🙏🙏 கருப்பசாமி துணை 🙏 என் குலத்தின் குலதெய்வம் அம்மா சின்னமாள் அம்மா என்னய தய்வு செய்து என்னய மன்னுச்சுருங்கம்மா இனிமேல் நான் எந்த ஒரு தப்பும் செய்ய மாட்டேன் அப்பா அம்மா சல்வ கருப்பசாமி துணை வேட்டைக்காரன் கருப்பசாமி துணை 🙏🙏🙏
எங்கவீட்டு ஆள்கள் மேல் சாமி வருது 2பெயர் மேலா அவுங்க அதை எத்துக்க முடியலை குலதெய்வம் படையல் போட போன இடத்தில் எங்கலை அடிச்சு ரத்தம் காயத்துடன் வந்தேம் அய்யா அதே படையல் நான் என் வீட்டில் போட சொன்னாங்க நான் போட்டேன் அய்யா அடிவாங்கிட்டு வந்த நிமிடம் என் வீட்டில்
எனக்குத் தெரிந்த அண்ணன் அவர் குடும்பத்தில் முதல் தலைமுறை அவர் சாமி ஆடுகிறார் அண்ணா.. அவருக்கு அந்த தெய்வத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார் ... நல்ல விஷயங்களுக்காக மட்டும்... அந்த தெய்வத்துடன் அவர் பேச நினைக்கிறார் அண்ணா அப்போதுதான் அந்த தெய்வத்துக்கான விரத முறை பிரச்சனைக்கான தீர்வுகள் தெரிந்து கொள்ள நினைக்கிறார் அண்ணா மற்றும் அவரால் அந்த தெய்வத்துடன் பேச முடியுமா அண்ணா ப்ளீஸ் சொல்லுங்கள்
ஃ/// தமிழ் மொழி உலகின் முதன் மொழி!அது பிரபஞ்ச மொழி!உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ஆணிவேர் தமிழ் மொழியாகும்!தமிழ் மொழியில் மட்டுமே உயிர் எழுத்து மெய் எழுத்துடன் ஆயுத எழுத்தும் உள்ள மொழி!இஃது இறையனார் சிவபெருமானால் சங்கம் அமைக்கப்பட்ட மொழி!அதாவது கடவுள் மொழி!ஏனைய மொழிகள் வெவ்வேறு பிராந்தியங்களில் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய மொழிகள்!கேரளம் மலையாளம்,கர்நாடகா கன்னடம் ஆந்திர தெலுங்கு என அந்தந்த மண்ணிற்கு ஏற்ப மொழிகள் உருவாயின!இதே நிலை இந்தியாவெங்கும் அந்தந்த மண்ணிற்க்கேற்ப அந்தந்த மொழிகள் உருவாயின!இப்படியே உலகெங்கும் மொழிகள் தோன்றின!இவ்வாறே உலகின் முதல் கலாச்சாரம் தமிழ் கலாச்சாரமே!குடும்பம் மாமன் மைத்துனர் என்கிற உறவு முறைகளை கடவுளர்களாகிய சிவம் திருமால் மாமன் மைத்துனர் உறவு முறைகள்! உலகில் உள்ள ஏனைய கலாச்சாரங்களின் ஆணிவேரும் தமிழ் கலாச்சாரமே!வாழ்வு முறைகளைக் கூறும் சமய அறநெறிகளை வகுத்ததும் தமிழே! ஆக! சமயங்கள் ஆறு!அப்பிரிவுகள் (1) சைவம் (பரம சிவன்), (2)வைணவம் (விஷ்ணு), (3) கௌமாரம் (சுப்பிரமணியன், முருகன்), (4) காணபத்தியம் (விநாயகர்), (5)சௌரம் (சூரியன்), (6) சாக்தம் ( சக்தி, துர்கை).உலகின் ஏனைய சமயங்கள் புற சமயங்கள் எனப்படும்!தமிழ் சமயங்களின் அடிப்படை ஆதாரங்களைக் கொண்டே புற சமயங்கள் தோன்றின! கலியுகம் தோன்றியவுடன் லௌகீக சுகம் கண்ட சுயநலக்கூட்டம் இந்த தமிழ் மொழியையும்,அதன் கலாச்சார மாண்புகளையும் அழித்தொழிக்க எண்ணி ஆரியம்,திராவிடம் என இரு கூறாகப் பிரிந்து தமிழ் மொழியை தமிழ் கலாச்சாரத்தை அழிக்கும் திட்டம் தீவிரமாக்கப்பட்டது!இதன் எதிரொலி அரசியலிலும் புகுத்தப்பட்டது!இதன் காரணமாகவே ஆரிய காஞ்சி சங்கராச்சாரியார் தமிழ் மொழி ஒரு நீஷா பாஷை என்று அறிவித்தார்!அதற்கு இணையாக நாத்திக ஈ வே ராமசாமி நாயக்கரும் தமிழ் மொழி ஒரு காட்டுமிராண்டி மொழி என வர்ணித்தார்! இந்த இரண்டு அமைப்புகளும் தமிழின் பரம வைரிகளாகும்! இவர்கள் இருவரின் தந்திரோபாயம் இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிரிகளைப்போல நடித்து தமிழர்களை ஏமாற்றுவதுதான்!உண்மையில் சொல்லப்போனால் அழிவு சக்தியின் இருக்கரங்கள் இவர்கள் ஆவர்!இதை அழகாக வலது சாரி சித்தனை இடது சாரி சிந்தனை என்று வர்ணித்துக்கொள்வார்கள்!ஆரியர்கள் தமிழ் கடவுளர்களின் நற்பெயரைக் கெடுக்க இந்தக் கடவுள் அந்தக் கடவுளின் மனைவி மீது காம இச்சைக்கு கொண்டார் அதனால் இப்படி இப்படி நடந்தது என்று போய் புராணம் எழுதுவார்கள்!அதைக் கொண்டு நாத்திக வேடம் பூண்டோர் கடவுளை கீழ்த்தரமாக விமர்சனம் செய்வார்கள். கடவுளர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்தி தமிழர்களின் கடவுள் மீதான பக்தியை குறைப்பார்கள்.இந்த இருவரின் நோக்கமும் ஒன்றுதான்!தமிழ் மொழியை அழிக்கவேண்டும்!தமிழ் கற்பு கலாச்சாரத்தை சீரழிக்க வேண்டும்!நிற்க!தற்பொழுது கலியுக முடிவுக்கு வந்துவிட்டதால் இவர்களின் பிரயத்தனங்கள் வெகு தீவிரமாக இருக்கும்! சர்வ நிச்சயமாக தமிழர்களுக்கு தெரியவேண்டிய தகவல்:- இப்பொழுது நடக்கும் அத்தனை விவகாரங்களும் தமிழ் தெய்வங்களுக்கும் தமிழை அழிக்க, என்னும் சுயநலம் மிகுந்த அதிகார,அகங்கார,ஆணவ மனிதர்களுக்குமான மர்மப்போர்!இது ஒருவகையான சூட்சும கதியில் நடக்கிறது!கூடிய விரைவில் இந்தப் போர் ஒரு முடிவுக்கு வரும்!தமிழ் வாகை சூடும்!அறமே அனைத்துலகை ஆளும்! தமிழ் முருகன் தலைமையில் திருவள்ளுவ முறை சித்தர்கள் ஆட்சி மலரும்!கலியுகத்தில் வாழும் தீயோர்களை அழித்துத்தானே சத்திய யுகத்தை தோற்றுவிக்க முடியும்?தமிழர்கள் இறைமீது சித்தம் வைத்து அமைதி காக்கவும்! இஃதுவே இயற்கையின் நியதியுமாகும்.
எண்ணுகளுடைய குலதெய்வம் செல்வ காமாட்சி ,கருப்பசாமி,மற்றும்பலதெய்வங்கள் மொத்தம் 21தெய்வங்கள் அதில் ஓட்டுக்காரன் ,தண்டக்கரன் இந்த இரண்டு தெய்வத்தை பற்றி எனக்கு தெரியும்
என்னுடைய குலதெய்வம் எங்கள் என் தாத்தா பாட்டிக்கே தெரியாது. இப்போது எனக்கு முதன் முதலாக சாமி வருகிறது. மற்றவர்கள் சாமி ஆடும் போது என்னை பார்த்து உன் மேல் வருவது உன்னுடைய குலதெய்வம் அய்யனார் தான் வருகிறார் என்று சொல்கின்றனர்.எனவே நாங்கள் அய்யனாரை குலதெய்வமாக வைத்து ஆதரிக்கலாமா ஐயா?
அய்யா உங்கள் பதிவு அருமை எங்கள் குலதெய்வம்மதுரைவீர
🙏🙏 கருப்பசாமி துணை 🙏
என் குலத்தின் குலதெய்வம் அம்மா சின்னமாள் அம்மா என்னய தய்வு செய்து என்னய மன்னுச்சுருங்கம்மா இனிமேல் நான் எந்த ஒரு தப்பும் செய்ய மாட்டேன் அப்பா அம்மா
சல்வ கருப்பசாமி துணை
வேட்டைக்காரன் கருப்பசாமி துணை 🙏🙏🙏
நன்றி குருவே மிகவும் பயனுள்ள பதிவு குலதெய்வம் தெரியாதவர்கள் கண்டு பிடிப்பது எப்படி என்று கூறுங்கள் நன்றி
ruclips.net/video/idd8TXgU9MQ/видео.html
குலம் தொப்புள் ஃஃ கொடி உறவுதான் அது காக்கும் வரை நாம் காத்து இருப்போம் திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
மிக அருமையான தகவல் ஐயா முடிந்த லைவ் சாட் போடுங்கய்யா ஐயா
நன்றி 🙏🙏🙏🙏👌
அண்ணா வீரகாரன் புடைவைக்காரி அம்மா பத்தி சொல்லுங்கள் pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கவீட்டு ஆள்கள் மேல் சாமி வருது 2பெயர் மேலா அவுங்க அதை எத்துக்க முடியலை குலதெய்வம் படையல் போட போன இடத்தில் எங்கலை அடிச்சு ரத்தம் காயத்துடன் வந்தேம் அய்யா அதே படையல் நான் என் வீட்டில் போட சொன்னாங்க நான் போட்டேன் அய்யா அடிவாங்கிட்டு வந்த நிமிடம் என் வீட்டில்
மாசாண கருபசாமி பற்றி கூறுங்க
வேடச்சி அம்மன் வரலாறு கூறுங்கள் ஐயா!
Ayya enka saami kumpittu 55varusam aachi ,ippo antha kovila puthusa katti kumpabishekam vaikka yerpadu panrom aana pankalikal yaarum Vara maatrankka kumpam vaikkama apdiye kattunavaakkula nikkuthu,ayya yennu sollu ka pls
Pona video la oru ques ketrunthan athuku pathil sollunga plz
ஐயா.. தவமுனி பற்றி தகவல் அறிந்து கொள்ள ஆசை எனக்கு உண்டு. அவரை பற்றி கூற முடியுமா??? 🙏🙏🙏
விரைவில் பகிர்கிறேன்
எங்களை 10வீட்டுபங்காளியின் அடிச்சு வரக்கூடாது சொல்லிட்டாங்க அய்யா நாங்கள் என்ன பண்ணாலாம்
அண்ணா நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டிருக்கிறேன் அதுக்கு பதில் கூறுங்கள் அண்ணா ப்ளீஸ்🙏🙏
எனக்குத் தெரிந்த அண்ணன் அவர் குடும்பத்தில் முதல் தலைமுறை அவர் சாமி ஆடுகிறார் அண்ணா.. அவருக்கு அந்த
தெய்வத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார் ...
நல்ல விஷயங்களுக்காக மட்டும்...
அந்த தெய்வத்துடன் அவர் பேச நினைக்கிறார் அண்ணா அப்போதுதான் அந்த தெய்வத்துக்கான விரத முறை
பிரச்சனைக்கான தீர்வுகள் தெரிந்து கொள்ள நினைக்கிறார் அண்ணா மற்றும் அவரால் அந்த தெய்வத்துடன் பேச முடியுமா அண்ணா ப்ளீஸ் சொல்லுங்கள்
ஃ///
தமிழ் மொழி உலகின் முதன் மொழி!அது பிரபஞ்ச மொழி!உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ஆணிவேர் தமிழ் மொழியாகும்!தமிழ் மொழியில் மட்டுமே உயிர் எழுத்து மெய் எழுத்துடன் ஆயுத எழுத்தும் உள்ள மொழி!இஃது இறையனார் சிவபெருமானால் சங்கம் அமைக்கப்பட்ட மொழி!அதாவது கடவுள் மொழி!ஏனைய மொழிகள் வெவ்வேறு பிராந்தியங்களில் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய மொழிகள்!கேரளம் மலையாளம்,கர்நாடகா கன்னடம் ஆந்திர தெலுங்கு என அந்தந்த மண்ணிற்கு ஏற்ப மொழிகள் உருவாயின!இதே நிலை இந்தியாவெங்கும் அந்தந்த மண்ணிற்க்கேற்ப அந்தந்த மொழிகள் உருவாயின!இப்படியே உலகெங்கும் மொழிகள் தோன்றின!இவ்வாறே உலகின் முதல் கலாச்சாரம் தமிழ் கலாச்சாரமே!குடும்பம் மாமன் மைத்துனர் என்கிற உறவு முறைகளை கடவுளர்களாகிய சிவம் திருமால் மாமன் மைத்துனர் உறவு முறைகள்!
உலகில் உள்ள ஏனைய கலாச்சாரங்களின் ஆணிவேரும் தமிழ் கலாச்சாரமே!வாழ்வு முறைகளைக் கூறும் சமய அறநெறிகளை வகுத்ததும் தமிழே! ஆக! சமயங்கள் ஆறு!அப்பிரிவுகள் (1) சைவம் (பரம சிவன்), (2)வைணவம் (விஷ்ணு), (3) கௌமாரம் (சுப்பிரமணியன், முருகன்), (4) காணபத்தியம் (விநாயகர்), (5)சௌரம் (சூரியன்), (6) சாக்தம் ( சக்தி, துர்கை).உலகின் ஏனைய சமயங்கள் புற சமயங்கள் எனப்படும்!தமிழ் சமயங்களின் அடிப்படை ஆதாரங்களைக் கொண்டே புற சமயங்கள் தோன்றின!
கலியுகம் தோன்றியவுடன் லௌகீக சுகம் கண்ட சுயநலக்கூட்டம் இந்த தமிழ் மொழியையும்,அதன் கலாச்சார மாண்புகளையும் அழித்தொழிக்க எண்ணி ஆரியம்,திராவிடம் என இரு கூறாகப் பிரிந்து தமிழ் மொழியை தமிழ் கலாச்சாரத்தை அழிக்கும் திட்டம் தீவிரமாக்கப்பட்டது!இதன் எதிரொலி அரசியலிலும் புகுத்தப்பட்டது!இதன் காரணமாகவே ஆரிய காஞ்சி சங்கராச்சாரியார் தமிழ் மொழி ஒரு நீஷா பாஷை என்று அறிவித்தார்!அதற்கு இணையாக நாத்திக ஈ வே ராமசாமி நாயக்கரும் தமிழ் மொழி ஒரு காட்டுமிராண்டி மொழி என வர்ணித்தார்! இந்த இரண்டு அமைப்புகளும் தமிழின் பரம வைரிகளாகும்!
இவர்கள் இருவரின் தந்திரோபாயம் இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிரிகளைப்போல நடித்து தமிழர்களை ஏமாற்றுவதுதான்!உண்மையில் சொல்லப்போனால் அழிவு சக்தியின் இருக்கரங்கள் இவர்கள் ஆவர்!இதை அழகாக வலது சாரி சித்தனை இடது சாரி சிந்தனை என்று வர்ணித்துக்கொள்வார்கள்!ஆரியர்கள் தமிழ் கடவுளர்களின் நற்பெயரைக் கெடுக்க இந்தக் கடவுள் அந்தக் கடவுளின் மனைவி மீது காம இச்சைக்கு கொண்டார் அதனால் இப்படி இப்படி நடந்தது என்று போய் புராணம் எழுதுவார்கள்!அதைக் கொண்டு நாத்திக வேடம் பூண்டோர் கடவுளை கீழ்த்தரமாக விமர்சனம் செய்வார்கள்.
கடவுளர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்தி தமிழர்களின் கடவுள் மீதான பக்தியை குறைப்பார்கள்.இந்த இருவரின் நோக்கமும் ஒன்றுதான்!தமிழ் மொழியை அழிக்கவேண்டும்!தமிழ் கற்பு கலாச்சாரத்தை சீரழிக்க வேண்டும்!நிற்க!தற்பொழுது கலியுக முடிவுக்கு வந்துவிட்டதால் இவர்களின் பிரயத்தனங்கள் வெகு தீவிரமாக இருக்கும்!
சர்வ நிச்சயமாக தமிழர்களுக்கு தெரியவேண்டிய தகவல்:-
இப்பொழுது நடக்கும் அத்தனை விவகாரங்களும் தமிழ் தெய்வங்களுக்கும் தமிழை அழிக்க, என்னும் சுயநலம் மிகுந்த அதிகார,அகங்கார,ஆணவ மனிதர்களுக்குமான மர்மப்போர்!இது ஒருவகையான சூட்சும கதியில் நடக்கிறது!கூடிய விரைவில் இந்தப் போர் ஒரு முடிவுக்கு வரும்!தமிழ் வாகை சூடும்!அறமே அனைத்துலகை ஆளும்!
தமிழ் முருகன் தலைமையில் திருவள்ளுவ முறை சித்தர்கள் ஆட்சி மலரும்!கலியுகத்தில் வாழும் தீயோர்களை அழித்துத்தானே சத்திய யுகத்தை தோற்றுவிக்க முடியும்?தமிழர்கள் இறைமீது சித்தம் வைத்து அமைதி காக்கவும்!
இஃதுவே இயற்கையின் நியதியுமாகும்.
எண்ணுகளுடைய குலதெய்வம் செல்வ காமாட்சி ,கருப்பசாமி,மற்றும்பலதெய்வங்கள் மொத்தம் 21தெய்வங்கள் அதில் ஓட்டுக்காரன் ,தண்டக்கரன் இந்த இரண்டு தெய்வத்தை பற்றி எனக்கு தெரியும்
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🧡🧡🧡
ஆனா நான் ஒரு குலதெய்வ சாமியாடி எங்க ஊர்ல ஒருத்தர் பங்காளி இறந்துட்டாரு ரெண்டு மாசம் அடைப்பினால் என்னால சாமி கும்பிடாம இருக்க முடியல என்ன பண்றது போலாமா வேண்டாமா கோவிலுக்கு ப்ளீஸ் சொல்லுங்கண்ணா
நீங்கள் தாராளமாக செல்லலாம்
Kathawarayan swamy pathi sollungaa ayya
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முத்து பேச்சி அம்மன் வரலாறு போடுங்க
Muthu pechi amman kovil enga iruku entha ooru
திருச்செந்தூர்
குடும்பத்தில் யாரேனும் இறந்தால் எத்தனை நாட்கள் குலதெய்வ ஆலயம் செல்வதை தவிர்க்க வேண்டும்.
6 மாதம் வரை செல்வதை தவிர்க்கலாம்
என்னுடைய குலதெய்வம் எங்கள் என் தாத்தா பாட்டிக்கே தெரியாது. இப்போது எனக்கு முதன் முதலாக சாமி வருகிறது. மற்றவர்கள் சாமி ஆடும் போது என்னை பார்த்து உன் மேல் வருவது உன்னுடைய குலதெய்வம் அய்யனார் தான் வருகிறார் என்று சொல்கின்றனர்.எனவே நாங்கள் அய்யனாரை குலதெய்வமாக வைத்து ஆதரிக்கலாமா ஐயா?
yes bro
Om muruga 🦚🦚🦚😭😭😭
Ungaluku call pannalama
Tell me Brother
❤
Ayya mariamman pathi solunga.🙏
விரைவில் பகிர்கிறேன்
@@அறிவோம் nandri ayya
🙏🏻🙏🏻🙏🏻
engal kuladeviam munishwar samay
True
Oruvela abroad poitta
அண்ணே ஜாதகம் பார்க்க போது உங்க வீட்டில் வெளிய கன்னி தெய்வம் இருக்கு சொல்லுறாங்க 🙏அதுக்கு என்ன செய்யணும் பதிவு போடவும் அண்ணா 🙏
கன்னி தெய்வத்தை வீட்டு உள்ளெ கொண்டு வர வேண்டும் அண்ணா
@@ரௌத்திரம்பழகு-ங5ர yes
@@Sanjhev அதற்கு பரிகாரம் உண்டு அதை செய்ங்க கண்டிப்பா நடக்கும் அண்ணா 🙏🙏🙏
@@ரௌத்திரம்பழகு-ங5ர ஓகே bro 🙏❤