நீட் குறித்து விஜய் பேசியது தவறு..தமிழிசை குற்றச்சாட்டு..செல்வப்பெருந்தகையின் அந்த ஒரு வார்த்தை

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июл 2024
  • நீட் குறித்து விஜய் பேசியது தவறு..தமிழிசை குற்றச்சாட்டு..செல்வப்பெருந்தகையின் அந்த ஒரு வார்த்தை | Sun News
    #vijay #tamilisaisoundararajan #neetexam #neet #neet2024 #latestnews #sunnewslive #sunnews #vijaylatestspeech #vijaytalksaboutneet
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Комментарии • 245

  • @user-nz6zt4yh7q
    @user-nz6zt4yh7q 20 дней назад +154

    நீயேல்லாம் நீட் தேர்வு எழுதி இருந்தா doctor ah va ஆகியிருக்க மாட்ட தமிழிசை

    • @50vmk
      @50vmk 20 дней назад +12

      உண்மை 🎉

    • @Agnikann
      @Agnikann 20 дней назад +8

      Ada neenga vera..... Andha amma yenga qualifications basic la Dr aanichi. Tamilisai yea.. Kalaingar Recommendation la than seat Vaangunichi.
      Avunga appa Kumari anandhan thaan vaangi kodutthaaru. 😂
      Namakku theriyaadhunnu pesuraango....😂

    • @user-tg1xe5mb6y
      @user-tg1xe5mb6y 20 дней назад +3

      Avanga doctor ah
      Fever ku endha table injection nu kelunga

    • @user-tg1xe5mb6y
      @user-tg1xe5mb6y 20 дней назад +3

      ​@@Agnikannadhu posting doctor illa
      Summa peruku oru pattam Dr nu avlotha
      Andhamma maadu meichunu irundhuchu

    • @gracyrani3886
      @gracyrani3886 20 дней назад +2

      அப்போ சும்மா doctor ah

  • @visvanathang5031
    @visvanathang5031 20 дней назад +67

    தமிழ் நாட்டின் சாபக்கேடு தமிழிசை அவர்கள் , அப்பாவின் பெயருக்கு இழுக்கு இவர்.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 15 дней назад

      தமிழ் நாட்டின் சாபக்கேடு உங்கள் திராவிட மாடலே.

  • @thirumugamv6787
    @thirumugamv6787 20 дней назад +43

    இந்த பரட்டை க்கு தான் இருக்கும் இடத்தில் மரியாதை இல்லாத நிலையில் இருக்கும் போதே இப்படி பேசிக்கொண்டு இருக்குதே மரியாதை இருந்தால்.....

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 20 дней назад +46

    அந்த காலத்தில் நீட் இருந்து இருந்தால் அக்காவுக்கு டாக்டர் சீட் கிடைத்து இருக்குமா என்பதில் சந்தேகம் தான்

    • @Agnikann
      @Agnikann 20 дней назад +5

      Ada neenga vera..... Andha amma yenga qualifications basic la Dr aanichi. Tamilisai yea.. Kalaingar Recommendation la than seat Vaangunichi.
      Avunga appa Kumari anandhan thaan vaangi kodutthaaru. 😂
      Namakku theriyaadhunnu pesuraango....😂

    • @arumugamarumugam6451
      @arumugamarumugam6451 20 дней назад

      Correct

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve 18 дней назад

      Appo neeye othukura neet illa dubakoor la kaasu irrukurava nu ku seatnu neet irrutha tha yaru venalum polam

  • @sakthim7634
    @sakthim7634 20 дней назад +26

    நீங்க சம்பாரிக்க மத்திய அரசுக்காக முட்டுக் குடுக்க தேவையில்லை டாக்டர் மேடம்

  • @gaming_thamizha
    @gaming_thamizha 20 дней назад +18

    யாருமா நீட் ஏத்துகிட்டா நீங்கதான் ஏத்துகிட்டிங்க..😂😂

  • @maduraivajravelu1142
    @maduraivajravelu1142 20 дней назад +56

    அக்கா கலைஞர் தயவால் மருத்துவர் ஆனார். இவர் நீட் குறித்து இவர் பேசலாமா.

    • @SaleemKhan-sy2sp
      @SaleemKhan-sy2sp 20 дней назад

      No MGR Period Time She Got MBBS Seat.

    • @drlaavanyaa2864
      @drlaavanyaa2864 20 дней назад

      MGR came from Heaven aa do u know the history

    • @SaleemKhan-sy2sp
      @SaleemKhan-sy2sp 20 дней назад +1

      @@drlaavanyaa2864 I Know Tamilisai Madem Already Spoken In Her Interview About That Doctor Seat Check And Then Comment OK

  • @venkat4690
    @venkat4690 20 дней назад +16

    தமிழிசை பழைய நுழைவு தேர்விலேயே பாஸ் பண்ண முடியவில்லை. கருணாநிதி சிபாரிசில் சீட் வாங்கியவர். தமிழிசையால் நீட் பாஸ் ஆக முடியுமா.இவர் கருத்து சொல்ல அருகதை இல்லை.

  • @-samy-74
    @-samy-74 20 дней назад +70

    நேர்மை இல்லாத நீட்

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 15 дней назад

      அந்த நீட் தேர்வு முறையை 2010-ல் அறிமுகப்படுத்தியது உங்கள் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில்தான்.

  • @nalinisingaravel4865
    @nalinisingaravel4865 20 дней назад +6

    17 வயதே நிறம்பிய மாணவர்களுக்கு இது போன்ற பரிட்சை தேவையில்லை. பணக்கார வீட்டு மாணவர்கள் ஒன்று question paperரை விலைக்கு வாங்குகிறார்கள் அல்லது seatடை விலைக்கு வாங்குகிறார்கள்.

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 20 дней назад +9

    அமித்ஷா அடிமை தமிழிசை அக்கா

  • @user-st3le6mc7t
    @user-st3le6mc7t 20 дней назад +6

    தமிழிசைக்கு பிரச்சனை கிடையாது படித்து வந்தாரோ இல்ல காசு கொடுத்து வந்தாரா யாருக்கு தெரியும்

  • @gracyrani3886
    @gracyrani3886 20 дней назад +5

    அம்மா தமிழிசை சவுந்தரராஜன் நீங்க டாக்டர் தான அப்போ நீங்க முதல்ல நீட் பரிச்சை எழுதிட்டு வாங்க

  • @maharajan7763
    @maharajan7763 20 дней назад +17

    32 lakshs குடுத்து question paper லீக் அகிருக்கு...இது எப்படி ஏலை மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் தமிழிசை அக்கா🤭💦💦.... முட்டா பயபூறாம் பிஜேபி ல தா இருக்கான்😂😂

    • @user-tg1xe5mb6y
      @user-tg1xe5mb6y 19 дней назад

      @@maharajan7763 akkavuku question answer na ennenu theriyadhu

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve 18 дней назад

      Athan neet venum bro but crta nadathanum neet irrutha yarvenalum seat kedaikum illa kaasu irrukuravanuku tha seat

  • @ChennaKesavan-jn6nu
    @ChennaKesavan-jn6nu 20 дней назад +23

    நீட் தேர்வு வேண்டாம் என்று அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும்

  • @dhara_thiya
    @dhara_thiya 20 дней назад +6

    Onnu ella state government school la um ncert syllabus kondu varanum... Ilana, neet vacha central government oda medicine university la mattum entrance ah vachukanum..
    Adhu epidi yellarukum podhuva amaiyum.. Idhu niyayamey ila..

    • @vishnu6274
      @vishnu6274 20 дней назад

      Appo ncert syllabus ah state la kondu vara vendiyadhu dhaaa

  • @gengadevi4397
    @gengadevi4397 20 дней назад +3

    எல்லா டாக்டரயும் நீட் எழுதிட்டு வர சொல்லனும். தமிழிசை அக்கா நீங்க முதலில் எழுதுங்க. இப்பல்லாம் நீங்கள் பேசுவது இருக்கும் கொஞ்சம் மரியாதையும் கெடுக்கிரேங்க

  • @balasundaramr7424
    @balasundaramr7424 20 дней назад +2

    விஜய் பேசியது மிகச் சரி !

  • @tcdsmgmdu1580
    @tcdsmgmdu1580 20 дней назад +5

    இதில் என்ன தவறு இந்த அம்மா சொல்லுது இன்றைய நீட்டின் நிலவரத்திற்கு இந்த அம்மா என்ன சொல்ல போகுது

  • @kameshraj5742
    @kameshraj5742 20 дней назад +10

    Correct person vijay 👍👍👍

  • @manimaranganesan4753
    @manimaranganesan4753 20 дней назад +2

    கலைஞர் தயவுல MBBS படித்த குமரி அனந்தன் மகள் இப்படி பேசுவது சரியல்ல.

  • @vlrmani-np7se
    @vlrmani-np7se 20 дней назад +2

    NCRT also follow different type of question papars , SET-A, SET-B SET-C, SET-D, no Equal for students (CBCS), very tough, but STATE BOARD only follow all are same question papers of all the students.

  • @uthayasamya4250
    @uthayasamya4250 20 дней назад +3

    120 மார்க் எடுத்தாலும் பணமிருந்தால்படிக்கலாம்

  • @mathumatharasi
    @mathumatharasi 12 дней назад +1

    எந்த மாதிரியான உதவி சொல்லுங்க ஏழை பிள்ளைகளை சா கடித்து அவர்கள் ஆசைகளை மண்ணோடு மண்ணாக்குவதுதான் அந்த உதவியா சொல்லுங்க

  • @kraravind8289
    @kraravind8289 20 дней назад +2

    Same message told by Actor Suriya😊

  • @user-tg1xe5mb6y
    @user-tg1xe5mb6y 19 дней назад

    Akkavuku konjo general knowledge questions kekuno
    Kathu kudukanum

  • @tkrishta
    @tkrishta 20 дней назад +2

    Opinions differ, not necessarily everyone should be of same opinion with TVK Leader Thalapathy Vijay

  • @Elangovan-mt7hz
    @Elangovan-mt7hz 20 дней назад +7

    இது...எப்பப்பாரு...எங்கப்பன்...
    குதுருக்குள்ள இல்ல'ன்னேத் திரியுதே...ஏன்யா?...

  • @lovenabisal3740
    @lovenabisal3740 13 дней назад +1

    Thaliva ❤

  • @RRRR-dj1yb
    @RRRR-dj1yb 20 дней назад

    What’s the use of neet, explain tisai

  • @GoPi-cm5kt
    @GoPi-cm5kt 20 дней назад +2

    State board syllabus thaan kastamm ncert easy thaan

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 20 дней назад +6

    Madem Thamizhisai.. You are a Doctor.. Were you through "NEET" to become Doctor?? If not through "NEET", please hand over your MBBS degree to University, where you got it..

  • @GoPi-cm5kt
    @GoPi-cm5kt 20 дней назад +2

    Ncert booku paduchavantta poi kelu ethula athikama content irukunu kelu kandippa state boardu thaan solluvaan

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 15 дней назад

    அண்ணன் விஜய் சரியான விளக்கத்தை கொண்டு பேசியுள்ளார் ஐயா மோடி சொந்தமாக சிந்தித்து யோசிக்கக் கூடிய மனநிலை அவருக்கு இல்லை விஜய் அண்ணா சூப்பர்

  • @waseembasha3920
    @waseembasha3920 20 дней назад +2

    IT, ED konjam address kudunga mam..😂😂😊

  • @rajasankar390
    @rajasankar390 20 дней назад +1

    no student wants neet exam

  • @user-gh2qz1yx7s
    @user-gh2qz1yx7s 20 дней назад +1

    தமிழிசை இம்சை தாங்கமுடியவில்லை தென்சென்னை வாக்காளர்கள் புத்திசாலி கள் திராவிடம் வெல்லும் ❤❤❤❤❤❤

  • @govindarajgovindaraj9681
    @govindarajgovindaraj9681 19 дней назад

    தமிழிசை அவர்களே நீங்கள் எல்லாம் நீட் எழுதி தான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்களா இல்லையே எங்களுக்கு மட்டும் எதற்கு நீட்டு

  • @westantopamazingharimx2300
    @westantopamazingharimx2300 20 дней назад +2

    Question paper how to leaked... No action...

  • @ramasamy2531
    @ramasamy2531 12 дней назад

    தமிழிசை நீங்கள் நீட் எழுதி பாஸ் செய்தால் தான் டாக்டர் என்று கூறவேண்டும்

  • @cskps6767
    @cskps6767 19 дней назад

    கலைஞர் காலை பிடித்து மருத்துவர் ஆன இவ இப்ப மருத்துவர் ஆகி விட்டாள் அல்லவா,, என்ன வேண்டுமென்றாலும் பேசுவா???

  • @gnanarajsd3760
    @gnanarajsd3760 20 дней назад

    Madam,
    What made you to cry?

  • @josephjj2554
    @josephjj2554 13 дней назад

    தமிலேசைக்கு புத்தி கேட்டு போச்சு. கீழ்ப்பாக்கத்தில் சேர்க்கணும்.😊

  • @SahulHameed-qq8hr
    @SahulHameed-qq8hr 20 дней назад

    Akka doctor pattam thuranthu neet eluthi meendum doctor aagalam

  • @VSSL5552
    @VSSL5552 19 дней назад

    தமிழிசை சவுந்தரராஜனுக்கு நீட் தேர்வு வைங்க அவங்க பாஸ்ஸாகி விட்டாள்
    அவங்க சொன்ன மாதிரி நீட் தேர்வு வைக்கலாம்

  • @uthayasamya4250
    @uthayasamya4250 20 дней назад +1

    பேச்சுரிமை உள்ள நம்நாடுதான

  • @RaviRavi-fx1vb
    @RaviRavi-fx1vb 19 дней назад

    அரசியல் தலைவர்கள் வாயை மூடினாலும் நீட்டிக்கும் தீர்வுதான்

  • @poornimabaskar2483
    @poornimabaskar2483 20 дней назад +4

    நான் பி ஜே பி கட்சியை சார்ந்தவர் இல்லை ....ஆனால் நீட் பற்றி தமிழிசை அவர்கள் சொல்வதே சரி....நீட் இருந்தால் ஏழை மாணவர்கள் டாக்டர் ஆகலாம்.... நீட் இல்லை என்றால் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அது சாத்தியம்...ஆனால் நீட் தேர்வை நேர்மையான முறையில் நடத்த வேண்டும்....

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil 20 дней назад

      நீங்கள் சொல்வது சரி. ஆனால் மாநில கல்வி முறையில் படித்து விட்டு எப்படி மத்திய கல்வி முறை கேள்விகளுக்கு பதில் எழுத முடியும்.ஏழைகளால் cbsc school ல் எப்படி படிக்க வைக்க முடியும்.

    • @dhara_thiya
      @dhara_thiya 20 дней назад +3

      No... It's not like that..
      Take our TN state for example
      We are following state board syllabus in govt schools.. How can we study both state board syllabus and also ncert syllabus for neet... They also want neet entrance for medicine so they need 12th qualification for the exam...It's too much of pressure.. Students studying in govt school are going to suffer more because of neet...
      Your point can be accepted only if every govt school follow ncert syllabus

    • @akilababu1082
      @akilababu1082 20 дней назад +1

      ​@dhara_thiya evvlo sonnalum ivanga kekamaatanga. Neet poor students ku nu puriyaama pesitu irukanga. Coaching centers ku fees kudukanumla. Then even after neet management quota irunthutu iruku.

    • @DrXan-om2lk
      @DrXan-om2lk 20 дней назад

      Yes , North Indians mostly start preparing since 9th grade in coaching centres

  • @johnthomas6417
    @johnthomas6417 18 дней назад

    தமிழிசை ஆண்கள் மூக்கில் விரல் போட அவசியம் இல்லை.

  • @k.venkatesan3966
    @k.venkatesan3966 19 дней назад

    எனது பெண் ஸ்டேட் சிலப்பஸ் மெட்ரிக்கலேஷன்ல படித்தார் 600/526 மார்க் எடுத்தார் ஆனால் நீட்டில் 155 மார்க் மட்டுமே எடுக்க முடிந்தது கவர்மெண்ட் சீட்க்கு 720/600 மார்க் தேவை இப்பொது பிரவெட்டில் ஒரு வருடத்திற்கு ஐம்பது லட்ச்சம் கேக்குறார்கள் நீட்டு கோச்சிங் அனுப்பினால் இரண்டு லட்ச்சம் தேவை ஒரு வருடமும் வினாகும் இதில் ஏழை மாணவர்கள் எப்படி படிக்க முடியும்

  • @NONAME-bd5hv
    @NONAME-bd5hv 20 дней назад +1

    NCRT Ku meaning theriyumo ennamo..

  • @ameerwaajidhaarishwasim5387
    @ameerwaajidhaarishwasim5387 19 дней назад

    விளங்காவல்லி tamil music

  • @aravindselvin8640
    @aravindselvin8640 20 дней назад

    மீண்டும் அக்கா நீட் எழுதி டாக்டர் பட்டம் வாங்குவார்

  • @ramaguruswamy1502
    @ramaguruswamy1502 20 дней назад

    Madam : DR MRS TAMILISAI
    PROFESSION: DOCTOR
    NEET : NON NEET
    ALLOTMENT : GOVT SEAT
    QUOTA STATE : YES
    CAPITATION PAID : NIL
    TAMILNADU GOVERNMENT SPENT FOR HER EDUCATION MANY LAKHS.
    NOW VOICING FOR NEET : YES

  • @deenas7440
    @deenas7440 20 дней назад

    Aama puratchi... Adhunala dhaan question paper leak gap vittu vecha omr avane fill panikuvan... Auto la question paper la pogudhu... Chi podu

  • @venkatsethurayar4542
    @venkatsethurayar4542 14 дней назад

    யாரு இந்த lady இவலோ உயரமா இருக்காங்க

  • @manjus2736
    @manjus2736 20 дней назад

    UPSC ezhudhama ohm Birla daughter IAS aagitanga, MBBS college karanga sekka mudiyadham neet illama😢

  • @jeevanvetrivel5312
    @jeevanvetrivel5312 20 дней назад

    தமிழிசையை கொஞ்சம் கிராமத்து பக்கம் போய் நீட் பற்றி அங்கிருக்கும் மாணவ மாணவிகளிடம் கேட்க சொல்லுங்க
    அவர்கள் செருப்பால அடிச்சா மாதிரி கேள்வி கேட்பாங்க

  • @shanthadevi2687
    @shanthadevi2687 18 дней назад

    Neet need only money minded people not well.professional people

  • @DragonSlayerRealThinker
    @DragonSlayerRealThinker 20 дней назад

    Let tamilisai first clear neet and prove.. also take sensus of all student who have cleared neet how much they have spent for neet training.

  • @rajawilson2452
    @rajawilson2452 20 дней назад

    நடிகர் விஜய் பேசியது தவறு என்றால் தமிழிசை சௌந்தரராஜன் பேசியது மிக மிக பெரிய தவறு

  • @selvandaniel5680
    @selvandaniel5680 20 дней назад

    Thanks to thirumathi for her comment on neet continue your comment inthe same way so that tamarai will never ever bloom in thamil nadu

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 20 дней назад

    Vg vijay

  • @manojshankar2647
    @manojshankar2647 19 дней назад +1

    Now onwards iam support to bjp because dmk communicating wrong information

  • @user-qy5nv4yx7w
    @user-qy5nv4yx7w 13 дней назад

    I want neet ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ganesanchidambaram6849
    @ganesanchidambaram6849 20 дней назад

    Political

  • @muruganperiasamy6681
    @muruganperiasamy6681 13 дней назад

    நீட் தேர்வு எழுதியிருந்தா!
    டாக்டர் ஆகியிருக்குமா? இந்த அழுக்கக்கா?

  • @murugand6474
    @murugand6474 20 дней назад

    Neet velakita govt school fulla doctor ayeruvaga la mr actor

  • @babas786
    @babas786 20 дней назад +1

    நல்லது தானே சொன்னார் இதில் என்ன பிரச்சினை

  • @allwinfernando613
    @allwinfernando613 20 дней назад +1

    நீட் தேர்வை பற்றி மக்கள் கருத்தை தான் அரசியல்வாதிகள் பேசுகிறார்களே அரசியல் தலைவர்களுக்கு தனி கருத்து இருக்க முடியாது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் மரணங்கள் நிகழ்கிறது அதை எடுத்து வைக்கும் அரசியல்வாதிகளை தவறாக மக்களே வழி நடத்துகிறார்கள் என்று கூறும் தமிழிசையின் கருத்து கண்டிக்கத்தக்கது

    • @poornimabaskar2483
      @poornimabaskar2483 20 дней назад

      அப்படி நம்முடைய எல்லா கருத்துகளையும் அரசியல் வாதிகள் பேசுவது இல்லயே....

  • @HafaHithayath
    @HafaHithayath 20 дней назад

    அக்கா தமிழ் இசைக்க முதல் தலை சீவு க்கா அய்யன் குமரி ஆனந்த் அய்யாவுடை. மகளா நீங்க.

  • @lognathan7119
    @lognathan7119 20 дней назад +3

    விஜய் அண்ணா, அதெப்படி ஒரு ஒரு மாநிலத்துக்கும் Maths, Physics, Chemistry, Biology மாறுமா? தமிழ் நாட்டில் 1+1=2 , ஆந்திராவில் 1+1=3 என்று வச்சுக்கலாமா?

    • @DiniSmart427
      @DiniSmart427 20 дней назад

      ரொம்ப அறிவா பேசாதீங்க நீட் வினாத்தாள் கசிவு ஏன் நடக்குது அது விளக்கம் குடுங்க ஏமாந்து வேலை பாக்குற மத்திய அரசுக்கு ஜால்ரா தட்டாதீங்க

    • @user-sx2ny2uz5b
      @user-sx2ny2uz5b 20 дней назад +1

      Bro athu apadi keduthu epo nama padikura state board book syllabus vachikitu entrance exam la attend panna just pass kuta aka mudathu

    • @mbstudioz3998
      @mbstudioz3998 20 дней назад

      Ada mutta pundaa ena d olara

    • @lognathan7119
      @lognathan7119 20 дней назад

      நீட் தேர்வு எழுத வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்து இருந்தும், அந்த பாடத்தை பள்ளியில் சொல்லி கொடுக்காமல் இருப்பது state board பாட திட்டத்தின் தவறு.

    • @karthigavasudevan2213
      @karthigavasudevan2213 20 дней назад

      Superb

  • @SankarNainar-bi3xn
    @SankarNainar-bi3xn 18 дней назад

    உனக்கு நீட் வச்சிருந்தா நீ டாக்டர் ஆகிருக்கமான்ட பரட்ட😂😂😂😂😂

  • @ganapathykrishanan1289
    @ganapathykrishanan1289 19 дней назад

    Tamil Easai x governer is she willing to sponsor all Tamile Nadhu students for NITT course. She saying NITT is important OK than she must sponsor for the students

  • @kokilamary5430
    @kokilamary5430 17 дней назад

    தமிழிசை 😢

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 20 дней назад

    பரட்டைக்கு நீட் இருந்தால் டாக்டர் ஆகி இருக்க முடியாது நீட் வியாபாரம்

  • @jamujamu6061
    @jamujamu6061 20 дней назад

    Vijay உடைய அரசியல் வாழ்க்கையில் முதல் எதிர்ப்பு பாஜகவிடமிருந்து வந்துள்ளது...❤❤❤❤
    விஜய் சரியான பாதையிலேயே இருக்கின்றார் என்று அர்த்தம்..!!!
    விஜய் ஜெயித்து விட்டார் ஜெயித்து விடுவார், ஜெயிப்பார்❤❤❤❤❤❤

  • @arulk8637
    @arulk8637 20 дней назад

    12 exam yatuku

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 20 дней назад +1

    Tamizhisai write only oneneet exam😂😂😂😂😂😂😂😂

  • @mohamedwasim4538
    @mohamedwasim4538 20 дней назад

    First you raisin your doctor degree and write neet and get that degree and speak about that

  • @SenthilKumar-om7mm
    @SenthilKumar-om7mm 20 дней назад

    Idi amin தங்கச்சி T isai - NEET'ய பற்றி பேசுவது தமிழ்நாட்டுக்கு கேடு !!

  • @rajhoovenkatesh2338
    @rajhoovenkatesh2338 20 дней назад +2

    Karunanidhi dayaval doctor aanaval ellaam pesura.unga appan eppadi seat vaangi koduthaan endru theriyatha maathiri pesaathe.

  • @zainasmath8113
    @zainasmath8113 20 дней назад

    Sister, if they talk about good and Right realistic content you don't accept, people are watching your negative comments sister. They will definitely react in time, loss for you and your party.

  • @rakshithadhamotharaswamy3523
    @rakshithadhamotharaswamy3523 20 дней назад

    Stop doing politics with education

  • @Rrr-is6xz
    @Rrr-is6xz 20 дней назад +1

    150 மார்க் எடுத்தாலும் டாக்டருக்கு வேணாலும் படிக்கலாம் 25 லட்சம் வருஷத்துக்கு கொடுத்தா முட்டாள் கூட டாக்டர் ஆகலாம்

  • @madivadanswami6209
    @madivadanswami6209 20 дней назад

    When this tamilasia is going to realise the people of India' s mindsets that the educational needs are State subject why the central government is forcing the people for neet examination.

  • @TN_Tamila
    @TN_Tamila 16 дней назад

    Neet venam nu solrathu ellam banakar veetu pullanga tha ena neet illena avanga easy a kaasa katti poiruvanga eelai manavarkal neet venam nu sollala atha olunga vaikanu tha solranga itha purinchukama neet venam venam nu mutta thanama pesitu irukanga
    By
    One of the neet aspirant

  • @naga52raja10
    @naga52raja10 20 дней назад

    Akka en akka.unnala neet exam eluthy pass panna mudiyuma muteyathu akka

  • @ganapathykrishanan1289
    @ganapathykrishanan1289 19 дней назад

    At last vijay open is mouth

  • @KSV0109
    @KSV0109 20 дней назад

    Will tamilisai clear the NEET exam?

  • @manikesav3812
    @manikesav3812 20 дней назад

    Currling manda ...pandicherry ...attayam pottu .....enka.....mic la mukkittu erukka.....😂😂😂😂😂😂

  • @lognathan7119
    @lognathan7119 20 дней назад +1

    தமிழ் நாடு state syllabus தரம் குறைந்தது என்று விஜய் சொல்லுகிறார்.

    • @sathiyaseelan3782
      @sathiyaseelan3782 20 дней назад

      டேய் லூசுங்களா நீங்களா எங்க இருந்துடா வரீங்க? படிக்காத தற்குறிங்களா.

  • @nr9926
    @nr9926 20 дней назад

    நேற்று - விஜய் லட்சுமி மேடம்
    இன்று - அபிநயா மேடம். பாதிக்கப்பட்டவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்

  • @santhakumar426
    @santhakumar426 18 дней назад

    யம்மா தாயே... அதனால் தான் உன்னை சென்னை மக்கள் தேர்தலில் ஓட ஓட விரட்டி இருக்கிறார்கள். ள

  • @Rrr-is6xz
    @Rrr-is6xz 20 дней назад

    😂😂😂

  • @arumugamarumugam6451
    @arumugamarumugam6451 20 дней назад

    What Tamil esai is saying hundreds of timing wrong

  • @sivananthan3101
    @sivananthan3101 20 дней назад

    yenna solla pore vijay muthal matri 😅😅😅😅😅

  • @VinodCreation
    @VinodCreation 20 дней назад

    திருட்டு வேலை எதுக்கு மேடம்😅😅😅

  • @dinakaranm9530
    @dinakaranm9530 18 дней назад

    அடுத்த முறை அமித்ஷா வை
    சந்திக்கும் போது அவர் லெப்ட்
    ரைட் குடுக்கும். நீங்க முதல்ல நீட்டா பேச பழகுங்கள். அமித்ஷா வுக்கும் அண்ணாமலைக்கும் பயப்பட வேண்டாம்.

  • @SundaramK-kc2xw
    @SundaramK-kc2xw 19 дней назад

    Amma Tamil
    Do you know one thing
    Approchability ,offordability . Have you got deg after neet.leave it before
    NEET how many Dr got deg. They are not Dr?
    They want only offordable people to become Dr.Not the poor
    village people.