வேலை Vs குடும்பம்: பேலன்ஸ் செய்வதற்கான வழிகள் | Work Life Balance in Tamil
HTML-код
- Опубликовано: 11 фев 2025
- #worklifebalancetipsintamil #worklifebalancetips
வாழ்க்கை, வேலையை சமநிலையில் பேலன்ஸ் செய்வதற்கான வழிகள் ( work life balance tips in tamil ) குறித்து இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக வீட்டிற்கு உள்ளே வரும்போது வேலையை வெளியே விட்டுட்டு வா என்று பெரியவர்கள் கூறக் கேள்விப்பட்டிருப்போம்.இன்றைய நிலையில் பிடித்தோ, பிடிக்காமலோ இயந்திரம் போல வேலை செய்ய நாம் பழகிவிட்டோம். வேலையையும் , குடும்பத்தையும் சமமாக எப்படி கையாளுவது என்பது குறித்து பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. வாழ்க்கையையும், வேலையையும் ஒரே சமநிலையில் வைத்திருக்க ( how to manage work life balance in tamil ) இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு கைகொடுக்கும்.
அனைத்திற்கும் சரியாக நேரம் ஒதுக்குதல்
பள்ளி பருவத்தில் நமக்கு படிப்பது மட்டுமே வேலையாக இருந்தது. ஆனால் தற்போது நமக்கு நிறைய வேலைகள் மற்றும் பொறுப்புகள் உள்ளன. எனவே ஒன்றன் மேல் மட்டும் கவனம் செலுத்தாமல் அனைத்திற்கும் சமமாக முக்கியத்துவம் கொடுத்து செயல்படவேண்டும்.
2. மல்ட்டி டாஸ்க் செய்யாதீர்கள்
ஒரு நாள் உங்கள் வேலையை பொறுத்து இவ்வளவு நேரம் தான் வேலைக்கு செலவழிப்பேன் என உறுதியெடுங்கள். வீட்டிற்கு சென்று அலுவலக பணியை செய்யும் போது, வீட்டில் இருப்பவர்களுடன் செலவழிக்கும் நேரம் வீணாகிறது. எனவே மல்ட்டி டாஸ்க் செய்யாமல், எந்தெந்த நேரத்தில் என்னென்ன வேலைகளை செய்ய முடியுமோ அதை மட்டும் செய்வது நல்லது.
3. முக்கியமான வேலையை தேர்வு செய்தல்
அனைத்து வேலையையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. ஒன்றின் பின் ஒன்றாக தான் செய்ய முடியும். அதனால் எது முக்கியம், முக்கியமில்லை என்பதை தேர்வு செய்து பின்னர் உங்கள் வேலையை தொடருங்கள். வேலையை 4 வகைகளாக பிரிக்கலாம்.
முக்கியமானதும் அவசரமானதும்
முக்கியம் ஆனால் அவசரம் இல்லை
அவசரம் ஆனால் முக்கியமில்லை
அவசரம் இல்லை முக்கியமில்லை
4. வேலைக்கு எல்லையை வகுத்தல்
ஒரு நாளைக்கு அலுவலகத்தில் எவ்வளவு நேரம் வேலைகளை கவனிக்க வேண்டும். , குடும்பத்துடன் எவ்வளவு நேரம் செலவிடவேண்டும் என்பதை சரியாக திட்டமிட்டால், உங்களது குடும்பம் மற்றும் வேலைக்கான நேரம் ( How to have a work life balance in tamil) சமநிலையில் அமையும். அதோடு மட்டுமல்லாமல் உங்கள் வேலை நேரத்தை பற்றி அலுவலகத்தில் தெளிவாக குறிப்பிடுங்கள்.
5. புத்துணர்ச்சி அடையுங்கள்
ஓய்வு இல்லாமல் உழைப்பதனால் நமக்கு மன அழுத்தம் அதிகமாகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்படுவதோடு, உங்கள் செயல்திறனும் குறைவாகும் நிலை ஏற்படும். எனவே பரபரப்பான வேலைக்கு நடுவே சிறிது அவகாசம் தந்துவிட்டு, புத்துணர்ச்சி அடைந்தவுடன் அந்த வேலையை மீண்டும் தொடருங்கள்.
வாழ்க்கையையும், வேலையையும் சமநிலையில் பேலன்ஸ் செய்வதற்கு ( job life balance in tamil ) நாங்கள் கொடுத்த டிப்ஸ்கள் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறோம். இதேபோல் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்.
Jobs are of great importance. However, many people overwork themselves. Soon, there is no balance between their work life and personal life. In this video, you can watch how to manage your work life and get work-life balance tips in Tamil!
When considering your work life and personal life, both are different spheres that need their own level of concentration. A balance should be created in your work life. Even with technology advancements and more, 94% of working professionals work beyond their actual requirements. A greater focus on gadgets can take a toll on your physical health and personal life. To reduce stress and maintain a good work-life balance, follow these tips:
1. Let go of perfectionism
There are many responsibilities to take up when you begin your work life. Give all duties equal importance.
2. Do not multitask
For good work-life management, focus only on one job. Do not attempt to do several things at once, as they may remain unfinished.
3. Learn to prioritise
Maintain your work life by categorising your work into these 4 branches, in this order:
Important and urgent
Important and not urgent
Urgent but not important
Not urgent and not important
4. Set Boundaries
Ensure that you finish your work on time and make it a priority, so that you can go home and relax. Set a clear boundary between your work life and personal life to be able to give each sphere its due importance.
5. Take time off
Your career does not define your life. Set your own personal goals, take a break and relax. This will only let you be more productive when you begin your work life.
If you learnt how to manage your work life, after watching this video on tips for work-life management in Tamil, don't forget to like, comment, share and subscribe to our channel.
Send us your resume - www.arrearirun....
Facebook: / arrear-irund
Instagram: / arrearirund. .
Share Chat: b.sharechat.co...
Hello: m.helo-app.com/...
Tik Tok: vm.tiktok.com/e...