எனது புத்தகப் பரிந்துரை - 1 l மா.கிருஷ்ணன் அவர்களின் புத்தகம் l G Gnanasambandan

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2022
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.com/in/en/author...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    RUclips- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.com/in/en/author...
    Follow Eyal Digitals Private Limited :
    RUclips - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #தமிழ் #Tamil #shorts #gnanasambandan #youtube #trending #whatsappstatus #whatsappstatustamil #whatsapp #youtubeshorts #trendingtamil #gnanasambandanlatestspeech #speech #kamal #kamalhaasan #kamalhasan #biggboss #biggbosstamil #புத்தகப்பரிந்துரை #books #bookrecommendations #bookreview #writer #tamilwriter #tamilstatus #author
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

Комментарии • 48

  • @elavarasukarthi5281
    @elavarasukarthi5281 Год назад +62

    இது போன்ற புத்தகங்கள் மேலும் பரிந்துரை செய்யணும் அய்யா...

  • @palaniselvamramaiah8145
    @palaniselvamramaiah8145 Год назад +25

    இன்றைய தலைமுறைக்கு புத்தக வாசிப்பே பிடிப்பதில்லை, அதை நினைத்தால் மிகவும் பயமாக உள்ளது அய்யா

  • @ayyappansri
    @ayyappansri Год назад +18

    இன்னும் நிறைய புத்தகங்கள் பரிந்துரை செய்யுங்கள் நண்பரே❤️

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 6 месяцев назад +2

    நான் 8 வயசில் சிறுவர் இலக்கிய புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன் 12 வயசில் என் அண்ணன் ராஜாஜி எளிய தமிழில் எழுதிய ராமாயணம் வாங்கி தந்தார் இப்போது வரை வாசிப்பது என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக உள்ளது ❤️❤️❤️

  • @VAJSKavin
    @VAJSKavin 3 месяца назад

    மிக்க நன்றி ஐயா. நான் சிறுகதைகள் மிகவும் விரும்பி படிப்பேன். இது போல புத்தகங்கள் வாங்கி படிக்க ஆவலுடன் இருக்கிறேன். புத்தகங்கள் தேர்ந்தெடுக்க தெரியவில்லை. உங்கள் வழிகாட்டுதலில் படிக்க ஆரம்பிக்கிறேன் ஐயா. நான் ஒரு குழந்தைக்கு அம்மா. என் போன்றோர்களுக்காக இன்னும் படிக்க வேண்டிய புத்தகங்கள் பரிந்துரை செய்யுங்கள் ஐயா. மீண்டும் நன்றி.

  • @neidhal4325
    @neidhal4325 Год назад +1

    நீங்கள் பரிந்துரை செய்த்தால் நானும் சில புத்தகங்களை வாங்கிப் படிக்கின்றேன். மிக்க நன்றிங்கய்யா, இந்த பரிந்துரை விளக்கம் மேலும் தொடர்க. வாழ்க வளமுடன் பல்லாண்டுங்கய்யா 💐

  • @saravananpt1324
    @saravananpt1324 Год назад +6

    இப்படி நிறைய சொல்லுங்க ஐயா... பயனுள்ளதாக இருக்கும்.

  • @viswanathvl
    @viswanathvl Год назад +3

    மேன்மேலும் பரிந்துரைகள் பெற காத்திருக்கிறோம்...

  • @pandiansundaramahalingam9592
    @pandiansundaramahalingam9592 Год назад +1

    தியோடர் பாஸ்கரன் அவர்களுக்கு நன்றி

  • @lavanyak4470
    @lavanyak4470 Год назад +3

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @LUCIFER99997
    @LUCIFER99997 Месяц назад +1

    Fans from kovilpatti...❤

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 10 месяцев назад

    Nandri ayya

  • @JayaLakshmi-fv5ne
    @JayaLakshmi-fv5ne 11 месяцев назад

    Romba nandri iyya ✨

  • @nagarajanerode
    @nagarajanerode Год назад +1

    நல்ல தகவல் அய்யா

  • @muthulakshmivakupparai4278
    @muthulakshmivakupparai4278 6 месяцев назад

    நன்றி அய்யா

  • @saransundar4637
    @saransundar4637 Год назад +1

    Thank you sir🙏🙏

  • @bharathidasan1301
    @bharathidasan1301 Год назад +2

    மெய்யான தமிழ் சொல்லுக்கும் கலப்புமொழி தமிழுக்கும் வேறுபாடு கண்டுபிடிக்கும் வகையில் சில நூல்களை தெரிவித்தால் நலமாக இருக்கும்.

    • @thamizhan55
      @thamizhan55 10 месяцев назад

      அறியப்படாத தமிழ்மொழி-கண்ணபிரான் இரவிசங்கர்

  • @s.sathishkumar7328
    @s.sathishkumar7328 Год назад

    Thanks ayya

  • @sadhanag6627
    @sadhanag6627 6 месяцев назад

    புத்தகம் படிக்க அரம்பிப்பவர்களுக்கு உங்களின் பரிந்துரை

  • @kadhaigalindiary
    @kadhaigalindiary Год назад +8

    நன்றி ஐயா 😊 மிகவும் பயனுள்ள பதிவு 🙏

  • @venkat5296
    @venkat5296 11 месяцев назад +2

    ஐயா வரலாற்று புத்தகங்கள வரிசைப் படுத்தி சொல்லுங்கள்

  • @PriyaPriya-pi9wf
    @PriyaPriya-pi9wf Год назад

    Thank you nga sir

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Год назад

    🙏🏻

  • @feastisland3754
    @feastisland3754 Месяц назад

    Vanakkam Iyya🙏🙏Naanum thangalukku Erandu books ah refer pannraen Iyya. VELPARI by S.Venkatesan and ATHIMALAI DHEVAN by Kaalachakkra Narasima. Indha books pathi neenga pesi oru video podanum🙏🙏 Please Iyya. Parveen Sultana madam kittayum konjam padikkanum nu sollunga Iyya.

  • @chellappakayambu1923
    @chellappakayambu1923 Год назад

    Vanavasam from kannadasan right now situation enough

  • @electricaltechnicalassista4700
    @electricaltechnicalassista4700 11 месяцев назад

    Naan vangitta❤

  • @sowrirajan9456
    @sowrirajan9456 Год назад

    Bagavath geethai authour refer pannunga

  • @ezhilprashanthvenkatesh9866
    @ezhilprashanthvenkatesh9866 Год назад

    sir neenga eluthuna books pathi sollunga and publications?

  • @sspriyansspriyan2757
    @sspriyansspriyan2757 2 месяца назад

    Suggest book for Mahabharat story story

  • @ranjanajaiganesh9842
    @ranjanajaiganesh9842 Год назад

    Pala nall iravugal ungali thedinaen

  • @vinayagamoorthymoorthy4613
    @vinayagamoorthymoorthy4613 Год назад

    அய்யா என்னக்கு புத்தகம் படிக்க ஆசை எனக்கு நல்ல புத்தகம் எனக்கு சொல்லவும் நெறைய புத்தகம் சொல்லுங்கள் அய்யா

  • @thesowmithran
    @thesowmithran Год назад

    Hi sir
    We appreciate your role to the society.
    can you able to tell us where can we get the below book ..
    Author : vai mu kothainayagi
    Book : vaaksalyam alathu vakku datham
    Thanks in advance.

  • @bharathidasan1301
    @bharathidasan1301 Год назад

    எங்கு கிடைக்கும் என்றும் சொல்லுங்கள் ஐயா..

  • @aneeshvinesh
    @aneeshvinesh Год назад

    வணக்கம் ஐயா, எனது ஆழ்ந்த மரியாதையை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். எங்கள் நண்பர்களுக்குப் புத்தகங்களை வாங்கிப் படிக்கச் சொல்லுங்கள். ஆனால் பெரும்பாலும், புத்தகங்கள் எப்போதும் அலமாரிகளில் முடிவடையும். ஒரு புத்தகத்தை எப்படி படிப்பது என்பதை விளக்கமாக ஒரு காணொளியை தயவுசெய்து செய்ய முடியுமா? புத்தகங்கள் எந்த வகையிலும் இருக்கலாம். புனைகதை, புனைகதை, சுயசரிதை மற்றும் தொழில்நுட்பம் பற்றிய புத்தகங்கள் கூட. புத்தகத்தை எப்படி தேர்வு செய்வது, எப்படி படிக்க ஆரம்பிப்பது, கவனச்சிதறல்களை தவிர்ப்பது, நமக்கு புரியாத விஷயங்களை ஆராய்வது, போன்ற விஷயங்கள். ஒரு புத்தகத்தை அணுகுவது புத்தகத்தின் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வது போலவே அவசியம். ஆர்வம் இல்லாமல், புத்தகத்தின் உள்ளடக்கத்தை நாம் மறந்துவிடலாம். நன்றி

  • @ranjanajaiganesh9842
    @ranjanajaiganesh9842 Год назад

    Hi sir i dont know why i love u....i am man onlu jaiganeah

  • @chithraganesan4058
    @chithraganesan4058 Год назад +3

    நான் நிறைய books படிப்பேன் ஐயா ! But இது தெரிஞ்சு யாரும் என் கூட பேச மாட்டாங்க

    • @GGnanasambandan
      @GGnanasambandan  Год назад +5

      கவலை வேண்டாம் !! தொடர்ந்து புத்தகம் படியுங்கள்..உள்ளம் அமைதியாகும் !!

    • @vingya329
      @vingya329 Год назад

      Enna solreenga

    • @ramrajan2040
      @ramrajan2040 9 месяцев назад +1

      Pesati poranga, manathai magilchi paduthum, கற்றோரை கற்றோரே காமுறுவர்

    • @vignesh-lf1bi
      @vignesh-lf1bi 25 дней назад

      ​@@ramrajan2040அதனால் தான் புத்தகங்களுடன் மட்டுமே வாழ்கிறேன்.

  • @kadaicvivasayi21
    @kadaicvivasayi21 Год назад +1

    திருப்புகழ் படிக்கனும் ஐயா. எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்கள்

  • @chithraganesan4058
    @chithraganesan4058 Год назад

    So jealousy ல என்னை யாருக்கும் பிடிக்காது

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 2 месяца назад

    ❤௪௦௪-௭௪௬-௫௬௮❤

  • @revathijewels2733
    @revathijewels2733 Год назад

    Nandri ayya