நீங்கள் நினைப்பவர் உங்களுக்கு போன் செய்ய | MAKE SOMEONE CALL YOU

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • நீங்கள் நினைப்பவர் உங்களுக்கு போன் செய்ய | MAKE SOMEONE CALL YOU#attract#vamananseshadritips#வாமனன்சேஷாத்ரி
    நீங்கள் விரும்பும் நபர் உங்களின் மதிப்பை அறிந்து உங்களை நினைத்து உருக, உங்களிடம் அளவில்லாத அன்பு செலுத்த மேற்கண்ட வாமனன் சேஷாத்ரி யூ டியூப் சானல் வீடியோவில் எளிய முறையில் எலுமிச்சை வசிய மந்திர பிரயோக பரிகாரம் வழங்கியுள்ளார். இதை எந்த ஒரு நபரின் அன்பு வேண்டியும் செய்யலாம். வசிய பொருத்தம் செய்ய கூடிய மந்திரம் எனினும், இதை ஆண் பெண் வசியம், ஆண் வசியம்,பெண் வசியம், மனைவி வசியம்,கணவன் வசியம் என நினைத்து விட வேண்டாம். தவறான எண்ணங்கள் இன்றி இந்த ஒரு விஷயத்தை, எவர் ஒருவர் நம் மீது அன்பில்லாமல் மரியாதையை இன்றி நடந்து கொள்கின்றனரோ, அவர்களை நினைத்து செய்து வந்தால், தகுந்த நபருக்கு நம் அருமை தெரிந்து நம் அன்புக்காக ஏங்கி நம்மையே சதா காலம் நினைத்து கொண்டிருப்பர்.
    When you do this vasiyam ritual that is an attraction or we can call it love spell, and chant this love mantra properly as given in this RUclips video, you can make someone feel in his heart as you want from him. If you wish someone to miss you or love you deeply, then you can chant this to make someone miss you. It is not only an attraction technique but also a love spell. One can use this attraction love mantra method in any person despite the relationship. Please note, this for the pure attraction attachment and love, not for an unethical relationship. Do not try this method to exploit anyone. In this Vamanan Sesshadri RUclips Channel video ShriGuru.Vamanan Sesshadri clearly explains how to do this simple ritual to make someone longing for your affection and attention.
    #attractsomeoneyoulove #makesomeoneloveyou #makesomeonecallyou
    / attractmoneynow
    www.occultreme...
    www.pariharapo...
    www.yantramant...
    SUBSCRIBE :
    / amanushyamastrologyrem...
    / attracteverything
    / arogyamshriguru
    For Removing all kinds of Obstacles in life, Money Problems, Debt Problems, Job-related issues, unemployment, Govt Job, Employment Problems, Employee issues this simple, unique ShriGuru Methods will help. In this, RUclips Video Astrologer ShriGuru.Vamanan Sesshadri explains how to do this Simple Spiritual Remedy which involves no expenses.
    Informative Site for Astrology Remedial Tips, Nakshatra Tips, Paranormal & Occult Remedies, African Magick. Visit & Subscribe :
    www.occultremedies.com
    பூஜை, மந்திரங்கள், ஸ்லோகங்கள்,தாந்த்ரீக பொருட்கள் பற்றிய பலவிஷயங்களை அறிந்து கொள்ள, எந்த சித்தர்களை வழிபட்டால் உடனடி பலன் போன்றவை அறிய :
    www.pariharapooja.com
    அனைத்து வித தாந்த்ரீக ஆன்மீக பரிகாரங்கள் :
    www.yantramantratantra.com
    FOR HEALTH TIPS :
    vasiyam seivathu eppadi in tamil,vasiyam,vasiyam seivathu eppadi,vasiya mai,vasiyam seivathu,sitharkal ragasiyam,manthrigam in tamil,vasiya marunthu,siththarkal,sitharkal,manthrigam books in tamil,vasiyam in tamil,sitharkal ulagam,vasiyam manthiram,manthrigam,வசியம்,vasiya manthiram in tamil,kerala vasiyam,சித்தர்கள் உலகம்,selvam sera valigal
    மாதவிடாய் வயிற்று வலி நீங்க | MENSUS PROBLEM
    • மாதவிடாய் வயிற்று வலி ...
    தொப்பையை சப்பயா மாத்த | தொப்பை குறைய எளிய வழிகள்
    • தொப்பையை சப்பயா மாத்த ...
    பணம் சேர பரிகாரம்
    • பணம் சேர பரிகாரம்
    பணம் பெருக பரிகாரங்கள்
    • பணம் சேர பரிகாரம்
    பணம் சேர பணம் வர பரிகாரம்
    • பணம் சேர பணம் வர பரிகாரம்
    பணம் வர | நோய்கள் தீர | அழகு பெற | HEALING CODES-அதிர்வெண்கள்
    • பணம் வர | நோய்கள் தீர ...
    பணம் வர பீரோவின் பின் மறைத்து ஓட்டுங்கள்
    • Video

Комментарии • 350

  • @rajiraji491
    @rajiraji491 2 года назад +905

    ஐயா தெய்வமே நான் இதை எல்லாம் நம்பியது இல்லை ஆனால் என்னை விட்டு பிரிந்தவர் தந்த மன வழியால் முழு மனதோடு செய்து பார்த்தேன் 12 மணி நேரத்தில் அவரே ஃபோன் செய்தார் ஆனந்தத்தில் கண்ணீரே வந்து விட்டது கோடி நன்றிகள் ஐயா

  • @KosalaKumari-eu8hv
    @KosalaKumari-eu8hv 6 месяцев назад +8

    Na ANGELE BUTTERFLY Ninaithu help kekumpodellam
    enaku help pannunaga ❤
    THANKU SOOO MUCH🦋🦋🦋🦋 ❤ANJELE BUTTERFLY🦋🦋🦋 ❤ THANKU SOOMUCH GURUGI❤
    💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sandyworld6793
    @sandyworld6793 3 года назад +423

    One week before na indha vediio paathan.. Idhellam chumma nu nenaichi scroll pannitan... Today enaku orthavanga kitta pesa vendiya situation indha vdo thedi pudichi try pannan.... Ennala nambave mudila 7.30am try pannan avanga 1pm cl pannanga.... Pesitu odane comment poda vandhutan..

  • @meeravasan.s4018
    @meeravasan.s4018 2 года назад +147

    Tnq sir 100 it's true word kandipa enaku nadanthuchi yesterday 12clock itha panna nit 8.30ku msg vanthuduchi sir aana enna kutitu poga varala sikrama enoda husband enna vanthu kutitu poganum frds ellarum enakaga prey pannunga pls

  • @tamizhorigins-origins6970
    @tamizhorigins-origins6970 2 года назад +88

    பிரிந்த உறவுகள் கூடுவதற்கு தங்கள் மிகவும் வழி வகுத்து தருகிறீர்கள் மிகவும் நன்றி ஐயா

  • @kodeeswarank6930
    @kodeeswarank6930 3 года назад +194

    Ayya romba nandri ayya 3 years pesama iruntha ponnu 3days la pesiruchu ayya.neenga sonna maathiriye pannen nadanthuruchu ayya. Ungalai Nan thalaivanagukiren.

  • @sivakumarkumar8867
    @sivakumarkumar8867 3 месяца назад +51

    Ellarum positive ahh comment pannirukkinga paakkave rompa santhosama irukku 😊happy to you all....🎉

  • @jamallafinourahlafi8127
    @jamallafinourahlafi8127 2 года назад +164

    ஓம் நமச்சிவாய நன்றி ஐயா அவனுடைய பதிலைக் கேட்டு 18 மணி நேரத்தில் பலன் அடைந்தேன் மிக்க நன்றி

  • @user-mi3ly3cm9w
    @user-mi3ly3cm9w Год назад +27

    நானும் நம்பிக்கையாக செய்துள்ளேன் காத்துக்கொண்டு இருக்கிறேன்

  • @cvamudhavalli3697
    @cvamudhavalli3697 2 года назад +15

    Ayyo sir semma s true ennala nambave mudiyala Enakkum nadanthuchi en mela kovama erunthavangalu summa try panna success aachi semma sir tq sir really super

  • @littlechinku1258
    @littlechinku1258 Год назад +11

    It worked for me👍 U r amazing appa😊 Vaalga valamudan 🙏
    Kind regards
    Dr. Dharunya sivasankar

  • @divyan6790
    @divyan6790 2 года назад +37

    Angel butterfly 🤩..nandri Guruji..en husband enta pesalanu rompa kastapaten..mulu nambikai Yoda nenga sonatha try panunen..first time work agala..kandipa nadakumnu nambikaila again try panunen..avaru enaku msg panitaru..rompa happy a iruken .evalo nandri sonalum pathathum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @morattusinglesuba1288
    @morattusinglesuba1288 3 года назад +126

    Romba Thanks Sir enaku 2days LA nadanthuchi I'm so happy ....

  • @தமிழன்டாwhatapp
    @தமிழன்டாwhatapp 3 года назад +72

    பேசிட்டாங்க சாமி மிகமிக நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RathiARathi
    @RathiARathi Год назад +19

    Really true tq 1month pasala eitha try panna 2days kaliji enna pakka vanthittaga🎉🎉🎉🎉tq so much

  • @roseniroseni1461
    @roseniroseni1461 2 года назад +18

    Thank you Gurujii na trippanni 2days la Enakku call vanthathu. Iam very happy.

  • @k.krcgamer933
    @k.krcgamer933 3 года назад +59

    நீங்கள் சொல்கிற தகவல் கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கு நன்றி அய்யா

  • @mohandossraju7008
    @mohandossraju7008 Год назад +22

    Thank you sir! It's working while doing this practice and within 50 minutes!

  • @veronicamalavellu7641
    @veronicamalavellu7641 3 месяца назад +11

    I m going to try this method... Going to see what the results than will come to give a positive comment.... Thank you.

  • @malarstudio4803
    @malarstudio4803 Год назад +22

    நன்றி ஐயா எனக்கு ஒரு வாரத்தில் நான் நினைத்தது நடந்தது

  • @madhanbrothers
    @madhanbrothers 2 года назад +25

    It works out sir... Thank you so much... Within a hour, it works out... Thanks a lot... My husband Madhan is my everything, my world and my life... He called and spoke to me I am soooo happy...

  • @JAYA-yj3ci
    @JAYA-yj3ci 3 года назад +122

    இந்த பதிவினை தந்ததற்கு மிக்க நன்றி குருஜி 🙏

  • @anithaxavier5962
    @anithaxavier5962 3 года назад +131

    Nan try pannunean. 3 hours la nadanthuchu. Thank you so much sir

    • @nagarajbk8372
      @nagarajbk8372 Год назад

      Can't understand Tamil. Can anyone tell what to do in English

  • @suryasuryathipam5784
    @suryasuryathipam5784 Год назад +11

    குருஜி நானு பண்ணிருக்க நடந்தல் நீங்க கடவுள் குருஜி 🙏

  • @mullaiaudios
    @mullaiaudios 3 года назад +37

    , thanks Sir enaku two days la nadandhuchu super sir ennala nambamudiyala👍👍

  • @Mani-hk9bw
    @Mani-hk9bw 3 месяца назад +5

    So many people have given positive comments...very surprising...wiil try now itself and will post once i get it

  • @Quantumaya
    @Quantumaya Год назад +9

    Goosebumps! I have tried this before and I did again after a year … with 2 min I got the call. Tq Guruji. Missing your daily videos… such a positive start . May God bless you. ♥️

  • @ragulsubash2172
    @ragulsubash2172 Год назад +14

    ஐயா வணக்கம் .மனமார்ந்த நன்றிகள்.ஐயா எனக்கு 12 மணி நேரத்தில் நடந்தது ஐயா .

  • @ramyajayraj7924
    @ramyajayraj7924 3 года назад +41

    Enakkum nadanthuruchu.wow supr guru ji 👍👍👍👍

  • @cashobana
    @cashobana Год назад +27

    Thankyou Shri Guruji, your method of prayers were answered within 20 hours 🙏

  • @elavarasanmmuthukrishnan4686
    @elavarasanmmuthukrishnan4686 2 года назад +15

    Really superb,ayya vera level neenga. Oneday only ayya. Theivamey neengal vaalka pallandu

  • @rishiramb4500
    @rishiramb4500 2 года назад +12

    Sir supper method enaku 1hourla success Achu thank you sir

  • @aruncdm
    @aruncdm 3 года назад +73

    இனிய காலை வணக்கம் ஐயா.. மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம், பலரது வாழ்கையில் ஆரோக்கியமான உறவை மேம்படுத்த உதவ போகும் பதிவாக இருக்கும் என நினைக்கிறேன் 🙏🙏🙏

  • @SangeethaNaveen-jc6pi
    @SangeethaNaveen-jc6pi Год назад +28

    மிகவும் சந்தோஷம் ஐயா நன்றி உண்மையிலே நீங்கள் கடவுள் ஐயா

  • @meeravasan.s4018
    @meeravasan.s4018 2 года назад +18

    It's 100true ennoda mama enaku cal pannanga morning 9.30ku panna evening 5o clock cal pannanga thank u sir thank u so much but enna kutitu poga varamatranga pls sir athuku manthiram sollunga 🙏🙏🙏🙏🙏sir

  • @priyaprabhu6514
    @priyaprabhu6514 2 года назад +17

    நன்றி குருஜி na 4 maniku try panne half a hour la enaku sms vanthurchu 🙏🙏🙏🙏🙏

  • @madhupriya2543
    @madhupriya2543 2 года назад +46

    Mor 11.45 ku pannunen ni8 9.30 ku c vanthathu what ah magic gurujiii🙏🙏🙏💯💯💯💯💯💯

  • @KalamKalam-i4q
    @KalamKalam-i4q 3 месяца назад +8

    100000000% it's true 👍

  • @DeepaManimaran
    @DeepaManimaran 3 месяца назад +7

    Sir neenga sonnatha panni pathen neenga sonnaathiriye nadathuchu nan remba happy sir

  • @kaviyakavs
    @kaviyakavs 3 года назад +85

    Sir really powerful within one day it happened thank you sooo much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gomathie343
    @gomathie343 3 года назад +39

    Hello sir nethuthan indha video night 12.15ku parthen.. namma try pannalamnu nambikaiyoda nenga sonna mathri panna... night 12.30ku panna... inaiku afternoon enaku avangakita irundhu msg vandhadhu... thank you so much sir....

  • @saiaarthi5369
    @saiaarthi5369 3 года назад +93

    True sir today my frd call panaga nan nethu nyt try panna...enkita avunga nala dhana pesunaga but enamo theriyala konja nala pesala...I feel bad...mgs panalum enna distrub panadhinganu sollitanga nan panala but avunga kita pesama kastama irundhuchi....but ipo avungalae call panaga adhuvum video call am happy thk u so much sir....

  • @Kovai_vidhya
    @Kovai_vidhya 3 года назад +39

    எப்பவும் போல அருமை சார். சொல்லக்கூடிய பிரச்சினை ,சொல்லமுடியாத பிரச்சினை ,எல்லாருக்குமே,பயனுண்ணுள்ள வகையில் உங்கள் பதிவுகள் அனைத்தும் உள்ளது சார். ஃபோட்டோ வச்சு மந்திரம் சொல்லி, என்னோட ப்ரெண்ட் 2 டேஸ் ல, பேசிட்டங்க. நன்றி சார்.

    • @AnuAnu-fe9dm
      @AnuAnu-fe9dm 3 года назад +4

      Antha vedio link koduga sister pls...

    • @Kovai_vidhya
      @Kovai_vidhya 3 года назад +3

      @@AnuAnu-fe9dm ATTRACT EVERY THINK channel la, வீடியோஸ் la பாருங்க இருக்கும்

    • @AnuAnu-fe9dm
      @AnuAnu-fe9dm 3 года назад +3

      @@Kovai_vidhya ok but date r vedio caption solluga sister..

    • @Kovai_vidhya
      @Kovai_vidhya 3 года назад +5

      @@AnuAnu-fe9dm "நீங்கள் நினைத்தவர் உங்கள் பின்னல் சுற்றி வர , போட்டோ போதும்" one week ago

    • @AnuAnu-fe9dm
      @AnuAnu-fe9dm 3 года назад +2

      @@Kovai_vidhya ok thanks for reply sister...

  • @anburaj3190
    @anburaj3190 2 года назад +18

    Yeah sir...i try this ....really happened suddenly ....she was called at less time i did this method ....😍🙏

  • @ponsundarim1403
    @ponsundarim1403 6 месяцев назад +16

    Enala nambavey mudiyala😔eniya vendamnu sollitu poitaanga blk pannitu naan avlo phn panniyum edukala😔itha pannuna 5 mins la enaku msg vanthuchu😔romba aacharyama iruku😔romba romba romba romba nadri😔😭🙏🏻

  • @ananthakrishnanramachandra1150
    @ananthakrishnanramachandra1150 3 года назад +27

    Try pannen ji. Neenga sonnathu correcta work out aachu. So happy ji 😊🙏. Ithai thodarnthu seyya venduma

  • @mayuriv4787
    @mayuriv4787 2 года назад +29

    Sir...ithu nadakum nu nan nenachi kooda pakkala...2 days pannen but result odane.therila....block paniruthavaru block eduthutaru

  • @kalai369palani7
    @kalai369palani7 Год назад +2

    வணக்கம் ஐயா, 19வருடத்திற்கு முன் பிரிந்த உறவு ஐயா,அப்போது கைப்பேசி எதுவும் இல்லை,..ஆனால் நான் பார்க்கனும், பேசனும் னு நினைக்கிறேன்,அதற்கு எதாவது method கூறுங்கள் ஐயா, நன்றி ஐயா,.பதிவுகள் விரைவில் எதிர்பார்க்கிறோம் ஐயா, இப்போது பழைய vedio பார்த்தாவது உங்கள் குரல் கேட்கின்றோம் ஐயா,..😒😒😒 .

  • @harishkarthik4901
    @harishkarthik4901 3 года назад +32

    Ithu unmai than .enakku 4hr la nadanthuthu .thank u

  • @divyabharathi1956
    @divyabharathi1956 Год назад +4

    Sathyama namba mudila sir na idha panna 6mani nerathula enaku pudichavanga enaku call panni pesunanga sir 🙏romba nandri sir

  • @saijayanthi8759
    @saijayanthi8759 2 года назад +9

    ennidam en nanbar pesala try seithen enaku kitta one month agivittathu enaku msg seithanga enaku atchsrima iruku avanga two numbrr vaithurukanga naan ezhuthiya number il irunthu msg vanthathu thanks sir

  • @craft-gallery7002
    @craft-gallery7002 5 месяцев назад +2

    Nana summa tha intha video Pathan.ethellam nadakkava pokuthu Ellam summa nu nenachutu tha Pathan...Ana video patha 15 mints la ye en husband en Kitta vanthu pesunanga ....unmaiyalume nambave mudila.... Really thank you god

  • @roseniroseni1461
    @roseniroseni1461 Год назад +3

    2time Na trippenen 1 day la cal pannittanga thank you Gurujii🙏🙏🙏🙏🙏

  • @venisriboopesh720
    @venisriboopesh720 2 года назад +4

    Aiyya super innum naraya video podunga

  • @hamalathar4700
    @hamalathar4700 3 года назад +27

    Super sir angel butterfly pathivu
    Yenaku nalla work achu sir within two days miracle sir yen husband ku yenaku periya prob sir.pesama erunthom bt avarea call panni yen son kaga neraya pesuraru thank u so much sir

  • @sangeethasrinivasan1017
    @sangeethasrinivasan1017 3 года назад +43

    Romba romba nandri sir andha kadavulukum nandri... Kandipaga nadakiradhu... 100℅ unmai... Yenaku nadandhadhu... Focus panni panna 3 days la kandipa munnadi irundha pasathai vida vandhu pesaranga... Thanks a lot for ur videos... 👍☺

  • @allenkalist3858
    @allenkalist3858 3 года назад +77

    💯 true sir ….20 munit la call vantuchu sir…..

  • @lovesrilanka5836
    @lovesrilanka5836 4 месяца назад +2

    Aya periyavare neegga egga irukeega uggaloda inda vidio parttu 2manikku enakku 2 hours la enakku nadanducci 4 manikku sambanda pattaugga pesitaga romba romba nanri aya🙏🙏🙏

  • @sasyaarthi
    @sasyaarthi 3 года назад +24

    Nice topic. Waiting Guruji 🙏🏻🙏🏻🙏🏻👍🏻

  • @deepthiskbd0143
    @deepthiskbd0143 2 года назад +11

    Thank you sir
    Got good results

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 4 месяца назад +5

    நான் இந்த முறையை பயன்படுத்தி பார்த்தேன் மூன்று மணி நேரத்தில் நடந்தது நன்றிகள் ஐயா 🙏

  • @suseeladevi872
    @suseeladevi872 2 года назад +4

    Yes guruji.with in 6hours call come sir.excellent, prediction.miracle sir.lots of thanks 👍

    • @anbuapap9610
      @anbuapap9610 Год назад +1

      Hi yenakku yepdi panrathunnu theriyala help pannunga pa call panna mudiyuma

  • @punithas3337
    @punithas3337 3 года назад +72

    Enaku nadanthucu it's true thank you so much guruji🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarans-wr2sn
    @sarans-wr2sn 5 месяцев назад +3

    Hey summa super nite unga video pathen odaney nadanthuchi sir romba nandri

  • @DeivanaiVR-dq2tt
    @DeivanaiVR-dq2tt 6 месяцев назад +5

    Sofa super sir looking like a king

  • @hhhff5844
    @hhhff5844 2 года назад +9

    Athma namaskharaam... ❤❤❤❤ nan ninaitha oruvarin azhaippu vanthuvittathu.... Ungaluku.... Romba nandri...... Thank ❤God.....

  • @kanmanisubasri8179
    @kanmanisubasri8179 3 года назад +25

    Wow spr Anna na rmb naala eitherpartha vdo Anna tq Anna 🙏🙏🙏👍👍

  • @soniagandhi5049
    @soniagandhi5049 3 года назад +32

    Super sir... Na 2manasa dha senjen.. bt enakum nadanthukitathu.. bt one day aiduji...

  • @susmitha9703
    @susmitha9703 3 месяца назад +4

    நான் நம்பிக்கையாய் செய்துள்ளேன் என் பிரண்டு கால் பண்ணா உங்களுக்கு நன்றி சொல்லுவேன் சார்

  • @v.prakashe.e.erollno1118
    @v.prakashe.e.erollno1118 2 года назад +5

    Thanks for your kind information please

  • @bathmasini4380
    @bathmasini4380 3 года назад +29

    Sir fst day name mobile no vachu sollitu 2 nd day la irrunthu angel butterfly nu mattum sonna pothuma?

  • @MuthuKumar-ke4mv
    @MuthuKumar-ke4mv 3 года назад +39

    Ayya one side two side love aa sucess aka ethavathu vazi unda.please sollunga.

  • @bazeelajasmin
    @bazeelajasmin 3 года назад +42

    Sir, contact seiya mudiyatha, parka mudiyatha nabar in. Kanavil sendru sila vishyam solli vittu vara enna seivathu. Please make video on it.

  • @chinnadurai1349
    @chinnadurai1349 5 месяцев назад +3

    Unmaiyile nadakirathu nandri ayya

  • @DeepaDeepa-rz8pw
    @DeepaDeepa-rz8pw Год назад +8

    பிரபஞ்சமே நான் எதிர் பார்ப்பவர் call பண்ண வேண்டும்

  • @prabhavathi1843
    @prabhavathi1843 2 года назад +23

    Lot's of thanks sir, exactly it's working ♥️🙏🙏

  • @sangeethav796
    @sangeethav796 Год назад +3

    It's true. Thank you sir.

  • @archana4018
    @archana4018 2 года назад +3

    oh my god super enakkum work achi

  • @lakshmanank4982
    @lakshmanank4982 Год назад +2

    நன்றி ஐயா

  • @manthiramoorthymanickam3764
    @manthiramoorthymanickam3764 3 года назад +11

    Good morning Guruji. Have a fantastic day. Vazhga valamudan. Waiting. ☺

  • @kasthuridayalan5790
    @kasthuridayalan5790 2 года назад +8

    Thank you so much ji. I will try my best and share with you

  • @sathishsathishkumar3710
    @sathishsathishkumar3710 Год назад

    இதை என்ன கிழமை எந்த டைம் start பண்ணனும் அய்யா??

  • @SelvaRaj-sz1bm
    @SelvaRaj-sz1bm 3 года назад +38

    Angel 👼💕 Butterfly 🦋😍

  • @SrivijiGopal
    @SrivijiGopal 3 года назад +16

    Wowww amazing sir 👍👍👍thanks for sharing this method sir 🙏🙏🙏🙏

  • @ramak2929
    @ramak2929 6 месяцев назад +2

    Thank you so much sir... Vera level... 🙏🙏🙏

  • @Sankaran-uo7kx
    @Sankaran-uo7kx 2 года назад +6

    Nenga sonnathu unmaithan guru g thanks lot

  • @shalu2232
    @shalu2232 3 года назад +50

    Angel Butterfly ? What a coincidence ! Was talking to someone about a specific “Angel” . Thank you so much Guruji 😊😊😊

    • @AttractEverything
      @AttractEverything  3 года назад +9

      Is that a butterfly too🤔

    • @shalu2232
      @shalu2232 3 года назад +7

      @@AttractEverything Greater than a butterfly .. infact a Marvellous Unicorn 🦄😊😊😊

    • @AttractEverything
      @AttractEverything  3 года назад +4

      😊

  • @saisaisaisai472
    @saisaisaisai472 Год назад +3

    Thank you sir it's true

  • @vinithaviniii7039
    @vinithaviniii7039 Год назад +2

    Romba thank you ayya❤

  • @WalliammaKavida
    @WalliammaKavida 5 месяцев назад +2

    ரோம்ப நன்றி ஐய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🙏🙏

  • @kumark9001
    @kumark9001 3 года назад +145

    பிரிந்தரவரை வர வைக்க வீடியே போட முடியுமா ஐயா

  • @AshaAsha-cy9de
    @AshaAsha-cy9de 7 месяцев назад +3

    Unmaiyave solren neega kadavul,nan ipothan pannen adutha 1mani nerathula vitla vanthu nikkuraga😢 enala nampave mudiyala❤

  • @kalaivanikalai6946
    @kalaivanikalai6946 Год назад +2

    நன்றி ஐயா🙏

  • @nagapandi3900
    @nagapandi3900 2 года назад +6

    Tq so much sir very wonderful

  • @namasivaya123
    @namasivaya123 3 года назад +17

    பொதுவாக வசிய மந்திரங்களை மனதிற்குள் சொல்ல வேண்டுமா அல்லது வாய்விட்டு சொல்ல வேண்டுமா குருஜி?

  • @anithakumar6719
    @anithakumar6719 Год назад +2

    Thank u very so much sir 🙏

  • @sarithav3883
    @sarithav3883 Год назад +3

    Super sir fantastic👍🙏🙏🙏

  • @richusmakeovers7055
    @richusmakeovers7055 Год назад +1

    Sir true nga sir nan etha method try pani 30 mts la call vanthuruchu nga sir thank u so much nga sir

  • @NachiNachiv
    @NachiNachiv 3 месяца назад +2

    romba romba thanks anna ❤❤❤❤❤❤

  • @sindusinduja5875
    @sindusinduja5875 2 года назад +3

    Unmaikkume neega sonnathu correct en kooda pesama iruntha ennoda frd enakku phone panni pesinar 1time than seithan