Thiruma Angry Speech | டென்ஷனில் மைக்கை தூக்கி எறிந்த திருமா..மேடையில் பரபரப்பு | VCK | Chidambaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 441

  • @yogapriyap8426
    @yogapriyap8426 Год назад +166

    கோபம் என்பது அனைவரும் வாழ்வில் இயல்பான ஒன்று இதில் அண்ணன் கோபம் பட்டது அந்த கோபத்துக்கு தனி சிறந்த அழகு

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 Год назад +12

      கோபம் வந்தால் அழகா இது என்னடா ஜென்மங்கள் ?மேடையில் இப்படி த்தான்கீழ்த்தரமாக நடந்து கொள்வாரா உங்க தலைவர்?

    • @stalinsomu1992
      @stalinsomu1992 Год назад +1

      ​@@manoharanramasamy6359 unga velaiya paarunga..
      Mr. Avaruku ella urimaium undu unga work ahh paarunga

    • @g.ramanathan172
      @g.ramanathan172 Год назад

      @@manoharanramasamy6359 நீ ங்க தான்,சுவாமி விவேகாநந்தர்...உன் வீட்டுல கொஞ்சம் சுத்தமா இரு...

    • @srijayalakshmi2883
      @srijayalakshmi2883 Год назад

      @@manoharanramasamy6359 நீ உன் வாழ்க்கையில் கோபம் கொண்டதே இல்லையா?உன் தலைவர் யாரும் மேடையில் கோபப்பட்டதே இல்லையா?

    • @CDMSAMBAVAR
      @CDMSAMBAVAR Год назад

      @@manoharanramasamy6359 maanangetta punda nalaiku thinga soru irukaanu paarudaa naaya

  • @BalaBala-kh9tp
    @BalaBala-kh9tp Год назад +140

    அண்ணாண் கோபம் ஒரு அழகுதான்... வாழ்த்துக்கள்

    • @truthtalker471
      @truthtalker471 Год назад +7

      ஒருநாள் திருமாவளவன் போல வாழ்ந்து பார்ப்பது மிக மிக கடினம்...அண்ணன்..எப்போதும்.. மாஸ்...❤

    • @cartoonsangam1607
      @cartoonsangam1607 Год назад +2

      மைக்செட் காரனின் நிலைமையையும்.. யோசித்து பாருங்கள்.. கோபப்படுவதில் அர்த்தம் இல்லை

    • @BalaBala-kh9tp
      @BalaBala-kh9tp Год назад +4

      @@cartoonsangam1607 அண்ணாண் திருமாவளவன் அவர்கள் வி சி க நபர்களிடம் தான் கோபம் கொண்டார். சரி பார்த்து...

    • @cartoonsangam1607
      @cartoonsangam1607 Год назад

      வி. சி. க. நண்பர்கள் அனைவரும்.. திருமா அவர்கள் மீது வைத்துள்ள அன்பு பாசம் அளவிடமுடியாதது தான்.. அதற்காக மைக்கைத் தூக்கி எறிந்து.. கோபத்தின் உச்சத்தை சரி தான்.. என்று வாதாடுவதும் கூட ஒருவகயான அன்பின் வெளிப்பாடு தான்... மைக்கை தூக்கி எறிந்து இருக்க கூடாது தவறு தான் என்று ஒப்புக்கொள்ளவில்லை என்றால்... அவரின் கோப குணத்தை வளர்த்து விடுவதற்கு சமமானது.. நான் திருமா அவர்களின் பற்றாளன்....

    • @lathiftamil4142
      @lathiftamil4142 Год назад +1

      ​@@truthtalker471aama ethana katchi kita dealing pesanum,seat picha edukanum🤷🏽

  • @Goback_07
    @Goback_07 Год назад +163

    அவரை போன்று ஓய்வு இல்லாமல் 24 மணி நேரமும் மக்களுக்காக உழைத்து பாருங்கள் அவரின் கோபம் புரியும்....

    • @martindavid9296
      @martindavid9296 Год назад +2

      ithu mediakkalukku puriyathu

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 Год назад +19

      உங்கள் சமுதாயத்திற்காக உழைக்கிறார் தமிழ்நாட்டுக்காக அல்ல.எங்களுக்கமு புரியும்

    • @stalinsomu1992
      @stalinsomu1992 Год назад

      ​@@manoharanramasamy6359 paithiyam.. Avaru ellarukum thaan poraduraru.. Unnaku athalam theriyathu.. Unga design appadi

    • @martindavid9296
      @martindavid9296 Год назад

      @@manoharanramasamy6359 Ungal sathiya vanmam ungal pathilil velipadukirathu. You refuse to see his selfless service for the issues of affected people everywhere in all walks of life. You are as biased as the biased media.

    • @CDMSAMBAVAR
      @CDMSAMBAVAR Год назад

      @@manoharanramasamy6359 apdiye irukatum unaku enga eriyuthu 😅 da potta

  • @thangasamyarumugam6343
    @thangasamyarumugam6343 Год назад +129

    கோபம் கொள்ளாதவர் இன்று கோபப்பட வைத்துள்ளார்கள்.....

    • @RAJA-db2fb
      @RAJA-db2fb Год назад +2

      மைக்கின் உடைந்த துண்டுகள் என் மீது தான் விழுந்தது...😁😁😁

    • @dkpiano6427
      @dkpiano6427 Год назад

      @@RAJA-db2fb idha edhukku ellaar kittaiyum sollikittu irukk😂😂😂

    • @jacobraj9202
      @jacobraj9202 10 месяцев назад +1

      Romba over scene

  • @rameshv4839
    @rameshv4839 Год назад +41

    நேரத்தை வீணாக்காமல் ஓய்வறியா உழைக்கும் அண்ணன் எழுச்சித் தமிழர் அவர்கள்💙♥️

    • @yuvan155
      @yuvan155 Год назад +1

      ​@@kp1265dai sangi punda mavane 🤣😂

    • @lathiftamil4142
      @lathiftamil4142 Год назад

      Good samalification😂🤣

    • @HariKrishnan-j8t
      @HariKrishnan-j8t 11 месяцев назад +1

      ​@@zypd55ஏன்...உங்க அப்பன் ....ஆயா...
      ரொம்ப நேரமா Waite பன்றாங்களா??

  • @shunmugam5747
    @shunmugam5747 Год назад +99

    எங்கள் அண்ணன் திருமா அவர்களின் மனவேதனை இதைய் ஊதிபெறுக்கவோண்டாம் ஊடகங்கள்

  • @gandhir8864
    @gandhir8864 Год назад +75

    பெருமையின்.கடிந்துகொள்ளும்முறையே.தலைவரின்அழகுதான்

  • @kumanansathyabama5412
    @kumanansathyabama5412 Год назад +39

    ஒரு தலைவனுக்கு இருக்கிற முதல் தகுதி பொரறுமைதான் அதை திருமா அவர்கள் கடைபிடிக்க வேண்டும்

  • @sezhiyanharish8056
    @sezhiyanharish8056 Год назад +57

    எதை செய்தாலும் அழகு அழகு அழகு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajendransekaran5925
    @rajendransekaran5925 Год назад +70

    அவர் பேச்சை கேட்க தான் மக்கள் குழுமி உள்ளார்கள் அதை ஒலி பெருக்கியாளர் சரியாக செய்யா விட் டால் கோபம் வர தானே செய்யும்

  • @parthipanpatthipan7312
    @parthipanpatthipan7312 Год назад +65

    தமிழகத்தின் தலைசிறந்த ஆளுமை 💜❤️ அண்ணன் தொல் திருமாவளவன் 👍🏻💜

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Год назад +5

    குருமா கொதிக்கிறது3:27

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Год назад +7

    நீங்கள் செய்தது சரி

  • @sports1156
    @sports1156 Год назад +50

    நியாயமான கோபம்,
    ஆணவ கோப அரசியல் வாதிகளுக்கு மத்தியில், அன்பு கோபத்தில் அர்த்தம் உள்ளது.

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 Год назад +40

    மிக முக்கியமான நினைவேந்தல் audio operator alert ஆக இருக்க வேண்டும்.
    திருமாவின் உரைவீச்சு மக்களிடம் சென்று சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக நிறைய சதிகள் நடக்கிறது, கவனம் தேவை.
    திருமாவின் நியாயமான கோபம்.

  • @RajKumar-mo5pp
    @RajKumar-mo5pp Год назад +40

    அண்ணன் திருமா

  • @muthuarasu7576
    @muthuarasu7576 Год назад +2

    போதை பழக்கம் வேண்டாம் என்று பேசமுடியுமா?

  • @sankaransrinivasan5978
    @sankaransrinivasan5978 Год назад +3

    இலங்கை தமிழர்க்கு துரோகம் செய்த காங்கிரஸுடன் என் பிணம் கூட கூட்டு சேராதுன்னு வீர வசனம் பேசியது இந்த மைக்ல தான் போல. காறி துப்பிடிச்சி.

  • @Neelagandan-pw1mq
    @Neelagandan-pw1mq 6 месяцев назад +1

    ஒரு தலைமைப் பண்புக்கு தகுதியே மிகப்பெரிய பொறுமையும் ஆழ்ந்த சிந்தனையும் தலைமைப் பண்புக்கு தகுதியானவர்

  • @SenthilSenthil-uw5mu
    @SenthilSenthil-uw5mu 6 месяцев назад +1

    டேய் என்னடா அண்ணனோட கோவம் கூட அழகுன்னு சொம்பு அடிக்கிறீங்க. ஒரு தலைவனுக்கு பொறுமை தாண்டா அழகு

  • @mariyaraj6534
    @mariyaraj6534 Год назад +3

    தமிழ் தேசிய பெருந்தலைவரா, நீங்கள் தான் திராவிடரஜே..

  • @elumalaic2200
    @elumalaic2200 Год назад +24

    தலைவரின் அந்த கோபம் அழகானது.

  • @parthibanp1484
    @parthibanp1484 Год назад +15

    Great legend... Love you Anna ❤️

  • @prapakaran4398
    @prapakaran4398 Год назад +55

    தலைவா உங்கள் கோவம் ஞாயமானது. யாராக இருந்தாலும் இப்படி ஒரு சூழ்நிலை வந்தால் கோவம் வரும்

  • @jothimarimuthu1907
    @jothimarimuthu1907 Год назад +15

    .தலைவர் மேடைக்கு வரும் முன் ஒளிபெருக்கி கருவிகள் முழுமையாக சோதித்து பார்த்து இருக்க வேண்டும். இனிமேலாவது இதுபோன்ற தவறுகள் நடக்காதவாறு முன்எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai Год назад +2

    நியாயமான கோபம் .. இதே கோபம் தமிழனுக்கும் உண்டு..

  • @raghavn9398
    @raghavn9398 Год назад +26

    அவரின் மனநிலையில் இருந்து யோசிக்க வேண்டும்.இதை ஊடங்கள் பெரிது படுத்தக் கூடாது

  • @kalikdassk4324
    @kalikdassk4324 Год назад +7

    ❤❤❤

  • @MahendranG-t5e
    @MahendranG-t5e Год назад +12

    தவிர்க்க முடியாத நியாயமான கோவம்..

  • @SHANKARIze
    @SHANKARIze Год назад +11

    தலைவரின் கோவம் நியாயமானது...

  • @petrosministries.8173
    @petrosministries.8173 Год назад +7

    மைக் systerm சரியாக இல்லநா சாதாரண மனிதனுக்கே கோபம் வரும் . அவர் கட்சி தலைவர் அமைச்சர் இன்னும் சிறப்பான பேச்சாளர் அதிலும் அவர் நிற்கும் மேடை மதிப்பிற்குரிய பிரபாகரன் அவர்களை பற்றிய மேடை கோபம் வரதான் செய்யும்...

  • @kannanchari5069
    @kannanchari5069 Год назад +2

    கேடுவரும் பின்னே மதிகெட்டு வரும் மன்னே...இவன் மனிதக்கழிவே அள்ளும் குடம்பம் "ஒரு ஒட்டப்பய

  • @hbrbabu7353
    @hbrbabu7353 Год назад +6

    நியாமான கோவம் மக்களின் செவிக்கு கருத்துக்களை கொண்டு சேர்ப்பதற்கான கோவம் .சிறப்பு

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 Год назад +9

    அறவே அழகே உனை ஆராதிக்கிறேன்!

  • @நல்லவனுக்குநல்லவன்-ங5ந

    நியாயமான உணர்வு தானே‌.....❤️❤️❤️

  • @kamarajayyavu8985
    @kamarajayyavu8985 Год назад +5

    எழுச்சித்தமிழரின் கோபமே ஒரு அழகுதான்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Год назад +5

    கோபம் நியாயமானது தான்

  • @fftamilargal8490
    @fftamilargal8490 Год назад +1

    ரெண்டு சீட்டுக்கு இந்த கோவம் theavayaannea

  • @murugesanmuthu613
    @murugesanmuthu613 Год назад +12

    அவருடைய நேரம் விலைமதிப்பில்லாதது, புரிந்துகொண்டு அடுத்த மேடையிலிருந்து சரியாக பணியாற்றுங்கள்

  • @NTK8421
    @NTK8421 Год назад +2

    இதைப் பார்க்கும்போது உன்மைதன்மை புரிகிறது.. இதில் நாடகம் அரசியல் வேண்டாம் ஓசிக காரர்களே 🤦🤦🤦

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள Год назад +2

    தெருநாய் திம்மவாலு ஈழத்துரோகி திராவிடியா வளர்ப்பு தமிழினத்துரோகி.

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் Год назад +11

    அடிக்குற வெயில்க்கு எப்படி தான் கோபம் வரும் யாராக இருந்தாலும் 🤷‍♂️

  • @lifeissweet7901
    @lifeissweet7901 7 месяцев назад +1

    நானும் ரவுடிதான் திருமாவின் உள் மனது

  • @sathishkumarr2587
    @sathishkumarr2587 Год назад +5

    அவரின் வேதனை
    அவருக்கு தான் புரியும்....
    ஓய்வு இல்லாத தலைவன்
    எங்கள் அண்ணன் தொல்.திருமா

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 Год назад +8

    எவ்வளவு பொறுமையாக கூறுகிறார்!அவரும் மனிதர்தானே

  • @இரா.முத்துப்பாண்டியன்

    அண்ணன் கோபம் கூட அழகுதான்

  • @IlNY777
    @IlNY777 Год назад +6

    Very proud of your action. 😂😂😂

  • @wmaka3614
    @wmaka3614 Год назад +4

    பொறுமை கடலிலும் பெரிது.

  • @justhuman6858
    @justhuman6858 Год назад +4

    அட பாவின்களா அவரும் எவ்வளவு முயற்சி பண்ணுகிறார்.......... வொர்ஸ்ட் கட்சி நிர்வாகிகள்.........

  • @vinothrovin551
    @vinothrovin551 Год назад +2

    வற வற தருமா அவர்கள் தன்னிலை மறந்து நடந்து கொள்கிறார்

  • @obcmanman957
    @obcmanman957 Год назад +6

    What he did is a 100% correct

  • @2ktube115
    @2ktube115 Год назад +2

    கோபமும் ஒரு குணம்

  • @NoorMohamedNoor-qq3uy
    @NoorMohamedNoor-qq3uy Год назад +3

    அவரும் மனிதன் தானே

  • @mravisankar9325
    @mravisankar9325 Год назад +2

    Great leader dr Thiruma

  • @tamizhanraja5348
    @tamizhanraja5348 Год назад +1

    தொடர்ந்து மைக் ரிப்பேர் என்றால் யாருக்கா இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும்

  • @shanmugamusha6832
    @shanmugamusha6832 Год назад +7

    பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு
    பொறுப்பற்ற நிர்வாகிகள் இருக்கும் பொழுது
    யாருக்கு தான் கோபம் வராது
    அண்ணா உங்கள் சூழ்நிலையில் வேறு யாராக இருந்தாலும் கெட்ட வார்த்தையில் திட்டி இருப்பார்கள்
    அண்ணா உங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டுகிறேன்

    • @RAJA-db2fb
      @RAJA-db2fb Год назад

      மைக்கின் உடைந்த துண்டுகள் என் மீது தான் விழுந்தது...😁😁😁

  • @dhayanithi4448
    @dhayanithi4448 Год назад +5

    No problem Thiruma samurai

  • @nnivas339
    @nnivas339 Год назад +11

    மிக சிறந்த ஆளுமை திருமா❤❤❤

  • @meeraumaiza-ch4ht
    @meeraumaiza-ch4ht Год назад

    மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நல்ல எண்ணங்களையும் மதிப்பையும் இது போன்ற செயல்கள் குறைத்து விட கூடும்.பொறுமை மிக மிக அவசியம்.இன்றுள்ள கள நிலவர அரசியலில் தங்களின் மேலான பங்களிப்பு மிக மிக முக்கியமானது.பொறுமையும்,ஒழுக்கமும் மிகவும் முக்கியமானது என்பது தங்களது கடந்த கால செயல்களில் நன்றாக மக்களுக்கு தெரியும்.தங்களின் மேலான பணிகள் தொடர வாழ்த்துக்கள்.

  • @Josephnaresh-1
    @Josephnaresh-1 Год назад

    அண்ணன் அவர்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் உங்கள் முகம் மிக சோர்வாக உள்ளது

  • @EsakkiputhurajajRaja
    @EsakkiputhurajajRaja Год назад +8

    எங்கள் அண்ணன் கோபப்படும் அழகே அழகுதான். இதில் தவறு ஏதும் இல்லை

  • @pithavijay9877
    @pithavijay9877 Год назад +1

    🙏🙏💙❤️

  • @saikalaisaikalai1782
    @saikalaisaikalai1782 Год назад +1

    அண்ணன் வழியில் என்றும் பயணிக்க வேண்டும் கோவம் என்பது உணர்ச்சிஅதை நாம் சோதிக்க கூடாது 💯 கடுமையான போராளி மனிதர் தலைவர் 💙❤️🫂

    • @govindarajan7819
      @govindarajan7819 Год назад

      ஸ்டாலின் குஞ்சை உறவுற மாதிரியா

  • @srinivasanmari6214
    @srinivasanmari6214 Год назад +2

    எப்போது இதுபோல் சின்ன சின்ன விஷயம் கிடைக்குமோ....என எதிர்பார்த்து கொண்டிருக்கும்
    வீணர்கள்.... இதை ஊதி பெரிதாக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.....
    கவனம்.....கவனம்....

  • @jayanthiu4562
    @jayanthiu4562 Год назад +4

    இந்த மாதிரி நேரங்களில் யாராக இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும் இதில் என்ன தவறு இருக்கிறது

  • @abdulnasar9007
    @abdulnasar9007 Год назад +6

    என் அருமை தலைவா உன் கோபாம் this normal i love u இன்னுடன் உடன்பிறப்பே இனி நீ ஒரு சாம்ராஜ் அமைக்கய போகிறர் 💞😍👏

    • @Nnvloggers
      @Nnvloggers Год назад

      Poi motha English padi da kuruttipunda avane oru jumping kuthira 😂 sappu avan sunni ah pudichu

    • @prabhakaran683
      @prabhakaran683 Год назад +3

      ரெண்டு சீட்டு சாம்ராஜ்யம் போல 🤣🤣🤣

    • @jaychinnas9501
      @jaychinnas9501 Год назад +1

      @@prabhakaran683 2 சீட் வைத்து மக்கள் மனதில் நிலைத்து இருக்கிறார். Great

  • @mathivaananmathi7902
    @mathivaananmathi7902 Год назад +1

    இன்றைய கால சூல்நிலையி்ல் கோபம் என்பது மனிதர்கள் அனைவருக்கும் வரும்
    அதை அரசியல் படுத்தி ஊடகங்கள் பெரிது படுத்துவது தேவையில்லாத ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்

  • @KavithaiKathalan_1357
    @KavithaiKathalan_1357 Год назад +6

    நீங்கள் கோபம் பட்டால் அழகா தான் இருக்கிறது 😘என்றும் உங்கள் மகம் என் இதயத்தில் அண்ணா 🙏😍

  • @partheebanm8698
    @partheebanm8698 Год назад

    எறும்பு கூட வியந்து போகும் ஓய்வறியா உழைப்பு காணக் கிடைக்காத எழுச்சித்தமிழரின் கோபம் அழகோ அழகு

  • @விடுதலைசிறுத்தைகள்கட்சிநாகராஜ்

    தாய் சிறுத்தை ஆப்படிதன்

  • @elavazhuthiv4261
    @elavazhuthiv4261 Год назад +10

    தலைவர் கோபப்படுவதே தனி அழகு 🥰🥰🥰🥰🥰

  • @Linga867
    @Linga867 Год назад +1

    எவண்டா saசனாதன தdarmam பற்றி பேசும் நபரை. பாருங்க

  • @alagibabujilove2512
    @alagibabujilove2512 Год назад

    Thalaivaa... nee vera maadhiri

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq Год назад +4

    உங்கள் கோபமே அழகு தான் அண்ணா 💙💙❤️❤️🙏💙💙❤️❤️

  • @mahendrank7705
    @mahendrank7705 Год назад +1

    சாது மிரண்டால் நாடுகொள்ளாது என்பதற்க்கு எடுத்துக்காட்டுதான் அண்ணனின் இந்தகோபம் ஜெய்பீம்

  • @nadhirnasiha7038
    @nadhirnasiha7038 Год назад +1

    Mic mistake thiruma good man

  • @duraibrothersmedia9068
    @duraibrothersmedia9068 Год назад

    நீங்கள் எது செய்தாலும் அழகு தான் அண்ணா ❤️❤️❤️

  • @GovindRaj-f9q
    @GovindRaj-f9q 9 месяцев назад

    Arumai

  • @mahendranc2210
    @mahendranc2210 Год назад +1

    Very good leader in India

  • @venkyofficial4912
    @venkyofficial4912 6 месяцев назад

    அழகோ அழகு ❤எங்கள் அண்ணன் ❤

  • @somuramadas8337
    @somuramadas8337 Год назад +1

    ஒரு மைக்செட் கூட ஒழுங்கா வச்சிருக்க தெரியல அவளாம் செட்டு வாசிறுக்க என் அண்ணன் கோவப்படாவச்சிட்டீங்களேப்பா

  • @prabhujanava9254
    @prabhujanava9254 Год назад +1

    மக்களின் ஆன்மா உன்னை பேசவிடாமல் தடுக்க காரனம் துரோகி திருமாவளவன் என்று தான் அர்த்தம்

  • @factcheck2204
    @factcheck2204 10 месяцев назад

    Less Tension more work More Work less tension... No tension Sir Keep cool Be Happy

  • @s.subash6603
    @s.subash6603 Год назад +1

    இன படுகொலை நடந்தப்போ நிங்க எந்த கட்சில இருந்திங்க.,,,, 😮

  • @jaychinnas9501
    @jaychinnas9501 Год назад +3

    அவருக்கு கொஞ்சம் ஓய்வு தேவை. 24 மணி நேரமும் உடம்பும் மனசும் இப்படி தான் பலன் இழந்து போகும்.

    • @prabhakaran683
      @prabhakaran683 Год назад +1

      24 மணி நேரமா, அப்புறம் எப்படி சாப்பிடுவது... கக்கா போவது 🤣🤣🤣

    • @jaychinnas9501
      @jaychinnas9501 Год назад

      @@prabhakaran683 கடவுளே, பொது இடத்தில் எப்படி பேச வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள் இந்த சகோதரனுக்கு.

  • @ranjithkumar-fu3gq
    @ranjithkumar-fu3gq Год назад +1

    Supper thalaiva

  • @gmanimaran1317
    @gmanimaran1317 6 месяцев назад

    அண்ணா நீங்க கோபப்பட்டாலும் தம்பிகள் அதில் விருப்பப்படுகின்றார்கள் உண்மையான பாசத்தை வெளிப்படுத்தும் போதுஉண்மையான பாசத்தை வெளிப்படுத்தும் பொழுது தடை ஏற்பட்டால் அங்கு கோபம் வரவேண்டும் அதுதான் உண்மைஅன்பு

  • @cartoonsangam1607
    @cartoonsangam1607 Год назад +4

    இந்த கோபம் நியாயமற்றது.. தேவையற்றது... நல்ல தலைவருக்கு இது அழகல்ல

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Год назад

      அவர பத்தி உனக்கு தெரியாது தம்பி நீ கிளம்பு

  • @krishnakanth4739
    @krishnakanth4739 Год назад

    Thirumaa Anne epomae mass thaaa ❤😘

  • @sathiyanarayanan1040
    @sathiyanarayanan1040 Год назад +3

    அடங்கமறு

  • @Aravindhanram2023
    @Aravindhanram2023 6 месяцев назад

    Super தலைவா

  • @ramanujanvenkatesan9863
    @ramanujanvenkatesan9863 Год назад +2

    Inda kovattaye kattu padutta mudiyala.... Ivana lam epdi thalaivan aah yettukkardu ? 😂😂

  • @ayyappanr3646
    @ayyappanr3646 Год назад +2

    அண்ணன் கோபம் அழகு❤

  • @Agaradhii
    @Agaradhii Год назад

    Manithargal endral kobam varuvathu iyalbu ❤❤❤always I love you thiru ma annan........

  • @ssaravanan3640
    @ssaravanan3640 Год назад

    First time from Dr Thol Thiruma I seened. Nithamna. Namma kovatha siripula kuda kattlam.ungal payanuthuku yethuvum thadiagadhu. Thirumawin manavan

  • @buddhantread8375
    @buddhantread8375 Год назад

    என் தலைவன் கோபம் அழகானது

  • @onecroregoal9847
    @onecroregoal9847 Год назад +1

    அண்ணா உங்கள் வழியில் நாங்கள் எங்கள் வழிகாட்டி நீங்கள் தெரியாமல் நடந்த தவறுக்கு மண்ணிக்கவும்

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 6 месяцев назад

    அவர் பல்லை கடிக்கும் விதமே அழகு தான்

  • @tutykarkuvel
    @tutykarkuvel Год назад +9

    இன்று மே18 சீமான் பேச்சி தூத்துக்குடி ல் மரண மாஸ் நான் நேராக சென்று பார்த்தேன் வேற லெவல்....நாம் தமிழர்😊👌😎

    • @buddhantread8375
      @buddhantread8375 Год назад +3

      இரும்படிக்கிற இடத்துல அங்கு என்ன வேலை

    • @prabhakaran683
      @prabhakaran683 Год назад +4

      அறிவாலயம் கூர்க்கா என்ன சொல்லுது 🤣🤣🤣

    • @RajuRaju-fb6fu
      @RajuRaju-fb6fu Год назад +2

      இன்னும் அவன் சாகலையா

    • @tutykarkuvel
      @tutykarkuvel Год назад +1

      @@RajuRaju-fb6fu எவன்...

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 8 дней назад

    Rowdy Thiruma