Karkuvel Ayyanar song|Tiruchendur|Sri Hari Media

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 мар 2019
  • Karkuvel Ayyanar Temple vlog
    • தேரிக்குடியிருப்பு அ/ம...
    கற்குவேல் அய்யனார் கோயில் என்பது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பழமையான கிராமத்துக் கோவிலாகும். தமிழ் நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து 14 கி.மீ. தொலைவிலுள்ள காயாமொழி என்ற ஊரிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் குதிரைமொழி-தேரிக்குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது.
    இத்தலத்தில் குடிகொண்டிருக்கும் அய்யனார் கற்குவா என்ற மரத்தில் இருந்து தோன்றியாதாக ஐதீகம். கற்குவா அய்யன் என்றும், கற்கு வேலப்பன் என்றும், கருக்குவாலை அய்யன் என்றும் பலப் பெயர்கள் இவருக்கு உண்டு. இப்போது கற்குவேல் அய்யனார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
    இந்தக் கோயில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமை நிறைந்தது. தேரிக்குடியிருப்பு என்று அழைக்கப்படும் இந்தப் பகுதி பாண்டியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அதிவீர ரான சூர பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனிடம் அமைச்சராக இருந்தவர் அய்யனார். இவர் சிவன் மற்றும் விஷ்ணுவின் மானிட வடிவாக பார்க்கப்படுகிறார்.

Комментарии • 169

  • @sundarkmkutty7467
    @sundarkmkutty7467 10 месяцев назад +13

    என்னனு தெரில ஆன இந்த பாட்ட கேட்டா உடம்புலாம் புல்லரிக்கு கற்குவேல் அய்யனார் துணை 💥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥺

  • @user-kg2hb4mh8k
    @user-kg2hb4mh8k 7 месяцев назад +8

    எங்கள் குலம் காக்கும் குலதெய்வம் கற்க்குவேல்அய்யணார்சாமி❤❤❤❤❤

  • @velavendan8086
    @velavendan8086 Год назад +8

    எங்கள் குல தெய்வம் கற்குவேல் அய்யா

  • @sathyasathya5005
    @sathyasathya5005 Год назад +20

    My Kuladeivam...Shri Karkuvel Ayyanar Thunai...🙏🙏🙏🙏

  • @mariselvi94
    @mariselvi94 Год назад +13

    எங்கள் குழ தெய்வம் ஸ்ரீகற்க்குவேவல் அய்யனார் எங்கள் குழம் தலைக்க வாரும் அய்யா வினைதீர்க்கவாரும் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @pravinahasini8043
    @pravinahasini8043 Год назад +32

    🙏 எங்கள் குலதெய்வம் கற்குவேல் அய்யனார் சுவாமி துணை 🙏

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 11 месяцев назад +1

      மகாபாரத கருத்தினர் கிருஷ்ணரின் ஆசீவக கண்ணன் கோயில்தெரிகாடு தேரிகாடு திருச்செந்தூர்அருகில்

  • @Kkvel73
    @Kkvel73 Год назад +35

    பாடலை கேட்டாலே மனம் மகிச்சி 🙏🏻

  • @sakthisaravanan4318
    @sakthisaravanan4318 Год назад +10

    🙏🙏🙏எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ கற்குவேல் அய்யனார் துணை 🙏🙏🙏

  • @tamilanvision
    @tamilanvision Год назад +14

    2023 உன் ஆலயத்தில் என் வேண்டுதல்.... வாழ்க்கை துணை.. தர வேண்டுகிறேன் 🔥..அய்யா.... அய்யனார்... ஐயா...

  • @saravanansaravanan-nj6eg
    @saravanansaravanan-nj6eg Год назад +6

    எங்கள் குலதெய்வம்
    எங்களை காக்கும் தெய்வம் 🙏🙏🙏

  • @Velmurugan-yz1fd
    @Velmurugan-yz1fd 2 года назад +74

    எங்கள் குல தெய்வம் கற்குவேல் அய்யனார் துணை

  • @mohanp8934
    @mohanp8934 7 месяцев назад +3

    எங்கள் குல தெய்வம் அருள்மிகு கற்குவேல் அய்யனார் துணை🙏🙏🙏🙏

  • @muthukani1844
    @muthukani1844 7 месяцев назад +3

    எங்கள் குலதெய்வம் கருக்குவேல் அய்யனாரே போற்றி போற்றி போற்றி

  • @ThangaMadappan-eu5cd
    @ThangaMadappan-eu5cd 6 месяцев назад +1

    🙏🙏🙏அய்யா கற்குவேல் அய்யனாரே

  • @user-sc5yv1mj7h
    @user-sc5yv1mj7h 11 месяцев назад +5

    பாட்டு அருமையா இருக்குது ஓம்

  • @saaraaj9414
    @saaraaj9414 Год назад +6

    Intha song a romba naala theditu iruntha ipo tha pakura ...karkuvel ayyanar ey thunai 🙏🙏

  • @kkraja8070
    @kkraja8070 Год назад +4

    En theiyvame Kulatheivame Ayyanarappan saamiye Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bnambipetchieav456
    @bnambipetchieav456 Год назад +2

    ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார்

  • @arumugamkalanjiyam1180
    @arumugamkalanjiyam1180 2 года назад +41

    எங்கள் குல தெய்வம் அருள்மிகு ஸ்ரீ கற்குவேல் அய்யனார் துனண.. 🙏🙏🙏🙏

  • @maanrajmr7433
    @maanrajmr7433 7 месяцев назад +3

    தேரிகுடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ பூரணம் பொற்கலை சமேத ஸ்ரீ கற்குவேல் அய்யனார் துணை....🙏

  • @Unknown-man1893
    @Unknown-man1893 Год назад +2

    ஓம் ஹரிஹர புத்ராய புத்ர லாபாய சத்ரு விநாசநாய மதகஜ வாஹனாய பூத நாதாய பூர்ண புஷ்கலா ஹரிஹர புத்ர அய்யனார் ஸ்வாமியே நமோநமஹ!
    ஓம் ஹரிஹர புத்ராய புத்ர லாபாய சத்ரு விநாசநாய மதகஜ வாஹனாய பூத நாதாய பூர்ண புஷ்கலா ஹரிஹர புத்ர அய்யனார் ஸ்வாமியே நமோநமஹ!
    ஓம் ஹரிஹர புத்ராய புத்ர லாபாய சத்ரு விநாசநாய மதகஜ வாஹனாய பூத நாதாய பூர்ண புஷ்கலா ஹரிஹர புத்ர அய்யனார் ஸ்வாமியே நமோநமஹ!
    ஓம் ஹரிஹர புத்ராய புத்ர லாபாய சத்ரு விநாசநாய மதகஜ வாஹனாய பூத நாதாய பூர்ண புஷ்கலா ஹரிஹர புத்ர அய்யனார் ஸ்வாமியே நமோநமஹ!
    ஓம் ஹரிஹர புத்ராய புத்ர லாபாய சத்ரு விநாசநாய மதகஜ வாஹனாய பூத நாதாய பூர்ண புஷ்கலா ஹரிஹர புத்ர அய்யனார் ஸ்வாமியே நமோநமஹ!
    ஓம் ஹரிஹர புத்ராய புத்ர லாபாய சத்ரு விநாசநாய மதகஜ வாஹனாய பூத நாதாய பூர்ண புஷ்கலா ஹரிஹர புத்ர அய்யனார் ஸ்வாமியே நமோநமஹ!
    ஓம் ஹரிஹர புத்ராய புத்ர லாபாய சத்ரு விநாசநாய மதகஜ வாஹனாய பூத நாதாய பூர்ண புஷ்கலா ஹரிஹர புத்ர அய்யனார் ஸ்வாமியே நமோநமஹ!
    ஓம் ஹரிஹர புத்ராய புத்ர லாபாய சத்ரு விநாசநாய மதகஜ வாஹனாய பூத நாதாய பூர்ண புஷ்கலா ஹரிஹர புத்ர அய்யனார் ஸ்வாமியே நமோநமஹ!
    ஓம் ஹரிஹர புத்ராய புத்ர லாபாய சத்ரு விநாசநாய மதகஜ வாஹனாய பூத நாதாய பூர்ண புஷ்கலா ஹரிஹர புத்ர அய்யனார் ஸ்வாமியே நமோநமஹ!
    ஓம் ஹரிஹர புத்ராய புத்ர லாபாய சத்ரு விநாசநாய மதகஜ வாஹனாய பூத நாதாய பூர்ண புஷ்கலா ஹரிஹர புத்ர அய்யனார் ஸ்வாமியே நமோநமஹ!
    ஓம் ஹரிஹர புத்ராய புத்ர லாபாய சத்ரு விநாசநாய மதகஜ வாஹனாய பூத நாதாய பூர்ண புஷ்கலா ஹரிஹர புத்ர அய்யனார் ஸ்வாமியே நமோநமஹ!

  • @SivakumarSiva-oy9gq
    @SivakumarSiva-oy9gq 10 месяцев назад +2

    🌹🙏அருள்மிகு ஸ்ரீ கற்குவேல் அய்யனார் துணை 🌹🙏

  • @suryashankari6607
    @suryashankari6607 3 года назад +10

    Om sri karkuvel ayyanar potri potri potri potri

  • @KOMBAN5757
    @KOMBAN5757 5 месяцев назад +2

    சுரண்டை அருணாச்சலபுரம் யாராச்சும் இருக்கிங்கலா
    👇🤚

  • @anishrajsundaramoorthi702
    @anishrajsundaramoorthi702 Месяц назад

    எங்கள் குலதெய்வம் கற்குவேல் அய்யனார் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mumbaicartoonzone3643
    @mumbaicartoonzone3643 Год назад +6

    Karkuvel ayyanar thunai🙏🙏🙏🙏

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 7 месяцев назад +2

    எங்க குலசாமி அருள்மிகு ஶ்ரீ கற்குவேல் ஐயனார் தேரிகுடியிருப்பு குதிரை மொழி கிராமம் ❤

  • @KartheesanKartheesan-ck9gl
    @KartheesanKartheesan-ck9gl 4 месяца назад +1

    கற்கு வேல் அய்யனாரை வணங்கினால் அவரின் அருள் அனைவருக்கும் கிடைக்கும் ❤

  • @rajaselviselvi5782
    @rajaselviselvi5782 Год назад +3

    எங்கள் குல தெய்வம் கற்க்கு வேல் ஐயனார் போற்றி போற்றி போற்றி

    • @ponmari5775
      @ponmari5775 Год назад +1

      Enga iruku intha kovil

    • @Ryomen_sri_20
      @Ryomen_sri_20 Год назад +2

      @@ponmari5775 Thoothukudi district la ...Tiruchendur pakkathula kaayamoli side therikadu la irukku bro

  • @bnambipetchieav456
    @bnambipetchieav456 Год назад +6

    எங்கள் குல சாமி ஓம் அய்யனார்

  • @rajeshwarirajeshwari4014
    @rajeshwarirajeshwari4014 Год назад +4

    எங்கள் குலதெய்வம் ஒரத்தூர் பூரண புஸ்கலை சமேத,ஐயனாரப்பன் துணை

  • @kadharasanp4235
    @kadharasanp4235 Год назад +4

    Yengal kuladeivam palaveshakkarar (kartkkuvel Ayyanar Kovil)

  • @santhiranmuthu7297
    @santhiranmuthu7297 10 месяцев назад +2

    எங்கள் குலதெய்வம் மனி கட்டி அய்யனார் மதுரை

  • @Maha_loyal27
    @Maha_loyal27 3 года назад +19

    Spr song..... semmaya irukku 🙏🙏🙏

  • @nagarajangurusamynagarajan4391
    @nagarajangurusamynagarajan4391 Год назад +3

    கற்கு வேல் அய்யனார் ஐயா சரணம்

  • @SasiSasi-bm5ln
    @SasiSasi-bm5ln 2 года назад +16

    My favorite...🥰🥰

  • @user-lm4dh2vl8n
    @user-lm4dh2vl8n 3 месяца назад

    கற்குவேல் அய்யனார் துணை 🙏🙏😍😍

  • @mannanrajamaniraja8361
    @mannanrajamaniraja8361 7 месяцев назад

    ஸ்ரீ கற்குவேல் அய்யனார் போற்றி போற்றி

  • @MAYAVANLPM
    @MAYAVANLPM 3 месяца назад

    Ayyanare Enakku Oru varisu venum ayya kula theivame 😍

  • @premj304
    @premj304 Год назад +3

    நல்ல வழிய காட்டு ராஜா

  • @geethabharthi2878
    @geethabharthi2878 Год назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @user-ih3rt3lk9u
    @user-ih3rt3lk9u 6 месяцев назад

    எங்கள் குலதெய்வம் பொய்சொல்லா அய்யனார்

  • @mahaprabhumediaall532
    @mahaprabhumediaall532 Год назад +3

    ஓம் கற்குவேல் அய்யனார் போற்றி 👃👃👃

  • @bnambipetchieav456
    @bnambipetchieav456 Год назад +3

    ஓம் கருகுவேல் அய்யனார்

  • @ManiShyam-nt7sr
    @ManiShyam-nt7sr 7 месяцев назад +1

    Shri கற்குவேல் அய்யனார் துணை

  • @durairaj4161
    @durairaj4161 5 месяцев назад

    ஸ்ரீ கற்குவேல் அய்யனார் துணை

  • @aruns2604
    @aruns2604 4 года назад +6

    Super songns ennu theliva song podungka bro

  • @BabuEsakki-fs4jj
    @BabuEsakki-fs4jj Месяц назад

    கற்குவேல் அய்யனார் துணை 🙏🙏🙏

  • @madasamyk5804
    @madasamyk5804 6 дней назад

    ஒம் கற்குவேல் அய்யனார் துனை

  • @akalyakarthi4797
    @akalyakarthi4797 8 месяцев назад

    ஓம் அய்யனார் துணை

  • @murugansathyamurugansathya1820
    @murugansathyamurugansathya1820 Год назад +3

    🦚🦚🦚🦚ஓம் முருகா

  • @vparun8326
    @vparun8326 Год назад +1

    ஸ்ரீ கற்குவேல் அய்யனார் துணை 🙏🙏🙏

  • @SelvaKumar-nt1co
    @SelvaKumar-nt1co 10 месяцев назад +1

    ஓம் ஶ்ரீ கற்குவேல் அய்யனார் துணை

  • @makesha7233
    @makesha7233 Месяц назад

    Karkuvel ayyanare saranam saranam kulasaml kulam kakkum swamiye saranam ayyanare

  • @karpukkarasik5991
    @karpukkarasik5991 2 месяца назад

    Song super enaku remba puducha pattu

  • @Pavitra__official
    @Pavitra__official 9 месяцев назад

    எங்கள் குலதெய்வம் கலிதீர்த ஐயனார்

  • @MAYAVANLPM
    @MAYAVANLPM 2 года назад +3

    En Kulatheivame en vayathula aan varisu irukurathu arul puriyanum ayyanare

  • @rupaganesh5101
    @rupaganesh5101 3 месяца назад +1

    எங்க குழ தேய்வம் சாத்த அய்யனார்🙏🙏

  • @bnambipetchieav456
    @bnambipetchieav456 Год назад +1

    ஓம் ஓம் அய்யனர் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம்அய்யணர்

  • @annalakshmi.cchandrasekar.1834
    @annalakshmi.cchandrasekar.1834 2 года назад +5

    Supar

  • @bnambipetchieav456
    @bnambipetchieav456 Год назад

    ஓம் அய்யனார்

  • @rathik4930
    @rathik4930 7 месяцев назад +1

    🙏🙏🙏

  • @bhuvaneswarid7362
    @bhuvaneswarid7362 2 года назад +6

    👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @nithyadas1572
    @nithyadas1572 2 года назад +8

    My favorout god🤲

  • @asmathiasmathi2366
    @asmathiasmathi2366 Год назад +4

    Song sema

  • @devidevi3020
    @devidevi3020 Год назад +1

    கற்க்குவேல் அய்யனார் ஐயா நீயோ துணன

  • @Selvakumar-zc3ic
    @Selvakumar-zc3ic Год назад +1

    எங்கள்அய்யனரேஅய்யா

  • @user-fo1tm6cy4p
    @user-fo1tm6cy4p 7 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pravinahasini9349
    @pravinahasini9349 3 года назад +6

    Sema song

  • @karthikp4737
    @karthikp4737 Год назад +5

    Vera level song

  • @user-jp2yb3bj8f
    @user-jp2yb3bj8f 4 месяца назад

    கற்குவேல் அய்யனார் துனண🙏

  • @bnambipetchieav456
    @bnambipetchieav456 Год назад

    ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார்

  • @tvsraja3049
    @tvsraja3049 7 месяцев назад

    எங்கள் குல தெய்வம் கற்குவேல் அய்யனார் துணை
    எங்கே ஊர்
    கடையம்

  • @shanmugapriya860
    @shanmugapriya860 6 месяцев назад +1

    Engal nappigai karkuvalayyar

  • @thangamthangam7282
    @thangamthangam7282 Год назад +1

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏

  • @bnambipetchieav456
    @bnambipetchieav456 Год назад +1

    ஓம் அய்யனார் ஓம் அய்யனார்

  • @pavoorstarkings5451
    @pavoorstarkings5451 2 года назад +2

    Anga Kula thavam

  • @marisivamaanisha8351
    @marisivamaanisha8351 Год назад +1

    Enga Kula theivam

  • @kannandevil6842
    @kannandevil6842 2 года назад +8

    Super song ever🙏🏻

  • @ldhanushkobi5144
    @ldhanushkobi5144 7 месяцев назад

    My favorite song🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sktourstravels7205
    @sktourstravels7205 3 года назад +6

    Super

  • @bnambipetchieav456
    @bnambipetchieav456 Год назад

    ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார் ஓம் அய்யனார்

  • @agcreation4585
    @agcreation4585 2 года назад +7

    song semaya iruku.....lyrics kedaikumaa

  • @chithrachithra9611
    @chithrachithra9611 3 года назад +5

    Super. Voice

  • @bnambipetchieav456
    @bnambipetchieav456 10 месяцев назад

    Om ayyanar om ayyanar om ayyanar om ayyanar om ayyanar om ayyanar om ayyanar om ayyanar om ayyanar om ayyanar om ayyanaar om ayyanar om ayyanar om ayyanar om ayyanar om ayyanar om ayyanar om ayyanar om ayyanar om ayyanar om ayyanar om ayyanar om ayyanar om ayyanar om ayyanar

  • @bhuvaneswarid7362
    @bhuvaneswarid7362 2 года назад +5

    Superb👌👌👌

  • @RajaSingh-oe4id
    @RajaSingh-oe4id 2 года назад +3

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @RaJa-ie6bn
    @RaJa-ie6bn 3 месяца назад

    கற்குவேல்அய்யனார் துனண

  • @kvetrivel7984
    @kvetrivel7984 2 года назад +6

    1999 year song play pannunga

  • @kadharasanp4235
    @kadharasanp4235 Год назад

    Yellavagaiyulum yengal kuladeivam palaveshakkarar mannitthu Arulavendum samiye nantri

  • @aruljothi5076
    @aruljothi5076 Год назад +1

    Ayyanrum ayyapnum ondru than.ayyanarile my fav karukuvel ayyanar

  • @mohanp8934
    @mohanp8934 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbuanbalagan2372
    @anbuanbalagan2372 10 месяцев назад

    எங்கள் குலதெய்வம் ஐய்யனார் அப்பா எனக்கு ஒரு வேலை அமைத்து தர வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premasubburaj
    @premasubburaj 2 года назад +1

    ,nandri

  • @ramachandiran6386
    @ramachandiran6386 Год назад +2

    🙏🏻

  • @ponnip2856
    @ponnip2856 10 месяцев назад

    🙏

  • @Rekha-pe2dk
    @Rekha-pe2dk 3 месяца назад

    My ku la deivam karkkivel iyyanar

  • @balamani7861
    @balamani7861 Год назад

    ஐயனார் அப்பனே சரணம்

  • @karthisankarthisan1987
    @karthisankarthisan1987 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rjlovers5797
    @rjlovers5797 8 месяцев назад

    , engal Kula Deivam