நான் 18ம் படி பெரிய கருப்பன் சாமி கச்சை கட்டி ஆடுறேன் ஆனால் என்னோட பங்காளிகளுக்கு புடிக்கவில்லை அவரும் சாமி ஆடுகிறார்... அவர் செய்யும் செயல் செய்வினை போன்ற செயல்கள் செய்து கொண்டே இருக்கிறார் பல முறை எச்சரித்தும் இது போன்ற செயல் செய்து கொண்டே இருக்கிறார்.... என்னுடைய 18ம் படியான கருப்பு கை விட வில்லை குருவே சரணம் ❤
ஐயா, நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் சத்தியத்திற்கு சமமானவை. ரொம்ப நெருங்கிய உறவினர்களால் , நீங்கள் சொன்ன அனைத்தும் நடந்து , கடைசியில் நாங்கள், எங்கள் தந்தையை இழந்தோம். நாங்கள் , அவர்களை இந்த நிமிஷம் வரை எதுவும் கூறவில்லை. ஆனால் இன்னும் எங்கள் குடும்பம் கஷ்டத்தை தான் அனுபவிக்கிறது. இதற்கு வேறு ஏதாவது தீர்வு இருந்தால் சொல்லுங்கள் ஐயா .
அண்ண சென்ற வாரம் குல தெய்வ த்திற்கு பொங்கல் வைத்தேன் , அபிஷேக,படையல் பொருட்களை வாங்க வேண்டாம் பொங்கல் மட்டும் வை னு சொல்லிட்டாங்க ,என் கனவரிடம் மறைமுகமாக வாங்கி பூசாரி வீட்டில் கொடுக்க சொன்னேன் ,அவர் வாங்கிட்டு வீட்டிற்கு வந்துட்டார் தனி குடித்தனம் இருக்கோம் ,மாமனார் மாமியார் என் கனவரின் தம்பியுணன் இருக்கிறார்கள் மாட்டுபால் வீட்டிலிருந்த கொண்டு கொடுக்க இருந்தேன் , குழம்பி இருந்தேன் , அன்று இரவு என் கனவில் என் வீட்டு ஒரு தவலை குடம் நிறைய பால் ,குல தெய்வ எல்லை 3 பூசாரி வைத்திருந்த பாத்திரத்தில் நான் ஊற்ற அபிஷேகம் கனவில் கண்டேன் 😂😂😂😂 கருஞ் சிலை இருக்கிறார் ,கனவில் பித்தளை முகத்தில் என் குல தெய்வம்😮 பார்த்தேன் உங்கள் தங்கை ,அரக்கோணம் ...என் மீது குல தெய்வம் வருகிறார் இப்போது தெய்வ கனி யில் சூடம் ஏற்றிய பிறகு தான் சாமி வருகிறார் காரணம் ??? பதிலளிக்க வேண்டி கேட்கிறேன் அண்ண
எங்க ஊரு கோவில் திருவிழா அப்போ எனக்கு சாமி வந்துச்சு சும்மா ஆடிட்டு போயிருச்சு எதும் பேசல இந்த வருசமும் அதே மாறி வந்து ஆடுன ஆனா என்ன சாமி னு தெரியல எப்படி தெரிஞ்சுக்குறது னு சொல்லுங்க
நாமக தெரிந்து கொள்ள சில வருடம் ஆகும் .உடனே தெரிந்து கொள்ள மற்ற சாமி ஆடிகளிடம் கேட்கலாம். நாம் ஆடும் போதே யார் மா நீ என்று மனதிற்குள்ளே கேட்டால் மனதிற்குள்ளே பதில் தெரியும்.
கேட்கவே வித்தியாசமாக இருந்தது நன்றி
ஓம் முனீஸ்வரனே போற்றி 🙏 🙏 🙏
Unmaithan ayya enakku apdithan panrangka neengka solrathu polathan naanum iruken yaraiyum pahachathu illa yaru seyrangkanu theliva kanavula kattuthu ayya 💯💯 unmai🙏🙏🙏🙏🙏😭
என் கதையில் இனிமேல் அவனுக்கு சங்கு தான் நானும் நிறைய்ய முறை மன்னித்துவிட்டேன் ஆனால் கேட்க வழியில்லை
😂😂😂
Same here!!
Ayya nega sona yalamay unmaythe🙁 en kudumpathe nasam panunavela ,,,mutheramma 🙏😔kameicei kuduthutaga amma mutheramma en kudumpathe kappatheitaga.avagatayii opadaceita suneyam panunavela 😢
அரசன் அன்றே கொல்வன் தெய்வம் நின்று கொல்லும் காத்திருந்து பாருங்கள் அவள் செயலை.
நான் 18ம் படி பெரிய கருப்பன் சாமி கச்சை கட்டி ஆடுறேன் ஆனால் என்னோட பங்காளிகளுக்கு புடிக்கவில்லை அவரும் சாமி ஆடுகிறார்... அவர் செய்யும் செயல் செய்வினை போன்ற செயல்கள் செய்து கொண்டே இருக்கிறார் பல முறை எச்சரித்தும் இது போன்ற செயல் செய்து கொண்டே இருக்கிறார்.... என்னுடைய 18ம் படியான கருப்பு கை விட வில்லை குருவே சரணம் ❤
Crt ha sonninga anna neenga soldra oru oru varthaiyum yennake soldra madhri iruku 😔 anna
ஐயா, நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் சத்தியத்திற்கு சமமானவை. ரொம்ப நெருங்கிய உறவினர்களால் , நீங்கள் சொன்ன அனைத்தும் நடந்து , கடைசியில் நாங்கள், எங்கள் தந்தையை இழந்தோம். நாங்கள் , அவர்களை இந்த நிமிஷம் வரை எதுவும் கூறவில்லை. ஆனால் இன்னும் எங்கள் குடும்பம் கஷ்டத்தை தான் அனுபவிக்கிறது. இதற்கு வேறு ஏதாவது தீர்வு இருந்தால் சொல்லுங்கள் ஐயா .
Oru kudumbathai alichu innum alikka pakkarangale .eppadi kovam varamal irukkum,thirunthave theriyatha or samiyoda sakthiyap patri theriyamal vilayadurangala
vanakum ayya avarrgallai arrumaiyana thanggal sonnirgal unmaaithan. yenn valai seiyum edthal irrukiragal anaal munbhu irrundhathu athiram .anaal ippo avarggal parthal athiram illai kula deivam nambi barathai erraiki vaithu .ayya romba nandriga 🙏🙏🙏
உண்மையிலும் உண்மை
பிரதோஷ காலத்தில் சிவனை கும்பிட்டு பெருமாளை கும்பிடலாமா, or பெருமாளை கும்பிட்டு சிவனை கும்பிடலாமா
Enakkum appadithan ayya ennaium en kudumbathaium mudakka vendum endru seigirargal niraya ilandhu vittom engal en kai kalum adipattu mudakka seidhargal but deivam engalai kathu nikkudhu nan deivathin arulal meendu varugiren om moonghilanai kamatchi amman thunai 🙏
Thank you brother
Nanriyiya
Arumai 😢aiyah
வணக்கம்
6 6 2024
ௐ சிவாயநம
ௐ நமசிவாய
ௐ நமோ நாராயணாய
ௐ சரவணபவ
ௐ ஸ்ரீ அன்னை வாராஹியே போற்றி
நற்பவி
நன்றி
❤❤❤❤tnq iya❤
Oruthara keduthu santhosam padara jenmathukku name enna?
எல்லா மனிதர் குள்ளேயும் தெய்வம் பேசுமா.தெய்வ சக்தி இல்லாதவர்கள் எப்படி செய்வினை இருந்து எப்படி மீளுவது
அண்ண சென்ற வாரம் குல தெய்வ த்திற்கு பொங்கல் வைத்தேன் , அபிஷேக,படையல் பொருட்களை வாங்க வேண்டாம் பொங்கல் மட்டும் வை னு சொல்லிட்டாங்க ,என் கனவரிடம் மறைமுகமாக வாங்கி பூசாரி வீட்டில் கொடுக்க சொன்னேன் ,அவர் வாங்கிட்டு வீட்டிற்கு வந்துட்டார் தனி குடித்தனம் இருக்கோம் ,மாமனார் மாமியார் என் கனவரின் தம்பியுணன் இருக்கிறார்கள் மாட்டுபால் வீட்டிலிருந்த கொண்டு கொடுக்க இருந்தேன் , குழம்பி
இருந்தேன் , அன்று இரவு என் கனவில் என் வீட்டு ஒரு தவலை குடம் நிறைய பால் ,குல தெய்வ எல்லை 3 பூசாரி வைத்திருந்த பாத்திரத்தில் நான் ஊற்ற அபிஷேகம் கனவில் கண்டேன் 😂😂😂😂 கருஞ் சிலை இருக்கிறார் ,கனவில் பித்தளை முகத்தில் என் குல தெய்வம்😮 பார்த்தேன் உங்கள் தங்கை ,அரக்கோணம் ...என் மீது குல தெய்வம் வருகிறார்
இப்போது தெய்வ கனி யில் சூடம் ஏற்றிய பிறகு தான் சாமி வருகிறார் காரணம் ??? பதிலளிக்க வேண்டி கேட்கிறேன் அண்ண
Evvolo kalam porukarathu ayya nan pesarathe illa. Irunthum ennai pathi pakkathil ullavarkalitam kettu therinjikaranga. Putigalana vita matangaranga 😔
❤❤❤
Ovvoru samiyum katturangale avanga manusana pirantha theeya sakthiyoda vamsam. Avangalukku save varatha
🙏🙏🙏🙏🙏
எங்க ஊரு கோவில் திருவிழா அப்போ எனக்கு சாமி வந்துச்சு சும்மா ஆடிட்டு போயிருச்சு எதும் பேசல இந்த வருசமும் அதே மாறி வந்து ஆடுன ஆனா என்ன சாமி னு தெரியல எப்படி தெரிஞ்சுக்குறது னு சொல்லுங்க
, எனக்கும் கூட அதே சந்தேகம்தான்
நாமக தெரிந்து கொள்ள சில வருடம் ஆகும் .உடனே தெரிந்து கொள்ள மற்ற சாமி ஆடிகளிடம் கேட்கலாம். நாம் ஆடும் போதே யார் மா நீ என்று மனதிற்குள்ளே கேட்டால் மனதிற்குள்ளே பதில் தெரியும்.
@@suresh_king_001 🙏
@@DhavaSelvi-mh8sgungaluku enga ma sami vanthathu?