🙏🙏 அண்ணா வணக்கம் எனக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதா... 7ல் செவ்வாய் சூரியன்... 8ல் ராகு..... ரிஷப லக்னம்... ரிஷப ராசி... லக்னாதிபதி ராசி.. அதிபதி நீசம் ஆயுள் எப்படி ...ஒரு பெண் குழந்தை உள்ளது... லக்னத்தில் சந்திரன் உச்சம் மாரகாதிபதி... பொருளாதார கஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் குரு சனி தசைகள் எப்படி தெளிவுபடுத்துங்கள் அண்ணா... 23.11.1991 6.37pm கேரளா குமுளி...🙏🙏 நன்றி அண்ணா🙏🙏 .....என் கணவர் 04.06.1985 7.37am சென்னை... என் கணவருக்கு கடன் தொல்லை தொழில் நஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் லக்னத்தில் செவ்வாய் செவ்வாய் அஸ்தங்கம் ஏழாம் அதிபதி குரு நீசம் என் கணவர் மிதுன லக்னம் தனுசு ராசி புதன் அஸ்தங்கம் சனி வக்ரம் செவ்வாய் ராகு தசைகள் எப்படி அண்ணா வாழ்க்கை எவ்வாறு இருக்கும் தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா நன்றி வணக்கம்🙏🙏🙏🙏

Hi sir please tell me when I will get job I have asked this questions several times sir please answer me sir 13/08/1996 3.59 pm sriviliputhur and also do I have any opportunity to work in abroad..
ஐயா வணக்கம், தங்களின் ஜோதிட சேவைக்கு வாழ்த்துக்கள். என் பெயர் B.ரவிக்குமார், நான் MA Astrology, படித்துள்ளேன், தனியார் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன், சம்பள உயர்வு எப்போதும் இருந்ததில்லை, பொருளாதார முன்னேற்றம் இல்லை, என் பிறந்த தேதி 08.05.84, 7.15 Am, Pollachi. நடப்பு சுக்ர தசா சனி புக்தி, அடுத்து வரும் புதன் புத்தி, கேது புத்தி பற்றி கூறவும், புதன் கேது சாரம் பெற்று புதனுக்கு கேது சாஷ்டாங்கமாக உள்ளதால் கணவன்/மனைவியை பாதிக்குமா? பிரிவு வருமா? காரணம் கடந்த 3 வருடங்களில் என் மனைவி பல முறை தற்கொலைக்கு முயன்றார். 3 வயதில் மகன் உள்ளார், எனக்கு 2 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது, மருந்து சாப்பிடுகிறேன், என் உடல் நிலை எப்படி இருக்கும்? சொந்த பந்தங்கள் எதிர்ப்பு நீங்குமா? அடுத்து வரும் சூரிய, சந்திர தசை, செவ்வாய் தசை எப்படி இருக்கும்? கணவன், மனைவி உறவு நீடிக்குமா? சொந்தமாக (மளிகை/Stationary/Fancy) தொழில் செய்வேனா? எப்போது? அடுத்து பெண் குழந்தைக்கு வாய்ப்பு உண்டா? மனைவி பெயர்:- சந்தான லட்சுமி 30.1.1998, 7.45Am, Pollachi, இவரின் உடல் நிலை, படிப்பு, சொந்த தொழிலா?(அ)வேலையா? (அ) அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் பற்றி கூறவும் ஐயா... தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன், மிக்க நன்றி...

Gifted horoscope 1)at exact time the dhasa is running 2)guru retrograded & in rahu saram 3)sani parvai 3 & 10 mesham & viruchigam 4)mars & saturn combination doctor 5)rahu in 6th house yogam ,guru in rahu saram 6)what ever has to be given as per 5th house as per learning through your videos good explanation sir
Hello Sir, Very nice explanation. Thank you so much. I also noticed that the retrograde guru is in Rahu saram (Swathi star). As you always say Retrograde planet if connected with Rahu or Ketu will give good results in its Dasha/Bukthi. Thanks again for such a wonderful video -- Anand.
சின்னராஜ் ஐயா.. அடி தூள்.. மேலும் லக்னாதிபதி குரு வீட்டில் இருப்பதும், சுக்ரனும் குருவும் சம சப்தம பார்வை.. சுக்ரன் தன் வீட்டை பார்ப்பது.. மேலும் 6 ல் ராகு குரு சாரம், குருவானவர் ஸ்வாதி ராகு சாரம்... சிறப்பான பதிவு
ஐயா வணக்கம் ! உங்கள் கூற்றில் குறைகாணுமள வுக்கு நானில்லை ! ஆனால் மேலும் இந்த ஜாதகத்தில்ஒருமெருகூட்டும் சிறப்பு ! 6மிட உச்சராகு வீட்டுக்குரிய செவ்வாய் பகவானை பலப்படுத்துதோடு , குருசாரம் பெற்றுள்ளார். 5ல் உள்ள குருவோ உச்ச ராகுவின் நட்சத்திரக்காலில் பயணிக்கிறார். எனவே இங்கு நட்சத்திரசார பரிவர்த்தனை யோகம் மிகச்சிறப்பெய்துகிறது. இதுஒருபுறம் என்றால் 10ல்உள்ள செவ்வாய்க்கு ராகுவால் ஆட்சி பலம் ஏற்பட்டு , வலுவான லாபாதி பதியாகி 8 ம்பார்வையால் வக்கிர குருவையே சுபத்துவப்படுத்தி இந்தஜாதகரை உயர்த்திப்பிடித் துள்ளார் என்பது எனது கருத்து ! தயைகூர்ந்து , இதை அதிகப் பிரசங்கித்தனமாகக்கொள்ள வேண்டாம் ! நன்றி !
Awesome and very informative. அன்புள்ள அண்ணனுக்கு, ராகு,கேது சாரமாகவும்,கேது,ராகு சாரமாகவும் ஒரு ஜாதகத்தில் இருந்தால்,என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மக்களுக்கு சொல்லுங்கள் அண்ணா. பிறந்த தேதி-24-09-1973,நேரம்- 6.32 pm பிறந்த இடம்- ஸ்ரீவில்லிபுத்தூர்
Sema Sir. Good example and super explanation sir. Also guru is standing in ragu leg. You always say when a vagram planet is standing in vagram leg it will act as yogam. Sandhanam Pottu and kungam suit’s well very to your face sir. You r looking good and smart sir. 09/10/1979, 3:03 am in Pondicherry. How will be my guru dasa? Guru is close to rahu and guru is standing in Ketu leg. Please answer when you get a chance and some free time Sir. Again a million thanks sir. Take care and stay safe Sir🙏
வணக்கம் சகோதரா. உங்களின் பல வீடியோக்களிள் ராகு கேது சாரம் வாங்கின கிரகம் வக்ரமானால். உச்ச பலன் என்று பாரத்திருக்கிறோம். சகோதரா. ஆனாலும் எந்த ஒரு விளக்கம்னாலும் clean cut. தான் நன்றி சகோதரா. வாழ்க வளமுடன்.
ஐயா வணக்கம், உங்களுக்கு உண்மையாக Intuition Power இருக்கிறது, அதனால்தான் எந்த வக்ர கிரக அடைந்த ஜாதகம் நல்லது / தீமையை செய்யுமா மிகவும் தெளிவாக விளக்கிறிர்கள். மிகவும் சிறப்பு 👍👍👍
உங்கள் விளக்கம் மிக அருமையாக இருக்கிறது. இப்படி பட்ட ஜோசியரை பார்த்ததில்லை. Name : Madasamy . k Srivilliputtur Date : 31:05:1979 Time : 4:30 PM அடுத்து வரும் சூரிய திசை எப்படி இருக்கும் ? 1) Name : குமார் 2) Name : தரணி 1) Date : 06:02:2002 2) Date : 07:04:2004 1) Time : 03:00PM 2) Time : 08:00 PM என் மகன்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் ?
Sir, enakum same ithe rasi chart thaan, ana guru vagram agla na engineering drop out aitan but sani dasai la distance education la BBA mudichitan. Unga predictions ellame accurate a iruku sir.
Sir, நீங்க அப்போ அப்போ cemera பாக்குறது seme sir ,then வக்கிரம் தொடர்பான விஷயம் செம சார் உங்களை விட வேறு யாரும் சொல்ல முடியாது நன்றி ஐயா இப்படிக்கு உங்கள் ஜோதிட மாணவன் ,எனக்கு குரு இல்லை என்று நினைத்தேன் ஆனால் எனக்கு குரு நீங்கள் தான் நன்றி ஐயா
ஒருவர் மருத்துவர் ஆக, ராசி / லக்கனத்திற்கு 10வது இடமான குரு வீட்டில் சூ + செ அமர்ந்து திக் பலம் பெருகிறார், கூடவே கல்வி, வித்தைக்காரன் பலம் பெறுகிறார், அந்த வீட்டு அதிபதி குரு லக்கனத்தையும், ராசியை பார்ப்பதால் மிக, மிக சிறப்பு.,
ஐயா வணக்கம் எனது ஜாதகத்தில் சனி வக்கிரம் திருமணம் காலதாமதம் காதலித்த பெண்ணும் என்னை விட்டு சென்றுவிட்டார் வீடில் பார்த்த பெண்ணும் பிடிக்கவில்லை என்று சொல்லி திருமணம் வரை சென்று நின்று விட்டது வாழ்கையே வெருதுவிட்டென் என்ன செய்வது என்று ஒன்றும் புரிய வில்லை வேலையும் நிரந்தரம் இல்லை என் மனகவளையை போக்க ஆலோசனை கூறுங்கள் ஐயா என வேண்டுகிறேன் புதுக்கோட்டை பிறந்த தேதி 08 செப்டம்பர் 1990. 6.30 pm தங்களின் பதிலை எதிர்பார்த்து உங்களின் மாணவன்......
Super sir nice explanations I have one question sevvai vakram sign in 2 nd house ( rishaba laknam) pls upload this birth chart it will be lot of yogam and lot of negative planet full problem troubble 23.12.92time 3.40pm place erode pls explain this birth chart if you have good example pls see.............🙏🙏🙏🙏🙏🙏🙏
Kuru plus kethu vakkiram in kadagam(5th place). And Meena Laknam male. good or bad ayya??ithanala babies epdi porukum ayya (good or bad)?? Pls ayya solungal...
Hi Chinnaraj Sir. Nearly MY son entire life controlled be vakram PLANETS( 70 YEARS). LIFE or DEATH PROBLEM for him in SEVVAI dasa. By God's grace we are crossing sevvai Dasha. How will be my son's education and future life. I saw your latest vakram videos. Sevvai - Guru saaram, RAHU - natural vakram, Guru - vakram, Sani- vakram, budhan- Guru saaram, ketu. 22 June 2019, Coimbatore, 1:28 PM
வணக்கம் ஐயா, நான் உங்களுடைய ரசிகன். நான் உங்களுடைய வீடியோக்களை தவறாமல் பார்ப்பேன். தற்போது கடந்த நான்கு மாதங்களாக வேலை இல்லாமல் இருக்கின்றேன். வேலைக்கான முயற்சிகளை செய்யும் போது பல தடங்கல் ஏற்படுகிறது. சில நேரங்களில் வேலை கிடைத்து விடும் என்று தோன்றினாலும் இறுதியில் தடைபடுகிறது. நான் ஏன் இந்த பிறவி பிறந்தேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். உயிர் மட்டும் தான் உள்ளது. பிறந்த தேதி: 13/08/1985, அரக்கோணம், நேரம்:7.40pm
Sir, i am hishan, my birth chat Saturn retrograde in 5th place, currently running sani puthi. 1989 june 7, 12:45pm kandy sri Lanka. God bless your wonderful service. When my marraige
குருவே வணக்கம், வக்கிரம் பெற்ற கிரகம் ,ராகு,கேது,நட்சத்திர காலில் இருந்தால் யோகம் உண்டாகும் என்று தாங்கள் ஏற்கனவே சொல்லி இருக்கிறீர்கள்.சார், டெலிபோனுக்கும் பிளஸ் மைனஸ் உண்டுசார்
ஐயா வணக்கம், தங்களின் ஜோதிட சேவைக்கு வாழ்த்துக்கள். என் பெயர் B.ரவிக்குமார், நான் MA Astrology, படித்துள்ளேன், தனியார் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன், சம்பள உயர்வு எப்போதும் இருந்ததில்லை, பொருளாதார முன்னேற்றம் இல்லை, என் பிறந்த தேதி 08.05.84, 7.15 Am, Pollachi. நடப்பு சுக்ர தசா சனி புக்தி, அடுத்து வரும் புதன் புத்தி, கேது புத்தி பற்றி கூறவும், புதன் கேது சாரம் பெற்று புதனுக்கு கேது சாஷ்டாங்கமாக உள்ளதால் கணவன்/மனைவியை பாதிக்குமா? பிரிவு வருமா? காரணம் கடந்த 3 வருடங்களில் என் மனைவி பல முறை தற்கொலைக்கு முயன்றார். 3 வயதில் மகன் உள்ளார், எனக்கு 2 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது, மருந்து சாப்பிடுகிறேன், என் உடல் நிலை எப்படி இருக்கும்? சொந்த பந்தங்கள் எதிர்ப்பு நீங்குமா? அடுத்து வரும் சூரிய, சந்திர தசை, செவ்வாய் தசை எப்படி இருக்கும்? கணவன், மனைவி உறவு நீடிக்குமா? சொந்தமாக (மளிகை/Stationary/Fancy) தொழில் செய்வேனா? எப்போது? அடுத்து பெண் குழந்தைக்கு வாய்ப்பு உண்டா? மனைவி பெயர்:- சந்தான லட்சுமி 30.1.1998, 7.45Am, Pollachi, இவரின் உடல் நிலை, படிப்பு, சொந்த தொழிலா?(அ)வேலையா? (அ) அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் பற்றி கூறவும் ஐயா... தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன், மிக்க நன்றி...
Vanakkam sir. yr video on vakram is excellent. But I hv one doubt sir. Sani vakram in my horoscope at 10th place. Simma lagnam and makara rasi. Now Guru dasa is for another 6years. Sani and sun are enemies as per astrology and next dasa is Sani dasa for 19years. Whether it affects me. Sun is in 5th place alongwith bhushan, Raghu and Guru.
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
வணக்கம் ஐயா, எனக்கு கடகராசி, ஆயில்ய நட்சத்திரம், கும்பலக்கினம். 5 ம் வீட்டில் கேது, சனி (வக்ரம்) மற்றும் 12ம் வீட்டில் குரு, சுக்கிரன் (வக்ரம்.) எப்படி இருக்கும் ஐயா
ஐயா வணக்கம். நீண்ட நாள் தங்களிடம் என் கேள்வி ஐயா. 5/10/1963 இரவு 11:15 கும்பகோணம். ஐயா மிதுன லக்கனம் 10ல் தனித்த குரு. குரு திசை ராகு புத்தி கொடுக்குமா அல்லது கேடுக்குமா ஐயா. சொந்த வீடு எப்போது வாங்குவேன். பூர்வீக சொத்து விற்க முடியுமா ஐயா. தயவு செய்து சொல்லுங்கள் ஐயா. நன்றி.
Sir vanakam ennudaiya rasikatathil sani, sevvai, guru rahu getu 5vakram nadapu gurudhasa guru in 12th house life total damage. Pls any remidees 25.4.82 8.30 pm. N. satheeswaran
ஐயா வணக்கம் நீங்கள் விளக்கிய இந்த ஜாதகத்தில் குரு வக்ரம் குரு சாரம் வாங்கியது சுவாதி ராகுவின் நட்சத்திரம் வக்கிரம் பிளஸ் வக்ரம் கனெக்ட் ஆனதால் யோக தசையாக அவருக்கு வேலை செய்தது, எவ்வளவு கஷ்டம் ஐயா எனக்கு சொந்தத் தொழில் அமையுமா தேதி 3.9.1991, நேரம் இரவு 11,44, இடம் கொளத்தூர், ஐயா மிகவும் மன வேதனையில் உள்ளேன் தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் என் எதிர்காலம் எப்படி இருக்கும் ஐயா
7.7.93,4:30pm,Salem, when will I become rich? my one side love will succeed? How will be my future? how will be my software career? When will I built my own house?
Subscribe : bit.ly/32y9MkT
🙏🙏 அண்ணா வணக்கம் எனக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதா... 7ல் செவ்வாய் சூரியன்... 8ல் ராகு..... ரிஷப லக்னம்... ரிஷப ராசி... லக்னாதிபதி ராசி.. அதிபதி நீசம் ஆயுள் எப்படி ...ஒரு பெண் குழந்தை உள்ளது... லக்னத்தில் சந்திரன் உச்சம் மாரகாதிபதி... பொருளாதார கஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் குரு சனி தசைகள் எப்படி தெளிவுபடுத்துங்கள் அண்ணா... 23.11.1991 6.37pm கேரளா குமுளி...🙏🙏 நன்றி அண்ணா🙏🙏 .....என் கணவர் 04.06.1985 7.37am சென்னை... என் கணவருக்கு கடன் தொல்லை தொழில் நஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் லக்னத்தில் செவ்வாய் செவ்வாய் அஸ்தங்கம் ஏழாம் அதிபதி குரு நீசம் என் கணவர் மிதுன லக்னம் தனுசு ராசி புதன் அஸ்தங்கம் சனி வக்ரம் செவ்வாய் ராகு தசைகள் எப்படி அண்ணா வாழ்க்கை எவ்வாறு இருக்கும் தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா நன்றி வணக்கம்🙏🙏🙏🙏
🙏🙏 அண்ணா வணக்கம் எனக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதா... 7ல் செவ்வாய் சூரியன்... 8ல் ராகு..... ரிஷப லக்னம்... ரிஷப ராசி... லக்னாதிபதி ராசி.. அதிபதி நீசம் ஆயுள் எப்படி ...ஒரு பெண் குழந்தை உள்ளது... லக்னத்தில் சந்திரன் உச்சம் மாரகாதிபதி... பொருளாதார கஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் குரு சனி தசைகள் எப்படி தெளிவுபடுத்துங்கள் அண்ணா... 23.11.1991 6.37pm கேரளா குமுளி...🙏🙏 நன்றி அண்ணா🙏🙏 .....என் கணவர் 04.06.1985 7.37am சென்னை... என் கணவருக்கு கடன் தொல்லை தொழில் நஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் லக்னத்தில் செவ்வாய் செவ்வாய் அஸ்தங்கம் ஏழாம் அதிபதி குரு நீசம் என் கணவர் மிதுன லக்னம் தனுசு ராசி புதன் அஸ்தங்கம் சனி வக்ரம் செவ்வாய் ராகு தசைகள் எப்படி அண்ணா வாழ்க்கை எவ்வாறு இருக்கும் தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா நன்றி வணக்கம்🙏🙏🙏🙏
Hi sir please tell me when I will get job I have asked this questions several times sir please answer me sir 13/08/1996 3.59 pm sriviliputhur and also do I have any opportunity to work in abroad..
ஐயா வணக்கம், தங்களின் ஜோதிட சேவைக்கு வாழ்த்துக்கள். என் பெயர் B.ரவிக்குமார், நான் MA Astrology, படித்துள்ளேன், தனியார் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன், சம்பள உயர்வு எப்போதும் இருந்ததில்லை, பொருளாதார முன்னேற்றம் இல்லை, என் பிறந்த தேதி 08.05.84, 7.15 Am, Pollachi. நடப்பு சுக்ர தசா சனி புக்தி, அடுத்து வரும் புதன் புத்தி, கேது புத்தி பற்றி கூறவும், புதன் கேது சாரம் பெற்று புதனுக்கு கேது சாஷ்டாங்கமாக உள்ளதால் கணவன்/மனைவியை பாதிக்குமா? பிரிவு வருமா? காரணம் கடந்த 3 வருடங்களில் என் மனைவி பல முறை தற்கொலைக்கு முயன்றார். 3 வயதில் மகன் உள்ளார், எனக்கு 2 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது, மருந்து சாப்பிடுகிறேன், என் உடல் நிலை எப்படி இருக்கும்? சொந்த பந்தங்கள் எதிர்ப்பு நீங்குமா? அடுத்து வரும் சூரிய, சந்திர தசை, செவ்வாய் தசை எப்படி இருக்கும்? கணவன், மனைவி உறவு நீடிக்குமா? சொந்தமாக (மளிகை/Stationary/Fancy) தொழில் செய்வேனா? எப்போது? அடுத்து பெண் குழந்தைக்கு வாய்ப்பு உண்டா? மனைவி பெயர்:- சந்தான லட்சுமி 30.1.1998, 7.45Am, Pollachi, இவரின் உடல் நிலை, படிப்பு, சொந்த தொழிலா?(அ)வேலையா? (அ) அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் பற்றி கூறவும் ஐயா... தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன், மிக்க நன்றி...
ஐயா வணக்கம், தங்களின் ஜோதிட சேவைக்கு வாழ்த்துக்கள். என் பெயர் B.ரவிக்குமார், நான் MA Astrology, படித்துள்ளேன், தனியார் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன், சம்பள உயர்வு எப்போதும் இருந்ததில்லை, பொருளாதார முன்னேற்றம் இல்லை, என் பிறந்த தேதி 08.05.84, 7.15 Am, Pollachi. நடப்பு சுக்ர தசா சனி புக்தி, அடுத்து வரும் புதன் புத்தி, கேது புத்தி பற்றி கூறவும், புதன் கேது சாரம் பெற்று புதனுக்கு கேது சாஷ்டாங்கமாக உள்ளதால் கணவன்/மனைவியை பாதிக்குமா? பிரிவு வருமா? காரணம் கடந்த 3 வருடங்களில் என் மனைவி பல முறை தற்கொலைக்கு முயன்றார். 3 வயதில் மகன் உள்ளார், எனக்கு 2 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது, மருந்து சாப்பிடுகிறேன், என் உடல் நிலை எப்படி இருக்கும்? சொந்த பந்தங்கள் எதிர்ப்பு நீங்குமா? அடுத்து வரும் சூரிய, சந்திர தசை, செவ்வாய் தசை எப்படி இருக்கும்? கணவன், மனைவி உறவு நீடிக்குமா? சொந்தமாக (மளிகை/Stationary/Fancy) தொழில் செய்வேனா? எப்போது? அடுத்து பெண் குழந்தைக்கு வாய்ப்பு உண்டா? மனைவி பெயர்:- சந்தான லட்சுமி 30.1.1998, 7.45Am, Pollachi, இவரின் உடல் நிலை, படிப்பு, சொந்த தொழிலா?(அ)வேலையா? (அ) அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் பற்றி கூறவும் ஐயா... தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன், மிக்க நன்றி...
I have been watching your videos continually but iam not bored even in single time . You are really a good communicator sir.
Gifted horoscope 1)at exact time the dhasa is running
2)guru retrograded & in rahu saram
3)sani parvai 3 & 10 mesham & viruchigam
4)mars & saturn combination doctor
5)rahu in 6th house yogam ,guru in rahu saram
6)what ever has to be given as per 5th house
as per learning through your videos good explanation sir
R.Kamalakkannan Kuthalam.Your prediction and explaination was great.It's very usefull for more people and your followers.Thank you sir....
Good analysis sir for midhuna lagna guru vakram is good thanks sundarrajan
he got good results because jupiter is in another retrograde planet rahu , jupiter in swati nakstra
Hello Sir, Very nice explanation. Thank you so much. I also noticed that the retrograde guru is in Rahu saram (Swathi star). As you always say Retrograde planet if connected with Rahu or Ketu will give good results in its Dasha/Bukthi. Thanks again for such a wonderful video -- Anand.
Thank you so much sir 😀😀😀😀😀 I bless you with abundance , prosperity, happiness, great health and immense wealth
அருமை! நல்லதொரு விளக்கம். சின்னாளப்பட்டி பரமசிவம்
மிக எளிதாய் உணர்த்தினீர்கள் . நன்றி ஐயா
ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் நன்றி ஐயா
இதுதான் நல் ஊழ்வினையோ நன்றி குருநாதரே
அண்ணா வக்கிரம் பற்றிய வீடியோ எத்தனை போட்டாலும் ஒரு சிலருக்கு இன்னும் குழப்பமே
சின்னராஜ் ஐயா.. அடி தூள்.. மேலும் லக்னாதிபதி குரு வீட்டில் இருப்பதும், சுக்ரனும் குருவும் சம சப்தம பார்வை.. சுக்ரன் தன் வீட்டை பார்ப்பது.. மேலும் 6 ல் ராகு குரு சாரம், குருவானவர் ஸ்வாதி ராகு சாரம்... சிறப்பான பதிவு
Yes, you are absolutely correct. even my astro chart is same where Guru retrograde in 6 place
ஜோதிடத்தை விட நீங்கள் பேசும் தமிழ் அழகு சார்...
he became doctor because of vakkiram... and parivarthanai of bhudhan and guru....its a rare combination....
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
ஐயா அவர்களுக்கு திருவோணம் நல்வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
Dear astro chinnaraj sir my pranams sir in .my guru Bhagavan vakkiram period I finished my PhD studies mba first class 63% accurate correctmarks
ஐயா வணக்கம் !
உங்கள் கூற்றில் குறைகாணுமள
வுக்கு நானில்லை ! ஆனால் மேலும்
இந்த ஜாதகத்தில்ஒருமெருகூட்டும்
சிறப்பு ! 6மிட உச்சராகு வீட்டுக்குரிய செவ்வாய் பகவானை
பலப்படுத்துதோடு , குருசாரம்
பெற்றுள்ளார். 5ல் உள்ள குருவோ
உச்ச ராகுவின் நட்சத்திரக்காலில்
பயணிக்கிறார். எனவே இங்கு
நட்சத்திரசார பரிவர்த்தனை யோகம் மிகச்சிறப்பெய்துகிறது.
இதுஒருபுறம் என்றால் 10ல்உள்ள செவ்வாய்க்கு ராகுவால் ஆட்சி
பலம் ஏற்பட்டு , வலுவான லாபாதி
பதியாகி 8 ம்பார்வையால் வக்கிர
குருவையே சுபத்துவப்படுத்தி
இந்தஜாதகரை உயர்த்திப்பிடித்
துள்ளார் என்பது எனது கருத்து !
தயைகூர்ந்து , இதை அதிகப்
பிரசங்கித்தனமாகக்கொள்ள
வேண்டாம் ! நன்றி !
கு௫ வக்கிரம் பாதகாதிபதி நல்ல பலன்கள் அ௫மை வக்கிர கு௫ டுவின்ஸ் 😃 மிகவும் நன்றி🙏 🙏🏻🙏🏻🙏🏻
Arumaiyana explanation 👍
Awesome and very informative.
அன்புள்ள அண்ணனுக்கு,
ராகு,கேது சாரமாகவும்,கேது,ராகு சாரமாகவும் ஒரு ஜாதகத்தில் இருந்தால்,என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மக்களுக்கு சொல்லுங்கள் அண்ணா.
பிறந்த தேதி-24-09-1973,நேரம்- 6.32 pm
பிறந்த இடம்- ஸ்ரீவில்லிபுத்தூர்
நல்ல நிலை பெற்ற கிரகங்கள் எதையும் எதிர் பார்க்காமல் கொட்டி கொடுப்பது போல் நீங்களும் ஜோதிடத்தை கொட்டிக்கொடுக்கிறீர்கள் நன்றி அண்ணா
Sema Sir. Good example and super explanation sir. Also guru is standing in ragu leg. You always say when a vagram planet is standing in vagram leg it will act as yogam. Sandhanam Pottu and kungam suit’s well very to your face sir. You r looking good and smart sir. 09/10/1979, 3:03 am in Pondicherry. How will be my guru dasa? Guru is close to rahu and guru is standing in Ketu leg. Please answer when you get a chance and some free time Sir. Again a million thanks sir. Take care and stay safe Sir🙏
வக்கிர கிரகங்களின் நிலை அறிந்து பலனை எடுக்கும் சூட்சமத்தை தந்தமைக்கு நன்றி ஐயா🙏
Superb, excellent explanation anna👌👌💞💞
எல்லாமே கர்மா தானே..😔😔🤔🤔
Sir, always you are giving good explanation.👍
வணக்கம் சகோதரா. உங்களின் பல வீடியோக்களிள் ராகு கேது சாரம் வாங்கின கிரகம் வக்ரமானால். உச்ச பலன் என்று பாரத்திருக்கிறோம். சகோதரா. ஆனாலும் எந்த ஒரு விளக்கம்னாலும் clean cut. தான் நன்றி சகோதரா. வாழ்க வளமுடன்.
Chinnaraj ayya naan ungal anbu subscriber
Nethiyil chandanamum kunguma pottu very beautiful
ஐயா வணக்கம், உங்களுக்கு உண்மையாக Intuition Power இருக்கிறது, அதனால்தான் எந்த வக்ர கிரக அடைந்த ஜாதகம் நல்லது / தீமையை செய்யுமா மிகவும் தெளிவாக விளக்கிறிர்கள். மிகவும் சிறப்பு 👍👍👍
Very useful explanation sir.thank sir
உங்கள் விளக்கம் மிக அருமையாக இருக்கிறது. இப்படி பட்ட ஜோசியரை பார்த்ததில்லை.
Name : Madasamy . k
Srivilliputtur
Date : 31:05:1979
Time : 4:30 PM
அடுத்து வரும் சூரிய திசை எப்படி இருக்கும் ?
1) Name : குமார்
2) Name : தரணி
1) Date : 06:02:2002
2) Date : 07:04:2004
1) Time : 03:00PM
2) Time : 08:00 PM
என் மகன்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் ?
மிகவும் அருமை ஐயா நன்றி 🙏
U r very good astrologer
Hello vanakam sir Thanks sir super explanation .
Sir, enakum same ithe rasi chart thaan, ana guru vagram agla na engineering drop out aitan but sani dasai la distance education la BBA mudichitan. Unga predictions ellame accurate a iruku sir.
Dhanusu lagnam.. Thula rasi visagam star.. Guru meenathil vakkram.. Kanniyil neecha sukran.. Lagnaadhipathi vakkram aanaal enna palan sollunga Sir... Vaazhkkai edha nokki payanama pogudhu nnu theriyala Sir...
குருஜி கடவுளின் அருளால் உங்கள் பார்வை என் கேள்வி மீது பட வேண்டுகிறேன்.
Sir, நீங்க அப்போ அப்போ cemera பாக்குறது seme sir ,then வக்கிரம் தொடர்பான விஷயம் செம சார் உங்களை விட வேறு யாரும் சொல்ல முடியாது நன்றி ஐயா இப்படிக்கு உங்கள் ஜோதிட மாணவன் ,எனக்கு குரு இல்லை என்று நினைத்தேன் ஆனால் எனக்கு குரு நீங்கள் தான் நன்றி ஐயா
அருமையான தலைப்பு வக்கிரம் பற்றி அறிய வேண்டும் ஐயா
இந்த பையனுக்கு அடுத்து வர இருக்குற சனி தசை மற்றும் புதன் தசை எதிர்பார்த்தது தராது போல இருக்கு 🙏🙏🙏
Ayya
Eenukku
Mithunam laknam
Mesam puthan (R)
Nattappu puthan thasai
ஒருவர் மருத்துவர் ஆக, ராசி / லக்கனத்திற்கு 10வது இடமான குரு வீட்டில் சூ + செ அமர்ந்து திக் பலம் பெருகிறார், கூடவே கல்வி, வித்தைக்காரன் பலம் பெறுகிறார், அந்த வீட்டு அதிபதி குரு லக்கனத்தையும், ராசியை பார்ப்பதால் மிக, மிக சிறப்பு.,
ஐயா வணக்கம் எனது ஜாதகத்தில் சனி வக்கிரம் திருமணம் காலதாமதம் காதலித்த பெண்ணும் என்னை விட்டு சென்றுவிட்டார்
வீடில் பார்த்த பெண்ணும் பிடிக்கவில்லை என்று சொல்லி திருமணம் வரை சென்று நின்று விட்டது வாழ்கையே வெருதுவிட்டென் என்ன செய்வது என்று ஒன்றும் புரிய வில்லை வேலையும் நிரந்தரம் இல்லை
என் மனகவளையை போக்க ஆலோசனை கூறுங்கள் ஐயா என வேண்டுகிறேன்
புதுக்கோட்டை
பிறந்த தேதி 08 செப்டம்பர் 1990. 6.30 pm
தங்களின் பதிலை எதிர்பார்த்து உங்களின் மாணவன்......
எதிர்பார்த்து காத்திருந்தேன் இதிலும் ஏமாற்றமே மிஞ்சியது...
நன்றி ஐயா.....
Interesting topic sir
ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்
இரவு வணக்கம் சின்னராஜா சார்
Good morning sir ...Plz make a video about neesam planet vs retrograde planet...
Hello Sir ! Indu lagnamthil vakram grahangan irundhal and indhu kagnathipathi vakram ayirunthal epdi palan edupadhu ?
Sir only you can break this....
Letchumannan
29.08.1986
4.35pm
Born city - johor
Country - Malaysia.
I got 3 retrograde in my horoscope...
Kuru plus kethu vakkiram in kadagam. And Meena Laknam good or bad ayya?? Pls ayya solungal...
Vanakkam sir...enaku makarathula chevvai vakaram...nalatha?..ketatha? Sir
Sir,good evening, simma Lanka,simmathil ,sooriyan,buthan vakiram&asthangam, 26-8-77, 7-20am, perambalur, palan sollunga,sir
, vanakam anna 28.3.74 10.50pm trichy sani dasa epdi irukum , parivarthanai, subathuvama , vaganam yogam epdi , ella kiragam neesam amsathla
அருமை அண்ணா
Super sir nice explanations I have one question sevvai vakram sign in 2 nd house ( rishaba laknam) pls upload this birth chart it will be lot of yogam and lot of negative planet full problem troubble 23.12.92time 3.40pm place erode pls explain this birth chart if you have good example pls see.............🙏🙏🙏🙏🙏🙏🙏
Kuru plus kethu vakkiram in kadagam(5th place). And Meena Laknam male. good or bad ayya??ithanala babies epdi porukum ayya (good or bad)?? Pls ayya solungal...
Power of retro planets👌
Hi Chinnaraj Sir. Nearly MY son entire life controlled be vakram PLANETS( 70 YEARS).
LIFE or DEATH PROBLEM for him in SEVVAI dasa. By God's grace we are crossing sevvai Dasha.
How will be my son's education and future life. I saw your latest vakram videos.
Sevvai - Guru saaram, RAHU - natural vakram, Guru - vakram, Sani- vakram, budhan- Guru saaram, ketu.
22 June 2019, Coimbatore, 1:28 PM
sir, i am trying everytime in your live session. but dont have any luck
வணக்கம் ஐயா, நான் உங்களுடைய ரசிகன். நான் உங்களுடைய வீடியோக்களை தவறாமல் பார்ப்பேன். தற்போது கடந்த நான்கு மாதங்களாக வேலை இல்லாமல் இருக்கின்றேன். வேலைக்கான முயற்சிகளை செய்யும் போது பல தடங்கல் ஏற்படுகிறது. சில நேரங்களில் வேலை கிடைத்து விடும் என்று தோன்றினாலும் இறுதியில் தடைபடுகிறது. நான் ஏன் இந்த பிறவி பிறந்தேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். உயிர் மட்டும் தான் உள்ளது. பிறந்த தேதி: 13/08/1985, அரக்கோணம், நேரம்:7.40pm
Super excellent sir🙏🙏🙏
yes I agree with you
அடடா மீண்டும் மீண்டும் என் நாஞ்சில் பாய்ந்த அம்பு,,,,,, 😘😘😘
Sir, i am hishan, my birth chat Saturn retrograde in 5th place, currently running sani puthi. 1989 june 7, 12:45pm kandy sri Lanka. God bless your wonderful service. When my marraige
குருவே வணக்கம், வக்கிரம் பெற்ற கிரகம் ,ராகு,கேது,நட்சத்திர காலில் இருந்தால் யோகம் உண்டாகும் என்று தாங்கள் ஏற்கனவே சொல்லி இருக்கிறீர்கள்.சார், டெலிபோனுக்கும் பிளஸ் மைனஸ் உண்டுசார்
Mr.Chinnaraj Sir (28/08/1992) 10.35am Karwar (Karnataka)
(எ கா) இல்லாமல் Future tense & Fast tence சொல்லமுடியுமா
🎩
😁
👕👍Great!
👖
I think paatakadhipati vakram is the best vakram
Iya vanakkam 🙏
Sir looking good 😊
ஐயா வணக்கம், தங்களின் ஜோதிட சேவைக்கு வாழ்த்துக்கள். என் பெயர் B.ரவிக்குமார், நான் MA Astrology, படித்துள்ளேன், தனியார் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன், சம்பள உயர்வு எப்போதும் இருந்ததில்லை, பொருளாதார முன்னேற்றம் இல்லை, என் பிறந்த தேதி 08.05.84, 7.15 Am, Pollachi. நடப்பு சுக்ர தசா சனி புக்தி, அடுத்து வரும் புதன் புத்தி, கேது புத்தி பற்றி கூறவும், புதன் கேது சாரம் பெற்று புதனுக்கு கேது சாஷ்டாங்கமாக உள்ளதால் கணவன்/மனைவியை பாதிக்குமா? பிரிவு வருமா? காரணம் கடந்த 3 வருடங்களில் என் மனைவி பல முறை தற்கொலைக்கு முயன்றார். 3 வயதில் மகன் உள்ளார், எனக்கு 2 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது, மருந்து சாப்பிடுகிறேன், என் உடல் நிலை எப்படி இருக்கும்? சொந்த பந்தங்கள் எதிர்ப்பு நீங்குமா? அடுத்து வரும் சூரிய, சந்திர தசை, செவ்வாய் தசை எப்படி இருக்கும்? கணவன், மனைவி உறவு நீடிக்குமா? சொந்தமாக (மளிகை/Stationary/Fancy) தொழில் செய்வேனா? எப்போது? அடுத்து பெண் குழந்தைக்கு வாய்ப்பு உண்டா? மனைவி பெயர்:- சந்தான லட்சுமி 30.1.1998, 7.45Am, Pollachi, இவரின் உடல் நிலை, படிப்பு, சொந்த தொழிலா?(அ)வேலையா? (அ) அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் பற்றி கூறவும் ஐயா... தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன், மிக்க நன்றி...
நன்றி ஐயா
Simpel but super
Thank you very much
Sir virchigham raasi and mithunam lagnam ku upload pannungeh please
Sir
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்
வணக்கம் குருஜி வணக்கம்
வக்கிர கிரகம் கொட்டி கொடுக்குதோ இல்லையோ நீங்கள் கொட்டி கொடுக்கிறீர்கள் நன்றி நன்றி நன்றி நட்புடன் சதாசிவம்
Also Guru in Rahu padam (Swathi). Rahu and Guru in Saara parivarthanai (Visakam and Swati). How will be Sani dasa? Sani in own house but Rahu Saaram.
Vanakkam sir. yr video on vakram is excellent. But I hv one doubt sir. Sani vakram in my horoscope at 10th place. Simma lagnam and makara rasi. Now Guru dasa is for another 6years. Sani and sun are enemies as per astrology and next dasa is Sani dasa for 19years. Whether it affects me. Sun is in 5th place alongwith bhushan, Raghu and Guru.
Thank you
Ayya vanakam rishba rasiil chandran and guru vakram epdi irukum ayya...
Vanakkam sir,
Sir guru,sukran,Raghu ellam serndhu thulam rasiyila irukku so adhukkana palan sollunga sir
Thank you so much sir
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
வணக்கம் ஐயா, எனக்கு கடகராசி, ஆயில்ய நட்சத்திரம், கும்பலக்கினம். 5 ம் வீட்டில் கேது, சனி (வக்ரம்) மற்றும் 12ம் வீட்டில் குரு, சுக்கிரன் (வக்ரம்.) எப்படி இருக்கும் ஐயா
ஐயா வணக்கம்.
நீண்ட நாள் தங்களிடம் என் கேள்வி ஐயா.
5/10/1963 இரவு 11:15 கும்பகோணம்.
ஐயா மிதுன லக்கனம் 10ல் தனித்த குரு.
குரு திசை ராகு புத்தி கொடுக்குமா அல்லது கேடுக்குமா ஐயா.
சொந்த வீடு எப்போது வாங்குவேன்.
பூர்வீக சொத்து விற்க முடியுமா ஐயா.
தயவு செய்து சொல்லுங்கள் ஐயா.
நன்றி.
Sir vanakam ennudaiya rasikatathil sani, sevvai, guru rahu getu 5vakram nadapu gurudhasa guru in 12th house life total damage. Pls any remidees 25.4.82 8.30 pm. N. satheeswaran
Yes, really I understand your pain. What do have faced bad prediction in Guru stating.?
ஐயா வணக்கம் நீங்கள் விளக்கிய இந்த ஜாதகத்தில் குரு வக்ரம் குரு சாரம் வாங்கியது சுவாதி ராகுவின் நட்சத்திரம் வக்கிரம் பிளஸ் வக்ரம் கனெக்ட் ஆனதால் யோக தசையாக அவருக்கு வேலை செய்தது, எவ்வளவு கஷ்டம் ஐயா எனக்கு சொந்தத் தொழில் அமையுமா தேதி 3.9.1991, நேரம் இரவு 11,44, இடம் கொளத்தூர், ஐயா மிகவும் மன வேதனையில் உள்ளேன் தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் என் எதிர்காலம் எப்படி இருக்கும் ஐயா
Hello Sir I have retrograde Jupiter and retrograde Saturn in 5th house- Taurus lagnam. How will Jupiter dasa be Sir?
Waiting for your speech sir
Arumai
7.7.93,4:30pm,Salem, when will I become rich? my one side love will succeed? How will be my future? how will be my software career? When will I built my own house?
Vargottamam pathi solunga
ஐயா வணக்கம், 2-4-89, 5.50 pm, ஈரோடு,,,, ஜென்ம சனி வக்கிர குரு எப்படி இருக்கும்..குரு திசை மற்றும் அடுத்து வரும் சனி திசை எப்படி?
Ayya my son's pothan guru sevuvaai 3 planets vakram ayya. Son life education carrier eppati irukum . Pls sollunga ayya . Ungal pathilukaaga kaathu irugum mother
8il ketu --12il sani vagram ( ketu nakashthram) sani dasha kashtatha kodukuma?
18 th April 1988
1 42 am. Chennai 🙏🙏
Effect Yoga does not effect dasa period ?? Kindly share Ur information
21.1.2007 3.52am Salem what about my sons education and did he get alopathy Docter .