назад +3

    அப்பா என் வாழ்வில் வாங்க அப்பா உதவி செய்யுங்கள்

  • @iswaryam995
    @iswaryam995 3 года назад +7

    I love Jesus super song I love this song

  • @prabhas6654
    @prabhas6654 3 года назад +16

    My scl prayer song... Amen

  • @vasantharubanjeyanila7885
    @vasantharubanjeyanila7885 3 года назад +17

    I love Jesus😘😍

  • @jaisonjaison7475
    @jaisonjaison7475 2 года назад +1

    தாயாக அன்பு செய்யும் இறைவா என்னை நோய்யிலிருந்து காத்தருளும் இயேசுவே.

  • @dominicjayapal658
    @dominicjayapal658 2 года назад +1

    மரியே வாழ்க எனது குடும்ப கருத்துக்கள் அனைத்தும் நிறைவேற உமது இறைமகனாகிய யேசு கிறிஸ்து விடம் பரிந்து பேசி பெற்றுத்தாரும்🙏🙏

  • @maryrositta9955
    @maryrositta9955 3 года назад +13

    I love Jesus ❤️

  • @thomasleo6488
    @thomasleo6488 Год назад +1

    Lord u r my mother,Father lord kindly give good health to my husband give relief from back pain and give normal pressure lord kindly give good health to my parents give long life lord.

  • @shanthisha2942
    @shanthisha2942 3 года назад +2

    Praise the lord appa kartharudaiya parisutha namathuke sthothiram

  • @jesuslovesyou4061
    @jesuslovesyou4061 3 года назад +9

    Super

  • @settu954
    @settu954 3 года назад +7

    ❤️I luv u Jesus 😍💘😍

  • @akashfdo5087
    @akashfdo5087 Год назад +7

    Super ❣️❣️ very nicely ☺️☺️

  • @dilanysasikumar6620
    @dilanysasikumar6620 3 года назад +3

    Yesappa enaku erukura varuthatha sukamakkum appa amen

  • @kriskutty1949
    @kriskutty1949 3 года назад +6

    Thaiyaga anbu saium un uyire neerthanai ya .I lôvê yøu jesus .I believe only for you✝️✝️✝️

  • @amalarani1797
    @amalarani1797 3 года назад +7

    Heart touching song. Praise you Jesus.

  • @joseraj6841
    @joseraj6841 3 года назад +6

    அருமையான பாடல் வரிகள்... எழுதியது யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்...

    • @myjesus.JULIAN74
      @myjesus.JULIAN74  3 года назад +1

      ALBUM : ANBU CHARAL
      LYRICS : BRO.EDWIN.OCD.
      MUSIC : K.J.ANTONY
      SINGER : HARINI
      PRODUCED BY : CARMEL MISSION.

    • @myjesus.JULIAN74
      @myjesus.JULIAN74  3 года назад +1

      தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி.ஆமென்

  • @ashmani1416
    @ashmani1416 2 года назад +1

    Appa kulathai varam arul puringa appa😭🙇‍♀️🙏🙇‍♀️🙏🙇‍♀️

  • @pcnrsa.vinisha1891
    @pcnrsa.vinisha1891 3 года назад +13

    Praise the Lord... ❤😍😍

  • @karthikeyankarthikeyan4980
    @karthikeyankarthikeyan4980 3 года назад +3

    Unga kural Swarnatha Pol Ullathu easukkaga payan pathu manathuku megavum santhosama errukiruthuuu easu varum varaikkum Un Kural easuku Mattum Payanpadatum Jesus bless You

  • @delciajeyakumar592
    @delciajeyakumar592 8 месяцев назад +2

    Love u jesus

  • @kjenova2843
    @kjenova2843 2 года назад +3

    என் வாழ்வில் ஒளி ஏற்ற வா தேவா

  • @dhilipkumar9751
    @dhilipkumar9751 Год назад +15

    தாயாக அன்பு செய்யும் இறைவா அன் வாழ்விலே
    ஒளியேற்றவா
    தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா
    சேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளியேற்றவா -2
    கொஞ்சும் தமிழ் மொழிபேசி எனைத்தேற்றவே -2
    பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா
    1. உன் அன்பு சாரலில் நனைந்தலே போதும்
    இன்னல்கள் நீங்கிடுமே
    உன் சுவாசக்காற்றில் கலந்தலே போதும்
    விண்வாசல் அடைந்திடுவேன்
    நான் என்றும் உன் சாயல் தானே
    உன் கோவில் குடி கொள்ள நீ வா -2
    தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா
    2. உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும்
    சுகராகம் மிட்டிவேன்
    உன் வார்த்தைகடலில் மிதந்தாலே போதும்
    யுகம் பல படைத்திடுவேன்
    எல்லாமே நீ பானே இறைவா
    என் உள்ள தினைவாக நீ வா -2
    தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா

  • @maryprisilla113
    @maryprisilla113 3 года назад +6

    I miss you my Jesus

  • @kanthimathikasthuribai1147
    @kanthimathikasthuribai1147 3 года назад +7

    Praise the Lord Jesus Christ

  • @Things_by_sara
    @Things_by_sara 3 года назад +2

    En schl prayer song 🥰 en schl music miss 🥰Carmel miss voice mariye iruku😍🥰😍🥰 one of my fav song 😍

  • @BeHappy-wz9hn
    @BeHappy-wz9hn 3 года назад +7

    Praise the Lord

  • @yuvashri377
    @yuvashri377 3 года назад +7

    I like this song... Super.... Nice.... Mind relaxe song

  • @SudhaSudha-xj5ni
    @SudhaSudha-xj5ni 2 года назад +3

    Aallamey neethaney eraiva🙏 enn ullam niraivaga nee vaa... 😔🖤

  • @Mercy-yx1si
    @Mercy-yx1si 2 года назад +1

    ஆமென் அப்பா ஐ லவ் ஏசப்பா

  • @kuddikuddi9734
    @kuddikuddi9734 3 года назад +2

    thaayaaka anbu seium Jesus I love You Jesus

  • @sobastephen1031
    @sobastephen1031 2 года назад +4

    Amen

  • @daffodils1573
    @daffodils1573 3 года назад +6

    Superb. Praise the Lord 👑 Thank you for the song.

  • @lincypriya6002
    @lincypriya6002 2 года назад +1

    Nice song. Thank you , yen familykku udalsukathai tharum. Yekaludaya edathu problem Thai sari seyum. Praise the Lord. yenuda mama vellingiri udal Nala peravum. Ayulai kotikodum. World people yellorayum ashirvathiyum amen

  • @142epcibaj6
    @142epcibaj6 3 года назад +4

    Very very nice song very beautiful song

  • @mohanapriyas8240
    @mohanapriyas8240 3 года назад +8

    வாழ்வில் ஒளி ஏற்ற வா.......

  • @rajendranraj5296
    @rajendranraj5296 3 года назад +2

    Thayaga anbu seikiravar neer oruvarey iraiva 🌹😍😘🙏

  • @remoignasi3974
    @remoignasi3974 4 года назад +8

    Super...super ...my favourite song ...

  • @dineshsuryadinesh1509
    @dineshsuryadinesh1509 3 года назад +9

    Harini onga voice spr nga....keep going...all the best
    Lyrics antony sir and music bro.Edwin spr sir....very nice...
    amen.

  • @helensathya2733
    @helensathya2733 3 года назад +3

    ❤️avar anbu ku nekar onrum illa aman

  • @devaanbu1548
    @devaanbu1548 Год назад

    Holy God bless you and your family amen my people over come back to lord amen thank sister thanks you Jesus love you sister thanks you
    Us Jesus Christ superstar amen thank sister thanks you God with you

  • @hariharank5596
    @hariharank5596 3 года назад +3

    Iam hindustan this song my favorite song 🎵 🎵🎵

  • @divyasekardivyasekar3244
    @divyasekardivyasekar3244 3 года назад +4

    Heart thouch panniduchi intha song 😍😍😍very nice song

  • @andrewsrajanrajan3019
    @andrewsrajanrajan3019 2 года назад +2

    Ennaku pudicha song

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq 8 месяцев назад +1

    Praise the lord 🙏🙏🙏 i love you Jesus ♥️♥️♥️♥️♥️

  • @beconnectwithnature9536
    @beconnectwithnature9536 3 года назад +2

    Indha song ah naa church la padumbodhu enakku kedaikkira mana nimmadhiya ippo idha kekkumbodhu feel pandren

  • @sekarm3731
    @sekarm3731 3 года назад +7

    Good song nice more song pls. 🙏🙏 I 🙏

    • @myjesus.JULIAN74
      @myjesus.JULIAN74  3 года назад

      Thank you so much...Keep support our channel pls