என்போன்ற புதியவர்களை வாசிப்புலகத்திற்குள் அழைத்துச் சென்ற பெருமை ஐயா எஸ்ரா அவர்களையே சாரும். மூன்றாம் முறையாக இந்தக் காணொளியைக் காண்கின்றேன். உங்களது பணிகள் அளப்பரியது. வாழ்த்துகள் ஐயா...
நான் ஒரு பொறியியல் ஓய்வாளர். தங்கள் உரை என்னை உலக நாவல்களை சில நிமிடங்களில் அனுபவித்து விட காரணமாக இருந்தது. தமிழகம், தாங்கள் எதிர் பார்க்கும் திசையில் நகருகிறது.
அருமை திரு.மஹேஷ். மிக்க நன்றி. தென்றலின் தீண்டலாய், மயிலிறகின் வருடலாய், சிறகைப்போல் வண்ணத்துபூச்சியாய் பறக்கிறேன். அண்ணன் எஸ்.ராமகிருஷ்ணனின் இதயத்திலிருந்து வரும் கனிவான குரலில் தேன் தமிழ் கனியை சுவைக்கிறேன். நன்றி 🙏
Hats off to Mr. Ramakrishnan sir. You changed my thought and way of life. I was a victim of corporate rate race, now I understood what is life at the age of 46. Now I retired at the age 46 but my passion for remaining life is reading books only. Thanks for opening my eyes and understand the purpose of life. Till my dead bed I will read books only. Thanks a lot sir.
௨ண்மை மிகவும் அ௫மையான பதிவு மயன் அண்ணா... புத்தகமும் நாவல்களும் வெறும் கற்பனை மட்டுமல்ல, அது ௨௩்களின் வாழ்வியலையும், கடந்த காலத்தின் பிரதிபலிப்பு நாவல்கள் ✨💯
Mr. Ramakrishnan sir, I am also from a micro village in virudhunagar district called keelkudi. This village also in your district and karisal boomi. So for I was a slave of corporate world and running in rate race. Now I understand what is life. Your speech changed my thought and my way of life. My remaining life will be dedicated for reading books only. Time travel possible only through reading books. Hats off to you sir. If God permit and give chance I will meet you sir. Thanks a lot sir.
அற்புதமான பிசிறில்லாத பேச்சு.... எஸ்ராவுக்கான தனி முத்திரை இதிலும் பிரதிபலிக்கிறது....hope the people will get inspired by his speech and start reading more...and support the writers by buying books..
மராத்தி நாவல்கள் காண்டேகர் எழுதியவற்றை Ka, Sri, Sri மொழி பெயர்ப்பு செய்து கதாபாத்திரங்களின் பெயர்களை தமிழ் சமூகத்தில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு வைத்து பெருமை கொண்டனர் சார்.அருமையான உரை.மிகவும் நன்றி சார்.
அற்புதமான ஒரு உரை! நம்வாழ்க்கையை நமக்கே அறிமுகப் படுத்தும் உரை! சிறப்பு!
பலரின் வாசிப்புக்கு நல்ல அறிமுகமாக 💕🌟👍
கட ஊழி சூழ் கடல் நாவல்
புலம் பதிபகத்தின்
புது
வரவு
கட.ேலாடி ௭ழுதியது.
👍🤝👏
என்போன்ற புதியவர்களை வாசிப்புலகத்திற்குள் அழைத்துச் சென்ற பெருமை ஐயா எஸ்ரா அவர்களையே சாரும். மூன்றாம் முறையாக இந்தக் காணொளியைக் காண்கின்றேன். உங்களது பணிகள் அளப்பரியது. வாழ்த்துகள் ஐயா...
🙏💚🌻🌹🎉 மிக்க நன்றி. மகிழ்ச்சி சார்
அற்புதமான உரை
தமிழகத்தின் பெருமை நீங்கள் கொண்டாடப்படவேண்டிய ஆளுமை
👍✅🌟
நான் ஒரு பொறியியல் ஓய்வாளர்.
தங்கள் உரை என்னை உலக நாவல்களை சில நிமிடங்களில் அனுபவித்து விட காரணமாக இருந்தது. தமிழகம், தாங்கள் எதிர் பார்க்கும் திசையில் நகருகிறது.
🙏👍 மிக்க நன்றி சார்
அருமை திரு.மஹேஷ். மிக்க நன்றி. தென்றலின் தீண்டலாய், மயிலிறகின் வருடலாய், சிறகைப்போல் வண்ணத்துபூச்சியாய் பறக்கிறேன். அண்ணன் எஸ்.ராமகிருஷ்ணனின் இதயத்திலிருந்து வரும் கனிவான குரலில் தேன் தமிழ் கனியை சுவைக்கிறேன். நன்றி 🙏
மிகுந்த நன்றிங்க செந்தில் 👍🌟😊
Hats off to Mr. Ramakrishnan sir. You changed my thought and way of life. I was a victim of corporate rate race, now I understood what is life at the age of 46. Now I retired at the age 46 but my passion for remaining life is reading books only. Thanks for opening my eyes and understand the purpose of life. Till my dead bed I will read books only. Thanks a lot sir.
👌👍💐
உரையை முழுவதும் கேட்டேன்.இது போன்றதொரு அற்புதமான சிறந்த அனுபவம் மிக்கவர்களின் உரையை நான் இது வரை கேட்டதில்லை.நன்றி
👍🌟😊 நண்பர்களுக்கு அவசியம் பகிரவும்
Unmai ❤
@jklifestyle2160 ஆம்
௨ண்மை மிகவும் அ௫மையான பதிவு மயன் அண்ணா... புத்தகமும்
நாவல்களும் வெறும் கற்பனை மட்டுமல்ல, அது ௨௩்களின் வாழ்வியலையும், கடந்த காலத்தின் பிரதிபலிப்பு நாவல்கள் ✨💯
👍🌟😊 தமிழ்
அருமையான உரை.
/புறக்கணிக்கப்பட்ட அன்பு எழுத்தில் பதிவாகும் போது மனதை உறையச் செய்கிறது /-புனலும் மணலும் நாவல் .
நன்றி 🌹🌟
மெய்சிலிர்க்கிறது
இறைவனின் கொடை நீங்கள்
👍😊
55:28 முறிந்த பாலம் கதை - அருமை❤
🙏😍🌹
Mr. Ramakrishnan sir, I am also from a micro village in virudhunagar district called keelkudi. This village also in your district and karisal boomi. So for I was a slave of corporate world and running in rate race. Now I understand what is life. Your speech changed my thought and my way of life. My remaining life will be dedicated for reading books only. Time travel possible only through reading books. Hats off to you sir. If God permit and give chance I will meet you sir. Thanks a lot sir.
👌👍💐
அற்புதமான பிசிறில்லாத பேச்சு.... எஸ்ராவுக்கான தனி முத்திரை இதிலும் பிரதிபலிக்கிறது....hope the people will get inspired by his speech and start reading more...and support the writers by buying books..
Many Thanks 🌟 ❤️ Siddarthan Sundaram
Our main aim was to inspire Reading with this Talkumentary 😊
மராத்தி நாவல்கள் காண்டேகர் எழுதியவற்றை Ka, Sri, Sri மொழி பெயர்ப்பு செய்து கதாபாத்திரங்களின் பெயர்களை தமிழ் சமூகத்தில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு வைத்து பெருமை கொண்டனர் சார்.அருமையான உரை.மிகவும் நன்றி சார்.
மிக்க நன்றிமா 🤝👍🙏
அருமையான உரை! நம்மை நமக்கே அடையாளம் காட்டும் உரை!
ஆம் அண்ணா... நன்றி
நாவல்கள் நடைமுறை வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் கடைப்பிடிக்கும் பழக்கங்களின் அனுபவங்களைச்சொல்லும் மிகச்சிறந்த செய்தி ஊடகமாகும்!
ஆம் ஆம் ஆம் 👍💕👍
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா
🙏🌻🌹
ஏன் நாவல்களை வாசிக்க வேண்டும்? | S.Ramakrishnan Speech - கேட்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Mayanz Theatre
மிக்க நன்றி அய்யா...👍🌹
நன்றி சார் உங்களுக்கு இனி நாவல் களையும் வாசிக்கிறேன்
👍🌟😍 மிகுந்த நன்றிங்க 😊
Awsome One Mayan Anna💯💯😍😍😍😍😍😍😍
❤️😍 Tamil
வாசிப்பின் அருமை மிக இனியது
👌👌👌👏👏💐💐💐
வாழ்த்துக்கள்
நன்றி மணி 👍🌟
சிறப்பு
🙏👍 நன்றி
🙏👍 நன்றி
எழுத்தாளர் தமிழகத்திற்கு கிடைத்த வரம்.சிறப்பு.
👍🌟 மிகுந்த நன்றிங்க
ஐயா எப்படி இவ்வளவு அழகாக பேசிறீங்க
👍💕❤️🌟
ஐயா எப்போதும் சிறப்பு💐💐💐👌
👍🌟 நன்றி
❤❤❤❤
👍🙏💕🙏
மிக மிக சிறந்த உரை. எஸ். ராக்கு
நிகர் எஸ்.ரா மட்டுமே
நன்றி 👍🌟 Bobby Murugesan
உண்மை!
✅🌹
வாழ்க வளமுடன்.
மிகுந்த நன்றி... மகிழ்ச்சி
Super sir 🎉🎉🎉
Thank you 🤗🌹👍 Mangai
Very very super speech i like it🎉
Thank you 👍Sir 😊
1.18.10 unmai manithanin kathai novel ❤
❤️🩹🤝
👏👏💕💕
👍👍💐💐
அருமையான, பயனுள்ள உரை
மிகுந்த நன்றிங்க 🙏👍
அனைத்து நண்பர்களுக்கும் பகிரவும் 🌟
அருமை அருமை அருமை sir
👍🌟😊 நன்றி நன்றி சார்
S.ra the great great
🌟🎉✅
Super iyya
🙏👍🌟
Great❤
🤝🙏👍
Thank you so much for doing this
🌟😊 Thanks Gowtham 👍🙏
Best speech.
Thank you 🌟😌
Thank you sir. 18-10-24
👍✅😊
46.25
Thank you 👍kindly Share All Friends 🙏
🎉🎉🎉👌👌👌👌👌👌👍👍👍👍🙏💐💐💐💐🙏🙏
@@Madhavan-fr5fu 🤝🙏👍💐
52.49
அருமை... அனைவருக்கும் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் ❤️🩹🎉🤝
1.10.03
✅😊
33.12
சிறப்பு
20 min
👍
புத்தகத்தின் பெயர்
முழுவதும் பாருங்கள்... பகிருங்கள் 🙏👍
Vaasikka thoondum urai
Nandri nandri
தெகிட்டாத உரை
🙏👍 நன்றி சார்