கதை#77: ஒட்டக சவாரி | எழுத்தாளர்: அம்பை | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии •

  • @sangigeetha5172
    @sangigeetha5172 2 года назад +2

    தங்கள் இனிமையான குரலில் இன்னும் பல கதைகள் கேட்க வேண்டும் என்று ஆசை அண்ணா தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா

    • @-storyteller9990
      @-storyteller9990  2 года назад

      நிச்சயமாக தொடர்ந்து கதைகளை சொல்லுகிறேன். தொடராதவருக்கு நன்றி.

  • @geethakennedy3985
    @geethakennedy3985 Год назад +2

    பரிசு பெறத் தகுதி வாய்ந்த கதை. நன்றி.

  • @aathisiva3681
    @aathisiva3681 3 года назад +1

    நன்றி மகாராஜா

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад

      கதை கேட்டமைக்கும், வாழ்த்திற்கும் நன்றி

  • @premathothadri4044
    @premathothadri4044 3 года назад

    நல்ல கதை விளக்கம் அருமை சகோதர

  • @suganthisundaralingam972
    @suganthisundaralingam972 3 года назад +1

    கதையும் கதை பற்றிய பார்வையும் அருமை

  • @employmentjobs2859
    @employmentjobs2859 4 года назад +1

    வாழ்த்துக்கள்🎉🎊.. வளர்க..

  • @manisakthi3628
    @manisakthi3628 4 года назад +2

    அருமை தோழர்

  • @eswareswar5425
    @eswareswar5425 4 года назад +3

    கதையை நாமே படிப்பது போன்ற உணர்வைத் தருகின்றது. தங்களின் கதை சொல்லும் விதம் அருமை
    தினம் ஒரு கதையை சொல்லுங்கள் சகோ.....

    • @-storyteller9990
      @-storyteller9990  4 года назад +1

      வாழ்த்திற்கு நன்றி.
      நிறைய சொல்ல ஆசைதான். எண்ணிக்கையை அதிகப்படுத்த முயல்கிறேன்.

    • @dhanabothi
      @dhanabothi 3 года назад

      @@-storyteller9990 wq

  • @Rasakulavar
    @Rasakulavar 4 года назад +1

    மிக அருமை!

  • @sathyasakthi4282
    @sathyasakthi4282 3 года назад +1

    Excellent bro..👍🏻👍🏻👍🏻

  • @tamildurai9420
    @tamildurai9420 4 года назад +1

    Super Thozhar...

  • @vannatamilsurya6029
    @vannatamilsurya6029 4 года назад +1

    சிறப்பு ராஜா

  • @jeevasinthan8944
    @jeevasinthan8944 4 года назад +1

    அருமை

  • @Edm310
    @Edm310 4 года назад +1

    Excellent story

  • @vasumathysriraman5238
    @vasumathysriraman5238 3 года назад +1

    👍🏻👍🏻🙏🏻🙏🏻

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 3 года назад

    👌👌👌🙏🙏🙏

  • @sonajaya8260
    @sonajaya8260 4 года назад +1

    குமாரபுரம் ஸ்டேஷன் சிறுகதை பற்றி சொல்லுங்கள் 🙏🙏

    • @-storyteller9990
      @-storyteller9990  4 года назад +1

      நிச்சயமாக சொல்கிறேன் சகோதரி

  • @lakshmilakshmi-ct5ze
    @lakshmilakshmi-ct5ze 2 года назад +1

    அண்ணா இது தனி சிறு கதையா ... இல்லை தொகுப்பாக அண்ணா...

    • @-storyteller9990
      @-storyteller9990  2 года назад +1

      இந்த கதை தனி கதையாக வலைத்தளத்தில் படித்தேன்.

  • @dhanasekaranr.k3650
    @dhanasekaranr.k3650 4 года назад +1

    சிறப்பு .ஜெயகாந்தன் அவர்களுடைய குரு பீடம் கதையை நேரம் கிடைக்கும் போது கூறுங்கள் சகோ நன்றி

    • @-storyteller9990
      @-storyteller9990  4 года назад +1

      நன்றி தோழர். அக்கதையை சொல்ல முயற்சிக்கிறேன்.

  • @Edm310
    @Edm310 4 года назад +1

    Thozhar, this story in which Ambai's sirukathai thokkuppu

    • @-storyteller9990
      @-storyteller9990  4 года назад

      தோழர்,
      நூல்: அம்பை சிறுகதைகள் 1972-2000
      வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

    • @Edm310
      @Edm310 4 года назад

      @@-storyteller9990 thank you thozhar

  • @Edm310
    @Edm310 4 года назад +1

    G. Nagarajan sirukathaigal thozhar

    • @-storyteller9990
      @-storyteller9990  4 года назад

      ஜி.நாகராஜன் அவர்களின் பிடித்த கதைகளை சொல்லவும் தோழர். நானும் வாசித்துப்பார்க்கிறேன்.

    • @Edm310
      @Edm310 4 года назад +1

      @@-storyteller9990 thozhar i read all the stories in his sirukathaikal by kaalasuvadu pathipagam. many of the stories were hard to understand.
      I ll send you the list later..
      Example Miss Bagyam
      oru muttal sonna kathai? (title may be incorrect or partly correct)
      Thank you so much thozhar for the reply.

    • @Edm310
      @Edm310 4 года назад +1

      Yaaro muttal sonna kathai, kayitrununi, kizhavanin varugai, Anuyugam, there are many more..
      want to hear in your style thozhar n also will help me to decipher the story better

    • @-storyteller9990
      @-storyteller9990  4 года назад

      நன்றி தோழர். படித்துபார்க்கிறேன்.
      முடிந்ததை சொல்கிறேன்.

    • @Edm310
      @Edm310 4 года назад

      @@-storyteller9990 thank you thozhar

  • @deepamanavalan1756
    @deepamanavalan1756 4 года назад +1

    Ungal mugathai kattamal kathai sonna nalla irukkum

    • @-storyteller9990
      @-storyteller9990  4 года назад

      இந்த வழிகாட்டலை யோசித்து, தேவையைப் பொறுத்து செயல் படுத்துகிறேன். நன்றி சகோதரி.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 года назад

      வழிகாட்டலுக்கு நன்றி

    • @padmajaiyengar1363
      @padmajaiyengar1363 3 года назад

      Maga be cos of yourl expression visualizing is very easy for us
      Excellant Bro

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад

      @பத்மஜா நன்றி சகோதரி