Leh Ladakh Bike Trip | Royal Enfield Himalayan BS6 | The Start

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 827

  • @ParthiBikeRider
    @ParthiBikeRider 3 года назад +379

    பயணம் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉

  • @rajavinparvaiyil
    @rajavinparvaiyil 3 года назад +2

    நேரில் சந்திக்க முடியாமல் போய்விட்டது.. இருந்தாலும் ஒரு ஆனந்தம் வீடியோ பார்க்கும் போது.. இந்த அன்பு தான் உங்க பலமே👍.. என்றும் இதே போல் சந்தோஷமாக இருங்கள் ❤️

  • @VloggerBoi300
    @VloggerBoi300 3 года назад +66

    Luv u ❤️ Arun 🎉
    30 நாட்கள் நானும் உங்கள் பயணத்தில்...
    "Sticker" 🥰

  • @UNKNOWNRIDER01022002
    @UNKNOWNRIDER01022002 3 года назад +52

    WISHING U ALL THE BEST FOR UR RIDE BROO ♥️♥️..

  • @vigneshbalamurugan9776
    @vigneshbalamurugan9776 3 года назад +36

    பொறாமையா இருக்கு சாமி😅😉...
    Safe ah poitu vanga na...
    Live the moment...
    All the best ✌...

  • @dearbrothersandsisters7746
    @dearbrothersandsisters7746 3 года назад +2

    நல்ல உள்ளம்..... நல்ல உள்ளங்களை சம்பாதித்து உள்ளது......

  • @pattalathukaran
    @pattalathukaran 3 года назад +1

    அன்பரை சுற்றி நண்பர்கள் கூட்டம்,
    மறக்க இயலா
    மகிழ்வான தருணம்.......
    சிறப்பான இப்பயணத்திற்கு
    எனது வாழ்த்துக்கள் தோழா
    பட்டாளத்துக்காரன்.

  • @KarthikStories
    @KarthikStories 3 года назад +38

    ❤❤Thank you so much na for accepting me to ride with you. Coming days are gonna be amazing😁

  • @aravindnagaraj1180
    @aravindnagaraj1180 3 года назад +10

    Anna 😂❤️ petrol guy here 🤘
    Romba happy Anna 😍
    Safe ah poitu vaanga ❤️

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  3 года назад +2

      Super da. Unna marrakavey முடியாத மாரி சம்பவம் பண்ணிட்டே

    • @aravindnagaraj1180
      @aravindnagaraj1180 3 года назад

      @@ArunEnnumNaan happy journey Anna ❤️❤️ pathu safe ah poitu vaanga ❤️❤️

  • @sjmanimani7780
    @sjmanimani7780 3 года назад +18

    என் இனிய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அன்பு அருண் அண்ணனுக்கு உங்கள் பயணம் வெற்றி பெற அன்பு தம்பியின் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @deficiencyofvitaminyou8277
    @deficiencyofvitaminyou8277 3 года назад +3

    Thalaiva first comment and first like 🤩

  • @kayal92riders
    @kayal92riders 3 года назад

    உங்களுடைய இந்த பயணத்தில் இன்னும் அநேக நட்புதாரர்கள் கிடைப்பார்கள்... வாழ்த்துக்கள் 😍அருண்.

  • @tharmajeyasooriar9366
    @tharmajeyasooriar9366 3 года назад

    அண்ணாத்த ரஜினி ஸ்டைலில் ஒரு மாஸான என்ரியுடன் சூப்பரான ஆரம்பம்....
    சிறப்பான, தரமான பயணத்திற்கும் நல்ல அனுபவங்களுக்கும் வாழ்த்துகள் நண்பா .....

  • @CivilXpress
    @CivilXpress 3 года назад +5

    Take care சகோ..wish you all success ❤️

  • @SuganSuganathan368
    @SuganSuganathan368 3 года назад

    அண்ணன் என்றும் என் மனதில்..... Love u anna பத்தரமா போயிட்டு வாங்க..... பயணம் கண்டிப்பாக வெற்றி அடையும். எங்க அன்பும் அக்கறையும் உங்களுக்கு துணையா இருக்கும். 😘😘

  • @spvlogs3879
    @spvlogs3879 3 года назад

    அண்ணா என்னால வரமுடியவில்லை இருந்தாலும் நீங்க சாப்டியா போயிட்டு வாங்க வெறித்தனமான ரைட் பண்ணு🤙❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srep1144
    @srep1144 3 года назад +1

    enna dhan irundhalum Ladakh trip ENOWAYTION PLUS Channel madhiri varun ah vera level videos

  • @leninjeyakumaralagusundara8380
    @leninjeyakumaralagusundara8380 3 года назад

    அருண் , 1000 Like செய்ய ஆசை ஆனால் ஒன்று தான் முடிந்தது . உங்கள் தமிழ் பிடிக்கும் இப்பொழுது உங்களையும் பிடிக்கிறது . மகிழ்ச்சி

  • @ramesh5877
    @ramesh5877 3 года назад

    இந்த வீடியோ பாத்ததுக்கு அப்புறம் அங்க வராம போயிட்ட மோனு தோணுது நல்ல படியா போயிட்டு வாங்க ☺️😊😊

  • @cafumskurlff3020
    @cafumskurlff3020 3 года назад

    அன்பிற்கு சேர்ந்த கூட்டம்
    அணு அளவும் குறையாது 🖤🖤🖤

  • @v.prabakaran1107
    @v.prabakaran1107 3 года назад +1

    நல்லபடியாக போய் வாங்க அண்ணா...மிக்க வாழ்த்துக்கள்...safe journey...arun bro

    • @v.prabakaran1107
      @v.prabakaran1107 3 года назад

      என்னனு தெரியல நீங்க லடாக் செல்லும்போது personal ah சின்ன சந்தோஷம்....சிறப்பாக சென்று வாருங்கள்...i will see you in your videos....

  • @AK-tl7eo
    @AK-tl7eo 3 года назад

    All the best👍💯 @arunennumnaan bro... பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊...

  • @sivan6367
    @sivan6367 3 года назад

    இப்பதான் Subscribe பண்ணேன் சகோ காரணம் Kayal bro Vlog ல பார்த்தேன்.
    பயணம் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    எத்தனை பேர் Leh- Ladak பயணம் செய்தாலும் Parthi bro போல வராதுன்னு தோன்றும் அதை நீங்கள் முறியடித்தால் மகிழ்ச்சியே சகோ.

  • @ashwinbalasubramaniam4636
    @ashwinbalasubramaniam4636 3 года назад +19

    16:47 my thalaivan unknown family 🔥🔥

  • @harisuriya4776
    @harisuriya4776 3 года назад

    Really .. Ur talking is open bro..feeling like brotherhood bro.. Congratz💐💐💐 for the trip..

  • @tamilkani8933
    @tamilkani8933 3 года назад

    வாழ்த்துக்கள் நண்பரே.... பயணம் இன்பம் நிறைந்து வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

  • @c.marimuthuchandrasekar8034
    @c.marimuthuchandrasekar8034 3 года назад

    என்னால வரமுடியல ப்ரோ பாத்து பத்திரமா safety aah போயிட்டு வாங்க ப்ரோ. அடுத்த முறை சேர்ந்து போகலாம் ப்ரோ. love you bro

  • @ijascriz0079
    @ijascriz0079 3 года назад +4

    Rombaaa santhosham ❤️
    Thanioruvan akaa vanthu 🔥engalil oruvangaa mariaaa enga arun ennum neee 😘😘😘

  • @kannandamodaran6282
    @kannandamodaran6282 3 года назад +1

    One of a kind story teller (kadhi solle) I love your narration. Best wishes and safe journey.

  • @nadaivandi5017
    @nadaivandi5017 3 года назад

    Bike vagalamunnu video search pannidu erunthan...athula or video uongaloda video parthan....Sema...appuram uonga video niraya parthan ...Vera level nanpa....😍😍👌👌👍👍 All the best ur ride....

  • @sathisbest825
    @sathisbest825 3 года назад

    Nanpargalin kootathil oruthar, sirappana tharunam, pakka.....
    Bgm vera leval, nee oru kalakku kalaku nanpa.....🔥

  • @dhilipkop2847
    @dhilipkop2847 3 года назад +17

    Vijay sethupathy maathiri open-a pesuringa அருண் bro. 🥰🥰🥰🥰

  • @ramkumarr9981
    @ramkumarr9981 3 года назад

    Bro you are a champion man. Ithukku munnadi yaarunae theriyatha persons Kaatura epdi patta love ❤️ ithu dha bro first time paakuren. You are blessed bro. We (friendscribers) are there for u forever ❤️.

  • @surendhars3956
    @surendhars3956 3 года назад

    Thala 2k subscribe irukum podhuu ninaichenn bro kandipaa sikiramm 100k vandhurum ninaichen athuu Ivllo sikiram Nadakum nu ninaikala kandipaa vandhudumm 1m subscribes soon.all the best your passion.

  • @jayaraman4555
    @jayaraman4555 3 года назад

    Namba friendscribers LA pathu anaku goosebumps bro meet-up ku varanum nu nanacha ana varamudiyala bro. Enjoy your ride. Safe ahh poitu vanga unga videos ku kathirupaan all the best 😉

  • @santhoshshetty7681
    @santhoshshetty7681 3 года назад +1

    How can a person be so friendly and humble. Felt happy to see this meet up video. Thanks nanba.

  • @Thamilmaran_369
    @Thamilmaran_369 3 года назад

    அண்ணா வாழ்த்துக்கள்... தங்கள் பயணம் இனிதாக அமையட்டும்.... வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு...

  • @benvlogs4019
    @benvlogs4019 3 года назад

    Anna unga videos enna enavo paniduchu na ♥️💯 you have earned a lot of people and their hearts ♥️ oru naal kandipa ungaloda ride pananum na 🔥🔥🔥 learned alot from you 🌟

  • @vadamoorthy1263
    @vadamoorthy1263 3 года назад

    வாழ்த்துக்கள் சகோ.
    பயணங்கள் இனிதாக அமையட்டும்

  • @ganandvenkatraj7358
    @ganandvenkatraj7358 3 года назад

    Really super bro rmba inspired video bro unga chennal patha first video ethan rmba super bro and happy journey ❤️❤️❤️🔥🔥🔥

  • @gopisalvan6335
    @gopisalvan6335 3 года назад

    நடை பழகும்
    குழந்தையை போல
    ஒவ்வொரு முறை
    விழுத்தாலும்
    எழுத்து
    நின்று விடுகிறது
    என் காதல்
    மறுமுறை
    முயற்சி செய்ய....!!!!
    All the best anna👍

  • @iruthayanathanmanoj1975
    @iruthayanathanmanoj1975 3 года назад

    உங்க நல்ல உள்ளத்த பார்த்து வியக்கன்...... Best of luck bro
    From Srilanka.....

  • @kokskibalaji
    @kokskibalaji 3 года назад

    Congratulations on your ride.
    Hope you remember me from your dream ride of Ladakh list.
    Here's few things.
    1. Check for tire pressure when entering Sach Pass.
    2. Be careful when talking to others from other state. Be aware that covid is still around
    3. Stay in sonmarg
    4. Of you are staying in Padum. Don't forget to go to Gonbo Ranjon, the sacred mountain.
    5. If you are trying Padum to Lamaryu, Don't try to complete the route in one day, unless you start early morning.
    6. There's a less chance of DC giving permission to Hanle. Try asking around with some agents in Leh for permission.
    7. Do visit Tso Kar and Tso Moriri, if they give permission for Hanle.
    8. Stay overnight in Pangong Tso and don't forget to wake up in middle of night to enjoy the crystal clear view of night sky.
    9. Stay safe and ride safe.

  • @milestone1309
    @milestone1309 3 года назад

    உங்களது
    சாகச பயணத்திற்கு வாழ்த்துகள் .. 💐💐
    பாதுகாப்பான பயணத்திற்கு எங்களது பிராத்தனைகளும்..

  • @DeepakKumar-cy5qm
    @DeepakKumar-cy5qm 3 года назад

    Osm bro ur very kind full person I ever seen in my life I'm ur biggest fan bro love from Bangalore all best and go careful bro

  • @krishnakumarv7203
    @krishnakumarv7203 3 года назад

    கனவுகள் கைகூடும் நாள் வந்தது🗻
    பயணம் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் அமைய வாழ்த்துக்கள்....💐💐💐💐
    அன்புடன் உங்களின்
    -தம்பியாக நான்..

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 3 года назад +2

    Fantastic💜 wow what amazing movement💚 this is Arun sir ❣💝❣ neenga💙 everyone enna oru love♥ really happy to see💛 ungala veeda💜 i am so happy💚 ALL THE BEST💙 Arun sir ❣💟❣ this is udhayasaravanan💛 Thq♥👍💐🍫🙌
    📺 Movie : Nizhalgal
    🎼 Song : idhu oru ponmalai puzhdhu
    🎤 Singers : SPB sir
    📝 Lyrics : vairamuthu sir
    🎹 Music : Illayaraja sir

  • @bhavanileena1011
    @bhavanileena1011 3 года назад

    Go safe bro .. feeling proud being part of your send off meet... soon I'll call you for same trip send off meet. Pillaiyar suzhi pottacchii.. apuram enna waiting bro. Santhoshama poittu vanga.. unga kanavu neraivethurathala engaluku en santhosh na athula enga kanavum sernthu iruku.. so safe ah andha dream kondu poi serthudunga..trip la nadakura plus or minus ellathaiyum note panni sollunga bro. Wishing you a happy and safe journey.. 🎉🎉🎉🎉🎉

  • @Akash_Drek
    @Akash_Drek 3 года назад +3

    That's a great gesture from yu bro, ride safe bro❤️🔥

  • @aaoanish3823
    @aaoanish3823 3 года назад

    உங்கள் பயணங்கள் தொடரட்டும்
    வாழ்த்துக்கள் அண்ணாச்சி 👍

  • @Madarasivlogs
    @Madarasivlogs 3 года назад

    Will meet you in ladakh Arun bro. Safe ride❤️❤️

  • @abdulsalam8787
    @abdulsalam8787 3 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா நீங்க போய்ட்டு வந்து மொத்த ரிவ்யு பன்னுங்க அண்ணா நானு எ நண்பனு போகனும் அது எங்கலோட லட்சியம் மறுபடியும் ஒரு முறை பயணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤️❤️❤️🍫🍫🍫🍫

  • @muthur5919
    @muthur5919 3 года назад

    bro.. payanam vetri adaiya valthukal... enjoy the ride bro..ungaloda kanavu ithu... video edukaratha vida ,,,anthantha momenta enjoy pannunga...

  • @dheeban.s2524
    @dheeban.s2524 3 года назад +1

    Aiyoooooo etho farewell function paatha maari irruku bro vera level 🥳🥳🥳all the best bro have a safe and happiest journey 🍃🍃 yeppomea full planned ride ah vida unplanned ride thaan interesting ah irrukum 😌💫neenga video vea podalana kuda paravala ride nalla enjoy pannunga have a pleasant experience once again all the best💓💫🌄

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  3 года назад +1

      Thanks Nanbaaa ❤️❤️❤️❤️

  • @tn21rider92
    @tn21rider92 3 года назад

    உங்களது பயணம் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள் 🌹🌹 அருண் அண்ணா ❤❤

  • @Maddyy69
    @Maddyy69 3 года назад +1

    I'll see the video I'm cried 🥺...
    Neenga porathu nangale pora mari irukku brother❤💝...
    Go safe 🥰..

  • @sathishs2996
    @sathishs2996 3 года назад +1

    Enoda Dream bro ladakh 🏔🏞🏍 Be safe bro 😇 Have a safest journey 🛣🟢😇

  • @bullethurtle5924
    @bullethurtle5924 3 года назад

    அருமையான தொடக்கம்...🙏 பயணம் இனிதாக வாழ்த்துக்கள் அன்பு நண்பரே.. 😍

  • @smartsimbu2976
    @smartsimbu2976 3 года назад

    All the best Anna 💐👍, Of road king Himalayan _himalayan is the better choice ladakh Ride , Safe ah poittu vanga ❣️

  • @prabhakarganapathy9469
    @prabhakarganapathy9469 3 года назад

    Ultimate meet up . Wow what a support? Yeah you will definitely achieve. All the best for your trip

  • @ramaloke8377
    @ramaloke8377 3 года назад

    All the best bro ….make the Indians fly high in ladhak 👌👍💐

  • @haabishanhaabi4498
    @haabishanhaabi4498 3 года назад +5

    Mooooooooooooost Awaited Moment..!! 🔥❤️

  • @smartyvlogs.
    @smartyvlogs. 3 года назад +3

    Have a safe ride Broo ❤️❤️

  • @pattalathukaran
    @pattalathukaran 3 года назад +1

    பட்டாளத்துக்காரனை பெயராய் மாற்றி பேரன்போடு உடன் அழைத்துச் செல்லும் பேரன்பு தோழமைக்கு
    நன்றிகள்......
    பேரன்பு தோழமையுடன்
    பட்டாளத்துக்காரன்.

  • @sivanandha.m2504
    @sivanandha.m2504 3 года назад +1

    Who all are like to go to ladakh🙋‍♂️

  • @janaakash4246
    @janaakash4246 3 года назад

    Super bro Arun bro ungaloda payanam vetrii pera ennadhu vazthukal arun bro

  • @macrogamingtamil6993
    @macrogamingtamil6993 3 года назад

    தவிர்க்க முடியாத காரத்தினால் வர முடியவில்லை miss those moments ❤️ safe ride ❤️ enjoy the moment ❤️

  • @yogeswarans8419
    @yogeswarans8419 3 года назад +1

    All the best bro but enala vara mudila meet up ku🤧 but kandipa nama meet panavom bro safe haa poithu vanga varumbothu thambi ku oru ladakh flag vangitu vanga💪💥ladakh porom thareika vedrom

  • @yogeshwaranravi
    @yogeshwaranravi 3 года назад

    Anna evalo friendscribers varuvanga na ninachu kuda pakala. Nanum varanum ninacha but mudiyala madurai la irukka na but one day unga kuda oru ride poganum aasai. Hope that will happen.
    All the best for your Ride Anna.
    Happy journey. 🤗😍💐

  • @thulasiraj3164
    @thulasiraj3164 3 года назад +2

    😍😍பயணம் வெற்றியடைய என் இனிய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அருண் அண்ணா இப்படிக்கு என்றும் அன்புடன்.... Life to rider துளசிRaj💐💐

  • @genuinejunoon2324
    @genuinejunoon2324 3 года назад

    Enjoyed the video brother. And the way u mingled with the ppl. It’s shows us how u had love bwt u and your friendscriber. I think I missed this meet up brother. Take care. Go safe. Want to be ur friendscriber brother.
    Endrum ungal ungal anbudan one of ur
    Friendscriber

  • @abishek3564
    @abishek3564 3 года назад +1

    Safe ride bro
    But will see 👀 one day
    I will come soon(IPADIKU)
    Eandrum abishek ennaume nan
    Love you so much
    Innume 9month 27 days irruku 18 complete aaga
    18 finish na next chennai than varuvan appo ungal Nan parka mudiuma
    Ippo na diploma 3rd year poran
    Neenga Nan vara pa 100k finish panni silver button vangi vaikanum
    Aatha vanthu Nan parka oru vaipu tharanum pls
    Once again HAPPY journey
    Love you bro
    Love you so much
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tittushyam
    @tittushyam 3 года назад

    Be safe.. enjoy ur ride! Couldn't come in person to the send off. Neriaya kavidhaigal kondu vanga from the world's highest roads la irundhu. That will remains always special throughout ur life. Wish u all success 👍

  • @AshokKumar-qv7qm
    @AshokKumar-qv7qm 3 года назад

    வாழ்த்துக்கள் அருண் stay safe and safe ride

    • @AshokKumar-qv7qm
      @AshokKumar-qv7qm 3 года назад

      நான் அசோக் சிங்கப்பூரில் இருந்து

  • @hemanth_loky
    @hemanth_loky 3 года назад

    Awesome bro.. never expected this much different video ❤️ be safe and happy 😊🥰 really happy for your friendsubscriber... Always Love you bro ❣️your videos are really superbbb 👌

  • @_Shaik_22
    @_Shaik_22 3 года назад

    Hi bro I'm shaik mohamed currently working in saudi arabia,Have a safe journey bro, and enjoy your trip bro.

  • @rahim.mommu5551
    @rahim.mommu5551 3 года назад

    Vera level thala nee... Poi leh Ladakh ah senjuthu va bro... 👍👍👍👍

  • @maricarvlog6018
    @maricarvlog6018 3 года назад

    Hi Arun bro.. All the best 👍Take care… May almighty protects you on your way… Wish to see you soon…

  • @arulrichard8831
    @arulrichard8831 3 года назад

    Semma bro i wish must have joined with you if I came home before a month we might be going by 5 members in a team. Have safe ride and enjoy all the changes of climate, scenery, language, status...etc

  • @sinthu952
    @sinthu952 3 года назад

    இலங்கையிலிருந்து உங்கள் நண்பனின் வாழ்த்துகள்❤❤❤

  • @mdakthar54
    @mdakthar54 3 года назад

    Mass kaatringa ARUN Anna Vera Vera Vera Vera mari level

  • @devarajs3061
    @devarajs3061 3 года назад +1

    Nanum in the video erukan😁. ... All the best anna safe ride

  • @richardjuventius8019
    @richardjuventius8019 3 года назад

    Bro... No more words to say .... Happy to travel to with you..

  • @sivav858
    @sivav858 3 года назад

    Vera Level Bro... Friends ellarum happy'a irukkanga... Super.

  • @NAMHAR_RA
    @NAMHAR_RA 3 года назад

    All the best for your ride....
    It's a good meetup
    You are so nice
    Once again all the very best enjoy your ride and ride safe..

  • @thanuking
    @thanuking 3 года назад

    உங்கள் பயணம் இனிமையாய் அமைய எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @seenusara2403
    @seenusara2403 3 года назад

    அண்ணா உங்கள் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் 💞💞🔥🔥

  • @karthikr6882
    @karthikr6882 3 года назад

    Thala neenga vera level. Safe safe ride pannunga thala 🤟🏻

  • @mani-creations
    @mani-creations 3 года назад

    Wow number plate bro😍 i really love this community..🥳

  • @AbdulAzeem-ng4yn
    @AbdulAzeem-ng4yn 3 года назад

    Thangamaana manithargal
    Vilaimathipilla nodigal
    Manathaikavarntha sambavangal
    IPPADIKKU AZEEM ENNUM NAAN--
    HAVE A SAFE JOURNEY ANNA
    FROM THE HEART OF UR FRIENSCRIBER...

  • @RiderMachine
    @RiderMachine 3 года назад

    Safe ride Ana ( Co-riders) and enjoy the journey ❤️ Mass pannunga 🔥 Waiting for Ladakh Series Video ...

  • @nesiviper9867
    @nesiviper9867 3 года назад +1

    Bro ungaloda unlimited association la ennaiyum oru adimaya sethukonga anna 😊😊

  • @BabuSankar2425
    @BabuSankar2425 3 года назад

    பயணம் இனிதே சிறக்கட்டும்.....😍😍😍

  • @soloridershihasttf7498
    @soloridershihasttf7498 3 года назад +2

    All the best 👍🏻❤💕
    Arun anna bro
    Love from coimbatore 💖

  • @basithahamed5
    @basithahamed5 3 года назад

    Arun ennum naan dubai ill iruntu bro safe journey my lots of love and support ❤️❤️❤️❤️

  • @kalaiking5419
    @kalaiking5419 3 года назад

    Be safe paathu bathrama poitu vanga anna ...😘😘 ennala nerala varamudila really miss pandra annaa

  • @jeevanivash9638
    @jeevanivash9638 3 года назад +1

    Congratulations Anna starting ride and safe Ride Anna ♥️♥️♥️

  • @naveenkumarpai6730
    @naveenkumarpai6730 3 года назад

    Payanam Magizhchiyai Thodra Anbu ullangalin Anbu Vazhuthukal 😇😇❤️
    Happy and Safe Journey Bro ❤️

  • @mohandassmurugesu9719
    @mohandassmurugesu9719 2 года назад

    This video put a smile on my face. NICE

  • @beardgaming7930
    @beardgaming7930 3 года назад

    Safe ride and get good experience Bro ninga porathu na pora mathiri irruku Bro 😊 Happy Bro ❤