கடைக்கு நான் வாங்கிய சான்றிதழ்களும் மற்றும் மாவு பை போடும் விதம் / Type Of Selling In Idly Better

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • #MinutesKitchen #TamilRUclips #ShopVlog
    ranjithsamayal@gmail

Комментарии • 679

  • @EarrammalearrammalEarrammalear
    @EarrammalearrammalEarrammalear 3 месяца назад +1

    Unga numper venum sir plese

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 11 месяцев назад +10

    Semma தம்பி, உங்கள் business ஐ வெளிப்படையாக சொல்லி தர்ரீங்க , நானும் உங்களைப்போலவே சுத்தமாகத்தான் எதையுமே செய்வேன், கழுவிய கிரைண்டர் ஆக இருந்தாலும் use பன்றதுக்கு முன்னாடி ஒருமுறை கழுவ வேண்டும்.

  • @karupayee6553
    @karupayee6553 2 года назад +17

    You share every secrets of your business.. no one will. Your intention everyone have to growth in life is really superb bro.Really good heart. God always bless you. Good luck to your business. 👍❤

  • @G1Asf
    @G1Asf 3 года назад +10

    Nice job ,fssi normsஅ பாலே பன்னுங்க ,தலைத்கு கேப்,கைக்கு க்லவ்ஸ் போடுங்க,நீங்கள் வளர்ச்சி பெற வாழ்துக்கள்.நன்றி.

    • @ranjithsamayal9760
      @ranjithsamayal9760  3 года назад

      நன்றிமா

    • @bhakiyalakshmisamayal
      @bhakiyalakshmisamayal 2 года назад

      உங்கள் நம்பர் சேவையில் இல்லை
      அடுத்து நம்பர் குறிப்பிடுங்க

  • @shobaguna8581
    @shobaguna8581 2 года назад +13

    நீங்கள் தான் தம்பி சரியான முறையில் பேக்கிங் பத்தின டீட்டைஸ் சொன்னிங்க நன்றி

  • @sulthana8943
    @sulthana8943 Месяц назад +1

    Hi anna...na ippo dhan indha buisness start panna poren..random ah unga videos paarthen...romba useful ah irukku...thank you so much..

  • @kawinla6393
    @kawinla6393 2 года назад +1

    ரொம்ப நன்றி தம்பி...அக்காவும் மாவு தொழில் ஆரம்பிச்சுருக்கேன்..நீங்க சொன்ன முறைகள் ௭னக்கு ரொம்ப பயனா இருந்தது...👌👌👌👌🙏🙏🙏🙏

    • @ranjithsamayal9760
      @ranjithsamayal9760  2 года назад +1

      ரொம்ப நன்றி அக்கா மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @suruthipriyanka7538
      @suruthipriyanka7538 2 года назад +1

      @@ranjithsamayal9760 sir enanke our dout sir 15 packet maavu podanum rice evlo urad dal evlo ration rice evlo sollinga sir please help me

    • @ranjithsamayal9760
      @ranjithsamayal9760  2 года назад

      7418323965

    • @kawinla6393
      @kawinla6393 2 года назад

      தம்பி மாவு சீக்கீரம் புளிக்கிது பா...அதுக்கு ௭ன்ன பண்ணலாம்....தயவு செஞ்சு சொல்லுபா...ஹோட்டல் மாவு குடுத்த புளிக்கிது சொல்றாங்க....இட்லியும் மிருதுவா (சாப்ட்ட) வர ௭ன்ன செய்யனும்...உன் பதிலுக்காக அக்கா காத்துட்டு இருக்கேன்

  • @bernadettemel2053
    @bernadettemel2053 2 года назад +4

    You are so hardworking and diligent . God bless.

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 4 года назад +11

    Beautifully explained. Best wishes!

  • @jaikrishna6027
    @jaikrishna6027 5 месяцев назад +1

    வணக்கம் தம்பி, மாவு கவர் எங்க வாங்குறிங்க, அதை பற்றி சொல்லுங்கள் ப்ளீஸ்

  • @anuratha5778
    @anuratha5778 4 года назад +1

    Wow azhaga uravugale nu aarambichi maavu patrina anaithu vilakkangalum thandhinga super nice to watch

  • @ramiyasenthil3287
    @ramiyasenthil3287 3 года назад +1

    நன்றி.அண்ணா இது போல நிறைய சின்னச்சின்ன தொழில் வீட்டில் செய்யற மாதிரி தொழிலைப் பற்றி விவரமா நிறைய வீடியோ போடுங்க.

    • @ranjithsamayal9760
      @ranjithsamayal9760  3 года назад

      நன்றி மா. கண்டிப்பாக போடுகிறேன்

  • @bodhitamilmedia2282
    @bodhitamilmedia2282 Год назад +2

    உங்கள் தகவலுக்கு நன்றி. .

  • @cpcscscp7118
    @cpcscscp7118 4 года назад +2

    அண்ணா மாவு இயந்திரத்தின் விலை மற்றும் 1/2 கிலோ மாவு பாக்கெட் விலை சான்றிதழ்கள் வாங்க ஆன செலவு தயவுசெய்து கூறுங்கள் அண்ணா தங்களது அனைத்து விடயங்களும் மிகவும் அருமை .

    • @ranjithsamayal9760
      @ranjithsamayal9760  4 года назад

      Rs. 90,000. Maavu rate half kg 17

    • @cpcscscp7118
      @cpcscscp7118 4 года назад +1

      @@ranjithsamayal9760 நன்றி அண்ணா

  • @pinkysultana
    @pinkysultana 4 года назад +4

    Amazing way of Sharing and explaining about this business brother👏👏👏👏

  • @jinethrayakubkhodjaev6170
    @jinethrayakubkhodjaev6170 3 года назад +2

    Anna unka videos ellame rompa pudikkum..enakkum 2 Anna irukkanga..temps distant la irukirathinala contact perusa illa Anna..Unkala paakum pothu en Anna,s nabagam than varum..Special childhood memories..Anna neenga in future handcloves use panni seijunka..ippa irukkira situation unkalukku therijum nu nenaikkiren..Unka costumer misunderstanding pannika poranka..

  • @mjeyasuba9578
    @mjeyasuba9578 4 года назад +5

    Hard working person. all the best ma.take care.

  • @chethanaj7176
    @chethanaj7176 Год назад +1

    Grinder enge vanganigo address sollungo Sir, cups romba nalla erukudu adu enge kadikidu address solungo, explained very well pa God bless you pa🙏🙏

  • @anbuselviravi5741
    @anbuselviravi5741 4 года назад +2

    Uzhaipali Ranjith thambi kku vazhthukkal. Brad miinded thambi ungalukku. Mattravargalum therinthu kolvatharrku vaippalithirukkinga.vazhga vallamudan.

  • @shanmugam-ku9og
    @shanmugam-ku9og 2 года назад +1

    Nan 20 liter insident grinder igu pathilaga titling grinder vangi, mavu arithu koduthum, pocket pottu virgalam endru irrugiran, ungal openiayan sollavum. Thanks brother.

  • @sabeehatabasuma6660
    @sabeehatabasuma6660 4 года назад +6

    Thambi nee nalla varuva pa Allah un kuda eppavum erupar nee periya aalla varuva ennoda vazthukal

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 11 месяцев назад

    தம்பி சின்ன tips நீங்கள் லிட்டர் அளவில் பேக் செய்தால் easy ஆக லிட்டர் கப் லேயே பாக்கெட் ல் ஊற்றலாம் வேலை குறையும் நேரம் சேமிப்பு.

  • @buffyanddisha5588
    @buffyanddisha5588 2 года назад +1

    Hello brother how are you.your bussiness method telling everyone I'm also interested very useful for today life you telling for the ladies like me stay blessed brother thank you so much brother

  • @kaveettha-uy8mw
    @kaveettha-uy8mw Год назад +1

    Vanakkam anne, I doing tosai maavu business here. My dosa packet bloated fast. How to do packaging after grind please share tips anne. Will be very helpful for me 🙏

  • @glspicykitchen182
    @glspicykitchen182 4 года назад +1

    மாவு மிசின் சூப்பரா இருக்கு மாவு அரைத்து பாக்கெட் போட்டு சூப்பர் ரஞ்சித் தம்பி

  • @anuvarshini498
    @anuvarshini498 3 года назад +3

    Thanks for this useful vedio

  • @mohamedabdulrasik7561
    @mohamedabdulrasik7561 3 дня назад +1

    வாழ்த்துகள் தோழரே❤

  • @FFeditz5884
    @FFeditz5884 4 года назад +2

    Vathukal Anna
    Arumai ..Arumai. Thanks 👍👍👍👍

  • @ariharapandian2757
    @ariharapandian2757 2 года назад

    Nandri ... Thaniya epdi pack pana nu mulichitu irunthen... Unga video use aagitu 😀🙂🤗

  • @ParadiseCreators
    @ParadiseCreators 3 года назад +1

    Romba nalla padhivu nanba, Chinna chinna vishayamum nalla theliva tips kuduthurukkeenga nanba, Vaalthukkal, Vaalga Pallandu

  • @alagupandi4872
    @alagupandi4872 2 года назад +1

    Anna ungallta naraya santhagam questions kakanum. Anna niga eantha aariya

  • @sheerinbegum9415
    @sheerinbegum9415 Год назад +1

    Anna neeinga sonna details useful Tq 👌 text pathikon jam solluinga

  • @positivethoughts7819
    @positivethoughts7819 3 года назад +1

    Kallam kabadamilladha uyarndha ennam.vaalthukkal bro......

  • @Mylifeinearth
    @Mylifeinearth 4 года назад +3

    Ungalku romba nalla manasu Anna....yaarume ipdi share pannamatnga....best wishes.

  • @PradeepKUMAR-tj9gq
    @PradeepKUMAR-tj9gq 3 года назад +1

    அருமை தம்பி சூப்பர்
    வாழ்க வளமுடன்......
    இந்த கவர் எங்க வாங்கனும் தம்பி
    கொஞ்சம் சொல்லுங்க நன்றி

  • @jagadeshwa
    @jagadeshwa 3 года назад +3

    Very well explained, thanks for sharing in detail

  • @aashiktheideagivingman5063
    @aashiktheideagivingman5063 4 года назад +1

    Supera solli tharinka renjith thank you

  • @jayavathirajagopalrajagopa9833
    @jayavathirajagopalrajagopa9833 4 года назад +3

    Good job,Ranjith.God,blessyou.

  • @arunarumugam6598
    @arunarumugam6598 2 года назад +4

    Very detailed explanations bro, very useful info .. All the best for your business.

  • @jdjayleo116
    @jdjayleo116 3 года назад +3

    Thank you so much . Packing cover where to buy

  • @vijayajay6424
    @vijayajay6424 3 года назад +1

    Bro itz so helpful for many people thx a lot..🙏🙏🙏

  • @0watts946
    @0watts946 4 года назад +3

    Menmelum balara valthukal brother 🎉🎉

  • @kavishrajan9390
    @kavishrajan9390 4 месяца назад

    Bro கவர் rate எவளோ வருது.. எங்க வாங்குறேங்க.. Place சொல்லுங்க bro

  • @azhagu5596
    @azhagu5596 3 года назад +3

    U r really
    GREAT open tAlk

  • @saralabai4878
    @saralabai4878 3 года назад +2

    Its very useful bro, thank you.

  • @lalithaprakash1371
    @lalithaprakash1371 2 месяца назад +1

    Very useful information.thanks anna

  • @anbuanbu5085
    @anbuanbu5085 3 года назад +1

    Maavu business pannalaam..nu ninaikkuraen bro nalla mechine vaanga idea and mechine address kodunga bro

  • @ManojKumar-ic4ue
    @ManojKumar-ic4ue Год назад +1

    மிக்க நன்றி சகோ.

  • @vishwavisu
    @vishwavisu 2 года назад +2

    Good informative video.. I m looking to start in Coimbatore.. can u guide me where can we buy idli rice / ulundu @ best rate...

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 3 года назад +2

    Neega enum periya ala varuviga bro congrats

  • @murugane3217
    @murugane3217 7 месяцев назад

    பிரதர். ஹோட்டல் புதிதாக தொடங்குவதற்க்கும் உங்களைப் போல் தான் வாங்கனுமா பிளிஸ் சொல்லுங்கள்

  • @godzillaiscool1
    @godzillaiscool1 2 года назад +1

    Brother ellamae nalla iruku but antha nife backroundlaa romba bayamuruthuraa maadiri iruku athai konjam avoid panalamaaee?

  • @brindhanbc
    @brindhanbc 2 года назад +2

    Unga package covers pathi detail aa video podunga

  • @vj8585
    @vj8585 Год назад +1

    அண்ணா... உங்கள் தொழில் செய்யும் இடத்தில் வந்து இந்த தொழிலை கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்குமா? தொழில் நுணுக்கங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். சொந்தமாக தொழில் துவங்கலாம் என்று.

    • @ranjithsamayal9760
      @ranjithsamayal9760  Год назад

      மன்னிக்கனும் மா இப்போ நான் அந்த தொழிலை செய்யவில்லை 8608633332 அழைக்தவும்

  • @TheLeos2020
    @TheLeos2020 4 года назад +2

    Ranjit all good Please send Mysuru malli plant know?

  • @subastymurali1740
    @subastymurali1740 3 года назад +2

    Indha grinder oda price solunga plzzz

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 3 года назад +2

    மேலும் வளர வேண்டும் வாழ்த்துகள்

  • @deejesh923
    @deejesh923 3 месяца назад

    Rice Ellam bulk purchase Enga pannuringa brother

  • @rajanbabu3279
    @rajanbabu3279 2 года назад +1

    மாவு மில் தொழில் தொடங்க என்ன என்ன லைசென்ஸ் உரிமம் சான்றிதழ் தேவை
    எப்படி வாங்குவது என்று சொல்ல முடியுமா

  • @rajkumars143
    @rajkumars143 Год назад +1

    நன்றி சார் 👍👍🎉🎉🎉,

  • @shifaniyass972
    @shifaniyass972 2 года назад +1

    Bro, dosa maavu packet vedikkamal irukka..tips kudunga..

  • @mohanmlatha3990
    @mohanmlatha3990 4 года назад +1

    thank u bro super
    unga channel message
    bro 5k rice evalvu kilo mavu kedaikkum

  • @anandharajanandharaj5571
    @anandharajanandharaj5571 Год назад +1

    God bless you and your family brother 👍

  • @bridaltouchbyrajeesrinivas9962
    @bridaltouchbyrajeesrinivas9962 2 года назад +2

    Brother expiry date evlo naal ku brother?? Apram customer vangina udane samaikanum na pulicha dhaane samaikka mudiyum??

    • @ranjithsamayal9760
      @ranjithsamayal9760  2 года назад

      3 days expiry , cooling pooravarai vachi irunthu avangga payan paduththalaam

  • @m.renukarenuka7646
    @m.renukarenuka7646 Год назад

    Thambi current status price list vechi idli mavu labam pathi sollugalen, 1kg evalavukku vikka lam

  • @sreestime2059
    @sreestime2059 3 года назад +1

    நன்றி... தம்பி தாங்கள் உப்பு, சாதம்/அவல் இது எதுவுமே சேர்க்க இல்லை. இட்லி மிருதுவாக இருக்குமா?

    • @ranjithsamayal9760
      @ranjithsamayal9760  3 года назад

      இது எதுவும் போட தேவை இல்லை. நானும் போட்டதில்லை. இட்லி தோசை மிருதுவாக இருக்கும்

    • @sreestime2059
      @sreestime2059 3 года назад

      @@ranjithsamayal9760 nandri

  • @jonjesi1782
    @jonjesi1782 2 года назад +1

    Informations useful, thank you bro

  • @BhakthiisaiMSK
    @BhakthiisaiMSK 3 года назад +1

    வாழ்த்துக்கள் சகோதரா🤝

  • @Muhamed_haaris_J
    @Muhamed_haaris_J 3 года назад +2

    Nanu maavu business panlamnu iruka ..evlo margin vechu vikkulam bro 1 packet

  • @user-xr5lu5dl9d
    @user-xr5lu5dl9d 16 дней назад +1

    ❤ super bro🎉

  • @haadhihaadhi7477
    @haadhihaadhi7477 4 года назад +3

    All tha best anna..

  • @viswanathangs4024
    @viswanathangs4024 9 месяцев назад

    வாழ்க வளமுடன்

  • @user-un4di8gb3e
    @user-un4di8gb3e 2 года назад +4

    ஒரு கிலோ எவ்வளவு ரூபாய்க்கு விற்கலாம், நீங்கள் எவ்வளவு ரூபாய்க்கு விற்கிறீர்கள் நண்பா

  • @kaush037
    @kaush037 2 года назад +1

    Bro super naanum start pandren

  • @radhakrishna7511
    @radhakrishna7511 2 года назад +1

    Romba thanks anna god bless you ✌👌

  • @sudhacheran9828
    @sudhacheran9828 4 года назад +1

    Super Anna neenga melum melum valaranum vazhthukkal

  • @dineshkumarramamoorthy8970
    @dineshkumarramamoorthy8970 Месяц назад +1

    Great

  • @anujesus3364
    @anujesus3364 4 года назад +2

    nice explanation bro....

  • @santhanalakshmiramesh4032
    @santhanalakshmiramesh4032 4 года назад +4

    Wishes thambi 👍

    • @ranjithsamayal9760
      @ranjithsamayal9760  4 года назад

      Thanks maa

    • @devarajr3868
      @devarajr3868 3 года назад

      கடினமான உழைப்பாளி.
      மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 3 года назад +2

    Hard working bro u r very gud God bless u 🙏👍👌

  • @stellasunil4175
    @stellasunil4175 4 года назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா...💐💐💐

  • @shanmugam-ku9og
    @shanmugam-ku9og 2 года назад +1

    Titling grinder igu matraga Incident grinder vangi 2 murai araithu guduthal sariyaga irruguma please inform me, Thanking you brother.

  • @maapalavazhai4160
    @maapalavazhai4160 2 года назад +1

    மென்மேலும் வளர வாழ்த்துகள் நண்பா

  • @shanmugam-ku9og
    @shanmugam-ku9og 2 года назад +2

    Mavu araithu koduka mathiram seiya 10 liter titling commercial wet grinder pothuma, reply please, I start small business in my home. Thanking you brother.

  • @Devasenamakeup_artist
    @Devasenamakeup_artist 3 месяца назад

    Veetula vachu business panalum intha certificate வேண்டுமா

  • @jayamxerox3793
    @jayamxerox3793 8 месяцев назад

    FSSI LICENCE EDUKKA ENTHA KETTAGIRIYIL APPLY SEYTHEERKAL KONJAM VIPARAM KOORA MUDIYUMA LICENCE EDUKKA VENDUM

  • @baskardurai6527
    @baskardurai6527 4 года назад +1

    பதிவு அருமை அண்ணா

  • @vijikumar4476
    @vijikumar4476 5 месяцев назад

    Idly,dosa format

  • @Shine_Star_Decors
    @Shine_Star_Decors 2 года назад +1

    veettu thevaikku entha machine vangi vaichukalama??? ela eb la yethum question panuvangala??

  • @tharshinithayakaran814
    @tharshinithayakaran814 4 года назад +3

    All the best.

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 4 года назад +1

    Valthugal sirapu👌👍

  • @waytoswitch8299
    @waytoswitch8299 2 года назад +1

    Idle mavu pocket upama pulika maa erka ena pananum anna

  • @brindhanbc
    @brindhanbc 2 года назад +2

    Package covers eppadi print panneenga

  • @vijayakumarnannilam6887
    @vijayakumarnannilam6887 Год назад +1

    நைஸ் வீடியோ

  • @anuradhavarasyar4859
    @anuradhavarasyar4859 2 месяца назад +1

    V good👍👍👍

  • @parimalakulanthaivel7970
    @parimalakulanthaivel7970 4 года назад +1

    வாழ்த்துக்கள் தம்பி...

  • @senthilnathan6850
    @senthilnathan6850 Год назад +1

    Very nice human

  • @jaisudharajesh5091
    @jaisudharajesh5091 3 года назад +1

    migavum arumai

  • @kirishathiru3682
    @kirishathiru3682 4 года назад +1

    வாழ்த்துக்கள் தம்பி.

  • @brindhanbc
    @brindhanbc 2 года назад +2

    Maavu pulikka evvalavu mani neram edukkum?