விஷம் ஏத்தும் பாசிச சக்திகள்.. Jegath Gaspar blast speech | Thirumavalavan | Duraimurugan

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 154

  • @joej3755
    @joej3755 5 месяцев назад +3

    Fr. நல்ல அருமையான பதிவு.

  • @varshitha6730
    @varshitha6730 Год назад +12

    அருமையான நல்ல தேவையான பதிவு.........

  • @sampaths2526
    @sampaths2526 Год назад +11

    சிறந்த பேச்சு, பெரும்பாண்மையினர் சிந்திக்க வேண்டிய பேச்சு.

  • @xavierj1133
    @xavierj1133 Год назад +8

    சரியான நேரத்தில் சரியான சவால்.
    தெளிந்த உரை.
    நன்றி. வாழ்க

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 6 месяцев назад +2

    சிறப்பான கருத்துக்கள் ! நன்றி !

  • @johnbenedict666
    @johnbenedict666 Год назад +13

    சமூகப் பற்றுடன் பல நல்ல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, சிறப்பான கருத்து விதைகளை அள்ளி விதைக்கும்
    "மனித குலத்தின் நல்ல மேய்ப்பர்"
    அன்பர் இயேசுநாதர் ஐயா அவர்களின் ஊழியர்
    அன்பர் செகத் கசுப்பார் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆயிரம்!!

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Год назад +18

    அருமையான மதநல்லிணக்க விளக்க உரை சகோதரரே🙏

  • @rameshsamuel4798
    @rameshsamuel4798 Год назад +8

    நன்று சகோதரரே,வாழ்த்தி வணங்குகிறேன்.

  • @kalki7636
    @kalki7636 Год назад +11

    எதார்த்த உண்மையை உணர்வுப்பூர்வமாகச் சொன்னார் ஃபாதர். அருமை. அருமை. அனைவரும் ஏற்கவேண்டிய அற்புதக் கருத்து.

  • @nagarasan
    @nagarasan Год назад +7

    தெளிந்த நீரோடை போன்ற உரை ____ அருட்த்தந்தை தமிழ் உலகின் ஒரு கொடை

  • @prabajaya162
    @prabajaya162 Год назад +14

    He is teaching a very high lesson I appreciate him 👏👏👏

  • @s.velumanisubramanian6695
    @s.velumanisubramanian6695 Год назад +7

    அருமையான பதிவு

  • @Akila-ue2tp
    @Akila-ue2tp Год назад +2

    மதம் மனிதன் தொடங்கியது தானே. மானுடம் வளர்போம். பிரிவினை சக்திகளை ஒழிப்போம். தந்தையே வாழ்க வளர்க ஓங்குக.

  • @vincyvincy4926
    @vincyvincy4926 Год назад +2

    Excellent talk Fr , best talk to keep all our fragmented brethren united

  • @jothivelbaby2936
    @jothivelbaby2936 Год назад +4

    Super true speech brother we are support to jananayagam .

  • @santhanammani7384
    @santhanammani7384 Год назад +6

    Super speech

  • @elangovimal286
    @elangovimal286 Год назад +1

    மிக மிக உண்மை..பாதர்....

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 Год назад +8

    அறிவு பூர்வமான பேச்சு

  • @SathishKumarSathishKumar-l3q
    @SathishKumarSathishKumar-l3q Год назад +5

    Nice speech sir

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb Год назад +3

    Excellent speech sir

  • @adibasadiq6844
    @adibasadiq6844 Год назад +4

    100% correct...

  • @gscbose8146
    @gscbose8146 Год назад

    விவசாய மக்கள்மட்டுமே‌ போராடினால் பரவாயில்லை‌ தீவிரவாதிகளும்‌ போராட்டம் நடந்தது நீங்கள் சொல்லுவது மாதிரி தீவிரவாதிகளுக்கு‌ எதிரியாக‌ நாம் எல்லோரும் போராடவேண்டும்

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Год назад +3

    Father, your speech is always thought provoking.

  • @chinna-d8b
    @chinna-d8b Год назад +7

    மக்களை மதம் புரிந்த தலைவர்

  • @kumarkkumark4327
    @kumarkkumark4327 4 месяца назад

    அன்பே சிவம் அன்பே கடவுள்.அவர் விடைபெற முடியா விளக்கம்.இதுவே உண்மை.

  • @nathanielpuspa7591
    @nathanielpuspa7591 Год назад +1

    Father Be bold for the Lord Almighty gave you this wisdom.. you have honoured the Lord Jesus Christ

  • @chandrasekaran8383
    @chandrasekaran8383 Год назад +1

    Father don't worry I am also Hindu we can always save our brothers , sister and kin.

  • @velayuthams6891
    @velayuthams6891 Год назад +7

    பேச்சில் வல்லவர்

  • @kanmanisev7encreations
    @kanmanisev7encreations 7 месяцев назад

    அன்பே சிவம், சிவாய நம

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 10 месяцев назад

    Ferocious 🎤 speech to rise the public to live peace & harmony

  • @thirdeye7549
    @thirdeye7549 Год назад +2

    This speaker can not be a religious person. He is a true spritualist speaking the truth.

  • @tittofrance8694
    @tittofrance8694 Год назад +2

    Super Father

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 6 месяцев назад

    இறை நம்பிக்கை உருவம் அருவம் எண்ணம் உனக்கு எந்த வழி வேண்டும் இங்க வாடா தம்பி வழி இருக்கு

  • @johnsonjerome9795
    @johnsonjerome9795 Год назад

    மனிதன் தேவ சாயலான படைப்பு எனவே மனித சாயலை போல தான் தேவன் இருப்பார் என்று உணரமுடிம்

  • @mohamedashfakhmandi7577
    @mohamedashfakhmandi7577 Год назад

    Very much correct.

  • @thirdeye7549
    @thirdeye7549 Год назад +3

    Front row culprits are to be sitting at the last row.

  • @மு.கரகுமான்
    @மு.கரகுமான் 11 месяцев назад

    Really. Speech

  • @tamilnadu918
    @tamilnadu918 Год назад +1

    👌🙏

  • @PaulrajPhilomin
    @PaulrajPhilomin Год назад

    ❤️ great ❤️. Massage ❤️

  • @dominickennedyanthony8397
    @dominickennedyanthony8397 Год назад +1

    Fine wonderful blast father

  • @mansoormohammad5774
    @mansoormohammad5774 Год назад

    அருமை அருமை ஐயா

  • @er.jeevajayajijojeevajayaj7132

    Super

  • @geethaleena9076
    @geethaleena9076 4 месяца назад

    💪💪💪❤

  • @mageshkumart4362
    @mageshkumart4362 Год назад +1

    💯✅

  • @backialakahmibackialakshmi2253

    நம் பிள்ளை க

  • @RatnamSivaruban-od6ff
    @RatnamSivaruban-od6ff 9 месяцев назад

    Honorable i ya gaspar I have a question for you what's the meaning of dirawdam please 🙏 let me know And your political man or Christian ✝️ misnery for Jesus Chris please 🙏 let me know

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 6 месяцев назад

      Why so much hatred towards Dravidian pride and glory? When you utter Aryan word what respect and pride you have, the same for Dravidian glory you must get. Then you are normal human being.

  • @GaneshSubha-di6mu
    @GaneshSubha-di6mu 4 месяца назад

    ஜகத் அண்ணா வேதனை😮😮

  • @petrosministries.8173
    @petrosministries.8173 Год назад +1

    ❤🎉

  • @er.jeevajayajijojeevajayaj7132

    👍👍👍

  • @ammavinanbusuresh6027
    @ammavinanbusuresh6027 Год назад

    Correct

  • @vijaiprakash5880
    @vijaiprakash5880 8 месяцев назад

    Jeghath gespar vazhvanghu vazha

  • @chinnasamychinnasamy2849
    @chinnasamychinnasamy2849 Год назад

    ❤ super father

  • @amaladassu9629
    @amaladassu9629 7 месяцев назад

    அந்தப்பெரியவர் வந்து சொன்னபிறகும்கூட உனக்குப் புத்தி வரவில்லையே!

  • @bhuvaneswariidhayadhulla3774
    @bhuvaneswariidhayadhulla3774 Год назад

    🎉🎉🎉🎉

  • @musicalviandso29
    @musicalviandso29 4 месяца назад

    கடவுளை உலகுக்கு காட்டியவர் உண்டு.அவர் இயேசு ஒருவரே.
    John 14:8-10
    8அப்போது பிலிப்பு, அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார். 9இயேசு அவரிடம் கூறியது: “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ‘தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம்? 10நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே.

  • @Viswadrik
    @Viswadrik 8 месяцев назад

    Where was our good friend Fr Jegath Gasper when Dr Manmohan Singh declared grandly that ‘minority had the first claim to National resources’?
    Why not even so much of a whisper then? Was there secularism and equality then?
    Or was Jegath Gasper not born then?
    Our Constitution is deeply flawed. A secular constitution should not have separate laws for minorities. A Hindu Rashtra can have separate provisions for minorities because it is a Hindu country but why so under a secular democracy?
    But still, we have to obey and live by our prevailing constitution.
    Hope BJP returns in 2024 with a massive majority large enough to replace the copy and paste constitution of ours with a authentic Indic constitution that truly reflects the will of people.
    Jai Hind 🙏

  • @CeeYennKay
    @CeeYennKay Год назад

    💙❤

  • @sirajsid7760
    @sirajsid7760 Год назад +2

    ஃபாதர் மத நல்லிணக்கம் பற்றி கூறியதை வரவேற்கிறேன். ஆனால் நடை முறையில் பிஜேபியின் சட்டங்களுக்கு எதிராக யாரும் சேர்ந்து போராட வருவதில்லை. இதுதான் உண்மை. மற்றும் கடவுளை யாரும் பார்த்ததில்லை னு ஃபாதர்ரே ஒத்துக்கொள்கிறார். அதாவது இயேசு கட.வுள் இல்லை. இதைத்தான் இஸ்லாம் கூறுகிறது. கடவுளை யாரும் பார்க்க முடியாது. யாரும் இந்த உலகில் பார்த்ததில்லை.

    • @Israelveera
      @Israelveera Год назад

      சரியாகச் சொன்னீர்கள்
      இயேசு கடவுள் இல்லை என்று. அவர் சொல்லலாம். இஸ்லாம் சொல்லலாம். ஆனால் இயேசுவைப் பிடிக்காதவர்களுக்கும். இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இயேசுவை கடவுள் இல்லை என்று தான் சொல்வார்கள்

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 6 месяцев назад

      கடவுளுக்கு தொடக்கமும் முடிவும் இல்லை. அவருக்கு உடலும் இல்லை. விவிலியத்தின் படி ஒரே கடவுள் 3 ஆளாக இருக்கிறார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. அவர்கள் தந்தை மகன் தூய ஆவி . கடவுள் மனிதர்களை மீட்பதற்காக ஒரு அடையாளம் தேவை. எனவே 2 ம் ஆளாகிய மகன் என்பவர் மரியா வழியாக மனிதராக பிறந்தவரே இயேசு.

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 Год назад +1

    14:42👍💯👍👍💯💯👍👍👍💯💯💯

  • @srikanthv8469
    @srikanthv8469 Год назад +1

    Father has no rights to call anyone fraud. He has to stick to his beliefs without critising and defaming others.

  • @pranavsai7553
    @pranavsai7553 Год назад +1

    There is only one caste, the caste of humanity. There is only one religion the religion of Love. There is only one God like the only one Sun for the whole world and the air Oxygen for the entire living creation. Love is Divine and love wins all. Hands that serve are holier than the lips that pray. Like the vast expansion of the ONE ocean on earth, we call in different names in different areas of the world, god is One called in different names by different regions.

  • @amaladassu9629
    @amaladassu9629 5 месяцев назад

    இவனே ஒரு fraudதான் என்று மற்றவர்கள் சொல்ல நேரமா ஆகும்?

  • @govindaraj3867
    @govindaraj3867 Год назад

    பெரும்பான்மையை பற்றிப் பேசுவது எல்லாம் சரிதான் முதல்ல முதல்வர் தீபாவளி வாழ்த்து சொல்ல சொல்லு மிச்சத்த அப்புறம் பார்க்கலாம்

  • @muruganram6274
    @muruganram6274 11 месяцев назад

    Converted pothu Da 😂😂😂

  • @arumugasamythimmaiyan2647
    @arumugasamythimmaiyan2647 Год назад

    முதலாளித்துவம் இருக்கும் வரை மத மோதல்கள் தொடரும். முதலாளித்துவமும் மதமும் ஒன்றுக்கொன்று தாங்கிப் பிடித்துக் கொள்கின்றன. நீங்கள் கோரிக்கை வைக்கும் இடம் முதலாளித்துவ கட்சிகளிடம் எனவே அது நிறைவேறாது. ஏனென்றால் அவர்களுடைய அரசியல்‌ பிழைப்பு மரணித்து விடும். தவறான இடத்தில் மன்றாடுகிறீர்கள் ஃபாதர் அவர்களே! ஆமென்.

  • @SenthamaraiSelvi-n5b
    @SenthamaraiSelvi-n5b 3 месяца назад

    Mahati

  • @devraj-ds6ci
    @devraj-ds6ci 9 месяцев назад +1

    இவர் மக்களை குழப்பும்
    மது போதகர் இறைவன் ஒருவர் என்றால் அருள்மிகு ஏசு நாதர் கூறிய பிதா இறைவனா
    ஏசு நாதர் மற்றும் மேரி மாதா இறைவனா.இதை
    முதலில் விளக்கவும்.

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 6 месяцев назад

      உங்கள் கேள்வி மிகவும் முக்கியமானது. கடவுளுக்கு தொடக்கமும் முடிவும் இல்லை. ஒரே கடவுள் 3 ஆட்களாக இருக்கிறார் என்பது பைபிள் சான்று. இதுவே கிறித்தவத்தின் நம்பிக்கை. 3 ஆட்கள் யார்? தந்தை மகன் தூய ஆவி. கடவுள் மனிதர்களை மீட்பதற்காக ஒரு அடையாளம் தேவை. எனவே 2 ம் ஆளாகிய மகன் மனித உரு எடுத்து மனிதனாக ஆணின் உறவு இல்லாமல் பிறந்தவர்தான் இயேசு. இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது. எனவே இயேசு கடவுளா இல்லையா என்பது உங்கள் முடிவு. இயேசு உயிர்த்ததால் கடவுளின் அவதாரம் என்பது கிறித்தவத்தின் நம்பிக்கை. இயேசுவின் தாய் மரியா கடவுள் அல்ல. அவர் முன்மையான புனிதர். எனவே மக்கள் மரியிடம் கடவுளிடம் மன்றாடும்படி கேட்கின்றனர். ( சந்தேகம் இருந்தால் கேள்வி கேட்கலாம்)

  • @abdulajeez3404
    @abdulajeez3404 Год назад

    Niyayetthin kural

  • @sarvathikari5148
    @sarvathikari5148 Год назад +1

    இந்த பாதிரியார் இந்து மதத்த காப்பாத்த வந்துட்டா

  • @sikkanderdulkarni9812
    @sikkanderdulkarni9812 Год назад +3

    உன்மையான நிகழ்வு ஐயா மனித நேயம் என்ற இறைவனின் இலட்சியத்தை நோக்கிய பாதையை காட்டி உள்ளார் 👏👏👏

  • @loganathanloganathan858
    @loganathanloganathan858 Год назад +1

    Aman

  • @amaladassu9629
    @amaladassu9629 5 месяцев назад

    இவன் மற்றவர்களையெல்லாம் fraud என்கிறானே, இவனே ஒரு fraudடா இல்லையா?

  • @paulraj66
    @paulraj66 6 месяцев назад

    Jagather father ,father means அப்ப are you appa , you know who is Easter blast in Ceylon your not father you are priest, priest mean what?

  • @profdrsiva
    @profdrsiva 6 месяцев назад

    ராசி ஆயுடுத்து.சும்மா டம்பங்குத்து ஆட்டம்.

  • @adanathi2357
    @adanathi2357 Год назад +9

    இந்துத்துவாவைப் பின்பற்றும் மூடர்களுக்குச் சரியான பாடம்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      பாவாடைகளை பின்பற்றும் போது நாகர்கோவில் பலான பாதிரி பொலிகாளை 80 பெண்களுக்கு பாவமன்னிப்பு கொடுத்தானாமே பண்ணாடை பாதிரி.

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ Год назад

      ​@@murugesanthirumalaisamy5613பாவாடை என்ற வார்த்தையை இழிவு படுத்தியதின் நோக்கம் புரியவில்லை. பெண்கள் உள்ள அனைத்து சாதி மத வீடுகளிலும் பாவாடைகள் இருக்குமே!

  • @shemeerrm9124
    @shemeerrm9124 Год назад +2

    ஜெகத் கஸ்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mangala1952
    @mangala1952 Год назад +4

    திரு ஜகத் கஸ்பர் கட்டாய மதமாற்றத்தைப்பற்றி பேச வியாபிக்கிறேன். தற்பொழுது பிரான்ஸில் நிலவும் சூழ்நிலை பற்றி திரு ஜகத் கஸபரின் கருத்து என்ன.

    • @alexandremorlot7270
      @alexandremorlot7270 Год назад

      I would like to reply for the situation at france.Those who are creating Catostropic situation are youngsters from Algeria ex french colony of france muslims. Their only aim is create problems not in their country of origin but in france.They have even destroyed burnt one of our Tamil supermarket owned by srilankan tamil brothers.
      Also french govt is not bold enough to attack these people,if it is in india our police or army might have reestablished order. But macron is afraid of Muslim leaders. I hope you have understood my explanation and I am living here more than 40 years.

  • @KrishnaKumar-sr2nc
    @KrishnaKumar-sr2nc Год назад

    No religion which claims theirs is the real one can be a true one. And no religion which engages several means to convert others has any credibility to talk about others.

  • @epenethmuthu
    @epenethmuthu Год назад +1

    Neengoh anda pasisa sakthi yaar yentru sollamal irukhingo, naan Sardar Vallabhai patelai thaan thunivana thalaivar yentru solven

  • @s.manickamk2142
    @s.manickamk2142 11 месяцев назад

    Neeyum oru pirachanai, gaspar,
    Panbu patri nee pesaathai, gaspar

  • @s.manickamk2142
    @s.manickamk2142 11 месяцев назад

    Senggol patri nee pesaathai gaspar
    Pope andavarai patri pesu, gaspar

  • @sekarvara6094
    @sekarvara6094 Год назад +1

    Matha matri evan

  • @VeluSami-rz5rh
    @VeluSami-rz5rh Год назад

    Happy

  • @SenthamaraiSelvi-n5b
    @SenthamaraiSelvi-n5b 3 месяца назад

    😂

  • @s.manickamk2142
    @s.manickamk2142 11 месяцев назад

    Thiruddhu paayale gaspar,
    Nee Tamil nu sollikedu,
    Thiruvasagam nu paadikeddu samuthaayathai yemaatratey,
    Unnode funding ullura, veliyura, gaspar ???
    Sollu gaspar.....

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 Год назад +1

    Thirudan

  • @amaladassu9629
    @amaladassu9629 7 месяцев назад

    இவன் பேச்சில் காட்டுக்கூச்சல்தான் மிச்சம்.Shakespeare சொல்வது போல, a tale told by an idiot full of sound and fury signifying nothing.

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 Год назад +2

    Is he real father.why he is barking

    • @alexandremorlot7270
      @alexandremorlot7270 Год назад

      He is not barking, but his style of speaking.When we adress the people,the orator must speak loudly and clear in his speech, what I learned at abroad universities.

    • @WiztalkScience
      @WiztalkScience Год назад

      A dog never really understands a human language, agree?

    • @alexandremorlot7270
      @alexandremorlot7270 Год назад

      @@WiztalkScience ofcourse.

    • @amaladassu9629
      @amaladassu9629 5 месяцев назад

      நாய் வேஷம் போட்டால் குரைத்துத்தானே ஆகவேண்டும்? இவன் போடுவதோ ஒரு வேஷம் அல்ல, பலவேஷம்.! அதிலே ஒன்றுதான நாய்வேஷம்!

  • @ramraji5247
    @ramraji5247 Год назад

    Poda

  • @govindan470
    @govindan470 Год назад

    உத்திராச்ச பூனை க்கு பார்க்கின்ஸன்

  • @SmASha-kp9fb
    @SmASha-kp9fb Год назад

    அறுமையான கருத்து

  • @mywork3752
    @mywork3752 Год назад

    போட மாமா கிறிஸ்தவன் சிறு பான்மை மத்தவன் பெரும் பான்மை போட மாமா இவன் யாருக்கோ பயந்து பேசரன்

    • @mywork3752
      @mywork3752 Год назад

      உலகத்தில் பெரும் பெரும் பான்மை கிறிஸ்துவர்கள் இவன் சிறுபான்மை யக இருப்பான் எல்லோர் கிடையாது இநி cristhuvanai சிறுபான்மை சொன்ன எதள அடிப்பேன் தெரியாது ஜெனரல் சாதில பிறந்த CRISTHUVAN உங்கள் குடும்ப அதயதுகு நீங்கள் கிறிஸ்து மதத்தை குறைவான மதமாக ஆக்கி விடாதீர்கள் சிறுபான்மை கிறிஸ்துவகள் சொன்னால் வேலை கிடைக்கும் சொல்லி உங்கள் அதயதை தேடி கொண்டிர்கள் எங்களிடம் சிறுபான்மை மக்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு தரும் போடுங்க வெளிநாட்டில் பிச்சை எடுது தான் சொந்தம் பந்தம் விட்டில் கொடுக்க வேண்டியது கவர்மென் வெலகு மாற்றி குட நாலு கன்வென்ட் பொதுவா எல்லோரும் யான்ட ஒரு கத்தோலிக்க கிறித்தவகள் G L எப்படி சிறுபான்மை சொன்ன இதிலெல்லாம் CRISTIN FR KANAM

  • @nebulastar3541
    @nebulastar3541 Год назад +1

    யோ பாவாட
    கடவுளுக்கு உருவம் உள்ளது, என் கடவுளை நான் என் தாயின் உறுவ்தில் பார்க்கிறேன் , தந்தை உருவத்தில் பார்க்கிறேன் , எனது கல்வியில் சறஸ்வதியாக பார்க்கிறேன் சுட்று சூழலுக்கு உதவும் மரம் செடி கோடிகலில் ப்பார்கீறேன், என் கடவுளை இந்த பூமியில் வாழும் உயிர் இனங்களில் மற்றும் பஞ்ச பூத்ங்கலில் பார்க்கிறேன் இதுதான் எங்களது ஹிந்து தர்மம் , உறுவமே இல்லாத நம்பும் நீங்கள்தான ட fradu

    • @sikkanderdulkarni9812
      @sikkanderdulkarni9812 Год назад

      தேவடியா மூலம் மிருகங்களின் காரணமாக பிறந்த இழிபிறவி மோடியின் கூத்தியாவின் மவன்தான் பிஜேபி ஆர்எஸ்எஸ் மோடி கூட்டம் 🐷🐷🐷🐷

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      நாகர்கோவில் பாவாடை பாதிரி பொலிகாளை 80 பெண்களுக்கு பாவமன்னிப்பு கொடுத்தானாமே பண்ணாடை. அவன் வெளியே வந்து விட்டானா மூதேவி? அவனுக்கு முன்னால் வெட்கமின்றி அவிழ்த்து போட்டு அம்மணமாக நின்றாளே குடும்ப குத்துவிளக்கு? அந்த மூதேவி என்னவானாளோ ? பண்ணாடை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்மா மகள் மருமகள் மூன்று பேருக்கும் பாவமன்னிப்பு கொடுத்தானாமே பலான பாதிரி பொலிகாளை 😊

    • @surya_sky_sun
      @surya_sky_sun Год назад +2

      அப்போ ஏன்டா கோவிலுக்கு போற வீட்டுல அம்மா இருக்காங்களே..... மாசத்துல 3நாள் உங்க அம்மாவை பூஜை ரூம் ல விடுவிங்களா..

    • @nebulastar3541
      @nebulastar3541 Год назад

      @@surya_sky_sun dei loosu
      Masoodhikullulla first pengala oru naal neenga vidungada

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ Год назад

      அவரிடம் பாவாடை எங்கே இருக்கிறது?

  • @VeeraMuthu-n1y
    @VeeraMuthu-n1y Год назад +8

    Excellent speech

    • @rrao7963
      @rrao7963 Год назад

      Paavadai kadharal erichal

    • @chikara_international
      @chikara_international Год назад +1

      ​@@rrao7963உண்மையை உங்களுக்குச் சொன்னால் கசக்கத்தான் செய்யும்

    • @Peacemaker155
      @Peacemaker155 Год назад

      ​@@rrao7963உன்னமாதிாி மதகலவரத்த தூண்ட துடியாய் துடிப்பவா்களுக்கு ஆப்படிக்கிறாா் அதான் நீ கதறுகிறாய்

    • @rajanto2114
      @rajanto2114 Год назад

      ​@@rrao7963unakku pesavum educationa Intha India samugathukku kuduthavargal ni anagarigama pesura Intha fathers ga thada....😠😠😠 Go and study the true history ptoperly....☝️☝️☝️

  • @goldchristopher6354
    @goldchristopher6354 Год назад +1

    Super

  • @tittofrance8694
    @tittofrance8694 Год назад

    Super Father

  • @SenthamaraiSelvi-n5b
    @SenthamaraiSelvi-n5b 3 месяца назад

    Mahati

  • @kaderbasha8166
    @kaderbasha8166 Год назад

    Super speech

  • @AshrafAli-gp4ll
    @AshrafAli-gp4ll Год назад

    Super