Sangamam (1999) | Full Movie | Rahman | Vindhya | Manivannan | (Full HD)

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidT...
    For more such films check out this curated playlist - bit.ly/PopularF...
    After initial disagreements, a classical dancer and a rural folk artist charm each other and fall in love. However, they face issues when the girl's father disapproves of their relationship.
    Directed by Suresh Krissna
    Produced by V. Natarajan
    Written by E. Ramdoss
    Screenplay by Suresh Krissna
    Story by Bhoopathy Raja
    Starring Rahman, Vindhya, Manivannan, Vijayakumar, Radha Ravi, Vadivelu
    Music by A. R. Rahman
    Cinematography by S. Saravanan
    Edited by Suresh Urs
    Production company by Pyramid Films International
    Release date 16 July 1999
    Check out our other special curated playlists below
    Super hits of 80's Tamil Cinema - bit.ly/Eighties...
    Super hits of 90's Tamil Cinema - bit.ly/Nineties...
    Special Super Hits of Tamil Cinema - bit.ly/Superhit...
    All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeE...
    Black and White Film Collections - bit.ly/BnWClassics
    Follow Pyramid Talkies in here as well for more movie contents
    bit.ly/PyramidonFB
    In Association with Divo
    / divomovies​
    / divomovies​

Комментарии • 383

  • @vibewithAthii
    @vibewithAthii 9 месяцев назад +358

    2024…anyone ❤

  • @SelvarajJayakanthan
    @SelvarajJayakanthan 5 месяцев назад +138

    2024-ளையும் இந்த படம் பாக்குறேன் அழுகுறன் மணிவண்ணன் அய்யா அருமை

  • @Subaaryan
    @Subaaryan 2 года назад +111

    முத தடவ இந்த படத்த முழுசா பார்கிறேன். அருமையான படம் நெஜமாவே 🔥🎉😍🌺

    • @Tamiltamil-os4so
      @Tamiltamil-os4so 2 года назад +2

      iam 90skids week ones see the movie💗💗💗

    • @Subaaryan
      @Subaaryan 2 года назад +2

      @@Tamiltamil-os4so Supernga 🤗😇

    • @MA.ANIME.LOVER.
      @MA.ANIME.LOVER. Год назад

      Gg hcx u

    • @raizahasmath5580
      @raizahasmath5580 Месяц назад +1

      Me too. I know the story and all. But, always missed seeing it all at once

  • @KalimuthuManikandan
    @KalimuthuManikandan Год назад +27

    28:06 - "நான் ஏரிக்கரை மேல் இருந்து" Vadivelu Rendition. 😅
    Thalaivan Fayar Lines 💯👏🏾👌🏾💥

  • @UECHemalathaM
    @UECHemalathaM 8 месяцев назад +65

    2024 views🙋‍♀️

  • @sru7251
    @sru7251 Год назад +366

    2023 - ஆம் வருடத்திலும் எம்மைப் பார்க்கத் தூண்டும் காவியம் ❤

  • @sathish.r8917
    @sathish.r8917 2 месяца назад +3

    AR Rahman manasa ulukkum isaiyai kuduthu irukaru❤

  • @user-Rajasekar-w4s
    @user-Rajasekar-w4s Год назад +24

    அருமையான படம். படத்தின் ஆரம்பத்தில் மணிவண்ணன். அய்யனார் கோவிலில் சாமி கும்பிடும் போது வரும் பின்னணி இசை அருமை 👍👏👌

  • @SAROandSARO
    @SAROandSARO Год назад +148

    2023 இலும் இந்த படத்தை என்னை பார்க்க தூண்டியது ஏ.ஆர்.ரஹ்மான் இன் இசை தான் ❤️

  • @thirumalaikumar1192
    @thirumalaikumar1192 3 месяца назад +2

    1999 la tamil actor cricket 1 time sun Tv la nadanthuchu live ah, appo match starting la sangar Mahadevan Varadha nadhikarai oram sing pannuvaru before this movie release la , golden memories, yarukum remember iruntha comment pannunga

  • @Karthi-ro2vj
    @Karthi-ro2vj 3 года назад +9

    விக்ரம்.. கடமை கண்ணியம் கட்டுப்பாடு . சத்யா... புதுமை பெண்.. அருணாசலம் படையப்பா மிட்டா மிராசு ஒருவர் வாழும் ஆலயம் இயற்கை இந்த படத்தை அப்லோடு செய்யுங்கள் தயவுசெய்து எங்கேயும் கிடைக்கல 🙏🙏

  • @pavithranramachandran8617
    @pavithranramachandran8617 Год назад +33

    Whoever wants to see vadivelu in a different dimension please start at 1:51:00.....please be ready with tissues 🥲

  • @shafiimm9320
    @shafiimm9320 Год назад +58

    1:18:50 soori 🔥🔥🔥 கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது , perfectly suit for his hardwork

  • @ajoyfrancis9534
    @ajoyfrancis9534 3 месяца назад +6

    Enthoru padam aado 😮😢💯💥🔥 vadivelu sir 🙏🏻
    ഇത് കാണാൻ ഇത്ര വൈകിപോയാലോ 😊❤
    Musical movie 🪄🎼🎶🎧

  • @vigneshshankar4168
    @vigneshshankar4168 Год назад +11

    Climax very emotional 😭 an heart ❤️ touching bgm arr sir ultimate

  • @velavan_offi
    @velavan_offi 4 месяца назад +41

    ஜூன் 1 2024 பார்ப்பவர்கள் எல்லாம்🤝👇🙋

  • @cisicisila8761
    @cisicisila8761 Год назад +34

    நடிகர்கள் பணத்துக்காக இல்லாமல் திறமையை காட்ட போட்டி போட்டு நடித்த காலம் அது. இந்த காலத்தில் கதை முக்கியம் திறமை முக்கியம் அல்ல பணம் மட்டுமே முக்கியம் என்று நடிக்கும் நடிகர்கள் தான் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள்.

    • @notastn
      @notastn Месяц назад

      Ippoluthu oru silla nalla kathaigalum varuthu, but no one watch it 😢

  • @m.ramarramar3800
    @m.ramarramar3800 9 месяцев назад +3

    Now continues two times watching, very good movie, so wonderful movie❤❤

  • @heartlywelcome6496
    @heartlywelcome6496 4 месяца назад +21

    ஆயிரம் காமெடி நடிகர்கள் இருந்தாலும் மணிவண்ணன் ஒரு தனித்துவம் மிக்க நடிகன்... ஒரு நொடியில் காமெடியில் மட்டும் அல்ல,தனது முக பாவனையிலும் நடிப்பிலும் பார்ப்பவர்களை கலங்கடிக்க கூடிய நல்ல கலைஞன் ❤

  • @dhoniempiretamilnadu2441
    @dhoniempiretamilnadu2441 Год назад +65

    2:23:52 தந்தையின் உத்வேகம், goosebumps என்ற ஒன்றை உணர்ந்த தருணம் மணிவண்ணன் sir acting Msv Sir voice 🎉🎉

  • @KalimuthuManikandan
    @KalimuthuManikandan Год назад +11

    The Biggest Trick ever played was to showcase Vindhiya as a Classical Dancer 😂😅. She doesn't know a thing abt Bharathanatyam at that point. All Cinematic Gimmicks 😹👌🏾
    She's lovely looking though 😘

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 Год назад +50

    90 களின் ஆரம்பத்தில் பிறந்தவர்கள் ❤..புண்ணியம் பண்ணியவர்கள்😍

  • @nivassvks
    @nivassvks 4 месяца назад +3

    1:18:50 சூரி... கருடன்..😊

  • @vicky.v.r8258
    @vicky.v.r8258 4 месяца назад +9

    Soori in car breaking scene 1:18:50 hardwork never fails🔥

  • @t2btechtamil70
    @t2btechtamil70 Год назад +67

    I born in 1999.... In the same year this movie was released... After 24 year first time I'm watching this full movie in 2023🤩❣️🥺.... கலைஞர்கள் அழிந்தாலும், அவன் விதைத்த கலை என்றைக்கும் அழியது என்பது உண்மை தான்....💯

  • @yesubalan8272
    @yesubalan8272 Год назад +26

    இது போன்ற ஒரு படம் இனி வரப்போவதில்லை அருமையான காவியம்

  • @Praveenkumar-rr5kl
    @Praveenkumar-rr5kl Год назад +21

    நம் தமிழினத்தின் மகத்தான கலைஞன் மணிவண்ணன் ஐயா அவர்கள் தமிழ் சினிமா மறக்க முடியாத சகாப்தம் நம் தமிழினத்தின் பாரம்பரியத்தை உலகளவில் கொண்டு சேர்த்த பெருமை நமக்கு ஈழத்தை விதைத்தவர் மணிவண்ணன் அவர்கள் 🙏🙏❤❤❤🥰🥰😭😭😂🎉🎉❤

  • @samathuvan
    @samathuvan 10 месяцев назад +43

    எத்தனை முறை பார்த்தாலும் உணர்வுடன் கூடிய வேகம் குறையவே இல்லை... சிறந்த படைப்பு...

  • @krrishkanth
    @krrishkanth 2 года назад +55

    MSV sir… enna voice … rahman sir vera level

    • @aju___
      @aju___ 5 месяцев назад

      ♥️

  • @Suresh-cc7jy
    @Suresh-cc7jy 7 месяцев назад +9

    இந்த படத்தின் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் ராஜேந்திரச்சோழரின் பெருமைகளை வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி

  • @chitrat3413
    @chitrat3413 6 месяцев назад +2

    Best movie all characters are best and super performance.1:17:47 super bgm

  • @JohnRambo9207
    @JohnRambo9207 3 месяца назад +3

    Actor soori 1:18:51 😮

  • @LILLYBERNAD
    @LILLYBERNAD 8 месяцев назад +24

    2024 still see tiz movie

  • @sanjaisin3468
    @sanjaisin3468 4 месяца назад +5

    படம் நல்லா இருக்கோ இல்லையோ பாட்டு பயங்கரமா இருக்கு ஏ ஆர் ரகுமான் இசை நா சும்மாவா❤

  • @NagarajNagaraj-wz7xe
    @NagarajNagaraj-wz7xe 6 месяцев назад +2

    My favorite song❤❤❤

  • @yerravenkatesh7579
    @yerravenkatesh7579 Год назад +11

    All time listening 🎧 AR RAHMAN songs

  • @nishamanoj4947
    @nishamanoj4947 Год назад +8

    1:18:50 la comedy actor namma parotta soori irukkaru

  • @renjikl02kid
    @renjikl02kid 26 дней назад

    First time watching in 2024❤️ loving one🤩

  • @prashant5181
    @prashant5181 6 месяцев назад +1

    My favourite film ever ❤❤❤

  • @Pawin333
    @Pawin333 3 месяца назад +2

    மொத்த படத்தையும் தாங்கி பிடித்த ஒரே தூண் இசை புயல்.

  • @entertainmenttime1044
    @entertainmenttime1044 7 месяцев назад +1

    1:49 to 1:53 awesome performance by manivannan sir and vadivelu sir

  • @leela6551
    @leela6551 Год назад +2

    what a tradition movie.....

  • @ragunathan5886
    @ragunathan5886 7 месяцев назад +11

    என்ன படம் டா இது 🥹🥹இத ரீ ரிலீஸ் பண்ணுங்க. 2024,😭

  • @vinoths3716
    @vinoths3716 Год назад +19

    "Sangamam" One of the best movie in tamil cinema... Watched more than 25+ times but still i addicted with the movie.

  • @meenatchisubramaniyam6518
    @meenatchisubramaniyam6518 2 года назад +5

    It's movie a perfect 👌👌

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 Год назад +9

    விந்தியா கொள்ளை அழகு😍

  • @nilanilanthi337
    @nilanilanthi337 Год назад +7

    moviela ulla songs ellame so beautiful 💞💞💞💞💞👍👍

  • @Aravindarun31
    @Aravindarun31 2 месяца назад +3

    01:53:53 goosebumps moment 🔥🔥

  • @genius3438
    @genius3438 Год назад +16

    Songs
    Aalaadakandaa 4:22
    Sowkiyamaa 21:28
    Maargazhili thingal 1:57:32
    Mazhai thuzhi 2:19:08

    • @santhoshrider7348
      @santhoshrider7348 Год назад +3

      Aala(g)aalakandaa

    • @PabloESCoBARsince1949
      @PabloESCoBARsince1949 5 месяцев назад +1

      Thanks for that because I just want to know whether she dead or not after margazhi thingal

  • @vivekpillai4349
    @vivekpillai4349 5 месяцев назад +7

    This movie is underrated. It is one of the best and most important movies in Tamil cinema. I hope we see movies like this that have the beautiful culture, heritage, and music of Tamil Nadu again.

  • @rajaselvam2128
    @rajaselvam2128 10 месяцев назад +14

    காலங்கள் கடந்தாலும் என்றும் மறக்க முடியாத படம்

  • @najeeboliyath
    @najeeboliyath Год назад +12

    Rahman & Rahman 🥰😘😍

  • @pavithranramachandran8617
    @pavithranramachandran8617 Год назад +76

    Manivanan sir🙏🏻❤️all time favorite......I bet the whole Indian cinema industry still missing you💔

  • @nagushanu
    @nagushanu 5 месяцев назад +4

    01:18:50 soori
    Now he is hero

  • @anishaanisha5250
    @anishaanisha5250 4 месяца назад +1

    Old memories

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 Год назад +11

    என்ன குரல் டா அப்பா.. MSV🔥

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 5 месяцев назад +4

    படம் வந்த போது அழுதேன்....
    25ஆண்டுகள் ஓடிவிட்டன...
    அழ முயழ்கிறேன்....
    கண்ணீர் வரவில்லை....

  • @maduraganeshmuthukumar4866
    @maduraganeshmuthukumar4866 Год назад +26

    1:49:18 #Manivannan Sir best performance

  • @shanmugamm6686
    @shanmugamm6686 5 месяцев назад +4

    தன்னம்பிக்கை லட்சியம் நிறைந்த பாடல்..... ஆலாளகண்டா ஆடலுக்கு தகப்பாவணக்கமுங்க... 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🤝🤝.

  • @CARDIAMZY
    @CARDIAMZY Год назад +9

    I born 1989 ar Rahman is my favorite tamil la yen thalaivan than best❤❤ AK

  • @NathiyaKarnan
    @NathiyaKarnan 8 месяцев назад +2

    ...😍...

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 9 месяцев назад +8

    Actor manivannan is immortal he is in my mind partially and is also in my parents mind partially too

  • @Sreeramjk
    @Sreeramjk Год назад +12

    அருமையான கலைக் காவியம்.ஆழமான காதல் காட்சி.இன்னும் பல வருடங்கள் ஆனாலும் பார்க்க சலிக்காத ஒரு காவியம்.

  • @thedifferentview1997
    @thedifferentview1997 Год назад +9

    1:52:02 You'll see a fine artist that Tamil Cinema is missing now..He may be one of the most shittiest characterless man in industry..But this acting in this scene with such intense in his dialogue delivery and emotions is the best acting from a COMEDIAN I'd say..The finest Character artist and Comedian, Vadivelu..❤

    • @moonmathi1741
      @moonmathi1741 8 месяцев назад

      Why is he a characterless man ? What he did?

    • @thedifferentview1997
      @thedifferentview1997 8 месяцев назад

      @@moonmathi1741 he wont allow any of his co workers to get a chance anywhere outside him and he's a person with no respect for his guru or his senior artists by which he first step into this field.. He'll make sure he's been paid in lacs but all his co artists should not cross 10k (max)

  • @samuthirabandisamuthiraban597
    @samuthirabandisamuthiraban597 3 месяца назад +2

    1:18:50 புரோட்டா சூரி

  • @pasilbargath441
    @pasilbargath441 7 месяцев назад +2

    Watching 2024

  • @maheshmani4906
    @maheshmani4906 Год назад +4

    Kadhalan , muthu, iruvar and sangamam intha moonu movie la yum Bgm appuram humming vera level ipalam rahman intha mathiri music panrathe illa

  • @kannanrandy6762
    @kannanrandy6762 3 месяца назад +2

    கிளைமேக்ஸ். மணிவண்ணன்..சாமி கும்பிடபோகும்..காட்சியில்....ஏ ஆர் ரஹ்மான் .பிண்ணனி இசை ...புல்லரிக்கது.....2024..

  • @kanthasamyvithushan6840
    @kanthasamyvithushan6840 Год назад +9

    Intha movie kku uyir kodukkirathu Rahman sir da music and viramuththu sir da lyrics ❤❤I love this movie 🍿

  • @SivarajKayal
    @SivarajKayal 3 месяца назад +3

    2024 இப்பொழுது மணிவண்ணன் ஐயா அவர்களுடைய நடிப்பு பேசப்படும் ரகுமான் அவருடைய நடிப்பு பேசப்படும் இப்பொழுதும் இந்த படத்தைப் பார்க்க எனக்கு கொடுத்து வைக்கட்டும் ❤❤❤❤

  • @vinodhinic3540
    @vinodhinic3540 Год назад +2

    omg this film😭😭

  • @ananth7965
    @ananth7965 9 месяцев назад +3

    1:38:20 AR MAGIC + MANIVANNAN & FAMILY COMEDY + romance

  • @SK555-OFFICIAL
    @SK555-OFFICIAL 10 месяцев назад +8

    இந்த பாட்ட கேட்டாலே ஒரு சிலுக்கு சிலுக்குது மணிவண்ணன் மணிவண்ணதான் எப்பா 🔥🔥🔥

    • @Radhi26
      @Radhi26 9 месяцев назад

      Same feeling❤❤

  • @muthuchamy7854
    @muthuchamy7854 Год назад +10

    2023 watching movie Mani sir act Vera level

  • @vijays7657
    @vijays7657 2 года назад +56

    கலைத்துவம் மிக்க திரைக்காவியம்😍😻💥

  • @Dhanya-d2o
    @Dhanya-d2o 4 месяца назад +3

    Watching this wonderful movie in 2024 for the first time😢

  • @ayeerathanraj.3439
    @ayeerathanraj.3439 8 месяцев назад +3

    இந்த திரைப்படத்தின் அவுடை பிள்ளை போல்😢😢😢. மணிவண்ணன் ஆகியோர் ஒரு சகாப்தம்

  • @teamm1747
    @teamm1747 10 месяцев назад +4

    Eppadi sonnalum indha cinema vere leaval🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 great of all time thamil movie

  • @sugushni
    @sugushni 9 месяцев назад +4

    Soori's second movie as a crowd member on 1.19.06

  • @sureshkumar-jp4jz
    @sureshkumar-jp4jz 5 месяцев назад +1

    48:02 seergali govidarajan song temple backside song wat song anybody knows

  • @shyamsuresh4381
    @shyamsuresh4381 Год назад +7

    Background music and love scenes uff vere level ❤

  • @patchaitamilan1786trl
    @patchaitamilan1786trl 5 месяцев назад +2

    Nice movie but Print quality is very low

  • @ItsmeLordofking
    @ItsmeLordofking 2 месяца назад

    Wonderful movie

  • @gayathrinivin5248
    @gayathrinivin5248 9 месяцев назад +5

    Legend Manivannan sir❤🙏

  • @barathbabu2709
    @barathbabu2709 10 месяцев назад +4

    ஐப்பசி மாத தீபாவளி நாட்களில் நவம்பர் 11,12, 2023 பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது❤️❤️❤️❤️சங்கமம்

  • @saatzshorts737
    @saatzshorts737 11 месяцев назад +5

    மணிவண்ணன் நடிப்பு🔥🔥🔥🔥🔥🔥

  • @localguna99
    @localguna99 9 месяцев назад

    இது 5.1 audio அ இல்ல 50.1 அ
    எங்கே எங்கேயோ கேக்குது 😁👍👍

  • @srinivasbathina55
    @srinivasbathina55 2 года назад +18

    Vindhya expressions unexpected so cute with Raghu garu evergreen super hit film by The great Suresh Krishna garu

  • @VaniVigneshwaran
    @VaniVigneshwaran 2 месяца назад

    Yes

  • @karikalansumithara7319
    @karikalansumithara7319 Год назад +5

    Jun 20 2023❤கலைக்குப் பெருமை சேர்க்கும் காவியம்🎉😊❤

  • @aju___
    @aju___ 5 месяцев назад +2

    ARR sir Rahman sir manivannan sir♥️

  • @segaransega1609
    @segaransega1609 4 месяца назад +2

    1:38:32 ❤

  • @shivarajshivaraj6203
    @shivarajshivaraj6203 2 месяца назад +2

    From karnataka but love you sanagamam love you rahman ❤❤❤❤❤❤

  • @yokeshs6137
    @yokeshs6137 2 месяца назад +1

    ரஹ்மான் +ரஹ்மான் =சங்கமம்

  • @aum342
    @aum342 9 месяцев назад +4

    நெஞ்சை உருக்கும் காவிய கதை 🥺🙏🏻🙏🏻💐💐💐

  • @deepakraja2909
    @deepakraja2909 5 месяцев назад +4

    25 yrs of sangamam 🤩

  • @BlackMoon-d5z
    @BlackMoon-d5z Месяц назад +2

    பரத கலைக்கும்,பாமர கலைக்கும் நடந்த மகா சங்கமம்🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vimalkannan223
    @vimalkannan223 Месяц назад +1

    உங்களில் பல பேரால் நம்பவே முடியாது இந்த படத்தை வெளியிட்ட சில வாரங்களிலேயே சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்ப செய்தனர் சரியாக வியாபாரம் போகவில்லை என்று...

  • @arunmozhiyanjaggu
    @arunmozhiyanjaggu 3 месяца назад +2

    One of the best ❤❤❤❤ still..... manivannan sir, his acting, his directed movies, his humour.....loved the most

  • @gowtham9169
    @gowtham9169 Год назад +9

    Each and every track in this movie is simply a masterpiece