மாமியார் இப்படிதான் இருக்கனும் 3 பிள்ளைகளும் மருமகளும் ஒற்றுமையா இருக்க இவங்கதான் காரணம் ❤❤❤❤❤❤❤ என் மாமியார் என் கொழுந்தனார சொந்த வீட்டுல வச்சிகிட்டு எங்கள வெளில அனுப்பிட்டு நாங்க 7 வருடமா வாடகை வீட்டில் இருக்கோம்.. எல்லாம் அந்த கடவுளுக்குதான் வெளிச்சம் 😢 எனக்கு 2 பெண் குழந்தைகள் ❤❤❤❤ குடும்ப ஒற்றுமைக்கு பலமா இருக்கிறது மாமனார் மாமியார் தான் அமலா நீ குடுத்து வைத்தவள் ❤❤❤❤
சூப்பர் அம்மா சூப்பரா கிளீனா சுத்தமா வேலை செய்றாங்க அம்மா வேலை செய்வது பாக்குறதுக்கே அவ்வளவு அழகா இருக்குது தன்னுடைய மகன் மருமகளுக்காக எவ்வளவு அக்கறைய வேலை செய்றாங்க பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்குது அம்மா நீங்க நிறைந்த ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் நீங்க ரொம்ப நாள் நல்லா இருக்கணும்னு நான் கடவுளிட வேண்டுகிறேன் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்
மகன்களை பெற்று மருமகள் மூவருடடன் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மாமி உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏. ஆயிரம் உறவுகள் இருந்தாலும் வீட்டுக்கு வயது போன பெண் இருப்பது ஒரு நல்லா இருக்கும். நல்லது கெட்டது சொல்லி கொடுப்பார்கள்.. அவர்கள் கோபம் கொண்டு எது சொன்னாலும் அதை நாம் பொருப்படுத்த கூடாது.. ஏன்னா அந்த குடும்பத்தில் அவர்கள் தானே பெரியவர்கள் அதனால் எதையும் பொருத்து போவது எதுவும் குறை வராது..
அமலா உனது மாமியார் ரொம்ப நல்லவங்க உங்கள் குடும்ப ஒற்றுமைக்கு உனது மாமியார்தான் காரணம். மூன்று மருமகளையும் சமமாக பார்க்கிறார்கள் நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்
அமலா உன்னோட வீடியோவை 3 மாதமாக நான் | பார்க்கிறேன் Super Pa உன்னோட வீடியோவை பார்க்கும் போது மனசு அமைதியாக உள்ளது உன்னோட வீடியோ Stress out going pa.சஷ்டி விரதம் இருப்பா உனக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும் Nov 1 முதல் Nov 8 வரை சஷ்டி விரதம் SUper வாழ்த்துக்கள்.Pa❤🎉🎉
மாமி வந்து.. மாமியின் கைபட்டதும் வீடு மேலும் அழகாக இருக்கு அமலா..!!💪👍👏👏🤗 நடக்கும் பாதையில் கற்கள் போட்டது அருமை மா..!!👍 வரும் குளிர், வெயில் காலம் எல்லாம் செட் ஆகிவிடும் டியர்.!!🎉 கெழுவத்தூ(ஊ)ரும் அழகு..!!🤗 குடும்பமும் அழகு..!!🫠❤
அமலாவின் மாமிக்கு கண் பாா்த்ததை கை செய்கிறது. இந்த வயதில் மருமகளை சொல்லாமல் தானே செய்வது ஆச்சரியம். ஆமாம் மாமி இருந்த பொழுது முகம் ஒரு விதமாகவும், அவர்கள் போனவுடன் முகம் ஒரு விதமாகவும் மாறியது.
அமலா மாமி வந்ததும் வீடே துப்பரவான மாதிரி இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வீட்டின் முன் கொடி கட்டாதீங்க பின் வாசல் பக்கம் இல்ல பின் பக்கமா கட்டுங்க வீட்டின் அழகையும் மாற்றி விடும் உங்கள் இயற்கை அழகை பார்க்க தடையாக கொடி இருக்கும் அதனால் மாற்றுங்கள் இடத்தை
@@Amalavillagefood amala y are u not taking care of your mother in law and father in law. If u are not taking care them then how God will bless kids to you. Tell me. Take care them. Take it as positive
மாமி வந்தவுடன் வீட்டின் முன்புறம் சுத்தமாக உள்ளது. Mami always best and perfect.❤
இந்த குடும்ப ஒற்றுமைக்கு காரணமே அம்மா தான்❤❤❤❤
1000000000...
True
Nalla valarpu
Enna ure
அமலா உங்க மாமி வந்ததும் வீட்டு வாசல் நல்லா சுத்தம் செய்யறாங்க.. இதே மாதிரி நீங்களும் செய்ய பழகிக்கோங்க
அம்மா தான் மக்களை பெற்ற மகராசி வாழ்க வளமுடன்
மாமியார் இப்படிதான் இருக்கனும் 3 பிள்ளைகளும் மருமகளும் ஒற்றுமையா இருக்க இவங்கதான் காரணம்
❤❤❤❤❤❤❤
என் மாமியார் என் கொழுந்தனார சொந்த வீட்டுல வச்சிகிட்டு எங்கள வெளில அனுப்பிட்டு நாங்க 7 வருடமா வாடகை வீட்டில் இருக்கோம்..
எல்லாம் அந்த கடவுளுக்குதான் வெளிச்சம் 😢 எனக்கு 2 பெண் குழந்தைகள் ❤❤❤❤
குடும்ப ஒற்றுமைக்கு பலமா இருக்கிறது மாமனார் மாமியார் தான் அமலா நீ குடுத்து வைத்தவள் ❤❤❤❤
Super akka
Same sis
Nanutha
சூப்பர் அம்மா சூப்பரா கிளீனா சுத்தமா வேலை செய்றாங்க அம்மா வேலை செய்வது பாக்குறதுக்கே அவ்வளவு அழகா இருக்குது தன்னுடைய மகன் மருமகளுக்காக எவ்வளவு அக்கறைய வேலை செய்றாங்க பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்குது அம்மா நீங்க நிறைந்த ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் நீங்க ரொம்ப நாள் நல்லா இருக்கணும்னு நான் கடவுளிட வேண்டுகிறேன் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்
மகன்களை பெற்று மருமகள் மூவருடடன் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மாமி உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏.
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் வீட்டுக்கு வயது போன பெண் இருப்பது ஒரு நல்லா இருக்கும்.
நல்லது கெட்டது சொல்லி கொடுப்பார்கள்..
அவர்கள் கோபம் கொண்டு எது சொன்னாலும் அதை நாம் பொருப்படுத்த கூடாது..
ஏன்னா அந்த குடும்பத்தில் அவர்கள் தானே பெரியவர்கள் அதனால் எதையும் பொருத்து போவது எதுவும் குறை வராது..
6:12 6:13 6:13 6:13 6:13
6:55
7:21 7:22 7:22
7:52 7:53
8:00 8:00 8:01 8:01
அமலா உனது மாமியார் ரொம்ப நல்லவங்க உங்கள் குடும்ப ஒற்றுமைக்கு உனது மாமியார்தான் காரணம். மூன்று மருமகளையும் சமமாக பார்க்கிறார்கள் நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்
Super உங்க videos எல்லாம் super அமலா god bless u 👍👌❤️
அம்மா அம்மாதான் சூப்பர் அம்மா 🎉🎉🎉🎉🎉
மாமியை வேலை வாங்காதீர்கள். பாவம் வயதான அம்மா❤
Old amala sister mathiri eruku... Supera 💐💐💐😘😘😘
அமலா நீங்கள் நேற்று சொன்ன வடி கஞ்சி தாலிப்பு இன்று செய்து சாப்பிட்டேன் சூப்பராக இருந்தது அமலா நான் முதல் முறையாக சாப்பிட்டு இருக்கிறேன்
Super Amma vera Leval Amma, ❤❤❤❤❤❤❤❤❤❤
Pup vaicha blouse nallaillai ithuthan nallarukku athu patikkatu mathri irunthuchu❤️
All credits goes to ur mother.❤ nalla valathurukanga ungala❤ family correct ah kondu poranga
Super maami ungala enaku romba pidikum. Amala sister ippathan unga husband nalla pesuraru.
மாமி வந்ததும் வீடு சூப்பர்
Mami ongala enaikku remba pidikkum amma nu sollava love you amma
Very nice mami she is good person 🎉
இந்த பிளவுஸ் தான் நல்லாஇருக்கு அக்கா
அந்த மீட்டர் பாக்ஸ் கம்பில ஒரு லைட் போட்டுக்கோங்க அண்ணா
அமலா உன்னோட வீடியோவை 3 மாதமாக நான் | பார்க்கிறேன் Super Pa உன்னோட வீடியோவை பார்க்கும் போது மனசு அமைதியாக உள்ளது உன்னோட வீடியோ Stress out going pa.சஷ்டி விரதம் இருப்பா உனக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும் Nov 1 முதல் Nov 8 வரை சஷ்டி விரதம் SUper வாழ்த்துக்கள்.Pa❤🎉🎉
Your. Mother in law. You are. Gifted. Amala
உங்கள் வாழ்க்கை முறை மிகவும் அழகாக இருக்கிறது 🎉
தற்சார்பு வாழ்வு அருமை.. வாழ்க
Indha madhiri kai vacha blouse mattum podunga Amala 🎉very nice
அமலா உன் வீடு வெயில் காலத்தில் ரொம்ப குளிர்ச்சியாக
இருக்கும் நல்ல தூக்கம் வரும் அமலா
❤❤❤❤❤saroja
மாமி வந்து.. மாமியின் கைபட்டதும் வீடு மேலும் அழகாக இருக்கு அமலா..!!💪👍👏👏🤗
நடக்கும் பாதையில் கற்கள் போட்டது அருமை மா..!!👍
வரும் குளிர், வெயில் காலம் எல்லாம் செட் ஆகிவிடும் டியர்.!!🎉
கெழுவத்தூ(ஊ)ரும் அழகு..!!🤗
குடும்பமும் அழகு..!!🫠❤
Intha mathiri oru edathula vazha kuduthu vaikkanum😊
Sister neenga weight loss pannunga , rice vendam karupu kavuni , fruits , nuts sapdunga , hip size reduce pannunga sister, morning walking ponga,exercise pannunga ,sleep well👍
TQ sister ❤❤ nanga sonathu pannirukinga nakadara edathula kallu podungo nu sonathu potirukinga yanaku happy 😊🎉❤sis 🤗😌😌
En mamiyarum ipadithan vantha velai seivanga ❤❤❤
அம்மா செய்ரவேலைசூப்பர்
Amma very nice 👌 👍 👏 😀 Amala you're laziness more
Amala akka unga mami super
Mamiyar tiger mathiri irukanga...active paati. Workaholic.
The old mother is a very clean woman and very neat 👌 ❤❤❤
Thanks 🙏
இந்த அம்மா ரொம்ப நல்லவங்க மூணு மருமகளையும் ஒரே மாதிரியே பார்ப்பாங்க பார்த்தாலே தெரியுது மக்களைப் பெற்ற மகராசி
அமலா, கரண்ட் ஒயர் இருக்கும் கம்பத்தில் துணி காயப் போடும் கொடி கட்டாதிங்க இன்னும் ஒரு கம்பு நட்டு கட்டுங்கள் அது தான் பாதுகாப்பு
🙏🙏🙏🙏
அமலா blouse சூப்பர் 🎉
Indha madhiri oru mamiyar enakkuilla
அமலா உங்க மாமியார எனக்கு ரொம்ப பிடிக்கும்
Ungha mamiyar nalla vellai seigranga otrumayai erukiringa sis rombha happya eruku sis
அமலாவின் மாமிக்கு கண் பாா்த்ததை கை செய்கிறது. இந்த வயதில் மருமகளை சொல்லாமல் தானே செய்வது ஆச்சரியம். ஆமாம் மாமி இருந்த பொழுது முகம் ஒரு விதமாகவும், அவர்கள் போனவுடன் முகம் ஒரு விதமாகவும் மாறியது.
Aamam apparam mamiyaruna mariyathai irukkathan seiyum.
Amala your grandmother is very good and she is hard worker 🙏
Mother in-law
எனக்கு உங்க மாமி ❤️❤️❤️❤️❤️புடிக்கும். எல்லா வீடியோ பாப்பேன்.... எனக்கு ஒரு ஆசை அம்மாகிட்ட பேசணும்.. ம். U. அம்மா... பேசமுடியுமா.. ப்ளீஸ்....
Hii Amala Sister Supera Iruku ma Veedu Amaidhiyana place Mind peaceful life ❤❤❤
அக்கா உங்க குடும்பம் மகேஷ் அக்கா குடும்பம் எல்லா உறவுமுறையும் சொல்லுங்க
Very nice she will be good person ❤
Good Mamiyar like youuuuuu maaaa😍 ungala mari Mamiyar kedacha life happy ah pohum missssing that life
Nice place
அமலா மாமி வந்ததும் வீடே துப்பரவான மாதிரி இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வீட்டின் முன் கொடி கட்டாதீங்க பின் வாசல் பக்கம் இல்ல பின் பக்கமா கட்டுங்க வீட்டின் அழகையும் மாற்றி விடும் உங்கள் இயற்கை அழகை பார்க்க தடையாக கொடி இருக்கும் அதனால் மாற்றுங்கள் இடத்தை
Thank You MA For Showing Your LOVE To SHAM And AMALA I SALUTE. You. MUMMY. GOD BLESS YOU 🙏🙏🙏🙏🙏🙏🙏
All video super
பால் புளிந்து எடுத்தபின் மீதியாக வரும் தேங்காய் பூவை உங்கள் வீட்டு சீமெந்து தரைக்கு தேய்த்து கூட்டினால் பளபளப்பாக இருக்கும்
Hi mamie super 👍
Amma super
காலை வணக்கம் அமலா❤❤❤
Mam super you are great 🙏👍❤️
Amma love you Amma my mis u my Amma 😭😭😭
Hi mamie aga ponalum vêla sheya salipadaivatthe ellai anaku romba mamiya pidikum 👍🙏💘🧡🇮🇳🇨🇵france
❤❤❤veettu vealai pairkkum vitham sama ❤❤❤
Unga Mami ungala Vida alaga clean pannraga.sis.
Mamai vantal vedu Oru kalaitan
தாய் தாய்தான்
Kovil la pottangala paathai antha maathiri veetukkum roattukkum podunga mannu oottathu nallaerukkum
Amala should do the hard work and give the easy work to mother in law
Super akka
Super amma amala ❤️👍
Kala akka vetuku varalaya
Inda madari edathile vedi katti peragu government rain nevaranam ketpirgal wt a people
Ithellam koncham overu ungalukku. Avangaluku kudutha propertyla avanga veedu katti irukkanga avolowthan. Nivaranathukkaga yaarum veedu katt maatanga. Neenga athumadhuri veedu katti nivaranam vaangi irukkingala ?
உங்க அப்பா வந்தா நல்ல சாப்பாடு கொடுக்குறீங்க மாமி வந்திருக்காங்க ஒன்னும் சாப்பாடு கொடுக்கலயே மா
Ippadi yellam pesi pratchanaiya uruvaakathinga avanga familykulla koncham kooda samandhamae illama. Neenga poi anga irundhu paatha madhuri sollureenga ? Oru 10 minutes videovo paathutu appadi solla koodathu.
வாசப்படியில் ஒரு மேட் போட்டுக்குங்க அக்கா 😊
Puthu veetu, puthu veetunu sollumpothe theriyithu ethu video ka kattappattathu enru😊
Aama correct 👍👍👍👌
@@Amalavillagefood amala y are u not taking care of your mother in law and father in law. If u are not taking care them then how God will bless kids to you. Tell me. Take care them. Take it as positive
@@rakesh50126 Neenga pathingala yen ippadi hurt panra mathiri comment panringa romba thappu God kuduparu avangaluku amala oda mamiyar unga kitta vandhu sonnangala ena nalla pathukalanu nallatha mattum pesunga ungala yarachum ippadi sonna theriyum
Haii sister🥰🥰🥰 chedi ellam irukku
தலைவர்கள் சூப்பர்❤
Akka unga salon kadai enna achu
Correct mamiyaar இருக்கும் வரை அடக்க ஒடுக்கமா இருந்த அமலா😅.அனந்திய பாத்தாலும் அமைதியா ஆயிடுவீங்க.சும்மா ஜாலியா இருங்க.
Apparam periyavangana Mariyadhaiya irukka maatangala enna ? Ithellam oru kutrama ungalukku ?
super nice
sis pls chinna chinna kallu vasalla irunthu rodu vara linena podunga antha kallu mela nadanthu roddukku polam veettukkum varalam mannu ottathu pls
Super Amma
Hi Amala nadai padhai iru pakkamum garden grass podunga parka alahai irukkum seru padiyadhu ennudaya anubavam❤❤
சஷ்டி விரதம் இருங்கள்
Its puniyum give animals food.let aadu eat.addu sapuduthum nalathu tha
🤗
வணக்கம் அம்மா மற்றும் அமலா
AMALA, THERE IS A CRACK IN THE FRONT WALL. PLEASE CHECK IT.
Unga mami pavam,all three marumagalukum velai seyranga
Sengal or cement stone ah cross ah andha pathway la vainga bro & sister...
Kala sis unga veetuku vara matangala
@@Radha.vRadha.vneenga poie nera paathingala enna ? Ethukkunga ippadi koncham kooda samandhamae illama pesuringa ?
Super Amala ❤Amma ❤❤
Dailyum breakfast annaku dosai than tharinga. Ini poori,pongal, appam nu variety ah anna seithu kudunga amala sis
Anna sonathu correct,i too thought the same. Exam la padikama pona mariye irunthinga mami irukura vara .😅
🙏🙏🙏🙏🙏😀
கீரை போட்டு விடுங்கள்
Sound ah pesuga
தம்பி உங்க மனசாட்சி சரியாதான் சொல்லுது. நல்ல புரிஞ்சி வைச்சிரிகிங்க......😂
அமுதன்😊
Super Amala Amma ❤❤❤ Selvee 🇲🇾