கணவனை வசியம் செய்ய முந்தானை முடிச்சு பரிகாரம் | to increase the love of husband and wife |ருத்ரன்ஜி

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 601

  • @sarathapriya2669
    @sarathapriya2669 4 месяца назад +40

    ஐயா, நீங்க சொல்லுவது உண்மை தான். நான் இந்த வீடியோ ஒரு வருடதிற்கு முன்னாடி பார்த்து, முடி போட்டு வைத்தேன். இப்ப என் கணவர், என் மேல அன்பாக இருக்கிறார், நன்றி ஐயா.

  • @mindmusic7635
    @mindmusic7635 2 года назад +19

    Arumaiyana pathivu unmai na one week ah saree than katren nalla difference iruku en husband kum enkum neriya problem irunthuchu en Amma than daily saree katitu morning earlier ah elunthu deepam vaika sonanga really it works ellarum try panunga

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 года назад +62

    எண்ணத்தால் முடி இட்டால்
    மட்டுமே என்றும்
    பிரியமாட்டான் அவனும்
    பிரியமாட்டாள் அவளும்
    (இங்கு அவளைப் பற்றியே பேச்சில்லை)
    மனைவி சரியில்லை என்று பிரிய நினைக்கும் கணவன்மார்களே நீங்கள் சரியில்லை என்று அவள் பிரிய வாய்ப்பு உள்ளதை மறவாதீர்கள் .
    பிரிவை பிரியமே தடுக்கும்
    வேறு எதுவும் அன்று

  • @twinklingpikachu9748
    @twinklingpikachu9748 2 года назад +138

    குடிக்கிரத என்ன சொன்னாலும் நிறுத்த மாட்டேங்கறார் bad words பேசறதையும் நிப்பாட்டினாலே போதும் அதற்கு என்ன செய்வது

    • @நிழலின்கவிதை
      @நிழலின்கவிதை Год назад

      வில்வ இலை சாறு எடுத்து கொடுங்க sis. மீறி குடித்தால் வயிற்றில் தங்கமல் வாந்தி வரும் குடிக்க தோணாது. வார்த்தை தவறாக வருவதை ரெகார்ட் செய்து அவர்கள் எதிர் பார்க்காத பாசமா பேசுற நேரத்தில் கேக்க வைங்க

    • @sethupandieswaris607
      @sethupandieswaris607 Год назад +3

      Sollu ga sri

    • @KalaiYarasi-f3d
      @KalaiYarasi-f3d 4 месяца назад +4

      All so My prlm 😢😢

    • @punitha645
      @punitha645 4 месяца назад +1

      Enakku mattum than nu nenachen ellarukkum ippadi thana

    • @almosteverywhere1250
      @almosteverywhere1250 3 месяца назад

      No sis muruga perumanai vendi vilakku podunga kandipa nadakum

  • @ashvikavarnika8108
    @ashvikavarnika8108 Год назад +5

    எனக்கு அம்மா இல்ல சித்தி தான் வளர்த்தாங்க .சித்தியோட தம்பிக்கு என்னை கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க எனக்கும் ரெண்டு பெண்குழந்தை இருக்கு .என்னோட முதல் குழந்தை வயித்துல இருக்கும் போதே மாமியர் மாமனார் வீட்டை விட்டு அனுப்பிட்டாங்க என்னை .நெஸ்ட் 2 nd baby poranthu eppo 3 rd padikira .மறுபடியும் என்னை வீட்டை விட்டு அனுப்பிட்டாங்க .என் கணவரும் avanga அப்பா அம்மா பேச்ச தான் கேட்பாரு இப்போ நான் வாடைக்கு இருக்கிறேன் .என் kanavar என்னுடன் தான் erukirar இருந்தாலும் avanga appa amma soltra பேச்சை கேட்டு தான் nadakirar nan enna சொன்னாலும் எனக்கு மரியாதை இருக்காது.எனக்கும் yarum இல்ல ennai mathiri en குழதைகளும் amma ellama கஷ்ட படக்கூடாது ninaichi வாழ்ந்துகிட்டு இருக்கேன் pls yedhachum solution இருந்த sollunga pls

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 8 месяцев назад +12

    கஷ்டத்திலும் வாய்விட்டு சிரித்தேன் நன்றி அய்யா

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 года назад +13

    நீங்கள் அன்பைத் தான் மையப்படுத்தி சொல்ல முற்படுகிறீர்கள் ஆனால் கேட்க மறுப்பவர்களை துணியை பயன்படுத்தி வாழ்க்கையை மாற்ற முயற்சிக்கும் தங்களின் ஆதங்கம் புரிகிறது ,
    மக்களின் அறியாமையை நினைத்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது . மக்களே ஐயா சொல்லும் அன்பு செலுத்துங்கள் என்ற வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் ,
    ஒரு துணியினால் மாற்றம் நிகழ்த்த முடியும் என்றால் அதைவிட உயிரும் உணர்வும் உள்ள மனிதன் மேம்பட்டவன் அல்லவா சிந்தியுங்கள். நீங்கள் நினைத்தால் அந்த நொடியே மாற்றம் உங்கள் வாழ்க்கையில் . அது வரை எதுவும் மாறாது

    • @vinothavinoth6322
      @vinothavinoth6322 2 года назад +1

      No.. punithavalli,ayya solradhu correct.saree technique ayya solli naa use pannen.kitta thatta ,maximum 6months erukum ..nalla maatram eruku .ethuvaraikum thirumanam aanadhil erundu elladha oru puridhal,anyone am erukku aanal adika ,payankara sandaiyum erukku..
      Endha sandai(fight)innum oru 6months la illa solla mudiyadhu eppa vena sari aagidum..

    • @vinothavinoth6322
      @vinothavinoth6322 2 года назад +1

      Same video you comment poorly..I also reply that very poorly.now a change came know..

  • @Ramesh_divya
    @Ramesh_divya 11 месяцев назад +4

    🙏🙏🙏 உங்களுக்கு மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏...

  • @ruksham7604
    @ruksham7604 Месяц назад +1

    Sir கல்யாணம் மட்டும் தான் நடந்தது, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழவில்லை, ரிசப்ஷன் முடிந்து ஒரு மூணு மாசம் கழிச்சு சேர்ந்து வாழ்வோம் என்று சொல்லிவிட்டு சிறு சிறு மனஸ்தாபங்களுடன் பிரிந்தார். 2022 11 வது மாதம் 1 ஆம் தேதி இதுவரை நாங்கள் தனித்தனியாக வாழ்ந்து வருகிறோம் நாங்கள் இருவரும் மீண்டும் இணைய உதவி செய்யுங்கள். கணவன் மனைவி ஒருநாள் சரி சேர்ந்து வாழ வில்லை எனில் எந்த ஒரு வசியமும் செய்ய முடியாது என்கின்றனர். நான் என் கணவருடன் சேர்ந்து வாழவே தவமாய் காத்திருக்கிறேன் என் இந்த பிரச்சனையை தீர்த்து வைப்பருக்கு வம்சத்திக்கு புண்ணியம் கிடைக்கும்🙏🙏🙏 inga comments panrawaga yarukachum success ahura edhum irundha soluga plz

  • @abinaraja4949
    @abinaraja4949 Год назад +20

    என் கணவர் என் மேல பாசமா இரக்கேனு சொல்லுராரு ஆனா என்கிட்ட இருந்தது இல்லை,,,,ஒவ்வொரு இடத்திலும் என்ன விட்டு தூரமாதான் போறாரு,,,,,அவர்கிட்ட நா எதிர்பாக்குற அந்த காதல் மட்டும் போதும் எனக்கு அது கூட கேடைக்கலை,,,,😪🤧எங்ஙளுக்குள்ள,,,என்ன வாக்குவாதம் வந்தாலும் நா பேசாதவரைக்கும் அவர் ஆ வந்து பேச மாட்டாரு அது ஏன்னு தெரியல🤧🤧🤧🤧என்மேல. அவர் பாசமா இருந்தா போதும் ,,,,,,எரிச்சல் ஆ இருப்பார்,,சில சமையம்,,,,மனசுக்கு கஷ்டத்தை கொடுக்குது,,,மன அலுத்த்தம் கொடுக்குது என் கணவர் மேல உயிரே வெச்சுருக்கேன் பல முறை அவர் கிட்ட சொல்லிருக்கேன்,,,அவர் உணர்ந்ததே இல்லை எனக்கு அவர்கிட்ட இருந்து காதல் வேணும் எப்போ என்ன புருஞ்சுக்க போராருனு🤧

    • @vinothavinoth6322
      @vinothavinoth6322 Год назад +1

      Saree vesti mudinchi vainka maa..
      Naa kooda en veetla mudinchi vachirken..maa..

  • @manisarathi2085
    @manisarathi2085 2 года назад +5

    குருஜி அவர்களே வணக்கம் நான் மணிமேகலை இதை முயற்சி செய்கிறேன்.மிக்கநன்றிகள்.

    • @jananiithangaraj
      @jananiithangaraj 2 года назад +2

      எதாவது மாற்றம் இருக்கா...?

    • @jeyashreea6731
      @jeyashreea6731 6 месяцев назад

      Changes eruka mam

  • @ranjitharanjitha4737
    @ranjitharanjitha4737 3 года назад +10

    சொல்வது உண்மை ......நன்றி

  • @madhukarthi1234
    @madhukarthi1234 3 года назад +319

    என் கூட என் கணவர் இல்லை என்னுடன் பேசுவதும் இல்லை நான் பேச முயன்றால் கோபம் அவருக்கு அதிகமா வருது எனக்கு அழுகைதான் வருது

    • @suganyar2453
      @suganyar2453 3 года назад +60

      Same problem sis😭😭😭

    • @meenalakshman9734
      @meenalakshman9734 3 года назад +9

      Avarukku pidikum badi nadadhukkungo sis

    • @santhiramasamy9659
      @santhiramasamy9659 3 года назад +9

      Identify your special skill in you that he likes.Prove your confident level before him in that skill. Create a situation and make him note this.
      Then he will slowly come back of you.

    • @pavithrasriramulu6212
      @pavithrasriramulu6212 3 года назад +8

      Same problem sister

    • @sivaranjanimppillai9703
      @sivaranjanimppillai9703 3 года назад +3

      Same

  • @manoaishwarya1258
    @manoaishwarya1258 2 года назад +3

    Romba nandri ayya naan chinna ponnu than ipa than kalyanam fix pannirukanga neenga solrathalam romba use ful ah iruku ayya

  • @premalathabaskaran4820
    @premalathabaskaran4820 3 года назад +14

    Vanakkam.Yes neengal solvadhu 100 percent nijam iyya.Ennudiya anubavam.

  • @rajeswaripitchaimani5020
    @rajeswaripitchaimani5020 2 года назад +10

    மிகவும் நன்றி அய்யா

  • @ninjasisudhan4511
    @ninjasisudhan4511 2 года назад +16

    ஜயா உங்கள் பார்த்து 5 மாதம் முன் என் புடவையும் என் கணவர் லுங்கியும் சேர்த்து இரும்பு வைத்து கட்டி வைத்தேன் இத இனி என்ன செய்ய வேண்டும் அப்படியே வைத்திருக்கிரேன் 5மாதமாக அவரும் மணம் மாரி வரார் நானும் குலதெய்வத்திர்க்கு புடவை எடுத்து கொடுக்க போரேன் வீட்டில்

  • @sajsiva9274
    @sajsiva9274 10 месяцев назад +1

    Thanks for your information. Very useful tip for ladies

  • @vikashrohiniashok7676
    @vikashrohiniashok7676 2 года назад +4

    ஜயா என் திருமணத்தில் என் கணவர்க்கு பேண்ட் சட்டை தான் ஆனால் நாங்கள் அந்த முந்தானை முடிச்சு இல்லை

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 10 месяцев назад +2

    🎉 வணக்கம் ஐயா🎉🎉🎉🎉🎉 பாதம் தொட்டு வணங்கிறிறேன்🎉🙌🙏😍

  • @deivanai552
    @deivanai552 Год назад +7

    Vera ponnu oda romba pesitu erukanga avalukaga en kitta kovam paduranga andha ponnu kitta erundhu en husband vilaganum en kooda anba erukanum ayya

  • @pawnkumarpawnkumar9947
    @pawnkumarpawnkumar9947 Год назад +28

    கணவன் உண்மையாக இருக்க என்ன செய்ய வேண்டும்

    • @RamyaSenthil-c3z
      @RamyaSenthil-c3z 2 месяца назад

      Kana anna thirunthunna mattumthaan mudiyum

  • @PunithaPunitha-b1d
    @PunithaPunitha-b1d 6 месяцев назад +1

    Nandri ayya❤❤

  • @arputham5536
    @arputham5536 9 месяцев назад +1

    Kandippa seikiren ayya nandri

  • @jothiparthi9435
    @jothiparthi9435 2 года назад +1

    நன்றி ஐயா

  • @Manirani-mg1ch
    @Manirani-mg1ch 3 года назад +4

    நன்றி ங்க ரொம்ப சந்தோஷம்

  • @alwayshappysri
    @alwayshappysri 2 года назад +16

    எங்க தலைவரு கல்யாண வேஷ்டி அதையும் தங்கச்சி வீட்டுக்காரருக்கு குடுத்துட்டாரு! நான் சிரிக்கணுமா? அழணுமா? ஒன்னும் புரியல 🤔🤦‍♀️🙊😥😥

    • @vinothavinoth6322
      @vinothavinoth6322 2 года назад +2

      Why asking! My brother wife ,my husband vesti edutu avanka husband ku kuduthaanka..periya Kariyam Vera vali illa vetti edutu kudutaanka.
      Naa kettu vaankiten that vetti return pannunka..that is our wedding vesti.
      And she said my father vesti perusaa erukum..say something..so...
      After she give that vesti..
      Ayya ! Video pathapram saree and vaetti mudi pottu vachiten.(not own brother only cousin brother ,so only i ask her to return the vesti,if own brother or my nathaanaar do like this I can't do anything)somewhat little luck is there!

    • @dhanushsrinivasan5861
      @dhanushsrinivasan5861 Год назад

      😢😢

    • @hemaramadoss3370
      @hemaramadoss3370 2 месяца назад

      Omg

  • @KalaiVani-w7b3c
    @KalaiVani-w7b3c 10 месяцев назад +1

    Nandri ayya rombo

  • @swathimeerasri1335
    @swathimeerasri1335 Месяц назад

    Respected ayya I'm very thankful to you 😊

  • @eswarieswari5946
    @eswarieswari5946 2 года назад +3

    ஐயா ரோம்ப நன்றி

  • @alonegaming2683
    @alonegaming2683 3 года назад +4

    Nandri iyya

  • @kumbachit365healthchannel
    @kumbachit365healthchannel 3 месяца назад

    இதை எல்லாவற்றையும் விட மனதால் வசியம் செய்வதே சிறந்தது...

  • @alexanderalex5419
    @alexanderalex5419 3 года назад +6

    நன்றி ஐயா.🙏🙏🙏🙏

  • @pushpapandian9419
    @pushpapandian9419 Год назад +6

    நானும் என் கணவரும் பிரிந்து உள்ளோம் ஒன்று சேர ஏதேனும் பரிகாரம் சொல்லுங்கள்
    சாமிஜி

  • @archanadeviarchanadevi7423
    @archanadeviarchanadevi7423 Год назад +4

    எனது கணவர் குடிகாரர் அவரை எப்படி சரி செய்வது என்று சொல்லூங்கள்

  • @PremaPremalatha-q5o
    @PremaPremalatha-q5o Месяц назад +1

    Iyya 2 saree irukku nichaya saree 1 ... Mugurtha saree 1 ethu use pannanum sollunga iyya

  • @Neyvelidhanam
    @Neyvelidhanam 4 месяца назад

    மிக்க நன்றி அய்யா உடனே செய்யற ரொம்ப ரொம்ப நன்றி

  • @vdharani7449
    @vdharani7449 2 месяца назад

    Super cute kandipa nan follow panuren sami thankyou

  • @SelviSelva-u6j
    @SelviSelva-u6j 4 месяца назад +1

    Thank you sir

  • @AmsaT-nc3vw
    @AmsaT-nc3vw 4 месяца назад +1

    Neenga solrathu unfair than aiyya romantic nanri

  • @1a12ashwina7
    @1a12ashwina7 Год назад

    என் கணவர் மிகவும் நல்லவர்
    ஆனால் குடி பழக்கத்தை மட்டும் விடவே மாட்டேங்கிறார் நான் என்ன பன்னனூம் குரு ஜீ இதை நினைத்து நினைத்து அழகாத நாளே இல்லை சுவாமி இதற்கு எதாவது பரிகாரம் இருக்கா சுவாமி 👏👏👏👏 சொல்லுங்க சுவாமி

  • @karthikeyan4736
    @karthikeyan4736 3 года назад +26

    குடிபழக்கத்தில் இருந்து விடுபட பரிகாரம் சொல்லுங்கள் ஐயா.

    • @kalaivanikalaivani344
      @kalaivanikalaivani344 3 года назад +2

      Ama solluga plzz

    • @uers_2565
      @uers_2565 3 года назад +1

      @@kalaivanikalaivani344 enna

    • @shivayanama1684
      @shivayanama1684 2 года назад

      Na oru sithar solluran Avanga unga problem Ku nalla sollution kudupanga sis

    • @shivayanama1684
      @shivayanama1684 2 года назад

      @dhaya visa kandipa nadakum sis

    • @shivayanama1684
      @shivayanama1684 2 года назад

      @dhaya visa ennoda description lla eruku note pannikonga sis pesi Tu sollunga

  • @mathavimuthu4695
    @mathavimuthu4695 3 года назад +5

    Super cute kandipa nan follow panrean sami thank you🙏

    • @kanimozhi551
      @kanimozhi551 2 года назад

      Work out aachcha sis sollunka

  • @devavarshinis3377
    @devavarshinis3377 3 года назад +2

    நன்றி ஐயா இந்த பதிவுக்கு

  • @vasuela5183
    @vasuela5183 3 года назад +7

    Sir useful tips with sense of comedy sir

  • @kavikutty2kkids736
    @kavikutty2kkids736 3 года назад +2

    Yes it's true. Thanks ayya

  • @ramyamadheswaran7200
    @ramyamadheswaran7200 3 года назад +4

    Nandri அய்யா

  • @sasikalagopal8962
    @sasikalagopal8962 3 года назад +8

    மிகவும் அருமை அய்யா

  • @SandhiyabSandhiyab-y7v
    @SandhiyabSandhiyab-y7v 2 месяца назад +2

    Ayya ennakkum enga hasband kkum problem erunthutea erukku oru cinna cinna vishayathukku kuda sandai podararru enkodaa oru andarstanding kku vara mattaruu thinamum enga vetla sandai aguthu ayya santhosam ella nimathi ella ayya athukku ethavathu oru Valli pannunga plsssssss 😢

  • @PChandra-f5e
    @PChandra-f5e 16 дней назад +1

    ஐயா என் கணவர் தவறான முறையில் பேரர்நிங்கதன்எனக்குஒருவாழிசெல்லூங்கள் அய்யா அவர்கள் இருவரும் பிரித்து வைக்கும் ஐயா

  • @SPS126LOVE
    @SPS126LOVE Год назад +1

    நாங்க காதல் திருமணம் சாமி என் கணவர் என் பேச்ச கேட்க மாட்ராரு அவுங்க அப்பா அம்மா பேச்ச தா கேட்குராரு அவுங்க பேச்ச கேட்டு என் கூட சண்ட போட்ரா நாங்க எங்க வெளில போனாலும் மாமனார் மாமியாரும் கூடவே வருவாங்க

    • @revathig1140
      @revathig1140 2 месяца назад +1

      எனக்கும் அதே பிரச்சினை ஏதாவது சொல்லுங்க எனக்கு யாருமே இல்ல கொஞ்சம் தயவு செஞ்சி என்ன பண்றதுன்னு சொல்லுங்க

  • @thamayanthiPraveen4596
    @thamayanthiPraveen4596 Год назад +1

    நன்றி சுவாமி 🙏🙏🙏

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 Год назад

    Nandri guruji

  • @shanthinagarajan2733
    @shanthinagarajan2733 2 года назад +2

    Kadaule romba nanri sir 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏 tq sir

  • @sasisasikala8238
    @sasisasikala8238 3 года назад +8

    Very very super Swami ji thank you very much Swami ji

  • @rudhrarithika1989
    @rudhrarithika1989 Год назад +1

    Tq super 👌👌

  • @anithan2173
    @anithan2173 Год назад +3

    நல்ல பலன் மிக்க நன்றி அய்யா

  • @karunanidhi9463
    @karunanidhi9463 3 года назад +2

    Iya Meka nandri.

  • @nivethanivetha6641
    @nivethanivetha6641 Год назад +12

    உண்மை தான் புடவை ஒன்னே போதும்

  • @Malar743
    @Malar743 8 месяцев назад +2

    நன்றி அய்யா ❤

  • @roshnidady
    @roshnidady 3 месяца назад

    Hi bro all vedio are nice my daughter is very tired always and sleepy always pls tell remedy for this

  • @meenasankar7767
    @meenasankar7767 8 месяцев назад

    😂😁🤩👍 சாமி நல்லா இருக்கே இது 🙏

  • @sivanasaselvanmexcellentvo9972
    @sivanasaselvanmexcellentvo9972 27 дней назад

    Super

  • @ThivanikaThiva-g3d
    @ThivanikaThiva-g3d 7 месяцев назад +4

    En husband innoru pennodu thodarpu atharku enna seivathu

  • @thavaloga4711
    @thavaloga4711 Год назад

    Nanri iiya

  • @sonisuresh2360
    @sonisuresh2360 2 года назад +4

    என் கணவர் என்னை ஆசை பட்டு திருமணம் செய்தார் ஆனால் இப்பொழுது என்னிடம் சண்டை போடுகிறார் அவருடைய அம்மா தங்கை தான் அவருக்கு முக்கியம் என்று சொல்கிறாற்.ஏன் என்றால் அவர் கஷ்டபடும் காலத்தில் உதவி செய்தார்கள் என்று சொல்கிறாற் நான் இதை செய்து பார்க்கிறேன்.🙏🙏🙏

    • @jayagurusundarraj4646
      @jayagurusundarraj4646 2 года назад +1

      Same

    • @jothiaadhi751
      @jothiaadhi751 2 года назад +2

      Vanakam ayaa engalathu kaadhal thirumanam.neenga sonna mundanai mudichi visayam nadakala.enaku parigaaram sollunga

    • @malinia3245
      @malinia3245 Год назад

      Same sis yen kanavarum apadithan... Amma sister ku mattum than important tharukirar

    • @malinia3245
      @malinia3245 Год назад +1

      @@anbus9180 yepadi yeluthanum bro. Pooja room la maamiyar papakngale

    • @malinia3245
      @malinia3245 Год назад +1

      Avunga than vetla yellame.. Yethu paninalum note panuvanga yen nu ketpanga.. Anna

  • @pujalakshmi2550
    @pujalakshmi2550 3 месяца назад

    Thank you so much Guruji🙏🙏

  • @hemanthikasri3433
    @hemanthikasri3433 3 года назад +7

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி ஐயா

  • @பாச
    @பாச 2 года назад

    நல்ல விசயங்கள் சாமி நன்றி யா

  • @sabarinishwanth6887
    @sabarinishwanth6887 3 года назад +4

    Thank you 💓💓💓

  • @SandhiyabSandhiyab-y7v
    @SandhiyabSandhiyab-y7v 2 месяца назад +1

    Apparam ayya engalukku oru vaganam aduthu oru vedi sonthamma erukka ethavathu oru vali pannunga ayyya

  • @SandhiyabSandhiyab-y7v
    @SandhiyabSandhiyab-y7v 2 месяца назад +1

    Ayya apparam enga hasband kku adi paturuchu adi pattu 7 month aguthu so government la kaddukku eluthy pottamm but athu ennum thagaval varalla so athukku enna parigaram panrathu sollunga ayyya😢😢😢😢😢😢

  • @AmmuAmmus-wg2zl
    @AmmuAmmus-wg2zl 4 месяца назад +1

    Thanks PA ennoda mamiyarala eppome sanda athukku parigaram sollunga

  • @loheskumar3802
    @loheskumar3802 2 года назад +1

    Appa sereippa varuthu rompa santhosama erukku appa Nan unga puthu subscriber

  • @sindhusindhu2409
    @sindhusindhu2409 Год назад +2

    En kanavar ennidam panam ketka mattum than pasuvar.matta time ellam amma kodavum,avar sis kodavum than anpa erupar

  • @iniyanvaniniyanvan9013
    @iniyanvaniniyanvan9013 2 года назад +10

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏

  • @kurinjimalar1844
    @kurinjimalar1844 6 месяцев назад

    Thank you அய்ய

  • @semmalardcv1880
    @semmalardcv1880 Год назад +1

    Samy ipo konja nallavey enaku romba stressah iruku aprum lazyavey irukane nalla velai panniturunthane ipo romba kastama iruku oru Vali solunga Samy enaku enna achuney therila please reply pannunga

  • @shrimadhiv3117
    @shrimadhiv3117 2 года назад

    Thankyu nice information swami🙏🙏🙏

  • @meenaaperumal2197
    @meenaaperumal2197 3 года назад +2

    Nice msg

  • @gayathrigay7285
    @gayathrigay7285 2 года назад +1

    Ayya thanks

  • @MadhuMadhavi-e8n
    @MadhuMadhavi-e8n 2 месяца назад

    Unmayana anbi thaney varanum...ethelam pani than purusana nama Mela anbu vara vekanum nu avasyam ela..love herat La ernthu varanum..

  • @manuhima7719
    @manuhima7719 Год назад +1

    Guruji enoda husband ena vitu perinju erukanga avariku en mele pasame elle en pandrudu na pragncy time ley kuda en kude ellai please edaji sollungu

  • @Muthulakshmi-o1e
    @Muthulakshmi-o1e 4 месяца назад +2

    Ithu yeppo seiyyalam yentha kilamaikalill seiyyalam yentha timela seiyyalamnu konjam sollunga iyya

    • @anbus9180
      @anbus9180 Месяц назад

      Lemon la write panni Pooja room la panuga sis .dog pola vasiyam avar

  • @priyanangai1084
    @priyanangai1084 3 года назад +6

    🙏🙏🙏

  • @cutedances4091
    @cutedances4091 2 года назад +1

    Super gurujii🙏👍

  • @sathyakarunakaran8863
    @sathyakarunakaran8863 2 года назад +2

    நன்றி அப்பா 🙏🙏🙏

  • @arup1021
    @arup1021 3 года назад +2

    Thank you aiyya .....

  • @jayalakshmir668
    @jayalakshmir668 2 года назад +2

    thank you ayya

  • @karpagamn1148
    @karpagamn1148 8 месяцев назад +2

    என் கணவர் வாயை மட்டும் கட்ட வேண்டும் என்ன செய்ய வேணண்டும்

    • @Myinsta_id_alovek78678
      @Myinsta_id_alovek78678 8 месяцев назад

      😂😂😂😂
      ஏன்

    • @Saisri_2019
      @Saisri_2019 2 месяца назад +1

      😅😅

    • @anbus9180
      @anbus9180 Месяц назад

      Lemon. La write panni Pooja room la panuga sis dog pola vasiyam than

  • @lalitha7923
    @lalitha7923 Год назад

    Nandri iyya eppodhum enga 2 perukkum sandai dhan varuthu neengal solvadhai try panndren

  • @nithyanithya7132
    @nithyanithya7132 Год назад +1

    Am also same problem en kanavar ennodu pesa virumbaratha illa

  • @RiyasFarin-yn1ec
    @RiyasFarin-yn1ec Год назад +1

    Ean kanavan ean kuda Ela ahvanga amma appa pachi Katu eana ahnupitanga ahvan eapadi ean kuda Vara vikanum soluga samy

  • @umamaheshwari2916
    @umamaheshwari2916 2 года назад

    Soooper Aiya 🙏👍

  • @jananiithangaraj
    @jananiithangaraj 2 года назад +1

    இத பண்ண நேரம் காலம் எதாவது இருக்கா...? பத்தியம் எதாவது இருக்க வேண்டுமா...?

  • @umachidambaram4775
    @umachidambaram4775 2 года назад +1

    ஐயாமிக்க நன்றிங்க பலபெண்கள்ளுக்குநன்மை

  • @thee1653
    @thee1653 3 года назад +18

    பத்தொன்பது வருசமாச்சு ஐயா, வேறவழி நானும் முயற்ச்சி செய்கிறேன் ஐயா. 🙏🙏🙏

    • @alwayshappysri
      @alwayshappysri 2 года назад +2

      🙋‍♀️11 years... no use..😔

    • @vinothavinoth6322
      @vinothavinoth6322 2 года назад +1

      @@alwayshappysri me also..6months before 11 yrs..from nxt month 12 yrs..

  • @rakeelakshmi782
    @rakeelakshmi782 2 года назад +1

    Thanks for your videos Good message

  • @MehrajPallapatti
    @MehrajPallapatti Год назад +1

    Vesti illana kailila seiyyalama ayy

  • @ambigaabi9033
    @ambigaabi9033 3 месяца назад +1

    En kanavar yankuda ella ennaum en kulanthaum pirinchi erukkar