கல்கி HD | KALKI | Tamil Full Movie HD | K Balachander | Shruti, Prakash Raj, Rahman & Geeta

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии •

  • @samuvinosam3300
    @samuvinosam3300 8 месяцев назад +60

    இந்த படத்தின் உண்மையான ஹீரோ பாரஞ்ஜோதி தான்...நல்ல மனசு அவருக்கு 🙏❤️👌👌

  • @abiramipriyanga7347
    @abiramipriyanga7347 3 года назад +76

    மிகவும் அருமை படம் ரொம்ப நன்றி பாலசந்தர் ஐயா அவர்களுக்கு 🙏

  • @umamaheswarir2004
    @umamaheswarir2004 7 дней назад +1

    எம் பொருள் ஆகி எமக்கு அருள் புரியும் செம் பொருளாகிய சிவமே சிவமே பாட்டும், குரலும் அருமை அருமை

  • @ramasandhiranramasandhiran1089
    @ramasandhiranramasandhiran1089 Год назад +151

    காதாலுக்கு மனசுதா முக்கியம்உடல் இல்லை என்று நிருபித்தாபடம் எனக்குமிகவும் பீடீக்கும்

  • @MyPriyashan
    @MyPriyashan 11 месяцев назад +28

    இந்த ஒரு படம் நமக்கு ஒரு பாடத்தை தந்துவிட்டு சென்றிருக்கிறது ❤

  • @MohanKumar-is7ec
    @MohanKumar-is7ec 3 года назад +85

    Ippadi ore flim make panna k b ikku 100 salute

  • @RuckmaniM
    @RuckmaniM 3 года назад +96

    அருமையான படம். ஒவ்வொரு பெண்களும் அவசியம் பார்க்கவேண்டும்!

    • @parvathiuma1888
      @parvathiuma1888 2 года назад +1

      No wrong this is not good way manaththa elakkurathu thiyakama

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 10 месяцев назад

      ​@@parvathiuma1888well said

  • @chenche6316
    @chenche6316 2 месяца назад +7

    Superb movie ❤❤❤
    Kalki acting.....😊😊😊😊
    Chellama 🤗🤗🤗🤗
    Karpagam 😅😅😅😅
    Maami 🥳🥳🥳
    Parajothi 🎉🎉🎉
    Prakash Raj excellent 👌💐💐💐💐💐

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 года назад +6

    கவிஞர் இளந்தேவன் பாடல் அருமை தேவா இசை அருமை இதனை வெளிக்கொணர்ந்த பாலசந்தர் அவர்களுக்கு நன்றி.

  • @RuckmaniM
    @RuckmaniM 3 года назад +41

    இது போன்ற இனிது படம் இன்னும் வேண்டும்.

    • @sk-bb3th
      @sk-bb3th 2 года назад +2

      Geetha madam inthapurasana en akka kovai sarala. Mathiri thooki midikama pandhadama azringa.pen inathirekay ungalal avamanam.

  • @subramanisubramanimani2239
    @subramanisubramanimani2239 2 года назад +246

    நான் ஸ்கூல் படிக்கும் போது வெளிவந்த படம் அப்போ புரியல இப்போ புரியுது thanks for uploading 🙏 👍

  • @Universembkp
    @Universembkp 2 года назад +40

    பாலச்சந்தர் சார் படங்கள் எல்லாமே வெறும் படங்கள் அல்ல,பாடங்கள்

    • @rathijj4465
      @rathijj4465 8 месяцев назад +1

      Yes, he himself is that PragashRaj character. He’s a womanizer also. He has two face, one good face to the media, the other evil face to the women he had ruined.

    • @buddyevr
      @buddyevr 7 месяцев назад

      What proof u have that for

    • @balajig924
      @balajig924 4 месяца назад

      😊😅
      ​@@rathijj4465

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 10 дней назад +1

    நான் மூன்றாவது படிக்கும் போது என்னுடைய அப்பா, அம்மா வுடன் ஈரோடு அபிராமி திரையரங்கில் கல்கி திரைப்படம் பார்த்தேன் இப்போது அப்பா இறந்து விட்டார் கடந்த டிசம்பர் 7.12.24 😢😢😢😢 நான் என்னுடைய பெற்றோர்களுக்கு ஒரே மகள் அப்பா வின் நிபாகம் அடிக்கடி வருகிறது

  • @RevathiRevathi-kt5xk
    @RevathiRevathi-kt5xk Год назад +13

    Arumayana padam.... Kalki super character semmmaaa......

  • @jothimani2690
    @jothimani2690 2 года назад +145

    கல்கி ஹீரோயின் நடிப்பு 👌👌👌👌👌👌👌😘😘😘😘😘

  • @shilpagkellod8220
    @shilpagkellod8220 Год назад +11

    ಶೃತಿ ಅವರ ಎಲ್ಲಾ ಚಲನಚಿತ್ರಗಳನ್ನು ನೋಡಿದ್ದೇನೆ ...
    ಆದರೆ ಈ ಮೂವಿಯಲ್ಲಿ ಇವರ ಅಭಿನಯ ಅತ್ಯದ್ಭುತ....
    ಕೇವಲ ಅಳುಮುಂಜಿ ಪಾತ್ರಗಳಲ್ಲಿ ನೋಡಿದ್ದ ಶೃತಿ ಮೇಡಂ ಇದರಲ್ಲಿ ನಿಮ್ಮ ಅಭಿನಯ ಅತ್ಯದ್ಭುತ ...
    ಸ್ಪೂರ್ತಿದಾಯಕ .. ಸ್ತ್ರೀ ಮೂವಿಯಲ್ಲೂ ಇವರ ಅಭಿನಯ ಚೆನ್ನಾಗಿದೆ....
    ಬಾಲ್ಯದಿಂದಲೂ ನನ್ನ ಅತ್ಯಂತ ಪ್ರಿಯವಾದ ನಟಿ ಶೃತಿ ಮೇಡಂ...ಇವರ ಎಲ್ಲಾ ಚಿತ್ರಗಳು ತುಂಬಾ ಅಂದ್ರೆ ತುಂಬಾನೆ ಇಷ್ಟ...

  • @RekhaReddy2
    @RekhaReddy2 8 месяцев назад +5

    முதல் முறையாக இந்த படம் பார்க்கிறேன் மிகவும் அருமை

  • @premapachiammal8359
    @premapachiammal8359 2 года назад +52

    கல்கி படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @Anish_XOZ
    @Anish_XOZ Месяц назад +1

    கல்கி கேரக்டர் ரொம்ப பிடிக்கும் இந்த கேரக்டரா வாழ்ரது ரொம்ப கஷ்டம் அதனால் ரசிப்போம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kaviya1419rebeh
    @kaviya1419rebeh 8 месяцев назад +32

    2024 who watching this movie

  • @hansavaid1269
    @hansavaid1269 Год назад +27

    Very rare & unique name Kalki
    Thanks for the script writer, director & special thanks to Shruthi mam

  • @priyavvv4448
    @priyavvv4448 2 года назад +16

    Chinna vaysula paththa padam....now paakuran....life fact puriuthu.... fabulous movie.....

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 3 года назад +155

    KB was far beyond his time. He has spoken about narcissism and gaslighting. Love you sir. Noone can replace you 💕

    • @KeerthanaR22
      @KeerthanaR22 2 года назад +2

      true. exctly

    • @sridhar4490
      @sridhar4490 2 года назад +5

      You can also see the way how we can earn not by engaging in bad activities eg.in this kalki slep at embassy on-behalf of others
      K.b will teach how to use God
      In this once prakashraj left his first wife her father will stand in temple que then he will die these are all k.b lessons how to handle the situations
      Moreover k.b will also teach how neighbor should be,how tenant should be even in vellivizhla how postman should be in avargal movie how servant should be..These are all k.bs teachings

    • @spacescape99
      @spacescape99 4 месяца назад +1

      Yes narcissistic man! A lot of men are that way sadly!!

  • @radharaniadi2559
    @radharaniadi2559 Год назад +9

    எழுதுகிறேன் ஒரு கடிதம், இனிய பாடல்.

  • @rathas5681
    @rathas5681 8 месяцев назад +5

    பிரகாஷ் ராஜ் வேற லெவல் நடிப்பு.

  • @iswaryajillu5560
    @iswaryajillu5560 2 года назад +113

    இந்த படம் பார்க்கும் போது ஒவ்வொரு நொடியும் கண் கலங்காத தருணமே இல்லை.. 😓
    எழுத்துக்கிறேன் ஒரு கடிதம் பாடலை கேட்டும் பார்த்தும் இதயம் துடித்தும், சில நேரம் துடிப்பது நின்றும் தவித்து இருக்கிறேன் 😓😭🤱
    கல்கி போல் மனம் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்க வேண்டும். cm கதாபாத்திரம் போல் ஒரு நிலை எந்த பெண்ணுக்கும் வர கூடாது 😓🤱😓

    • @barakkathnisha4575
      @barakkathnisha4575 2 года назад +1

      இஐஆ

    • @skarthik5967
      @skarthik5967 Год назад +4

      பெண்ணின் கண்ணிர் விலைமதிப்பற்றது

    • @krishvin6547
      @krishvin6547 Год назад

      உண்😊😊
      o😂o,

    • @Adheeshnaturelover2014
      @Adheeshnaturelover2014 Год назад +1

      Cm character mathairi person nalathan kalki anthe mudive edutha.

  • @SajjuDailyVlogs
    @SajjuDailyVlogs 2 года назад +40

    Geetha is an outstanding actress 😍😍😍

  • @mvenkatesan7964
    @mvenkatesan7964 3 месяца назад +4

    Super film, The story not told earlier so far.. only Balachander Sir have guts to show such characters... Fantastic

  • @vlg8136
    @vlg8136 6 месяцев назад +6

    Whoever written this story hats off for them……because human life should enjoy the life without harming anyone with discipline……..

  • @anbazhagang4571
    @anbazhagang4571 Год назад +7

    மிக சிறந்த படம்.

  • @msd608
    @msd608 2 года назад +22

    Kb sir pengaluku kudutha🎁 gift intha movie ❤🥰

  • @kalidaskalidas9782
    @kalidaskalidas9782 11 дней назад

    1997 என்னுடைய 18 வயசுலே பார்தது பாலச்சந்தர் ஐயா அருமையான படத்தை கொடுத்திருக்கிறார்.

  • @Jijo.P.T-ww7jg
    @Jijo.P.T-ww7jg Год назад +4

    கீதா மாடம் ரொம்ப performance....👍👍...best heroin...best... movie...

  • @praveenam1304
    @praveenam1304 5 месяцев назад +6

    chinna vayasla pathadhu ipo pakalaanu vandhan❤

  • @RuckmaniM
    @RuckmaniM 3 года назад +158

    எனக்கு கல்கி கதாபாத்திரம் ரொம்ப பிடிக்கும்!

    • @kdbillajothi635
      @kdbillajothi635 2 года назад +3

      Enakkum tha brother

    • @dhiya2747
      @dhiya2747 6 месяцев назад +3

      No kalkiya follow pannathinka, nadamuraiku bad character kalki

    • @sambumanipriya8771
      @sambumanipriya8771 4 месяца назад

      ​@@dhiya2747purinjikamudilenanthapa soladheenga sis

  • @devakottaijothisundaresan3108
    @devakottaijothisundaresan3108 2 года назад +11

    One of my favourite 🍿 movie.....🌹Favourite director Balachandar...sir... Heroine favourite கல்கி.. கீதா ! Hero favourite actor Rahman.. !🌹combo superb!!!

  • @pushpanadar490
    @pushpanadar490 3 года назад +13

    Ethanai aandigal ponalum salikadha oru padam.. Eppo endha madiri films romba varadhu ilai... Really hands off

  • @rehanabasheer7950
    @rehanabasheer7950 9 месяцев назад

    All time favorite..pengalai ennikume murpokku thanama kaamikirra decent decent kb sir movies ...always special ..feel gud movie

  • @localguna99
    @localguna99 2 года назад +7

    இந்த படம் எனக்கு வேற ஒரு உலகம் மாதிரி தெரியுது

  • @sasirekhaseshagiri1693
    @sasirekhaseshagiri1693 11 месяцев назад +7

    Prakash raj semma acting😮

  • @skavithasubramani5880
    @skavithasubramani5880 2 года назад +35

    Shuruthi acting super semma talent i like it 👍 👍 👍 👍 👍 👌 👌 👌 👌 👌 👏 👏 👏 👏

    • @Shruthi-su4qs
      @Shruthi-su4qs 3 месяца назад +1

      Shruthi acting super semma talent i like it

  • @sebasthiammaljeya2003
    @sebasthiammaljeya2003 Год назад +3

    Na intha movieya enna maranthu pathen athilum last seen semma ithuthan purithalin kathalo that's love unmayana kathal endrum aloyathu

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 Месяц назад +2

    எனது மறுபிறவியில் இந்த படம் பார்க்கிறேன் முதற் பிறவியில் பார்த்த ஞாபகம் இல்லை ஒரு பிறவியில் இரண்டாவது பிறவி

  • @hansavaid1269
    @hansavaid1269 Год назад +12

    Shruthi has got wonderful screen presence, we don't no y she dint do more of these kind of roles except crying role, she has very good sense of humour good acting so lls everything
    Very beautiful movie in only for singl er women they should start constructing apartment so that they can be safe and lead the rest of the life happily & peacefully

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 4 месяца назад +1

    28 வருடங்கள் முன்பு பழைய கல்கி 1996 இப்போது புதிய கல்கி 2024

  • @pooranisrinivasan
    @pooranisrinivasan 2 года назад +45

    I watched this movie when it was released. I did not grasp the meaning of it then... Truly this is a beautiful movie. Love is beyond physical relationship. It is acceptance of a person as he or she is. KB's every movie and every series has a strong woman as the core of the story. Every character- may that be Chellamma or Kokila or Karpagam or Kalki - display magnanimity, acceptance of fate or reality of life in a very beautiful way. High time the world stepped out of patriarchal ways of life!!

    • @bijayadas9469
      @bijayadas9469 Год назад +3

      A beautiful gesture of empathy by Kalki at the risk of her life. The end was expected. Both the wives have had the same autocratic treatment by Prithviraj,an excellent actor. Reminds one of substitute mother film in Hindi.

    • @t.s.narayanan9642
      @t.s.narayanan9642 Год назад

      ​@@bijayadas9469 😊

  • @debosebastian6721
    @debosebastian6721 Год назад +2

    Nov 5....naan porantha naal.... And am very glad after watching a scene abt it

  • @apoorvah.p.5099
    @apoorvah.p.5099 2 года назад +13

    I'm watching this movie after the recent episode of ಗಿಚ್ಚಿ-ಗಿಲಿಗಿಲಿ. This movie is just fantastic👌👌 ಶೃತಿ ಮ್ಯಾಮ್ acting just marvelous👌👍

  • @sarithaofficial834
    @sarithaofficial834 3 месяца назад +1

    Romba Arumaiyana padam elthukiren oru kaditham paadal epothu ketalum kannil neerai vara vaikkum 😢😢

  • @ganeshparimanogaran5752
    @ganeshparimanogaran5752 2 года назад +8

    Inthe movie ethana thadave paarthaalum kan kalagum also my favourite

  • @priyavignesh5634
    @priyavignesh5634 2 года назад +20

    Inda padam Geetha mam kaaga thaan paarkkiren love u Geetha mam ur acting is very realistic super I cried too when the song ezhudikiren oru kadithamcame I was very much cried and I also don't have babies since 6 years mam

    • @blessinvimala442
      @blessinvimala442 2 года назад +4

      Don't worry mam. Surely God will blessing you with wonderful little one soon

    • @priyavignesh5634
      @priyavignesh5634 2 года назад

      @@blessinvimala442 thanku. Mam

    • @shalinijsativil1895
      @shalinijsativil1895 Год назад +1

      I pray to god that you will have a baby soon. God bless you.

    • @priyavignesh5634
      @priyavignesh5634 Год назад +1

      @@shalinijsativil1895 thanku thanku sooo much my life ambition is this one only iam very much depressed 😔 and I dine three times testube baby three times failure result came 😭😭😭😭😭what to do it all my fate
      I prayed all gods but no use

    • @nishanthinikalyanir4550
      @nishanthinikalyanir4550 Год назад +1

      ​@@priyavignesh5634don't get stress when you are in treatment... I didn't have baby for 4 years, after my second IUI i got pregnant and now I have a daughter.. during treatment, don't track the days and don't keep on expecting the result.... You live your life happily, do what you like, don't get stress and think about your result during treatment... Have hope and sure you will become mother soon....

  • @sundeeprajagopalan8673
    @sundeeprajagopalan8673 2 года назад +43

    What women are today was shown by KB 25 years ago. To Kick in the nuts of Egoistic, Narcissist men like Prakash by characters like Kalki is bulls eye!!. The top 5 films of KB forever.

  • @uma-aju
    @uma-aju 5 дней назад

    என்ன சொல்றது தெரியலய ரொம்ப நல்ல படம் பரஞ்சோதி நல்ல மனிதர் 🥹🥹🥹🥹

  • @shanthakadam1960
    @shanthakadam1960 Год назад +26

    Prakash Raj acting superb

  • @saibaba172
    @saibaba172 Год назад +4

    மிக அருமையான திரைப்படம்💐👍

  • @LakshmikanthDoreisamy
    @LakshmikanthDoreisamy 4 месяца назад +1

    I always admire geetha mams acting
    Excellent make me to tear from my eyes.
    This film also same marvelous acting of geetha mam

  • @ShruthikrishnaShruthi-cl4wl
    @ShruthikrishnaShruthi-cl4wl 4 месяца назад +2

    Indha padathula enaku personal ah pudicha carecter na adhu Kalki than 🤯

  • @shakthi9524
    @shakthi9524 Год назад +6

    This movie has showcased what narcissism looks like and how men future fake everything in a relationship but this type of personality disorder can't be changed, a narcissist can never change no matter how much ever one tries to make the narcissist feel empathy it all goes in vain. So if one happens to see a narcissist men or women, they should plot a way to exit the relationship because narcissism is a chronic disease and its in its peak at the moment we live today. Stay away from narcissistic folks and protect your sanity from this insane people ✌🏾anubavathula solren and most importantly never play their game.

  • @elakkithurai5449
    @elakkithurai5449 3 года назад +25

    Today intha movie KTV la pottanga nice move😘I like this 😘😘😘

    • @saikrish7
      @saikrish7 3 года назад +2

      S am also watched

    • @ArunRemo1
      @ArunRemo1 9 месяцев назад +1

      Today March 19, 2024 ipo intha movie KTV oditu iruku 😧

  • @priyanka9596
    @priyanka9596 3 года назад +13

    Semma movie thirumba pakka thonuthu

  • @nagarajababu9504
    @nagarajababu9504 Год назад +3

    Nice to watch today her emotional movie as we celebrate her birthday today. Long live madam.... Missing her in Kannada movie....

  • @msv4753
    @msv4753 3 года назад +36

    இந்த படம் இப்ப கே டிவில ஓடிட்டு இருக்கு ஈவ்னிங் போட்டு இருக்காங்க

  • @sribalambigai8514
    @sribalambigai8514 Год назад +6

    எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் இது .

  • @krithika1985
    @krithika1985 8 месяцев назад +3

    Same here....varthayalaye kolluvanga😢

  • @vlg8136
    @vlg8136 6 месяцев назад

    Screen play and camera angle…….everything is wonderful….this movie is a example of student

  • @syedkani8938
    @syedkani8938 7 месяцев назад +1

    Semma kathai. Romba romba pidiththa padam

  • @padminiganesanpadminiganes4905
    @padminiganesanpadminiganes4905 2 года назад +7

    Semma movie super carrector kalki...👌👌👌👍👍

    • @Shruthi-su4qs
      @Shruthi-su4qs 3 месяца назад

      Semma movie super carrector kalki

  • @amulya5775
    @amulya5775 2 года назад +16

    Shruthi mam is fabulous wonderful actor ever my favourite person ever in seen acting ❤️🥰😍

  • @rayan_official_
    @rayan_official_ Год назад +3

    Enakku romba pudicha padam...

  • @bankerjamtevanatarajan6254
    @bankerjamtevanatarajan6254 Год назад +2

    Nice movie. KB 's .. very good acting of all the stars❤

  • @RuckmaniM
    @RuckmaniM 3 года назад +15

    உலக பெண்களின் குரு கே.பாலசந்தர்.

  • @novelnanban
    @novelnanban Месяц назад

    3rd generation Director Legendary K.Balachander🥳

  • @kannankarthik9736
    @kannankarthik9736 2 года назад +15

    My all time favorite movie .

  • @taneshrajkumar8657
    @taneshrajkumar8657 2 года назад +11

    Awesome and adorable Movie. Each and every character is well played. Great songs what else we need but this movie was not successful when it released

  • @sivakumar-lx3xy
    @sivakumar-lx3xy Год назад +1

    Really Nice Super Hit Movie Family Audience Always like that movie

  • @nandhinipandian6112
    @nandhinipandian6112 Год назад +5

    Shruthi voice dubbed by Monica??? Semmaya iruku ana

  • @pixiefrequencydnasublimina8307
    @pixiefrequencydnasublimina8307 2 года назад +31

    Love this movie. Has shown the girl has a personality and she is not only a decorative item for man and born only to roam behind a guy saying i love you you are my hero

  • @VinoKutty-zi8ou
    @VinoKutty-zi8ou 3 месяца назад +1

    சுப்பர்❤❤

  • @DivyaJoan
    @DivyaJoan Год назад +22

    I've been reading through some comments here. The comments section is primarily dominated by women, barely any men who appreciate the sentiments conveyed through the movie. This is quite representative of the attitude in society today. Most men just comment on Prakash Raj's acting or the songs or KB's work. Men don't seem to realize or accept that we live in a highly patriarchal society...even today...coz' they are not on the receiving end.

  • @sridhar4490
    @sridhar4490 2 года назад +18

    Real life and character of Prakash Raj portrayed that's k.b. He know everyone's mind

    • @vimala.Ari89
      @vimala.Ari89 Год назад +4

      So u know Prakash Raj sir personal life and his real character very well 🤦

  • @துளித்துளியாய்

    சிங்கப்பூர் சேலை பாடலில் வரும் ஒரு ரோஸ் கலர் சேலை இப்போது மீண்டும் பல பெண்கள் கட்டிப் பார்த்துள்ளேன்

  • @RohiniG-l4n
    @RohiniG-l4n Год назад +1

    My favourite ❤ movie thanx

  • @vineelakaja3912
    @vineelakaja3912 2 года назад +31

    Excellent movie and Geetha action is outstanding

  • @rajasekarr2568
    @rajasekarr2568 Год назад +4

    Geetha mam is outstanding ❤❤❤❤

  • @thenmalar2443
    @thenmalar2443 9 месяцев назад +1

    My favourite movie

  • @sathyamc9098
    @sathyamc9098 10 месяцев назад +4

    Sathi leelavathi movie upload pannunga

  • @vijayans-y2o
    @vijayans-y2o 4 месяца назад +1

    Super good movie 🎉🎉

  • @shanthishanthi752
    @shanthishanthi752 2 года назад +8

    Maladi maladi malai yenna ulagamda ithu cheeeee 😭😭

  • @RekhaReddy2
    @RekhaReddy2 8 месяцев назад

    அனைத்து பாடல்களையும் அருமை

  • @harisuji3739
    @harisuji3739 2 года назад +4

    Nice movie first time inniku than parthan super 👌 👍

  • @prasanthe5556
    @prasanthe5556 3 года назад +3

    Pa vera leavel movie kannu kalaigiduchii love na ithan love 🙏🙏🙏❤️super hit movie vera leavel super super super hit thanks God 🙏❤️❤️❤️... 🙏

  • @hansavaid1269
    @hansavaid1269 Год назад +14

    This movie was made in 1996 when I was years old today only I watched beautiful movie i dint expect that truly she is going to become mother, I just thought she will teach him a lesson by playing some drama or prank but she means love & love means kalki

  • @rajapiravin9421
    @rajapiravin9421 9 месяцев назад +4

    படம் நல்லா தான் இருக்கு ஆனால் இதுல நடிக்கிறவங்க வீட்டிலேயே இல்ல பார்க்கிறவங்க வீட்டிலோ இதுபோல நடந்தா ஏற்றுக்கொள்வார்களா

    • @dhiya2747
      @dhiya2747 6 месяцев назад +2

      Correct lifeku set aagathu karpa elanthu avana thiruththanumnu avasiyam ella apdi avana oruththana thiruththinappaula avana mathiri eerukka ellarum thirunthiruvankala, ella ankaum poi antha ponnu kulanthai peththu kudukkuma

  • @Offthestrip_exploretocreate
    @Offthestrip_exploretocreate 6 месяцев назад +1

    Brilliant movie and acting ❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +13

    முற்போக்கு சிந்தனை உள்ள திரைப்படம்

    • @tamilselvinamasivayam1774
      @tamilselvinamasivayam1774 2 года назад +4

      எழுதுகிறேன் ஒரு கடிதம் என்ற பாடல் கண் கலங்க வைக்கிறது

  • @priyasimbutamilachi
    @priyasimbutamilachi 8 месяцев назад +1

    1997 born but inaikithan indha movie parthen 2024 April

  • @kumarankaundar443
    @kumarankaundar443 3 года назад +13

    குழந்தை எவ்வளவு முக்கியஎன்றுசொன்னதிரைப்படம் 👫👫👫👫👫👫

  • @GowsalyaK-b8o
    @GowsalyaK-b8o 3 месяца назад +1

    புதிய ராகம் திரைப் படம் upload pls

  • @SanthaMurugesanSanthamurugasan
    @SanthaMurugesanSanthamurugasan 23 дня назад

    Super ❤

  • @suji189
    @suji189 2 года назад +8

    My favourite movie 😊